மிகவும் அருமையான பாடல் வரிகள்; அதற்கு மெருகூட்டும் வகையில் அழகான, அமைப்பான இசை; அதற்குப் பொருத்தமான அற்புதமான குரல்கள் - இவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது. வாழ்க வளமுடன் ❣️
@@mahendranvfx can I have photos from this video which you had I want because I adore Andal Amman and Swami ❤️ I want to have them to frame 🖼️ in my house 🏠 can you please help me 🙏🙏
No words ( this song become most favourite soulful song of mine ) Thank u so much for this wonderful composition Bring many more compositions like this 🙏🏻🙏🏻
ரங்கனை ஆதி அந்தனை தேடி வந்தனைத்தவர்க்கு திருவருள் புரிய வண்ணனை மாயகண்ணனை அவனின் சிந்தனை நற்கதி அடைய திருவாய் மொழி அவள்கூறிட இவ்வையகம் வாழ்ந்திட திருவாய் மொழி அவள்கூறிட இவ்வையகம் வாழ்ந்திட (ரங்கனை ஆதி அந்தனை) தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய... தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய, ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க நாரயணன் நமக்கெனவே உரைத்து நாளெல்லாம் அவனை உருகி ரசித்து மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள் உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள் மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள் உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்... (ரங்கனை ஆதி அந்தனை) * வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்... வரதனை வரதராஜனை அவனை நாடியே நற்கதியினை பெறுவோம் பரமனை பரந்தாமனை அவனை பாடியே பிறவி பயனினை அடைவோம் சூடிக்கொடுத்தவள் பாடிக் கொடுத்தாள் அவ்வழி சென்றிடுவோம் சூடிக்கொடுத்தவள் பாடிக் கொடுத்தாள் அவ்வழி சென்றிடுவோம் (வரதனை வரதராஜனை)
can your good self send lyrics in english
Adiyen dasoham🙏
Ranganai, Aadhi Andhanai
Thedi Vanthanaithavarku
Thiruvarul Puriya
Vannanai, Maya Kannanai
Avanin Sindhanai
Nargathi Adaiya
Thiruvaai Mozhi Aval Koorida
Iv Vaigam Vaazhunthida
Thiruvaai Mozhi Aval Koorida
Iv Vaigam Vaazhunthida
(Ranganai, Aadhi Andhanai)
Thaan Soodikoduthu Pin Avan Aniya...
Thaan Soodikoduthu Pin Avan Aniya,
Aayiram Venilavu Mugathil Jolikka,
Narayanan Namakenave Uraithu,
Naalellam Avanai Urugi Rasithu
Mangaikku Matuma Vizhikka Azhaithaal
Ulagam Vizhikkave Thirupaavai Alithaal
(Ranganai, Aadhi Andhanai)
** Vanga Kadal Kadaindha Maadhavanai Kesavanai
Thingal Thirumugaththu Seyizhaiyaar Senrirainchi
anga Parai Konda Aatrai Ani Pudhuvai
Painkamala Than Theriyal Bhattar Piraan Kodhai
Sanga Thamizh Maalai Muppadhum Thappaame
Ingu Ipparisuraippaar Eerirandu Maal Varai Thol
Sengan Thirumugaththu Selva Thirumaalaal
Engum Thiruvarul Petru Inburuvar Embaavaai. **
Varadanai
Varadarajanai
Avanai Naadiye
Narkathiyinai Peruvom
Paramanai
Paranthaamanai
Avanai Paadiye
Piravi Payaninai Adaiyom
Soodikoduthaval Paadikoduthaal
Av Vazhi Sendriduvom
(Varadanai Varadarajanai)
@@mahendranvfxThank you very much sir.
Thank you sir for lyrics .
@@mahendranvfx Thank you so much Sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகிய பாடல் வரிகள் மற்றும் சிறப்பான காட்சி பதிவுகளுடன் தினமும் கேட்க தூண்டும் என் மனம் கவர்ந்த பாடல்....🤩💖🥰🤗👏🙏
நன்றிகள் கோடி! 🙏🙏🙏
நான் முதன் முதலாக இந்த பாடல் கேட்கிறேன்... மிகவும் அருமையாக உள்ளது..❤
@@jcmani4103 தங்களுக்கு ஆனந்தமான நன்றிகள்!!! 🙏
ரங்கனை - ஆதி
அந்தனை - தேடி
வந்தனைத்தவர்க்கு
திருவருள் புரிய
வண்ணனை - மாய
கண்ணனை - அவனின்
சிந்தனை
நற்கதி அடைய
திருவாய் மொழி அவள்கூறிட
இவ்வையகம் வாழ்ந்திட
திருவாய் மொழி அவள்கூறிட
இவ்வையகம் வாழ்ந்திட
(ரங்கனை ஆதி அந்தனை)
தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...
தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,
ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க
நாரயணன் நமக்கெனவே உரைத்து
நாளெல்லாம் அவனை உருகி ரசித்து
மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்
மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...
(ரங்கனை ஆதி அந்தனை)
* வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...
வரதனை
வரதராஜனை
அவனை நாடியே
நற்கதியினை பெறுவோம்
பரமனை
பரந்தாமனை
அவனை பாடியே
பிறவி பயனினை அடைவோம்
சூடிக்கொடுத்தவள்
பாடிக் கொடுத்தாள்
அவ்வழி சென்றிடுவோம்
சூடிக்கொடுத்தவள்
பாடிக் கொடுத்தாள்
அவ்வழி சென்றிடுவோம்
(வரதனை வரதராஜனை)
ஆண்டாள் திருவடிகளை சரணம்! 🙏🙏🙏
Kodi nandrigal❤🙏
Thank you lots of lyrics 🎉
Romba nandri sisy
🙏🙏மிகவும் அருமை🙏🙏
ஆண்டாள்திருவடிகளே சரணாகதி;அடியேன்ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!ஓம்நமோநாராயணா!!
சூடிக்கொடுத்தவளாம் நம் கோதையின் சுடரடி பணிந்து வாழ்த்து கூறுகிறேன்...! அடியேனின் ஆனந்தமான நன்றிகள் 🙏
❤❤❤இந்தப் பாடல் உருவாக்கம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ❤❤❤❤❤love 😘 uuuuu❤❤❤
எங்களை வாழ்த்திய தங்களுக்கும் ஆனந்தமான நன்றிகள் பல 🙏 🙏 🙏
Arangan andal arul perugattum🙏🏻
அடியேனின் நன்றிகள் 🙏
அற்புதமான பாடல் வரிகள் மற்றும் இசை சிறப்பு ஐயா 👏
நன்றி ஐயா 🙏
Om namo narayana Om namo venkateshaya Govinda Govinda 🙏🌹
Om Namo Venkatesaya! Om Namo Srinivasaya!! 🙏🙏🙏
சிறப்பு ஐயா
நன்றி 🙏
என்ன ஒரு அழகான குரல்.. அருமை அருமை அருமை அருமை 🎉❤❤
ஆனந்தமான நன்றிகள்! எல்லாம் ஆண்டாள் அம்மாவின் அருளாசியே 🙏🙏🙏
Thanks to whole team especially to kamalakannan sir for giving this opportunity to youngsters
THANK YOU 🙏
Adiyen Ramanuja dasan, Indebted to the entire team, Athmanandam kaligincharu, Jai Sreemannarayana!
THANK YOU SO MUCH!!! ADIYEN 🙏
Superb sir....🙏🙏🙏
நன்றி 🙏
Soulful sounds,
Soft rhythms ,fine tune, orginal instruments ,good track, especially soulful vocal singing, everything excellent❤❤❤❤❤
ALL IS OUR BELOVED AANDAAL AMMA'S ETERNAL GRACE N BLESSINGS...! OM VARADARAJAYA NAMAHA 🙏🙏🙏
மிக மிக மிக அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
ஆனந்தமான நன்றிகள்!!! 🙏🙏🙏 ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏💐💐💐🎉🎉🎉
ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏💐💐💐🎉🎉🎉
மிகவும் அருமையான பாடல் வரிகள்; அதற்கு மெருகூட்டும் வகையில் அழகான, அமைப்பான இசை; அதற்குப் பொருத்தமான அற்புதமான குரல்கள் - இவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது. வாழ்க வளமுடன் ❣️
தங்களுக்கு எங்களின் ஆனந்தமான நன்றிகள்!!! அனைத்தும் என்பெருமானின் அனுகிரஹமும், தங்களைப்போன்ற அன்பர்களின் ஆசியுமே காரணம்... ஓம் வரதராஜாய நமஹ 🙏🙏🙏
WORD OF GOD ❤
OM NAMO NARAYANA ❤
JAY SHREE KRISHNA ❤
🙏🙏🙏
Hare Krishna!! Haribol!!!
Obeisances to Devi Godha Andal!!!🙏🙏🙏
🙏🙏🙏
Super super....
Thank you 🙏
Only surrendered souls will connect to the song ❤
OM VARADARAJAYA NAMAHA 🙏 SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏 ANNAI AANDAAL THIRUVADIKALE SHARANAM 🙏
🙏
Addicted to this song nice song
Thank you so much!!! 🙏 All is Our Aandaal Amma's Eternal Grace n Blessings
Very nice song thank you for sharing 🙏
Thank you so much ma! Ellam Aandaal Amma Karunaiyum, Arulasiyume 🙏🙏🙏
Super super. God bless both. Pray to have good future
Super
Thank you 🙏
Completely satisfied with lyrics, music and screenplay. Unable to stop watching this mesmerizing song. Thank you ❤
THANK YOU SO MUCH!!! ALL IS OUR SRI AANDAL AMMA BLESSING N GRACE 😇🙏💯
excellent...congratulations
Thank you 🙏
Om namo venkateshaya
OM NAMO VENKATESAYA 🙏 🙏 🙏
ஓம் நமோ ஆண்டாள் நாச்சியார் தாயே வாழ்க
ஹரி ஓம் ❤❤
அடியேனின் ஆனந்தமான நன்றிகள்!!! 😇 🙏
Nice voice great future for the singers..The voice mesmerizing
Thank you!!! The both singers are having so much #Bhakthi 🙏 Thats the reason We all feeling connected with "Nam Aandaal" 🙏🙏
Excellent performance 👏 👌
Sri Aandaal Thiruvadigale Sharanam 🙏🙏🙏
Congratulations and best wishes to the team nice efforts to kamalakkann sir..for his success
THANK YOU SO MUCH 🙏
Super
Thank you 🙏
@@mahendranvfx can I have photos from this video which you had I want because I adore Andal Amman and Swami ❤️ I want to have them to frame 🖼️ in my house 🏠 can you please help me 🙏🙏
Emperuman thiruvadikale upayam. Emperumane upeyam.
Srimadhe Ramanujaya Namaha 🙏🙏🙏
What a nice song! ❤❤❤
Thank you so much... 😇🙏 All is "Our Divine Mother" Aandaal Amma's Eternal Grace n Blessings only!!!
சிறப்பான பாடல்.... ஆண்டாள் திருவடிகளே சரணம்....🙏
தாய் ஆண்டாள் திருவடிகளே சரணம்... சரணம்... 😇🙏
Excellent 💐🙏🚩
Thank you 🙏
Divine divine ... thank you
Thank you so much!!! 🙏 All is Our Aandaal Amma's Eternal Grace n Blessings
This sing makes happy
Enjoy this song❤❤
Thank you! 🙏 Srimadhe Ramanujaya Namaha 🙏
🙏🙏🙏❤💫
Thank you! 🙏
Nice 🤝🥳
🙏
மனம் கண்ணனின் பின்னே அழைத்து செல்கின்ற குரல் மற்றும் பாடல் வரிகளுடன் ❤
மிக்க நன்றி! எல்லாம் நம் ஶ்ரீ ஆண்டாளின் அருளும், ஆசியும் 🙏🙏🙏
So... good
Nice super
Thank you! 🙏
Inda padal en krishnanidame kondu selgiradu ❤🥺 krishna un andalai kutitupo 🥺❤sarvam Sri krishnarpanam 🙏
🙏 SARVAM SRI KRISHNARPANAM 🙏
Lakshmi Narayana ❤ ಯೋಗ ನಾರಾಯಣ ನಾರಾಯಣ,🙏
OM NAMO NARAYANAYA NAMAHA 🙏 OM VARADARAJAYA NAMAHA 🙏
Super 🙏
Thank you 🙏
Incredible voice u have Saranya ❤️ many more miles to go.. congratulations 🤩
🙏🙏🙏
Just mesmerizing song ❤
Thank you so much! 🙏
Excellent composition and rendition by a group of musicians
🙏
❤அற்புதம்.🎉
மிக்க நன்றி! 🙏
No words ( this song become most favourite soulful song of mine )
Thank u so much for this wonderful composition
Bring many more compositions like this 🙏🏻🙏🏻
Thank you so much!!! 🙏🏻 All is Varadarajar's Blessings 🙏🏻
Our New Releases for "Vaikunda Ekadasi" - Special, We hope you will enjoy this too 🙏🏻 ua-cam.com/video/pkzdAvKee1Q/v-deo.htmlsi=70XZEvuI1NKileBc
🙏superb rendition👏👏👏
Keep going
🙏
Om Shree Lakshmi Ranganath Swamy Namaha 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
🙏
Congrats to saranya and sukanya...
🙏
Super sir, both were my students, proud to both of them...🎉🎉🎉
🙏🙏🙏
Hearty congratulations to the entire team.
Thank you 🙏
SHRI VARADHA SHRI VARADHA SHRI VARADHA 🙏🌹🙇🏻♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🙏🙏🙏
Super ❤ editing and video is impressive.
Thank you so much!!! 🙏🏻🙏🏻🙏🏻
Very nice song ❤
Thank you so much! 🙏🙏🙏
Just Fall On Love This Song Sir
Thank you soo much.. Happy New Year to All.. 🙏🙏🙏🙏🙏
Thank you too! 🙏
Wonderful performance.
Thank you 🙏
Hari om Hari om
HARI OM!!! 🙏
❤❤❤❤❤
🙏🙏🙏
Wonderful song
Thank you so much ❤❤
Adiyen 🙏🙏🙏
Lovely
Singers are like angels😇 I'm from Br hills even the god name biligiri ranga, I'm the princess for ranga in my life❤
Thank you so much!!! 😇 🙏
My favorite ranga ranga
Thank you 🙏
I love this song very much❤andal amman is my favorite Goddess 🥰
😇🙏💯
Excellent words
Thank you so much!!! 😇 🙏
SHRI RANGA SHRI RANGA SHRI RANGA 🙏🌹🙇🏻♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Sri Ranganadhaya Namo Namaha 🙏
Super super Excellent rendition👏👏👏 keep going All the best ❤
Thank you so much ma 🙏🙏🙏
Shri Andal emperumanar thiruvadigal saranam.
SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏 SHRI AANDAAL THAAYAAR THIRUVADIGALE SHARANAM🙏🙏
Lyrical music and singers voice all of magical great of our work 👏👏👏
THANK YOU 🙏🙏🙏
1:08 From this part to 2:14 is Anandabhairavi Raga.Surely I can tell this.
Yes! you got it... 🙏 Song were traveled on "Charukesi" between that Pasuram part composed with "Ananda Bhairavi"
Rangane❤
Ranga Ranga 🙏🙏🙏
സർവ്വം ശ്രീ ആണ്ടാൾ രംഗനാഥാർപ്പണമസ്തു 🙏🙏🙏
ശ്രീ ആണ്ടാൾ അമ്മൻ തിരുവടികൾ ശരണം 🙏🙏🙏
SRI AANDAL THIRUVADIGALE SHARANAM 🙏🙏🙏
🙏🙌
🙏
My dance mam take this song todance🎉 very Tk
Thank you so much ma! We are blessed 🙏🙏🙏
So mesmerising!
Thank you so much! 🙏
தேன்நாகஇனிததுகேட்டுதேனில்விழிந்தேன்
அடியேன்
அனைத்தும் எம்பெருமான் திருவுள்ளம் 🙏 குருநாதரின் அருளாசியும் 🙏
Super.lyrics pl.
ரங்கனை
ஆதி அந்தனை
தேடி வந்தனைத்தவர்க்கு
திருவருள் புரிய
வண்ணனை
மாயகண்ணனை
அவனின் சிந்தனை
நற்கதி அடைய
திருவாய் மொழி அவள்கூறிட
இவ்வையகம் வாழ்ந்திட
திருவாய் மொழி அவள்கூறிட
இவ்வையகம் வாழ்ந்திட
(ரங்கனை ஆதி அந்தனை)
தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...
தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,
ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க
நாரயணன் நமக்கெனவே உரைத்து
நாளெல்லாம் அவனை உருகி ரசித்து
மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்
மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...
(ரங்கனை ஆதி அந்தனை)
* வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...
வரதனை
வரதராஜனை
அவனை நாடியே
நற்கதியினை பெறுவோம்
பரமனை
பரந்தாமனை
அவனை பாடியே
பிறவி பயனினை அடைவோம்
சூடிக்கொடுத்தவள்
பாடிக் கொடுத்தாள்
அவ்வழி சென்றிடுவோம்
சூடிக்கொடுத்தவள்
பாடிக் கொடுத்தாள்
அவ்வழி சென்றிடுவோம்
(வரதனை வரதராஜனை)
🙏👌
🙏🙏🙏
Srimathe ramanujaya namaha
Srimadhe Ramanujaya Namaha 🙏🙏🙏
எம்பெருமாள்
🙏🏻🙏🏻🙏🏻
Very good song very happy to hear
Thank you so much! Sri GothaiNachiyaar Aandal's Blessings 🙏
Ranga love you from karnataka❤
SRI RANGA! RANGA!! RANGA!!! 🙏
Arputham amma.... lyrics potrunthaal elarkum use ah irunthrukum ❤
Lyrics in the Description box ma
@@mahendranvfx oh..I can't see ma..Thanks ma...
Super ♥️♥️
🙏🙏🙏
🙏🙏🙏🙇🙇🙇
Thank you! 🙏🙏🙏
Govinda Govinda
🙏🙏🙏
Beautifully sung ❤
Thank you 🙏
Well done
Thank you 🙏
Awesome
Thank you! 🙏🏻
Nice song
🙏🙏🙏
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏
Amma Narayana Devi Narayana Laxmi Narayana Badra Narayana ❤
🙏🙏🙏
Devi sri Aandale saraniya vidam serthu viyumma yemgalai serthu viyumma thie thie thie neie than yengalai serthu vika vendum thie thie thie. 🎊 brothers house 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲
🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
OM NAMO NARAYANAYA. 🙏
அடியேன் சுவாமி இந்த பாடல் எனக்கு caller tune ah வேண்டும் எப்படி என்று தெரியவில்லை