30 நாளுக்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் என்ன செய்வது ??

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @surekaveri5637
    @surekaveri5637 2 роки тому +5

    அருமையான தகவலை பொறுமையாகவும்,சட்ட விதிகளுடன் தெளிவு படுத்தியமைக்கு என் பணிவான நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்...!!!

  • @hussainbasha7365
    @hussainbasha7365 10 місяців тому

    ஐயா
    உங்கள் அறிவுரை மிக அருமை நன்றி
    இது போன்ற பயனுள்ள தகவல் வழங்கி உதவிட வேன்டுகிறேன்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு தோழர்.உங்கள் பணி சிறந்த மக்கள் பணி தொடர்ந்து பதிவிடுங்கள்.தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

  • @babu3412
    @babu3412 Рік тому +1

    Nice good video thanks for information 👌👍❤❤❤❤❤

  • @pkalivarathan2658
    @pkalivarathan2658 10 місяців тому

    Thank you sir This video very helpful for me , Especially If not responce the Government, what to do the people ❤❤❤

  • @thillmurugan5631
    @thillmurugan5631 Рік тому +1

    இது போன்ற தகவல்கள் மிக முக்கியமான விஷயம் நன்றி சார்

  • @karunakaranv4005
    @karunakaranv4005 Рік тому

    Great sir.
    Please present more info.
    Thanks for your support.

  • @G.RameshRamesh-by4tg
    @G.RameshRamesh-by4tg 4 місяці тому

    very thankful for your information sir

  • @loga114
    @loga114 Рік тому

    அருமை சார்

  • @sarathi9766
    @sarathi9766 Рік тому

    Thank you sir

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 роки тому

    Super air great

  • @viswanathancoimbatore7692
    @viswanathancoimbatore7692 Рік тому +3

    8 வருஷமாக எனது மனுவை குளிர்பதனப்படுத்தபெட்டியில் வைத்துள்ளார்கள்.

    • @senthilkumara8607
      @senthilkumara8607 Рік тому

      8 வருஷம்தானே. வாழ்நாள் முழுக்க அலைஞ்சாலும் கண்டுக்க மாட்டானுங்க. கலெக்டர் Office ல் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கும் மனுவை உடனே நம் கண் முண்ணாடியே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுப்பார்கள், அவ்வளவுதான். அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டான், கலெக்டர் நாயும் அந்த மனு என்ன ஆனது என check பண்ண மாட்டான்.

  • @balakarthick9477
    @balakarthick9477 11 місяців тому

    Super sir tqqq

  • @sathiyapriya2573
    @sathiyapriya2573 Рік тому

    Sir my husbend oru lower ,stomuch pain la suside pannikittaru ,enakku two female babys ,nan tn barcouncil 100000lax welfer fund peruvathu eppadi sir ,he is eight year court(2014-2022) service la irunthanga sir,enna ceiyya vendum sir

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 4 місяці тому

    Super ❤ sir

  • @bakthavathsalamt97
    @bakthavathsalamt97 7 місяців тому

    I have got a similar Problem. Can you please file a writ ?

  • @mohamediqbalmohamedismail9205

    மனு மாதிரி தாருங்கள் ஐயா.
    மனு தயார் செய்து தாருங்கள்.
    கட்டணம் தருகிறேன் ஐயா (மன்னிக்கவும்)

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Рік тому

    Super

  • @kvmurugan9472
    @kvmurugan9472 Рік тому

    வணக்கம் ஐயா ஓ ராண்டுக்கு மேல் ஆகிவிட்டால் புகாராளிக்க இயலாத என்கிற விபரத்தை தெரிவிக்கவும் 🙏🙏

  • @thillaicycles2478
    @thillaicycles2478 Рік тому

    சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் எனது இடத்தில் மரத்தை ஊனி உள்ளார்கள் அதில் சர்வீஸ் வாங்காத அளவிற்கு நான் லெட்டர் அனுப்ப முடியுமா அதனுடைய விவரங்கள் ஏதாவது இருந்தால் வீடியோவாக போடுங்கள்

  • @eswaranrooban6162
    @eswaranrooban6162 Рік тому

    17Bஅல்லது 17(1)b விபரம் தெளிவாக தெரியவில்லை அய்யா, மேலும் அரசு ஆனை நகல் பதிவிட்டால் நன்று

  • @HONEY_PERSIAN_VLOG
    @HONEY_PERSIAN_VLOG 2 роки тому

    Super sir

  • @malaimalaiyappan6925
    @malaimalaiyappan6925 2 роки тому

    Letter format iruntha kudunga sir

  • @mohamedalif1690
    @mohamedalif1690 3 роки тому

    ஐயா சாதாரண விசயங்களில் உள்ள முக்கிய அம்சங்களை ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்கிறீர்கள்

  • @சாதிக்கஆசைப்படு

    மத்திய அரசுக்கு என்ன செய்யலாம் நண்பா

  • @ravir4562
    @ravir4562 Рік тому

    காவல்துறையில் புகார் அளிக்க முடியுமா

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 Рік тому

    RTI 2nd appellate 60 days aachu .no response from RTI office

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    உண்மையில் நீங்க சொல்வதுபோல் நடப்பது அரிதினும் அரிது.

  • @asokan4530
    @asokan4530 Рік тому

    Cm cell petition issued always rejected. Wasted public people money getting salary amount monthly payment.

  • @senthiluma6308
    @senthiluma6308 2 роки тому

    மனு மாடல் கொடுங்க சார்

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Рік тому

    மத்திய அரசு பணியாளருக்கு ஐயா ?

  • @nirguna24
    @nirguna24 Рік тому

    No chance now sir

  • @worldtechnology1003
    @worldtechnology1003 Рік тому

    மனித உரிமை ஆணையம் நடவடிக்கைகள் எடுக்கல

  • @kumaresan3812
    @kumaresan3812 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @kokilavani6418
    @kokilavani6418 9 місяців тому

    1nalilanadavadikaadthakannumanthathotikuvantiathiyavathuponiyakonupoduvan

  • @Ranjith9442
    @Ranjith9442 2 роки тому +1

    பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்க ஏதேனும் வழிவகை உள்ளதா ஐயா 20527/2014

  • @rajadeepa1946
    @rajadeepa1946 23 дні тому

    30நாட்களில்.மனு மீது.நடவடிக்கை சொன்னீங்க.நானும் மனு தபால் மூலமாக கொடுத்து எட்டு மாதம் ஆகிறது.நானும் மாதம் தோறும் பதிவு தபாலில் அனுப்புகிறேன்.ஒன்றுமே பதில் இல்லை

  • @malaimalaiyappan6925
    @malaimalaiyappan6925 2 роки тому

    ஐயா G.O. PDF description la kudunga sir எதிர்காலத்தில் தேவைப்படும்...
    மேலும் EB Act 21 பற்றிய விவரங்களை தரவெண்டுகிரென்

  • @chellamuthus9511
    @chellamuthus9511 3 місяці тому

    கண்டபடி மேலதிகாரிகளுக்கு எழுதினா பூலீஸ் நடவடிக்கை பாயும்