கை விலங்கு,அவமானம் | MODI மீதான ட்ரம்ப் வெறுப்பு காரணமா?உண்மை என்ன? | US DEPORT INDIANS |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • #firstline #umapathy #journalistumapathy #usdeportindians

КОМЕНТАРІ • 518

  • @mydeenbava7412
    @mydeenbava7412 4 дні тому +133

    மோடியின் இழி செயலால் தான் இந்தியர்களுக்கு இந்த நிலை.. சரியான பதிவு உமாபதி அண்ணன்

    • @saravanansaravanan-hm2dt
      @saravanansaravanan-hm2dt 4 дні тому +5

      Can you explain more that what modi did ?

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 4 дні тому

      கேவலமான கட்சி! தனிப்பட்டவரை தாக்க முடியாது!

    • @selvaMedia
      @selvaMedia 4 дні тому

      @@saravanansaravanan-hm2dt bro... Imran Khan sons Ellam appadi than... avan veetu pombala vomit eduthalum modiya pudichi thonguvanunga😂😂😂😂😂

    • @vijayanarayanan2548
      @vijayanarayanan2548 4 дні тому

      Nee terrorist religion thane?? 😊

    • @mydeenbava7412
      @mydeenbava7412 4 дні тому

      @saravanansaravanan-hm2dt அமெரிக்காவில் போய் தேர்தல் பிரச்சாரம் செய்வது டிரம்ப் அழைத்து வந்து குஜராத்தை காட்டுகிறேன் என்று வெள்ளை திரையால் மறைத்து .. கொரோனா தடுப்பு மருந்து மிரட்டி கேட்டும் போது எதிர் வினை ஆற்றாமல் இருப்பது..அதிக குஜராத்தில் கள் தான் சட்ட விரோதமாக குடியோரிவர்கள் அமெரிக்கா வில்

  • @nssoman6339
    @nssoman6339 4 дні тому +96

    தமிழர்கள் உயர்ந்து நிற்கிறார்கள், வாழ்க தமிழ் நாடு, வளர்க தமிழ் மக்கள்

    • @techsubscribe-g5g
      @techsubscribe-g5g 4 дні тому

      aama, school fulla sex teachers.. illana school la kids death..

    • @selvaMedia
      @selvaMedia 4 дні тому +2

      @@nssoman6339 aduthu south Indian makkal niraya Peru irukanga

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 4 дні тому

      ​@@selvaMediaதென்னிந்தியர்களின் அறிவாற்றல் சேவை அமெரிக்காவுக்கு தேவை அதனால் தென்னிந்தியர்கள் அமெரிக்காவில் ஏன் உலகம் முழுவதும் கவுரமாக நடத்தப்படுவார்கள்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 4 дні тому +7

      நீ நாறிப்போன குசராத் நாயாடா😂😂😂​@@selvaMedia

    • @khaleelrahman7605
      @khaleelrahman7605 4 дні тому +1

      @@DravidaTamilanCsanghi

  • @RajVelu
    @RajVelu 4 дні тому +28

    தமிழக மக்களுக்கும் ஒரு ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய அவசியம் வருங்காலங்களில் ஏற்படும் இதேபோல வட இந்தியர்கள் வருகை அதிகமாக இருக்கிறது தமிழ்நாட்டில் இதை கண்ட்ரோல் பண்ண வேண்டும் தமிழக அரசு இல்லையென்றால் மிகப்பெரிய ஆபத்தை நாம் எதிர்நோக்க நேரிடும் எச்சரிக்கை

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 4 дні тому +5

      உண்மை. இப்படித்தான் பாப்பணர்களை உள் நுழைய விட்டு அதற்கான தண்டனையை இப்ப வரைக்கும் அனுபவித்து கொண்டு இருக்கிறது தமிழ் நாடு என்பதை மறக்க வேண்டாம்

    • @kadijaniyma746
      @kadijaniyma746 4 дні тому

      இவனுகளுக்கு அறிவே வராதூ இப்படி தான் கோவையில் ஒருகலவரத்தை உண்டாக்கி இப்போது கவுண்டர்கள் இருந்த இடத்தில் மார்வாடி குஜராத்தி அந்த நிலையை கொண்டு வரக்கூட இப்போது மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சனை இவனுகள் சிந்தித்து அவனுகளை வெளியேற்ற வேண்டும் இல்லையேல் தமிழர்களுக்கு பெரிய பிரச்சினை அடுத்து மக்கள் அண்ணன் திருமாவை ஆதரிக்க வேண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்க இருவரும் மாரி மாரி வந்தது போதும்

    • @khaleelrahman7605
      @khaleelrahman7605 4 дні тому

      Thugs thieves peddlars are flocking from north

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 4 дні тому +2

      Correct அவங்க மாநிலத்திலேயே ஓட்டு போடட்டும்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 дні тому +42

    உண்மையை உரக்கச் கூறினீர்கள்... ஊடகவியலாளர் உமாபதி மிக சிறந்த பதிவு... உலகிலேயே தமிழில் உண்மையை உரக்கச் சொல்லும் விதம் உச்சத்தில் வைக்கிறது. நன்றி. அன்புடன் உதய தாரகை.

    • @Ahhhshss-u7j
      @Ahhhshss-u7j 4 дні тому +1

      💪💪💪💪💪💪💪💪🇵🇸🇵🇸🇵🇸💪💪

  • @jebaben20
    @jebaben20 4 дні тому +22

    குவாத்தமாலா எல்லா விதத்திலும் இந்தியாவை விட சிறிய நாடு. அவர்களே தங்கள் மக்களுகாக பேசினார்கள்.ஜெய்சங்கர் திறமையானவராக இருந்திருந்தால் கண்டிபாக பேசியிருப்பார்.அவர் ஒரு திறன் அற்றவர்.

    • @Chan_Billa
      @Chan_Billa 4 дні тому

      இப்போது ஆட்சி செய்கிறவர் களில் ஒருவரும் திறமைசாலிகள் இல்லை. பந்தா பார்ட்டிகள்தான் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். பயந்தவர்கள்.

  • @Abc123-t6m
    @Abc123-t6m 4 дні тому +38

    உண்மை செய்திகள் அண்ணா, காலம் மாறும் நல்ல பிரதமர் இந்தியா v👍க்கு கிடைக்கும் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக

    • @drsethuraman180
      @drsethuraman180 2 дні тому

      Vote bank appeasing mind set without nationalistic integrity 🎉🎉🎉🎉

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 4 дні тому +105

    குஜராத் கோமியக்கூட்டத்திற்க்கு இன்னும் நிறைய இருக்கும்.அவமானங்கள்.

    • @drsethuraman180
      @drsethuraman180 2 дні тому

      Thiruvidian twisted mind a social pathological DMK 1:52 mind set

  • @AmirthRaj-o8e
    @AmirthRaj-o8e 2 дні тому +1

    நான் ஒரு தமிழ் அமெரிக்கன். நீங்க சொல்றது 💯 க்கு 💯உண்மை. மோடிக்கு இது தேவைத் தான்.🎉🙏

  • @MthirunavukkarasuMthiruna-y1p
    @MthirunavukkarasuMthiruna-y1p 4 дні тому +14

    இந்த தருதல யால இந்தியர் அனைவருக்கும் தலைகுனிவு

  • @nssoman6339
    @nssoman6339 4 дні тому +27

    அண்ணே, மிக சிறப்பு. நீங்கள் சொன்ன அந்த பனியாஸ் தான் இத்தனைக்கும் காரணம்

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 дні тому +21

    அமெரிக்காவில் தாமரையை மலரச்செய்ய சென்ற சங்கிகள் அவர்கள் அங்கே எந்த முறையில் அங்கு சென்றார்களோ அதைவிட நல்ல முறையிலேயே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

    • @peermohamed7812
      @peermohamed7812 2 дні тому

      அப்ப இனி மோடிஜி தேர்தலி
      (அமெரிக்கா)ல் நிக்க முடியாதா?
      என்னடா இது?ஒரு இந்தியன்
      அமெரிக்கா ஜனாதிபதி ஆனால்
      நமக்கு பெருமை தானே?

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 4 дні тому +16

    உமாபதி அண்ணே வணக்கம் ❤

  • @swamypr1
    @swamypr1 4 дні тому +31

    சூப்பர் உமாபதி சார்.நீங்க explain பண்ற ஸ்டைல் சூப்பர்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 дні тому +17

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழர்களின் அறிவாற்றல் சேவை கண்டிப்பாக தேவை. அதனால் எந்தநாடும் தமிழ்நாடு இலங்கையை சேர்ந்த தமிழர்களை தங்கள் குடிமக்களாக ஏற்க தயங்குவதில்லை. வாழ்க தமிழ்.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 4 дні тому +1

      தமிழக மக்களை சொல்வது சரி மெதுவாக இலங்கை காரர்களை இனைக்கின்றீர்களே நாங்களும் அவனுகளும் ஒன்னா அவனுக அகதிகளாக நாடற்றவர்களாக பிச்சைகாரர்களாக போகின்றார்கள் தமிழக மக்கள் அப்படி இல்லை என்பதை சேர்ந்து பதிவிடுங்கள்

    • @Paarukutty1226
      @Paarukutty1226 2 дні тому

      😅😅 nee oru comedy piece pola

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 дні тому +10

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @sundial_network
    @sundial_network 4 дні тому +16

    வணக்கம் உமாபதி அவர்களே டொனால்டு ட்ரம் அவர்கள் மோடியை பழிவாங்க தான் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களை கைகளிலும் கால்கலிலும் விலங்கிட்டு இந்தியாவில் கொண்டுவந்து விட்டுள்ளனர் என்கிறீர்கள் இதற்கு இடையே வரும் 11 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் செய்வதாக சொல்கிறீர்கள். அப்போது டொனால்டு ட்ரம் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி விடுவார் மோடி அவர்கள் என்று தானே சொல்கிறீர்கள்?

  • @Gunasekar470
    @Gunasekar470 4 дні тому +24

    சாணியை கரைச்சி அடிச்சிருக்கானுங்க🤣🤣🤣

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 4 дні тому

      இவங்க மூத்திர குடிக்கிகள்,ஒன்றும் பிரச்சனையில்லை?

    • @mathyratna8089
      @mathyratna8089 4 дні тому

      really true 👌😂

  • @malaprabhakar3932
    @malaprabhakar3932 4 дні тому +8

    ஒருபோதும் தமிழ் மக்கள் இப்படி சுயமரியாதையை விட்டு தர மாட்டார்கள்.

    • @mathyratna8089
      @mathyratna8089 4 дні тому

      💯👌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      சரி மலர் பிரபாகர் தமிழர்கள் இன்னும் கூட மலேசியா வளைகுடா நாடுகளில் திருட்டுத்தனமாக போய் சவுக்கடி தண்டனை வாங்கறாங்களே இப்போது கூட. அவர்கள் தமிழர்கள் தானே முட்டாள் முரசொலி 😮😮😮

  • @WhiteBubbles
    @WhiteBubbles 4 дні тому +19

    இதெல்லாம் ஒரு அவமானமே இல்லேன்னு ஜெய்சங்கரே தொடச்சிட்டு போய்ட்டாரு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      திருட்டுத்தனமாக போனவர்களுக்கு செருப்படி கொடுக்காமல் அனுப்பியதே பெரிசு தானே. விட்டால் பெரியார் பேரன் உமாபதி உருட்டு நாதாரி யுனெஸ்கோ உருட்டு வெங்காய விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று கேட்பான் போல திருட்டுத்தனமாக போனவர்களுக்கு

  • @georgesusai7435
    @georgesusai7435 4 дні тому +17

    இதற்கு பின்பும் இது எதற்கு இப்ப அங்கு போகிறது.

    • @mothilal6479
      @mothilal6479 4 дні тому

      😛நக்கி துடைக்க.
      🤣🤣🤣

    • @WhiteBubbles
      @WhiteBubbles 4 дні тому +1

      அதானிய காப்பாத்தணுமே.

    • @georgechelladurai4937
      @georgechelladurai4937 4 дні тому

      அதானி ku டெண்டர் பிடிக்க போறான் 🎉சவு வராதா 🎉ஆப்பிரிக்கா கு கூட போக அருகதை இல்லாதவன் 🎉

  • @selvan-ii8ui
    @selvan-ii8ui 4 дні тому +16

    தற்குறியை தலைவானக தேர்வு செய்தால் வேற எப்படி இருக்கும்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      திராவிட மாடலை திட்டாதீங்க😮😮.

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 3 дні тому

      @murugesanthirumalaisamy5613 திராவிடமாடல் எப்படி தற்குறிகளை உருவாக்கும்? எந்த திராவிட தலைவர்கள் மாட்டின் கழிவை பருக சொன்னார்கள்?

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui День тому

      @@murugesanthirumalaisamy5613 உபி மாடலைதாம் சொல்கிறேன்...

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 4 дні тому +1

    Arumaiyana pathivu Sir
    Modi yal. vantha avamanan

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 дні тому +6

    இது முதல் வண்டிதான்
    இன்னும் வரும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 🇨🇵

  • @raisah8439
    @raisah8439 4 дні тому +1

    தகவல்களுக்கு நன்றி அண்ணா❤❤

  • @parhasarathy5164
    @parhasarathy5164 4 дні тому +1

    Vanakkam.Umapathy.Sir

  • @GanesanRamamoorthy
    @GanesanRamamoorthy 4 дні тому

    Super Thanks sir 🙏

  • @James_Vasan
    @James_Vasan 4 дні тому +3

    Super speech 💬

  • @765hcet
    @765hcet 4 дні тому +7

    வடிவேல் பாணியில் மோடி ட்ரம்ப் மீட்டிங்!!!!! ஆஹா ஒரே வார்த்தையில் மொத்த சீனையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து விட்டீர்கள் ஐயா.

    • @daviddhanraj8050
      @daviddhanraj8050 4 дні тому

      புரியவில்லை

    • @765hcet
      @765hcet 4 дні тому

      @daviddhanraj8050 ua-cam.com/video/dbrmVZzkTcg/v-deo.htmlsi=egpHFAD6SBsc6rRE

  • @Ahhhshss-u7j
    @Ahhhshss-u7j 4 дні тому +3

    மோடி செய்கிற அநியாயம் இந்திய மக்கள் இந்த கஷ்டம் 😂😂😂😂😂😂😂

    • @shyamalasampath4941
      @shyamalasampath4941 4 дні тому

      The very name Modi is a disgrace to our Nation n each Indians.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      மோடியா போகச் சொன்னார் திருட்டுத்தனமாக 😮😮😮

  • @-samy-74
    @-samy-74 4 дні тому +6

    பெரிய கப்பலை அனுப்பி நமது ஆட்களை கூட்டி வர வேண்டும்
    ஜெய்சங்கர் கடைசியில் முட்டாளாக மாறிவிட்டார்

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 4 дні тому

      அவர் எப்போதுமே முட்டாள் தான்..அது வெளியில் தெரிந்த நேரம் இப்பத்தான்...இல்லையென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சராக இருப்பார்....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      அங்கேயே சாகட்டும் திருட்டுத்தனமாக போன திருடர்கள் 😮😮😮

    • @peermohamed7812
      @peermohamed7812 2 дні тому

      ஜெய்சங்கர் எப்போ அறிவாளி
      ஆக இருந்தார்?

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 4 дні тому

    Excellent Experience Speech Mr Umapathy.K

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 дні тому +1

    Nice speech keep it up and God bless you 👍🏿

  • @JawaharAyya
    @JawaharAyya 4 дні тому

    திரு.உமாபதி அவர்களுக்கு இனிய வணக்கம் சார் 🙏 எங்களுக்கு ராமன் கட்டளை ஜாடி (பணம்)தான் முக்கியம் மக்கள் முக்கியம் அல்ல.🤔😃😀😊😄😁

  • @pandiaraj1190
    @pandiaraj1190 4 дні тому +1

    உட்க்கார முடியாமல் நின்றுகொண்டே பயணம் செய்துள்ளேன்.

  • @muralia1848
    @muralia1848 4 дні тому +2

    Tamizhan Sundar Pitchai, Withstands!!

  • @sundararajana5500
    @sundararajana5500 4 дні тому +2

    My friend is working in this department. The fact is , if they dont lock the hands, they will agitate and could not control

  • @jothev5667
    @jothev5667 4 дні тому +7

    இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினைகளை முடிக்க தெரியாத ஜெய்சங்கர் இரண்டு முறை வெளிநாட்டு அமைச்சராக இருந்த தமிழ் மந்திரி

    • @SK-wc4en
      @SK-wc4en 4 дні тому

      Stand election not win j sekar

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      நீங்க கொழுப்பு எடுத்து போய் சிங்களர்கள் கூட பிரச்சினை செய்ததற்கு அது தான் தண்டனை. திராவிட திருடர்கள் தானே உங்கள் ஆலோசகர்கள். அவர்கள் உயிரோடு தானே இருக்காங்க இன்னும் கூட எம் பி யாக சைக்கோ போன்றவர்கள்

  • @parimaladevi9007
    @parimaladevi9007 4 дні тому +3

    எல்லா நாட்டு மக்கள் அனைவரும் இப்படி தான் செய்கின்றர் டிராம்

  • @NewindiaTamil
    @NewindiaTamil 4 дні тому +3

    Unmai 😢

  • @malaprabhakar3932
    @malaprabhakar3932 4 дні тому +4

    இதுல யாராவது தமிழ் மக்கள் இருக்காங்களா ?

    • @WhiteBubbles
      @WhiteBubbles 4 дні тому +2

      இல்லை. பெரும்பாலோர் குஜராத் மாடல்.

  • @siddikDeen
    @siddikDeen 4 дні тому

    ஜெய் ஶ்ரீ ஏசப்பா

  • @sampathkumari2330
    @sampathkumari2330 4 дні тому +1

    Very good explanation

  • @padmanabanraju2481
    @padmanabanraju2481 4 дні тому +4

    சட்ட விரோதமாக ஒரு நாட்டிற்குள் சென்றவர்களை என்ன செய்வார்கள் இப்படிதான் நடத்துவார்கள்
    உங்கள் வீட்டில் அனுமதி இல்லாமல் நுழைந்தவர்களளை நீங்கள் என்ன செய்வீர்கள்

  • @babusultan4839
    @babusultan4839 4 дні тому +1

    வணக்கம் அண்ணா 👌👌👌🙏🙏🇰🇼🇰🇼👍👍

  • @malaprabhakar3932
    @malaprabhakar3932 4 дні тому +12

    தமிழர்கள் ஒருபோதும் கள்லதனமாக போக மாட்டார்கள். உயர்த்த படிப்பு படித்து அமெரிக்காவே அழைக்கும் படிதன் போவாகள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      தமிழ் நாதாரி கள் நிறையப் பேர் அமெரிக்கா வில் திருட்டுத்தனமாக போனவர்கள் இருக்காங்க. இப்ப கூட வளைகுடா நாடுகளில் திருட்டுத்தனமாக போய் சவுக்கடி தண்டனை வாங்கறாங்களே தமிழர்கள் 😮😮😮

  • @abdulmajeed-vt6ed
    @abdulmajeed-vt6ed 4 дні тому

    Good explain

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 4 дні тому

    வணக்கம் தோழர் 🎉

  • @RajkumarJ-u8q
    @RajkumarJ-u8q 4 дні тому

    Unmai uma sir

  • @johndebritto1573
    @johndebritto1573 4 дні тому +5

    குஜராத்தி பஞ்சாபி மற்றும் அரியானா ஆட்கள்

    • @SK-wc4en
      @SK-wc4en 4 дні тому +1

      Main new Delhi God

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      தமிழர்கள் கூட இருக்காங்க தற்குறி முட்டாள் முரசொலி ஜான்ப்ரிட்டோ😮😮 வளைகுடா நாடுகளில் திருட்டுத்தனமாக போய் சவுக்கடி தண்டனை வாங்கறாங்களே இப்போது கூட நிறைய தமிழ் முட்டாள் முரசொலிகள்😮😮😮

  • @galvinsmom7549
    @galvinsmom7549 4 дні тому

    Sure

  • @rajbaskar4914
    @rajbaskar4914 4 дні тому

    உண்மைதான்

  • @Ahfat-i2p
    @Ahfat-i2p 4 дні тому

    No mercy..!government done gd job

  • @Harinii5368
    @Harinii5368 4 дні тому

    I was waiting for your video only after heard this news.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 4 дні тому +3

    Rendu perum romba friends a irundhangale

    • @Nomadmilo
      @Nomadmilo 4 дні тому

      Trump was treating modi as friend but modi didn't reciprocate that

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 4 дні тому

    Nan alane thamaray. Rompa nalaga thungala

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 4 дні тому +5

    மோடிக்கு சரியான செருப்படி இது தேவை தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      திருட்டுத்தனமாக போனவர்களுக்கு தானே செருப்படி முட்டாள் முரசொலி நாயே 😮😮😮

  • @rameezrafiudeen68
    @rameezrafiudeen68 4 дні тому

    ❤❤❤❤❤

  • @SauakathAli
    @SauakathAli 4 дні тому +7

    PAVAM JI 😪

  • @സുബ്രഹ്മണ്യന്

    அவசர வாதம் தென்னிந்தியாவில் என்ற போல, அமேரிக்காவிலும் எடுபடவில்லை.

  • @badrachalamrathakrishnan9272
    @badrachalamrathakrishnan9272 4 дні тому +2

    All foreign countries like that

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 дні тому

    Omg😢😢😢😢😢😢

  • @DR-vy3km
    @DR-vy3km 4 дні тому +7

    சார் இரானில் உள்ள ஜாபர் port அதானிக்கு குடுக்க கட்டப்படும் port, இப்போது அமெரிக்கா பொருளாதார தடை போட்டுள்ளது, இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கே 🙏

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 4 дні тому

      வடகொரியாவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்ததால் வந்த வினை...

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 4 дні тому

    வழக்கமாக இது போன்ற செயல்கள் நடக்கும்போது ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் நட்புறவுடன் இருக்கும்போது போதுமான நேர அவகாசம் கொடுப்பார்கள்.
    ஆனால் இங்கு அது நடக்கவில்லை.
    காரணம்
    இங்குள்ள அரசியல் சூழல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      திருட்டுத்தனமாக போனவர்களுக்கு செருப்படி கொடுக்காமல் அனுப்பியதே பெரிசு. இதில் பெரியார் பேரன் உமாபதி உருட்டு பதி யுனெஸ்கோ உருட்டு வெங்காய விருதெல்லாம் கேட்பான் போல திருட்டுத்தனமாக போனவர்களுக்கு 😮😮😮

  • @a.abdulrazackrazack5670
    @a.abdulrazackrazack5670 4 дні тому +1

    Super Modi g

  • @-samy-74
    @-samy-74 4 дні тому +2

    பணக்கார மருமகள் வந்த உடன் ஏழை மருமகளை கண்டுக்காத மாமியார் கதை மாதிரி இருக்கிறது

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 4 дні тому +1

    💙

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 4 дні тому

    It is aumanam not only for g but for the whole of india

  • @kennygamalial6264
    @kennygamalial6264 4 дні тому

    🙏💐🌹🌺

  • @abdulkadar9270
    @abdulkadar9270 4 дні тому

    VERY SAD 😔 VERY SAD 😔

  • @kumarttr4828
    @kumarttr4828 4 дні тому +1

    Bharat mathaki jai

  • @srajammal958
    @srajammal958 4 дні тому +1

    சட்டவிரோதமாக குடியேறியது இவர்கள் குற்றம். குற்றவாளிக்கு என்ன மரியாதை தரனும்

  • @p.srinivasanpandurangan1264
    @p.srinivasanpandurangan1264 4 дні тому

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @renukak-ez4em
    @renukak-ez4em 4 дні тому +1

    What happened children and ladies?

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 4 дні тому +4

    தென்இந்தியர்கள் இல்லையா❤

  • @UmeshKumarBharathan
    @UmeshKumarBharathan 4 дні тому

    Umapathy sir Dubai la irunthu Tvm varathakullae podhum podum nu aayirum.kodumai ippadi pannurathu Kai villangu athum 40 hrs travel 😢😢😢😢😢😢😢

  • @Paarukutty1226
    @Paarukutty1226 2 дні тому

    Yesu oruvarea periavar

  • @kpd5850
    @kpd5850 4 дні тому

    Illegal always not allowed

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 4 дні тому +1

    உலகம் போற்றும் உத்தம தலைவர் மோடியால் இந்தியாவுக்கு வந்த மெகா சோதனை...😢😢😢😢

    • @Aski_Mhd
      @Aski_Mhd 4 дні тому

      😅😅😅

    • @chandranmariappan6795
      @chandranmariappan6795 4 дні тому

      உலகம் எப்போது மோடியை போற்றியது.wasted மோடி

  • @naveedullahnaveedullah19
    @naveedullahnaveedullah19 4 дні тому +4

    Hi umapathy sir your speech real true sir thank you

  • @sridrs4062
    @sridrs4062 4 дні тому +1

    Ithukku atharam

  • @navasmi6029
    @navasmi6029 4 дні тому

    🎉🎉🎉❤

  • @JosephMichael-i4x
    @JosephMichael-i4x 4 дні тому

    Good mornig

  • @kannanrajamoorthi1020
    @kannanrajamoorthi1020 4 дні тому

    But what if they were simply following their protocol.

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 4 дні тому +7

    Modi waste 🗑 fellow

  • @subbarajsubbaraj-g3r
    @subbarajsubbaraj-g3r 4 дні тому

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 4 дні тому +2

    Inhumane

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 4 дні тому +1

    அமெரிக்கா டிரம்ப் தலையில் தூக்கி வைத்து ஆடியவர்கள் இவர்கள்😂😂😂😢😮😮

  • @astroari
    @astroari 4 дні тому

    சூடு ஆறாது எலன் மாஸ்க் செயற்கை கோள் சேட்டிலைட் இன்டர்நெட் ஆர்டர் கொடுக்க வேண்டும்

  • @syedariff4026
    @syedariff4026 4 дні тому

    13-ஆம் தேதி அமெரிக்காவில் வடிவேல் பாணியில் என்ன நடக்கும் என்பதை சொல்லி இருக்கலாம்😂😂😂

  • @georgechelladurai4937
    @georgechelladurai4937 4 дні тому

    டோட்டலி மோடி நம்ம நாட்டுக்கு எனிமி 🎉

  • @manuneethis9076
    @manuneethis9076 4 дні тому +3

    இந்த ஆளு அதானிக்காக பேசப்போறான். அடுத்த ஆப்பு அதானிக்குன்னு எல்லாரும் அறிவோம்… சைனாகாரான தொட்டானா பாருங்க?. ஒரு நாளைக்கு 10 flights சீனாவுல இருந்து அமெரிக்க போகுது Bro

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      அவர்கள் தமிழர்கள்,பஞ்சாபியர்களை போல திருட்டுத்தனமாக போக்கையே முட்டாள் முரசொலி நாயே 😮😮😮

  • @durairajandurai9939
    @durairajandurai9939 4 дні тому +2

    Illegal entry into any country without proper papers are punishable by that country.

  • @TGAProMKM
    @TGAProMKM 4 дні тому +8

    இது கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளது ஆனால் அந்த நாட்டு முறை இப்படிதான் என்று கூறுகிறார்கள்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      திருட்டுத்தனமாக போனவர்களுக்கு செருப்படி கொடுக்காமல் யுனெஸ்கோ உருட்டு வெங்காய விருதா கொடுக்க முடியும் ட்ரம்ப்பால்😮😮😮. நீ உன் வீட்டில் திருடன் புகுந்தால் வரவேற்பு கொடுப்பாயா வருத்தப்பட்டு முட்டாள் முரசொலி? அது நாட்டு முறை இல்லை . சட்டம்

  • @vanitk5078
    @vanitk5078 4 дні тому

    Jai Sankar IA an 'appointed' external affairs minister

  • @dhanalakshmiranganathan-h7t
    @dhanalakshmiranganathan-h7t 4 дні тому +1

    இடுப்பில் தங்க செயின் போட்டா அனுப்பி வைத்தார்கள் umapathi sir. ஹ ஹ ஹா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @சுற்றுப்புறம்

    அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

  • @Originalதமிழன்-yz7nv

    இந்தியர்கள் போல் பாகிஸ்தானியர்களும் அமெரிக்காவில் ஆனா பாகிஸ்தானியர்களை கௌரவமாக நடத்திய ரம் , இந்தியகளை ஆடு மாடு களை விட படு கேவலமாக ......😂😂😂

  • @yeroschka
    @yeroschka 4 дні тому

    மக்களுக்கு அறிவில்லை என்றால் அரசு என்ன செய்ய முடியும்...

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 4 дні тому +1

    கடவுள் செயல்😭

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 4 дні тому +1

    சட்ட விரோத குடியேரிகளை திருப்பி அனுப்புவது ஒன்றும் புதியது இல்லை, 2012 ல் இருந்து இதே நடை முறையில் தான் நடந்து வருகிறது என்று பாராளுமன்றத்தில், Mr. ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

    • @WhiteBubbles
      @WhiteBubbles 4 дні тому +2

      ஆனா அவங்களை சாதாரண விமானந்தில்தான் அனுப்புவாங்க. இந்த மாதிரி செயின் போட்டு அனுப்புவது எல்லாம் மிக பயங்கரமான கிரிமினல்களுக்குத்தான் அமெரிக்கவிலேயே பண்ணுவாங்க.

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 4 дні тому

      @WhiteBubbles அப்போ, இதை மறைத்து பொய் செய்தியை external மந்திரி சொன்னது, குற்றம் இல்லையா ??