இந்த ஒரு பாடல் போதும், நிம்மதி நிலைக்க, மனம் அமைதி பெற....

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2020
  • krishna janmashtami status, krishna jayanthi songs in tamil, lord krishna, rama navami songs, puratasi vishnu songs,kurai ondrum illai song , kurai ondrum illai maraimoorthy kanna, devotional songs,lord vishnu songs, govinda songs,vishnu songs tamil, cute krishna songs,vishnu sahasranamam.
    my daughter's drawing of Krishna video link : • divine drawing of lord...
    kindly support

КОМЕНТАРІ • 697

  • @sadhanaipen7122

    அழகிய கண்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் என் மகளின் ஓவியம் 👉

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 Рік тому +129

    மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் it is amazing song ❤❤❤❤❤

  • @gokulraj2244
    @gokulraj2244 Рік тому +99

    குறைஒன்றும் இல்லை பாடல் அற்புதம், ராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் என இப்போது தான் தெரிந்தது .அறுமை நன்றி.

  • @sankarsavan9899
    @sankarsavan9899 14 днів тому +4

    அழகிய கண்ணனின் புல்லாங்குழல் ஓசை மனதை மெய்சிலிர்க்க வைக்கிரது பாடலின் வரிகள் மிகவும் மனதை இன்பத்தில் ஆழ்த்திவிட்டது கண்ணா கோபாலநாதா கிருஷ்ணா

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 28 днів тому +4

    நாராயணா ஜீஷஸக்குள் சீனிவாசன் ஒளிந்து இருக்பதை நான் என்றுமே மறக்க மாட்டேன் என் வாசு தேவனே

  • @sivagamik8694
    @sivagamik8694 Рік тому +71

    நெறைய குறைகள் தான் உள்ளது இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வருகிறது

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 28 днів тому +4

    வாசுதேவா உங்களின் மீது இருக்கும் ஒரு இணம் புரியாத அன்பு இண்ணமும் பசுமையாக அப்படியே இருக்கிறது நாராயணா இயேசுவும் நாராயணும் நல்ல நண்பர்கள் ஓம் நமோ நாராயணா நமக தேவனே ஸ்தோத்திரம்

  • @sarasus5157
    @sarasus5157 Рік тому +116

    இந்த பாடலை கேட்டால் கண்ணீர் தான் வருகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஜெய் krishna🙏🏻🙏🏻🙏🏻

  • @ksbalu2507

    என் வாழ்க்கையில் மன அமைதி தந்து தெய்வபக்தியை தூண்டி பிரகாசமாக்கி ஆனந்தம் தந்த பாடல் சிவசிவ ராமராம❤❤❤

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Рік тому +74

    இந்த பதிவை கேட்கும் போது மனம் அமைதி காக்கும் ஓம் நமோ நாராயணா நமக 🕉️🙏🙏🕉️

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Рік тому +141

    மிகவும் பிடித்த பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு ஒரு ஆறுதலையும்,புத்துணர்வையும் தரும் பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ள வரிகள்.❤👌👌

  • @lf.fellings957

    போதும் கிருஷ்ணா எனக்கு கொடுத்த சங்கடங்கள் என்னால் இனித் தாங்கிக் கொள்ள முடியாது இனியாவது வாழ போற வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் ஒரு பெண்ணுக்கு கணவர்தான் வேர் அந்த கணவரையே என்னிடமிருந்து நீ எடுத்துக் கொண்டாய் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என் குழந்தைகளை காப்பாற்ற நீங்கதான் அப்பா அம்மாவா எங்கள மூவரையும் நீங்கதான் காப்பாத்தணும் எனக்கு வாழ்க்கையே குறைதான் 😢😢😢😢😢🙏🙏

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Рік тому +25

    கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண அற்புதமான பதிவுக்கு நன்றி.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Рік тому +50

    அருமையான இனிய கானம். என் இதயத்தில் எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணா! நின் திருவடிகளில் ஆயிரம் கோடி நன்றி மலர்களை வைத்து வணங்குகின்றேன் அப்பா! ஓம் நமோ! நாராயணா.

  • @senthusenthu1611
    @senthusenthu1611 Рік тому +49

    அற்புதமான வரிகள் அற்புதமான குரல்வளம்.மனதிற்கு இனிமை அளிக்கின்றது

  • @Theena-uo3pi
    @Theena-uo3pi День тому +1

    ஓம் நமோநாரயன

  • @rajanpadma247

    குறை ஒன்றும் இல்லாமல் வாழ வைக்கும் கண்ணா சரணம்🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +13

    🙏🏵🙏ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே🙏🏵🙏

  • @subbuk8249

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @mkr254
    @mkr254 День тому +1

    நான் நிறைய முறை கேட்டு இருக்கேன்