MGR-ஆல்தான் திமுக வளர்ந்தது | தராசு ஷ்யாம் பார்வையில் | Episode 38

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 176

  • @kamalsk3339
    @kamalsk3339 4 роки тому +30

    கேட்க கேட்க உள்ளம் சிலிர்க்கின்றன மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் தகவல்கள் மேலும் பல பதிவுகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 3 роки тому +5

    தாங்களின் பேட்டி வெளிப்படை தன்மை உண்மை நேர்மை கொண்டதாக அன்றும் இன்றும் திகழ்கிறது சார்.வாழ்த்துக்கள் சார்.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 роки тому +10

    மிகவும் அருமையான பதிவு.! ௭ன் வயது 70.நான்அறிந்த பல விஷயங்களை மிக நோ்மையாகத் தந்துள்ளார். மல௫ம் நினைவுகள் போல, மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி ஷ்யாம்!

  • @கோவிந்தன்தங்கபெருமாள்

    எங்கள் புரட்சித்தலைவர் செய்துள்ள நன்மைகளை மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிகவும் நன்றி உங்களுக்கு

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 роки тому +11

    தர்மத்தின் தலைவன் mgr

  • @murugesans5123
    @murugesans5123 4 роки тому +12

    அருமையான பதிவு. எம் ஜி ஆர் கதையை கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்ந்து மறைந்த இதயதெய்வம் புகழ் ஓங்குக

    • @GaneshSumathi-no4xh
      @GaneshSumathi-no4xh Рік тому

      M.G.R NEEKAM KANNADHASAN SONNDU ALLA ACTRE AND RIGHTRE CHO SONNADU

  • @gobi2134
    @gobi2134 4 роки тому +31

    மண்ணுலகம். விண்ணுலகம். இவை. இரண்டிலும். மகா. கடவுள் மாசற்ற. மகா. புனித. தேவர். பகவான். எம்ஜியார். அவர்கள்
    வாழ்க. கடவுளின். நாமம்

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +7

    அன்றிருந்த. உண்மையான
    தி. மு. க .விசுவாசிகளுக்கு
    அது நன்கு. தெரியும் புரியும்

  • @soansera5770
    @soansera5770 2 роки тому

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக.
    ஷ்யாம் அவர்கள் வாழ்க.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 роки тому +3

    Sir mgr is one person nobody can touch mgr he is great leader.very good and super hero mgr.🙏🙏🙏

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு.! நன்றி Aadhan Channel நன்றி ஷ்யாம்! Good Interview by the interviewer !!

  • @shaukath7866
    @shaukath7866 3 роки тому +6

    எம்ஜிஆர் ரசிகனென்று சொன்னார் திரு சியாமவர்கள் அவருடைய பேச்சில் மக்கள்திலகமுடைய கற்ற பாடமும் அந்த ஒழுக்கமும் பேச்சில் தொரிகிறது பாருங்கள் நன்றி ஐயா!!!

  • @sakthimohan4334
    @sakthimohan4334 4 роки тому +17

    MGR எங்கள் MGR

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 4 роки тому +10

    அருமையான பதிவு, நன்றி ஆதவன்

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 3 роки тому +4

    MGR முகத்தில் மக்களின் இதயங்களை கண்டவர் அண்ணா. அந்த மக்கள் தலைவனைத் தான் தன் இதயக்கனி என்று போற்றினார். அதனால் தி மு க வில் உள்ள சில பாராங்கற்களையும் சேர்த்து சுமந்தார் MGR. MGR ஆல் தான் தி மு க வளர்ந்தது. கயமை குணம் கொண்ட மக்கள் எதிரிகள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 3 роки тому +1

    THARASU SHYAM SIR VERY. KNOWLEDGEABLE. MAN.

  • @yahaiahyasin5664
    @yahaiahyasin5664 2 роки тому

    திரு. ஷ்யாம் அவர்கள் பதிவு முற்றிலும் நடந்த உண்மை சம்பவம் !
    இளைய தலைமுறைக்கு அறிய வாய்ப்பில்லை !
    இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் !
    நண்றி திரு. ஷியாம் சார் அவர்களுக்கு !

  • @nagaramsarguna1153
    @nagaramsarguna1153 4 роки тому +3

    Miga arumai sir

  • @swaminathans8474
    @swaminathans8474 3 роки тому +7

    Without MGR no DMK

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 4 роки тому +3

    Super shyam sir. Most experienced and talented journalist.

  • @shanmugamm1745
    @shanmugamm1745 4 роки тому +3

    திருஷியாம் சொன்னது பெருவாரியான கருத்துகள் உண்மையே குறிப்பாக ஒரு நிகழ்ச்சி அண்ணா ஒருமுறை தமிழகத்தில் பயணம் மேற்கொண்டபோது இடையில் அவர் பயணம் செய்த கார் பழுதாகி நின்றுவிட்டது அந்த கார் நின்ற இடம் ஒரு கிராமம் அப்பொழுது அப்பகுதியில் உள்ள மக்கள் காரை சுற்றி நிற்கிறார்கள் அந்த காரில் திமுக கொடிகட்டி இருக்கிறது அதை பாத்த மக்கள் அண்ணாவிடம் நீங்கள் MGR கட்சியா என்று கேட்டார்களாம் அண்ணாவும் சிரித்து கொண்டே ஆம் நான் MGR கட்சிதான் என்று கூறினாராம்
    காமராஜர் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டத்தில் உள்ள மக்களை பார்த்து அடுத்து வேட்டைகாரன் வருவான் கவனமாக இருங்கள் என்று MGR - ரை பார்த்துதான் பயப்பட்டாரே தவிர அண்னாவை அல்ல
    மேலும் அந்த காலகட்டத்தில் கிராமங்களில் ஒவ்ஒரு வீடுகளிளும் சாமி படம் இருக் கோ இல்லையோ கண்டிப்பாக MGR படம் இருக்கும் அந்த அலவிற்க்கு மக்கள் MGR மீது பற்றுவைத்திருந்தார்கள்
    MGR இல்லை என்றால் காமராஜரை தோற்கடிப்பது நடக்காத காரியம்
    MGR இல்லை என்றால் இறக்கும்வரை காமராஜரே முதல்வராக இருந்திருப்பார் இதற்கு மிக சிறந்த சான்று திண்டுகல் இடைத்தேர்தலில் காமராஜரின் வேற்பாளர் சித்தன் இரண்டாவது இடம் வந்ததே ஆகும்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +2

    வாழ்க வாத்தியாரின் நாமம்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 роки тому +2

    உங்கள் கருத்து சரியானது
    மக்கள் எம்ஜிஆர் படம் என்றுதான் பார்த்தார்கள்.
    சில ஊர்களில் எம் ஜி ஆர் கட்சி தவிர மற்ற கட்சிகளை அனுமதிக்கமாட்டார்கள்
    அந்த வகையில் எம் ஜி ஆர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்...

  • @pravinmurthy
    @pravinmurthy 4 роки тому +23

    Useful info for the present gen.. MGR was a great man in his own way..

  • @sparklecreations9978
    @sparklecreations9978 2 роки тому

    நன்றி ஷியாம் ஐயா

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +18

    கோவை ஈரோடு மாவட்டம் கொங்கு வேளாளர் மன்றாடியார் சமூகத்தை சேர்ந்தவர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள்!
    கோவை செழியன் ஆதாரபூர்வமா சேகரித்து தந்த தகவல்கள் தமிழக சட்டசபையில் உள்ளது!
    இந்த சமயத்தில் தான் அமரர் கருணாநிதி பூர்வீகம் ஆந்திரா தெலுங்கர் என்றும் நிரூபிக்கப்பட்டது! அவர் முதல்வராக இருந்தபோது தன்னை ஒரு தமிழர் என்று காட்டிக்கொள்வதற்கு புதிதாக இசை வேளாளர் என்று ஒரு சாதி பிரிவை உண்டாக்கி அதில் தன்னை இணைத்துக்கொண்டார் என்ற உண்மையும் வெளிவந்தது!
    எம்.ஜி.ஆர். முன்னோர்கள் அனைவருக்கும் அவர்கள் பெயர்களுக்கு பின்னால் இந்த மன்றாடியார் வேளாளர் என்று வருகிறது! இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 50 களில் மொழிவழி முறையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழும் தமிழ் பேசும் பல தாலுக்கா தேவையில்லாமல் கேரளாவுடன் இணைக்கப்பட்டது குறிப்பா பாலக்காடு பீர்மேடு தேவிகுளம் போன்ற ஊர்கள் இந்த புண்னியத்தை தனதாக்கி கொண்டவர் காமராசர்! அவர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்று!
    எம்.ஜி.ஆர். மலையாளி என்று சொல்வதற்கும், முல்லை பெரியார் அணை உரிமை கேரளாவிடம் சென்றதற்கும், நம் தமிழ் நிலங்கள் கேரளாவுடன் இணைப்பு முக்கிய காரணம்!

    • @Govindsun
      @Govindsun 4 роки тому +2

      ஐயா அவர்களின் பதிவு மிகச் சரியானதே.

    • @cybermdgaming1797
      @cybermdgaming1797 4 роки тому

      @@Govindsun zzzzzzzazs,z, in z,swzzz*2*7,777,7*77,777,77777zszxwzzzzzzz Zaz Z's,****%%%%%

  • @sakthimohan4334
    @sakthimohan4334 4 роки тому +22

    MGR இந்திய தமிழர்
    பிரபாகரன் ஈழ தமிழர்
    இருவருமே எங்கள் தலைவர்கள்

  • @subramanians4655
    @subramanians4655 4 роки тому +1

    MGR i patri nalla neraya visayangal sonna Tharasu Shyam avarkalukku Nanri

  • @augustinantony6365
    @augustinantony6365 3 роки тому +6

    எம்ஜிஆர்தான் திமுக

  • @ssrchennai8172
    @ssrchennai8172 3 роки тому +2

    Very nice and useful to all our youngers

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 4 роки тому +8

    Mgr🙏🙏🙏✌

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 роки тому +14

    Great Leader of Tamil nadu Dr MGR Sir 👍👍👍🙏🙏🙏🙏

  • @shariharan82
    @shariharan82 3 роки тому +1

    Thank you sir..you shared such a great informations

  • @subramanians4655
    @subramanians4655 4 роки тому +2

    Sabash Shyam. Thank you

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 роки тому +3

    மனித புனிதர் எம் ஜி ஆர்

  • @saihajahajasai298
    @saihajahajasai298 4 роки тому +9

    எம்ஜிஆரால் தான் திமுக வளர்ந்தது என்பதில் எந்த மாற்றமும் இல்லை
    அண்ணா காலத்திலேயே காமராஜரை தோற்கடித்து திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே எம்ஜிஆர் தான்அவர் இறந்த பின்னும் இன்றும் அந்த கட்சிக்கு உரிய ஆதரவு கலைஞருக்கு எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கிடைத்த ஆதரவே
    90 க்கு பிறகு தான் தமிழகத்தின் வளர்ச்சி திமுக மத்தியில் பங்கு கொண்ட பிறகு தான் தமிழகத்தின் தனி வருமானம் உயர்ந்ததுஅன்று தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பிழைக்கச் சென்ற வர்கள் எல்லாம் இன்று இங்கே அதிக சம்பளத்தில் வேலை உருப்படியாக செய்வதில்லை வடமாநிலத்தில் இருந்து இங்கு பிழைக்க வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் தமிழகம் கெட்டுவிட்டது என்று வடக்கே பஞ்சம் ஏற்படுத்தியவர்கள் சொல்லி கொண்டிருப்பவர்கள்
    ua-cam.com/video/kHVcMFQ-9k8/v-deo.html

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 2 роки тому +1

    60.ஆண்டுகாலம்.உதயசூரியன்சின்னத்தில்.போட்டியிட்ட ஒரோதலைவர்.கலைஞர்.மட்டுமே

    • @jjjjjbkbccnn
      @jjjjjbkbccnn 2 роки тому

      ஹண்டே யுடன் போட்டி போட்டு தோற்று தான் போனால் வரலாறு முக்கியம்

  • @raguraman5368
    @raguraman5368 4 роки тому +8

    Mgr god

  • @saravananecc424
    @saravananecc424 4 роки тому +16

    மனித தெய்வம் எம்.ஜி.ஆர்.

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 2 роки тому +1

    உதயசூரியன் என்ற.சின்னம்.கிடைப்பதர்க்குமுண்போ.கலைஞர்.உதயசூரியன்.என்ற.நாடகம்எழித்தி.வெற்றி.பெட்ராறுஎன்பது.வரலாறு

  • @raghuraman42
    @raghuraman42 2 роки тому

    Shayam அண்ணா திராவிட இயக்க MGR விஸ்வாசி

  • @கோவிந்தராஜூ
    @கோவிந்தராஜூ 3 роки тому +1

    சல்யூட்சார்உங்களுக்கு

  • @yogeshsarishma6184
    @yogeshsarishma6184 4 роки тому +4

    MGR

  • @eraniyanrengasamy6726
    @eraniyanrengasamy6726 4 роки тому +2

    Aiya u are speaking the truth.
    No one can become or born like the one n only MGR
    💜✌✌✌✌✌✌

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 4 роки тому +9

    எம்ஜிஆர் அவர்கள் கவுண்டர் என்று ஷியாம் கூறியது ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +4

      கோவை ஈரோடு மாவட்டம் கொங்கு வேளாளர் மன்றாடியார் சமூகத்தை சேர்ந்தவர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள்!
      கோவை செழியன் ஆதாரபூர்வமா சேகரித்து தந்த தகவல்கள் தமிழக சட்டசபையில் உள்ளது!
      இந்த சமயத்தில் தான் அமரர் கருணாநிதி பூர்வீகம் ஆந்திரா தெலுங்கர் என்றும் நிரூபிக்கப்பட்டது! அவர் முதல்வராக இருந்தபோது தன்னை ஒரு தமிழர் என்று காட்டிக்கொள்வதற்கு புதிதாக இசை வேளாளர் என்று ஒரு சாதி பிரிவை உண்டாக்கி அதில் தன்னை இணைத்துக்கொண்டார் என்ற உண்மையும் வெளிவந்தது!
      எம்.ஜி.ஆர். முன்னோர்கள் அனைவருக்கும் அவர்கள் பெயர்களுக்கு பின்னால் இந்த மன்றாடியார் வேளாளர் என்று வருகிறது! இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 50 களில் மொழிவழி முறையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழும் தமிழ் பேசும் பல தாலுக்கா தேவையில்லாமல் கேரளாவுடன் இணைக்கப்பட்டது குறிப்பா பாலக்காடு பீர்மேடு தேவிகுளம் போன்ற ஊர்கள் இந்த புண்னியத்தை தனதாக்கி கொண்டவர் காமராசர்! அவர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்று!
      எம்.ஜி.ஆர். மலையாளி என்று சொல்வதற்கும், முல்லை பெரியார் அணை உரிமை கேரளாவிடம் சென்றதற்கும், நம் தமிழ் நிலங்கள் கேரளாவுடன் இணைப்பு முக்கிய காரணம்!

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +2

      @@ckrishna1986 சிறப்பாக சொன்னீர்கள் ஐய்யா.

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому

      @@saravananecc424மிக்க நன்றிங்க!

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 роки тому +2

    Host was correct. It happened in madurai.Madurai muthu Pandian complained &&Kalignar did that.Irony is both joined in ADMK

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 роки тому +7

    கடைசி சில நிமிடங்களில் எம்ஜியார் அவர்களை பற்றிய இரண்டு கேள்விகளுக்கு தராசு ஆசிரியர் சரியான பதிலை தரவில்லை.
    1.ரஜினி மக்களிடம் கேட்பதாக "எம்ஜியாருடைய நல்லாட்சியை நான் கொடுப்பேன்" என்ற கேள்வி?
    2.எம்ஜியார் அவர்கள் விட்டுச்சென்ற இன்றளவும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் என்ன? என்ற இரண்டு கேள்விகள்.
    முதல் கேள்வி.. எம்ஜியார் அவர்கள் ஒரு "Philanthropist" -இயற்கையாகவே கருணை உள்ளம் கொண்டவர். எப்படியெனில்,சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்த சமயம் (1962) இந்திய ராணுவதிற்கு உதவிக்கு தனது சொந்த பணமான அன்றைய காலக்கட்டத்தில் 70000 ரூபாயை கொடுத்து நேருவால் புகழப்பட்ட மனிதர். இன்னொன்று ஈழ விடுதலைப்போர் சமயம் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் தன் சொந்த பணத்தை கொடுத்து விடுதலை போருக்கு உதவியாக நின்றார்.
    எல்லோராலும் புகழப்படும் தன்னை நம்பி வந்து உதவி கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த மனம் கொண்டவர்.
    ஆக,தன் உண்மையான குணத்தை போலவே சினிமாவிலும் அதை பிரதிபலிக்க செய்து மக்களின் பேரண்பாய் பெற்று ஆட்சி கட்டிலுக்கு வர காரணம். தயவு செய்து இதை ரஜினியோடு ஒப்பிட்டு பாருங்கள். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை.
    கேவலம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு நிகழ்வில் அவர் மக்கள் பக்கம் நின்றாரா?கார்ப்பரேட் பக்கம் நின்றாரா? என்று.
    இரண்டாவது கேள்வி.. சத்துணவு மற்றும் இலவசம். இதுதான் மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத ஒரு பதிவு. ஆனால் இலவசத்திற்க்கு இன்று வேறு மாதிரி அடையாளங்களாக (சாராயமும் பிரியானியும்)வந்துவிட்டது துரதிர்ஷ்டம்.

    • @sagadevn9507
      @sagadevn9507 4 роки тому +2

      Super, and cute sir, miga arumai madu alla avar, manalil ulla siru thugal, Imayathodu eppadi oppida mudiyum, aaga Thiru M G R avargal Avathara purusar

    • @Govindsun
      @Govindsun 4 роки тому +1

      எம்ஜியாரின் கால்தூசிக்கூட பெறமாட்டான் இந்த ரஜினி. அவனால் எப்படி எம்ஜியார் ஆட்சியை கொடுக்க முடியும். எல்லாம் ஏமாந்து கிடக்கிற தமிழர்களை மேலும் ஏமாற்றக்கூடிய செயல்.

    • @sagadevn9507
      @sagadevn9507 4 роки тому +2

      @@Govindsun ,Anbu udanpirape neengal Nam IdhayaTheivam Makkal Thilagam M G R avargal meethu vaitthirukum paasatthai purinjkkiren, mikka magizhchiyum kooda, but nam M G R avargalai pugazhvatharkaga, Thiru Rajini avargalai avan, ivan endru mariyathai illamal avarai tharakuraivaga vimarsikkalama?! Intha seyalai nam M G R avargaluku arave pidikkadhu, naam Thiru M G R avargal valarttha udanpirappukkal, nam narpanbirkku ithu Azhaga, neengale sollungal, Nam Makkal Thilagatthirku naamthane nam nalla panbugal moolam perumai serkkavendum, athaividutthu ippadi ini orupothum mariyathai illamal vimarsikkathergal. Ponmanachemmal oru Avatharapurusar, avarai yaarodum oppida iyaladhu ekkalatthilum Avaruku nigar Avare. Mannikkavum ungal manathai punpadutthiyirunthal.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому +5

    அவர் கவுண்டர்ராக இருந்த என்ன இல்லை பரையாராக இருந்தால் என்ன எந்த மதம் சார்ந்தவராக இருந்தால் என்ன இல்லை தமிழன் இல்லை மலையாளியாகவே இருந்தாலும் என்ன அவர் என்றைக்குமே எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் புரட்சி தலைவர் அந்த மூன்றெழுத்து மந்திரம் எம்ஜிஆர். 🌹

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 4 роки тому +3

    Very nice

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 4 роки тому +5

    Thanks Shiyam Sir....

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +5

    Media should document Tharasu Shyam's interviews. Vetran Journalist and his interviews are unbiased.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 роки тому +5

    Mgr sir Tamil Nadu ku kadaval kuduthaa varaam

  • @GaneshSumathi-no4xh
    @GaneshSumathi-no4xh Рік тому

    M.G.R MOVIE OLD NAME NALLATHI NADU KAKKADUE (NALLAVN VALVAN)

  • @kamalsk3339
    @kamalsk3339 4 роки тому +1

    Very very super sir

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 роки тому

    நானும் mgr வாட்ச் கட்டி சாப்பிட்டு இருக்கன்

  • @varunprakash6207
    @varunprakash6207 4 роки тому +3

    MGR leader Transform The actor into politicians The three letter man Ruled 9 times of TamilNadu after Kamarajar - Greatest leader of TamilNadu Politics 👍👍👍👍👍👍👍👍 Today's cinema actor like Rajini , Kamal , Vijay comali 😃😃😃😃😃😃😃 Politics

  • @கோவிந்தராஜூ

    இண்ணும்எதிர்பார்கும்'கோவிந்தராஜூ'சிங்கராம்பாளையம்

  • @mohanrajj1884
    @mohanrajj1884 3 роки тому +1

    KK desired that his family members should lead DMK. He was scared of the rise and popularity of MGR.

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 роки тому

    சியாம் சார், mgr முதல்வராக இருக்கும் போது, தன் செல்வாக்கை நிரூபித்து காட்டிய பின்பு, இரண்டு கட்சி இணைப்புக்கு, அவர் ஒப்புக்கொண்டது, பின்பு மாற்றி கொண்டது, தன்னை கட்சியில் இருந்து நீக்கியவருக்கு, mgr நடத்திய அரசியல் பாடம். Mgr ஐ, குறைத்து மதிப்பிட்டது தவறு என்பது, அவருக்கு பல விதத்தில் புரிய வைத்தவர். Mgr ஒரு ராஜ தந்திரி.

  • @subramaniyanbalachandran5352
    @subramaniyanbalachandran5352 4 роки тому +7

    திண்டுக்கல் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுடெபாசிட்டை இழந்த வேட்பாளர் திரு சீமைச்சாமி ஆவார். திரு என் எஸ் வி சித்தன் அவர்கள் ஸ்தாபனக்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். கட்டுமரம் திமுக மூன்றாவது இடம் பெற்றது.

  • @natarajank4492
    @natarajank4492 4 роки тому +1

    Good

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 2 роки тому

    மூத்தபத்திக்ககையாளர் என்று நினைத்தது தப்பா உள்ளதே

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    Those days Kerala also Tamil naadu so MGR is pure Thamilan he born in Ceylon

  • @santhoshkumarak3660
    @santhoshkumarak3660 4 роки тому

    Super Tharasu Shyam sir hates off I am a big fan of you by Santhosh Krishnamoorthy thanjavur

  • @nikki12163
    @nikki12163 4 роки тому +2

    ரஜினிக்காகவே பேசப்பட்டது போல ஒரு feeling வருதே? எனக்கு மட்டும் தானா?

  • @VinothKumar-th4jf
    @VinothKumar-th4jf 3 роки тому +1

    Karunanithi yendra karunagam mgr yendra maamanitharai vellamudiyathu yendra nilai vanthathaal yedutha nilaippadu mgr malaiyali yenpathu

  • @rengarajm6782
    @rengarajm6782 4 роки тому +4

    பழைய காங்கிரஸ் வேட்பாளர் சித்தன்.இந்திராகாங்கிரஸ் வேட்பாளர் சீமைசாமி.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 роки тому +3

    MGR popularity developed DMK

  • @gajentherc4041
    @gajentherc4041 4 роки тому +4

    Andru uzhaithu kakshiyai valarthavar oru mamanithar, indru utkarnthu kondu kodi kanakkil anubhavithukondu iruppavargal dmk karunanidhi family and friends.

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 4 роки тому +1

    Nanum mgr rasigaidan

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 роки тому

    Will NTK see this ? will they feel about Maraatis ?. NTK varalaaru theriyaathavarkal.

  • @sandeepkingdom4977
    @sandeepkingdom4977 2 роки тому

    Thiruma .....yaru..Kuruma vekkarvarra....

  • @suriyam1954
    @suriyam1954 4 роки тому +1

    Tharasin mullu nadunilai. Sabash

  • @nagarajanvisagan1979
    @nagarajanvisagan1979 3 роки тому

    Appa chinna Amma nalthan Amma cm annagala ?

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 роки тому

    MGR was following DK, DMK... how about AIADMK now? just BJP ?!!!!

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 роки тому

    Without Kalaignar dialogues NO MGR or NO SHIVAJI

  • @senthilr5354
    @senthilr5354 4 роки тому +3

    Mgr unmaiaa dmkvai valarthaar ,adhe pol admkum vetri beerangi ,mgr apdi dmk kooda joint Pani irunthaarnaa mgr selvaaku Roomba keta per aairukum🦁🦁

  • @gunaseger
    @gunaseger 4 роки тому

    👏👏👏👏👏👏Super Sir

  • @palanikumar337
    @palanikumar337 4 роки тому

    MGR malayali it's well known but he said he is a tamilan next rajini name geikwaat so maraati as a fan he defend MGR as a lawyer OK past is past but MGR always live for 6he welfare of tamil next gownder may not be a ancestral tamil race gouda is a kanada race during Islam regime gouda escaped from mugal crushing and entered into tamilnadu it's well told in writer raj kee naraiyanan karisal kaadu kathaikal

  • @mathmanik
    @mathmanik 4 роки тому +2

    மாரட்டியன் இங்க எப்புடி வந்தான் தமிழுக்கு சேவை செய்ய வந்தானா

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому

      நீங்கள் 300 வருடத்துற்கு முன்பு உங்கள்பாட்டன் பாட்டன் பேரு நான் இந்த மதமென்று நிறூபிக்க முடியாமா சாதிகள் பிடித்த நாதிகள!!!

    • @mathmanik
      @mathmanik 3 роки тому

      @@shaukath7866 இனத்துக்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியாத நாய் லாம் கருத்து சொல்ல வருது

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому

      மராட்டியன் ஏன்யிங்கு வந்தானென்றால் ஆட்டையும் மாட்டையும் மேய்ப்பதை தவர எந்தவேளையும் தெரியாது தமிழன் நாய்போன போக்கில் போய்கொண்டுயிருந்தான் அந்த பாதயை மாற்றியவர்கள் பன்மதம் பன் மொழிகள் பலரால் நாடுமுன்னேறி போய்கொண்டு இருக்கிறது அதை சிந்திப்பீர் பின்னாடி இருக்கும் மலத்தை சீண்டுவது அறிவுக்கு அழகல்ல!!!

    • @mathmanik
      @mathmanik 3 роки тому

      @@shaukath7866 இங்கு தமிழன் கிட்ட பிச்சை எடுத்து சாப்பிட வந்தவன் டா...போலி பொருள் விட்டு வாழும் நாதரி டா...தமிழன் எப்புடி வாழ்ந்தான் னு எங்க வரலாறு சொல்லும்...நீ மூடிட்டு உன் வேலையை பார்

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 3 роки тому

    Shyam Oru Telungar

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому

    Amarar MGR Avargal than karanam panruttiyarthan moola karanam!
    THARASU Biassed!

  • @elangovanelangovan6833
    @elangovanelangovan6833 4 роки тому +1

    Unmaiunmaiunmai

  • @srikanthsrikanth7628
    @srikanthsrikanth7628 4 роки тому +1

    ஒரு நாள் இரு இயக்கங்களும் ஒன்று சேரும்

  • @raghupathi1975
    @raghupathi1975 4 роки тому +1

    This blue shirt, don't know how to pronounce kalaingar....not kalainjar

  • @ranjithn1177
    @ranjithn1177 4 роки тому +1

    First view

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 роки тому +2

    திமுக 1949
    தேர்தல் 1957
    கலையர் டA
    1967
    ஆட்சி
    கலைஞர்
    அமைச்சர்
    வளர்த்த
    கட்சியை விட்டு
    MGR
    ஓடிப் போனது
    1972ல்
    60 வயதில்

    • @thanigaivelan2612
      @thanigaivelan2612 3 роки тому +1

      யாருடா ஓடிப்போனா முட்டாள்...

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 роки тому

      எம்ஜிஆர் அவர்களின் வயது 55.பிறந்த தேதி 17.1.1917 புரிகிறதா சார் இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி அவர்களால், எம் ஜி ஆர் அவர்கள் வெளியேற்றப்பட்டார் , பிறகு கட்சி ஆரம்பிக்க நேரிட்டது, தொடர்ந்து வெற்றி பெற்றார் 3 முறை தொடர்ந்து முதல்வர் , மறைந்தும் நம் இதயதெய்வமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @kumard1790
    @kumard1790 3 роки тому

    DMK thondargalal valanthathu

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 роки тому

    NSVசித்தன் காமராஜர் கட்சி

    • @Vsankar916
      @Vsankar916 4 роки тому +1

      MGR,MAKKAL,THALIVAR,MGRTHAMILANDA

  • @jeyarajjeyaraj1443
    @jeyarajjeyaraj1443 4 роки тому +1

    MGR PIRIVU ENPATHU SANAKKIYAR KALAINAGER ,MGR IRUVARUM SERTHU SEITHA SULCHITHAN DMK,ADMK PIRIVU.VERU KATCHI TAMILNATTIL VANTHUVIDAKKUDATHU ENDRU, ANNA,KARUNANITHI,PERIYAR,MGR THOTRIVITHA DMK, KATCHIYA THAVIRA MATTRA KATCHI TAMILNATTIL VANTHUVIDAKKUDATHU ENDRU KALAIGNER SEITHA SULCHITHAN ADMK PIRIVU.YARUKKUM ENTHA SANTHEGAM VARATHAPADI SEITHUVITTAR.MATRI YOSINGA THAMPIKALA

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому

    Neenga.ida.ippho.sholdrnga.mgr.
    Irundaphodu.tharasupathirigayil.
    Thakkineergal.i deallaam.yallorukkum.
    Naattukkeateariyum..m.g.r.thanea.kalanzhari.
    Mudalvaraaga.parinduraythar.

  • @selvarajarunachalam8804
    @selvarajarunachalam8804 4 роки тому

    N .S .Vசித்தன் இல்லொ கரு .சீமைச்சாசி காங் வேட்பாளா்

  • @joshuaraja1266
    @joshuaraja1266 3 роки тому

    Kalaignar lavadae appo Telungan...........

  • @dhilipkumark8455
    @dhilipkumark8455 2 роки тому

    00000000000

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 2 роки тому

    mgr மலையாளிதான்
    என்று தெரிந்து மலையாளி
    க்கு ஓட்டுபோட்டுள்ளான் முட்டாள்

    • @jjjjjbkbccnn
      @jjjjjbkbccnn 2 роки тому

      கருணாநிதி தமிழனா முட்டாள்

  • @murali3426
    @murali3426 4 роки тому

    MGR is good....but don't cook story that he is tamil...he favoured malayali....

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 3 роки тому

    Poda pochi

  • @muthumuthu1010
    @muthumuthu1010 4 роки тому +3

    நீங்கள் சொல்வது போல் mgr- aal dmk வளர்திருக்களாம் ஆனால் எம் ஜி ஆரை நாடெங்கிலும் prabalmalamaakiyavar கலைஞர்தான் என்பதை உங்களால் மறுக்க முடியாது
    முதன்முதலில் எம் ஜி ஆரை கதாநாயகனாக வாய்ப்பு பெற்று தந்தது கலைஞர்தான் என்பதை விபரம் அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்

    • @kulasekars9776
      @kulasekars9776 4 роки тому +1

      Muthu mgr prometed. As hero by then hero mk Radha. And kalaivanar especially already which was being acted above 10 Pictures as side and some mainrole actor

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +7

      முட்டா பயலே கருணாநிதிக்கு முதன் முதலில் திரைத்துறையில் வசனம் எழுத வாய்ப்பு வாங்கி தந்தது எம்.ஜி.ஆர் அவர்கள் தான், எம். ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக அறிமுகம் ஆன ராஜ குமாரி திரைப்படத்தில்,அந்த படத்தின் இயக்குனர் a.s.a சாமி அவர்களிடம் கருணாநிதியை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வசனம் எழுத வாய்ப்பு வாங்கி தந்தார் இதை முதலில் தெரிந்து கொள். ராஜ குமாரி திரைப்படத்தில் வசன உதவி ஆசிரியர் என்று தான் கருணாநிதி பெயர் வரும். அதன் பிறகு கருணாநிதி க்கு முதன் முதலில் தனியாக கதை வசனம் எழுத மந்திரி குமாரி என்கிற படத்தில் ஒரு வாய்ப்பு வந்த போது அந்த படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை கதாநாயகனாக போட்டால் தான் நான் கதை வசனம் எழுதுவேன் என்று கூறி கருணாநிதி தன் நன்றி கடனை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு செலுத்தினார். அதன் படி மந்திரி குமாரி என்கிற அந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் நடித்தார் கருணாநிதி கதை வசனம் எழுதினார். இது தான் நடந்த உண்மை வரலாறு. திரைத்துறையில் எம்.ஜி.ஆர் அவர்களால் தான் கருணாநிதி அறிமுகம் செய்யப்பட்டார்.

    • @muthumuthu1010
      @muthumuthu1010 4 роки тому

      @@saravananecc424உன்னோட அறிவாளித்தனம் உன்னோட slang லேயே நல்லா தெரியுது

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +2

      @@muthumuthu1010 உன்னுடைய பொய்த்தனம், போலித்தனம் உன்பதிவில் நன்றாக தெரிகிறது. வரலாற்றை தெரிந்து கொண்டு பதிவு செய் தன்னுடைய 6 வயது முதலே நாடகத்தில் நடித்து பிறகு படிப்படியாக முன்னேறி சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது 30 வது வயதில் ராஜ குமாரி திரைப்படத்தில் இயக்குனர் a.s.a. சாமி அவர்களால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆர் நாடக நடிகராக நடித்து கொண்டு இருக்கும் போது அதாவது எம்.ஜி.ஆர் அவர்களின் 7 வது வயதில் பிறந்தவர் தான் நீ சொல்லும் கருணாநிதி. நீ சொல்வது போல எம்.ஜி.ஆர். அவர்கள் கருணாநிதி யாள் அறிமுகம் செய்யப்பட்டவர் இல்லை. கருணாநிதி தான் எம்.ஜி.ஆர் அவர்கள் மூலம் இயக்குனர் a.s.a சாமி யிடம் அறிமுகம் செய்யப்பட்டு ராஜ குமாரி திரைப்படத்தில் வசனம் எழுத வாய்ப்பு பெற்றார் இதுவே உண்மை வரலாறு.

    • @kulasekars9776
      @kulasekars9776 4 роки тому +2

      @@muthumuthu1010 lam also you are foolish

  • @panneerselvam4480
    @panneerselvam4480 3 роки тому

    எம்.ஜி.ஆரை.திரையில்அறிமுகம்செய்தவர்கலைஞர்.அதையும்
    மறந்துவிடாதீர்கள். அய்யாஷ்யாம்அவர்களே.

    • @thanigaivelan2612
      @thanigaivelan2612 3 роки тому +2

      எப்படா அறிமுகம் செய்தார் முட்டாள். வரலாறு தெரியல உனக்கு. கலையுல கில் சிறு வயதில் இருந்து படிப் படி யாக உயர்ந்ததவர் எம். ஜி. ஆர். யார் வேண்டும் என்றாலும் கதை எழுதலாம். கதை எழுகிரவனை எப்ப தெரியும். படம் நன்றாக ஓடினால். அப்போதும் நடிகருக்கு தான் பாராட்டு.

    • @sivamoodudapoiimootaisiva9124
      @sivamoodudapoiimootaisiva9124 3 роки тому

      வரலாறு.தெரிந்து.பேசவேண்டிய
      கட்டாயம்