ராஜராஜ சோழனை கேவலப்படுத்தியதே திராவிட கும்பல்கள் தான் - பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ராஜராஜ சோழனை கேவலப்படுத்தியதே திராவிட கும்பல்கள் தான் - பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #lovefailure #sathyasathish #stthomasmount
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ganesan1652
    @ganesan1652 Рік тому +144

    சினிமா மோகம் தமிழ் சீர்அழிந்தது உண்மை. பாரிசாலன் விளக்கம் சரியான பதிவு..

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np Рік тому +331

    பாரிசாலனின் கருத்துகள் ஆகச் சிறந்தது. இந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறையும் தமிழர்களின் மீது அளவற்ற பற்றும் உள்ள ஒருவரால் மட்டுமே இவ்வாறு பேச முடியும். ஆண்டவன் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள் பாரி. வாழ்க வளமுடன்.🙏

    • @muralinair893
      @muralinair893 Рік тому +1

      Really sorry to w😮🎉 😅y p

    • @RamKumar-fi9lo
      @RamKumar-fi9lo Рік тому +3

      @@muralinair893 என்ன நாயரே 🤣

    • @mathanrk
      @mathanrk Рік тому +1

      Vaazhga Tamil - Vaazhga Valamudan

    • @Arasa왕
      @Arasa왕 Рік тому +2

      @@muralinair893 Dai Nair payale namboodhiris ku porandha vaipati mavanungala 😂

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Рік тому

      Epa dai....evlo pirpokku koodhiyanda ivan 😂😂😂😂

  • @kumaresan7300
    @kumaresan7300 Рік тому +85

    தம்பி பாரிசாலன் அவர்களுடைய இந்த பேட்டியை அதிகமாக குறுக்கிட்டு மடைமாற்றாமல் இருந்த மாதேஷ் கு கோடான கோடி நன்றிகள்

    • @sampathkumar6697
      @sampathkumar6697 Рік тому

      திமுக‌வை விமர்சிச்சாதான் மடைதிருப்புவார்... பிஜேபி யை பாராட்டினாலும் குறுக்க விழுந்து தடுப்பார்.. மத்தவிசயம் இவருக்கு தெரியாது,அல்லது அவருக்கு தேவையில்லாதது!

  • @antojack4055
    @antojack4055 Рік тому +1186

    பாரி vs முக்தார் 🔥🔥 யார் எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +8

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா

  • @sathyanarayananraghavan5144
    @sathyanarayananraghavan5144 Рік тому +19

    பாரிசாலனின் பேட்டிகளிலேயே இதுதான் ஆகச்சிறந்த பேட்டி. நல்ல அறிவுரைகள். யதார்த்தமான பேச்சு!

  • @suryaer7905
    @suryaer7905 Рік тому +231

    வர வர 50 நிமிட பேட்டி கூட ரொம்ப சின்னதா தெரியுதுங்க ...🔥❤️

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar Рік тому +32

    46:14 when Paari anna talk about Mannarmannan 🔥🔥🔥goosebumps moment ra eleyy.. both are Legends and my favorites🙏🙏

  • @sathishpk9577
    @sathishpk9577 Рік тому +219

    சகோதரர் பாரி பேசுவது முழுவதும் உண்மை

    • @vanithavn1570
      @vanithavn1570 Рік тому +2

      British has given wrong history for us ….based on that Tamil desiyavadhi creating stories ..

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 Рік тому +101

    சினிமா மோகத்தாழ் சீரழியும் தமிழர் இனம். பாரி 100%அற்புதமான கருத்துகள் அனைத்துமே நல்வாழ்த்துகள் பஆரி👌👍🔥🔥🔥💐💐💐🙏❤️💝💛

  • @Deadpool-md3jj
    @Deadpool-md3jj Рік тому +183

    Rugged boy'sஐ தேர்ந்தெடுக்கும்
    பெண்களுக்கு இந்த சம்பவம்
    ஒரு இறுதி எச்சரிக்கை 👆
    சிந்தித்து செயல்படுங்கள் 🙏🏼
    உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்
    தமது பெற்றோர்களை
    நினைத்து பாருங்கள் 🙏🏼

    • @vadivelv51
      @vadivelv51 Рік тому

      பெண்களை சதைமேல் அபிமானம் இல்வாதவர்களாகவும் ஆண்களை ஒழுக்க சீலர்களாகவும் வளர்ப்பது பெற்றோர் கடமை. ஆனால் இப்போதுள்ள சமூகமும் மீடியாக்களும் அதற்கு தடை போடுகின்றன

    • @Arasa왕
      @Arasa왕 Рік тому +2

      👌

  • @vijayragavan9459
    @vijayragavan9459 Рік тому +47

    பாரி எப்போதும் போல தெளிந்த நீரோடையாகவே இருக்கிறார்

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Рік тому +163

    தமிழ் மக்கள் நாம் பாதுகாக்க மற்றும் கொண்டாட வேண்டும் பாரியே.. 👌👌

    • @drravivenkat
      @drravivenkat Рік тому

      ஈவேரா எழுதிய ‘நமது குறிக்கோள்’ என்ற நூலிலிருந்து. "...ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.-
      ஈவேரா சமூக நீதிக்கு காரணம் என்று பீலா விடுகிறார்கள் திக முட்டாள்கள்.அதட்கு காமராஜர்தான் காரணம்.நேருவிடம் மிக பரவலான செல்வாக்கினால்,தன்னுடைய அரசியல் உயரத்தினால்பிற்படுத்த சமூகத்திட்கு (BC )1951இல் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்.அப்பொழுது நாடார் சமூகம்FC(1963 நாடார்சமூகம் BCஆனது)

    • @govindt4219
      @govindt4219 Рік тому +1

      அட பாவிகளா அவன் ஒரு டுப்பா கோரு கதையை சொல்லறான். அதை நம்புகிறார்கள் ! திருந்தாத வெங்காயம்

  • @user-pi2qb7bt3q
    @user-pi2qb7bt3q Рік тому +17

    ஐயா மன்னர் மன்னன் அவர்களை மேற்கோள் காட்டியதற்கு நன்றி

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +112

    மிகவும் அருமையான விளக்கம் - நன்றி - வாழ்த்துக்கள் பாரி👌👌👍👍❣️❤️🙏🙏🙏

  • @arajendran7455
    @arajendran7455 Рік тому +12

    இராஜராஜ சோழனின் மா வீரனின் வழித்தோன்றல் திராவிட ஆரியத்தின் சிம்மசொப்பனம் நண்பர் பாரிசாலன் வாழ்க தமிழ் தமிழர்

  • @saravanamurugan7391
    @saravanamurugan7391 Рік тому +10

    "தமிழன்னு சொல்லிப் பாருங்க" னு சொன்ன உடனே
    தனியா விவாதம் பண்ணலாம்னு சொல்லிட்டு போயிட்டீங்க மாதேஷ்.. அருமை பாரிசாலன்

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g Рік тому +98

    பாரி தவிர்க்க முடியாத நபர்👌👌👌👌💐

  • @ensentertainmen
    @ensentertainmen Рік тому +6

    பெண்களுக்கு பாதுகாப்பு பற்றிய இதைவிட அறிவு பூர்வமாக யாரும் சொல்ல முடியாது பாரி அண்ணனுக்கு பல கோடி வாழ்த்துக்கள்

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Рік тому +14

    அறிவுக்கருவூளம் பாரி சாலன் அண்ணா 🔥

  • @soundharparamessoundharpar5356

    மாதேஷ் உளராதே தமிழ் இனம் தான் தமிழர்கள்.திராவிடர் அல்ல

  • @visalimurugu3318
    @visalimurugu3318 Рік тому +52

    பாரி அவர்களே தங்கள் பேச்சை முதன் முறையாக கேட்கிறேன்.அருமை. தங்களை போன்றவர்கள் தான் இந்த நாட்டுக்குத் தேவை. வாழ்க வளமுடன்

  • @காட்டுவாசி
    @காட்டுவாசி Рік тому +179

    பாரிசாலனும்,மன்னர் மன்னனும் தமிழ் இனத்தின் சொத்துக்கள்.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Рік тому +175

    திரு. பாரிசாலன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இனிமேலாவது பெண் பிள்ளைகள் நாடக காதல் கும்பல்களிடம்எச்சரிக்கையாக இருப்பார்களா ?

    • @SJBPETER
      @SJBPETER Рік тому +5

      நாடக ஓல் காதல் தலைவன் குடிசை கொழுத்தி ராமதாஸ் இருக்கும் வரை நாட்டில் வேல் சத்திரியன் போல,பொல்லாச்சி சம்பவம் போல் நடந்து கொண்டுதான் இருக்கும்.

    • @user-du7kk4ev4f
      @user-du7kk4ev4f Рік тому

      போச்சு போய் தேவிடைய தனம் கன்றாய்வதை விட்டு பிள்ளைகளை abj அப்துல் காலம் is again திருவள்ளுவர் s also me சிவன் also வேட்டை ஆடு விலை ஆடு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +6

      @@SJBPETER ஓ நீ சரக்கு மிடுக்கு குருமா க்ரூப்பா ?

    • @SJBPETER
      @SJBPETER Рік тому

      @@murugesanthirumalaisamy5613 குடிசை கொழுத்தி பத்தி பேசினா தலித்தா மட்டும் தான் இருப்பாங்குனு நினைக்கிற பாரு,
      அதான் மாங்கா பாய்ஸ், சங்கி போண்றவர்களுக்கும் மற்றவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @Nomadmilo
      @Nomadmilo Рік тому +2

      @@SJBPETER naga kadhal group spotted

  • @anandkumar3543
    @anandkumar3543 Рік тому +8

    மாதேஷ் திராவிடத்திற்க்கு செம முட்டு தருகிராரே...

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Рік тому +7

    அருமை பாரி .பாரியின் பார்வை என்றும் தமிழர்களுக்கு மிகச்சரியான வழிகாட்டுதலாக அமையும் என்பது உண்மை 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Рік тому +4

    திட்டி திட்டி மாதேஷ் இப்ப கொஞ்சம் சரியா கேள்வி கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள்..... இனி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Рік тому +16

    அது என்னமோ தெரியல
    ஐம்பது நிமிடத்திற்கும் மேலான பாரியின் நேர்காணல் மட்டும் மிகவும் விரைவான நேரகுறைவான பதிவுபோல
    தோன்றுகிறது...
    சிறப்பு பாரி...

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Рік тому +138

    அழகான பெண்களுக்கும், வெகுளியான ஆண்களுக்கும் சமூகத்தில் எப்போதும் பாதுகாப்பில்லை. அதனாலேயே இவர்கள் இருவரும் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அந்தந்த நபர்களின் குடும்பங்களுடையது.

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Рік тому +20

    23:53 💯😌 இதான் உண்மை அண்ணா ஆண்மைக்கு சரியான அகராதி சொன்ன பாரி 🔥

  • @sampathkumar6697
    @sampathkumar6697 Рік тому +7

    புலிகள் உலாவும் இடத்தில் மான்கள் மேயச்சென்றால் என்றாவது ஒருநாள் இறையாவது உறுதி!!...அருமையான உருவகம்👌🙏🏻...

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 Рік тому +3

    பாரி அவர்கள் சரியாகத்தான் பேசுகிறார் நான் ஆதரிக்கிறேன்

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn Рік тому +40

    திருக்குறள், சங்க இலக்கியம், முன்னோர் வழிகாட்டால் அருமையான கருத்துக்கள் பாரி ❤️❤️❤️

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai Рік тому +40

    21:06 சினிமா மோகம் இருக்கிறது மட்டும் இல்லாம... நிஜ வாழ்க்கையில் அதனை ...எதிர் பார்க்கின்றனர்....😔😔😔

  • @muthukumar-ct9ux
    @muthukumar-ct9ux Рік тому +57

    35:00. சாக்கடை moment, 😂😂😂💥

    • @althafahamed7856
      @althafahamed7856 Рік тому

      மாதேஷ் மைண்டு வாய்ஸ் இதற்கு பாரி அவர்கள் சாக்கடையில் உள்ள சாணியை எடுத்து முகத்தில் எரிந்து இருக்கலாம்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +40

    இறுதியாக கூறிய வார்த்தைகள் சூப்பர் பாரி

  • @balachandrann234
    @balachandrann234 Рік тому +48

    பாரி சாலன்...👌
    மடை திறந்த வெள்ளம் போல் தெளிவான பேச்சு...
    வாழ்த்துக்கள்... 🙌

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +37

    மாதேஷ்: திராவிட த்த பத்தி தனியா பேசுவோம் ஏனா இப்ப என்ட nots இல்ல 😅

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому +7

    இலங்கையிலும் தமிழ் சமுகத்தில் திருமண நடைமுறைகள் பெருமளவு பெற்றவர்ககளே தீர்மானம் எடுக்கிறார்கள்

  • @tambaramramesh
    @tambaramramesh Рік тому +28

    Very True Speach... We should telecast across all schools / colleges/ work places and make awareness. Pari to be awarded for his open interview. Keep it Sir 💯 👌

  • @dhrubasat1
    @dhrubasat1 Рік тому +82

    தனுஷ் படம் தான் இதற்கெல்லாம் பெரும் காரணம். அவருக்கு நடந்தால் தான் உணர்வார்.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +3

      Thalaivarai patri thappa pesathe....
      Dhanush is great always....

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Рік тому +12

      @@ArulPalanisamy vanntarpa Dhanushu rasiga azhugunna kunnchi 😂😅🤣😝

    • @rrajan5476
      @rrajan5476 Рік тому +1

      Avardhaan matravargalodu " vilayaduvaar"

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому

      @@jaganathanb4852 dhanush is great....

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +1

      Dhanush movies are censored by thr central government before release. And also other actors movies..In thirukkural itself There is a kamaththuppal..So that , is the thirukkural a bad one?...Paari says Raja raja cholan was a great king.He is ours...ok...RRC also killed many kings and soldiers for capturing & expanding his ruling territory.So that, is RRC a bad king ?...In all the things there are a good side and a bad side.It's your choice to select which is yours.If you select a bad one , it's your mistake, not his....
      So don't blame thalaivar Dhanush for your bad actions...

  • @dharshandharshan4541
    @dharshandharshan4541 Рік тому +22

    நல்ல விவாதம், சிறந்த பொருள் அடங்கியது...

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Рік тому +28

    49:48....thug moment...🔥💯

  • @priyakavi7754
    @priyakavi7754 Рік тому +8

    தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிடாதிர்கள் மாதேஷ். நீங்கள் திராவிடர் என்றால் நான் திராவிடன் என்று சொல்லிக்கொல்லுங்கள். அதை தமிழர்களின் மீது திணிக்காதிர்கள்.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +49

    பாரி தம்பிக்கு வாழ்த்துக்கள்.....சரியான விளக்கம் ......100/சதவீதம்......தாங்கள் பேசியது உண்மை உண்மையே.

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Рік тому +84

    சினிமா நம்மை சீரழிக்கிறது.
    நிழல் கதாநாயகர்கள் மககளை வழிநடத்த கூடிய தலைவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். காசுக்காக நடிக்கும் ஒருவர் நம்மை எப்படி வழி நடத்தமுடியும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவரை மாற்றம் என்பது ஏமாற்றம் தான்.

    • @ragu9131
      @ragu9131 Рік тому +1

      சேரன் கதறியது கண்முன்னே வந்து போகிறது...

    • @vadivelv51
      @vadivelv51 Рік тому +1

      முதலில் நாம் டம்ளர்கள் திராவிடர்கள் என்ற எண்ணம் அகன்று மனிதர்கள் என்ற எண்ணம் ஓங்கி வளரவேண்டும்

  • @sureshl5516
    @sureshl5516 Рік тому +22

    தெளிவான விளக்கம் தந்த அண்ணன் பாரி.

  • @tamilnews5559
    @tamilnews5559 Рік тому +17

    தமிழனா பொறந்த அனாவைவரும் இந்த வீடியோவை அனைவரும் பார்க்கவேண்டும் முடிந்த அளவுக்கு share பான்னுங்க

  • @user-wn4ho7wk3f
    @user-wn4ho7wk3f Рік тому +12

    மாதேஷ் நீ இந்த திராவிடத்தை விட்டு தொலை அதுவும் பாரிசாலனிடம் திராவிடம் என்று சொன்னைனா அது உனக்கு நல்லது இல்லை வச்சு செய்வான் தம்பி 😂😂😂😂

  • @ramkaviradhi
    @ramkaviradhi Рік тому +59

    35.00 பாரிசாலன் மாஸ்...
    50.03 மாதேஷ் தன்னை யார் என மீண்டும் நிரூபித்த தருணம்

  • @pallikottaishanmugasundara451
    @pallikottaishanmugasundara451 Рік тому +17

    அருமையான விளக்கங்கள் ....பாரி அண்ணா வாழ்த்துக்கள்

  • @jayasankar5345
    @jayasankar5345 Рік тому +5

    பாரிசாலன் நீங்கள் யதார்த்தமான மனிதர் , வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 Рік тому +52

    சீரியலிலும் சீரழியும் ஸமூஹம் இன்னும் படுகுழியில்............
    ...

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 Рік тому

      Yes, tamilians should boycott all serials in all channels.Whle in evening time correct aga veetil vilakku etrum nerathil azhara seine or cursing seine kandippaga broadcast agum.Nam makkal kudumbam vilangamal poga vendum enbathe avargal nokkam.So that i am telling don't see the serials at anycosts.

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Рік тому +57

    Very good analysis about tamil cinema and it's poisonous imposition on our society.

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +6

    பாரிசாலன் சார் கருத்துகள் அருமை.
    நல்ல பேட்டி. அப்பா அம்மாவை
    நம்புங்கள் முதலில் என்று சொல்வது
    நெஞ்சைத் தொட்டது.

  • @vijayanvijayan5156
    @vijayanvijayan5156 Рік тому +21

    பாரி சொல்வது உண்மைதான் (ஆரியம் எதிரி திராவிடம் துரோகி )கூட்டுக்களவாணிகள் காலம் விரைவில் பதில் சொல்லும் இவர்களுக்கு நன்றி பாரி 👍🔥🙏

    • @nirmalasomanathan1492
      @nirmalasomanathan1492 Рік тому

      இந்த சேனல் திராவிடச் சேனலா? திராவிடத்தை நிலைநிறுத்த பேட்டியாளர் அந்தப் பாடு படுகிறாரே. பேட்டி எடுப்பவர்கள் நடுநிலையாளராக அல்லவா இருக்க வேண்டும். கட்சி சார்ந்தவராக இருக்கக் கூடாது அல்லவா. பதில் சொல்பவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கேள்வி கேட்பவர் திணறுகிறார்.

  • @raja_6352
    @raja_6352 Рік тому +79

    பாரி பாரி பாரி 🔥🔥🔥

  • @user-rw7xo9jy7x
    @user-rw7xo9jy7x Рік тому +15

    வணக்கம் பாரிசாலன் 🙏🙏🙏♥️♥️♥️

  • @pathma9845
    @pathma9845 Рік тому +18

    50:00 I can't 🤣🤣🤣, Madhesh always in the same modulation, and watching Paari getting tired of him cracks me up.

  • @rajmohan5614
    @rajmohan5614 Рік тому +20

    Parisalan pol 1000 pillaigal irundhal podhum tamilnadu urupadum👌👌

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Рік тому +8

    ஆக சிறந்த சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞர் சகோதரர் பாரி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Рік тому +5

    பள்ளிப் பிள்ளைகளை சீரழித்தது முதல் பங்கு களவாணி படத்திற்கு இருக்கிறது☜☆

  • @arambamtv2971
    @arambamtv2971 Рік тому +4

    சினிமாவில் வாழ்வியலையும் நல்லொழுக்கத்தையும் தேடாதீர்கள் உண்மையான பதிவு பாரிசாலன்

  • @admurugandevi2010
    @admurugandevi2010 Рік тому +6

    பாரிசாலன் ஒரு 🔥. செம உரையாடல் 👌

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +51

    இந்த மாதிரி அறிவார்ந்த தம்பி உடன் பேட்டி எடுத்தால் உங்கள் அறிவு வளரும் மாதேஷ்

    • @richierichie168
      @richierichie168 Рік тому

      🤣🤣இழுமூனட்டி கதை விடுவான் கேளுங்க 🤣🤣
      அறிவு அப்புடியே வளந்து விளங்கிடும் 🤣🤣

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому +3

      @@richierichie168 உங்களைப் பொறுத்தவரை இலுமினாட்டி கற்பனை.சரி தடுப்பூசி பற்றி சிந்தியுங்கள்! உங்க அறிவு வளரும்.

    • @richierichie168
      @richierichie168 Рік тому

      @@karunalatchoumy6182 🤣🤣அப்போ நெல் எப்புடி அரிசி ஆச்சு னு யோசி அப்போ புரியும் தடுப்புசி ஏன் னு 🤗
      அவன் சொல்லுறது எல்லாம் நம்பிட்டு பைத்தியம் மாறி யோசிக்காத அப்புறம் அவன மாறியே ஆகிடுவ

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому

      @@richierichie168 நெல் எப்படி அரிசி ஆச்சின்னு அரிசி ஆலைக்குப் போய்ப்பார்த்தாலே தெரியும். சரி! தடுப்பூசி கதைக்கு வருவோம்.பில் கேட்ஸ் சாப்ட்வேர் பேக்கேஜ் தயாரிக்கற ஒருத்தன்.அவனுக்கு வைரஸ் பற்றி என்ன தெரியும்.அவன் தடுப்பூசி பற்றி பேசறான். அடுத்து , தடுப்பூசி போட்டா கொரானா வராதுன்னு சொன்னாங்களா?அப்புறம்வரும் ஆனா உயிருக்கு ஆபத்தில்லைன்னு சொன்னாங்களா!அப்புறம் இரண்டாவது டோஸ் போடனும்னு சொன்னாங்களா?அடுத்து பூஸ்டர் டோஸ் போடனும்னு சொல்றாங்களா! வருஷா வருஷம் போடனும்னு சொல்றாங்களா!இதையெல்லாம் சிந்திக்கறவனுக்குப் புரியும்.தத்திகள் சிந்திக்கவும் மாட்டானுங்க.இவனுங்க அடுத்தவன நக்கல் பண்ணுவானுங்க.சரி உலகம் பூரா மக்கள் ஊரடங்குக்கு எதிரா போராடினார்களே,ஏன் ஒரு ஊடகம் கூட இந்த செய்தியக் காட்டல. உலகத்துல தக்காளி திருவிழா நடந்தா காட்டறவங்க இதக்காட்றதில்லன்னா என்ன நிலை என்பதை சிந்திப்பவன் அறிவான். இப்பல்லாம் நல்ல ஆரோக்கியமா இருக்கறவன் கூட (குறிப்பாக விளையாட்டு வீரர்கள்) மாரடைப்பு வந்து சாவறாங்களே!யோசிங்க!

    • @richierichie168
      @richierichie168 Рік тому

      @@karunalatchoumy6182 நோய் வந்தா கலாம் காலமா தடுப்புசி யும் கண்டு புடிப்பாங்க.. அத வியாபாரமும் பண்ணுவாங்க...
      நெல் அரிசி ஆகுறது மில்லுக்கு போன மட்டும் தெரியாது🤣🤣அதுக்கு மொதல்ல பசி இருக்கனும் அப்புறம் அத விளைவிக்கனும் அப்புறம் அத அரிசி ஆகணும் அப்புறம் அது விக்கனும்.... தடுப்புசி ஏன் ன்னு இப்பவாச்சும் புரியுதா... இந்த முட்டா பய தான் வேல இல்லாம நாட்டு நடப்பு தெரியாம ஒளறுறன் னா நீயும் அத வேத வாக்கு மாறி நம்பிட்டு இருக்க 🤣🤣
      ஓசி ல ஊசி வேணும் னா நீ தான் கண்டு புடிக்கணும்

  • @marysraj9640
    @marysraj9640 Рік тому +8

    டேய் தமிழன் என்றும் தமிழன்தான் திராவிடன் அல்ல

  • @dhivyasathish4539
    @dhivyasathish4539 Рік тому +7

    Aadhan tv channel we need more pari's interview.. நீ உருபடிய பன்ன ஒரு விஷயம், பாரியொட இன்டர்வியூதான்

  • @sudharshanmur
    @sudharshanmur Рік тому +102

    Dear Paarisalan...You should enter politics and contest elections. A lot of youngsters in Tamil Nadu are following your videos and social media posts. Dear Aadhan Channel, Please conduct more interviews with Paarisalan in the future. Thank You.

    • @PraveenKumar-uc8xy
      @PraveenKumar-uc8xy Рік тому +1

      For doing good things we no need politics bro
      Just unga kolgaiya eduthutu ponga athuve matratha konduvarum

    • @karsstars
      @karsstars Рік тому +1

      actually pari is not interested in politics... he mentioned it in one interview I guess

    • @VGPaal
      @VGPaal Рік тому +1

      Enda endeavor vibareetha yoosanai

    • @Indrajith4evr
      @Indrajith4evr Рік тому

      He is bipolar. Not that I am against people with mental health, but Pari becomes very paranoid when he is at a manic stage. Its not good to give power to someone like that.

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому +2

      @@PraveenKumar-uc8xy we do need politics

  • @avmathi3178
    @avmathi3178 Рік тому +27

    Obsolutely correct hats off to pari

  • @Mahalakshmikarthik18
    @Mahalakshmikarthik18 Рік тому +7

    One of the best interview I have seen. Youngster's should see this interview. Explanation about cinema is amazing..

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 Рік тому +3

    Paari saalan excellent thoughts! .. 💯

  • @ravishankarv6687
    @ravishankarv6687 Рік тому +23

    பாரி 100% நிதர்சனம்

  • @ravis9972
    @ravis9972 Рік тому +17

    அருமையான பதிவு ,நன்றி வாழ்த்துக்கள். பாரி...💐

  • @manimanikandan5950
    @manimanikandan5950 Рік тому +10

    எதார்த்த கருத்து பாரி ❤️❤️

  • @senthilvelavankj
    @senthilvelavankj Рік тому +20

    Thanks for arranging useful intellectual discussions on Ideologies and take on current social issues. Pls have regular interactions with Mr Pari and Madhes.Good Combination.

  • @arumugarajs1755
    @arumugarajs1755 Рік тому +76

    Pari is great speech🙏

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian1609 Рік тому +32

    தாடி வளர்த்தால் தரித்திரம் எங்க அப்பா சொல்லுவார்

    • @pxyz123
      @pxyz123 Рік тому

      Appo thiruvalluvar,raja raja cholan Ellam tharuthirama???

  • @kothairavi5728
    @kothairavi5728 Рік тому +19

    Super parisalan. Your examples are excellent 👌👌

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Рік тому +4

    Vaa Thalaiva Paari🔥🙏🔥

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 Рік тому +21

    Wonderful analysis by Pari.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +40

    மிக அருமையான பதிவு பாரி... வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @vadagalai
    @vadagalai Рік тому +4

    தமிழக சினிமாத்துறை ஒழிக்கப்படவேண்டும்

  • @loknathramamoorthy7540
    @loknathramamoorthy7540 Рік тому +16

    Paarisaln you have really put real life facts in a real life sense in the love issues. Very well discussed.

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Рік тому +7

    35:00 சாக்கடை (திராவிடம்)
    பன்னி (மாதேஷ்)
    பாரி ணா😂😂😂🔥

  • @Prabhuartcreations
    @Prabhuartcreations 2 місяці тому +2

    மாதேஸ்:காதலிக்கவே கூடாதா
    பாரி: தள்ளி விடவே கூடாதா ,
    தூக்குல தொங்கவே கூடாதா 😂😂😂

  • @kumar.appukutty
    @kumar.appukutty Рік тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @ananderulandi4823
    @ananderulandi4823 Рік тому +27

    I just subscribed aadhan….because of paari

  • @sathishsusai
    @sathishsusai Рік тому +21

    Pari is the real rugged boy 👍👍👍

  • @suryapriyan9933
    @suryapriyan9933 Рік тому +3

    மிக தெளிவான பதிவு அருமை நீங்க சொல்வது மிகச்சரியான பதில் காலம் நம் சமூகத்தை எங்கு கொண்டுசெல்கிறது என்று நினைத்தாலே மிகவும் பயமாக உள்ளது

  • @puventhiran2826
    @puventhiran2826 Рік тому +56

    Yes sathiraj degrade our tamils pride,but so many people don't understand this🥺

    • @pxyz123
      @pxyz123 Рік тому +5

      He will so anything for money ...

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому +4

      Sathiyaraj is not tamil.
      Tamils will name as Raja or Rajan.

    • @ramasamythangavelu1354
      @ramasamythangavelu1354 Рік тому

      Dialog written by script writers, director, actor speak,why do you scold Sathyaraj

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc Рік тому

      @@tommyshelby6161 பொருக்கி, கூலிக்கு மதமாற்ற கும்பல் தான் டா, பொருக்கி

    • @puventhiran2826
      @puventhiran2826 Рік тому +1

      @@ramasamythangavelu1354 so satyaraj don't have sense?

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 Рік тому +15

    @40:44 அண்ணன் மாதேஷுக்கு பாரிசாலன் சொல்வது புரியவேயில்லை.. மிக சரியான point. ரஞ்சித் ராஜராஜனை சொல்லும்போது எங்கே போனார் வெற்றி மாறன்????

  • @cb39j
    @cb39j Рік тому +6

    21:55 PAARI ANNA on FIRE🔥🤣🤣👌🏽👌🏽👌🏽 100% unmai...👍

  • @gopim2740
    @gopim2740 Рік тому +5

    46:14 Goosebumps 🔥🔥🔥🔥🔥

  • @truefacts5450
    @truefacts5450 Рік тому +38

    சினிமா ஒரு காரணம் .....அதைவிட பெண்கள் தான் முக்கிய காரணம் ........வெளி அழகை நம்பி
    "பெண் புத்தி பின் புத்தி " என்ற சொல் மிகவும் பொருந்தும்

    • @gokulraman4512
      @gokulraman4512 Рік тому

      Seeman's definition about Thamizher is wrong. Those who are living in Tmilnadu since before British, French,Forchukal,Tachukarar , and before Mugalayar ruling, generation by generation and having Tamil as Mother Toung only Thamizh People.

    • @gokulraman4512
      @gokulraman4512 Рік тому

      Other state people and other religions are not Thamizher.Wherever born Thamizhan Thamizhane;Even here born Ayalaan Ayalaane

  • @prabhuvenky5603
    @prabhuvenky5603 Рік тому +2

    Ultimate speech hats off paari brother keep rocking 👌👌💯💯💥💐🙏

  • @sanrafaa
    @sanrafaa Рік тому +13

    Effects of tagging psychos as 'rugged boys' or 'masculinity' and tagging 'well-wishers' as 'boomer uncles'
    Very well spoken Paari

  • @kannanr9696
    @kannanr9696 Рік тому +38

    Pari is great 🔥🔥💪💪

  • @shaikmnajjar5534
    @shaikmnajjar5534 Рік тому +11

    Good advice for society by Mr Parisalan

  • @virudada9353
    @virudada9353 Рік тому +6

    Excellent paari,,, goosebumps

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +2

    Excellent speech by Pari Well analised in all areas Fully true