Sollamalae - HD Video Song | சொல்லாமலே யார் பார்த்தது |Poove Unakkaga| Vijay | Sangita | SA Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 337

  • @ayngaranmusic
    @ayngaranmusic  День тому +2

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @saravananvallisaravanan-l8i
    @saravananvallisaravanan-l8i Місяць тому +65

    1992ல் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தொடர்ந்து படங்கள் வந்தது அதில் ஒரு சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் 1996 ல் பூவே உனக்காக படம் வெளி வந்த பின்புதான் அவரை நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்டனர். 1997 இறுதியில் வெளி வந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கியது குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகமாக உருவாகியது.

  • @umapathim2062
    @umapathim2062 3 місяці тому +302

    ஒருபோதும் சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டாத ஒரு தலைசிறந்த நடிகை என்றால் அது சகோதரி சங்கீதா அவர்கள் அவர்களுடைய வெள்ளந்தியான நடிப்பு

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 5 місяців тому +492

    2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....👌👌👌👌

    • @sivaprakasht7298
      @sivaprakasht7298 2 місяці тому +5

      Bombay kannamene ithu same tune

    • @muthumuthu-d2m
      @muthumuthu-d2m 2 місяці тому +4

      Hi❤❤❤❤❤❤❤

    • @Shalini_playlist
      @Shalini_playlist 2 місяці тому +4

      12-10-2024

    • @muthumuthu-d2m
      @muthumuthu-d2m 2 місяці тому

      Hi❤❤❤❤❤❤lenkuvijaysirpitlptkumeprupooja🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ago 3:21 ​@@sivaprakasht7298

    • @PrajinRam
      @PrajinRam 2 місяці тому +2

      Evergreen song

  • @PrajinRam
    @PrajinRam 2 місяці тому +32

    ஜெயச்சந்திரன் சார் சுஜாதா அம்மா குரலில் ஒரு இனிமையான பாடல்

  • @hajibaba3758
    @hajibaba3758 2 місяці тому +54

    உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம்காதலா..❤❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +126

    திருச்சி மாரிஸ்A/c 70mm திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

  • @aliroxxx5337
    @aliroxxx5337 3 місяці тому +370

    2064ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....

  • @anuradhathangams7350
    @anuradhathangams7350 4 дні тому +3

    இசைக்கு உயிர் இந்த பாடலை பாடிய தலைவன் ❤❤❤

  • @muthuayyanar857
    @muthuayyanar857 10 днів тому +4

    மழை சுடுகின்றதே அடி இது காதலா
    தீ குளிர்கின்றதே அடி இது காதலா❤❤❤

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 4 місяці тому +290

    யாரெல்லாம் தளபதி விஜய் அண்ணா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக என்று நினைக்கிறீர்கள்😊❤

    • @jayakavya3036
      @jayakavya3036 3 місяці тому +9

      என்னது நினைக்கிறதா? அதுதாங்க உண்மை... இந்தப் படத்திற்குப் பிறகுதான் திரைத்துறையில் விஜய்கு ஏறுமுகம்.

    • @Tamilarasu.C-mx3hm
      @Tamilarasu.C-mx3hm 2 місяці тому

      😊

    • @er.murugesan.a2658
      @er.murugesan.a2658 2 місяці тому +2

      விஜய் அண்ணா... Movie பார்க்காமல் வளர்ந்த 90s kids உண்டா??

    • @haroonbatcha622
      @haroonbatcha622 Місяць тому

      Very nice lyrics and music

  • @Saisundar-y5o
    @Saisundar-y5o 17 днів тому +7

    இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் I love this song lyrics super

  • @KarthikaAnandaraj-w6d
    @KarthikaAnandaraj-w6d Місяць тому +16

    பெண் : சொல்லாமலே யாா்
    பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
    பூத்தது மழை சுடுகின்றதே
    அடி அது காதலா தீ குளிா்கின்றதே
    அடி இது காதலா இந்த மாற்றங்கள்
    உன்னாலே உருவானதா
    ஆண் : …………………………………..
    குழு : நெஞ்சத்தை தொட்டு
    தொட்டு காதல் சொல்லும்
    பச்சைக்கிளி மொட்டுக்கள்
    என்ன சத்தம் மெல்ல வந்து
    சொல்லடி
    பெண் : சொல்லாமலே யாா்
    பாா்த்தது
    குழு : …………………………………..
    ஆண் : மல்லிகைப்பூ வாசம்
    என்னை கிள்ளுகின்றது அடி
    பஞ்சுமெத்தை முள்ளை போல
    குத்துகின்றது
    பெண் : நெஞ்சுக்குள்ளே
    ராட்டினங்கள் சுற்றுகின்றது
    அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்
    கொட்டுகின்றது
    ஆண் : கண்ணே உன்
    முந்தானை காதல் வலையா
    உன் பாா்வை குற்றால சாரல்
    மழையா
    பெண் : அன்பே உன்
    ராஜாங்கம் எந்தன் மடியா
    நீ மீட்டும் பொன்வீணை
    எந்தன் இடையா
    ஆண் : இதயம் நழுவுதடி
    உயிரும் கரையுதடி
    உன்னோடுதான்
    ………………………………………….
    குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
    சின்ன சின்ன மின்னல் வெடி
    பஞ்சுக்குள் தீயைப்போல
    பற்றிக்கொள்ளு கண்மணி
    பெண் : சொல்லாமலே யாா்
    பாா்த்தது
    குழு : …………………………………..
    பெண் : கண்ணுக்குள்ளே
    உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
    சுக சொப்பனங்கள் என்னை
    வந்து சுற்றிக்கொண்டது
    ஆண் : என்னை விட்டு
    தென்றல் கொஞ்சம்
    தள்ளிச்சென்றது நான்
    உந்தன் பேரை சொன்னபோது
    அள்ளிக்கொண்டது
    பெண் : அன்பே நான்
    எந்நாளும் உன்னை
    நினைத்து புல்மீது
    பூவானேன் தேகம் இளைத்து
    ஆண் : வில்லோடு அம்பாக
    என்னை இணைத்து சொல்லாத
    சந்தோச யுத்தம் நடத்து
    பெண் : உலக அதிசயத்தில்
    ஒன்று கூடியது நம் காதலா
    ஆண் : …………………………………..
    குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
    சின்ன சின்ன மின்னல் வெடி
    பஞ்சுக்குள் தீயைப்போல
    பற்றிக்கொள்ளு கண்மணி
    பெண் : சொல்லாமலே யாா்
    பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
    பூத்தது மழை சுடுகின்றதே
    அடி அது காதலா தீ குளிா்கின்றதே
    அடி இது காதலா இந்த மாற்றங்கள்
    உன்னாலே உருவானதா
    சொல்லாமலே யாா் பாா்த்தது

  • @sujith205
    @sujith205 2 місяці тому +12

    Sujathamma voice 👌🏻👌🏻👌🏻😍😍sweet 👌🏻jayachandran soooper ❤️😍👌🏻what a melodious composition 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻

  • @வெற்றிவேல்வீரவேல்

    ❤2025ல் இப்பாடல் யாரெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிரீர்கள்❤❤❤❤❤😊❤🎉🎉🎉🎉🎉

  • @smchandru8925
    @smchandru8925 2 місяці тому +13

    4:10 ஒரு ஜென்மம் போனாலும் மறுஜென்மம் ஆனாலும் தொடர்கின்ற கதை தஆனம்மஆ காதல்,காதல்❤❤❤❤

    • @murugamurugan4181
      @murugamurugan4181 2 місяці тому

      Athukku nee un pondatiya padathula nadikkaiy vai Ilana unga ammava

    • @punitha9615
      @punitha9615 16 днів тому

      Entha varigal ninaithen vanthai movie la varum bro

  • @suriyakala7852
    @suriyakala7852 Місяць тому +10

    Yanakku rompa pidittha song 💜
    Vijay அண்ணே 💜

  • @palio470
    @palio470 3 дні тому +1

    "என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது நான் உந்தன் பெயரை சொன்னபோது என்னை வந்து அள்ளி கொண்டது"❤❤❤

  • @BR-vy4tn
    @BR-vy4tn Місяць тому +7

    இந்த பாட்டுக்கு நான் அடிமை ❤

  • @KrishnaKrishna-nu2ir
    @KrishnaKrishna-nu2ir 2 місяці тому +10

    Most underrated music director S.A Rajkumar ❤

  • @deepanphenomenal3263
    @deepanphenomenal3263 4 місяці тому +55

    2025 laum yara yarelam paapinga😅 old love best ....Antha love distance of love.....2k culture members ku suggestions pandren 🙋‍♂️

    • @Already_broken_Joe
      @Already_broken_Joe 3 місяці тому

      18/09/2024 இன்று தான் இந்த பாடல் கேக்க காரணம் எனது முன்னால் காதலி

    • @corpusbourses2383
      @corpusbourses2383 2 місяці тому +2

      2k girls very poor culture it's trgue

  • @jayaprathamuthu7261
    @jayaprathamuthu7261 3 місяці тому +38

    Pugal uchathula irukara manusa thannoda rasigarkala nambi ipadi oru mudivu edukka evlo guts venum.....avara kai vitra koodathu athu ella rasigarkalum otrumaiya irukanum......social media la mattum illa 2026 la intha fire irukanum....❤❤❤❤❤always thalapathi❤❤❤

    • @skychannel3860
      @skychannel3860 2 місяці тому +2

      Yaru nga ninga intha song kku vanthu ippdi comment pannirukkinga

    • @sisirsing2771
      @sisirsing2771 Місяць тому

      aama😊😊

  • @kalyanis2223
    @kalyanis2223 22 дні тому +5

    சூப்பர் விஜய் சங்கீதா ஜோடி பாடல் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @thoothukudi9354
    @thoothukudi9354 Місяць тому +11

    அந்த நாட்கள் ஞாபகம் ❤😢😢

  • @sanjay1451
    @sanjay1451 3 місяці тому +18

    KRT Bus le இந்த பாட்டு போடுவாங்க ரசிப்பேன்

  • @kariyanc7410
    @kariyanc7410 2 місяці тому +11

    என்றும் எல்லோரும் கேட்கும் இனிமையான இதமானபாடல்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 місяці тому +12

    Remembering 1996..A mid summer night dreams 😢 😢.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢

  • @NaveenKumar-fo9ce
    @NaveenKumar-fo9ce Місяць тому +5

    Most underrated singer sujatha amma 😮❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saisundar-y5o
    @Saisundar-y5o 17 днів тому +1

    Vijay vs Sangeetha jodi supero super verry nice

  • @vinovin123
    @vinovin123 14 днів тому +12

    உதய் அண்ணா mind வாய்ஸ் : இப்டியே படம் நடிச்சிட்டு போய் இருந்தா என்ன. ஏன்யா ஏன் முதல்வர் ஆசைல மண் அள்ளி போட வந்த 😂😂😂

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +27

    மதுரை சுகப்ரியாA/c திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

    • @Veera1383
      @Veera1383 5 місяців тому +2

      200 days tha bro

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 5 місяців тому +4

      மதுரை சினிப்ரியா திரையரங்கில் 300 நாட்கள் கேடயம் உள்ளது எப்போதாவது திரையரங்கம் செல்லும் போது கவனித்து பாருங்கள் நண்பா...

    • @smk580
      @smk580 5 місяців тому +1

      ஒரு வருடம் ஓடவேண்டிய படம்..சில காரணங்களால்
      அப்படி ஓடவில்லை..​@@Veera1383

    • @Veera1383
      @Veera1383 3 місяці тому

      @@KalaiyarasiSurendran ok nanba athigamurai anga poiruken ana pathathu illa adutha time pona pakuren

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 3 місяці тому

      ​@@Veera1383👍

  • @sathishsat503
    @sathishsat503 3 місяці тому +76

    நா தளபதி ரசிகனா மாறுன படம் இன்னக்கும் Tv la படம் போட்டா முழு படத்தையும் பாப்பன்🎉❤❤

    • @er.murugesan.a2658
      @er.murugesan.a2658 2 місяці тому +1

      👍👍❤️❤️

    • @gurusamy6270
      @gurusamy6270 2 місяці тому +2

      எனக்கும் இந்த படம் பார்த்து தான் விஜய் ய பிடிச்சது ❤❤

    • @AbbasAbbas-sv2lv
      @AbbasAbbas-sv2lv 2 місяці тому

      ​@@gurusamy6270 enna movie?

    • @gurusamy6270
      @gurusamy6270 2 місяці тому

      @@AbbasAbbas-sv2lv பூவே உனக்காக

    • @AbbasAbbas-sv2lv
      @AbbasAbbas-sv2lv 2 місяці тому

      @@gurusamy6270 🙏👍

  • @safiullahj2717
    @safiullahj2717 16 днів тому +5

    டேய் அனிருத் இது போல ஒரு பாடல் போட முடியுமா

    • @antonyinfantaaalin.m706
      @antonyinfantaaalin.m706 11 днів тому

      Anirudhaa?? No chance 😂😂😂

    • @Aski_Mhd
      @Aski_Mhd 9 днів тому

      இத காப்பி அடித்து போடுவானே தவிர இது மாதிரி போட மாட்டான் 😅😅😅

  • @Hmm_hmmmu
    @Hmm_hmmmu Місяць тому +6

    Yow @anirudhofficial inthamathiri oru song nee kudutha life time settlement ya😂🎉

  • @csuresoft
    @csuresoft 3 місяці тому +10

    என்ன ஒரு பாட்டு

  • @zaraa8236-b5p
    @zaraa8236-b5p 23 дні тому +7

    Sonnaale yaarum paaka mattanga 😢
    Idhula sollama vera paakuranga 😒

  • @adhetechnology
    @adhetechnology 4 дні тому

    எனக்கு ரொம்ப படித்த பாடல்💚💚💚💚💚💚💚

  • @raheemja2857
    @raheemja2857 2 місяці тому +11

    சூப்பர் 👌 பாடல் வேற லெவல்

  • @yourstruly1234
    @yourstruly1234 9 днів тому

    Jayachandran s voice really good..

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 місяці тому +5

    All time favourite song forever ultimate 🔥❤

  • @palsonjoseph7007
    @palsonjoseph7007 4 місяці тому +9

    ❤ நான் படம் பார்த்தது சென்னை பிராட்வே தியேட்டர் ❤

  • @truth502
    @truth502 4 місяці тому +25

    Sujatha ma voice vera level 🥰❤️❤️🔥

  • @SvkSathish
    @SvkSathish 10 днів тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @SvkSathish
    @SvkSathish 10 днів тому +1

    சங்கீதா நல்ல நடிகை 👍

  • @ColorColors-wp6bu
    @ColorColors-wp6bu 6 днів тому

    பாடலை கேட்டதும் புல்லரித்து விட்டது...❤

  • @SarosaisaraSarosaisara
    @SarosaisaraSarosaisara 12 днів тому

    Na dance atuney ❤❤❤samma song 😊😊 mazha peiyumpothu kettona la irukku😅😅😅

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Місяць тому +1

    அழகான பாடல்

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 4 місяці тому +7

    Choreography shivashankar master thanks 🎉 lovely song ❤❤❤

  • @renugadhivyanathan881
    @renugadhivyanathan881 Місяць тому +1

    எணக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @MsVengayam
    @MsVengayam 3 місяці тому +3

    Soulful voice n song will bring peace to mind and your heart lovely melodic song ❤️ 💙 💜 😊

  • @nadeeshadilrukshidesoyza6511
    @nadeeshadilrukshidesoyza6511 4 дні тому

    90s kids yarellam irukkireenga,
    Still listening in 2024

  • @VinithaVinitha-p7j
    @VinithaVinitha-p7j Місяць тому +1

    Intha song and heroin pudikum Inthanara vaayan vijaya parthaley pudikathu enaku.

  • @POTRIESWARAN
    @POTRIESWARAN 16 днів тому +2

    Old is gold

  • @ShamimKut
    @ShamimKut 3 місяці тому +4

    Fvrt movie poove unakkahe

  • @VijayanDadhusan
    @VijayanDadhusan 12 годин тому

    எனக்குபிடிக்கும்❤

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Місяць тому +63

    #NirangalMoondru
    Megham Pol Aagi - video song out now ▶ ua-cam.com/video/ipqtTkFPSBI/v-deo.html
    A film by @karthicknaren_M

  • @cobrashyam7362
    @cobrashyam7362 5 місяців тому +9

    Kanmaniye kadhal enbadhu video song upload pannunga

  • @jeevanantony1234
    @jeevanantony1234 3 місяці тому +5

    Enga oorla shooting nadanthuchu.. rajakamangalam thurai.. Kanyakumari

  • @senthilkumar3719
    @senthilkumar3719 5 місяців тому +26

    பழனிபாரதி... பக்கா பாடலாசிரியர் 🌹🌹🌹🌹

    • @Thavaguru_S
      @Thavaguru_S 3 місяці тому +1

      யுக பாரதியின் தந்தை

  • @SvkSathish
    @SvkSathish 15 годин тому

    Super super songs ❤❤❤❤❤

  • @srkrajkumar16
    @srkrajkumar16 5 місяців тому +43

    என்னை விட்டு
    தென்றல் கொஞ்சம்
    தள்ளிச்சென்றது நான்
    உந்தன் பேரை சொன்னபோது
    அள்ளிக்கொண்டது..
    Epdi Patta Varigal🤌

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 4 місяці тому +7

    ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍 my favourtie song 👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 13 днів тому +1

    அண்ணா❤❤❤❤❤

  • @dakshikarupenthiran5317
    @dakshikarupenthiran5317 Місяць тому +1

    2024 ill yarukku intha song piddikum ❤❤❤

  • @miliran-d6k
    @miliran-d6k 25 днів тому +1

    🎉🎉🎉🎉 evergreen😊

  • @rameshm6367
    @rameshm6367 5 місяців тому +267

    உண்மையிலே இவளை எனக்கு கல்யாணம் பண்ண ரொம்ப ஆசை இப்போது இல்லை படம் வந்த போது

    • @prabhakaran872
      @prabhakaran872 5 місяців тому +65

      உண்மைய சொல்லவும் ஒரு தைரியம் வேணும்......

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 4 місяці тому +37

      அந்த காலத்துல நிறைய பேருக்கு இந்த ஆசை இருந்து இருக்கும்....
      அது கல்யாண ஆசை இல்லை.... கா.... ஆசை
      Marriage ஆசை இல்லை..... Matt.... ஆசை

    • @sivagsivag3450
      @sivagsivag3450 4 місяці тому +8

      நீ கல்யாணம் பண்ணுனா நான் என்ன பண்ணுரது

    • @bharani8463
      @bharani8463 4 місяці тому +1

      ​@@prabhakaran872😊😅😅😅

    • @DevilDarkdevil-n5c
      @DevilDarkdevil-n5c 3 місяці тому

      Meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee toooooooooooooooooooooooooo❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShruthiShurthi
    @ShruthiShurthi 29 днів тому +1

    Beluruu albiduu Karnataka ❤❤❤❤❤ shooting sprt

  • @vijaykumarvijayb9213
    @vijaykumarvijayb9213 2 місяці тому +7

    Jayachandran sir humming ❤aaaaaa❤

  • @SudharsaSudha
    @SudharsaSudha 2 місяці тому +2

    Song na ellorukum pitikum brother

  • @GunaM-u4w
    @GunaM-u4w Місяць тому +1

    M.Guna very nice song super❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +25

    சென்னை பேபிஆல்பர்ட்A/c அனுஈகாA/c கமலாA/c 70mm MM.தியேட்டர்A/c திரையரங்குகளில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

    • @muruganjothi4329
      @muruganjothi4329 5 місяців тому +1

      watched in all theatre bro missing those days

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 місяці тому +2

      விஜய் நடித்த முதல் வெற்றி படம்

    • @umeshkumarize
      @umeshkumarize 3 місяці тому +1

      Wow true i watched in MM theatre on 200th day with housefull show ❤

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 3 місяці тому +1

      ​@@johnsonjo8454முதல் 175 நாட்கள் வெள்ளிவிழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் ரசிகன் (ஜுலை 8, 1994)

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 3 місяці тому +1

      ​@@umeshkumarize👍👍👍

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 14 днів тому +1

    Location sema

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh 29 днів тому +1

    90.s love song 💙👌

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 10 днів тому +1

    தளபதி ❤

  • @POTRIESWARAN
    @POTRIESWARAN 10 годин тому +1

    💔💔💔💔💔💔

  • @rajarajan6547
    @rajarajan6547 19 днів тому +1

    🎉🎉

  • @viswanathanviswa4863
    @viswanathanviswa4863 Місяць тому +1

    நான் இந்த படம் பட்டுகோட்டை யில் பார்த்த ஞாபகம் தளபதி அழகு

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Місяць тому +1

    One of my all time most favourite songs

  • @KiranPrashanth-ng7xk
    @KiranPrashanth-ng7xk Місяць тому +1

    Naa Varen 👌🔥🔥🔥🔥🔥

  • @vijayakumarkrishnan5168
    @vijayakumarkrishnan5168 3 місяці тому +8

    Hatsoff jayachandran & sujatha

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Місяць тому +1

    Impact compose s.a.rajkumar..lyric vaali....

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 Місяць тому +1

    I love this song very much.

  • @gurusamy6270
    @gurusamy6270 Місяць тому +7

    முழு படமும் பார்த்த பிறகு தான் தெரியுது -இதுல விஜய் க்கு ஜோடியே கிடையாதுனு.

  • @KanagaKanaga-x3d
    @KanagaKanaga-x3d Місяць тому +2

    Nice song❤🎉

  • @kalyanis2223
    @kalyanis2223 Місяць тому +1

    Super jodi song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umauma8090
    @umauma8090 2 місяці тому +2

    Superb song .

  • @YTGAMING-iv9sz
    @YTGAMING-iv9sz 28 днів тому +1

    ❤❤👌👍

  • @mnisha7865
    @mnisha7865 5 місяців тому +15

    Nice song and voice and music superb 29.7.2024

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +1

      இனிய. மாலை வணக்கம்🌙 👍 நிஷா🙋😃👍

    • @mnisha7865
      @mnisha7865 4 місяці тому

      @@arumugam8109 இரவு வணக்கம்

  • @mahalakshmirecipes9969
    @mahalakshmirecipes9969 Місяць тому +1

    I like you vijay uncle ❤❤❤❤😊

  • @karuppasamyramasamy2874
    @karuppasamyramasamy2874 2 місяці тому +2

    Vaali ayya irutha pothu nanum iruthathu romba porumai iruku

  • @BabuAnthony-xt2rt
    @BabuAnthony-xt2rt Місяць тому +1

    Very super 🎉🎉🎉🎉🎉

  • @gopallaks9917
    @gopallaks9917 3 місяці тому +3

    My favourite song ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cricketteamindia6764
    @cricketteamindia6764 Місяць тому +1

    All ways my fav song

  • @giriharan6358
    @giriharan6358 Місяць тому +1

    My favorite movie

  • @MohanS-p4m
    @MohanS-p4m 3 місяці тому +1

    Endrum Aval ninaivugal ❤❤

  • @VijiLeela-cv143
    @VijiLeela-cv143 6 днів тому

    மீயூசிக் டிரேக்டர் சூப்பர் சூப்பர் மியூசிக் நைஸ் சாங்ஸ்

  • @rajendranm2649
    @rajendranm2649 12 днів тому +1

    Cinima ticket viwers😂 raise ur hands ❤

  • @mathsvaathiyar6441
    @mathsvaathiyar6441 15 днів тому

    இசை சக்கரவர்த்தி இளையராஜா என்பது தான் பொருத்தம்

    • @RajaTirunelveli
      @RajaTirunelveli 13 днів тому +2

      S A rajkumar இளைய ராஜா இல்லை

    • @Aski_Mhd
      @Aski_Mhd 9 днів тому

      இது S. A. ராஜ்குமார் பாடல் 😅😅😅

  • @ParanthamanNithish
    @ParanthamanNithish 27 днів тому +1

    Thalabadhy vs Sangeetha pare super soldravanga like pannunga

  • @pandiyanv747
    @pandiyanv747 2 місяці тому +3

    I saw vijay song because of she only till date.