Srikanth | Biography | jayalalitha first hero | character- anti hero | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2022
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் சினிமாவின் நாயகர் - வில்லன் - நகைச்சுவை - குணச்சித்திர கதாபாத்திர கலைஞரும், ஜெயலலிதாவின் முதல் திரைப்பட கதாநாயகரும் - எம்ஜிஆருடன் திரையில் தோன்றாதவரும் -
    அமெரிக்க தூதரக ஊழியராகப் பணியாற்றியவருமான ஸ்ரீகாந்த் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 100

  • @kalyani56568
    @kalyani56568 2 роки тому +14

    ராஜ நாகம் பட கதாநாயகனாக நடித்தவர், பல படங்களில் வில்லன், வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜொலித்தார் ஸ்ரீகாந்த்! பதிவுக்கு நன்றி

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      ராஜநாகம் படத்தின் அப்பட்ட காப்பிதான் அலைகள் ஓய்வதில்லை !! "இது எனது சொந்தக்கதை " என தமிழ்ரசிகர்களை முட்டாளாக்கி ஏமாற்றி கிறுக்கனாக அலையவைத்தார் ராசா இயக்குநர் !!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому +2

    200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் அவருடைய வாழ்க்கைப் பயணம் ரெம்ப விருவிருப்பான ஒன்று

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому +10

    பாமாவிஜயம் படத்தில் இவர் அடிக்கடி பேசும் no father, no mother, no wife என்ற dialogue அக்காலத்தில் ரொம்பவே famous

  • @tvrsmani
    @tvrsmani 2 роки тому +8

    பல வருடங்களுக்கு முன் ஒரு மங்கள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த திரு ஶ்ரீ காந்த் அவர்கள் தானே முன் வந்து என்னுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார் பெரிய ஸ்டார் என்ற பந்தாவே அவரிடம் காண முடியாமல் வியந்து ஆட் டோகிராஃப் வாங்கக் கூட மறந்து போனேன்., இப்போதும் அந்த வருத்தம் மனதை பிழியும். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @susheelamuniraj5865
      @susheelamuniraj5865 Рік тому

      Mi

    • @tvrsmani
      @tvrsmani Рік тому

      @@susheelamuniraj5865 mi என்றால்?!

  • @bala9257
    @bala9257 2 роки тому +8

    His acting skills in both காசே தான் கடவுளடா & சில நேரங்களில் சில மனிதர்கள் showed that his acting skills were versatile. A very good actor. 👏

  • @sundarakumar3725
    @sundarakumar3725 7 місяців тому +1

    ஷ்ரீகாந்தின் பற்றிய அரிய தகவல்களை அறிந்துகொண்டேன் நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  7 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +11

    அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்த ஆங்கில புலமையும்,அழகும்,கம்பீரமும் கூடிய இளைஞர் "ஷ்ரீ காந்த்"! இடைவெளியில் நாடகங்களில் நடிப்பை மெருகேற்றிக் கொண்டார் ! கவிஞர் வாலி, நாகேஷ், ஷ்ரீ காந்த் மூவரும் ஒரே ரூமில் தங்கி சினிமா வாய்ப்பு பெற முனைந்தனர் ! 1965 இல் ஷ்ரீதர் டைரக்க்ஷனில் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ! இதுதான் முன்னாள் முதல்வர் ஜெ. , நிர்மலா, மூர்த்தி ஆகியோர்க்கும் முதல் படம் ! சிவாஜியுடன் தங்கப்பதக்கம் ,ராஜபார்ட் ரங்கதுரை, ரஜினியுடன் பைரவி, தேவரின் கோமாதா என் குலமாதா என நடிப்பில் முத்திரை பதித்த ஷ்ரீகாந்த் "ராஜநாகம்"பட ஹீரோ ! பல படங்களில் பல்வேறு வேடங்கள் ! இளமை துடிப்புள்ள முக அமைப்பு ! சுறுசுறுப்பு இவை அவரது தனித்துவம் !
    கனத்த புருவங்களை உயர்த்தி அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஷ்ரீகாந்த் அவர்கள் ! வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஜொலித்தவர் ! அரை நூற்றாண்டு காலம் கடந்தும் திரை வாழ்வில் தன் பங்களிப்பை தந்த கலைஞன் ஷ்ரீகாந்த் அவர்களின் சமீபத்திய மறைவு ரசிகர்கள் மத்தியில்அதிர்ச்சியளித்தது ! அவர் மறைந்தாலும் நடிப்பின் நினைவு மனதை விட்டு மறையாது ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏 📻🎞🎥🎬

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому +3

      He was my relative.He had pure hart. And open hart man So He suffered a lot pure gentleman

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому +2

      @@durgaprasadhv4822 really. thanks.

  • @abdulareef7253
    @abdulareef7253 5 місяців тому +1

    அற்புதமான நடிகர். தமிழ் நெஞ்சங்கள் நிறைந்து வாழ்ந்தவர்... புகழ் நீடித்து நிற்கும்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Місяць тому +1

    ஸ்ரீ காந்த்தும் வாலியும்‌‌ சேர்ந்து‌வடைமாலை என்ற படம்‌ எடுத்தார்கள்.‌ அதற்காகப் பல ஊர்களில் பல ஆஞ்ச நேயர்கோயில போனார்கள் . படத்திலும்‌‌ அந்த‌ ஆஞ்சநேயர். கோயில்கள் இடம் பெற்றன.1990க்கு மேல்‌ ஆர்.ஆர்.சபாவில் ஒரு நாடகம் போட்டார்.நாடகம் முடிந்தவுடன் உள்ளே சென்று‌ அவரைப் பாராட்டிப் பேசினேன்.அவருடைய சக்ரவர்த்தி படமும் நல்லபடம்.அவருடைய படங்களில் ராஜநா.கம் சிலநேரங்களில்...ஒரு.நடிகை...சக்ர வர்த்தி நான்கும் தான் ரொம்பப் பிடிக்கும்.

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 6 місяців тому

    Devathayai kanden movie too wd Dhanush 👍💓👍.Thanks news mix tv🙏

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 21 день тому

    😢RIP 😭 சார் நான் இப்போது தான் இவர் படம் பார்த்தேன் இவரின் பேட்டி அளித்த நேர்காணலில் இவரின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு பார்த்ததும் என் கண்களில் நீர் வழிந்தது 😢 இவரின் நல்ல மனமும் புரிந்து கொள்ள முடிகிறது 😢😢 இவரின் ஆத்மா இறைவனது காலடியில் 🙏🌺🙏 இளைப்பாறட்டும் 😢RIP 😢 சார்

  • @roja6135
    @roja6135 2 роки тому +10

    இயக்குனர் சிகரம் K.பாலசந்தர் அவர்களின் நாணல் படத்தில் இவரும் நாகேஷ் அவர்களும் அடிக்கும் லூட்டி... இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஸ்ரீ காந்த் அண்ணனாகவும் கே.ஆர்.விஜயா தங்கையாகவும் நடித்து இருப்பார்கள். இதே ஜோடி தங்கப்பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா அம்மாவாகவும் ஸ்ரீ காந்த் மகனாக நடித்து இருப்பார்கள். He has been worked at American Embassy as steno.typist n very stylish actor. இவரும் கமல்ஹாசனும் சேர்ந்து ( 70 களில் ) அடித்த ஜோக்குகள் அந்நாளில் வெளிவந்த பிலிமாலயா வில் வந்தன. மிகவும் பண்பட்ட நடிகர். அவர் நம்மிடையே இல்லை என்று நினைக்கும் பொழுது மனம் கனக்கிறது.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +9

    Very stylish actor.. his dialogue modulation and body language are very unique.. very handsome and my favorite actor..I saw his last interview in UA-cam channel..tq news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks for your support and kind wishes

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +1

    Supper supper supper brother thanks 👌👌👍👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      நன்றிச் சகோதரி!

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 5 місяців тому

    The great actor Srikanth I miss you

  • @pankajk3002
    @pankajk3002 2 роки тому +3

    தங்கபதக்கத்தில் இவரும் சிவாஜி கணேசன் அவர்களும் பேசும் வசநங்களில் அன பறக்கும் சிவாஜியோடு போட்டிபோட்டு நடித்திருப்பார் வெண்ணிறஆடையில் மிகவும் Handsome நகைச்சுவையும் வரும் என்பதற்கு கிட்டு நல்ல திறமையான நடிகர் எங்க காலத்து வில்லன் நடிகர் பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +4

    My favourite actor

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 роки тому +2

    எனக்குப் பிடித்த நடிகர்

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 6 місяців тому

    An outstanding actor👍.I ve seen recently his Rajanagam movie n stunned😯🏆👍.An unique acting👏👏👏.Few days back Komatha enn Kulamadha movie as a villian,but outstanding performance..RIP,heart felt condolences 🙏💔🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Srikanth ayya good actor all roal super 🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹💐

  • @renukahod3253
    @renukahod3253 2 роки тому +2

    Sir. Thank you so much Sir. Srinath Sir was one of my favorite hero. Beautiful hero but very popular villain. I like his action in all of his movies. My heartful thanks to you Sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks For your support and kind wishes

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +3

    Thanga pathakam padam andrum marakka mudiyadu pathiu thantha news mix tv thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому

      🙏

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +2

    வணக்கம் அய்யா நன்றி 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      வணக்கம் ஐயா!...

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 роки тому +2

    Venir aadai and athir neechal was my favourite. Thanga pathakam was one of the best.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 роки тому

    Tks

  • @aabdulsukhoor4
    @aabdulsukhoor4 2 роки тому +2

    Good.Give as well Pushpamala,CID Sakunthala,pakkirisamy,Veerasamy.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Cid Sakunthala and veerachamy biography all so published!
      Thanks!...

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +1

    Nice sharing brother.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks for your support and kind wishes

    • @kalaivania3455
      @kalaivania3455 2 роки тому

      அருமை அருமை அருமை நண்பரே 🎉🎉❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +2

    மிகவும் பிடித்த நல்ல நடிகர்.. பந்தா இல்லாதவர்.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 роки тому

      ஒழுக்கம்.. பீ.எஸ் வீரப்பா மற்றும் பலரின் வரிசையில் இவரும் ஒருவராக இருந்திருக்க வேண்டும்.. பத்திரிகைகளில் வதந்திகள் வராது இவரைப்பறிறி..

  • @PremSekar1
    @PremSekar1 9 місяців тому

    காசேதான் கடவுளடா படத்தில் முத்துராமனின் பெரியப்பா மகனாக நடித்திருப்பார் ஸ்ரீகாந்த்

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 2 роки тому +1

    My favorite actor

  • @srividyaramprabu3491
    @srividyaramprabu3491 2 роки тому +1

    Ypu are doing a great job...without you,the documentary records of such actors wouldve got lost...hats off
    ..dont worry about views or subscriptions....you are doing great service...without you such records wouldve got lost...hats off...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your valuble comments, support and kind wishes!

    • @chandbibi428
      @chandbibi428 2 роки тому

      Well said

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 2 роки тому

    Nice actor 🌹

  • @subramaniank9958
    @subramaniank9958 2 роки тому

    Fantasticdifferentactorsivajifollower

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 роки тому +1

    Very humble person
    He has come to Madurai medical College Men's hostel as guest to one of the inmates (SSK pictures)

  • @vasunath4028
    @vasunath4028 2 роки тому

    My favourite actor from my childhood particularly athaya mamiya and rajanagam

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому

    சூப்பர் ஆக்டர் சார் இவர் இவரைப் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா ஆனால் இவரது மறைவை யாரும் பெரிதும் படுத்தவில்லை என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது சார் நடிகை கல்பனா பற்றிய ‌பதிவுப்போடுங்கள் சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில்!...

  • @popeye4531
    @popeye4531 2 роки тому +1

    Rajanagam...they dont show this movie on tv. A nice movie.

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 роки тому

    Never acted in any of MGR movies but FIRST hero of Jeyalalitha

  • @Viswadrik
    @Viswadrik Рік тому

    Versatile actor!

  • @saikrisbhai
    @saikrisbhai 2 роки тому

    Chitramae solli Adi was sung by PBS and S Janaki ., not P Susheela as mentioned

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +1

    அடுத்த பதிவில் நடிகர் நம்பியார் பாலாஜி நாகேஷ் பத்மினி சாவித்திரி ஆலம் வெண்ணிறாடை நிர்மலா பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @perumalpillai7908
    @perumalpillai7908 2 роки тому

    Naturally tamil actor srikanth only

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 роки тому

    Y left Rajanagam movie. He potrayed a best hero a best student fa his Professor 👍🌹👍

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 2 роки тому +1

    ஜெயலலிதாவின் முதல்பட (வெண்ணிற ஆடை) மற்றும் இறுதிபட நாயகனும் (நதியை தேடி வந்த கடல் ) ஸ்ரீகாந்த் அவர்களே !

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 2 роки тому

      ஜெயலலிதா அவர்களின் கடைசி படமான நதியைத் தேடி வந்த கடல் படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த் அவர்கள் அல்ல....நாயகனாக நடித்தவர் சரத் பாபு.
      ஆனால் இந்தப் படத்தில் இவரும் நடித்திருந்தார், வில்லனாக

    • @meenakshisekar8863
      @meenakshisekar8863 2 роки тому

      Jayalalithavin kanavaraga nadithirupar

    • @kuralmurasang8292
      @kuralmurasang8292 2 місяці тому

      13:50 ​@@senthilkumarshanmugam6975

  • @artsc55
    @artsc55 2 роки тому

    🙏🏽Vanakkam aïyyā, nalamā ? 💐🙏🏽 nandri, SriKanth🌹 padivu kātirundén. ivar nādagam Pondicheriyil 1974 , 1975 ninaïkirane, marakka mudiyātha nāl, nān avaritham pésinén,, engalukku 8 idam , anbalippu koduttār, nādagam péyar gnabagam Ilaïye. muthalum, kadaïsiyum muraïye, kāsu kattāmal pārtathu, ivarāl nādagam nāttam vanthathu,, ingu mudiyum bõdhu nādagam pārpēn,, ivarukku oruvakaï nān kodukanum,,, vénnirādaï padam irunthu éllam pidikkum,, sirantha kalaïgnar 🌹🙏🏽
    1979 irunthu éthuvum pārthatilaye,, ungalāl pārka põrén,,,Sowkar Jānakiyudan oru tv péti pārtén,,sémma ānandam, kõdi nandri aïyyā vājtukkal 🙏🏽gratitude🙏🏽💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      வணக்கம்! நலமாக உள்ளோம்; தங்களின் நலமறிய பெரும் ஆவல்!
      தங்களின் தகவல்களுக்கும் - பேரன்புமிக்க பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @satheeshsathesh7563
    @satheeshsathesh7563 Рік тому

    ஆறிலிருந்து அறுபது வரை

  • @barchlibrary3393
    @barchlibrary3393 Рік тому

    ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபு என்ற நடிகரைப் பற்றி பதிவிடுங்கள் ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      விரைவில்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +1

    Enaku megaum pedetha actar ayah s k

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      இதன் தமிழாக்கம் --ஈனாக்கு மெகாயம் பெடெத்தா அக்ட்டார் அயாஹ் எஸ்.கே !!

  • @muthumani1961
    @muthumani1961 2 роки тому

    Rajarishi

  • @kadirismail8007
    @kadirismail8007 2 роки тому

    It is strange that he has not appeared in any film with Jayalalithaa after Vennira Aadai.

    • @meenakshisekar8863
      @meenakshisekar8863 2 роки тому

      Thirumangalyam.and nathiyai thedivantha selvam and thanga gopuram

    • @meenakshisekar8863
      @meenakshisekar8863 2 роки тому

      Sorry nathiyai thedivantha kadal

    • @s.pitchaikannutdr9525
      @s.pitchaikannutdr9525 2 роки тому

      வைரம்..யாருக்கும் வெட்கமில்லை..

    • @Viswadrik
      @Viswadrik Рік тому

      Jayalalithaa's first and last movie was with him..

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 роки тому

    நாகேஷ், வாலி, ஸ்ரீகாந்த் முத்துராமன், வி. கோபால கிருஷ்ணன், தாராபுரம் சுந்தரராஜனுடன் ஒரேயொரு அறையில் எல்லோரும் தங்கி ஒருவேளைக்கு உணவுக்கு எல்லோரும் கஷ்டபட்ட விவரங்கள் சொல்லப்படவில்லை.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      இவ்விவரங்களை வாலியோ - ஸ்ரீகாந்தோ மற்ற ஏனையவர்களோ கூறிடின் தவறில்லை!
      ஆனால், அதை நாம் அவர்களுடைய பிரத்யேக நிகழ்ச்சியில் கூறிடின், பண்பாகாது என்ற அடிப்படையில் பகிரவில்லை! நன்றி!

    • @pushpakk2049
      @pushpakk2049 2 роки тому

      True

  • @johnbritto4972
    @johnbritto4972 Рік тому

    திருமாங்கல்யம் படத்தில் ஜெயலலிதாவின் தம்பியாக நடித்திருக்கிறார்.

  • @reutersinreal8615
    @reutersinreal8615 Рік тому

    Manimalaandchandrakanthapadhividavum

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому

    பாமாவிஜயம் படத்தில் இவர் அடிக்கடி பேசும் no father, no மதர்,

  • @narasumank
    @narasumank 2 роки тому +1

    Sri Kanth Born in 1940 and not 1937 pls don't give wrong info in You Tube and died in 2021 at the age 81

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +3

      பிறந்த வருடத்தை தந்தவர்கள் ஸ்ரீகாந்த் அவர்களின் குடும்பத்தினர்! வெளியாட்கள் அல்ல;

    • @sunethraselvaratnam5163
      @sunethraselvaratnam5163 2 роки тому

      I saw him in the film "Komaatha en kulamaathaa".A good actor.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 роки тому

    இந்த விபங்களை வாலி அடிக்கடி சொல்லுவார்

  • @JanakirananR
    @JanakirananR 29 днів тому

    Na

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 роки тому +1

    Better looking compared to Sivakumar. Acting power. Delivery of dialogue.