காவிரி பிரச்சனையில் எல்லைமீறி போகும் அட்டூழியங்கள் - பாரிசாலன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    காவிரி பிரச்சனையில் எல்லைமீறி போகும் அட்டூழியங்கள் - பாரிசாலன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #cauveryissue #karnataka #parisalaninterview #tngovt #tamilnaduvskarnataka #cauverywaterdispute #cauverywater
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @rraja778
    @rraja778 8 місяців тому +361

    ஆண்மை இல்லாத ஸ்டாலின்
    அவர்களின் ஆட்சி திறமை

    • @srinivasang6002
      @srinivasang6002 8 місяців тому +22

      தத்திக்கு எங்கே ஆண்மை இருக்கும்

    • @kavinkumar1356
      @kavinkumar1356 8 місяців тому +1

      Waste telugan stalin

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 місяців тому +8

      ​@@srinivasang6002ஆமா அவரு மூன்றாம் பாலினம் 🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 8 місяців тому

      Potta CM

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 8 місяців тому +1

      @@srinivasang6002like your dad

  • @prabaharan6869
    @prabaharan6869 8 місяців тому +418

    செந்தில் பாலாஜி க்கு பொங்குன ஸ்டாலின்.. காவேரி பிரிச்சினைக்கு வாய் மூடிக் கொண்டிருப்பது ஓட்டு அரசியலுக்காக

    • @gauthamd1819
      @gauthamd1819 8 місяців тому +20

      அவன் ஓரு பொட்ட.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 8 місяців тому +13

      Appadi sollunga....
      Konja maavadhu sorana varattum...

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 8 місяців тому +5

      ஆம்

    • @naghuljayabharath9243
      @naghuljayabharath9243 8 місяців тому +5

      Correct

    • @ssraju07
      @ssraju07 8 місяців тому

      செந்தில் பாலாஜி கைதே தி மு க தெலுங்கு அமெச்சர்கள் தூண்டுதலால்தான்.

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 8 місяців тому +24

    பாரியின் விளக்கம் முழுவதும் மிகச் சரி. உண்மை தமிழனின்
    கோபம் எப்படி இருக்குமோ அப்படி வெளிப்படுத்தியது மிகவும் சரி யானது. சபாஷ் பாரி.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 8 місяців тому +81

    தண்ணீர் தரக்கூடாது என்பதே மிகப்பெரிய வன்முறை தான்...

  • @cupcreaml.v.nandhitha9143
    @cupcreaml.v.nandhitha9143 8 місяців тому +255

    தமிழன் தமிழனாக மறவேண்டும்

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 8 місяців тому +593

    இதற்காவது பதில் சொல்லுங்கடா DMK mendals 😂

    • @Rogers9089
      @Rogers9089 8 місяців тому +24

      Muttu dan kudupanunga kothadimais

    • @1006prem
      @1006prem 8 місяців тому +6

      சீமானின் பங்காளி தானே திமுக அந்த நாயை பங்காளி கிட்ட பேசி தண்ணிக்கு கேட்க சொல்லு😢😢😢😢

    • @thusyanthanbala2384
      @thusyanthanbala2384 8 місяців тому +18

      ​@@1006premஓஹோ இப்படி போகுதோ கதை இப்ப பிஜேபி பி டீம் இல்லை

    • @sathish5202
      @sathish5202 8 місяців тому +21

      பாடையில் போனவன் எப்படி சொல்லுவான்?

    • @annamravi3678
      @annamravi3678 8 місяців тому +16

      ​@@1006premநான் ஒரு பெருமைமிக்க கன்னடன்னு பீற்றிக்கொள்ளும் அண்ணாமலையே கன்னடத்துல பேசி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கேட்கலாமே

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 8 місяців тому +132

    தமிழ்நாடு மின்சாரத்தை நிருத்தினாலே போதும் இந்தியாவே தமிழ்நாட்டிற்க்கான தண்ணீரை வாங்கி தந்து விடும்

    • @johnwesly1250
      @johnwesly1250 8 місяців тому +2

      Athai seiya yenna thayakkam ??????

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 8 місяців тому

      stalin should take steps he is keeping mum... his silence gives them more courage

    • @user-gg5ch4te7t
      @user-gg5ch4te7t 4 місяці тому

      Athai kundu vaikka vendum❤ oraithirvu

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n 8 місяців тому +53

    தமிழர் உணர்வை கையில் எடுத்தால் உடனே தீர்வு வரும் 💯

  • @pandurangankrishnaswamy3571
    @pandurangankrishnaswamy3571 8 місяців тому +391

    சாராய போதையிலும், சினிமா மோகத்திலும், மற்றும் சாதிய வெறியிலும் இருந்து வெளியே வந்து தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றிணைந்தால்தான் தங்களின் எண்ணம் நிறைவேறும் ஐயா 🙏🙏🙏

    • @joylife428
      @joylife428 8 місяців тому +2

      Idhula ennadaa tamilan kannadan.maanila neer pangu alaaveedu. That's all. There are lakhs of tamils in Karnataka. Do they need drinking water or not.🫡🫡🤦🤦🤦

    • @thangamgold9968
      @thangamgold9968 8 місяців тому

      ​@@joylife428yly

    • @thangamgold9968
      @thangamgold9968 8 місяців тому

      ​@@joylife428yly

    • @thangamgold9968
      @thangamgold9968 8 місяців тому

      ​@@joylife428yly

    • @thangamgold9968
      @thangamgold9968 8 місяців тому

      ​@@joylife428yly

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 8 місяців тому +17

    காவிரி விஷயத்தில் பாரிசாலன் பேசுவது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழக நலனில் அக்கறையோடு பேசியமைக்கு வாழ்த்துக்கள்

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 8 місяців тому +5

    தமிழர்கள் இன உணர்வு இல்லாமல் திராவிடனாக இருந்தால் தமிழ் நாடு அழிவதை தடுக்க முடியாது.

    • @rajarts2705
      @rajarts2705 8 місяців тому

      Ellarum nammale emathurange bro

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 8 місяців тому +380

    பலபேர் தமிழனை போல நடிப்பவர் களிடம் தமிழன் வாழ்வது கடினம்

    • @selvaraja8285
      @selvaraja8285 8 місяців тому +4

      ஆம் சீமான் இந்த பாரிசாலன் போன்ற இனவெரியர்கள் தான்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому

      கொசப்பயல் 😂

    • @deepikapreeth
      @deepikapreeth 8 місяців тому

      ​@@selvaraja8285bro ega erukara tamilans kakaragala illa ega vanthu erukara kanndas telugu Malayalam persons kakaragala avegaluku vandi athuku evega evlow prmbls create pandraga water illa appdina ava ava avanoda states ku thirumba pora

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 місяців тому +5

      உண்மை 💯😢

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 місяців тому +1

      ​@@selvaraja8285போடா மன நோயாளி 😊

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 8 місяців тому +158

    தமிழக மக்கள் இவரது காணொளியை கண்டு தமிழ் உணர்வு கொள்ள வேண்டும்

  • @navajothicreation7648
    @navajothicreation7648 8 місяців тому +47

    அய்யோ காவிரி என்பதே தமிழ் பேர் இது போதும் அத்தனையும் அடிபட்டு விட்டது யாருடைய காவிரி யென்பதுஎங்கள் அறிவுத் தலைவன் பாரி 👏👏👏👏

    • @VIDHYA219
      @VIDHYA219 8 місяців тому

      Kaveri is a Karnataka name which idiot said Tamil

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 8 місяців тому +17

    தம்பி பாரிசாலனின் சிறப்பான காலத்திற்கேற்ற பதிவு. தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும். தமிழ் தேசிய அரசு அமைந்தால் தான் இதற்கு விடிவு . ஆட்சி செய்யும் அரசுகள் அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும்.

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 8 місяців тому +391

    பாரியின் கருத்து அனைத்து தமிழர்களுக்கும் புரிய வேண்டும்

    • @1006prem
      @1006prem 8 місяців тому +4

      மூடிக்கிட்டு போடா சீமான் தானே சொன்னான் திமுக அவனுக்கு பங்காளி என்று.
      பங்காளி கிட்ட பேசி தண்ணி வாங்கி கொடுக்க சொல்லு😢😢😢😢

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 місяців тому +4

      ​@@1006prem😢😢😢

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 8 місяців тому +8

      @@1006prem 200rs ku mela koovatha 😂

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 8 місяців тому +4

      @@1006premask your mom she is family wik cm

    • @1006prem
      @1006prem 8 місяців тому +2

      @sivanadarajah9351 you too have Mom right,why should not I ask her too???

  • @AshokSeliyan-ee6zc
    @AshokSeliyan-ee6zc 8 місяців тому +223

    மான தமிழன் பாரி 🎉

    • @tiger1995grvr
      @tiger1995grvr 8 місяців тому

      ​@@kaliswaran5880🤡pee thinni dravida thumma

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 8 місяців тому

      ​@@kaliswaran5880கோழி ஸ்ரோன்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 місяців тому +4

      ✨💯🔥😊

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 8 місяців тому +1

      Loose pasunga, mind ur words, tamilans live in all borders of Karnataka. Cauvery water is a political issue.

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 8 місяців тому

      @@kaliswaran5880kadi kaliswarn

  • @sakthivelvallur
    @sakthivelvallur 8 місяців тому +304

    பாரி சொல்வது 100க்கு 100 உன்மை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому +25

    தமிழ்நாட்டில் நாம் தமிழர் உணர்வோடு இருக்க வேண்டும்

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 8 місяців тому +13

    பாரிசலன் அருமையான பேச்சு பதிவு வாழ்த்துக்கள் 🎉

  • @ramaswamykumar2110
    @ramaswamykumar2110 8 місяців тому +132

    அன்பு தம்பி பாரிசாலன் அவர்கள் உண்மை தமிழன்

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 8 місяців тому +143

    மறைந்த அய்யா வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் ஒரு கர்நாடக காரணம் காவிரி பிரச்சனையில் வா லாட் இருக்க முடியாது

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb 8 місяців тому +1

      Yes

    • @lv8520
      @lv8520 8 місяців тому +5

      அவன் இருக்கும் போதும் பிரச்சனை தான். திமுக , காங்கிரஸ் கட்சிகளின் அரசியல்.

    • @aksn1081
      @aksn1081 8 місяців тому

      adengappa... 1991la bangarappa anga CMa irundhappa tamilargalai adichi virattinganagle ninavillaya? inga tamilagathil kanji thotti thinrandhaangale ninavillayaa? ennamo veerapanukku romba bayandhavanunga avanunganu unakku ninaippo... 1991la bengalurula veerpan vandhu enna pudugittaan.... nee enna vanniyaraa?

    • @vijaykumarekart9412
      @vijaykumarekart9412 8 місяців тому +4

      @@lv8520 respect veerapan.

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому

      Comedy pannadhinga. 1991 cauveri riot nu google la search pannunga. Veerpan was just a criminal. Politicians use his caste and language identity for votebank.

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty9305 8 місяців тому +17

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 தமிழக அரசு 😶‍🌫️🤐💤 தமிழர்களே தமிழில் எழுத பேச பழக்கம் வளர்த்து கொள்வது நல்லது 👍😵😞

  • @DSP90s
    @DSP90s 8 місяців тому +13

    நாட்டில் அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை... தரமுடியாது என்று சொல்லும் போதும் நாம் மீண்டும் மீண்டும் தண்ணீர் கேட்டால் அதற்கு வேர பேரு. 😢. நம் அரசியல் அமைப்பு இதற்கு வேறு முடிவுகள் எடுக்க வேண்டும்

  • @raviarjunan4154
    @raviarjunan4154 8 місяців тому +70

    பாரிசாலன் மிக அருமையான பேச்சு

  • @gnanamkartig6161
    @gnanamkartig6161 8 місяців тому +237

    யாராவது துண்டுச்சீட்டு எழுதி கொடுத்தால் தானே பாவம் அவரும் வாசிப்பார்.

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 8 місяців тому +4

    மிகவும் சிறப்பான பதில்கள் பாரி வாழ்த்துக்கள்.

  • @anbuanex3792
    @anbuanex3792 8 місяців тому +10

    தர்மத் தலைவன் வீரப்பன் இருந்திருந்தால் இந்த இந்தப் பிரச்சனை நமக்கு வந்திருக்குமா

  • @nanthakumaran25
    @nanthakumaran25 8 місяців тому +169

    பாரி 🎉 வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾🐯👍

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому +1

      ஓரி சாலன்😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому +1

      கொசப்பயல் 😂

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 8 місяців тому +15

      தமிழ் மொழி வாழ்க என சொல்பவனை‌ திட்டும்‌ நீங்கள்‌ யாரு...வேற்று‌ மொழி‌ காரரா‌...ஏன்‌ உங்களை‌ மறைத்து‌ வாழ்கிறீர்கள்‌...துணிந்து‌ நான்‌ வேற்று‌ மொழி‌ காரன்‌ தான்‌ என‌ சொல்லும்‌ தைரியம்‌ ஏன் வரவில்லை‌...

    • @KishoreKumar-he1lk
      @KishoreKumar-he1lk 8 місяців тому +3

      ​@@shanmugavelk3050 அப்படி சொல்லு ப்ரோ

    • @Rajesh-zk6jv
      @Rajesh-zk6jv 8 місяців тому +2

      ​@@Vedimuthu333இருக்கட்டும்டா... உன்ன போல் திராவிடயா பய இல்லல?

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 8 місяців тому +69

    உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
    நீ தமிழன் இப்படி தான் இருக்க வேண்டும். என்று உறுதி வேண்டும்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому +17

    சீமான் பாரிசாலன் மன்னர் மன்னன் போல் தமிழ் உணர்வு இருப்பவர் பேச்சை கேட்க வேண்டும்

  • @marimuthugovindasamy4427
    @marimuthugovindasamy4427 8 місяців тому +3

    தம்பி பரிசீலனைக்கு மனமார்ந்த வாழ்த்துங்கள் எல்லா தமிழர்களும் எதிர்த்தது நிற்கனும்

  • @TomTom-rc5bh
    @TomTom-rc5bh 8 місяців тому +157

    பாரிசாலன் சரியாக பேசினார் வாழ்த்துக்கள்

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 8 місяців тому +54

    பாரிசாலன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்..... திமுக ஆட்சி காலத்தில் தான் காவேரி பங்கீடு ஒப்பந்தம் புதுப்பிக்காமல் விடப்பட்டது

    • @maduraiseguvara
      @maduraiseguvara 8 місяців тому +3

      ஒப்பந்தத்தை புதுபிக்காமல் விட்டது தான் தவறு.

  • @sivabaala2864
    @sivabaala2864 8 місяців тому +2

    சிறபான பதிவு.. தமிழ் வெல்லும் சொல்.தமிழரும் வெல்வர்.. தம்பி பாரிக்கு வாழ்த்துக்கள்

  • @Preethisengunthar
    @Preethisengunthar 8 місяців тому +6

    கடைசி நான்கு நிமிடம் புல்லரிக்குது அண்ணா ❤🎉பாரி அண்ணா வாழ்க

  • @tmuruganantham9598
    @tmuruganantham9598 8 місяців тому +41

    ஏன்டா நாங்க என்ன பிச்சையா கேட்கிறோம் சட்டப்படியான எங்கள் உரிமையைதான்டா கேட்கிறோம்

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 8 місяців тому +49

    பாரியின் உணர்வு என்னுடைய எண்ணம் இந்த சம்பவத்தில்

  • @b2kjagan281
    @b2kjagan281 8 місяців тому +47

    மக்கள் சிந்தித்து வாக்களிப்பது ஓன்றே தீர்வு.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 8 місяців тому +116

    இழந்த எல்லைகளை நீட்க தமிழ் தேசிய ஆட்சியை கொண்டுவர வேண்டும் ..

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 8 місяців тому +5

    பாரி எப்பவுமே Ultimateரா ❤❤❤❤❤ 👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌

  • @meenakshisundaram900
    @meenakshisundaram900 8 місяців тому +4

    மிக மிக சரியான கேள்விகள். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @piravipokku8647
    @piravipokku8647 8 місяців тому +91

    மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது பாரியின் நேர்காணல்!... 🙏👌👍💥💯

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 8 місяців тому +95

    நாளை காலை 10 மணி அளவில் தமிழர்கள் எல்லாம் ஒயின் ஷாப் வாசலில் வரிசையாக நிற்ப்போம்...

  • @babuswiss1
    @babuswiss1 8 місяців тому +3

    அருமையான கருத்துகள் தம்பி பாரிசாலன். வாழ்த்துகள்❤

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 8 місяців тому +10

    தெளிவான பேச்சு❤

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 8 місяців тому +56

    சிறப்பு என் தம்பி பாரி 👌👌👌

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому +1

      கொசப்பயல் 😂

    • @SugumarParamasumdaram
      @SugumarParamasumdaram 8 місяців тому

      @@Vedimuthu333 நீ கோசபுண்...

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 місяців тому

      @@SugumarParamasumdaram அடடா! மறந்தே போச்சி நீ சொன்ன மாதிரியும் இவனுங்களை சொல்லலாம் 😆

  • @itachiuchiha-dy4ux
    @itachiuchiha-dy4ux 8 місяців тому +47

    💯 correct, take him seriously ❤

  • @fayaz3205
    @fayaz3205 8 місяців тому +12

    Miss Veerappan 😢

  • @prabhuprakash8655
    @prabhuprakash8655 8 місяців тому +6

    Excellent talk by Parisalan

  • @tamizuna
    @tamizuna 8 місяців тому +34

    தமிழ்நாட்டில் கர்நாடகாவை சேர்ந்த பிரபல உணவகம் ஒன்று இருந்தது அந்த உணவக வாசலில் நின்று போராட சென்றபோது தமிழக காவல்துறை 300 மீட்டருக்கு அப்பாலயே எங்களை கைது செய்தார்கள் ஆனால் இன்று தமிழக முதல்வர் அவர்களையே இப்படி இழிவாக செய்யும்போது கர்நாடக காவல்துறை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது

  • @senlee5170
    @senlee5170 8 місяців тому +92

    14:59 Excellent 👌👌👌 இதுதான் உண்மை ❤ இயற்கை தெய்வம் யாராலும் எங்கும் தடையோ இடற்பாடோ கூடாது 🙏🙏🙏

  • @harikrishnann6984
    @harikrishnann6984 8 місяців тому +5

    I think we in TN have to use the water judiciously and store the water more instead of letting in sea.

  • @teaem8872
    @teaem8872 8 місяців тому +56

    முதல்வருக்கு சூட்டிங்ஙகே நேரம் போதவில்லை

  • @ramkumar-jg9pd
    @ramkumar-jg9pd 8 місяців тому +72

    எனக்கு சட்டம் புரியவில்லை என்று கொலை செய்யலாமா சட்டம் புரியவில்லை என்றால் புரிய வைக்க வேண்டியது அந்த அரசுயின் வேலை

  • @thirumtp111
    @thirumtp111 8 місяців тому +6

    Tamil people are busy decoding leo badass song , nadula enna enna perchaina poi kittu irruku but Tamil people and youtubers, worried about 😫 Vijay audio launch cancelled

  • @krishnamoorthy2489
    @krishnamoorthy2489 8 місяців тому +3

    Super paari sir your speech is very powerful and very good information ❤❤❤

  • @revacreations1486
    @revacreations1486 8 місяців тому +79

    பிரச்சினை தீர்ந்து விட்டால் அரசியல் செய்ய முடியாது.

    • @MeeraJanani-vx5ge
      @MeeraJanani-vx5ge 8 місяців тому +6

      பிரச்சினை தீர்ந்துவிட்டால்.... த்ராவிடியன்ஸ் நாங்க எப்டி அரசியல் பண்றது...??

    • @kumarasivana
      @kumarasivana 8 місяців тому +1

      உண்மை Nanbha👍💯

    • @ramkumar5489
      @ramkumar5489 8 місяців тому +1

      💯

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 8 місяців тому +28

    31:18 Paari bro fantastic explanation 🎉

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 8 місяців тому +2

    அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களின் சுயநலம்.
    வாக்கு வங்கி அரசியல்.
    சினிமா வியாபார சுயநலம்.
    சிறந்த அரசியல் தலைவர் திரு பாரிசாலன் அவர்கள்.

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 8 місяців тому +2

    தமிழர் எனும் நாட்டுச்சந்தையில் கிராஸ்எனும் கருப்பாடுகள் ஏராளம் புழங்குகிறது,அந்தஆடுகளை கண்டுபிடித்து கசாப்புகடைகளுக்கு பிடித்து கொடுத்துவிட்டால் தீர்வுகிடைக்கும்.

  • @ramarao1901
    @ramarao1901 8 місяців тому +94

    Waiting for this blast and blockbuster interview,,,,,, paari salan fans

    • @katana_3558
      @katana_3558 8 місяців тому

      Pani poori salna😂😂

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 8 місяців тому +7

      ​@@katana_3558Oombuda katana koothiku poranthavane🤣

  • @user-zl5dg9sd5j
    @user-zl5dg9sd5j 8 місяців тому +29

    எங்க சியா வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெருசா அய்ருக்குமா😞😓😟😥😢😭😭😭😭...

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому

      Idha vida 100 madangu problem irundhadhu. 1991 cauvery riot nu google search pannunga. Criminal ah summa hero maari pesi comedy pandringa.

    • @LLP3556
      @LLP3556 8 місяців тому

      @@ravi7264 hero va villain mari pesii comedy panathinga ...veerapan irunthapo avru oru cassette tha record panii kannada govt. Ku anupunaru udane thanni vanchuu ...

    • @Elshadai64
      @Elshadai64 8 місяців тому

      ​@@ravi7264
      Helo... Pothu. . Kannada Karan. Veerappan na uccha poiduvaan.

  • @prabhuprakash8655
    @prabhuprakash8655 8 місяців тому +1

    Your All Conversations Are Right & correct, I am from Bangalore Tamilian.

  • @printersstationers9938
    @printersstationers9938 8 місяців тому +1

    பாரி கேட்கும் கேள்விகளுக்கு பேக்கு மாதிரி முழிக்கிறார்.சிறந்த உபீஸ்.

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 8 місяців тому +15

    புறநானூறு காலம் கூடிய விரைவில் தமிழ் மண்ணில் அமையத்தான் போகிறது💪💪💪

  • @sivanadiyan
    @sivanadiyan 8 місяців тому +170

    ஸ்டாலின் ஏன் வாய் தொறக்கல..

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 8 місяців тому +21

      Vaaye torandha vailaye adippanga. Athan mooditu irukkan😂

    • @ananthananth5730
      @ananthananth5730 8 місяців тому +13

      Adhu oru dummi piece

    • @jeganathjega9561
      @jeganathjega9561 8 місяців тому

      அவனா திருட்டு பணத்துக்கு காத்திருக்கிறான்

    • @lv8520
      @lv8520 8 місяців тому +17

      கர்நாடகத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து உள்ளது. சன் டிவி, செல்வி குடும்பம் உள்ளது.

    • @kaliraj982
      @kaliraj982 8 місяців тому

      சித்தராமையா கன்னடன் ஆண்மை உள்ளவன் அவன் மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுப்பான்
      ஆனா ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையா இருக்க மாட்டான் ஏன்னா இவன் தெலுங்கன்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому +2

    உணர்ச்சி பொங்க பேசுகிறார் உடம்பு சிலிக்கிறது பாரிசாலன் தமிழன்டா

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 8 місяців тому +13

    நன்றி பாரிசாலன் அவர்கள் 🙏🙏🙏

  • @tn3442
    @tn3442 8 місяців тому +28

    புறநானூறுற்று வீரன் மேதகு பிரபாகரன் அவர்கள் ❤❤❤

  • @thomasanthony820
    @thomasanthony820 8 місяців тому +3

    Brilliant and genuine explanation Paari Saalan sago….
    Hope tamilnadu people realize it

  • @karthikrishna750
    @karthikrishna750 8 місяців тому +4

    Even in normal days Tamil peoples of karnataka can't disclose their identity there,.. மிகத்தெளிவான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @mohanrs3082
      @mohanrs3082 8 місяців тому

      Is this our country or Pakistan to afraid of disclosing our identity😮

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 8 місяців тому

      This is not true

  • @velmuruganp2717
    @velmuruganp2717 8 місяців тому +21

    அதிகப்படியான மழை பெய்து வெள்ளம் வந்தால் என்ன செய்வார்கள் வெள்ளை நீருக்கு வடிகால் மட்டுமா தமிழ்நாடு அதிகப்படியான வெள்ளம் வரும்போது திறந்து விடாமல் வைத்துக் கொள்ள வேண்டியது தானே

  • @nethajiajay4617
    @nethajiajay4617 8 місяців тому +2

    எல்லா குழப்பத்திற்கும் காரணம் கன்னடர்கள் அல்ல நம்மை ஆளுபவர் நம் இனத்தவராக இருக்க வேண்டும்

  • @ijjcetn5870
    @ijjcetn5870 8 місяців тому +1

    100 % உண்மையான கருத்து

  • @abhaihmg1565
    @abhaihmg1565 8 місяців тому +55

    I'm Bangalore Tamil
    Eagerly awaited for this now only I'm feeling good.. thanks very much PAARI SAALAN for showing ur great caring concern for Bangalore Tamils safety
    Note kaanada veriyan buthi ella Kali sapidra kaatu mirandi kootam
    Shame to see all Tamil movie industry silence you guys show off only in movies not in real life

    • @karthiksatheesh2841
      @karthiksatheesh2841 8 місяців тому +2

      Pls say TRUE anybody in bangalore hurt you

    • @kirankoti6316
      @kirankoti6316 8 місяців тому

      Dei..staying in Bangalore and scolding Bangalore people...Shameless person..Nobody can trust you

    • @mediaarena4079
      @mediaarena4079 8 місяців тому

      Looks like an asshole from Bangalore stating he Tamil looks fake

  • @arunraj_r
    @arunraj_r 8 місяців тому +22

    28:14 மதன் கௌரி தாக்கபட்டார் 🤣🤣🤣🤣

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 8 місяців тому +7

    எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு "தமிழர் நிலத்தை" ஒரு 'தமிழன்தான்' ஆள வேண்டும்.
    அது எங்கள் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தங்கமகன் திரு. செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் மட்டுமே❤💚

  • @MyHimay
    @MyHimay 8 місяців тому +11

    அதுனாலதான் நான் இந்தியன் இல்லை என்கிறேன். நான் என்றும், தமிழன் மட்டுமே.

  • @krmkumar
    @krmkumar 8 місяців тому +1

    Well said pari salan..

  • @suryaer7905
    @suryaer7905 8 місяців тому +70

    பாரிசாலன் = தமிழ் தேசிய கருத்தியல்...

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 8 місяців тому +33

    செவிட்டுகுருடடுமுதல்வர்

  • @avittancallapiran3249
    @avittancallapiran3249 8 місяців тому +1

    எக்காரியத்தையும் காலமறிந்து இடதாதாற்செய்தல் ஆளுமைக்கு அழகாகும். எடுத்தேன் கவிழ்த்தேன் இது விவேகமகுமா.

  • @prabaks4474
    @prabaks4474 8 місяців тому +4

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @jothidananban
    @jothidananban 8 місяців тому +1

    great speech

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 8 місяців тому +11

    மாநில அரசு மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டும் இல்லை என்றால் ராணுவத்தை அனுப்பி கேட்க வையுங்கள் இல்லையென்றால் மத்தியில் ஆளுவதெற்கு தகுதி இல்லை.

  • @suriyanarayanans1693
    @suriyanarayanans1693 8 місяців тому +35

    This gentleman mr.Pari is taking with senceble topic & asking the reasonable request & emotional rights, yes he is correct,we must follow the principal of """PHYSIC NUTON'S LAW ( EVERY ACTION) there is no point keeping 🤐 quite, fight for justice...hatsoff to Pari

  • @user-pp7vm3ts3o
    @user-pp7vm3ts3o 8 місяців тому

    சிறப்பு உங்களின் பயனம் வெற்றியோடு தொடரட்டும்

  • @Acrosquare
    @Acrosquare 8 місяців тому +1

    You and eeman joint together this will give strength for tamilians

  • @guruberan9745
    @guruberan9745 8 місяців тому +17

    We tamilians need to unite and face kanadiga barbarians...we have to take our rights...👊

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF 8 місяців тому +3

      டேய்..... குள்ளநரி..... தமிழியன் இல்லை தமிழன்

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan 8 місяців тому +2

      Then Tamizh Nadu should rule by a TAMIZHAN not telungan see what happened still this kaveri issue not end this dravida partys where is stalin???sleeping???

    • @guruberan9745
      @guruberan9745 8 місяців тому +1

      @@Malaysia_Tamizhan that's the reason we Tamils need to unite and bring Anna seeman as CM OF TAMIL NADU.

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 8 місяців тому +13

    தமிழன் உடைய நாட்டை ஆள்பவன் தமிழ் நலத்து ஆள வேண்டும் ஆனால் யார் ஆண்டாலும் இயற்கை வளத்தையும் மக்கள் நலத்தையும் யாரும் பார்வை பார்ப்பதில்லை சுயநலம் எந்தப் பகுதியில் எதுக்கு கிடைக்கிறதோ அதை கொள்ளையடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் மக்கள் நலன் பற்றி கவலைப்படுவதில்லை இதை தமிழ் மக்கள் பெரிதும் உணர வேண்டும்

    • @selvaraja8285
      @selvaraja8285 8 місяців тому

      500ரூபாய் கொடுத்தால் . வாங்கிய காசுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் (முட்டாள்கள்)

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 8 місяців тому +13

    இதற்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டை தமிழன் ஆளவோன்டும்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому +2

    தமிழ்நாட்டில் முதலில் மக்கள் திருந்த வேண்டும் தமிழ் உணர்வு இருப்பவர் முதல்வராக வரவேண்டும்

  • @rraja778
    @rraja778 8 місяців тому +7

    பாரிசாலன் அவர்களே நன்றி

  • @ravicharlie676
    @ravicharlie676 8 місяців тому +6

    இனிமேலாவது தமிழ்ன் என்றபுரிதல்நம்எல்ருக்கும்வரவேன்டும் தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில் வாழ்க தமிழ் வளர்க தமிழன். நன்றி

  • @pathma9845
    @pathma9845 8 місяців тому +5

    20:31 Naa epdi paa pesuve naane Kannadan thaan (Shivaaji RAO GAEKWAD) 😂😂😂

    • @TatesOfficial2023
      @TatesOfficial2023 8 місяців тому +3

      Idhellam sonna Tamizhan tha racist. Now can't even see any actors or directors talk on this that makes most money in Tamil cinema out of this stupid clowns who would only shed tears if not able attending music concert. That's how fucked up Tamil Nadu people are.

    • @elijahverma7563
      @elijahverma7563 8 місяців тому +4

      Adeii tamizh cinema leh nadikiravan laam Tamizhan neh neetha nenechittu iruke , Tamizh cinema 99% actors are non Tamils . VJS , danush , jeyam Ravi laam pakka telengu . Adhunaale tha cauvery issue keh oruthanaiyum kaanom .

    • @elijahverma7563
      @elijahverma7563 8 місяців тому +4

      Unge CM Stalin eh telungan thaan . Adhu mothelle teriyuma 😂😂😂

    • @rajarts2705
      @rajarts2705 8 місяців тому +3

      Stalin Telungan ahhh???

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 8 днів тому

    அருமையான பதிவு நன்றி தமிழர் ஒருமைப்பாடு வேண்டும்

  • @siva8101
    @siva8101 8 місяців тому +7

    கூட்டணி வேற காவிரி பிரச்னை வேற சூப்பர் முட்டு மாதேஷ் .

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 місяців тому +1

    தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @prabhakaranjothi4359
    @prabhakaranjothi4359 8 місяців тому +2

    Parii sema bro. I am Tamilazn