அத நினைச்சு என்னை அறியாமலே அழுதுட்டேன் 😢 [ Gangai Amaran Exclusive Interview About Ilayaraja ]

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 129

  • @singaivendan369
    @singaivendan369 Рік тому +44

    சொல்ல வார்த்தைகள் இல்லை...இத்தனை பெரிய திறமைசாலி...இவ்வளவு எளிமையாக!? எப்படி சார்!? மிக மிக அசாத்திய திறமை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்க தான் என் மொத்த படமும்...பாடலும் இசையும் ஒருசேர. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழுகிறோம் என்பதே எங்களுக்கெல்லாம் மிக பெருமை சார். அந்த ஆண்டவன் நீண்ட ஆயுளையும் நல்ல சுகத்தையும் உங்களுக்கு எப்போதும் நல்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி.

  • @localrowdy
    @localrowdy Рік тому +23

    இன்னும் கல்லூரி மாணவர் போல கலகலப்பாக பேசும் அழகு அவருடைய பணிவு மிகச்சிறந்த மனிதர்

  • @pgk5073
    @pgk5073 Рік тому +15

    Best heart gangai amaran....Down to earth best sence of humour
    Excellent story teller a gem director...
    I love you...

  • @YoutubeRajesh
    @YoutubeRajesh Рік тому +10

    How Raaja sir and Gangaiamaran remembers all these incidents, lyrics, raaga after so many years. Really amazing memory power & dedication.

  • @nallaiah1
    @nallaiah1 Рік тому +16

    அண்ணனை உயர்த்திப் பிடிக்கும் தம்பி... கடவுள் தந்த வரம்... வாழ்க வளமுடன்...

  • @chozhann379
    @chozhann379 Рік тому +10

    Highly Talented Gangai Amaran less known fact in the industry !! Very few multifaceted film personalities and Gangai Amaran is one of such talents.

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 Рік тому +12

    Raja brothers had given smashing hits in early n mid 80's

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 Рік тому +19

    உண்மையில் கங்கை அமரன் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்.

  • @sundarrajan846
    @sundarrajan846 Рік тому +14

    He is a talented and a very cheerful enthusiastic person😊

  • @rajeshravi7638
    @rajeshravi7638 Рік тому +16

    Compare than Ilayaraja...Kangai Amaran is Great....Open heart person....I like so much Amaran appa interviews.....

  • @arula9794
    @arula9794 Рік тому +8

    Maankuyile poonkuyile - THE festival song in our Tamil culture

  • @rajramachandran7289
    @rajramachandran7289 Рік тому +27

    Story, Dialogue, Screen play, Direction, Lyrics, Music Direction, Camera and Editing .. Eight unique qualities ...

  • @MARIESENGINEERINGCONSTRUCTION
    @MARIESENGINEERINGCONSTRUCTION 10 місяців тому +1

    நல்ல மனிதனாக மதிக்க வேண்டிய நபர் கங்கை அமரன் எ‌வ்வளவு திறமை

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 Рік тому +2

    What a talented man with humility. The host is amazing. Happy chat

  • @Karthick_ckr
    @Karthick_ckr Рік тому +22

    Great fan of Karakattakkaran🥰

  • @bharat4282
    @bharat4282 Рік тому +6

    Super talent you have sir, all in all talent.

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 Рік тому +7

    Actually I was thinking early 80's hit song are Ilayaraja vairumuthu/Vali combination now only come to know gangai amaran ji has given duper hits

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Рік тому +6

    Great good Talent ❤ congratulations Sir..... very much enjoyed this interview...... super ❤️

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +5

    Golden period ஐயா இசை ஞானி

  • @dk1992-o3b
    @dk1992-o3b Рік тому +18

    அந்த படத்துக்கு இவருதான் MUSIC DIRECTOR -ஆ நான் இளையராஜானு நினைச்சேன்

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +2

      விடுங்க இருவரும் ஒன்றுதானே....என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +5

    Simple but a sweet interview. Well done. Please a request to all UA-camrs and interviewers just try to make your guests comfortable and talk freely that's should your main job. The rest will take care of by itself. Don't ask silly and personal questions keep it simple and professional.

  • @rajramachandran7289
    @rajramachandran7289 Рік тому +7

    He always claim himself as "Astavathaani" after T R ...True legends..

  • @kalyannath2046
    @kalyannath2046 Рік тому +1

    Beautiful and joyful man...nice sir...thank you so much...

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 Рік тому +24

    சார்... உங்க பாடல் வரிகளுக்கு நான் என்றும் அடிமை..

  • @josenub08
    @josenub08 Рік тому +3

    very modest person of all time. thiramaisali to the core

  • @kens44
    @kens44 9 місяців тому

    கங்கை அமரன் சார் உங்கள் திறமைகளை பார்க்கும் போது வியப்பாக உள்ளது

  • @sabeer6931
    @sabeer6931 Рік тому +1

    எங்க ஊரு காதல்.. பாட்டு இடம் பெற்ற படம் புதுப்பாட்டு,90ல் வந்தது. செண்பகமே, செண்பகமே..87ல் வந்த படம்.... கல்யாணதேனிலா பாடல் பாசில் படமல்ல...

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 9 місяців тому

    Amar sir was the strong bone for our Raja sir. Honestly 50% credit should be given to GangaiAmaran sir. They cshoykd have called "raja brothers" but gods plan was different. But anyhow thise who are raja sir fan will honur gangai sir too.

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +3

    This interview was good

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 10 місяців тому

    A wonderful music ,lyrical genius with a lovely soul & spirit

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +7

    Gangai Amaran sir, I am a greatest fan of yours.

  • @SureshKumar-lq8he
    @SureshKumar-lq8he Рік тому +18

    He is great lyricist of the century

  • @geetharamesh9913
    @geetharamesh9913 9 місяців тому

    SIMPLY BEAUTIFUL BLESSING TO INDIAN CINEMA😊🎉🎉🎉VERSATILE..

  • @rishichandroo3852
    @rishichandroo3852 Рік тому +2

    wonderful interview........

  • @prabhuramkumar4545
    @prabhuramkumar4545 Рік тому +1

    Nice interview, well done Anchor, you have done a good match. Most of the peope interview familiar people, they don't dig into detail, you have done goos one

  • @kanishkarjkr6807
    @kanishkarjkr6807 Рік тому +8

    Really enjoyed it

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 9 місяців тому

    Always with love GangaiAmaran Sir❤

  • @baskymdu
    @baskymdu Рік тому +2

    Fullfilled man , fantastic words usage in his songs..

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +2

    super interview

  • @kathiravanv2342
    @kathiravanv2342 Рік тому +2

    பத்தல அப்பா I❤️ u😘😘😘😘

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +4

    ஊரு சனம் தூங்கிருஞ்சு 20:45 alternative பல்லவி உட்பட மூன்று பல்லவியையும் போட்ட பாட்டு.

  • @chinnappadassm1304
    @chinnappadassm1304 Рік тому +1

    ஒரு தாய் மக்கள்தான்.
    இளையராஜா கங்கைஅமரன்
    குணத்தில் எவ்வளவு பெரிய
    வேறுபாடு.
    கங்கைஅமரன் சிறந்தமனிதர்.

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Рік тому +6

    Best combination raja sir and amaran sir. Best times of Tamil Indian cinema.

  • @andyredthiru5634
    @andyredthiru5634 Рік тому

    Intha mathiri thodarnthu video podunga brother 😘💯✌

  • @androidwindows1994
    @androidwindows1994 Рік тому +2

    Arumayana kalaignar.. Thiru Gangai Amaran.

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 9 місяців тому

    Gangaiammaran sir U R super

  • @gulshandeva8009
    @gulshandeva8009 9 місяців тому

    Your great sir congratulations

  • @gurunathanm2677
    @gurunathanm2677 10 місяців тому

    RIGHT MAN OF TAMIL NADU IN THE WRONG PARTY. I AM VERY SAD. GANGAI AMARAN SIR REALLY A GENIUS PERSON, WHAT HIS BROTHER ILLAYARAJA COULD DO SUCH AS LYRICS, DIRECTOR AND GOOD BEHAVIOUR.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому

    A great director ayya gangai amaran

  • @gowrisaravanan108
    @gowrisaravanan108 9 місяців тому

    Super voice sir

  • @latharani3013
    @latharani3013 9 місяців тому

    Super voiceeeeeee🎉🎉🎉🎉🎉

  • @kalavathiv5125
    @kalavathiv5125 10 місяців тому

    Super.rompa simple.sir.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Рік тому

    Understand from this interview gangai Amaran talented person like ammankovil kizhakaly song, movie karagaatkaran.

  • @renuschrenugachock4960
    @renuschrenugachock4960 Рік тому +9

    He played a big part in Illaiyaraja’s success. Truly underrated legend who was under the shadow of his brother but not appreciated much

    • @megaselva1
      @megaselva1 Рік тому +2

      Sorry

    • @vijimahendra7532
      @vijimahendra7532 Рік тому +1

      Very true …. Because of Ilayaraja’s great fame Gangai Amaran’s talent

    • @vijimahendra7532
      @vijimahendra7532 Рік тому +1

      Was not appreciated much in the industry…. Man of great talents

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +1

    Very good lyrics 📝

  • @sankarans11
    @sankarans11 Рік тому +4

    உண்மைகளை பேசிய நல்ல அடக்கமான மனிதர், நிறை குடம், நிறைகுடம் தான் என்பதை நிரூபித்த திரு.கங்கை.

  • @raa245
    @raa245 Рік тому +70

    இளையராஜா சார் குடும்பத்தை விட திறமையான குடும்பம் இந்தியாவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.....இவர்கள் பிராமண குடும்பத்தையோ Or இடைநிலை சாதியாக இருந்து இருந்தால் உலக புகழ்பெற்றவர்கள் ஆகியிருப்பார்கள்.....

    • @yevanooruvan7071
      @yevanooruvan7071 Рік тому +12

      Dude, I don't know about idai nilai saathigal. As a brahmin, I don't know of any one in my community who will not fall at their feet. God's gift to humanity

    • @StarTheFantasy
      @StarTheFantasy Рік тому

      தயவு செஞ்சு பேர மாத்திக்கங்க... ராஜா சார் காலில் விழுந்து ஆசி பெற்ற பல ஆயிரம் பிராமணர்கள் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கர்நாடக சங்கீத வித்வான்கள் சார்பில் விழா எடுத்த ஒரே திரை இசையமைப்பாளர் இளையராஜா மட்டும் தான்...

    • @seshaaarun
      @seshaaarun Рік тому +6

      கங்கை அமரன் ஐயா வின் நேர்காணல் அருமை🙏.
      கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.வி ஐயா
      இசைஞானி இளையராஜா, கங்கை அமரன் ஐயா.
      இசை கூட்டணி🔥
      நானும் ஒரு பிராமணன். இசைக்கு வயது,ஜாதி, மதம் இல்லை.
      கர்நாடக இசையை கூட பாமர மக்களுக்கும் ரசிக்கும் வகையில் இசையை கொடுத்தவர் எங்க இசைஞானி மேஸ்ட்ரோ இசைக் கடவுள் இளையராஜா ஐயா.🙏
      இசைஞானி மேஸ்ட்ரோ இசைக்கடவுள் இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை. தமிழ் திரை உலகில் இளையராஜா ஐயாவின் குடும்பம் ஆற்றிய பங்கு மிக மிக பெரியது.
      தலை வணங்குகிறேன்🙏

    • @svkraj5276
      @svkraj5276 Рік тому

      Dei ippa ivunga pugal perylaya,Ilayaraja,youvan ,vengatprabu ellamey super great, ennda inum jaathiya pathiye pesitu

    • @sureshnarayan4362
      @sureshnarayan4362 Рік тому

      Ahahaah your mindset sucks !! It's men who matters .Not outdated caste.

  • @SKMT-i8c
    @SKMT-i8c Рік тому +1

    திறமை வாய்ந்த தமிழன்.
    தமிழனாகவே வாழனும்.
    வடக்கனாக திறிந்துவிடாமல்

    • @sahaya1234
      @sahaya1234 Рік тому +1

      திரிந்து
      தமிழை‌ ஒழுங்காக எழுதப் பழகுங்கள் முதலில்

  • @lakshmananLakshmanan-mt9bp
    @lakshmananLakshmanan-mt9bp 10 місяців тому

    Annan ai vittu kodukatha thampi...but avlo avoid panna pattalum athai perithaga ninaikkatha perunthanmayana,pahattillatha nalla manasukkran😢❤

  • @ramans6343
    @ramans6343 Рік тому

    Hayya gangai ayya antha padula ivlo iruka poomalaiyea thol seravvva songal

  • @latharani3013
    @latharani3013 9 місяців тому

    🎉🎉🎉legened amaran sir🎉🎉🎉🎉

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +1

    Nalla thiramaiyana kalaign

  • @vasusello4067
    @vasusello4067 9 місяців тому

    Nice

  • @bmaheshme
    @bmaheshme Рік тому +1

    Good question....... intrested answer

  • @senthilkumarsenthilkumar5744

    The Great legend Gangai Amaran.

  • @bhdrachlam
    @bhdrachlam Рік тому +1

    ❤❤❤

  • @prabuprabu-so9so
    @prabuprabu-so9so Рік тому +1

    💐🎼🎶🎵

  • @ravibose9966
    @ravibose9966 Рік тому

    Lykric writer gangaiķu en vanakkam.....

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 10 місяців тому

    👌👌👌

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Місяць тому

    It has become a fashion for the channel and media industries to create issues with in community and family groups and pick up their own issues as news and such news some creat s rift with in family members and the stars are getting so much affected. The state and central government incharge for broadcasting such news are paid well.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 9 місяців тому

    I personally feel illayarajas bro should boldly stand in the election ,those days have gone, i voted for him and Modiji from his next election as Cm in Gujarat.and all whose who stood on bjp.

  • @mohamedagaffar2404
    @mohamedagaffar2404 9 місяців тому

    வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் தியாகம் இளைய ராஜா பாட்டுதான் நீல வான ஓடையில் இது நீங்களே சொன்னது

  • @arivudainambi2561
    @arivudainambi2561 9 місяців тому

    கவிஞர்...

  • @rajakumare3315
    @rajakumare3315 Рік тому +2

    Same interview other channel....wrote ones

  • @ganeshbabuganeshbabu73
    @ganeshbabuganeshbabu73 Рік тому

    கிழவனுக்கு.எனன்.lovesu

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Рік тому

    Gangai Amaran is more than Ilayaraja.But not known to public

  • @baala9
    @baala9 Рік тому +2

    This is the problem with him. He trivialize everything in the name of sense of humor. He is actually a great lyricist. He does not give himself his due.

  • @stephenasari
    @stephenasari Рік тому +1

    நீர் கொடுக்க காசு கொடுக்கும் ஊர் இது.... இதை கணித்தது கண்ணதாசன்... தண்ணீர் பாட்டிலில் விற்கப்படும் என்று பழைய பதிவில் கண்ணதாசன் அமெரிக்காவின் அரங்கத்தில் கூறியிருப்பார்....

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 Рік тому

      இன்று போல் என்றும் வாழ்க படத்தில் வரும் அன்புக்கு நான் அடிமை பாட்டில் வரும் குடிக்கும் நீரை விலைகள் பேசி .....என்று வரும் கவிஞர் முத்துலிங்கம் .

    • @thirumenim7389
      @thirumenim7389 10 місяців тому

      ஏன் ஜோடி மஞ்ச குருவி பாட்டு எழுதியவர் கவிஞர் வாலி

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 14 днів тому

    Latha Mangeshkar did the same to her own sister.. Asha bhosle.. if there are more talents in the same family.. then this siblings clash do happen. Its part of growing up.

  • @KVelam
    @KVelam 10 місяців тому

    இளையராஜா இசை மட்டும் தான் ஆனால் கங்கை அமரன் சார் பன்முக திறமை கொண்ட நல்ல மனிதர். பலமுறை அண்ணன் அண்ணன் என்று சொல்கிறார். ஆனால் ஒருமுறை கூட தம்பி என்று ராஜா சார் சொல்லவேமாட்டார். ராஜாவைவிட பலபடி மேலான நல்ல மனிதர் நீங்கள் சார். ராஜா சார் குணம் சரியில்லை.

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Inraya cinemavil evanalum idhu mudiyadhu Ini cinemave irukadhu

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    En uyir than neengal

  • @cpkabilar
    @cpkabilar Рік тому

    counter point என்பது தமிழுக்குப் புதிதில்லை.. அந்தாதி இலக்கியம் அதன் பெயர். முதல் பத்தியின் இறுதி எழுத்து அல்லது இறுதி சொல்லை அடுத்த பத்தியில் வருவது.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 9 місяців тому

    Ivaru kitte poyi Raja Sir othukki irukkare enna kodumai

  • @ramuorion
    @ramuorion Рік тому

    Nalla nadigan. Valkaiyil nalla nadikiran..

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Neengal gangai than

  • @SKMT-i8c
    @SKMT-i8c Рік тому +1

    இளையராஜாவால் ஒதுக்கப்படாமிலிருந்தால் இன்னும் பெரிய லெவலில்ல இருந்திருப்பார்

    • @sahaya1234
      @sahaya1234 Рік тому

      அவர் ஒதுக்கவும் இல்லை. சும்மா இளையராஜாவை சீண்டலேன்னா தூக்கம் வராதோ

    • @radhikasampath2912
      @radhikasampath2912 Рік тому

      Veraleve apps

  • @ravichandran1237
    @ravichandran1237 7 місяців тому

    திறமைசாலிகள் இப்படி மொக்கையாக இருப்பதுதான் வேதனை இவர்களைபற்றி மரியாதை இருக்கு ஆனா இவர்கள் தரம்தாழ்ந்து பேசுவது அவர்கள் மரியாதையை அவர்களே குறைத்துக்கொள்கிறார்கள்.

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Renduperum sami than Ennai porutha varai

  • @marclenin7670
    @marclenin7670 Рік тому

    Hava nagila Hebreo music
    Copy????

  • @இசைப்பிரியை-ம5த

    😊👉🙏ராஜா சார் க்கு
    கிடைக்கும் மரியாதை
    தங்களுக்கும் தருவேன்
    என் உயிர் இசைஞானி
    என் ஜீவன் என் நாடி❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
    என் ராஜா சார்க்கு எனை
    பிடிக்குமா???? நிஜமா??😭

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Рік тому +1

    A good soul cheated by ex CM goes to show "KARMA IS REAL"

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +1

    Garvam illatha nalla manithar

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    Yar Ungalai asinga laduthinalum nan en manam vittu tharavillai

  • @shankarmadhavan3905
    @shankarmadhavan3905 Рік тому

    கேள்வி கேட்கும் தம்பிக்கு நிதானம் தேவை.
    அமைதியாக, தேர்ந்தெடுத்து கேள்வி கேட்க பழகிக்கொள்ள வேண்டும்

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 10 місяців тому

    Thiramai marikapatuvitathu

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Рік тому

    😃😃😃

  • @kathirvel6677
    @kathirvel6677 Рік тому +2

    Ilaiyaraja va vida kangai amaran tallent.....nu yarkellam theriyum

  • @dinar9692
    @dinar9692 Рік тому

    Unmaiyana manidhar

  • @selliahkanthan146
    @selliahkanthan146 3 місяці тому

    what a total lie direct copy from Hava Nagila a hebrew folk song