அபங்கம் மெட்டில் பஜனை தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • அபங்கம் மெட்டில் தமிழ் பாடல்:
    ஈடுஇணையில்லையே
    உந்தன் அருளுக்கே(4)
    உந்தன் நாமம் சொல்லி
    உயர்வடைந்திடவே(2)
    ஒரே எண்ணம் போதும்
    அதுஉந்தன் நாமம்(2)
    (ஈடு)
    உடல் மொழி மெய்யால்
    த்யானிக்க செய்வாய்(2)
    உன்னை அன்றி வேறு
    எண்ணம் நீக்கு
    (ஈடு)
    பிறப்பொன்றுமில்லா
    வழிதன்னை காட்டி(2)
    பதம்தனை சேர
    அருள்வாயே(2)
    (ஈடு)
    ராமகிருஷ்ண ஹரி
    பாண்டுரங்க ஹரி🙏
    காளவேள நாம
    உச்சாரி தா நாஹீம்
    ஜடா ஜீவாதாரண
    ஹரி ஏக
    ராமகிருஷ்ண ஹரி
    பாண்டுரங்க ஹரி(2)

КОМЕНТАРІ • 18

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 місяці тому +1

    ஒரே எண்ணம் போதும் உந்தன் அருள் ஈடு இணையற்ற அருள் ஜெய் ஸ்ரீராம் 🎉🎉🎉🎉

  • @TamilaninKarpanai
    @TamilaninKarpanai 8 місяців тому +1

    அருமையான குரல்
    கேட்க இனிமை
    வாழ்க வளமுடன்....
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @vardhiniranganathan3012
    @vardhiniranganathan3012 2 місяці тому +1

    Excellent singing Fantastic lyrics Beautiful photos and Thanks a lot my dear Guruji 🙏 💐 🍎 🥭 🍊

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 2 місяці тому +1

    Superb singing Mam.. U hv sung the bhajan very nicely

  • @seshatri5466
    @seshatri5466 19 днів тому +1

    Tamilil molipeyarthatharku mighavum nanri naan thivir pannduraghan pakthan pajannai padalkalai thinamum paduven jai sri ram

    • @rockfort_LEELA
      @rockfort_LEELA  19 днів тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி🙏🙏🙏

  • @Animefanpage12_78
    @Animefanpage12_78 9 місяців тому +1

    சூப்பர் guruji

  • @girijaashok344
    @girijaashok344 9 місяців тому

    மிகவும் நன்றி அருமையாக உள்ளது 🎉🎉🎉

  • @buvaneswarib6228
    @buvaneswarib6228 6 місяців тому +1

    Super

  • @kavithaj793
    @kavithaj793 9 місяців тому +1

    Super ❤guruji

  • @talentbytalent8571
    @talentbytalent8571 9 місяців тому +1

    அருமை அருமை தோழி

  • @chandrikar5513
    @chandrikar5513 8 місяців тому +1

    👌👌👌👏👏👏👏🌹🍋 அற்புதம் மா......

  • @raniharinath6481
    @raniharinath6481 9 місяців тому +1

    Very nice ma 👌

  • @padmavathid9132
    @padmavathid9132 9 місяців тому +1

    Wow superb sister❤

  • @sragay
    @sragay 7 місяців тому +1

    Namaskaram

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 4 місяці тому

    Wonderful.
    Please do more such songs. If possible with side instruments

  • @srinivasannatanaarasuarasu8670
    @srinivasannatanaarasuarasu8670 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Animefanpage12_78
    @Animefanpage12_78 9 місяців тому +1

    சூப்பர் guruji