இதை எல்லாம் முதன் முதலில் 2011 லேயே சேலம் உள்ளூர் தொலைக்காட்சியில் அசலும் நகலும் என்ற பெயரில் நான் வாரத்திற்கு பத்து பாடல்கள் வீதம் 160 வாரங்கள் செய்து விட்டேன்.சேலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிகழ்ச்சி.
இந்த எழவ தான் பாக்காம நோட்ஸ் எழுதுவாருனு ஒரு கும்பல் பீலா வுட்டுகிட்டு இருக்கும். அட வெக்கங்கெட்டவனுங்களா. ஒரே மாதிரி மியூசிக் போடுறதுக்கு பாத்து போட்டா என்ன பாக்காம போட்டா என்ன. ராஜா சார் மாஸ்
யாரும் 100% கிடையாது, இளையராஜா 99.99% ஆனால் மற்றவர்கள் எல்லாம் 90% க்கு கீழே தான், அப்புறம் இளையராஜாவே நிறைய மேடைல தான்வேற பாடல்ளை மாற்றி டியூன் உருவாக்கியதை சொல்லி இருக்கார் போவியா ex( இஞ்சி இடுப்பழகி, புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகாமடா ) ராஜா எப்போதும் ராஜா தான்👍👍👍
Bro, I'm your new subscriber, enga bro video podalla... The legend roast podunga bro, semma comedy 😂😂 Valkeye ippidi oru padam naa paathathe illa bro, namma cringe star Ku Vida Ivan romba cringe pannuraan😂😂
இளையராஜா அவர்களே சொன்ன பாடல்கள் நிறைய அதையும் போட்டு அவர் பெயரைக் கெடுக்க வேண்டியதுதானே உதாரணமாக.புது மாப்பிள்ளைக்கு ரப்பபரே நல்ல யோகமடா... நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் நல்ல அழகன் .ஏழு ஸ்வரங்கள் ஏழாயிரம் பாடல்கள் மனிதரில் மாணிக்கம் இளையராஜா ❤️
மாப்பிள்ளைக்கு நல்லயோகமடா. பாடல் ஹாலிவுட் நடிகர்கள் பட் ஸ்பென்சர் மற்றும் டெரன்ஸ் ஹில் நடித்த சர்க்கஸ் கலைஞர் களை மைய மாக கொண்ட திரைப்படம் யூ tuble உள்ளது காணவும்.
7000 பாடல்களுக்கு மேல் இசை. இது அல்லாமல், 1500 படங்களுக்கு BGM. இந்நிலையில், சில பாடல்களில், சாயல் என்றிந்தால், அது, தற்செயலாய்தான் இருக்கமுடியும். அதையெல்லாம் காப்பி என்று சொல்வது, களங்க படுத்தும் நோக்கம் அல்லது தனக்கு என்று ஒரு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சியாக இருக்கலாம்.
என்னது...1988ல வந்த ஆல்பத்திலிருந்து 1978லேயே காப்பி அடிச்சிருக்குராறா உண்மையிலேயயே அவர் இசைஞானிதான்! ஞானிகளுக்குதான் எதிர்காலம் முன்னதாக தெரியும் என்பது உண்மைபோல.
Indha songs matum illa Ilayanila pozhikirathu song tune kuda apadihey inspired panni poturuparu😅...it happens but thalaivar always vera level❤️...His music will remain forever in our hearts 💕 ...!
Thambi, you're only partially right. There's no connection between "Keladi Kanmani: (Pudhu Pudhu Arthangal) and "Sogaya (Tezaab) except for a mild similarity in the starting line. Apdi sollanum'na every song will be considered a copy of some other song. Endha Poovilum (Murattu Kaalai), Kan Malargalin (Thai Pongal), Kanavu Kaanum (Neengal Kaetavai), En Purushan dhan (Gopurangal Saivadhillai) & Akkarai Cheemai (Priya), all these songs were created on those tunes only on request of the respective directors which he himself revealed in an interview for Doordarshan TV during the '90s. He's even revealed that "Inji idupazhagi" (Devar Magan) is based on a hindi song "Yeh Dil Diwana Hai" (Ishq Par Zor Nahin) since Kamal wanted a song like that. Also "Pudhu Mappilaiku" (Apoorva Sagodharargal) was inspired from Naan Parthadhile (Anbe Vaa) as revealed by Raja himself. Ponga Thambi! Poi update pannitu vaanga.
Kites album release Year (1976) Kites is the sixth studio album by British progressive/experimental rock band Jade Warrior released in 1976 by Island Records. Kites, more layered and complex than Waves, the duo's previous outing, took nine months to record.[1]
நீ ஒருத்தன் போதும் யா🔥🔥🔥....எவனும் பாடல்களை copy பண்ண முடியாது யா😂😂......வேற மாறி வேற மாறி 🔥 இது 🔥🔥..... அனல் பறக்கும் களம் இது 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️.....i love you ya.....பெருசு........,😎😎😎
இவரை குறை சொல்லி விட்டு வீட்டுக்கு போய் அவர் பாடல்களை கேட்டு கொண்டுஇருப்பார் தெரிந்ததை நான் கொடுக்கிறேன் தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து இதயங்கள் சில எதிர்க்கலாம் எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம் இதயங்கள் சில எதிர்க்கலாம் எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
Bro I am ARR fan but still most of the songs you mentioned coincidence only for 6-10 secs. Those can’t be claimed as inspiration. Illayaraja and ARR ku copy adikanum nu avasiya illae bro. Both are legends !!!
The reason is Copyright problem. This Ilayaraja asked for 1crore for copying his song. So he will be definitely careful with this. 6-10 secs eh morethan enough for a musician to copy. Because oru chinna 5 seconds tune ah vache avangalala 5minutes ku song uruvakka mudiyum. Adhan avanga "Bit adikra talent".
இளையராஜா போன்ற ஒரு இசை மேதை இனி இவ்வுலகம் கான போவதில்லை. அவர் அருமையை இவர் இல்லாதபோது தான் கொண்டாட போகிறோம்....கூடவே இருப்பதால் அருமை தெரியவில்லை.... காற்றும் தமிழரும் இவ்வுலகில் இருக்கும் வரை அய்யா பாடல்கள் நம்மை ஆசுவாச படுத்துக்கொண்டே இருக்கும்....
We are not doubting his talent....... But that karuvayan 's head weight and talking about other's impotent nature, when his own impotency is very much visible for the world to see
1984 ல் வெளிவந்த குழந்தை ஏசு பட பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடல் கண்ணே வா கண் மணியே was inspired by 1985 வதேகி காத்திருந்தாள் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு.. அதே பாடலின் சரணம் புது புது அரத்தங்கள் கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே பாடலில் சரணத்தில் அப்படியே பயன் படுத்தியிருப்பார்
ராஜா இசையமைத்தார். நாங்கெல்லாம் கேட்கிறோம். அவர் எங்கிருந்து எடுத்தார் என்பது முக்கியம் இல்லை. அப்படி அவர் செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர் அவர் மேல் குற்றம் சுமத்தியிருக்கலாம். சரி பாட்டை விடுங்கள். இரண்டு மணி நேர படத்தில் ஐந்து பாட்டுக்கள் என்றால் 20-25 நிமிடங்கள் போக மீதி எல்லாம் BGM music தான். அதை கதைக்கு தகுந்த மாதிரி BGM கொடுப்பது சுலபமல்ல தம்பி. அதில் அவர் சிறந்தவர். இசையை பொருத்தவரை அவர்ஞானி தான். அவருடைய தனிப்பட்ட குணாதியங்கள் பற்றி நாம் பேச வேண்டியதில்லை என்பது முக்கியம்.
These are few of my Favorite things is a song from an English Movie named The Sound of Music : I repeatedly listened to both the songs you compared the chord arrangements seems to be similar. But we cannot say t's a copy because the notes' pattern is really different noh????
இன்று காப்பி அடிக்க நிறைய வழிகள் உள்ளன, ஆனால் அன்றைய காலகட்டம் அதுக்கான வாய்ப்பு மிக மிக குறைவு.... அப்படியே காப்பி என்றாலும் 40வருடமாக அப்படி நிலைத்திருக்க வாய்ப்பில்லை....
Copy இல்லை...இந்தி படபாடல்... டைரக்டர் கேட்டதற்காக அந்த பாடலை இசைஞானி அப்படியே வைத்தாக சொன்னார்.... இளையராஜா இதுபோன்ற பாடல்களை open ஆகவே பலமுறை டைரக்டர் சொன்னதால் வைத்ததாக சொல்லியுள்ளார்... ஆனால் இனீறுள்ள இசையமைப்பாளர் இப்படி சொல்வார்களா??? சரியோ தவறோ இளையராஜா எப்போதுமே open talk மணிதர்தான்...
இசைஞானி இளையராஜா டெல்லி தூர்தர்ஷன் பேட்டியில் சொல்லி இருப்பாரு சாரி க ம ப த நி ச இதுதான் அடிப்படை இதை வைத்து நாங்க நிறைய மாத்தி மாத்தி மாத்தி மாத்தி உங்களுக்கு கொடுத்துக்கொண்ட இருப்போம் என்று சொல்லி இருக்கிறார் அதற்கு ஒரு திறமை வேண்டும் ஏதோ இந்த காலத்துல டெக்னாலஜி வளர்ந்ததுக்கு அப்புறம் அதை வைத்துக்கொண்டு ஒரு இசையை காப்பி பண்ணிட்டேன் பேஸ்ட் பண்ணிட்டேன் இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு தாமஸ் ஆல்வா எடிசன் போங்கடாபோங்கடா போலாம்போலாம். ரைட்
தொகையறா,பல்லவி சரணம் 1 சரணம் 2 சரணம் 3 ...இப்படித்தான் இந்திய பாடல்களின் கட்டமைப்பு.சரணத்துக்கு இடையிசை கொடுப்பதென்பது அதுவும் 3சரணத்துக்கும் வெவ்வேறு இடையிசை கொடுப்பது சாதாரண விஷயமில்லை.3 விநாடியை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து தமிழ் பாடலில் சேர்த்தால் மீதியுள்ள இசை வேண்டுமே ? காதல் வந்திருச்சு - அந்த ஹம்மிங் மட்டுமே தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மற்றபடி இருபாடல்களையும் முழுசா கேளுங்கள்.ஆங்கில ஹம்மிங் போட்டவன் இசைஞானியின் மூத்திரத்தை குடித்தாலும் காதல் வந்திருச்சு பாடலின் 3 இடையிசையையும் ஜென்மத்திலும் போடமுடியாது.ஆங்கிலம் தெரிந்த டைரக்டரோ புரட்யூசரோ இந்ந மாதிரி ஒரு பாட்ட போடுங்கன்னு ரிக்வஸ்ட் செய்திருக்கலாம்.பண்ணை புரத்திலிருந்து வந்த பள்ளிபடிப்பை தாண்டாத ஆங்கிலம் அறவே தெரியாத ஒரு கிராமத்தான் காப்பியடித்துத்தான் இசையமத்தான் என்பதெல்லாம் ஆண்மைத்தனமில்லாதவர்கள் சொல்லித்திரியும் நகாசு வேலை.
Sushin Shyam is getting inspired from others songs a lot ... Illuminati song in Aavesham Ref: ua-cam.com/video/tOM-nWPcR4U/v-deo.htmlfeature=shared&t=42 "Illuminati song in Aavesham" is copied from the same beats seen in "Kalapakkaara (King of Kotha)" Kalapakkaara (King of Kotha) Ref: ua-cam.com/video/VzT2xurZrbI/v-deo.htmlfeature=shared&t=60 Extra note : Galatta song in Aavesham is also similar to one another song from an independent song producer , Please comment if you know the exact song ...
ராகம் எதிலிருந்து எடுத்தால் என்ன, வேறுபட்ட இசைகோர்வை, இசை கருவிகள் கேட்க கேட்க இனிமை இது போதாதா, காபி அடித்தாலும் நம் தமிழ் மரபினிலே கேட்க நன்றாக இருந்தால் போதாதா
ஒரு பாட்டு முழுக்க முழுக்க ஒரே மாதிரி இருந்தா தான் காப்பி.. ஒரு வரியை வச்சிலாம் முடிவு பண்ண முடியாது.. மேலும் இளையராஜாவின் ஸ்பெஷலே instrumentation தான்.. Tune முக்கியம் அல்ல.. இசை தான் ஸ்பெஷல்..
Kanavu kaanum vaalkai" song tune copied from upkaar Hindi movie after a request from balumahendra with necessary permission from ravindra jain, the original composer.
தம்பி இதெல்லாம் அந்தந்த காலகட்ட இசையின் ஒரு இன்ஸ்பிரேசன் அவ்வளவுதான் . Msv அவர்களே சொன்னது தான் வரும்போது ரேடியோவில் கேட்ட ஒரு இந்தி பாடலை தான் பாகப்பிரிவினை பட தாழையாம் பூ முடித்து பாடல் எனவும் குடியிருந்த கோயில் பட துள்ளுவதோ இளமை பாடலின் ஆரம்ப இசை ஒரு இந்தி பாடல் எனவும் மீதி முழு பாடலும் தான் அமைத்துதான் என கூறி உள்ளார். அதே போல் ar.ரஹ்மானின் ஜீன்ஸ் பட வாராயோ தோழி வாராயோ தோழி பாடல் ஜெய்சங்கரின் நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் .மற்றும் காதலர் தினம் பட என்ன விலை அழகே பாடல் MGR ன் தங்கப்பதக்கத்தின் மேலே பாடலின் தழுவல் என சொல்லலாமா? இதெல்லாம் இசையில் ஒரு நுணுக்கம். ஏற்கனவே கேட்டது போல் உள்ள ஒரு விசயம் நம் மனதில் பதிந்து விடும். இசையும் அப்படித்தான . நீ காட்டிய பாடல்களின் ஆரம்ப இசை (அதாவது பல்லவி) மட்டுமே காப்பி போல் தோன்றும் .ஆனால் மீதியுள்ள பாடல் சம்மந்தப்மில்லாமல் வேறாக இருக்கும்.(சரணம் உள்பட) . மேலும் அதே படங்களில் உள்ள மற்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் . அவைகளும் காப்பியா? . இப்படி அரைவேக்காட்டுத்தனமா பேசக்கூடாது. நீ சொன்ன கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் பாலு மகேந்திரா கேட்டதர்க்கிணங்க இந்தி பாடலையும் மற்றும் பாலசந்தர் கேட்டதுக்காக சோகயா இந்தி பாடல் கேளடி கண்மணியாக மாறியது தெரியுமா? இசை ஞானியை பற்றி தெரியாம பேசக்கூடாது! அவரது இசைக்குறிப்புகளை உலகமே அலசுகிறது .ஆராய்கறது. அவரது இசை மருந்தாக மாறி வெளி நாட்டில் அசந்து போகிறார்கள். சங்கீத இசை கலைஞர்கள் அனைவருக்கும் தெரியும் அவர ஒரு பாடலில் எத்தனை ராகம் பயன்படுத்துவார் என்று. 80களில் வந்த அவர் பாடல்கள் கேட்டாலே ஒவ்வொருத்தர் மணக்கண்ணிலும் ஒரு காட்சியோ சூழ்நிலையோ ஓடும் .நிரவல் இசை என்ற ஆரம்ப இசையிலேயே நம்மை கற்பனை உலகத்துக்கு அழைத்துச்சென்றுவிடுவார். தெரிந்துகொள். இசைக்காகவே வாழ்வதாலும் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்று இசை விரும்பும் மக்களின் மனதில் நுழைந்து உயிருடன் உரசுவதால் புர உலகம் தற்போதைய சமூக சூழழுக்கேற்ப சில நேரம் மனதில் பட்டதை சொல்லும் குணமுடையவர் . மற்றபடி இசையில் ஞானியாகவும் கலைவாணியின் மனித அவதாரமாக இருந்தாலும் அவரும் மனிதர்தானே . இனி அவர் போல ஒருத்தர் வரப் போவதில்லை.எனவே தேவையற்ற வேலையை செய்யாதே?. முடிந்தால் அவர் இசையோடு வாழ்.நன்றி
@sumathi M semma semma madam! Totally agreed! Indha madhri aduthavanoda kudiya kedukradhu, slandering elam oru pozhappu nu video poduranga, podradhu la endha thappum illa, but its not fact, they don't know that the film makers in those days buy foregin music albums during their abroad trip usually to see if they can find a song and see if they can come up with something for their own film, and they usually demanded the composers like sir enakku indha madhri oru song venum. Adhalaam puriyama ipdi kenathamama video poduraan. Comedy panren nu poruppu illama irukanga. One has to listen to Ilayaraja's Salangai oli songs for instance, and see how soul moving those songs are, and fun songs like Rhim Jhim rim Jhim in Mahadev 1989, adhellam yaaru naalayum compose panna mudiyadhu, adhuvum ovoru songs um verum 15 mins la potadhu.
ஒரு சில நொடிகளுக்கு மட்டுமே ஒரிஜினல் இசை வருகிறது. மீதி எல்லாம் அவரது சொந்தத் திறமையே. இதனை ஒரு புது இசையைத் தொடங்குவதற்கான ஊக்கமாக எடுத்துக்கொள்ளலாம். முழு இசையையும் அமைத்துமுடித்த பிறகு, அதற்கு ஊக்கமாக அமைந்த அந்த சில நொடிகளையும் கூட தனது சொந்த இசையால் மாற்றி அமைத்திருக்க அவரால் முடிந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல், எது அந்த இசைக்கு ஊக்கமாக அமைந்தது என்று acknowledge செய்திருக்கிறார். அதனைக் காப்பி என்று கொச்சைப்படுத்துகிறீர்கள்.
இசைஞானி பலமுறை பதிந்தவை, பல பாடல்களை inspire ஆக பதிவாக்கி இருப்பதை சொல்லியிருக்கிறார். அந்த பாடல் முழுவதும் வேறு. ஒரு பகுதியை எடுத்து மிகுதியை அவரே போட்டிருப்பார்.
நீங்கள் கேட்டவை படத்தில் வரும் கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடலுக்கு இந்திபாடல் ஒன்றை பாலுமகேந்திரா மேற்கோள் காட்டி இதுபோன்று வேண்டும் என கேட்டு வாங்கியது . இதை வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்
Excellent compilation of the copied songs. Though We cannot deny his talent in his music compositions, his arrogance should be treated like this. My heartiest congratulations to you and your team.
தலைவரே காப்பி அடிப்பது என்பது வேறு .... 😃😃😃😃... இது பல மேதைகளின் இசையின் மேல் உள்ள inspiration ...😍... ஒரு மேதையை கேலி செய்து நீங்கள் மேதை ஆகாதீர்கள் 😃😃😃😃
Bro thappu thappa panringa 7:12 la 1978 illayaraja music la vandhuchu kite song 1988 nu solreenga apoo yarruu copy pannanga bro ,kite song 1988 and Priya movie song 1978 solreengaley . Enna bro ithellam
Download Probo & Earn Money - probo-in.onelink.me/1kre/erumamurugeshasept
1988la irundha paatu eppadiya copy panni 1978la vachirupaaru..
அக்கர சீமையிலே அந்த பாடல் 1978 வந்து சொன்னிங்க
அது copy sonna ஆல்பம் 1988 வந்தது சொன்னிங்க ப்ரோ
Director பேரரசு roast போடுங்க எருமை bro
துர்க்கா ரக்கி இல்லிங்க
தூர் கா ராஹி!
அதை கம்போஸ் பண்ணியவர் யார் தெரியுமா?
கிஷோர்குமார்தான்!
Do you know 7 swarangal ragams. What capacity you have critizize ilayaraja. Don't be half-naked crook
இவரது சந்தம் காபி பற்றி ஏற்கனவே இவரது தம்பி கங்கை அமரன் கூறி இருக்கிறார்.
இதை எல்லாம் முதன் முதலில் 2011 லேயே சேலம் உள்ளூர் தொலைக்காட்சியில் அசலும் நகலும் என்ற பெயரில் நான் வாரத்திற்கு பத்து பாடல்கள் வீதம் 160 வாரங்கள் செய்து விட்டேன்.சேலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிகழ்ச்சி.
Editing வேற லெவல் . கிளிப்பிங்ஸ் செம. சிவப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் பாடுயது. நினைவு ஒரு பறவை யும் சுட்டதுதான்.
Copy songs ah விட comedy சீன்ஸ் அதிகம்...
யேவ் எரும .. எப்படியா இப்படி copy பாடல்கள கண்டுபுடிக்குற... நீ வேற லெவல் யா.... உன் கண்ணுல இருந்து யாரும் தப்பிக்க முடியாது..😍
😂😂😂
Avan onnum avana kandupudikala. Already niraya copycat videos iruku. Athathan pathutu vanthu Inga Soltan.
ஐயா இது வேறு ஒரு சேனல்ல கூட பார்த்து இருக்கேன்... 1வருடம் இருக்கும்.
Nice comment. Eruma MURUGESHA😁🤣
Verum eruma illa murugesha
1988 ல வந்த பாடலை எப்படி 1978 ல காப்பியடிக்க முடியும்?
Edhu oru nalla question
Originally it was released in 1967.
1976 Album 😊 thala thappa 1988 nu sollitaaru
Adhu 1968
Kites Simon Dupree and The Big Sound was in 1965. He was wrongly mentioned as 1988.
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை...
Avar sonnathu
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
இந்த எழவ தான் பாக்காம நோட்ஸ் எழுதுவாருனு ஒரு கும்பல் பீலா வுட்டுகிட்டு இருக்கும். அட வெக்கங்கெட்டவனுங்களா. ஒரே மாதிரி மியூசிக் போடுறதுக்கு பாத்து போட்டா என்ன பாக்காம போட்டா என்ன. ராஜா சார் மாஸ்
7 ragamthaan 7 thaalam than- atlee
@@pravintrichymartialartsaca5202 athuve copy tha 🤣🤣🤣🤣
இதெல்லாம் தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு தான். நல்ல ஒரு மனநல மருத்துவரை அணுகவும்
❤
Moodu da copy adikura punda
Vanakkam Doolarkale that voice 🔊🔊🔊🔊
யாரும் 100% கிடையாது, இளையராஜா 99.99% ஆனால் மற்றவர்கள் எல்லாம் 90% க்கு கீழே தான், அப்புறம் இளையராஜாவே நிறைய மேடைல தான்வேற பாடல்ளை மாற்றி டியூன் உருவாக்கியதை சொல்லி இருக்கார் போவியா ex( இஞ்சி இடுப்பழகி, புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகாமடா )
ராஜா எப்போதும் ராஜா தான்👍👍👍
Poi oambu po. Aanaa muzhungidaadha
Well said👍🥰❤️
Ayya Ilayaraja 99.99% neenga sollunga ana matha music director korachu sollathinga
Un vai un uruttu
Super. Well said
என்ன தம்பி 1988 ல வந்த பாடலை இளையராஜா எப்படி 1978 ல போட்டிருக முடியும் நீ லூசா இல்லனா எங்களா லூசுன்னு நினைட்சியா
Timing
Edhume theriyame comments le sile Peru comments copy adichi podanango .avngluk ena theriyum
mistakenly airuku that album released in 1967
SAME QUESTION THAN ENNAKUM VANTHATHU
1967 la vanthathu.. year ah mathi solitan
Arumaiyana pathivu super super
Vanga valamuden palandu
Augustine Malaysia
உலகத்துல எழு தாளம் தான் ஏழு ராகம் தான்.
- அண்ணன் அட்லி விழுதுகள்.
Thaalam mattum thaan 7 raagam illa
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
@@santhoshsmart9853 அதுக்கு தான் கீழே அட்லி விழுதுகள் என்று பதிவிட்டார்
@@gajandrannaid8634 அதிலே பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன என்ற வரி வரும், ராகங்கள் பல நூறு இருக்கின்றன.
5 thalam thaan
Bro, I'm your new subscriber, enga bro video podalla... The legend roast podunga bro, semma comedy 😂😂 Valkeye ippidi oru padam naa paathathe illa bro, namma cringe star Ku Vida Ivan romba cringe pannuraan😂😂
இளையராஜா அவர்களே சொன்ன பாடல்கள் நிறைய அதையும் போட்டு அவர் பெயரைக் கெடுக்க வேண்டியதுதானே உதாரணமாக.புது மாப்பிள்ளைக்கு ரப்பபரே நல்ல யோகமடா... நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் நல்ல அழகன் .ஏழு ஸ்வரங்கள் ஏழாயிரம் பாடல்கள் மனிதரில் மாணிக்கம் இளையராஜா ❤️
மாப்பிள்ளைக்கு நல்லயோகமடா. பாடல் ஹாலிவுட் நடிகர்கள் பட் ஸ்பென்சர் மற்றும் டெரன்ஸ் ஹில் நடித்த சர்க்கஸ் கலைஞர் களை மைய மாக கொண்ட திரைப்படம் யூ tuble உள்ளது காணவும்.
Aprm ethuku ilaya rasa aanmai ilatha seiyal athu ithunu solanum??😂
1988 song ah epudi 1978 la vandha priya la vaikka mudiyum🤔 7:11
1st comment✌️✌️ bro unga
Voice & editing super bro👏👏👏
Thambi murugesaa. Atheppadi 1978 padamaana priya padaththil varum “Akkara cheemai” pattu 1988 pattoda copy aka irukka mudiyum. Koncham ennaanu paaru
English song was released in 1967 he wrongly mentioned 1988
அது 1988 க்கு டைம் ட்ராவெல் பண்ணி வந்து எடுத்துட்டு போனாரு...
Original விட காப்பி நல்லா இருக்கு தமிழ் சினிமா ல 😀😂🤭👌
Eithaplapu pilikanuma
Yes😂
7000 பாடல்களுக்கு மேல் இசை. இது அல்லாமல், 1500 படங்களுக்கு BGM. இந்நிலையில், சில பாடல்களில், சாயல் என்றிந்தால், அது, தற்செயலாய்தான் இருக்கமுடியும். அதையெல்லாம் காப்பி என்று சொல்வது, களங்க படுத்தும் நோக்கம் அல்லது தனக்கு என்று ஒரு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சியாக இருக்கலாம்.
நீங்கள் கேட்டவை வேர யாரோ போட்டவை😂😂 dialogue vera level ya eruma ...
Bro enakku oru douet akkara cheemaila song 1978 aana copy panna song 1988 appa entha patta entha movie copy pannirukkum
என்னது...1988ல வந்த ஆல்பத்திலிருந்து 1978லேயே காப்பி அடிச்சிருக்குராறா உண்மையிலேயயே அவர் இசைஞானிதான்! ஞானிகளுக்குதான் எதிர்காலம் முன்னதாக தெரியும் என்பது உண்மைபோல.
யாரு இவனா இசை ஞானி அந்த ஆல்பம் 1960's ல யே stage performance க்கு வந்துடிச்சி போவியா
@@speed2x964 சரிடா மூடு!
I was about to comment this.. 😅
sari sootha moodu sombu!
Kites album released year 1976 he wrongly mentioned
Indha songs matum illa Ilayanila pozhikirathu song tune kuda apadihey inspired panni poturuparu😅...it happens but thalaivar always vera level❤️...His music will remain forever in our hearts 💕 ...!
Thambi, you're only partially right. There's no connection between "Keladi Kanmani: (Pudhu Pudhu Arthangal) and "Sogaya (Tezaab) except for a mild similarity in the starting line. Apdi sollanum'na every song will be considered a copy of some other song. Endha Poovilum (Murattu Kaalai), Kan Malargalin (Thai Pongal), Kanavu Kaanum (Neengal Kaetavai), En Purushan dhan (Gopurangal Saivadhillai) & Akkarai Cheemai (Priya), all these songs were created on those tunes only on request of the respective directors which he himself revealed in an interview for Doordarshan TV during the '90s. He's even revealed that "Inji idupazhagi" (Devar Magan) is based on a hindi song "Yeh Dil Diwana Hai" (Ishq Par Zor Nahin) since Kamal wanted a song like that. Also "Pudhu Mappilaiku" (Apoorva Sagodharargal) was inspired from Naan Parthadhile (Anbe Vaa) as revealed by Raja himself. Ponga Thambi! Poi update pannitu vaanga.
👍
Every song inspired by some one.. Raja copied few from English albums.. That's it.. Always raja raja thaan..
Seri ne va da vandhu mandi pottu umbu vq
Correct ah sonninga bro.. antha genius ah kurai pesurathukka nammaku ellam vayaum pathathum ariyum pothatho, avaru vaazhura kaalathala, naamalam vazhurom enpathe perumai... pala peroda verumayana vazkkaye mathina perumai maestro avargalukku mattum than undu...
priya film 1978... kite album 1988 ? how to copy like this ?
Kites album release Year (1976)
Kites is the sixth studio album by British progressive/experimental rock band Jade Warrior released in 1976 by Island Records. Kites, more layered and complex than Waves, the duo's previous outing, took nine months to record.[1]
Actually this kites song was released in 1967. He said it wrongly.
Naan Wikipedia la irnthuchi atha appudiya copy paste panniten🤗
எருமை, content அ விட உன் comment and வாய்ஸ் நல்லாருக்குப்பா. வாழ்த்துக்கள்.
நீ ஒருத்தன் போதும் யா🔥🔥🔥....எவனும் பாடல்களை copy பண்ண முடியாது யா😂😂......வேற மாறி வேற மாறி 🔥 இது 🔥🔥..... அனல் பறக்கும் களம் இது 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️.....i love you ya.....பெருசு........,😎😎😎
Brooo probo app srilanka ku work aahuma
தெரிஞ்சது இவ்ளோ இருக்கே அப்போ தெரியாது எவ்வளவு இருக்கும் 🧐🧐
இவரை குறை சொல்லி விட்டு வீட்டுக்கு போய் அவர் பாடல்களை கேட்டு கொண்டுஇருப்பார்
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
அடப்பாவி இவரையும் விட்டுவைக்கலயா 😂😂😂😂?? நீ வேற லெவல் தல 😂😂😂👍👍👍👍
இவர் விட்டு வைக்கல. So இவரை விட்டு வைக்கல.
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html🙏
அசலும் நகலும் என்று இலங்கை வானொலியில் ஒளிபரப்பினார்கள்
Bro I am ARR fan but still most of the songs you mentioned coincidence only for 6-10 secs. Those can’t be claimed as inspiration. Illayaraja and ARR ku copy adikanum nu avasiya illae bro. Both are legends !!!
The reason is Copyright problem. This Ilayaraja asked for 1crore for copying his song. So he will be definitely careful with this. 6-10 secs eh morethan enough for a musician to copy. Because oru chinna 5 seconds tune ah vache avangalala 5minutes ku song uruvakka mudiyum. Adhan avanga "Bit adikra talent".
Vanthutta original boomer
Poi kattru veliedai sarattu vandila song copy nu type panni paru nee sonna 6-10 sec tha copy ya illa fullave copy ahnu therium
Well said
🤣🤣🤣🤣👏👏
Enna app la bro screen record panura neenka
இளையராஜா போன்ற ஒரு இசை மேதை இனி இவ்வுலகம் கான போவதில்லை. அவர் அருமையை இவர் இல்லாதபோது தான் கொண்டாட போகிறோம்....கூடவே இருப்பதால் அருமை தெரியவில்லை.... காற்றும் தமிழரும் இவ்வுலகில் இருக்கும் வரை அய்யா பாடல்கள் நம்மை ஆசுவாச படுத்துக்கொண்டே இருக்கும்....
Msv
தலைவா இவன் ஒரு லூசு
உண்மை👏👏👏🙏
Rahman poola nakka sollu😂
காசு வாங்கிட்டு தான் பாட்டுக்கு ட்யூன் போடுறா அப்புறம் .
Bro some times voice cut aakuthu bro. 🤔
Raaja kasu kepparu..
We cannot expel this genius by these 10 song. He has plunged the whole India with his music.Let’s not forget.
nalla uruttu. ithu oru sample than. inthalu copy adichathu kanakku illa
@@supernova4044 nee oru song compose panna venna vaaya
We are not doubting his talent.......
But that karuvayan 's head weight and talking about other's impotent nature, when his own impotency is very much visible for the world to see
Bro Neenah Vera level innum knani inspiration video podunga
யோவ் எருமை நீ வேற லெவல்யா 😲😲😲😍😍😍😄😄😄
1984 ல் வெளிவந்த குழந்தை ஏசு பட பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடல் கண்ணே வா கண் மணியே was inspired by 1985 வதேகி காத்திருந்தாள் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு.. அதே பாடலின் சரணம் புது புது அரத்தங்கள் கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே பாடலில் சரணத்தில் அப்படியே பயன் படுத்தியிருப்பார்
1978 priya movie released 7:12
1988 kites album released 7:42
kites released in 1976
Sorry bro kites released in 1967
Yes yenakum athey doubt than ... By mistake they have mentioned 1976 as 1988
ராஜா இசையமைத்தார். நாங்கெல்லாம் கேட்கிறோம். அவர் எங்கிருந்து எடுத்தார் என்பது முக்கியம் இல்லை. அப்படி அவர் செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர் அவர் மேல் குற்றம் சுமத்தியிருக்கலாம்.
சரி பாட்டை விடுங்கள். இரண்டு மணி நேர படத்தில் ஐந்து பாட்டுக்கள் என்றால் 20-25 நிமிடங்கள் போக மீதி எல்லாம் BGM music தான். அதை கதைக்கு தகுந்த மாதிரி BGM கொடுப்பது சுலபமல்ல தம்பி. அதில் அவர் சிறந்தவர். இசையை பொருத்தவரை அவர்ஞானி தான். அவருடைய தனிப்பட்ட குணாதியங்கள் பற்றி நாம் பேச வேண்டியதில்லை என்பது முக்கியம்.
These are few of my Favorite things is a song from an English Movie named The Sound of Music : I repeatedly listened to both the songs you compared the chord arrangements seems to be similar. But we cannot say t's a copy because the notes' pattern is really different noh????
Music notes pattern தேவையில்லை bro. Just Tune மட்டும் போதும், எப்படி வேணும்னாலும் பாட்ட போட்டுலாம்.
But Ilayaraja used the exact tune from The Sound of music in a Malayalam film YATRA. Its on youtube you can check it.
Sound of music = shanti nilayam
இன்று காப்பி அடிக்க நிறைய வழிகள் உள்ளன, ஆனால் அன்றைய காலகட்டம் அதுக்கான வாய்ப்பு மிக மிக குறைவு.... அப்படியே காப்பி என்றாலும் 40வருடமாக அப்படி நிலைத்திருக்க வாய்ப்பில்லை....
எரும எரும கனவு காணும் வாழ்க்கை யாவும் என்னோட ரொம்ப ஃபேவரைட்டான பாட்டுயா, ஆனா அது இசைஞானி காப்பியா
அரும அரும பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
Copy இல்லை...இந்தி படபாடல்...
டைரக்டர் கேட்டதற்காக அந்த பாடலை இசைஞானி அப்படியே வைத்தாக சொன்னார்....
இளையராஜா இதுபோன்ற பாடல்களை open ஆகவே பலமுறை டைரக்டர் சொன்னதால் வைத்ததாக சொல்லியுள்ளார்...
ஆனால் இனீறுள்ள இசையமைப்பாளர் இப்படி சொல்வார்களா???
சரியோ தவறோ
இளையராஜா எப்போதுமே open talk மணிதர்தான்...
இசைஞானி இளையராஜா டெல்லி தூர்தர்ஷன் பேட்டியில் சொல்லி இருப்பாரு சாரி க ம ப த நி ச இதுதான் அடிப்படை இதை வைத்து நாங்க நிறைய மாத்தி மாத்தி மாத்தி மாத்தி உங்களுக்கு கொடுத்துக்கொண்ட இருப்போம் என்று சொல்லி இருக்கிறார் அதற்கு ஒரு திறமை வேண்டும் ஏதோ இந்த காலத்துல டெக்னாலஜி வளர்ந்ததுக்கு அப்புறம் அதை வைத்துக்கொண்டு ஒரு இசையை காப்பி பண்ணிட்டேன் பேஸ்ட் பண்ணிட்டேன் இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு தாமஸ் ஆல்வா எடிசன் போங்கடாபோங்கடா போலாம்போலாம். ரைட்
Illayaraja: ivanuku oru copyright strike kututhura veindeiyathu than 😂🤣
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
1978 boney m album அதில் இருந்து ஒரு பாடல் அதை எடுத்து 1982 வெளிவந்த ஒரு தமிழ் படத்தில் இரக்கி விட்டு விளையாடி இருக்கு
என்றும் இளமை.... இசை ராஜாவின் இளைய ரசிகன்
Please find out this both. Which song release first on NET.
Kylaa - Captain
Maatram - Shack Jenny
How you do this man ... Great work 👍🏻 I like it
Vera Mari 🔥🔥 super bro 😂😂
We must salute the music arrangements that is the great of ilayaraja.
Ayya, you are very tallented person. Ada paavigala ippadiya suduvingala. Isai gnaani ille. Sutta gnaani. Kudumaida samay.
1988 la vantha padathoda tune ah eppa 1978 la eduthuirupanga
mistakenly airuku that album released in 1967
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
Kites released in 1967 not 1988
தொகையறா,பல்லவி சரணம் 1 சரணம் 2 சரணம் 3 ...இப்படித்தான் இந்திய பாடல்களின் கட்டமைப்பு.சரணத்துக்கு இடையிசை கொடுப்பதென்பது அதுவும் 3சரணத்துக்கும் வெவ்வேறு இடையிசை கொடுப்பது சாதாரண விஷயமில்லை.3 விநாடியை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து தமிழ் பாடலில் சேர்த்தால் மீதியுள்ள இசை வேண்டுமே ? காதல் வந்திருச்சு - அந்த ஹம்மிங் மட்டுமே தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மற்றபடி இருபாடல்களையும் முழுசா கேளுங்கள்.ஆங்கில ஹம்மிங் போட்டவன் இசைஞானியின் மூத்திரத்தை குடித்தாலும் காதல் வந்திருச்சு பாடலின் 3 இடையிசையையும் ஜென்மத்திலும் போடமுடியாது.ஆங்கிலம் தெரிந்த டைரக்டரோ புரட்யூசரோ இந்ந மாதிரி ஒரு பாட்ட போடுங்கன்னு ரிக்வஸ்ட் செய்திருக்கலாம்.பண்ணை புரத்திலிருந்து வந்த பள்ளிபடிப்பை தாண்டாத ஆங்கிலம் அறவே தெரியாத ஒரு கிராமத்தான் காப்பியடித்துத்தான் இசையமத்தான் என்பதெல்லாம் ஆண்மைத்தனமில்லாதவர்கள் சொல்லித்திரியும் நகாசு வேலை.
தம்பி பாடல்களுக்கு தமிழில் மட்டுமல்ல உயிரிலும் கலந்து விட்டது.
Sushin Shyam is getting inspired from others songs a lot ...
Illuminati song in Aavesham Ref: ua-cam.com/video/tOM-nWPcR4U/v-deo.htmlfeature=shared&t=42
"Illuminati song in Aavesham" is copied from the same beats seen in "Kalapakkaara (King of Kotha)"
Kalapakkaara (King of Kotha) Ref: ua-cam.com/video/VzT2xurZrbI/v-deo.htmlfeature=shared&t=60
Extra note : Galatta song in Aavesham is also similar to one another song from an independent song producer , Please comment if you know the exact song ...
லைகர் படத்தை வச்சு செய்ங்க 🔥🔥🔥🔥🔥❤️
ராகம் எதிலிருந்து எடுத்தால் என்ன, வேறுபட்ட இசைகோர்வை, இசை கருவிகள் கேட்க கேட்க இனிமை இது போதாதா, காபி அடித்தாலும் நம் தமிழ் மரபினிலே கேட்க நன்றாக இருந்தால் போதாதா
ஒரு பாட்டு முழுக்க முழுக்க ஒரே மாதிரி இருந்தா தான் காப்பி.. ஒரு வரியை வச்சிலாம் முடிவு பண்ண முடியாது.. மேலும் இளையராஜாவின் ஸ்பெஷலே instrumentation தான்..
Tune முக்கியம் அல்ல.. இசை தான் ஸ்பெஷல்..
Yov aprm ethuku ya avar mathavangala copy nu solraruu
Anirudh, deva, baratvaj ipdillam list varuma... Yenakku romba naal doubt ilaiyaraja pannalaya nu ... Yepdiyo antha list la ivarum vanthutaru 😂😂
Vera level editing bro yepdinga bro ipdillam kandupudikureenga 😂😂😂
5:12 nennga epdi bro kandupudikiringa😂
Kanavu kaanum vaalkai" song tune copied from upkaar Hindi movie after a request from balumahendra with necessary permission from ravindra jain, the original composer.
Allways raaj sir great👍
💦
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
5:53 Ithe song ARIANA GRANDE 👧 copy adichirukaanga,
Song name : 7 rings 💍
தம்பி இதெல்லாம் அந்தந்த காலகட்ட இசையின் ஒரு இன்ஸ்பிரேசன் அவ்வளவுதான் . Msv அவர்களே சொன்னது தான் வரும்போது ரேடியோவில் கேட்ட ஒரு இந்தி பாடலை தான் பாகப்பிரிவினை பட தாழையாம் பூ முடித்து பாடல் எனவும் குடியிருந்த கோயில் பட துள்ளுவதோ இளமை பாடலின் ஆரம்ப இசை ஒரு இந்தி பாடல் எனவும் மீதி முழு பாடலும் தான் அமைத்துதான் என கூறி உள்ளார். அதே போல் ar.ரஹ்மானின் ஜீன்ஸ் பட வாராயோ தோழி வாராயோ தோழி பாடல் ஜெய்சங்கரின் நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் .மற்றும் காதலர் தினம் பட என்ன விலை அழகே பாடல் MGR ன் தங்கப்பதக்கத்தின் மேலே பாடலின் தழுவல் என சொல்லலாமா? இதெல்லாம் இசையில் ஒரு நுணுக்கம். ஏற்கனவே கேட்டது போல் உள்ள ஒரு விசயம் நம் மனதில் பதிந்து விடும். இசையும் அப்படித்தான . நீ காட்டிய பாடல்களின் ஆரம்ப இசை (அதாவது பல்லவி) மட்டுமே காப்பி போல் தோன்றும் .ஆனால் மீதியுள்ள பாடல் சம்மந்தப்மில்லாமல் வேறாக இருக்கும்.(சரணம் உள்பட) . மேலும் அதே படங்களில் உள்ள மற்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் . அவைகளும் காப்பியா? . இப்படி அரைவேக்காட்டுத்தனமா பேசக்கூடாது. நீ சொன்ன கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் பாலு மகேந்திரா கேட்டதர்க்கிணங்க இந்தி பாடலையும் மற்றும் பாலசந்தர் கேட்டதுக்காக சோகயா இந்தி பாடல் கேளடி கண்மணியாக மாறியது தெரியுமா? இசை ஞானியை பற்றி தெரியாம பேசக்கூடாது! அவரது இசைக்குறிப்புகளை உலகமே அலசுகிறது .ஆராய்கறது. அவரது இசை மருந்தாக மாறி வெளி நாட்டில் அசந்து போகிறார்கள். சங்கீத இசை கலைஞர்கள் அனைவருக்கும் தெரியும் அவர ஒரு பாடலில் எத்தனை ராகம் பயன்படுத்துவார் என்று. 80களில் வந்த அவர் பாடல்கள் கேட்டாலே ஒவ்வொருத்தர் மணக்கண்ணிலும் ஒரு காட்சியோ சூழ்நிலையோ ஓடும் .நிரவல் இசை என்ற ஆரம்ப இசையிலேயே நம்மை கற்பனை உலகத்துக்கு அழைத்துச்சென்றுவிடுவார். தெரிந்துகொள். இசைக்காகவே வாழ்வதாலும் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்று இசை விரும்பும் மக்களின் மனதில் நுழைந்து உயிருடன் உரசுவதால் புர உலகம் தற்போதைய சமூக சூழழுக்கேற்ப சில நேரம் மனதில் பட்டதை சொல்லும் குணமுடையவர் . மற்றபடி இசையில் ஞானியாகவும் கலைவாணியின் மனித அவதாரமாக இருந்தாலும் அவரும் மனிதர்தானே . இனி அவர் போல ஒருத்தர் வரப் போவதில்லை.எனவே தேவையற்ற வேலையை செய்யாதே?. முடிந்தால் அவர் இசையோடு வாழ்.நன்றி
Padichuttu irukkum pothe kottavi vanthuduchu
@sumathi M semma semma madam! Totally agreed! Indha madhri aduthavanoda kudiya kedukradhu, slandering elam oru pozhappu nu video poduranga, podradhu la endha thappum illa, but its not fact, they don't know that the film makers in those days buy foregin music albums during their abroad trip usually to see if they can find a song and see if they can come up with something for their own film, and they usually demanded the composers like sir enakku indha madhri oru song venum. Adhalaam puriyama ipdi kenathamama video poduraan. Comedy panren nu poruppu illama irukanga. One has to listen to Ilayaraja's Salangai oli songs for instance, and see how soul moving those songs are, and fun songs like Rhim Jhim rim Jhim in Mahadev 1989, adhellam yaaru naalayum compose panna mudiyadhu, adhuvum ovoru songs um verum 15 mins la potadhu.
@@copymanoj Kottavi vandhurcha! Poda mutta punda, vaaya thorandhu vai, unga appan sunniya sorugattum, edhukku use iladha pundamavan, pundamaven manoj
S inge sonna niraya song match agala.Ilayaraja Always Great.
ஒரு சில நொடிகளுக்கு மட்டுமே ஒரிஜினல் இசை வருகிறது. மீதி எல்லாம் அவரது சொந்தத் திறமையே. இதனை ஒரு புது இசையைத் தொடங்குவதற்கான ஊக்கமாக எடுத்துக்கொள்ளலாம். முழு இசையையும் அமைத்துமுடித்த பிறகு, அதற்கு ஊக்கமாக அமைந்த அந்த சில நொடிகளையும் கூட தனது சொந்த இசையால் மாற்றி அமைத்திருக்க அவரால் முடிந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல், எது அந்த இசைக்கு ஊக்கமாக அமைந்தது என்று acknowledge செய்திருக்கிறார். அதனைக் காப்பி என்று கொச்சைப்படுத்துகிறீர்கள்.
10 pattu out of 70000
take it eazy😄😀😀😁
The BGM & Soundtrack of the film 16 vayathinile is also a copy cat tune from 1880 to 1900....but I don't remember the name
11:21 கவுண்டமணி singing ohh gaya oh gaya🤣🤣🤣🤣
Ohh atha engaiyoo ketathu poola iruka😂😂
bro silla tharamana hollywood movies nama tamil allunga apadiyae poturupanga athuku oru roast video podunga pls
இசைஞானி பலமுறை பதிந்தவை, பல பாடல்களை inspire ஆக பதிவாக்கி இருப்பதை சொல்லியிருக்கிறார். அந்த பாடல் முழுவதும் வேறு. ஒரு பகுதியை எடுத்து மிகுதியை அவரே போட்டிருப்பார்.
Kanavu kaanum tune was used with prior permission from Uphar composer
Kalakkeettinga broiii
Ungaloda troll vera level bro🥰
*Eruma murugesha 🔥💪🏻😎*
Priya Movie Release year 1978... Album Song Released year 1988
Captain vijayakanth's
Chatriyan my all time favorite
1980-sapnis kitter
1985-1893
1990-1965
Money money song- thai pongal
1978-kites1988
Tham maara tha
Thuka rahi-poo
1979-lady in black
Any ulaganayagan fans here❤
1988 லே வந்த பாட்டை , 1978 ( அக்கறை சீமை) லே எப்பிடி போட்டிருக்க முடியும்?
யோவ் நீ சொன்னது ல பிரியா பாட்டு நீ சொன்னது தப்பு பிரியா வாந்த ஆண்டு 1978 பிரியா பாட்டு copy nu சொன்ன பாட்டு 1988 ல வந்தது
அவங்க தா காப்பீ அடிச்சு இருக்கங்க
ivaru thapa potitaru that album released in 1967
Check this song
Its got released in 1967
ua-cam.com/video/dov7T44rDag/v-deo.html
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
@@JV-vs7bm k bro thanks
Felicita song from German copied in Guna song Kanmani anboda khathslan song was resumblance one
ஏழு சுரங்கள் தான் உள்ளன..... எனவே அதில் இருந்து தான் பாடல்களை இசை அமைக்க முடியும்
he he.... 7 swarangalai vachu ethanai shape la vendumnaalum isai pudhiyadhai amaika mudiyum
இவன் அடுத்தவனை குறை சொல்லும் போது தெரியணும் ல
Appo mattravanai aanmai illaathavargal enru solluvathai nirutthu
Appo mattravanai aanmai illaathavargal enru solluvathai nirutthu
நீங்கள் கேட்டவை படத்தில் வரும் கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடலுக்கு இந்திபாடல் ஒன்றை பாலுமகேந்திரா மேற்கோள் காட்டி இதுபோன்று வேண்டும் என கேட்டு வாங்கியது . இதை வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்
Excellent compilation of the copied songs.
Though We cannot deny his talent in his music compositions, his arrogance should be treated like this.
My heartiest congratulations to you and your team.
The Kasme Vaden Hindi song was a copyright taken song, if I am not wrong.
Thalaiva neeyum kaivekatha music director hey kedaiyathu😄
இளையராஜா பாடல்கள் நிறையா கிராமத்து பாடல்கள் UA-cam la கிடைக்காது
தலைவரே காப்பி அடிப்பது என்பது வேறு .... 😃😃😃😃... இது பல மேதைகளின் இசையின் மேல் உள்ள inspiration ...😍... ஒரு மேதையை கேலி செய்து நீங்கள் மேதை ஆகாதீர்கள் 😃😃😃😃
யாரு ? இந்த வீடியோ போட்ட மனுஷன் மேதையா ?
picturisation too matches
Bro thappu thappa panringa 7:12 la 1978 illayaraja music la vandhuchu kite song 1988 nu solreenga apoo yarruu copy pannanga bro ,kite song 1988 and Priya movie song 1978 solreengaley . Enna bro ithellam
Ivan sonna mukka vasi video la timeline thappu ,views kaga ipdi oomburan
Correct bro😂
Olaruran pundamavan
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
Info is wrong. Kites 1967 album idhu. Raja copied.
Aana black eyed peas copied raja
3:28 Athu pianist illa guitarist
Liricyst Snegan video potunga Nanba
My favorite things is from Sound of Music movie, Same tune used in Ariana Grande " 7 rings ".
Teduna itu vantuchu bro ua-cam.com/video/6kCs3oJeXVw/v-deo.html
08.09.2022 5:42 pm (56+mac)
ua-cam.com/video/Qsw0wnJaDe8/v-deo.html
நண்பா உனது கண்டுபிடிப்புக்காகவே subscrip செய்துட்டேன்