K.Balaji | Biography | character - anti hero | cinema producer | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் சினிமாவின் நாயகர் - வில்லன் - குணச்சித்திரக் கதாபாத்திரக் கலைஞரும், வெற்றித் திரைப்படங்களின்
    படத்தயாரிப்பாளருமான கே.பாலாஜி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 85

  • @Newsmixtv
    @Newsmixtv  2 роки тому +5

    திருத்தம்:
    பலே பாண்டியா திரைப்படத்தில் கே.பாலாஜி அவர்களுக்கு இணையாகத் தோன்றி நடித்தது திருமதி. வசந்தி B.A அவர்களாகும்! நன்றி!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +1

    தங்களின் தமிழ் உற்சரிப்புக்காகவே தொடர்ந்து கேட்டு வருகிறேன்.பாலாஜி sir rin வாழ்க்கை பயணம் மிக அருமை.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 2 роки тому +11

    அய்யா அவர்கள் குடும்பம் புகைப்படங்கள் இன்னும் பல படைத்தால் மகிழ்ச்சி

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 2 роки тому +9

    திரு.பாலாஜி அவர்கள், திரு.சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர்! நல்ல பதிவு நன்றி சார்!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +3

    Arumayana pathivu ayya.. Balaji avargalin magal Sujatha photo irunthal magilchi.. balaji avargal nalla madigar mathum alla sirantha producer rrum kude..tq news mix tv

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @laithabaskar8074
    @laithabaskar8074 2 роки тому +14

    நடிகர் திலகத்தின் மிக சிறந்த நண்பர் அய்யா பாலாஜி அவர்கள்

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Рік тому +1

    Balaji sir was good in films. Nice explanation

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!..

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +10

    திரு பாலாஜி அவர்கள் நல்ல வசீகரமான முகம் கொண்ட திறமையான நடிகர். பல வெற்றிப் படங்களைத் தந்த தயாரிப்பாளர். ஒரு படத்தில் சாட்டையால் திரு சிவாஜி கணேசன் அவர்களை இவர் அடிக்கும் காட்சியில் என்ன வில்லத்தனமான நடிப்பு? . மற்றொரு படத்தில் (பலே பாண்டியா) சிவாஜி அவர்களோடு சேர்ந்து நகைச்சுவையான நடிப்பில்‌ அசத்தியிருப்பார். காவல்துறை அதிகாரியெனில் அந்த கதாபாத்தியத்திற்குரிய கம்பீரம் மிடுக்குடன் நடித்திருப்பார். தன் நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому

    Supper supper supper brother thanks 👌👌👍👍

  • @renukahod3253
    @renukahod3253 2 роки тому +4

    Sir. Surprising Sir. I like very much the action of Balaji Sir. Hero of paanai pditthaval bakkiyasali and Manamulla marutharam. Friend of Shivaji. Super Sir. Thank you for uploading about father in law of Mohanlal.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому

    Arpithamaga nadithavar Thiru. Balaji avargal. Tamil cinema kandukonda nalla nadigar. Thanks🙏 News mix tv🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +5

    அய்யா, நடிகர் பாலாஜி வாழ்க்கை பயண நிகழ்ச்சி அருமை.
    அவர் நடித்த பல படங்கள் தொகுப்பில் விடுபட்டுள்ளன.
    உனக்காக நான், உத்தமன், வைரநெஞ்சம். என் மகன்
    ஆயிரத்தில் ஒருத்தி போன்ற முக்கியமான படங்கள் எல்லாம் விடுபட்டுள்ளன. தயாரிப்பில் துறையிலும் நடிகர்திலகத்தை வைத்து சாதனை படைந்தார்.
    அவர் தயாரித்த படங்கள் பெரும்பாலும் குடியரசு தின தன்று வெளியாகின.
    மோகன் நடித்த விதி சாதனை படைத்தது. பாலாஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கும் போகும் போது இரண்டு மூன்று பாகங்களாக வெளியிடலாம்.

    • @kamalinavaratharajan919
      @kamalinavaratharajan919 2 роки тому +1

      Yes நடிப்பு் மட்டுமின்றி திரைப்படத்துறையில் இடைவெளியின்றி ஏனைய சாதனைகள் புரிந்தவர். என்க்கும் மிகவும் பிடித்த நடிகர்.அய்யா இவரைப்பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

    • @kalaivania3455
      @kalaivania3455 2 роки тому

      ஆமாம் இவரின் சாதனை வெறும் 15நிமிடங்களில் அடங்காது 😊😊😊

    • @ramakrishnanparvathy7466
      @ramakrishnanparvathy7466 2 роки тому

      O

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 5 місяців тому

    I think 50s kids Crush May be😍

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 роки тому +1

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @kalaivania3455
    @kalaivania3455 2 роки тому

    அருமையான பதிவு.நன்றி சார்.❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றிம்மா!..

  • @bala9257
    @bala9257 2 роки тому +4

    Whenever he acted as a police officer, the film was by default a mega Hit. 👏👍

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +2

    பாலாஜி சார் நடிப்பு நன்றாக இருக்கும் அவர்‌போலிஸ்கார் ஆக நடித்தபடங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் அதேப் போல பலேபாண்டியா விலகும் அவர் நடிப்பு நல்லா‌ இருக்கும்

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 роки тому

    I was waiting for this moment . Thank you sir . Police kaaran magal was my favourite movie.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +6

    In Aandavan kattalai and in Sumaithangi his acting will be very decent His film Vidhi is one one of the best movie He is really a very great personality

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    Ayya balaji good actor and director 🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றிம்மா!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому

    Enaku megaum pedekum ayah K b arvargalin nadipu very thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 роки тому +1

    தீபம் was also an excellent film.

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 2 роки тому

    Nice actor

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому +3

    ரிஷயசிங்கர் என்ற படத்தில் இவர் ரிஷயசிங்காரக மாறு பட்ட பாத்திரத்தில் வெகு இயல்பாகவும் அற்புதமாகவும் நடித்திருப்பார்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +4

    .....தமிழ் திரைவானில் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்திய மெகா கலைஞன் கே. பாலாஜி அவர்கள் ! ஆரம்ப கால படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்து தன் திறமையை வளர்த்துக் கொண்டவர் மெல்ல மெல்ல முன்னேறி படத்தயாரிப்பாளர் ஆகி எண்ணற்ற படங்களை அதிலும் நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்த படங்களையே அதிகமாக உருவாக்கினார் ! அவரது தயாரிப்பில் உத்தமன், விதி,பில்லா போன்ற படங்களின் கதையம்சம் வித்தியாசமாக அமைந்திருக்கும் ! அவரது காலத்தில் "K" எனும் இனிஷியல் கொண்டோரின் ஆதிக்கம் அதிகம் ! அவ்வகையில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்கியராஜ், மகேந்திரன் உட்பட ஏராளமானோர் திரையுலகில் முதல் வரிசை சாதனையாளர்களாக விளங்கினர் ! பாலாஜியின் படங்கள் பலவற்றில் க்ளைமாக்ஸில் கார் சேசிங் மேக்சிமம் இடம் பெறும் ! பொருட்செலவை பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் ! காலம் கடந்தும் கலையுலகில் பாலாஜி ஐயா அவர்களின் நடிப்பு திறனும், தயாரித்த படங்களின் வெற்றி பங்களிப்பும் அழியாது நிலைக்கும் ! நல்லதொரு திரைக்கலைஞரின் நினைவு ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நிற்கும் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !🙏✍️🤧

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому

      @Vijayakumar Krishnamurthy yes sorry . பில்லா என்பது ப்ரியா என தவறாகியுள்ளது.திருத்திக் கொள்கிறேன் ! நன்றி சகோ.

  • @pankajk3002
    @pankajk3002 2 роки тому +1

    எங்க காலத்து Chocolate boy அழகான வில்லன் கம்பீரமான போலீஸ் அதிகாரி நீதிபதி என பன்முக கலைஞர் அவரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 роки тому

      Stylish actor.Pattanathil bootham padathil Asokan,Manoharudan serndhu nadithu iruppaar.

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +2

    Balaji sirs films" Bale Pandiya", "Policekaran mahal" , Thiyagam films are very nice

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому

    Most people are unaware that his father was a Tamizh and mother a Malayalee. I was fortunate to meet him in person decades ago. Nice kind down to earth human being. No pride no ego Om Shanti

    • @priscillapuspam8537
      @priscillapuspam8537 2 роки тому

      Thanks for your information . I too know he is half tamilian.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

    • @sujathasankar8838
      @sujathasankar8838 Рік тому

      His sister is YG Mahendra's mother, I hv heard. Strange it wasn't mentioned

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏽💐🎼aïyyā, sirantha, tiramaïyāna kalaïgnar, business man, 🌹 artiste, adiga kalaïgnarkalukku avar tayārippāl, santarpam koduttavar, santhosham ivaraïye patri séyudhi, nandri,,kalaïgnargal vājkaï payanam, namakku oru pādam, nandri aïyyā vājtukkal🙏🏽💐☀

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றிம்மா!...

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 2 роки тому +1

    சிறந்த படம். விதி

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 2 роки тому +1

    படப்பட்டியலை நீட்டிக்கொண்டே செல்வதைத் தவிர்த்து அவரது வரலாற்றையும், புகழையும், சாதனைகளையும், அவரது நண்பர்களைப் பற்றியும் தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சுஜாதா சினி ஆர்ட்ஸ் மட்டுமல்ல, சுரேஷ் சினி ஆர்ட்ஸ் என்றொரு பேனரும் உண்டு.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 2 роки тому

    In 1984 I met him at vadapalani in Madras

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +2

    In those days people helped their friends sincerely and extended their fullest support for their welfare

  • @chithradurai4464
    @chithradurai4464 2 роки тому +1

    😭😭😭😭

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому

    BALAJI sirantha NADIGAR, Yen kadamaiyil Dr Villain. Stylish.
    NADIGAR THILAGAM avargalai da Podum nanbar 15 padam Yeduthavar. Thangai (67)
    moolam NT avargalai action hero akkivittar. Amarar MGR padam pola Rajavum vore asaththal whistle .Thangai 67 maberum vetri NT route til Innoru branch.
    BALAJI palaayiram perukku Velai thanthar sirantha producer. MGR avargalukku sando pola. RIP.

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 7 місяців тому

    he is also Y G mahendrans Maternal uncle

  • @saikrisbhai
    @saikrisbhai 2 роки тому +1

    Vasanthi the actress who acted with Balaji in Baley Pandya

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 Рік тому

    He was Thai mama to Y.G.P Mahindra is it correct?

    • @sanjaybond007
      @sanjaybond007 10 місяців тому

      Yes ur right. Brother eod Mrs.YGP

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 роки тому +4

    பலே பாண்டியா படத்தில் பாலாஜியின் ஜோடி சுமதி அல்ல...அவர் பெயர் வசந்தி

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh 2 роки тому

      Heroine name is. Malani. She also act. In. Alagu Nela filim

  • @rajakumaranbalasubramanian526
    @rajakumaranbalasubramanian526 2 роки тому

    மு.க. முத்துவின் சினிமா பயணத்தை வெளியிட வேண்டும்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில்!...

  • @Madh1953
    @Madh1953 2 роки тому

    அவர் மலையாள தேசத்தை சேர்ந்தவர் ஆக இருந்தாலும், சிவாஜி உடனே பயணித்தார். MGR ஐ கிட்டே போக வில்லை. நாகேஷ்இன் ஆரம்ப காலத்தில் அவருக்கு பேருதவியாக இருந்தார் என்றும் கேள்வி பட்டு இருக்கிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @sanjaybond007
      @sanjaybond007 10 місяців тому

      Avar appa thamizh Amma malayalee..

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 5 місяців тому

    இவர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் தாய் மாமா என்பது உண்மையா சார்?

  • @sanjaybond007
    @sanjaybond007 10 місяців тому

    . Actor balajis father is a tamilain mother malayalee. He is father in law of actor mohan lal, brother of Mrs.YGP (padmasheshadri school T nagar founder)uncle for actor Y.Gee .Mahendran Nephew of Vetern actress Vaijayanthi mala distant relative of Rajinikanth through his wife latha. So every actir in indusrty as a connect

  • @vigneshwaran1433
    @vigneshwaran1433 Рік тому

    Mohan lal's father in law 😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +1

    Neenda nal athirparpu mega nadri sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் அன்பிற்கு நன்றி!

  • @radhagopi3939
    @radhagopi3939 2 роки тому

    Mangalyabhagyam Padmini Ragini Sarojadevi Panai pidithaval bhagyasali

  • @anbusriram
    @anbusriram 2 роки тому

    The actress in Baley pandia is Vasanthi and not Sumathi

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому

    சுமதி அல்ல அய்யா வசந்தி

  • @meenakshisekar8863
    @meenakshisekar8863 2 роки тому +1

    Ivar YG Mahendra virku relativa

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k Рік тому

      சரியாக தெரிய வில்லை, திருமதி Y G P யின் தம்பி என சொல்ல கேள்வி உறுதி படுத்தி கொள்ளவும்.

    • @sanjaybond007
      @sanjaybond007 10 місяців тому

      Unmai thaan YG.mahendra oda Thai mama

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 2 роки тому

    எம்ஜிஆர் உடன் என்கடமை
    ஆண்டுதோறும் வருடமுதலில் ஆசி பெற்று காசு வாங்குவார.
    மோகன்லால் மாமனார்.
    இனபமெங்கே இனபமெங்கே பாடலில் சிறந்த நடனம்