எவ்வளவு காலம் கடந்தாலும் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு பக்கம் எந்த இசையும் நிக்காது எந்த இரைச்சல் இல்லாத அழகான சத்தம் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு 🎵🎵🎵🎵🎵🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎶
Another mind blowing and soulful composition none other than God of music our Raja sir. I was born in Srilanka ( Tamil) now living in Canada. I have to drive an hour to go to work I listen to his songs, some of the song I play repeatedly. During the war period in srilanka his songs were our mind relaxing medicine, now in Canada his songs are my life. I have zero knowledge about music but when I listen to his song something happen, I feel very calm and relaxed. Love you sir. Long live and give us more wonderful music. Only you can save our eardrums.
Recent music directors use a lot of instruments for songs which may be good but it's life is short, but he uses very few instruments but the songs stand across many generations
இது தான்டா இளையராஜா❤💪 ஒரு பாடல்னா இருக்கனும் இந்த இசை மாதிரி இதயம் கணத்த மாதிரி எங்கோதொலைந்தமாதிரி எதையோ தேடுற மாதிரி மனசு லேசான மாதிரி மாலை தென்றல் மாதிரி இசை தெய்வத்தை தவிர எவரால் தரமுடியும் இந்த இசை & பாடல் மாதிரி. வாழ்க ஐயா நூறாண்டு ❤❤❤❤❤🙏🙏🙏
இசைக்கடவுளுக்கு கர்வமும்... கம்பீரம் தான்... ஐயா.தங்களின் 42 ஆண்டு கால ரசிகையின் மனதும் பாடலில் உமது இசையையும் சஞ்சய் சாரின் குரலையும் கேட்டதிலிருந்து....ஒரு மாதிரியாகத்தான் இருக்கு...உங்கள் இசையால் உறங்கும் என்னால் பாடலை மீண்டும் மீண்டும் கெட்டுக்கொண்டிருப்பதால் உறங்க முடியவிவ்வை..ஐயா..❤❤❤
என்ன சொல்றது... இசை ரசனையின் உச்சம்... இசைஞானிக்கு குறும்பும் அதிகம்... எல்லோரையும் கேட்டு கேட்டு சாவுங்கடா... இசையால தமிழ் மக்களே... தேனை இரண்டு ஸ்பூன் சாப்பிடலாம்.. ஒரு லிட்டர் தேனை வாயில் ஊட்டினாள்... என்ன ஆகும்... 💐💐
இரைச்சல் சத்தமான பாடல் கேட்டு கேட்டு புண்ணாக போன காதுக்கு இப்ப தான் தேன் வந்து பாய்கிறது காதில் அவர் நிறைய இசைக்க வேண்டும் இசையின் சித்தன் இசையின் ராஜா இசையின் ஞானி இசையின் இசையே
இந்த பாட்டை நேற்று முதல் பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். சலிப்பே வரவில்லை. "தனிமைக்கு தொணைய தேடனுமா, போகிற போக்கில் போகனுமா" இன்று இளையராஜா ஐயா நிலையாக இருந்தாலும், எல்லா மனிதர்களுக்குமே அது உறுதி. ராஜா ராஜாதான்.
இளையராஜா அய்யாவின் இசைப் பயணம் இல்லாத என் வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவரது இசையுடன் பயணிக்கிறேன் சுவாசிக்கிறேன் what a great composition from our music god playing repeating mode❤❤❤
இப்போ தான் ஆடியோ லான்ச் கேட்டு இந்த பாட்டு கேட்குறேன் அருமையா இருக்கு💐ராஜா என்றைக்கும் ராஜா தான் ❤️❤️மெஷின் கன் சத்தம் மட்டுமே கேட்ட தமிழ் சினிமாவில் மறுபடியும் புல்லாங்குழலின் இசை ❤️
Raja na raja than.. Wen ever i hear his music i immediately fall in sleep.. Wat an composition sir.. I feel very light hearted wen ever i hear your songs sir.. You are really an god gift to us..
Just something foe you to ponder. I know it is a common complaint against Raja that he is arrogant, I don’t see it that way. He isn’t an orator and very outspoken and honest, sometimes his words may make one think he is arrogant. But I see it as disappointment. He speaks a musical language and people are unable to fully comprehend it. He is looking for people with whom he can talk about musical nuances. But the ones close to him are probably scared (understandably). There is a dearth of good music critics also. Add to that the new noisy trend and he is naturally frustrated. That comes out in his words sometimes. If he was arrogant, he wouldn’t have said that he is nothing compared to MSV or Roshan or Madan Mohan when the truth is he had already eclipsed all those wonderful composers.
Salute to Raja . He got wat he want from the singers Sanjay subramanyam and Ananya song tune lyrics singers all emotinal feel . Its love song but i. Feel like crying out of content of hearing this song . Raja is Raja ❤❤❤❤❤❤
இன்னும் 100 வருசத்துக்கு எவனும் என் இசை கடவுள் கிட்ட வர முடியாதுடா... எங்க அப்பனுக்கு அடுத்த படியா நான் கால தொட்டு கும்பிடுவனா அது என் இசை கடவுள் தான் டா ❤❤❤❤
This is also one of best song from the film veduthalai 2 composed by Ilayaraja sir. Both prelude and interlude is superb. Lyrics written by barathi is superb. New singer yogib from malaysiya is superb. Ilayaraja born genius. Ultimate composer . No words to tell. On the hole he is No.1 composer. From saran devote.
The orchestration is so clean your mind will not wander while listening to this song. Guitar Start prepares you to settle your mind and brings all your attention to the song..... Listening to music is also mediation; this song's orchestration and tune do the perfect job and create the right mood. Nandri Raaja SIR 🥰🥰🥰
Ilaiyaraaja is not just a composer; he is the very definition of the art of organizing sounds in time, creating compositions that transcend mere music. His genius lies in expressing profound ideas, emotions, and moods through flawless melodies, harmonies, rhythms, and timbres. 🎶✨ With 'Manasula,' he has once again proven that music is a cultural, aesthetic, and emotional journey. Every prelude, interlude, and note is a testament to his timeless brilliance. A masterpiece that stays with you forever. 🌟
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அனைத்து இசை வாத்தியங்களையும் வாசிக்கத் தெரியும் என இவர் அன்னக்கிளி முதல் இவர் அன்னக்கிளி முதல் விடுதலை இரண்டாம் பாகம் வரை இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் உண்மையான இசைக்கருவிகளை வாசித்து அதன் மூலம் பாடல்களை பதிவு செய்துள்ளார் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை தற்போது உள்ள பல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியாது பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இசைக்கருவிகளை இசைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்வார்கள். விடுதலை இரண்டாம் பாகத்தில் வரும் பின்னணி இசையில் உரிமி மற்றும் கொம்புக் கருவியின் இசை அனைவரையும் பரவசப்படுத்தும். இந்தக் கருவிகளை எந்த ஒரு இசையமைப்பாளராளும் பயன்படுத்த முடியாது
இரைச்சலை கேட்டு கேட்டு புண்ணாகி போன காதுகளே இதோ உங்கள் காதுகளுக்கு மருந்தாக , உயிர்விருந்தாக, மனம் வருந்தாத, என்றும் மறக்காத இசை. கேட்டு பிழைத்து போங்கள் காதுகளே இது இசை தாயின் சஞ்சீவி மூலிகை தாலாட்டு இளையராஜா அவர்கள்
The undisputed king of Indian music. Sanjay Subramaniam sir and Anaya have rendered a beautiful song. Raja sir's lyrics and composition are incomparable.
பிரமாதம் எப்போதும் போல் இசை தெய்வத்தின் இசை. மேலும் மேலும் கேட்க தூண்டும் பாடல். இருவருமே மிகவும் சிறப்பாக பாடியிருக்கின்றனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சாராயம் குடிச்சிட்டு,கண்ட கடை யில் கண்டதை தின்னு புட்டு திரிஞ்ச வன் குடி யை நிறுத்தி விட்டு, அம்மா கையில் சோறு வாங்கி சாப்பிடுற சுகம் ராஜா இசை!
எவ்வளவு காலம் கடந்தாலும் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு பக்கம் எந்த இசையும் நிக்காது எந்த இரைச்சல் இல்லாத அழகான சத்தம் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு 🎵🎵🎵🎵🎵🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎶
Last song la thaanaya ketta erachal illatha song peravu enna kettu romba naal aakidu solura 😂😂😂
But old Ilayaraja songs maathri Ippo illa itha Vida vera level melody laa iruku 80's timela
Another mind blowing and soulful composition none other than God of music our Raja sir. I was born in Srilanka ( Tamil) now living in Canada. I have to drive an hour to go to work I listen to his songs, some of the song I play repeatedly. During the war period in srilanka his songs were our mind relaxing medicine, now in Canada his songs are my life. I have zero knowledge about music but when I listen to his song something happen, I feel very calm and relaxed. Love you sir. Long live and give us more wonderful music. Only you can save our eardrums.
நீ கிறுக்கு கூதியாட்ட எல்லாத்தையும் மிரட்டுவ நான் பயப்பட வேண்டுமா 😂😂😂😂 ஶ்ரீ ராம் கோயம்புத்தூர் ராஜா சுரேஷ்
நீ கிறுக்கு கூதியாட்ட எல்லாத்தையும் மிரட்டுவ நான் பயப்பட வேண்டுமா Principal Sir 😂😂😂
ஏனய்யா இப்படிலாம் பாட்ட போட்டு எங்கள கொல்றீங்க . 44 வருஷமாச்சு உங்க இசையில விழுந்து. இன்னும் எந்திரிக்க முடில. எந்திரிக்க மனசும் வரல
👍👍👍👍👍👍👍🙌
அருமை❤❤❤❤❤❤❤
❤
விழுந்து நீச்சல் அடி.
இது எவ்வளவு குளித்தாலும் சலிக்காத, சளிபிடிக்காத நீச்சல் குளம்❤🙏
வாழ்க்கை ஒரு வட்டம் என்று இப்பொழுது புரிகிறது இசை தெய்வமே எங்க சுத்தி சுத்தி வந்தாலும் கடைசியில் உங்க இசை தான்
😂 edhayam padugirathu,
@@SubramanianS-fv3mppaadurathu சஞ்சய், இளையராஜா இல்லை
உன்னை தூற்றிய வாயில உன்னைப் போற்ற வைத்து விட்டாயே இசையின் கடவுளே வாழ்க நூறாண்டு 🙌
அற்புதம் 🎉
ராஜா தான்யா நீ.
உன் திமிருக்கு அர்த்தம் இப்ப தான் புரிகின்றது. இசையின் கடவுள் நீதான்யா ❤️❤️
❤❤❤❤
Unmaidaan❤❤❤
ஆஹா.....
ராஜாவின் கர்வமும் அழகுதான்,
💯 ❤
இசையை படைப்பதால் எங்கள் இளையராஜாவும் இறைவனே!.....
இதயத்தை கட்டிப்போடும் ஒரே மந்திரவாதி இளையராஜா அவர்கள் மட்டுமே
விடுதலை எனக்கு வேண்டவே வேண்டாம் உன் இசையிலிருந்து மட்டும்...❤❤❤
❤😮
Yes
நீ கிறுக்கு கூதியாட்ட எல்லாத்தையும் மிரட்டுவ நான் பயப்பட வேண்டுமா போடா வெண்ணை 😂😂😂
Yes
❤❤❤❤
எத்தன வாட்டி கேட்கிறது என்று எனக்கே தெரில கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு அவ்வளாவு அருமையா இருக்கு பாடல் வரிகள் மற்றும் இசை❤
என் ஈசனே இளையராஜா உனக்கு எத்தனை கர்வம் இருந்தாலும் அத்தனைக்கும் நீ உரியவன் ❤
உன்மை சகோ!
Unna vida extened version
Yes, he is all the rights
Recent music directors use a lot of instruments for songs which may be good but it's life is short, but he uses very few instruments but the songs stand across many generations
KDCK_Technologies, "Recent music directors use a lot of instruments for songs which may be good " - POTS and PANS are not "instruments"!
பாட்டுத்தான்
இந்த பாட்டுத்தான்
உதட்டுல
எப்பவுமிருக்கு
கேட்டுத்தான்
அத கேட்டுத்தான்
பலர் வாழ்க்கையும்
இங்க சிறப்பு / உயிர்ப்பு
மிக்க நன்றி இசைஞானி ஐயா
உயிரோட்டமான
இசை
நெஞ்சைப் பிளந்து
உயிரை
தொடுகிற மாதிரி
உணர்வுகளைத்
தருகிறது
இளையராஜா
இனிய ராஜா
இனியும் ராஜா
என்றும் ராஜா
இது தான்டா இளையராஜா❤💪
ஒரு பாடல்னா இருக்கனும்
இந்த இசை மாதிரி
இதயம் கணத்த மாதிரி
எங்கோதொலைந்தமாதிரி
எதையோ தேடுற மாதிரி
மனசு லேசான மாதிரி
மாலை தென்றல் மாதிரி
இசை தெய்வத்தை தவிர எவரால் தரமுடியும் இந்த இசை & பாடல் மாதிரி. வாழ்க ஐயா நூறாண்டு ❤❤❤❤❤🙏🙏🙏
👌👌👌👌👌👌👌
👏👏❤️
🎉🎉🎉🎉
Epic ❤
உண்மையில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு வயசாகாது எப்போதும் எங்கேயும் ஒலிக்கும் மெலடி சூப்பர் 👌 மிக அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
வழிநெடுக காட்டு மல்லி.... தினம் தினமும்... மனசுல மனசுல...பூத்துக் கொண்டே இருக்கும் உன் இசையால்.
நன்றி 🙏🏻 🩷🩷
இசைக்கடவுளுக்கு கர்வமும்... கம்பீரம் தான்... ஐயா.தங்களின் 42 ஆண்டு கால ரசிகையின் மனதும் பாடலில் உமது இசையையும் சஞ்சய் சாரின் குரலையும் கேட்டதிலிருந்து....ஒரு மாதிரியாகத்தான் இருக்கு...உங்கள் இசையால் உறங்கும் என்னால் பாடலை மீண்டும் மீண்டும் கெட்டுக்கொண்டிருப்பதால் உறங்க முடியவிவ்வை..ஐயா..❤❤❤
இந்த படத்தோட vintage காலகட்டதுக்கு இளையராஜா music நம்மள கூட்டிட்டு போகுது..❤❤
raja jaja than
இளையராஜா ஐயா நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல்
Ss
நேத்து இன்னைக்கு கெத்து ஆனவ இல்லடா என் ராஜா... 48 வருசமா இந்த ராஜா தான்டா கெத்து....
பாடல் தொடங்கும் போது தெரிவது முடியும் போது தெரிவதில்லை...!😢இசைஞானி இசையின் ராஜா...❤
❤
உண்மை
என்ன சொல்றது... இசை ரசனையின் உச்சம்... இசைஞானிக்கு குறும்பும் அதிகம்... எல்லோரையும் கேட்டு கேட்டு சாவுங்கடா... இசையால தமிழ் மக்களே... தேனை இரண்டு ஸ்பூன் சாப்பிடலாம்.. ஒரு லிட்டர் தேனை வாயில் ஊட்டினாள்... என்ன ஆகும்... 💐💐
செம கமெண்ட்❤❤❤❤❤❤❤❤❤❤❤
இத படிக்கும் போது எனக்கு ஆனந்த😢 கண்ணீர் வருகிறது ❤❤❤❤ நண்பரே🙏🙏🙏
இந்த பாட்டை கேட்டால் ஒரு மாதிரி தான் இருக்கு.. சோகமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு..
செலவில்லாமல் ஒரு செவ்வாய் பயணம்... அது எங்கள் இசை அரசனால் மட்டுமே சாத்தியம்....
என்ன மனுஷன் உண்மையிலேயே இசைக்குப் பிறந்தஇவரை இசை கடவுள்னு கூப்பிடலாமே இந்த இளையராஜா 81 வயசுலையும் மனுஷன் பின்னி பெடல் எடுக்குறாரு
இந்த ராசாவ நம்பி வந்த யாரும் அட மோசமே போனதில்லை..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சஞ்சய் சுப்பரமணியன் அய்யா உங்க குரல் அருமை அய்யா 🎉🎉நீங்க இன்னும் சினிமாவில் பாடல்கள் பாட 🇱🇰🇱🇰ரசிகனாக என்னுடைய வாழ்த்துக்கள் 🏆🏆
தற்போதைய இரைச்சல் இசைக்கு மருந்து இசைஞானி இசைதான்.நீடு வாழ்க ராஜாவே
120 வருடம் அவர் வாழ்ந்தால் நன்றாக இருக்கும்...
இரண்டு பாடல்களில் 'மனசுல 'பாடலில் இனிமை இன்னும் அதிகம். மிக்க நன்றி இசைஞானி அவர்களே
Yes
இன்னும் நான் தினம் தினமும் பாட்டுல இருந்தே வெளிய வரல அதுக்குள்ள இன்னொரு அட்டிக்ஷன் அஹ் ♥️ யோவ் ராஜா என்ன மனுஷன் யா நீ 🔥🔥🔥🔥🔥🔥🔥
80's kids had En Iniya Pon Nilave, 90's Kids had Thendral Vandhu Theendum, so for 2k kids, Manasula :-) Ilaiyaraaja is omnipresent and omnipotent.
You need pure genius to make something simple as this. Simplicity of this song is its greatness. அப்படியொரு அமைதி தருகிறது இந்தப் பாடல்…
இரைச்சல் சத்தமான பாடல் கேட்டு கேட்டு புண்ணாக போன காதுக்கு இப்ப தான் தேன் வந்து பாய்கிறது காதில் அவர் நிறைய இசைக்க வேண்டும் இசையின் சித்தன் இசையின் ராஜா இசையின் ஞானி இசையின் இசையே
ஐயா நீங்கள் இன்னும் பல காலங்கள் இந்த மண்ணில் வாழ வேண்டும் ❤❤❤❤❤
இப்போதெல்லாம் வரும் பாடல்களில் வார்த்தைகளும் புரிவதில்லை , அர்த்தங்களும் புரிவதில்லை... ஆனால் எப்பொழுதும் ராஜாவின் இசை, வரிகள் மனதை உருக வைக்கிறது ❤
என்ன மனுஷன் ' ஞானமே உன் பேர் தானே இசை, இசையில் உள்ள துடிப்பினை கேட்க இதயமே ஒரு நொடி நின்றுவிட்டது அய்யா, You are a universal maestro
முதல் முறை கேட்கும் போதே மனது முழுதும் நிறைந்த விட்டது ❤❤❤❤.... மேஸ்ட்ரோ ராஜா ராஜா தான்
தெளிவு அதான் இசைஞானி இசை கடவுள்
காதலிக்கும் போது மனசுல சின்னதா ஒரு பயம் இருக்கும் எப்படியாவாது சேந்துரனும் நு அந்த பயதோடே கண்ண மூடி இந்த பட்டும் கேக்கும் போது கண்ணு கலங்குது சாமி 😢
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றி போகுமோ.... தேவன் தந்த ராஜா... அது நமக்கு கிடைத்த வரம்....❤
இந்த பாட்டை நேற்று முதல் பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். சலிப்பே வரவில்லை. "தனிமைக்கு தொணைய தேடனுமா, போகிற போக்கில் போகனுமா" இன்று இளையராஜா ஐயா நிலையாக இருந்தாலும், எல்லா மனிதர்களுக்குமே அது உறுதி. ராஜா ராஜாதான்.
தனிமைக்கு தொணய தேடனுமா.....? அதுக்கு இளையராஜா இசை மட்டுமே உகந்தது ❤❤❤❤❤❤❤❤❤
Nice
அய்யா உங்கள் இசை ஒரு டைம் டிராவல் இயந்திரம் கண் மூடி திறப்பதற்குள் என்னை இருபது வருடங்கள் பின்னோக்கி கொண்டுச் சென்று விட்டது..
இசை எனும் ஒரு சாம்ராஜ்யத்தின் ஒரே அரசன் எங்கள் இசைஞானி ❤❤
இசை பின்னணியாகவும் குரல் தெளிவாக கேட்கும்படி உள்ளது, நேர்த்தியான இசைகோர்வை...
எளிய மக்களின் உணர்வுகளை இனிமையான இசையாக கொண்டு வந்துள்ளார் என்றும் இளமையான இளையராஜா சார்
இளைய ராஜா.... இசைக்கு என்றும் இவரே மூத்தராஜா....
ஐயோ என் தெய்வமே நீர் வாழ்க வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤
இந்தப் பாட்டைக் கேட்ட மனசெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு வாழ்க இசைஞானி ❤
மனச கட்டி போட தெரிந்த இறைவன் தான் இந்த இளையராஜா. திறமை இருக்கிற உனக்கு திமிரு இருக்கட்டுமே அதுவும் அழகு தான் யா♥️♥️🌹🌹
இசையை எல்லாருக்கும் பிடிக்கலாம் இசைக்கு ஒரு ஆளை பிடித்திருக்கிறது என்றால் அது ஐயா இளைய ராஜா தான்❤❤❤❤❤தமிழின் பொக்கிஷம்
உண்மையில் மனசு ஒரு மாதிரியாதான் இருக்கு.உயிரோடு கலந்த இசை!வாழ்க இளையராசா!
இந்த பாடலை இரவில் தனிமையில் ரசிக்கிறேன் இப்படியே தனிமையே தொடருமா என்று எனை மறந்து 😍
இளையராஜா அய்யாவின் இசைப் பயணம் இல்லாத என் வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. நான் அவரது இசையுடன் பயணிக்கிறேன் சுவாசிக்கிறேன் what a great composition from our music god playing repeating mode❤❤❤
எங்கள் பாட்டு வைத்தியன் இசைஞானி இளையராஜா ஐயா புகழ் ஓங்குக ❤❤❤
ஆயிரம் விமர்சனம் வந்தாலும் இளையராஜா இளையராஜா தான் ❤❤❤
Wow 😢no Comments சொல்ல தெரியல வாயடைத்து விட்டது, long life Rajah Sir 🙏
அன்றும் இன்றும் என்றும் இசைஞானியின் மெல் இசைக்கு அனைத்து இதயங்களும் அடிமைதான்🎶🎼
Only 1M views??.. Pity that the rest are not experiencing this soulful music.
Guys this music is so divine ..
போர்களமே பொறுமை காக்கும் எம் இசைக்கடவுளே உம் இசையை கடக்க...❤
Super super
@HarshidhaSuresh-z8z மகிழ்ச்சி ங்க💜
The interlude just flows. The genius in him never stops!!
இப்போ தான் ஆடியோ லான்ச் கேட்டு இந்த பாட்டு கேட்குறேன் அருமையா இருக்கு💐ராஜா என்றைக்கும் ராஜா தான் ❤️❤️மெஷின் கன் சத்தம் மட்டுமே கேட்ட தமிழ் சினிமாவில் மறுபடியும் புல்லாங்குழலின் இசை ❤️
இந்த பாட்ட கேட்டதுக்கு அப்புறம் என் மனசுலயும் ஒரு மாதிரி தான் இருக்கு ! 💔😫
உங்களை சோலிய முடிக்காமல் விட மாட்டேன் என் இசையால்... இப்படிக்கு இளையராஜா
Avlo illa bro
@@SaravanaKumar-gk3isPoda Tharkuri 😂😂
@@Because_im_praveenlavadekapal nalla illana illa onaku pudichiruntha antha paata pudichi oombu
Ippo ippudi solvange konjam nall kalichi parunga intha vayasula eppadi ippudi oru chemistry solvange parunga😂
❤❤❤🙏🙏
தனிமைக்கு துணையே இந்த இசை தான் யா ❤
இசைகடவுள் இசையின் சுயம்பு மொட்ட மண்ட இளையராஜா ஐலவ்யூ 😍😍
ஏன்யா உன் திறமைக்கு வயசே ஆகாதாயா "அருமையா இருக்கு"❤❤❤❤❤
கடவுளே எங்க கடவுளே இளையராஜா
உங்கள்....
இசையில்
விழுந்த பின்.....
விடுதலை ஏதய்யா.....
எங்கள்
இதயத்திற்கு......
ஆயுள்
தண்டனை கைதி
நாங்கள்......
என் ஆயுள் நாட்களையும் இறைவா இவருக்கு கொடுப்பா நல் இசையால் பலரையும் வாளவைக்கட்டும🙏🙏🙏
Raja na raja than.. Wen ever i hear his music i immediately fall in sleep.. Wat an composition sir.. I feel very light hearted wen ever i hear your songs sir.. You are really an god gift to us..
நீ எவ்ளோ திமிரானாலும் பேசுங்க அய்யா... உங்க பாட்டு உங்களைவிட திமிரா இருக்கு....❤❤❤ என்றென்றும் ராஜா ராஜா தான்🥰🥰🥰
Just something foe you to ponder. I know it is a common complaint against Raja that he is arrogant, I don’t see it that way. He isn’t an orator and very outspoken and honest, sometimes his words may make one think he is arrogant. But I see it as disappointment. He speaks a musical language and people are unable to fully comprehend it. He is looking for people with whom he can talk about musical nuances. But the ones close to him are probably scared (understandably). There is a dearth of good music critics also. Add to that the new noisy trend and he is naturally frustrated. That comes out in his words sometimes. If he was arrogant, he wouldn’t have said that he is nothing compared to MSV or Roshan or Madan Mohan when the truth is he had already eclipsed all those wonderful composers.
@@shaun_raja The BEST comment of late...Thank you brother..!! Maestro Ilayaraja Sir.. my beginning and my end..!!!
Yes very true @@shaun_raja
Salute to Raja . He got wat he want from the singers Sanjay subramanyam and Ananya song tune lyrics singers all emotinal feel . Its love song but i. Feel like crying out of content of hearing this song . Raja is Raja ❤❤❤❤❤❤
இன்னும் பல்லாண்டுகள் இது போல இசையை வாழவைக்க வேண்டும் "இசை"ராசாவே !
Raja sir ஒரு இசை மருத்துவர் நீடூழி வாழ்க
ஒரு ஓணான்குஞ்சு உவோக்கோ உவோக்கோனு கத்துவானே அவனை இந்த பாட்டை முழுசாக கேக்க வைக்கணும்!!!
Yaruuu ??
Kekka vechu?....
@@LOGESH3126 உணர்வே இல்லாத ஜடங்களுக்கும் உணர்வை கொண்டு வருவதுன்னா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சிக்குவான்... அப்புறம் உவோக்கோனு கத்த மாட்டான்...
யார் என்று தெரியாமல் கேள்வி கேட்க வில்லை. தெரிந்தே கேட்கிறீர்கள். ஊருக்கே தெரியும்- உங்களுக்கு தெரியாமல் போனால் என்னவென்று சொல்வது?
@@maxell008aniruth
ஒரு ஊருல ராஜா ஒருத்தர் இருந்தார் . இன்னிக்கு வரைக்கும் அவர் தான் ராஜா இசையில்.
Ilaiyaraja - The Maestro..❤❤❤ Getting oru santhanakaatu kulle vibes..❤
இளையராஜா அவர்களின் புது அறிமுகம் சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் குரல் தரமாக உள்ளது. வாழ்த்துக்களும் , நன்றிகளும் , இசை ரசிகர்கள் சார்பாக ❤
Legend from Carnatic Sanjay Subramanian, fan of Isaignani
இன்னும் 100 வருசத்துக்கு எவனும் என் இசை கடவுள் கிட்ட வர முடியாதுடா... எங்க அப்பனுக்கு அடுத்த படியா நான் கால தொட்டு கும்பிடுவனா அது என் இசை கடவுள் தான் டா ❤❤❤❤
I always say...even if I'm born in 2020, I will be a raaja fan ❤❤❤
Ilaiyaraaja is the TREND that never changes
இரைச்சல் இல்லை இனிமை காலம் கடந்தும் இசை ராஜா வாழ்வார்
This is also one of best song from the film veduthalai 2 composed by Ilayaraja sir. Both prelude and interlude is superb. Lyrics written by barathi is superb. New singer yogib from malaysiya is superb. Ilayaraja born genius. Ultimate composer . No words to tell. On the hole he is No.1 composer. From saran devote.
Singer Sanjay subramanian
ilaiyaraja enna kotto kottunnu kotturaaru kalakku kalakku kalakkuraaru aiyo WORLD level Ilaiyaraja sir
உரம்போட்டு பயிர் அவசரமாக விளைவிக்கவில்லை, இது நம் கூடவே வளர்ந்த பாரம்பரிய இயற்க்கை விவசாயம்._💝
யாருனு புரியாதா🤔
அதுதான் ஒரு அளவுக்கு மேல் போனியாகலையோ?
இது நம்ம நாட்டு ரகம்பா விலை குறைவு வீரியம் அதிகம்
மனசுக்கு எப்போதும் போதை தரும் இசை அது இசைஞானியால் மட்டுமே முடியும்❤❤❤
இப்ப உள்ள பசங்களுக்கு ஏற்றபடி இசை அமைத்துள்ளார் இசைஞானி அவர்கள் வாழ்த்துக்கள்.
நீ இன்றி அமையாது இசையுலகு ❤❤❤
சூரியன் இல்லனா இந்த உலகமே இல்ல ஆனால் நம்ம யாரும் அத கண்டுக்கமாட்டோம்.அந்த சூரியன் தான் இளையராஜா.
perfect say
சூப்பர்
The orchestration is so clean your mind will not wander while listening to this song. Guitar Start prepares you to settle your mind and brings all your attention to the song..... Listening to music is also mediation; this song's orchestration and tune do the perfect job and create the right mood. Nandri Raaja SIR 🥰🥰🥰
Enga Irundhu pudichinga Ayya ippadi oru voice ah...Sanjay Subramanian yaar endru thedinaal...avarum carnatic il legend than...Mudhal cinema padal avaruku❤
Ilaiyaraaja is not just a composer; he is the very definition of the art of organizing sounds in time, creating compositions that transcend mere music. His genius lies in expressing profound ideas, emotions, and moods through flawless melodies, harmonies, rhythms, and timbres. 🎶✨ With 'Manasula,' he has once again proven that music is a cultural, aesthetic, and emotional journey. Every prelude, interlude, and note is a testament to his timeless brilliance. A masterpiece that stays with you forever. 🌟
Well said, brother
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அனைத்து இசை வாத்தியங்களையும் வாசிக்கத் தெரியும் என இவர் அன்னக்கிளி முதல் இவர் அன்னக்கிளி முதல் விடுதலை இரண்டாம் பாகம் வரை இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் உண்மையான இசைக்கருவிகளை வாசித்து அதன் மூலம் பாடல்களை பதிவு செய்துள்ளார்
தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை
தற்போது உள்ள பல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியாது
பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இசைக்கருவிகளை இசைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்வார்கள்.
விடுதலை இரண்டாம் பாகத்தில் வரும் பின்னணி இசையில் உரிமி மற்றும் கொம்புக் கருவியின் இசை அனைவரையும் பரவசப்படுத்தும்.
இந்தக் கருவிகளை எந்த ஒரு இசையமைப்பாளராளும் பயன்படுத்த முடியாது
இசைக்கு இவர் ஒரு இறைவரம். ❤️🙏
கொலை குற்றவாலிக்கும் விடுத்தலை உண்டு ,ஆனால் இசைஞானி இசையில் இருந்து யாருக்கும் விடுதலை இல்லை❤❤❤🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
True❤
ராஜா
நேத்து இல்லை
நாளை இல்லை
எப்பவும் நீ ராஜா ❤
இரைச்சலை கேட்டு கேட்டு புண்ணாகி போன காதுகளே இதோ உங்கள் காதுகளுக்கு மருந்தாக , உயிர்விருந்தாக, மனம் வருந்தாத, என்றும் மறக்காத இசை. கேட்டு பிழைத்து போங்கள் காதுகளே இது இசை தாயின் சஞ்சீவி மூலிகை தாலாட்டு இளையராஜா அவர்கள்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் உனக்கேதான்.❤❤❤இசைராஜா.
The undisputed king of Indian music. Sanjay Subramaniam sir and Anaya have rendered a beautiful song. Raja sir's lyrics and composition are incomparable.
yes. beautiful rendition.
❤ மனசு ரொம்ப லேசா இருக்கு இந்த பாடலால்..... நன்றி கடவுளே( இசை ராஜா )❤❤🙏🙏
பிரமாதம் எப்போதும் போல் இசை தெய்வத்தின் இசை. மேலும் மேலும் கேட்க தூண்டும் பாடல். இருவருமே மிகவும் சிறப்பாக பாடியிருக்கின்றனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.