Iruvathu Kodi - Video Song | Thullatha Manamum Thullum | Vijay | Simran | Sun Music

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 974

  • @Srivijayy
    @Srivijayy Рік тому +153

    Enakulam ippo irukka thalapathy vena
    Indha early stage Vijay than venum 😊😊

  • @jerinvlogs1852
    @jerinvlogs1852 Рік тому +47

    വിജയിയുടെ ആ പഴയ ലുക്ക്❤❤❤

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Рік тому +1227

    Life Time Favourite Song ❤️

  • @mownicamav9772
    @mownicamav9772 Місяць тому +18

    Never an old song - even in 2025. My most favorite memories as a 90s kid ❤

  • @singlepasanga91s
    @singlepasanga91s Рік тому +667

    90s புள்ளிங்கோ இருந்த ஒரே ஒரு லைக் மட்டும் பண்ணுங்க அது போதும்

  • @kalimuthu4909
    @kalimuthu4909 Рік тому +126

    இந்த பாடல் எப்போதும் கேட்கலாம் My Favourite Song 💗🥰

  • @shajahantamizh333
    @shajahantamizh333 Рік тому +33

    1:50 & 3:18 ....semma... Ithukagave intha song pakalam pola💝Thalapathy always cuteee😘

  • @Abiii_Matteo
    @Abiii_Matteo Рік тому +92

    ഇരുപത് കോടി തവണ കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് 😍❤️ Hariharan sir Vocals Superb. Music, Lyrics nd Bgm Score OSM

  • @whitedevil2812
    @whitedevil2812 Рік тому +75

    എത്ര നാളത്തെ കാത്തിരിപ്പ് ❤ Thank you Sun Music Remastered Version 😘

  • @vijayhem3691
    @vijayhem3691 Рік тому +137

    எப்பவுமே என்னோட favourite பாட்டு இதுதான்❤💞🤩

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +389

    _വിജയിക്ക് കേരത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ "പ്രാധാന പങ്ക് വഹിച്ച സിനിമകളിൽ ഒന്നാണ് "തുള്ളാത്ത മനവും തുള്ളും സിനിമ_ ✌️❤️

    • @shameen7585
      @shameen7585 Рік тому +6

      ay sheri

    • @manu5387
      @manu5387 Рік тому +2

      ❤💯

    • @Happy-xf6vw
      @Happy-xf6vw 11 місяців тому +4

      എടോ ഇത് ഞാൻ എൻ്റെ കുട്ടിക്കാലത്ത് കണ്ടത് ആണ് ഫിലിമിൻ്റെ സ്ക്രിപ്റ്റ് നല്ലത് aarunnu അല്ലാതെ വിജയ് യുടെ അഭിനയം കുഞ്ഞ് മനസ്സിന് poluum ഒട്ടും digest അയില്ല 😂😂 ayaal karayuvaano chirikkuvano എന്ന് മനസിലാവില്ല

    • @Arya-dw9ms
      @Arya-dw9ms 11 місяців тому +1

      Correct

    • @Happy-xf6vw
      @Happy-xf6vw 9 місяців тому +2

      @@NaveenBijuNaveen ohh aa കുള്ളൻ ഫാൻ ആണെന്നോ

  • @bharathkumar2060
    @bharathkumar2060 Рік тому +83

    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ
    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ
    குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
    நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
    ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
    ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..
    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ
    தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
    வனிதை உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
    தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன
    ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
    மானிடப் பிறவி என்னடி மதிப்பு
    உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
    ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
    ஓஹோ.. ஓஹோ..
    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
    ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
    சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
    தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
    மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
    நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
    நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
    ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
    ஓஹோ.. ஓஹோ..
    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
    குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
    நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
    கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
    ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே..

  • @dhanasekar2371
    @dhanasekar2371 Рік тому +12

    சன் டிவி பழைய நிகழ்ச்சிகள் மறுபடியும் ஓளிபரப்பு செய்யலாம்ல உங்களை தாழ்மையுடன் கேட்கொள்கிறேன் இப்படிக்கு 90கிட்ஸ்

  • @ubaisevb
    @ubaisevb Рік тому +91

    This is first movie kerala people recognised vijay... Adopted son of kerala ❤️🌹

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 11 місяців тому +8

    வரிகளும், இசையும் சேர்ந்த கவலையில் குரல் ஒரு பிரம்மாண்டம்.... அதில் நடித்த தளபதி விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோரின் கூட்டணி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது ஒரு எவர்கிரீன் ❤❤❤❤❤❤❤

  • @vasanthkrishna7809
    @vasanthkrishna7809 Рік тому +255

    1993 - 2005 - The period when most of the romantic musical hits were created with young stars who changed the youth pulse and styles. After 2006-07 it all changed to violence, dark stories and serious themes.

  • @vishnuhoney5919
    @vishnuhoney5919 Рік тому +57

    இதமான ராகம், மனதை வருடும் வாத்யங்களின் இசை, மென்மையான குரலில் சிறப்பாக உள்ளது.நன்றி S.A. ராஜ்குமார் அவர்களே! ஹரிஹரன் அவர்களே!

  • @rafiqright
    @rafiqright Рік тому +18

    Vijay dance ..July madhum pookum vari varum pothu ❤ dancers Johny Nobel .. Raju sundram choreography.. childhood memories 💕 missing original vintage Vijay

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Рік тому +10

    அருமை அட்டகாசம் எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் . ஹரிஹரன் குரலில் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் 😍😍🥰🥰🥰🤩

  • @reshmareshma5338
    @reshmareshma5338 11 місяців тому +21

    അഞ്ചിൽ പഠിക്കുമ്പോൾ കണ്ട സിനിമ വിജയ് ഫാൻ ആയ സിനിമ ❤❤❤❤

  • @rajeswarin839
    @rajeswarin839 Місяць тому +3

    sema songs appollam........endha mathiri songllam epollam vara matidhu .....sema lines and music ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AthulRaj96
    @AthulRaj96 Рік тому +31

    ഈ വിജയ്ക്ക് ഹേറ്റേഴ്‌സ് ഇല്ല 🔥❤️❤️

  • @niranjananichu5367
    @niranjananichu5367 Рік тому +25

    Vintage vijay is so special ❤️ and this song always remember the 90s time ❤️❤️

  • @RasikT-e2b
    @RasikT-e2b Рік тому +16

    തുള്ളാത്ത മനമും തുള്ളും (1999) ദളപതി വിജയ് തമിഴ് മൂവി ♥️

  • @ajayaji548
    @ajayaji548 Рік тому +287

    THis song is unforgettable song for 90s peoples 💎

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +2

      Me too

    • @ajayaji548
      @ajayaji548 Рік тому +2

      @@lakshmiganesan403 ❤‍🔥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +4

      இன்னிசையே (சன் லைஃப்)

    • @murugesanenglish2250
      @murugesanenglish2250 Рік тому +4

      Blissful 90s kids😎

    • @GBP143
      @GBP143 Рік тому +6

      Hello 90s kids FYKI 80s kids around their 10 to 15yrs old during 90s they used to watch 90s movies n songs rather than 80s. So whatever was released in the 90s are favourites of 80s kids.. and I'm glad that 90s kids too enjoy the 90s !

  • @ravishankar.p5542
    @ravishankar.p5542 9 місяців тому +1131

    Like, who suddenly come to watch this song .

  • @DSR32014
    @DSR32014 Рік тому +86

    Unforgettable times when I was the ardent fan of Simran madam, the real angel on earth. Nostalgic😔😔😔😔

  • @sameeryunus1241
    @sameeryunus1241 Рік тому +160

    That 1:05 ☺️❤️❤️ Pure Bliss Thalapathy 💙

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +141

    ഈ പാട്ട് എനിക്ക് എന്നും ജീവനാണ്
    1999 ലെ ഹൈ സ്കൂൾ ഓർമ്മകൾ നൊസ്റ്റാൾജിയ..🎵🤗💖

    • @JAI53k
      @JAI53k Рік тому +1

      நான் சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...

    • @vishnunivitha5631
      @vishnunivitha5631 Рік тому +4

      എന്നെ വിജയ് ഫാനാക്കിയ പടം ♥️❤💞🔥

    • @jissabraham3942
      @jissabraham3942 10 місяців тому +1

      എനിക്കും

    • @nibilnibil
      @nibilnibil 5 місяців тому +1

      Nice song Vijay

    • @nandhanamholidays3130
      @nandhanamholidays3130 4 місяці тому +1

      Same

  • @Dineeshdas87
    @Dineeshdas87 7 місяців тому +6

    എന്നാ ഒരു ഫീലാടാവേ ഈ പാട്ടിനു. Uff vijay 🔥🔥🔥

  • @akonkarthik0033
    @akonkarthik0033 9 місяців тому +364

    Any One Watch 2024 ?❤

  • @ganand8706
    @ganand8706 Рік тому +53

    Vintage Thalaivan 😍😍😍😍

    • @ganand8706
      @ganand8706 Рік тому

      @@lakshmiganesan403 Thalapatathy Birthday So What

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +4

      ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎊🎉🎂🎊🎉🎂🎊

    • @ganand8706
      @ganand8706 Рік тому

      @@lakshmiganesan403 Amaa

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 Рік тому +35

    Best on screen pair 😍#Thalapathy & #simran ❤️. Evergreen Movie 😘
    Blissful 90's kids 😎

  • @Itz_Raja
    @Itz_Raja Рік тому +291

    Evergreen pair 😻♥️💎 Evergreen Song 😍❤️

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 Рік тому +32

    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே💕👌கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே❤️💖😍
    Vairamuthu Ayya Lyrics💖😍

  • @josearul1267
    @josearul1267 7 місяців тому +20

    From this film... I become thalapthy fan❤❤❤...neenga யாரெல்லாம் apdi ❤❤.. லைக் pls

  • @roshnirl
    @roshnirl Рік тому +72

    This song contains a special positive vibe❤

  • @MuthuKumar-xz1gg
    @MuthuKumar-xz1gg Рік тому +12

    Mr. Hariharan magic. Late 90s undisputed hero.

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +25

    ஆகா......!_______🤗
    என்ன ஒரு இதமான பாடல் வரிகள்🎼
    மனதை கொள்ளை கொள்கின்றது😍
    90'kids 👉கனவுக்கன்னி சிம்ரன்😍

  • @POVtamilan
    @POVtamilan 2 місяці тому +2

    Apppaa yenna voice da butter mathiri iruku Hariharan sir just nailed it, addicted to his voice

  • @Jaleel241
    @Jaleel241 Рік тому +31

    கல்லூரி படிப்பு முடித்த புதிதில் வந்து படம் பசுமையான நினைவுகள்

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 9 місяців тому +1

      நாங்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிச்சு லீவுல பார்த்த படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shashikala8157
    @shashikala8157 2 місяці тому +4

    Hariharan sir voice is so mesmerizing ❤

  • @adamdavid9525
    @adamdavid9525 Рік тому +10

    2023 December .., innum ee song kelkunnundenkil ithinteyoke range 😮🥵💥💥

  • @SOCIAL_VLOG__1
    @SOCIAL_VLOG__1 Рік тому +7

    Traviling Time Thalapathi Vijay Anna Song Mottum Vera Mari Feels Tharuthu Paa..... 💯😻🔥

  • @vidithkarthikeyan6313
    @vidithkarthikeyan6313 Рік тому +18

    The evergreen version of vijay 💚 which nobody hates and impossible even for vijay na to recreate 😢

  • @funzone3.078
    @funzone3.078 3 місяці тому +2

    Vijay - Hariharan vocal ultimate combo !

  • @sravan6162
    @sravan6162 Рік тому +47

    1:00 that transition is really awesome ❤❤

  • @patrickmichael1897
    @patrickmichael1897 11 місяців тому +77

    Still loving this in 2024 ... Anyone out there

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc 3 місяці тому +5

    100 kodi pengal undu un pol yaarum illayeee.........❤my heart tochu lines..... 🎧❤

    • @prasad4924
      @prasad4924 15 годин тому

      அருமையான வரிகள்

  • @AatanaayaganD
    @AatanaayaganD 29 днів тому +3

    SA Rajkumar.. Hits❤️

  • @mathanthas124
    @mathanthas124 Рік тому +16

    Evergreen Thalapathy❤Simran combo

  • @hutchkishore
    @hutchkishore 20 днів тому +1

    I came from overseas and bumped into the song in the cab on the way home and I got all the nostalgic memories about this lovely song in the 90s. Now I realise how the songs in 90s are so good compare to today

  • @ArshaDevu-eb8ev
    @ArshaDevu-eb8ev Рік тому +24

    Thalapathy Simran🥺❤️

  • @dhamodharan6803
    @dhamodharan6803 25 днів тому +1

    Golden era of music in the 90s ❤❤❤

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 8 місяців тому +4

    That smile of ilayathalapathy @ 3.11 ❤️❤️❤️
    & that frame @ 3.19 . . . What else we need from those days ! ❤️
    An era of love breeze everywhere 💗💗💗
    #EvergreenPeriod

  • @cobrashyam7362
    @cobrashyam7362 Рік тому +9

    My childhood la theatre la patha 1st movie ❤❤❤❤ this song vera level ❤❤❤❤❤❤❤❤

  • @prabhusurya1121
    @prabhusurya1121 Рік тому +11

    Hariharan voice ❤❤❤

  • @priyanairrajesh5005
    @priyanairrajesh5005 Рік тому +38

    2024❤only for vijay annaa...❤❤❤

    • @Neeraja664
      @Neeraja664 9 місяців тому

      Always vijay simran vijay jodi enaikume supper child hood memory

  • @carumugam9908
    @carumugam9908 Рік тому +36

    At 3.15 beautiful pose by Vijay and simran... Most fav song...

  • @yogaraj2425
    @yogaraj2425 7 місяців тому +2

    😊மானிட பிறவி என்னடி மதிப்பு,, உன் காலடி நகமாய் இருப்பது சிறப்பு.. சிறந்த வரிகள்😊

  • @ruffinar6442
    @ruffinar6442 Рік тому +18

    Still fresh and bliss to hear!
    Need songs like this in this generation. Possible?

  • @nagakannanka
    @nagakannanka Місяць тому +2

    Old (Vijay) is Gold. Golden era of Tamil songs.

  • @haridasa8765
    @haridasa8765 Рік тому +103

    2023 ൽ ഈ പാട്ട് കേട്ടവരു ണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക. 👍🙏🙏🙏

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 2 дні тому

    Superb song by S A Rajkumar, hariharan graceful singing
    Simran and Vijai are beautiful

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Рік тому +68

    Most beautiful Simran mam and Vijay. 👌👌👌👌👌👌👌👌

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому

      நானும் தளபதி ரசிகன் 🙋🙋🙋🙋🙋

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Рік тому +2

      @@lakshmiganesan403 very big thing. Since 1996, for nearly 27 years, Vijay sir has been a successful big star. Really super.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому

      ஜூன் 22 2023

    • @jothikumar632
      @jothikumar632 Рік тому +3

      My favourite thalapathy and simran

    • @jothikumar632
      @jothikumar632 Рік тому +3

      Simran ❤

  • @jollyreddy9377
    @jollyreddy9377 11 місяців тому +1

    தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன ஒன்றை ஒன்றை முத்தம் இட்டு இன்பம் காணவோ, sema lyrics

  • @CaptonJega
    @CaptonJega 4 місяці тому +3

    S.A Rajkumar, Sirpi, Bharathwaj, Chandrabose, Harris Jeyaraj, Barani, Mani Sharma இவர்களை போன்ற இன்னும் சில இசையமைப்பாளர்கள் ஐ தான் Field out னு சொல்றோம் ஆனா இது தான் இசை இது தான் பாட்டுனு நமக்கு கேக்க தோனுது
    இப்போது வரும் படங்களில் பாடல்கள் இல்லை அப்படியே இருந்தாலும் நல்லாவும் இல்லை இதெல்லாம் தெரிஞ்சு தான் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா பாட்ட அந்த சரஸ்வதியே கொடுத்துருக்கும் போல🙏🙏🙏
    அனிருத் ஹிப் ஹாப் தமிழா வந்தாங்க இசை செத்து போச்சு வெறும் இரைச்சல் தான் கேக்குது
    அதே மாதிரி நா முத்துக்குமார் மறைந்த பிறகு தமிழ் வார்த்தையில ஒருத்தன் கூட லிரிக்ஸ் நல்லா எழுதரதில்லை

  • @joshuapatrick2009
    @joshuapatrick2009 Рік тому +29

    2023 and still the same feel 😍😍😍😍

  • @AkashJerry-r8x
    @AkashJerry-r8x 5 днів тому +1

    My fav song this ❤❤❤❤❤

  • @Lokesh-cg3ik
    @Lokesh-cg3ik Рік тому +14

    So many years I kept listening this song wow wow so melody and touching 💗💗💗

  • @ElumalaiElumalai-e7q
    @ElumalaiElumalai-e7q 10 місяців тому +2

    Unmai ❤❤❤❤❤

  • @shoneditz3761
    @shoneditz3761 Рік тому +13

    Perfect pair in cinema ❤, nice melody song.

  • @karthicksubramani2963
    @karthicksubramani2963 Рік тому +1

    Can't get over this song❤❤. What a Song, Lyrics, Music beats , Dance moves , Hero and Heroine - What a wow combination 💖💖💖💖

  • @sureshram7677
    @sureshram7677 Місяць тому +3

    Old VJ movies always favorites list only

  • @fathima1347
    @fathima1347 4 місяці тому +3

    what a feel...intro music is like we are drenching in rain

  • @Mr_dark_alpha
    @Mr_dark_alpha Рік тому +3

    Feel good song ya 😌✌️
    Inimel idhu maari kekka mudiyuthu 🎧😇 wholesome vibe ya

  • @PonniHarish
    @PonniHarish 9 місяців тому +3

    Wholesome song from the choreo to Vijay’s costumes ❤ timeless… such a charm and style he has 😍

  • @sanjaybabu.k.s4430
    @sanjaybabu.k.s4430 8 місяців тому +3

    Vairamuthu & hariharan ❤❤

  • @Sangeethavick
    @Sangeethavick Місяць тому

    What a soulful song ❤ Vintage Vijay 🤩🤗 still ma fav in 12/2024

  • @barathvajmay19
    @barathvajmay19 Рік тому +12

    This song should be remade again with the latest musical instruments and technology!

  • @sandunkekulawalassck
    @sandunkekulawalassck 6 місяців тому +3

    My favourite song 🎵 i am listening from Sri Lanka 🇱🇰

  • @itzmegokz1199
    @itzmegokz1199 Рік тому +3

    Materspiece .. still I remember thullatha manamum thulium days during my childhood 😊

  • @vipinkdas3169
    @vipinkdas3169 4 місяці тому +1

    Thullatha manavum thullum.. All songs super hit . 😘😘

  • @dhanesh4077
    @dhanesh4077 27 днів тому +14

    Anyone 2025 !!

  • @Ms.swetha
    @Ms.swetha Рік тому +12

    ❤❤❤❤ all time favorite😍😍❤❤

  • @akilangarden5831
    @akilangarden5831 Місяць тому +6

    2024 இந்த பாடலை கேட்கும் நபர்கள் இருக்கிறீர்களா

  • @AvanthiPrakasya-bw9nq
    @AvanthiPrakasya-bw9nq Рік тому +7

    Nooru kodi pengal undu un Pol yaarum illa aanal kanni undha kangal kangal mattum kaanavillaye....❤❤enna lyrics pa..mind blowing❤❤❤❤

  • @ragubiology6712
    @ragubiology6712 Рік тому +10

    Back dancers super movement❤❤❤

  • @danielfrancis-vo3pk
    @danielfrancis-vo3pk 5 місяців тому +2

    vintage Vijay...... Childhood memories especially RUKKU..... AND KUTTI.....

  • @கணபதிகணபதி-ற2ய

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் ❤❤❤❤

  • @michelmichel2590
    @michelmichel2590 11 місяців тому +4

    Sa. Rajkumar Sir hits super hits🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺👍🎼

  • @karikalan8830
    @karikalan8830 Рік тому +12

    Still fresh 🥰🥰

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Рік тому +4

    மறக்க முடியாத பாடல்கள் வரிகள்

  • @rsbsarathbabu771
    @rsbsarathbabu771 Рік тому +18

    This movie made me a THALAPATHY fan... ⭐️⭐️😍

  • @natrajanb5137
    @natrajanb5137 11 місяців тому +1

    Vijay and ❤ Hariharan voice❤ always pure bliss 🎉

  • @narmadhasurenderkumar3314
    @narmadhasurenderkumar3314 Рік тому +6

    My day start with tis song always..❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +22

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே விஜய் & சிம்ரன் & S A ராஜ்குமார் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 26.4.2023🌹

  • @estherstella2458
    @estherstella2458 Рік тому +12

    Fav song.....❤️✨

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 Рік тому +1

    One and only wish,. Vijay and Simran should do a few dance step recreate with this song reels in 2023 ❤😊..i will be happy-go-lucky

  • @janusspecials1895
    @janusspecials1895 20 днів тому +9

    Anyone in 2025