Valli Kanavan Perai | Vasudha Ravi & Vidya Kalyanaraman | Lord Murugan | Kudo Spiritual

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @arunachalamsubramanian6529
    @arunachalamsubramanian6529 5 днів тому +1

    அழகு முருகனுக்கு உகந்த காவடிச்சிந்து,❤❤❤❤
    அதனலிலூம் அழகு குரல் வளமிக்க பூவையர் பாடுவது,👏👏👏👏👌👌

  • @ManiSkandan
    @ManiSkandan Рік тому +31

    உயிர் இரண்டு ஓவியமாக கந்தன் புகழ் பாட 🙏 முருகா முருகா உந்தன் குரல் ❤️

  • @GaneshKumar-yr6nu
    @GaneshKumar-yr6nu 2 роки тому +7

    மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
    கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
    குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
    வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
    உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே!
    இந்த பாடலை நேற்று தான் முதன் முதலில் கேட்டேன்!
    சுப்புராய சுவாமிகளின் முருக பக்தியிலும், தமிழ் மொழியின் அழகிலும், செஞ்சுருட்டி ராகத்திலும், காவடி சிந்து துள்ளலிலும் அட அட அட!!.. அந்த அற்புத உணர்வை விவரிக்க சொற்களே இல்லையப்பா.இந்தப பாடலை கேட்கையில் உண்மையிலேயே என் உள்ளம் குழைந்தது,
    ஊன் உருகியது!
    இந்த இரண்டு சகோதரிகளும் மிகவும் அருமையாக உயிரோட்டத்துடனும் பாடியுள்ளார்கள்! அற்புதம்🙏🙏
    Vidya Kalyanaraman Vasudha Ravi
    இந்த வீட்டடங்கு வாழ்நாட்களில் இவ்வாறு மக்களுக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது! நன்றி!
    டோக்கியோ தமிழ்ச்சங்கம்
    #RepeatMode #goosebumps
    அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்🙏
    Stay Blessed:👇👇
    ua-cam.com/video/8KlYkvJvS6w/v-deo.html

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 Рік тому +37

    வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
    உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி
    கிளியே
    மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
    கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
    குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
    கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
    வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
    எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
    குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி
    கிளியே
    மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
    ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
    கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
    விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||
    மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
    ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
    கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
    விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி

  • @vishnusadhasivam9034
    @vishnusadhasivam9034 День тому

    I heard this song from many popular singers, but you're the best ❤❤🎉🎉🎉🎉

  • @_ravishasthri_
    @_ravishasthri_ 10 місяців тому +9

    Recently addicted this song.... ❤

  • @sowmilithika6920
    @sowmilithika6920 Рік тому +4

    Muruga yenakum shiva kum sekerama thirumana nadaka vendum muruga om muruga

  • @nethraanbarasan779
    @nethraanbarasan779 4 місяці тому +4

    Murugu are only my hope❤💯thank u being with me and i can face everything after i feel you bcz behind of me you are here to help me 🕊🙏muruga muruga muruga

  • @baduvarascalz4755
    @baduvarascalz4755 10 місяців тому +6

    The most beautiful version of Valli Kanavan Perai 😍

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 2 роки тому +12

    Shooting of this sequence took place at a resort (Marutham village resort) located near Mahabalipuram. Visit with your family, kids will enjoy it.

  • @SelvaKumar-th7xm
    @SelvaKumar-th7xm 6 місяців тому +2

    அம்மா உங்கள் இருவருக்கும் எனது கோடான கோடி பாத நமஸ்காரங்கள்

  • @rmarimuthu8057
    @rmarimuthu8057 2 роки тому +6

    Sooper. Vel Vel muruga vetri Vel muruga

  • @radhakavi6724
    @radhakavi6724 8 днів тому

    Very sweet song

  • @viBeotamil
    @viBeotamil 2 роки тому +7

    Why this song ended so quick??? Fantastic song

  • @tharanikrishnan5262
    @tharanikrishnan5262 22 дні тому

    ஓம் சரவண பவ 🙏🙏

  • @vijayr9602
    @vijayr9602 7 місяців тому +1

    My most fav song 💚✨🙏

  • @vijibalan1
    @vijibalan1 2 роки тому +2

    Ramyamaana paadal ramyamaana soozhallil

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 роки тому

      Shooting of this sequence took place at a resort (Marutham village resort) located near Mahabalipuram. Visit with your family, kids will enjoy it.

    • @vijibalan1
      @vijibalan1 2 роки тому

      @@anantharamankarthikeyan5117 Thank you so much for the information,will keep in mind :)

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    ഇരൈവൻ വേണം സാമി.....കാതൽ വണ്ടാം......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raghunathan51
    @raghunathan51 2 роки тому +7

    Superb signing. Ram Ram.

  • @akshayamuthukumar6850
    @akshayamuthukumar6850 Рік тому +1

    Great job super voice
    Divine voice
    The blessed singers all the best for the bright future 🎉

  • @jayanandh
    @jayanandh Рік тому +3

    Really superb and addictive

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 2 роки тому +7

    Wonderful 💐💐💐💐💐🙏🙏🥰😇

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    ഈശ്വര ദേവയാനി🙏🏻🙏🏻🙏🏻

  • @abiramibalasubramanian580
    @abiramibalasubramanian580 2 роки тому +3

    Peppy and beautiful 🥰

  • @aishwaryajayaraman0405
    @aishwaryajayaraman0405 3 місяці тому +1

    Wow wow wow❤❤❤❤

  • @revathiselvaraji9368
    @revathiselvaraji9368 Рік тому +2

    Very nice voice

  • @vijibalan1
    @vijibalan1 2 роки тому +3

    Thanks a lot vasudha for sharing

  • @vyshnavidhulipala
    @vyshnavidhulipala 2 роки тому +4

    So beautiful mam❤

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому +6

    Beautifully sung.Congrats

  • @vijayv1665
    @vijayv1665 Рік тому +1

    love u both akka

  • @gayathrikarthik7902
    @gayathrikarthik7902 Рік тому +1

    Excellent vidya

  • @rajeshr8526
    @rajeshr8526 Рік тому +15

    வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
    உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
    மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
    கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
    குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
    கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
    வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
    எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
    குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே

  • @lakshmipriya9939
    @lakshmipriya9939 2 роки тому +3

    Oh my god... Murugaaaaa wat a voice❤️🙏

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 Рік тому +1

    Sung wonderfully God bless 🙏

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    ദേവയാനി സാമി🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 Рік тому +3

    You both simply nailed it 🙏

  • @saravanakumarr.m.6427
    @saravanakumarr.m.6427 10 місяців тому +1

    Awesome Awesome, melting,,,,,

  • @sekarg3468
    @sekarg3468 7 днів тому

    ❤️

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    Chaakatte രണ്ടുകെട്ട് ആർക്കും വേണ്ടാതെ ജീവിക്കുന്നതിൽ നല്ലത് മരിക്കുന്നത് തന്നെ ആണ്

  • @GaneshKumar-yr6nu
    @GaneshKumar-yr6nu 2 роки тому +2

    Awesome Awesome Awesome

  • @rekpas
    @rekpas 2 роки тому +4

    Charming, Beautifully sung !! 👏👏👏👏

  • @haripriyasridhar1443
    @haripriyasridhar1443 2 роки тому +5

    Loved it, beautifully sung, thanks for uploading 👌👏👏👏👏👏💖

  • @vinishavini4191
    @vinishavini4191 Рік тому +1

    Good 👍👍

  • @ajithkrishna8530
    @ajithkrishna8530 2 роки тому +2

    Please make this available in Amazon prime music

    • @KudoSpiritual
      @KudoSpiritual  2 роки тому +1

      Thank you for watching. Its already available in Prime Music.

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 6 місяців тому

    Om Saravana Bava

  • @sastrykasibhatla7963
    @sastrykasibhatla7963 3 місяці тому

    You both sang very melodiously.I like this song very much.Best of luck to you.

  • @PranavAswin
    @PranavAswin 9 місяців тому

    Recently addicted to this❤

  • @radanrakky1438
    @radanrakky1438 5 місяців тому

    அருமை 🙏🏻

  • @diveskar7332
    @diveskar7332 2 роки тому +3

    Soulful 💓

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @ramkrishna9641
    @ramkrishna9641 9 місяців тому

    No words to price Ur voice n efforts 🎉❤❤

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    ഇത്രേം കിലോമീറ്റർ പറന്നു വന്നോ ഈശ്വര😮😮😮

    • @r.rameshkumarr.rameshkumar8718
      @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

      Yes!!!!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😟😟😟

    • @r.rameshkumarr.rameshkumar8718
      @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

      നിങ്ങടെ monem ട്രീറ്റ്മെൻ്റ് ന തന്നെ കൊണ്ട് വന്നത് അല്ലേ.....വകതിരിവ് ഇല്ലാത്തവൻ കഷ്ടം😌

  • @shank3k
    @shank3k 3 місяці тому

    Brilliant singing by both 🎉🎉🎉

  • @LakshmiMani-o7e
    @LakshmiMani-o7e 7 місяців тому

    Excellent super

  • @selvamgovindasamy3945
    @selvamgovindasamy3945 20 днів тому +1

    Muruga

  • @uservlog3920
    @uservlog3920 2 роки тому +2

    This is ultimate 👌❤️💯

  • @sandhiyarathinave4576
    @sandhiyarathinave4576 2 роки тому +2

    Amazing song 😍

  • @T.K.Radhakrishnan
    @T.K.Radhakrishnan 6 місяців тому

    Excellent and super

  • @vidhyavenkat
    @vidhyavenkat 2 роки тому +1

    Such a beautiful singing, music and video..

  • @nishasatish1680
    @nishasatish1680 2 роки тому +2

    Nice, you can feature Anahita Apoorva the bright young vibrant duo. Would love to hear them!

  • @ajishac1388
    @ajishac1388 6 місяців тому

    Thank you for this song..❤

  • @aruncmd4680
    @aruncmd4680 2 роки тому +3

    🥰🥰🥰

  • @arunachalamsubramanian6529
    @arunachalamsubramanian6529 5 місяців тому

    நன்றாக பாடுபவர்கள் இருக்க, என் அய்யா இந்த கீ ஃபோர்ட் தாளம்?????

  • @leelasankar830
    @leelasankar830 2 місяці тому

    Verypleasing

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 6 місяців тому

    Om muruga!

  • @baladancer7375
    @baladancer7375 Рік тому

    Super

  • @shubaga88
    @shubaga88 2 роки тому +8

    lyrics by 'EttaiyA' Ambasamuthiram Subbarayasamy)
    (kAvadi sindhu)
    vaLLik kaNavan pErai,
    vazhip pOkkar sonnAlum (2)
    uLLam kuzhaiyudhadi ... kiLiyE (2)
    Unum urugudhadi ... kiLiyE (2)
    Unum urugudhadi!
    1. mAlai vadi vElavarkku,
    varisaiyAi nAnezhudhum (2)
    Olaik kiRukkAhchudhE ... kiLiyE (2)
    uLLamum kiRukkAchchudhE ... kiLiyE
    uLLamum kiRukkAchchudhE!
    2. mAdumanai pOnAlenna?
    makkaL sutram pOnAlenna? (2)
    kOdich sembon pOnAlenna ... kiLiyE (2)
    kuRunagai pOdhumadi!
    murugan ... kuRunagai pOdhumadi!
    3. engkum niRindh dhiruppOn!
    ettiyum ettA dhiruppOn! (2)
    kunguma varNanadi ... kiLiyE (2)
    kumarap perumAnadi ... kiLiyE (2)
    kumarap perumAnadi!
    4. kAttuk kodi padarndha
    karuvUrin kAttukkuLLE ... (2)
    vittup pirindhAnadi ... kiLiyE,
    vElan ennum pErOnadi ... kiLiyE (2)
    vElan ennum pErOnadi.
    kUdik kulAvi meththa,
    guhanOdu vAzndha dhellAm ... (2)
    vEdikkai allavadi ... kiLiyE (2)
    vegu nALin bandhamadi.
    6. vaLLik kaNavan pErai,
    vazhip pOkkar sonnAlum
    uLLam kuzhaiyudhadi ... kiLiyE
    Unum urugudhadi
    kiLiyE ... Unum urugudhadi! (2)

  • @jaminitongbram1972
    @jaminitongbram1972 2 роки тому +5

    mindblowing mam,,,,

  • @s.p.raghunathan8116
    @s.p.raghunathan8116 2 роки тому +6

    So sweet voices of both merging very well. 👌👌👌

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 5 місяців тому

    Vetri Vel Murugan ikku haro hara

  • @ajithkannan21
    @ajithkannan21 6 місяців тому

    யாமிருக்க பயமேன் 🦚🙏🏼

  • @rucir4895
    @rucir4895 2 роки тому +1

    🙏🙏🙏

  • @nidhinsivaraman
    @nidhinsivaraman 6 місяців тому

    Kallidaikurichi Subburaya Swamigal 🫂

  • @saikani5046
    @saikani5046 2 роки тому

    ஓம் முருகா

  • @mmtuniqueride6833
    @mmtuniqueride6833 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻👍🎧🎶🎧🙏🏻

  • @arjunsai1005
    @arjunsai1005 2 роки тому +3

    Beautiful 🤩

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 Місяць тому

    മാഷ് ആണോ....

  • @gopinathan3326
    @gopinathan3326 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @KaviyaKalai-h6r
    @KaviyaKalai-h6r 4 місяці тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨🙏🙏🙏🙏👏👏🤝

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 5 місяців тому +3

    THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 😂🕊🌊😘⛱🔥🙏💙🤣😍🥰❤✅🛐🛐🛐🛐🛐🛐

  • @rahulsubrukandassankadavu
    @rahulsubrukandassankadavu 12 днів тому

    Super 🖤🖤👌👌👌👌🫂🫂🫂🫂🫂👌👌👌👌👌

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 12 днів тому

  • @revathiselvaraji9368
    @revathiselvaraji9368 Рік тому +1

    Very nice voice

  • @aswinsai3823
    @aswinsai3823 2 роки тому +2

    ❤️❤️❤️

  • @vishnusankerctk8738
    @vishnusankerctk8738 2 місяці тому

    ❤❤❤

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 8 місяців тому