DHINAM ORU THIRUPPAVAI l V2S2 | Day 19 | Kuthu vilakkeriya | Sahana | Aadhi

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Andal's thirty songs contain the cardinal principles of Vaishnava dharma during the month of Marghazhi. Vaishnavas sing these songs to bring peace, prosperity and Divine Grace. Andal assumes the guise of a cowherd girl in these 30 verses. Andal appears intent upon performing a particular religious vow to marry the Lord, thereby obtain His everlasting company. She yearns for everlasting happiness and service of the Lord.
    Four young popular musicians, render the Thirupavai of the day, in a simple setting and serene ambience, in this holy month of Margazhi.
    Singers : Saindhavi Prakash, Vidya Kalyanaraman, Suchitra Balasubramaniam and Vinaya Karthik Rajan
    Recorded at: Maximum Media
    Location: THE ARTERY
    Mastering: RagamalikaTV studios
    Co-ordination: Anandhi Srivatsan

КОМЕНТАРІ • 58

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 2 роки тому +6

    குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லையால்
    தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

  • @kchabbu
    @kchabbu 2 роки тому +4

    திருப்பாவை பாடல் -19
    ==================
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
    பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
    விளக்கம்: பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому +4

    அருமையான சஹானா வில் குழைந்து குழைந்து இந்த திருப்பாவையை பாடியுள்ளார்கள்.மிக்க நன்றி.🙏🙏

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 4 роки тому +4

    இப்போது எனக்குப் புரிந்து விட்டது...சொர்கம் என்றால் நம்மை சுற்றி இது போன்ற தேனினுனிய குரல்கள் சதா ஒலித்துக் கொண்டிருக்கும் என எனக்கு எண்ணத் தோன்றுகிறது..😊

  • @ushranga
    @ushranga 4 роки тому +6

    ஓவ்வொரு நாளும் இறைவனை மனத்தில் கொண்டு நிறுத்தும் கோதையின் பாசுரங்களும், பாடகிகளின் இனிமையான குரலும் தெய்வீக சூழலை உருவாக்கி மனதை தூய்மையாக்குகிறது. நற்பணி தொடர இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

  • @ramanujamtr3640
    @ramanujamtr3640 4 роки тому +13

    மார்கழி மாதம் முடிந்த பிறகும் உங்கள் நற்பணி தொடர்ந்து நடக்கட்டும்.
    தினம் ஒர நாலாயிர பிரபந்தம் (ஒரு அதிகாரம்)
    ராகத்துடன் பாடும்படி கேட்டு க்கொள்கிறேன

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 5 місяців тому

    Nice. Thank you Madam and team.

  • @shravanthipremkumar4637
    @shravanthipremkumar4637 4 роки тому +4

    Awww!! Can imagine Aandaal ask Nappinnai the question!!! No other ragam except Sahana can do justice to his pasuram

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 місяців тому

    SHRI ANDAL NACHIAR SAMEDHA PERUMAALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙏

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 3 роки тому +1

    ஈருடல்....ஓருயிர் போல இருவர்
    ...ஒரே குரல்.....அருமை...எத்தனை முறை கேட்டாலும்........ மீண்டும்..... கேட்க ஆவல்....

  • @rsethuraman
    @rsethuraman 8 місяців тому

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 роки тому +4

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
    பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 4 роки тому +3

    Thiruppavain rendering by These Girls Brings SriAndal to our houses

  • @srinivasan2540
    @srinivasan2540 4 роки тому +1

    பஞ்ச சயனத்தில் மை கொண்ட கண்களையுடைய நப்பின்னை மேல் துயிலும் மலர் போன்ற மார்பினாய், நீ பிரிந்தெழு .... ஆஹா ஆஹா.....
    அதுவும் இனிமையான சம்பூர்ண சஹானா-வில் இன்றைய நாளின் இனிதான தொடக்கம்...

  • @inavarsa
    @inavarsa 9 місяців тому

    🎉when i hear this i am transported and find myself wandering in temple with so much silence and evening time and hearing thse voices from far in background these ladies singing in that temple

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 роки тому

    ஜீவாத்மா பரமாத்மா கண்ண பரமாத்மா அவரை என்றும் பிரியாத இந்த உணர்வை காட்டும் இந்த பாடல் மிக சிறப்பு நால்வருக்கும் கண்ணபரமாத்மா மூலம் ஆசீர்வாதம் மிகவும் சிறப்பு

  • @hemadevis2062
    @hemadevis2062 4 роки тому +1

    Super to hear the song by 4 beautiful ladies keep on rocking like this for ever👍👍💐👌👌💝💞♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @srimathisheshadri5907
    @srimathisheshadri5907 4 роки тому +1

    Hare Krishna dear ones
    Really we r all blissful to be associated with the utmost blissful rendition
    God bless u all

  • @balakrishnapanicker.5804
    @balakrishnapanicker.5804 4 роки тому

    The tamburu is smiling and joining the thirupavai recital today ! Amma , lucky and blessed moment by moment of the day for you all.

  • @PNKALIAPERUMAL
    @PNKALIAPERUMAL 2 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் சேவை குறையின்றி தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

  • @balakrishnapanicker.5804
    @balakrishnapanicker.5804 4 роки тому +1

    Madam , Parting 'thathoovam' for the fullness , Amma ,all of you are in our house with the fragrance of your voice.

  • @ashadhandapani313
    @ashadhandapani313 4 роки тому +1

    Simply love all four. Awesome.

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 4 роки тому +2

    அருமை 👌..இனிமை

    • @nr6680
      @nr6680 4 роки тому +2

      thank u brother
      நீங்க கூட திருப்பாவை எல்லாம் பாக்குறீங்க😍

  • @msg1956
    @msg1956 3 роки тому

    Best of sahana..! Very Good..!

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 4 роки тому +1

    Very beautiful 🙏🙏

  • @umamageshwari4629
    @umamageshwari4629 4 роки тому

    Appa. Intha athikalai poluthil ungalai parpathum unga thirupavai pasuram ketpathum evalavu inimaiya irukirathu.

  • @msjayanthbsp
    @msjayanthbsp 4 роки тому +1

    Absolute nectar. Blessed

  • @devagurujothidam7593
    @devagurujothidam7593 4 роки тому

    அருமையான இந்த திருப்பாவை செவிகளில் தேன்வந்து பாய்கிறது

  • @agamyasagri3353
    @agamyasagri3353 4 роки тому +1

    Very melodious!

  • @lalitharajagopal826
    @lalitharajagopal826 3 роки тому

    Best one ..so melodious..

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Рік тому

    Beautiful singing

  • @msg1956
    @msg1956 4 роки тому

    Very Good to hear in the early morning..

  • @vijayalakshmiramanathan1483
    @vijayalakshmiramanathan1483 3 роки тому +1

    super !

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 3 роки тому

    All are singing well.but i don't know why I like Saindhavi very much.i like saindhu very very much

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому

    Beautiful ragam

  • @jyothyg6653
    @jyothyg6653 Рік тому

    🙏🏻

  • @nmvenkatesan
    @nmvenkatesan 4 роки тому

    Bliss

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 2 роки тому

    Super

  • @lekhaa5406
    @lekhaa5406 4 роки тому

    Excellent👍👍👍

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 4 роки тому

    🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @ushamohan4039
    @ushamohan4039 4 роки тому

    Excellent 👍🌹

  • @suhasinid1198
    @suhasinid1198 3 роки тому

    🙏💐🙏👏👏👌👌👍👍🙏💐🙏

  • @PNKALIAPERUMAL
    @PNKALIAPERUMAL 2 роки тому

    வரும் நாட்களில் மீதமுள்ள திருப்பாவை பாடல்களையும் பதிவேற்றும்படி கேட்டு கொள்கிறேன். பதில் வரவில்லை.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 4 роки тому +3

    தேன் போன்ற திருவெம்பாவையை .....குயில்களின் குரல்களில்களில் செவி மடுக்கும்போது ...வருடத்தின் 365 நாட்களும் மார்கழி மாதமாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் உண்டாகிறது.....

    • @chewstan
      @chewstan 4 роки тому +1

      HARSHA KUMAR
      வருடத்தில் 365 நாட்களிலும் நீங்கள் கிருஷ்ணரையே நெஞ்சார நினைத்து வரிபடலாமே.
      சுலோகம் 2, அத்தியாயம் 12.
      பகவத் கீதை.

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 4 роки тому +1

      நான் 70 வயதானவன்.இறைவன் என்னை நன்றாக வைத்துள்ளான்.கடமைகளேதுமில்லை.தாங்கள் சொன்னதைத்தான் செய்து வருகிறேன்🕉🔔

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593 4 роки тому

      இது திருப்பாவை

    • @kalrangkalrang1105
      @kalrangkalrang1105 4 роки тому

      இது திருப்பாவை . திருவெம்பாவை இல்லை

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593 4 роки тому

      நண்பரே இது திருப்பாவை திருவம்பாவை அல்ல

  • @buvanamuthukrishnan
    @buvanamuthukrishnan 4 роки тому +1

    Can someone explain the meaning PL

    • @GenuineRasikan
      @GenuineRasikan 3 роки тому

      Pls see this link (hope you can read Tamil. !!) ua-cam.com/video/r8g7MBD0T-0/v-deo.html

  • @rukmaninarayanan448
    @rukmaninarayanan448 3 роки тому

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 роки тому

    🙏🙏🙏