Dhinam Dhinamum | Viduthalai 2 | Vijay Sethupathi, Soori, Manju Warrier | Ilaiyaraaja | Vetri Maaran

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 5 тис.

  • @sivaperumal4499
    @sivaperumal4499 2 місяці тому +7893

    இரைச்சலை கேட்டு கேட்டு புண்ணாகி போன காதுகளே இதோ உங்கள் காதுகளுக்கு மருந்தாக , உயிர்விருந்தாக, மனம் வருந்தாத, என்றும் மறக்காத இசை. கேட்டு பிழைத்து போங்கள் காதுகளே இது இசை தாயின் சஞ்சீவி மூலிகை தாலாட்டு.

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 місяці тому +1783

    தமிழ் திரைப்பட வரலாற்றில் 83 வயதில் அவரே பாடல் எழுதி, அவரே பாடி, அவரே இசை அமைத்த இசை அமைப்பாளர் இது வரை நான் கண்டது இல்லை 😎😎🔥🔥

    • @knightgallery.
      @knightgallery. 2 місяці тому +21

      அவரே எழுதி அவரே பாடியும் உள்ளார்

    • @murugamba
      @murugamba 2 місяці тому +22

      திருத்தம், 81 வயது...

    • @ArunKumar-xf6pe
      @ArunKumar-xf6pe 2 місяці тому +7

      Ne porandhu evlo years aguthu bro

    • @daphneisai6210
      @daphneisai6210 2 місяці тому +6

      That's Maestro....

    • @hemanathansuresh7966
      @hemanathansuresh7966 2 місяці тому +4

      Athan laxmi la athigama varuthey 😂

  • @thalapathysatheesh3384
    @thalapathysatheesh3384 2 місяці тому +305

    கடந்த கால நினைவுகளை.... திரும்பியது போல்....... என்ன ஒரு இனிமையான.... மெட்டு.....பாட்டு...... சும்மாவா சொன்னார்கள்...... இசைஞானி என்று...... தலை வணங்குகிறோம்.... ஐயா....

  • @ajithkumarkavidhai
    @ajithkumarkavidhai Місяць тому +162

    இந்த மனுசன் குரலுக்கும் இசைக்கும் வயசு ஆகவே இல்ல பாருங்களேன் இசையின் முடிவில் அத்தோடு தொலைந்து முடிந்து போகிறேன்.😊❤

    • @jothibasu2038
      @jothibasu2038 28 днів тому +1

      எப்படி ஆகும்? அவர் தான் இளைய' ராசா வாச்சே!

    • @gunasekaranraja334
      @gunasekaranraja334 21 день тому

      😮 Cc v ஷஜ ஃபோன் ஷஜ ஓர் ஃ என

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 2 місяці тому +1957

    82 வயதில் பாடலை எழுதி & பாடி & இசை அமைத்து உள்ளார் . இசைஞானி போல் ஒருவர் வரபோவதும்மில்லை இனி பிறக்க போவதும் இல்லை 💖💕🙏

  • @KunalBanbalan-qn3zq
    @KunalBanbalan-qn3zq 2 місяці тому +2148

    தெய்வமே! இசை தெய்வமே! உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் ஐயா!

    • @gpraj4417
      @gpraj4417 2 місяці тому +28

      comments ல ரசிகர்கள் தங்கள் மனதில் "ராகதேவனுக்கு ராஜசிம்மாசனமிட்டு அமர்த்தி அழகு பார்ப்பது"....

    • @saras6571
      @saras6571 Місяць тому +8

      Deivam iraivanin arutkodal namma maestro Ilayaraja sirrrrrr 🫡🙌

    • @Vinoth-vm2xr
      @Vinoth-vm2xr Місяць тому +1

      Lk
      5:03 gby . 5:03

    • @siva36_11
      @siva36_11 Місяць тому

      வெற்றி வேல்
      பேடி MARAN
      பேடி RAMAN

    • @cssakunthala7344
      @cssakunthala7344 Місяць тому

      Amen

  • @chandramohan2540
    @chandramohan2540 2 місяці тому +994

    இந்த ஜென்மத்தில் இவர் பாடலை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому +19

      மோகன் உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் கிடைத்த பாக்கியம்

    • @Gunasekaran.MManickam
      @Gunasekaran.MManickam Місяць тому +5

      Yugam yugamai ilayaraja padal ketkka vendum.

    • @thamotharant7712
      @thamotharant7712 Місяць тому +3

      நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
      13.12.2024.
      Friday.
      8.53pm.

    • @rajasahulsahabudeen9600
      @rajasahulsahabudeen9600 Місяць тому

      Poi soru thinga velai paarungada song nalla iruku mairu nalla irukunu

    • @siva36_11
      @siva36_11 Місяць тому +1

      வெற்றி வேல்
      பேடி MARAN
      பேடி RAMAN

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 9 днів тому +12

    அவர் தலைக்கனம் பிடித்தவர் என்று பலர் சொன்னாலும் உலகின் இசையின் தலைவராக இருக்க அவர் ஒருவருக்கே தலைக்கணம் இருப்பது தவறு இல்லை..
    ஐயா வாழ்க

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj 2 місяці тому +1320

    அப்புறமென்ன அடுத்த ஆறு மாசத்துக்கு தெனந்தெனமும் ஊன் நெனப்பு......பாடல் தான் முனுமுனுப்பு.... வாழ்க இசை பேரரசர்... இளையராஜா...

    • @jais8011
      @jais8011 2 місяці тому +13

      😅😊😊😊👌👌👌❤

    • @sankar1781
      @sankar1781 2 місяці тому +15

      Chinna thirutththam , aaru maatham illa dhinam dhinam ketkumbodhellam indha padhal isai isaininaiyin voice ninaipu dhan

    • @dineshmadesh7819
      @dineshmadesh7819 Місяць тому +6

      😂❤

    • @arunkumarr3716
      @arunkumarr3716 24 дні тому +1

    • @vigneshwarv2004
      @vigneshwarv2004 7 днів тому

      OP😅😮😢😢😅😅😮😢😅​@@jais8011

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 місяці тому +892

    83 வயதில் பிசிறு தட்டாத குரல். என்ன ஒரு சுகம் அழகு மயிலிறகால் வருடியது போன்ற இசை.

    • @vijay5651
      @vijay5651 2 місяці тому +9

      81 வயது.

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 2 місяці тому +6

      @vijay5651 ok thanks for the information

    • @MuthumaniN-d8s
      @MuthumaniN-d8s 2 місяці тому

      So what
      Raja always king ​@@vijay5651

    • @vimalk6628
      @vimalk6628 2 місяці тому

      😂😂😂​@@gkkrishnan9271

    • @Shymonster
      @Shymonster 2 місяці тому +7

      Adhu Ellaam technical work. Autotune, voice cleaning tech ellaam irukku. Ilayaraja is a musical mastermind aana he doesn’t sing in perfect pitch. Kaala kalama apdi thaan paaduraaru, yuvan kooda adhe thaan. Idha naan avara nakkal adikka sollala, fact a solren

  • @ArunR88
    @ArunR88 Місяць тому +57

    யப்பா சாமி திரு.இளையராஜா ஐயா .. என்ன தான் உங்க மேல விமர்சனம் இருந்தாலும் உங்கனால தான் எங்க மனச வருட முடியும்.. ❤❤❤.. தப்பா நெனச்சதுக்கு மன்னியுங்க.. ❤😊❤😊❤

    • @Gobi-j8s
      @Gobi-j8s 21 день тому

      Nandri ayya❤

  • @elangonaveen2110
    @elangonaveen2110 2 місяці тому +513

    எனக்கு 43 வயசு ஆகுது. எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இவர் குரல் எப்படி இருந்ததோ இந்தப் பாடலிலும் அப்படியே இருக்கிறது.
    நாயகன் படத்துல வர்ற தென்பாண்டி சீமையிலே ....அதே குரல் வளம் இந்த பாட்டில் உள்ளது இறைவனின் அருள் அண்ணாமலையாரின் ஆசீர்வாதம்

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 2 місяці тому +228

    சுமார் 40 வருடங்களாக அவருடைய பாடலை கேட்டு ரசித்து வருகிறேன். அதே இனிமை, புதுமை. காதுகளுக்கும், மனதுக்கும் அமைதி. எங்கிருந்தோ வருகிறது மனதுக்கு இதம். அய்யா, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி.

  • @Jeeva_offl
    @Jeeva_offl 2 місяці тому +594

    முதல்ல ஒரு செயலுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். பாடலின் வரிகளை இந்த காணொளியில் தமிழிலேயே எழுதியதற்கு மிகப் பெரிய நன்றி ❤ நீங்களாச்சும் தமிழை பயன்படுத்துறீங்களே மிக மகிழ்ச்சி ❤❤❤. அடுத்து இராஜா வின் பாடல் - சொல்லவா வேண்டும் அருமையோ அருமை❤❤❤

  • @anbu282
    @anbu282 Місяць тому +65

    முதல் தடவை கேட்கும் போது பரவாயில்லை தோணுச்சு அதுக்கு அப்புறம் கேக்க கேக்க கேட்டுக்கிட்டேயிருக்கன் நீங்க இல்லாத உலகத்த நினச்சு பார்க்க முடியல😢😢❤❤❤

  • @ajose7290
    @ajose7290 2 місяці тому +156

    தாள கருவிகளை தடவி கொடுத்தது போல Rhytham Pattern, மெலிதான வயலின், காற்றை விட உறுத்தாத Flute இசை, வார்த்தைகளில் கவனத்தை திருப்பாத குரல்கள்... 💥
    இப்படியொரு இசையை இசைகடவுள் இளையராஜாவால மட்டும் தான் கொடுக்க முடியும்!😍

  • @prakasha.v.kprakash7205
    @prakasha.v.kprakash7205 2 місяці тому +396

    ❤❤❤❤❤உண்மையிலேயே சொல்றேன் இசைஞானி இளையராஜா மாதிரி இந்த உலகத்தில் வேறு யாரும் இது மாதிரி இசை அமைக்கவும் முடியாது அதுவும் பாடவும் முடியாது இதை நான் உண்மையிலேயே ஒரு தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்❤❤❤❤❤

    • @anbusir
      @anbusir 2 місяці тому +4

      Spb ❤❤❤❤❤

    • @Raghucnraghucn
      @Raghucnraghucn 2 місяці тому +1

      We kannadigas also get some melodies in our Language, iliya Raja is real Arasa

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому +1

      பிரகாஷ் நீங்க சொல்றது உண்மை

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому +1

      பிரகாஷ் நீங்க சொல்றது உண்மை

  • @VijayVijay-nm6zi
    @VijayVijay-nm6zi 2 місяці тому +400

    யப்பா மகராசனுங்களா இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களே ஒரு முறையாவது இந்த பாடலைக் கேளுங்கப்பா இசைஞானி இளையராஜாவை நாங்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்று , ❤❤❤❤❤❤

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 Місяць тому +32

    நான் தனிச்சிருக்கென் .... உள்ளம் தவிச்சிருக்கென்.... உன் குளிர் இசையால் அத தவிர்த்திருக்கென்!!! எப்படி எல்லாம் எங்கள நீ பந்தாடுர? எங்கள் ராசையா நீ நீடூழி வாழ்க!

  • @thangaduraithangadurai1914
    @thangaduraithangadurai1914 2 місяці тому +722

    ஒரு படம் 1000 கோடி வசூல் செய்வது முக்கியம் இல்லை... 1000 கோடி மக்களை மகிழ்விக்க வேண்டும்... அது இளையராஜா, வெற்றிமாறனால் மட்டுமே முடியும்...

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye Місяць тому

      1000 kodi makkal engaya irukanga boomila

    • @hariraghav748
      @hariraghav748 Місяць тому +10

      World total population eh around 800 crores than😂. Intha song vazhi neduga kaatumali mathiri iruku...😅

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому +5

      தங்கம் நீங்க சொல்றது உண்மை

    • @arulv91
      @arulv91 Місяць тому +1

      1000 kodi vasool rasikkama sandhosha paduradhala varradhu illaya appo

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 Місяць тому

      Yes bro

  • @aolmanikandanji
    @aolmanikandanji 2 місяці тому +532

    தினம் தினமும்
    இந்தப் பாட்டு
    கேட்கிறதே
    மீண்டும் கேட்கிறதே
    கணம்கணமும்
    கேக்கவெச்சு
    சிலர்கிகிற
    பாட்டு இதுதானே ..
    நன்றி இசைஞானி ஐயா

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 2 місяці тому +367

    ராஜா என்ன மனுஷன்யா நீ??
    நீ எங்களுக்கு கிடைத்த இசைத் தெய்வம்மய்யா 🙏🙏🙏நீ நீடுழி வாழ்ந்து எங்களை உன் பாட்டால் மகிழ்விக்கணும் அய்யா 🙏🙏

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Місяць тому +4

      யார் சொன்னா ராஜா மனுஷன்னு அவர் இசை தேவன்

    • @vijayakumarjothimani9740
      @vijayakumarjothimani9740 Місяць тому +1

      4.31 🎉🎉sema....

    • @premasiva6694
      @premasiva6694 Місяць тому

      ❤❤❤❤

  • @sachuraj1268
    @sachuraj1268 Місяць тому +15

    யோவ்வ்வ்... இசை ஞானி... நீ கர்வமா இருக்குறதுல தப்பே இல்ல.... சொல்லப்போன அது கர்வம் இல்ல.. கெத்து 💞💞💞💞💥💥💥💥💥

  • @thiyaguthiyagu9271
    @thiyaguthiyagu9271 2 місяці тому +495

    கங்குவா படம் வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது இளையராஜாவை எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கோம் என்று பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன நம் காதில்❤

    • @MrUdayright
      @MrUdayright 2 місяці тому +1

      Exactly avaru amnavun unavai pola nammaku kudukiraru...He avoids the dangerous frequency in music before giving it to the audience.

    • @m.e.studio216
      @m.e.studio216 2 місяці тому +3

      Song nalla irunkuna Ada mattum soldra Teva illama Kanguva yean pesra Venum edadu pesanum nu pesuvingala da neengalam

    • @prakashtamizholi9287
      @prakashtamizholi9287 2 місяці тому

      First Anirudh apram dsp

  • @MoorthiManju-g9y
    @MoorthiManju-g9y 2 місяці тому +108

    எங்கே ஓடிக் கொண்டே இருகிறாய் மானிடா , சற்று என் இலைப்பாரு என் இசைகேட்டு என மடி கொடுப்பவரே எங்கள் இசைஞானி 🥹❣️

    • @sivanandhamnt4469
      @sivanandhamnt4469 2 місяці тому

      இன்னும் தேனிசை பாடல்களை வரும் சந்ததி யர்களுக்கு மனதிற்கு தாரும் அய்யா.

  • @selvaganapathy750
    @selvaganapathy750 2 місяці тому +303

    கடினமான இந்த வாழ்கையில் யாரோ ஒருவர் என் முதுகில் தட்டி ஆறுதல் கூறுவது போன்று என் துன்பத்தை இந்தப் பாடல் மரக்கச் செய்தது. இது போன்று ஆத்மார்த்தமான இசையை இளையராஜா வால் மட்டுமே இந்தனை வருடங்களாக தொடர்ந்து கொடுக்க முடிகிறது.❤

    • @shakthivelp7792
      @shakthivelp7792 2 місяці тому +2

      👍

    • @meenaperiyasamy-x9p
      @meenaperiyasamy-x9p 2 місяці тому +6

      இசை kஎன்றால் மெய் சிலிர்க்க வைக்கணும் அந்த விதத்தில் ராஜா எப்பவுமே ராஜாதான்

    • @Hassanselva
      @Hassanselva 18 днів тому

      Sathyamana unmai

  • @youngking2241
    @youngking2241 2 місяці тому +338

    இசையால்🎤🎼🎹🎶 இரத்த அழுத்தம் குறைக்கும் இசை தெய்வம் எங்கள் இசை ஞானி வாழ்க இவரின் இசை.... 🩷

  • @sathishbabu3109
    @sathishbabu3109 Місяць тому +6

    இசைஞானி நு இந்த மனுஷன் ஆ சும்மாவா சொன்னாங்க!!!?? அப்படியே ஒரு 1980 to 1990s கு போயிட்டு வந்த மாறி இருந்துச்சு... என்ன அழகான வரிகள்.. சங்கீதம் னா இது தா யா..எவ்ளோ காதுக்கு இனிமையான இசை அவரோட இந்த 82 வயசுல, இந்த generation மக்கள் கிட்ட கொண்டு சேர்த்து விடிரார்... தாலாட்டு கேட்டு பல வருஷமாச்சு..இணிக்கி இசைஞானி ஓட புண்ணியத்துல கேட்டுட்டேன்😢😢😢❤❤❤

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 2 місяці тому +177

    இசையே பொறாமைப்படும் எங்கள் இசைஞானிக்கு நிகர் இந்த உலகில் எவனும் இல்லை என்று பெருமையோடு இருமா போடு கூறும்படி வைத்த தமிழனுக்கு பெருமை சேர்த்த எங்கள் இசைஞானி என்றென்றும் நீடூடி வாழ்க

  • @RKrish50
    @RKrish50 2 місяці тому +207

    இந்த வருடம் அய்யா அவர்களுக்கு மிக மீளமுடியாத சோகம் வாழ்கை அவர்களுக்கு கொடுத்தது...ஆனால் அவரோ நம்ப எல்லாரோட சோகத்துக்கு மருந்தா அவர் இசைய இன்னும் கொடுக்கிறார்... இதுக்கு எவளோ புண்ணியம் செய்தோமோ இந்த வரம் கிடைக்க... இசை கடவுளே!!!🙏🏻🙏🏻❤️‍🩹🥁🪗🎻🎸🎤🎹

  • @KamrujjamanKamar
    @KamrujjamanKamar 2 місяці тому +1349

    அனிருத்திடமிருந்து இசை யில் விடுதலை பெற்று தந்த எங்கள் இசைஞானியே

  • @deepak004t3
    @deepak004t3 Місяць тому +13

    கடந்த சில காலங்களாக இரைச்சலான இசையால் புண்பட்ட காதுகளுக்கு இனிய இசை செய்து தந்து மகிழ்வித்த இசைஞானி அவர்களுக்கு நன்றி ❤

  • @gnanasekarkarthi425
    @gnanasekarkarthi425 2 місяці тому +98

    திருவாசகத்தின் இசை வாச(க)மே
    எங்களின் இசை வடிவமே
    இரைச்சலில்லா இசையின் பேரானந்தமே
    தினம் தினம் உனது இசை தான்
    கட்டி வைத்து வெளியே வரவும் வழி இல்லை
    உள்ளுக்குள்ள துடிப்பும் அடங்குவதில்ல❤❤😍😍

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 2 місяці тому +441

    முதல்ல கேட்கறப்ப இசைஞாநி ஓய்வெடுக்கிறது நல்லதுன்னு நெனச்சன்.... இப்ப தொடர்ந்து கேட்கறப்ப அவர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இசையமைக்கணும்னு நெனைக்க தோணுது..... என்ன மனுசன்யா அவர்❤🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +424

    ரொம்ப நாளைக்கு பிறகு எந்த ஒரு இரைச்சல் இல்லாத அழகான மெலடி பாடல் ❤️ இசைஞானியின் இளையராஜா 🎶 மனதை மயக்கும் பாடல் தினம் தினமோ உன் நினைப்பு ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

    • @gowrisankartheboss1278
      @gowrisankartheboss1278 2 місяці тому

      S bro

    • @Vishnuphotography-vr
      @Vishnuphotography-vr 2 місяці тому +1

      ​@@gowrisankartheboss1278 திருத்தம் "நீ இருக்கும் உசரத்துக்கு " பிறகு இப்படி ஒரு படைப்பு

  • @krishnanrao9111
    @krishnanrao9111 Місяць тому +64

    அது... எப்படி.... இப்படி ஒரு நூதனமான இசை வெளிப்பற்றி வருகிறதே....
    அதுதான் இசைஞானி....

    • @krishnanrao9111
      @krishnanrao9111 Місяць тому +3

      வாழ்க்கையில் அவரின் இசைதான்... எனை தாலாட்டுகிறது....சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும் ,அம்மாவாகட்டும், தந்தையாகட்டும்... உடன்பிறவா சகோதரனாகட்டும்,சகோதரியாகட்டும்,மனைவியாகட்டும்.... எல்லாம் அவரின்... இசை மொழிதான்....

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 місяці тому +315

    வற்றாத கடல் போல, வற்றவே இல்லை இவரின் வரிகளும்...இசையும்...குரலும்....
    அது தான் ராஜாவின் ராஜாங்கம் ❤❤❤❤🎉

  • @Nishani-y3d
    @Nishani-y3d 2 місяці тому +227

    எப்படி பட்ட பாடல் வரிகள் 💯
    இளையராஜா sir அருமையான பாடல் 😊

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 2 місяці тому +187

    இளையராஜாவுக்கு நிகர் இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை அன்று முதல் இன்று வரை இளையராஜா தான் இசைக்கு ராஜா

  • @kumaravelpillai4854
    @kumaravelpillai4854 Місяць тому +16

    இசை என்றால் உணர்வைத் தொட வேண்டும்.உள்ளம் நெகிழ வேண்டும்..இரண்டும் இசை ஞானியிடம் இருக்கிறது..நன்று...இசைக்காட்டில் இளையராஜா என்ற சிங்கம் ஒன்று தான்....எப்போதுமே ராஜாதான்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 місяці тому +436

    81 வயதில் 18 வயதினருக்கு அற்புதப் பாடல்...இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இது சாத்தியம்.🎉

  • @kchandru7169
    @kchandru7169 2 місяці тому +517

    இசைக்கு 83 வயதாம். நம்ப முடியவில்லை. அவரின் விரலிலும் குரலிலும் இளமையின் நாட்டியம். “எனக்குத்தான் ரசிகர்கள் என் தலைவர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” சொன்னதை செய்கிறார். இன்றுவரை விருந்தின் சுவை குறையவில்லை

    • @baskaranbas7930
      @baskaranbas7930 2 місяці тому +6

      என்றும் எங்கள் இதயத்தில் 🫀எங்க ராஜா ☝️

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому

      ​@@baskaranbas7930🙏🏻🙏🏻

    • @dhayanithidme
      @dhayanithidme 2 місяці тому

      Pudukku

    • @selvakumarmasilamani1924
      @selvakumarmasilamani1924 2 місяці тому +1

      சாத்தியமான வார்த்தைகள்.....

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому

      @@kchandru7169 81 ஆகிறது சார்

  • @venkatesan6257
    @venkatesan6257 2 місяці тому +179

    தெனம் தெனமும் ஒம் பாட்டு இனிக்கிறதே சுவைக்கிறதே இளையராஜா நீ இசையின் ராஜா ❤❤❤

  • @Ausdeva
    @Ausdeva Місяць тому +40

    இடையில் வரும் சிணுங்கலான வயலின் 🎻 இசை தேன் சாரல் ❤

  • @Nelson_JL
    @Nelson_JL 2 місяці тому +141

    அய்யா தெய்வமே வந்துட்டுங்களா எங்கள காப்பாத்த. இப்போல்லாம் பாட்டா போடுறானுங்க காது ரெண்டும் செவுடா ஆயிடும்போல இந்த பாட்ட 10 முறை கேட்டுடேன் இன்னும் அடுத்த நல்ல பாடல் வர எத்தனை மாசம் ஆகும் தெரியல அதுவரைக்கும் உங்க பாடல்தான் அய்யா.. வெற்றிமாறன் சார்க்கு ரொம்ப நன்றி சொல்லுகிறேன்... உங்க பாடலை கேட்டு வளர்ந்தவன் நான் ..பழைய நியாபகங்கள் நினைத்தாலே கண்ணீர் வருகிறது அய்யா.. ❤❤❤❤

  • @sendhurpandian
    @sendhurpandian 2 місяці тому +228

    நன்றி வெற்றிமாறன், இசைஞானி குரலின் இனிமையாய் இந்த 2024ல் கேட்க வைக்கிறதுக்கு

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 2 місяці тому +88

    நாடி நரம்பெல்லாம் இரத்தம் சதை என்று அத்தனைக்கும் ஊரி போன ஒருத்தன் வந்து நம் செவிகளுக்கு உணவளிக்கும் அந்த இசை இறைவன் தான் நம் இசைஞானி இளையராஜா. இந்த யுகத்தின் முடிசூடா இறைவன்.

  • @sairamjanani4139
    @sairamjanani4139 Місяць тому +22

    Kadavuleeeeee ippo vara song lam kettu kettu kaadhula irundhu rattham dha varudhu...indha song kettadhuku aprama manasukulla avlooo happiness... Ilayaraja sir alwayssss great legend

  • @jayaasekar
    @jayaasekar 2 місяці тому +253

    எப்பவும் போல இந்தப் பாட்டும் என்னென்னமோ பண்ணுது . . .
    not a musician . . . magician !
    it’s proved again nd again ! ❤️❤️❤️

  • @pandimeena4817
    @pandimeena4817 2 місяці тому +192

    ஐயா உங்கள் வயதில்82 நான் வாழ்வேனா என்று தெரியவில்லை. உங்கள் உழைப்பாலும், இசை பக்தியாலும் நீங்கள் தொட்ட உயரத்தையும், அடைந்த புகழையும் இனி யாரும் பெறவே முடியாது. வணங்குகிறேன் ஐயா.❤

  • @agilanagilan5071
    @agilanagilan5071 2 місяці тому +475

    ஒவ்வொரு இசைக்கருவியும் ஏங்கி தவிக்கும் காலமிது. அடெய் எங்களை பயன்படுத்துங்கடா என்று. ஆனால் ஐயனை பார்த்தவுடன் துள்ளி குதிக்கும் நம்மை ஆளப்பிறந்த மகான் வந்து விட்டார் என்று❤❤

    • @Kuttimaaa
      @Kuttimaaa Місяць тому +2

      Semma chellam.intha words kuriyadharku❤

    • @keerthivasan1807
      @keerthivasan1807 Місяць тому

      கொல்லவரும் கொடிய வரும் இவர் மெல்லிசை க்கு அடிபணிவார். தமிழிசையின் காணிக்கையோ! நல்ல பண்ணிசை க்கும் மாணிக்கமோ தன் உழைப்பில் உயர்ந்தவர் தான். அன்னை தரும் இங்கிருந்தால் இந்த உலகம் அவன்( இசை கமலவாதனனின்) காலடியில். காத்திருப்பது எத்தனை பேரோ பேரண்டத்தின் இசைதற்பரமே. எங்கள் இசை பிரும்மாவே❤

  • @Idukkikkari_KL68
    @Idukkikkari_KL68 Місяць тому +27

    കാട്ടുമല്ലി പാട്ട് പോലെ ഇതും നെഞ്ചിൽ കയറി കഴിഞ്ഞു..... മഞ്ജു ചേച്ചി സൂപ്പർ ❤

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 місяці тому +764

    இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த ஆளுமை இசைஞானி.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே இயற்கையின் வரம்

    • @ManiVaas
      @ManiVaas 2 місяці тому +16

      சத்தியம், சில சமயங்களில் வாழ்க்கை சாபமோ என்று என்னும் நேரத்தில் ராஜாவின் இசை சொல்லும், ஒரு வேளை இந்த இசை கேக்கவே மனிதனாய் வரம் வாங்கி வந்தோம் என்று

    • @bharathidhason
      @bharathidhason 2 місяці тому +6

      Since 1975 in music

    • @ghousethouheed2069
      @ghousethouheed2069 2 місяці тому +2

      Can't agree more❤

    • @kumarankudi1680
      @kumarankudi1680 2 місяці тому +10

      தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம் வாழும் பொக்கிஷம் இசைஞானி இளையராஜா.

  • @raajprince
    @raajprince 2 місяці тому +76

    நீண்ட நாட்களூக்குப்பிறகு ஒரு இனிமையான அருமையான தமிழ்ப்பாடல். காதுகளுக்கு இதமான மனதைவருடும் இசை தாலாட்டு.
    இசைஞானியின் இசையில், குரலில், பாடல் வரிகளில்.
    ❤❤❤❤

  • @babusjohn
    @babusjohn Місяць тому +5

    இவருக்கு ஏன் இத்தனை திமிர் என கேட்பவர்களுக்கு இந்த பாடலே பதில்... எத்தனை நாளாச்சு இப்படி ஒரு 80s style மெலடி கேட்க....❤❤❤ராகதேவா❤❤❤

  • @arv2385
    @arv2385 2 місяці тому +221

    இறைவன் என்று ஒருவன் இல்லை என்றெண்ணும் போதெல்லாம், இதோ இருக்கிறேன் என்று உணர்த்துபவர் - எங்கள் இசைராசா.! 💐🙏

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 2 місяці тому +3

      சரியாக சொன்னீர்கள் 💯🌻🌳💐

    • @siva36_11
      @siva36_11 Місяць тому

      யாரை இந்த கார்ப்புரேட் அடிமைகளையா.. எல்லா, கதைகளும் பாடல் வரிகளும் இசையும் American CIA உடையது இவனுங்க வெறும் பினாமி தான்.

    • @KannanKannan-dm8yl
      @KannanKannan-dm8yl Місяць тому

      ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvan-ft3uz
    @TamilSelvan-ft3uz 2 місяці тому +95

    தூய தமிழில், ராஜா அவர்களின் வரிகள் மற்றும் குரலில் ஒரு அற்புதமான பாடல் 💗

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 2 місяці тому +217

    இசைஞானி அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது இசை கடவுள் இளையராஜா ஐயா

  • @sudhahari-jl7qs
    @sudhahari-jl7qs Місяць тому +20

    தொலைந்து போன அருமையான நினைவுகள் அனைத்தும் மனதுக்குல் கடல் அலைகயாய் வந்து செல்கிறது. ராஜா அய்யா இசையிலும் அவரின் வரிகளிலும் மணது லேசாகிறது

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 2 місяці тому +232

    இன்னும் கோடி பாடல்கள் இசைஞானி இசையில் வர வேண்டும்...அதை எனது அடுத்த ஜென்மத்துலயம் பேருந்து பயணத்துல கேட்கனும்

  • @gurukalisaranofficial5596
    @gurukalisaranofficial5596 2 місяці тому +136

    வாழ்க்கை முழுவதும் என் இசையால் உங்களை கொல்லுவேன்.. இப்படிக்கு இளையராஜா ஜாஜாஜா

  • @mukkonam3635
    @mukkonam3635 2 місяці тому +173

    எங்கள் தெய்வமே 🙏🏾
    இது தான் பாடல் 💞💞💞
    இது தான் இசை 💕💕💕
    இது தான் ஓசை 💕💞💕
    ஓரு பாடளுக்கு உயிர் இருக்க வேண்டும்
    என் தந்தையின் இசைக்கு மட்டுமே உயிர் இருக்கு அந்த இசை நல்லோர்,,, எல்லோர்,, மனசு கூட
    பேசும்,, தாலாட்டும் 💞🌹🌹💞💞
    காலம் உள்ள வரை 🙏🏾🙏🏾🙏🏾
    எங்கள் ராக தேவனே 💞💞💞🙏🏾🙏🏾💞💞💕💕 என் தாயே 🙏🏾🙏🏾🙏🏾
    தந்தையே🙏🏾 உன் பாதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾
    எங்கள் இசை கடவுள் 🙏🏾🙏🏾🙏🏾
    ஒருவரே 🙏🏾🙏🏾🙏🏾
    அது எங்கள் ராஜா(ராக ) தேவன்,,🙏🏾மட்டுமே 🙏🏾🙏🏾🙏🏾💞💞🌹🌹

    • @chandramohan2540
      @chandramohan2540 2 місяці тому +3

      அய்யா..
      உங்களுக்கு இருக்கும் கர்வம் குறைவு அய்யா.
      இன்னும் அதிகமாவே இருக்கலாம்.

    • @GOGEsports
      @GOGEsports 2 місяці тому

      @@chandramohan2540 OOOOmbeyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @Saaipranav362
    @Saaipranav362 Місяць тому +11

    இளையராஜா அவர்களுடன் வாழும் வயதில் வாழ்கீறோம் அந்த ஒரு பாக்கியம் போதும் அன்றும் இன்றும் என்றும் ஒரு மனிதனால் அனைவரையும் வாழ்க்கையில் வாழ முடியும் என்றால் அது இசை ஞானி இளையராஜாவால் மட்டுமே முடியும் ❤

  • @jsamcinemas
    @jsamcinemas 2 місяці тому +395

    நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு பாடல் கேட்டவுடன் தூங்கும் கண்கள்
    இசையின் ஞானி

    • @balusubramaniyan9078
      @balusubramaniyan9078 2 місяці тому +2

      Ayya samy patta kettu manasula ytho onnu kolapi apdi oru sonthasam paduthu❤🎉

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 2 місяці тому +390

    ஒரு ஐம்பது முறை கேட்டுவிட்டேன் இந்த பாடலை.
    அப்பப்பா என்ன அருமையான மெலோடி

    • @actorjk1922
      @actorjk1922 2 місяці тому +6

      இன்னும் நூறு முறை கேட்போம் ❤

    • @VijayKhanishar
      @VijayKhanishar 2 місяці тому +2

      ராக தேவன் ராகத்துக்கே தேவன் ராசய்யா!

    • @Rathekrishnan.007
      @Rathekrishnan.007 Місяць тому

      எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @geetha516
      @geetha516 25 днів тому

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 місяці тому +65

    நெடுநாட்களாக பிரிந்து இருந்த மனதிற்கு பிடித்த ஒரு உறவை மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஒரு பாசம் இந்த பாடலின் மூலம் கிடைத்தது

  • @balagurupalanisamy7601
    @balagurupalanisamy7601 Місяць тому +11

    நேற்று 13.12.2024 திருவண்ணாமலை ரமணா ஆஷ்ரமத்தில் இசைராஜாவின் தரிசனம் நேரில் கிடைக்கப்பெற்றேன் , ரெம்ப புண்ணியம் மற்றும் சந்தோசம் அடைந்தேன், அப்புறமென்ன அடுத்த ஆறு மாசத்துக்கு தெனந்தெனமும் இசை கடவுளின் தாலாட்டுதான் அனைவருக்கும் , இசை தெய்வம் எங்கள் இசைஞானி🎼🎼🎼🎵🎵🎵🎶🎶🎶🙏

  • @singamerullapa
    @singamerullapa 2 місяці тому +638

    தெய்வமே! இசை தெய்வமே! உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் ஐயா. (thanks gunal)

  • @SamSampath-o2x
    @SamSampath-o2x 2 місяці тому +125

    ஏம்பாட்டத்தான் அடி நீ பாடுற என் வர்த்தைய எனக்காக்குற .. எப்படி அய்யா இப்படி எழதுத முடிகிறது உங்களால் மட்டும் ❤❤

  • @tamizharasantamizharasan851
    @tamizharasantamizharasan851 2 місяці тому +369

    யோவ் என்னைய சம்பவம் பண்ணி வச்சிருக்க நீங்கள் வாழும் காலத்தில் நாங்க வாழ்கிறோம் என்பது ரொம்ப பெருமையை இருக்கு 🔥🔥🔥🔥

  • @rajatssekhar
    @rajatssekhar Місяць тому +6

    இசைஞானியே !!
    தெனம் தெனமும் உன் பாட்டு ...
    வளைக்கிறதே !
    இதயத்தை துளைக்கிறதே !

  • @ashokkumar-zz5jh
    @ashokkumar-zz5jh 2 місяці тому +291

    இவர் வாழும் காலத்தில் நான் வாழ்வதை நினைத்து பெருமைப் படுகிறேன் இவரின் இசை என் சுவாசம் வாழ்க வளமுடன்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 місяці тому +57

    ராகதேவனே இசை பிரம்மனே உலக இசை மாமேதையே இசைஞானி இளையராஜாவே உங்களின் இசை இந்த பிரபஞ்சம் உள்ளவரை வாழ்க 🙏 உங்களின் இசை எங்களின் இதயத்தின் மருந்து ❤❤❤

  • @ponmudim2667
    @ponmudim2667 2 місяці тому +123

    என்ன ஒரு அழகான இசை காதுக்கும என் உடைந்த மனதிற்கும்❤

  • @தமிழ்_பிரபஞ்சம்

    18 வயசுல காதல் அணுக்கள் செய்த வேளையில் # என்னுடைய முதல் அண்ட்ராய்டு மொபைல காதலர் தினம், மற்றும் காதல் தேசம் பாடலை 20 கொடுத்து இறக்கினேன் # ஆனால் இளையராஜா இசைய ரசிக்க ஆரம்பித்த பிறகு # என்னுடைய எல்லா நேரத்திலும் மருந்தாகுது... இசை,,❤❤❤❤❤❤❤❤❤

  • @samaran153
    @samaran153 2 місяці тому +197

    காதுகள் கிழியும் கதறல் நடுவே தென்றல் வீசுகிறது.
    காற்றில் கவிதை படைக்கும் ஞானி

    • @MuthumaniN-d8s
      @MuthumaniN-d8s 2 місяці тому

      😂😂😂😂😂😂😂 well said

  • @knightgallery.
    @knightgallery. 2 місяці тому +54

    தமிழ் திரைப்பட வரலாற்றில் 83 வயதில் பாடல் எழுதி, எழுதிய பாடலை அவரே பாடி, அவரே இசையமைத்த இசையமைப்பளராக திகழ்ந்துள்ளார் - "இசைஞானி" இளையராஜா💐 அதுலயும் சிறப்பம்சம் காதுகளுக்கு இதமான நீண்ட நிமிடங்களை கொண்ட இசையாக அமைந்திருப்பது ❤

  • @AnanthakumarPichaimuthu
    @AnanthakumarPichaimuthu 2 місяці тому +495

    வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்
    ராஜா சாரை பயன்படுத்தியதற்கு❤

  • @skp.karuppannasamysocialac3781
    @skp.karuppannasamysocialac3781 Місяць тому +27

    இளையராஜா என்னும் இசை மருத்துவர். அற்புதமான இசை.

  • @தணிகைச்செல்வன்.ப

    என் சாமி
    என் ஆயுளில் பாதியை உனக்குத்தறேன்..
    இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களை இந்த இரைச்சலில் இருந்து காப்பாற்று.🙏

    • @maheemruthvik7899
      @maheemruthvik7899 2 місяці тому +8

      Mee toooooooo❤❤❤❤❤❤

    • @The-min800
      @The-min800 2 місяці тому +2

      Podhum da urttunadhu aprom en erachal patta kekkura

    • @jpthoughts48
      @jpthoughts48 2 місяці тому +3

      @@The-min800 athu thana poduranga

    • @Kanimozhi.3320-u2j
      @Kanimozhi.3320-u2j 2 місяці тому +6

      நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்

    • @Kanimozhi.3320-u2j
      @Kanimozhi.3320-u2j 2 місяці тому +4

      இதுபோன்ற இசையை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 місяці тому +73

    2024 ஆண்டின் கடைசியில்
    இதயம் துளைப்பதற்கு ஒரு பாடல் ❤❤❤
    மீண்டும் இசை ஞானி ❤❤

  • @ottupdates6411
    @ottupdates6411 2 місяці тому +102

    Wow. Wow. Wow. They look like a dream together. And Manu Warrier after the sensational Manassilayo to this. What an actress. The way Tamil movie industry treats Manju Warrier is so amazing to see. Would love to watch her in more Tamil movies..

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Місяць тому +6

    இளையராஜா இசையில் என்றுமே நீ இளையவனே உன் இசைக்கு ஏது முதுமை❤❤❤❤❤❤❤❤

  • @solo_rider007
    @solo_rider007 2 місяці тому +93

    That classic touch of Ilaiyaraja🥰🤍
    Vetrimaran❤️
    VJS😘
    Manju🤍
    Ananya Bhat voice Very Nice...❤️
    കൊറേ നാൾക്ക് ശേഷം നല്ലൊരു പാട്ട് കേട്ടു, നല്ല feel😊💓

  • @thamizhanpa2152
    @thamizhanpa2152 2 місяці тому +58

    எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சே - ராஜா அது உன்னால் தானே❤️....

  • @BalaMani-72
    @BalaMani-72 2 місяці тому +102

    "வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் இவை இணைந்த பெருவெளியே இளையராஜா"

    • @karthikeyanp456
      @karthikeyanp456 2 місяці тому

      உண்மை, வாழ்க வளமுடன்

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 2 місяці тому +42

    நமது உள்ளத்துடிப்பிற்கு பின், நம் ஊனோடும உயிரோடும் கலந்திருப்பது இசைராசாவின் உன்னதமான இசை மட்டுமே...

  • @RandomManTamil
    @RandomManTamil 2 місяці тому +33

    With all the recent disturbing and unrest sounds.. This man gave viduthalai to every beautiful souls! Indha aaluku vayasu time nra edhum illa.. illayaraja 🎉❤

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 місяці тому +111

    செவியில் விழுந்து இதயம் நுழைந்து, உயிரில் சேர்ந்த இசைநம் இசை ஞானி இளையராஜா இசையே!❤❤

    • @jothibasu2038
      @jothibasu2038 2 місяці тому +3

      உயிரில் கலந்த

  • @PrabaharanK-b5i
    @PrabaharanK-b5i 2 місяці тому +145

    உண்மைதான் இசைஞானியார் எங்களுக்கு கிடைத்த 64-வது நாயனார் நீங்கள் உங்கள் இசையை விட்டு வெளியே வர இயலாது அதற்கு கணக்கும் இல்லை❤❤❤

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 місяці тому +4

      ஓய் அவர் 13வது ஆழ்வார்க்கடியார் ஆக்கும்!!!

    • @samdavid3829
      @samdavid3829 2 місяці тому

      ஆதி நாத பரையனார் இளையராஜா 🔥🔥

  • @sathyamuthu2454
    @sathyamuthu2454 2 місяці тому +92

    யாருக்கும் தெரியாமல் புதைத்த என் வலிகள்.....
    இசை அரசனின் குரல் தேடி தோண்டி எடுத்து என்னை மீறி அழ வைத்துவிடுகிறது......
    உங்கள் இசையே எங்கள் மருந்து....

    • @gpraj4417
      @gpraj4417 2 місяці тому +3

      comments ல ரசிகர்கள் தங்கள் மனதில் "ராகதேவனுக்கு ராஜசிம்மாசனமிட்டு அமர்த்தி அழகு பார்ப்பது"....

  • @லோகநாதன்.இரா
    @லோகநாதன்.இரா 2 місяці тому +84

    எக்கடி போனாலும் செக்கடி வரணும்
    எவ்ளோ இசையை (இரைச்சலை) விருப்பமில்லாமல் கேட்டாலும்
    இறுதியில் இசைஞானியிடம்
    வந்து தான் ஆகவேண்டும்.
    ராதேவன்❤❤வாழிய பல்லாண்டு.

  • @moorthyvelusamy620
    @moorthyvelusamy620 Місяць тому +8

    இளையராஜா அய்யா உசரத்துக்கு யாருமே முடியாது...என்றும் ராஜா ராஜாதான்❤

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 місяці тому +125

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இனிய இசை இசை ஞானி இளையராஜா மட்டுமே!

  • @sonibala7961
    @sonibala7961 2 місяці тому +37

    இந்த பாட்டை கேட்டா எதோ என் மனைவியின் மீது அதீத காதல் உணர்வை ஏற்படுத்துகின்றன.
    பாடல் என்னை ஏதோ தூண்டுகிறது.

  • @muthuff3889
    @muthuff3889 2 місяці тому +340

    இவருக்கு சரக்கு காலியே ஆகாது போல. 81 வயசுல எப்படிப்பட்ட வரிகள் மற்றும் இசை🎶🐐

    • @KamrujjamanKamar
      @KamrujjamanKamar 2 місяці тому +10

      சரக்கு காலியாக போகுற இடத்தில் கூட இவர் பாட்டு தான் கேட்கும்

    • @vijay5651
      @vijay5651 2 місяці тому +1

      81 வயது

    • @WingelliJohnBritto
      @WingelliJohnBritto 2 місяці тому

      எந்த தேவுடியா பையன் சரக்கில்லேனு விமர்சனம் செய்யுறான் தகுதியில்லே

    • @muthuff3889
      @muthuff3889 2 місяці тому

      ​@@vijay5651👍

    • @Sharan_vasan
      @Sharan_vasan 2 місяці тому +1

      Age 83 sir ❤

  • @vasee0623
    @vasee0623 Місяць тому +6

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும்❤

  • @vshribabu9752
    @vshribabu9752 2 місяці тому +208

    81 வயது இளைஞனின் குரலில்....ஆஹா...

    • @vijayaragula9596
      @vijayaragula9596 2 місяці тому +4

      ❤❤❤❤

    • @vijayaragula9596
      @vijayaragula9596 2 місяці тому +3

      This is called evergreen..!!!
      Maestro's ❤ 2:06 2:52 4:12
      தெனந்தெனமும்...!!! ❤🎉🫶

    • @vshribabu9752
      @vshribabu9752 2 місяці тому +3

      Super pa

    • @Nnvjdj
      @Nnvjdj 2 місяці тому +2

      Music um tha ❤

  • @veluk9694
    @veluk9694 2 місяці тому +260

    இப்ப எல்லாம் பாத்திர கடையில யானை புகுந்த மாதிரி சவுண்ட் போட்டுட்டு இதுதான் பாட்டுன்றாங்க இதுக்கு மத்தியில உங்க பாட்டு எவ்வளவு இதமா இருக்கு 🥰

  • @IRSenthil
    @IRSenthil 2 місяці тому +37

    மழைத்துளியில் நனைந்த சகாராவைபோல் மனம்
    இசைத்துளியில் நனைந்து
    இதயத்தை வருடுகிறதே.......
    வாழ்க இசைஞானி....❤❤