Jaiganesh | Biography | family photos | character - anti hero | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2022
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் திரையுலக நாயகர் - வில்லன் - குணச்சித்ர கலைஞரும், ஹிட் பாடல்களின் நாயகரும் - அரிய குடும்ப புகைப்பட தகவல்களுடன் கூடிய ஜெய்கணேஷ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 147

  • @revathybalajothi5195
    @revathybalajothi5195 2 роки тому +33

    நன்றி எங்க சித்தப்பா பற்றிய பதிவு போட்டதற்கு எங்க எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை தந்த கடவுள் சினிமாவுல சம்பாதித்த பணத்தில் அவருடைய மூத்த அண்ணன் குடும்ப நலனுக்காக பாடுபட்ட மாமனிதர் இனி அவர் போல் ஒருவரை நாங்கள் பார்க்க முடியாது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @jyothic4506
      @jyothic4506 Рік тому +1

      உன்மைவா

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +16

    ஜெய் கணேஷ் அவர்கள் குரல் வளம் கொண்ட நல்ல மனிதர் வாழ்த்துக்கள் சார்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +10

    ஜெய்கணேஷ் ஒரு மகத்தான நடிகர். அவரைப்பற்றின தெரியாத பல அரிய தகவல்களுக்கு நன்றி.🎉👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி! மற்றவர்களுக்கும் பகிரவும்!

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 роки тому +9

    வாழ்க்கை சக்கரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 2 роки тому +12

    அற்புதமான பதிவு. எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். சிறு வயதிலிருந்தே இவருடைய திரைப்படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். அவர் குழந்தை நட்சத்திரம் என்பதை News mix tv மூலமாத்தான் அறிந்தேன். 👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @bagyam.mbagyam.m826
      @bagyam.mbagyam.m826 2 роки тому

      F

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому +7

    ஜெயிகனேஷ் அவர்கள் வடசென்னை சௌகார்பேட்டை hths பள்ளியில் 1964 ஆண்டு எனக்கு oneyear சீனியர் ஆகபடித்தவர்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +25

    தனது 37வது வயதில் தன்னை விட 5 வயது இளையவரான பாக்யராஜ்க்கு மாமனராக சின்ன வீடு படத்தில் நடித்து இருப்பார். அவர் மறையும் போது அவரது வயது 53.
    தன்னை விட மிக சீனியர் நடிகையான K.R.விஜயாவுடன் அக்கா, மகராசி வாழ்க, பேர்சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் ஜோடியாக நடித்து இருப்பார். ஆனால், இருவருக்கும் ஒரே வயதுதான்.
    அண்ணன் ஒரு கோவிலுக்கு பிறகு நடிகர்திலகத்துடன் பல படங்களில் நடித்து உள்ளார்.
    'ஜெமினி கணேசனுடன் ஸ்கூல் மாஸ்டர், S.S.R உடன் இரட்டை மனிதன் படங்களில் நடித்தவர்
    MGR உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் MGR பட நாயகியான லதாவுடன் சில படங்களில் ஜோடியாக நடித்தார்.
    பின்னாளில் வயது முதிர்ந்த கதாபாத்திரங்களில் தோன்றினாலும் 53 வயதில் மரணமடைந்தது பேரிழப்பு.
    ஜெய்கணேஷ் அவர்களின் தொகுப்பு அருமை. அற்புதம்.
    சமீபத்தில் மறைந்த ஸ்ரீகாந்த் அவர்களின் பதிவை வெளியிடுங்களேன்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +6

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்! விரைவில் வெளியாகும்!

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 роки тому +5

      Yes waiting 4 srikanth episode

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 2 роки тому +9

    இவர் நடித்த படத்தில் நான் ரசித்து பார்த்த படம். காளி கோயில் கபாலி. கதாநாயகனாக. 👌... மைனர் வில்லத்தனமாக.... என் உயிர் கண்ணம்மா.... 👌👍💐

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +3

    Megaum arumaiyana actar j. G ayah thanks news mix tv sir 🙏

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 роки тому +3

    அற்புதமான நடிகர்.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +7

    ஐயா மிக்க நன்றி நீங்கள் இவ்வளவு நாள் இவர் பதிவைப் போடவில்லை என்று உங்கள் மீது கோபமாக இருந்தேன் ‌இய்பதிவை பார்த்த உடன் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தகவல்களை முறையாகத் திரட்டி தருவதற்குத்தான் தாமதமாகிறது!
      அவ்வளவுதான்! நன்றி!

    • @v.rajendran7297
      @v.rajendran7297 2 роки тому +1

      @@Newsmixtv நன்றி ஐயா

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 роки тому +3

    அழகானகுரல்வளம்மிக்கவர்,,,அண்ணன்,ஜெய்கணேஷ்,,,வாழ்கஅவர்புகழ்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 роки тому +4

    சிறந்த பண்புள்ள நடிகர். 🙏

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 роки тому +2

    அற்புதமான,நடிகர்

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +8

    அறிய உண்மைகளைபதிவிடும் அய்யா அவர்களை தாழ் பணிந்து வணங்குகிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் பேரன்பிற்கு நன்றி!

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 3 місяці тому

      அரிய , தாள் .அரிய. rare. அறிய to know. தாள் ‌பாதம் திருவடி . தாழ் தாழ்ப்பாள்.

  • @prakashkrishnamoorthy485
    @prakashkrishnamoorthy485 2 роки тому +4

    Great actor! My mother scolds him even now when watching aattukkaara alamelu movie 😊

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +8

    Super information about one of the finest artist in Tamil cinema..his acting in ullathai allitha is my favorite ❤️ also in chinna veedu he played loveable father's role.. happy to know that all his family members are well settled and living peacefully..but Jai Ganesh sir left us too soon...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks for your support and kind wishes

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +4

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலில் இவரை மறக்க முடியாது.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +5

    Avar eranthadu endru than therium thanks sir 🙏

    • @jo-js2tc
      @jo-js2tc 2 роки тому +2

      He died very early, in his 54 th year in 2001.

    • @muthukani9770
      @muthukani9770 2 роки тому +1

      ' என்னாது..காந்தி செத்துட்டாரா..? ' moment

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 роки тому +4

    Nalla tamizh nalla axaghu. Great actor

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +1

    Super Super arputhamana actor nalla pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @saposu
    @saposu 2 місяці тому

    Om NamaShivaya.. Om Shanthi🙏🙏🙏

  • @rajeshravichandran6102
    @rajeshravichandran6102 7 місяців тому

    Got to know him from Suryavamsam, excellent delivery of dialogue and clear voice. Great actor

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 роки тому +5

    Very good and decent actor peculiar voice excellent actor

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому

    நல்ல அருமையான நடிகர் ஜெய்கணேஷ் ஜயா அவர்கள் அவர் இறந்தநாளில் இந்த video பார்த்தது கவலையாக இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 роки тому +1

    அருமையான பதிவு ஐயா நன்றி 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +7

    Jaiganesh was a child artist,? Very nice to hear Enakkoru kadali irukkiral song will be nice In Trisoolam film also his acting was very good

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +4

    Thanks again for this wonderful video new mix tv 💐❤️🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому +1

    Mikkaa Nanry🙏 News mix tv. Jai Ganesh patri arumaiyaga sonninga.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +2

    Super 👌 JAI GANESH From CHENNAI 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks for your support and kind wishes!

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 роки тому +5

    One of my favourite actor. He act so well in cina veedu. So sad that he is no more.

  • @dilshath2432
    @dilshath2432 2 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 2 роки тому +2

    Oh god, nalla nadichitu irundhare, konja natkalaga sir rai cenimavilum paarkka mudiyavillaiye endru ninaithirundhen, idhe maadhiri veru oru padhivil oru brother ketrundhar jey ganesh patri oro padhivu podungal endru, naanum Aarvamaga eppo sir patri padhivu varum endru, Aanal sir irandhu iruppar endru naan ninaikka villay, I, miss you sir, indha padhivai kettadhum udane thandhamaikku mikka nandri inga sir, thank you sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +4

    Good actor thanks sir vazgavalamudan 🌹

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 роки тому +22

    நடிகர் ராஜிவ் அவரையும் பற்றி சொல்லவும்

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 2 роки тому +2

    Wonderful actor mesmarised voice
    Evergreen actors

  • @ssboydeam9292
    @ssboydeam9292 8 місяців тому

    👏 🌟

  • @gamingbots4906
    @gamingbots4906 2 роки тому +3

    I like very much this antihero. Nalla Azhagan

  • @renukahod3253
    @renukahod3253 2 роки тому +5

    My favorite anti hero actor. He was one of th best actor of 70s. Thank you for uploading about Jaì Ganesh Sir.

  • @michealsuriya3740
    @michealsuriya3740 2 роки тому +3

    நன்றி தெரிவித்து கொல்கரன் நான் ரசித்த பார்த்த நடிகர் இவர் ஒருவர்

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 роки тому

      இவரின் அமைதியானா இயல்பான நடிப்பை தேவதை படத்தில் படத்தில் காணலாம் இதில் இவருக்கு இணை ஜெயந்தி அவர்கள் பாடல் galeer galeer superb

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 роки тому +3

    The information about his family is something rare that we get to know through this programme good job sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @manikandantechnology2414
    @manikandantechnology2414 Рік тому

    🙏 grate man sir

  • @gopubujin6449
    @gopubujin6449 2 роки тому +1

    Amazing actor. Natural acting

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 роки тому +4

    Good actor. 👍

  • @kalyani56568
    @kalyani56568 2 роки тому +4

    ஜெய்கணேஷ் அவர்களைப் பற்றிய தகவல்கள் வியப்பைத் தந்தன!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றி! மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்!

  • @srividyaramprabu3491
    @srividyaramprabu3491 2 роки тому +1

    Thanks for uploading this...my favourite actor

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @selvamsuperbqualityandgood4096
    @selvamsuperbqualityandgood4096 2 роки тому +2

    Nice actor and information about him was shocking news and your efforts are very much appreciable

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks For your support and kind wishes

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +1

    I like very much His film 📽️ Alagay Uannaie Arathekreayean Dierector SRIDTHER Super 👌 fantastic Film 📽️ i saw in my littile Age AT below 10 years At koluthur KUMARAN Theater 👍with my Causin Brothers i Never furget in my Life it is a wonderful Happy moments 💐🙏

  • @chinnarajdesingu689
    @chinnarajdesingu689 Рік тому +2

    ரகுவம்சத்தில் இவர் கதாநாயகன் தானே அதில் அவர் பெயர் என்ன

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 роки тому +1

    ஜெய்கனேஷ் சிறந்த நடிகர்

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 2 роки тому +1

    Nice.

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +1

    சிறந்த கலைஞர்

  • @srimaadesh957
    @srimaadesh957 Рік тому

    Thank you sir

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 роки тому +2

    He is one of silent actor...in that time, his acting is very good...

  • @rajboy9818
    @rajboy9818 2 роки тому +4

    He was a very natural actor.He used to go to Pollachi where he used to stay in my relatives Seetharam Lodge.Apparently he had properties there.He had the common vice among stars - liquor. I heard it precipitated in his health issues.

    • @jo-js2tc
      @jo-js2tc 2 роки тому +2

      I was wondering how he died so early, hardly 54 yrs! Wikipedia says he died of Cancer! 🤔🤔🤔

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 роки тому +1

    👍🙏🙏

  • @chitranarayanan5590
    @chitranarayanan5590 2 роки тому +3

    Unique voice

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +1

    அருமையான நடிகர் 👍👍

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @balajis5619
    @balajis5619 2 роки тому +2

    Good actor

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +1

    Thank U Sir 🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks For your support and kind wishes

  • @jbsbala4319
    @jbsbala4319 2 роки тому +3

    Nice. Sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @chithradurai4464
    @chithradurai4464 Рік тому +1

    👌👌👌👌👌👌👍🙏🏻🙏🏻

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +1

    My favorite actor

  • @madhavanchari7552
    @madhavanchari7552 Рік тому

    Miga miga nalla nadigar. Low profile but proficient actor.
    Its a great irreparable loss to all the Tamil Industry 😢😊

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому +4

    சின்னவீடு படத்தில் தனது அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பித்திருப்பார்.

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 2 роки тому +1

    அய்யா உங்கள் வீடியோவை பார்க்க மிகவும் ஆவல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 роки тому +3

    ULTIMATE PERFORMAR

  • @pryyy3638
    @pryyy3638 2 роки тому +1

    Miss you sir 😭

  • @_balagowda5216
    @_balagowda5216 2 роки тому

    I like you &miss u sir 😥

  • @selvaraju2262
    @selvaraju2262 2 роки тому +1

    Sang duet with sridevi..in patakathi bhairavan movie.

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +4

    வணக்கம் அய்யா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      ஐயா வணக்கம்!

  • @moganmogan5787
    @moganmogan5787 Рік тому

    Sooriyavamsam movi 👌👌👌👌💐❤

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge Рік тому

    Pattina pravesam movie marakka mudiyathu super actor

  • @sivakumarvijayalakshmi7544
    @sivakumarvijayalakshmi7544 2 роки тому +2

    I am a native of karaikal for your info his sister got married in your town it may be a rare information to the one who uploaded this video

  • @lakshmie6332
    @lakshmie6332 4 місяці тому

    Sakthi serial pathi podavum

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +4

    அடுத்த பதிவில் நம்பியார், பாலாஜி, நாகேஷ், பத்மினி சாவித்திரி ஆலம் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 роки тому +1

      ஆலம் யார் சகோ நான் கேள்விப்படாத பெயர் 🙏

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому +2

      @@rajakumariskitchen1933
      வசந்த மாளிகை திரைப்படத்தில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற பாடலில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த நடிகை பெரும் சட்டங்கள் காந்தங்கள் ஏதுமில்லை வெறும் சக்கரம் சுத்துதடா என்று சிவாஜி கணேசன் ஒரு நடிகையை தூக்கி போடுவாரே அவர் தான் நடிகை ஆலம் நண்பரே

  • @moulish9052
    @moulish9052 2 роки тому +2

    பட்டாகத்தி பைரவன், திரி சூலம்

  • @bala9257
    @bala9257 2 роки тому +3

    Straddled across many generations of actors. Played a memorable comical role in Ullathai Alli Thaa.

  • @santhakumar859
    @santhakumar859 2 роки тому +1

    Kk soundar about him details

  • @giriharan9921
    @giriharan9921 2 роки тому +1

    He is a distant relative to me.

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +1

    அக்கா ... இவர் நடிப்பில் வெளிவந்த படம்

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge Рік тому

    Actor RAJESH story podunga

  • @artsc55
    @artsc55 2 роки тому +1

    🙏🏽💐aïyyā, 1974, "aval oru thodarkadaï ", énakku pidikkum nadigar, éla nadippu thiramaï udayavar. mudhal muraïye, intha kalaïgnar biography ungal toguppu( commentary) amsamàga amaïntulathu, ( manniyungal🙏🏽 jugement alla). 3 muraïye kéttén. arumaï. ivarayum tamij industry payan paduttavilaïye 🙏🏽 tévaïye étra séyyudi, sontha vājkaï, ( private life) illāmāmal kalaïgnarkalin mukkiyam séyyudi, avargalaïye ajukku paduttāmal, avargaludaya thiramaïye, ujaïppu, munetram mattum, lésāga(minimum) avargal tōlviyō, tumbamō solvatilaye, rasigarkalukku tévaïye étra séyyudi, ( bad curiosity),,nandri🙏🏽 🙏🏽. gratitude 🙏🏽vājtukkal aïyya🙏🏽💐☀
    Calaisselvi

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @art05
    @art05 2 роки тому +1

    Suriya vamsam movie best aaga nadithuruppar Ivar

  • @srinivasraj2805
    @srinivasraj2805 Рік тому

    Nadigai Manjula nadigar Mk muthu patri pathividungal

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 2 роки тому +1

    Baby shakila pathi poadavum

  • @singswing8634
    @singswing8634 2 роки тому +1

    Pappathi movie actress Rathidevi story please

    • @komalamoorthy810
      @komalamoorthy810 2 роки тому

      இவ்வளவு நாளா தெரியாது மறைந்த விட்டார் என்று ரொம்ப பிடிக்கும் இவரை வேதனை அளிக்கிறது

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 2 роки тому +5

    My favorite actor. என் ஆசை நாய்க்குட்டிக்கு ஜெய்கணேஷ் என்று பெயர் வைத்து ஜெய் என்றே அழைத்து வந்தேன். இப்போதும் அவர் நடிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 2 роки тому

    அறுவடை நாள் படத்தில் பிரபுவின் தந்தையாக நடித்த வில்லன் நடிகர் திரு.RP விஸ்வம் அவர்களை பற்றி பதிவு செய்யுங்கள் ஐயா. அவர் எனது மாமா.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தாங்கள் தயவு கூர்ந்து cinemixtv7@gmail.com - ஈமெயிலில் தங்களது தொலைபேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டுகிறோம்! தங்களை உடன் தொடர்புக் கொண்டு ஆர்.பி.விஸ்வம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை தங்கள் பெயரிலேயே நன்றி அறிவித்து தெளிவாகப் பதிவிடுகிறோம்! நன்றி!

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 2 роки тому

      கண்டிப்பாக,R.P. விஸ்வம் அவர்களை பற்றி பதிவிடவும்.
      R.பொன்னுசாமி தேவர் அவர்களின் மகன்,பொன்னுசாமி தேவர்,சின்னப்பா தேவரின் நெருங்கிய நண்பர்,தேவர், இவர் மூலமாக முருகன் கோயில் திருப்பணி பல வற்றை செய்தார் என கேள்வியுற்றேன்.

    • @krvijaykumarTN41
      @krvijaykumarTN41 2 роки тому +1

      ஆமா சார், பொன்னுசாமி தேவர், சின்னப்பதேவரின் உறவினர்

  • @maheswariparameswaran6548
    @maheswariparameswaran6548 2 роки тому

    Ivar naditha padangalil ciranjeevi oru vithiyasamana padam aanal antha video illai thiramayana nadigar

  • @ramasri2363
    @ramasri2363 2 роки тому

    AVM Rajan please

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge Рік тому

    Anbe Sangeetha movie best

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 роки тому

    Pan masala admim so dead

    • @sivasauckttim1370
      @sivasauckttim1370 10 місяців тому

      I lastly seen him at Adyar cancer institute around 2000. One of the nurses whispering with their colleagues that he suffered with throat cancer.....very sad moment that. ☠️ ☠️ ☠️ Stop Tobacco otherwise tobacco will do stop our breadth ☠️☠️☠️

    • @Newsmixtv
      @Newsmixtv  10 місяців тому

      @sivasauckttim1370 thanks for your information and sharing!...