எந்த Recharge plan சிறந்தது?
Вставка
- Опубліковано 10 бер 2023
- Disclaimer
{Article 51A(h) in The Constitution Of India 1949:
It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.}
While we own a product or service, we have full rights to review the product on any public platform. Our review is based on our own experience or performance or the service of the product. We visualize or hold the supporting documents needed. We are not responsible for the viewers decisions or interests or actions taken based on this video. We try our best to give accurate technical information. But, Information said on this video is collected from multiple sources (Internet, book, articles, studies, etc..). Accuracy of the information may be subject to change. Viewers are advised to make their own research to verify it or to believe it. CHANNEL IS NOT RESPONSIBLE FOR YOUR DECISIONS/ACTIONS TAKEN BASED ON THIS VIDEO.
Subscribe to Buying Facts
/ @buyingfacts
Follow me on:
Facebook : / buyingfacts
This channel will help you make a right choice on buying things..
#buyingfacts
#buyingfactstamil #shorts #reels - Наука та технологія
1 year ku recharge panni 1 month la ulagam alinjiruchuna athan 1 month ku recharge panrom 😂
Yenaya ipdila yosikra...
Ulagame alinchuthuna antha recharge pannama sethu vacha kaasa vachi selavu pana nee uyiroda irukanu ya💩💩
😊
phaaa
😂
1hr ku plan irundha adhaium poduvingalaa 😂😂😂
நானும் இப்படி தான் செய்கிறேன். நான் ஏழை தான். இருந்தாலும் சற்று சிரமத்துடன் முதல் வருடம் annual plan செய்து விட்டேன். பின்பு ஒவ்வொரு மாதமும் ஒரு மாத recharge தொகையை ஒதுக்கி வைத்து விடுவேன். அடுத்த ஆண்டில் என் தேவைக்கு அதிகமாகவே சேமித்து விட்டேன். Annual plan மறுபடியும் recharge பண்ணி விட்டேன். இரண்டு வருடமாக இதையே செய்கிறேன்.
ஏழையாக இருப்பதால் முடியாது என்பது இல்லை. எது முக்கியமோ அதற்கு மட்டும் செலவு செய்து முறையான சேமிப்பு பழக்கம் இருந்தால் நியாயமான எந்த ஆசையையும் சாதிக்கலாம்.
Supper
Fantastic 😍
முடிந்த வரை குறைந்த டேட்டா பயன்படுத்தி பழகுவது நல்லது. இல்லை யில் நாம் மொபைல் க்கு அடிமை ஆவது நிச்சயம்.
10 minutes youtube x 4k quality 😂
Correct taa sonniga bro😢😢
true
Bodhi mahaan solla vantaru😂
True❤
பேச யாருமில்லையே. எதுக்கு இரண்டாம் இணைப்பு என்ற சந்தேகம் எழுந்துள்ளது 🙌
3 மாதத்துக்கு உண்டான plan recharge செய்யுங்கள், ஏனென்றால் திடீரென network யை close பண்ணிட்டு போய் விடுவார்கள்
correct bro...
Nadakathu apidilam jio
Super, intha corprate yeppa close panuvanunganu சொல்லவே முடியாது.
ஒரு நாள் காலை திடீர்னு jio Ambani oodivitarnu soluvanung.
Unmai
enakkum nadanthathu 3 month plan 😡😡😡😡
நானும் ஏர்டெல்லில் இந்த மாதிரியான பிளன் தான் போட்டு இருக்கேன் அனைவருக்கும் இந்த விஷயத்தை தேரிய படுத்தியதற்கு நன்றி
Not தேரிய- தெரிய is correct word
👍 நாங்களும் வருஷத்துக்கு ரீசார்ஜ் பண்ணலாம்னு தான் நினைக்கிறோம்.... நெட்வொர்க் க்ளோஸ் பண்ணிட்டா என்ன செய்வது என்ற யோசனை தான் 😊
நூற்றுக்கு ஐந்து பேர் கூட இப்படி பண்ண மாட்டாங்களே😢 காரணம் பொருளாதாரம்😊
Govemeant job it feeld பண்ணுவாங்க
ஒரு வருட ரீசார்ஜ் லாபம் என்றாலும் அதனை நாம் முன்னதாகவே செய்ய வேண்டியது உள்ளது அல்லவா இது ஏழைகளுக்கு சாத்தியம் அல்லவே சகோ!
இதைசெய்யாதிங்க
Correct✅✅✔☑
ஆனால் திடீருனு விலைவியாசி எதுவாங்க
Thidirnu phone tholanjalo sim prblm vandhalo Ena pandradhu
90 days ku 1 time port panni net work change panna 1 month recharge frree... All area tamil nadu.. So 8 month recharge panna pothum
Naanum athayae thaan pannuven. Simple calculation. Same 2999 recharge 😅😅
Same here 👍
me too 👍
நானும் 2999 plan தான் ரீசார்ஜ் பண்ணினேன் எனக்கு 365 நாள் தான் validity குடுத்தாங்க
Me too 😅
Mee
இருக்குற 1.5 GB தீர்க்க முடியாமல் தீர்ப்பதற்காக video பார்ப்பேன்
இல்லை மாதம் மாதம் recharge பன்றததுதா best ஏனென்றால் நான் recharge பண்ணி அது முடிந்த உடன் 7 நாள் கழித்துதான் recharge செய்வேன், இப்பொழுது compare panni பாருங்க எது பெஸ்ட்னு
yes
Validity ku neenga solrathu ok. But daily calls pesuravangaluku epdi one week use pannama iruka mudiyum
validity முடிந்ததும் எப்படி மொபைல் data use பன்ன முடியும்? எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.
Wifi Hotspot thaan vera enna@@vijayahindi7738
😅😅😅
நாம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும்போது 3000 ரீசார்ஜ் செய்வது எப்படி?
உங்களுக்கு 1700 1 year jio mobile+sim பெஸ்ட். இல்லனா மொபைலே வேண்டாம்.
Pakathu vetla phone vangi pesu athan best, illa maliga kada tea kadai vangi pesu selavu agathu epppudde nan athan 10 varusama pantran, net railway station wi fi
மொபைல் யூஸ் பண்ணாதான் 3000
😅😅😅😅😅😅
Maasam maasam pandra la athu epdi
28 days ku 299
appo
calculate 365 days
அதன் வட்டியை கணக்கு செய்து பாருங்கள் சகோதரர்
Correct
Kaila summah vechitu irukarthuku athu saving tha
Nam inamada nee
Super
English கொல்லாத 🤦♂️ thapu thappu eluthuthitu @@ramanilee004
என் இனமடா தம்பி நீ 😂😂 நானும் இப்படித்தான் maths professor ஆயிடுவேன்
Simply superb brother...... Keep up the good work..
The future value of the amt will be greater than the 3'000 ₹
Do this on the basis of annuity 😊
Brother, you are very precise snd clear! I wish you great success in helping TN people and prospering too!
ஆனால் சொன்ன டேட்டாவை பயன் படுத்த விடமாடர்கள் அப்படியே சுத்தி விட்டு ஏமாத்து வாங்க 😅
உண்மை
Yes
😂😂😂😂 nice
Ada ama pa🙄🙄🙄🙄
தேவையில்லாத ஆப்சன் nai
Athellaaaam sarithaaan bro athukku 3000 venumla...
ஐடியா மட்டும் தான் கொடுக்க முடியும் பைசாவுமா கொடுப்பாங்க
Monthly illa 3 months ku 300 or 700 katrathuku
Konja kastam irundalum 3000 ready Pani katita recharge pathi 1 year ku kavala varathu
😁😁
No need 3000
2999 is enough
@@pazhanikumar1070 🛐🛐🛐
Thank you informative. Will share qid my friends too.
நன்றி bro நீங்க வேற லெவல் ❤❤ எளிமையாக புரிந்தது ❤❤
Naanum intha plan than Diwali irunthu use pandren bro 2.5GB/day and +75GB
Me also bro
Is this jio?
Nijamava
@@gocool9467 yes,but old plan
@@YamirukabayamenBalu ippa intha plan illa bro But but validity extended pannikuganga
Bro neenga sollurathu correct tha ana 1 year ku 3000 ku interest ah calculate panni parunga
Good
Cant understand y should we calculate Intrest!
210 rs
@@vishu7478 bcoz vattiki vaangi recharge pannanum
Avlo amount ku
அது வட்டிக்கு பணம் தறவங்க தான் கவலை படணும்.... Bro....
எங்களுக்கு ஒரு மாசத்துக்கு ரீச்சார்ச் பன்றதுக்கே நாக்கு 👅 தள்ளுத்துண்ணே 😲 ....இதுல 3000 ரூபாய்க்கு 😳 அடேங்கப்பா
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
உங்கள் தகவலுக்கு நன்றி
உங்களது படிப்பு அப்படி ❤🎉
You are covering various subjects in a simple way 🎉Fantastic Bro
😂😂👍🏻 Yes Brother நானும் எவ்ளோ மிச்சம் ஆகும் பாப்பேன் ஆனால் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது😁
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@@happylife2466 😂😂😂😂😂 அது உங்கள மாரி பெரிய ஆட்கள் தான் Bro பண்ண முடியும்🔥🔥🔥அப்பிடி ஒன்னும் கடன் வாங்கி லாம் பண்ணனும் அவசியம் இல்ல Bro😁😂😂😂
@@happylife2466
நீங்க ஏர்டெல் ல ஜியோ வா என்ன விலம்பரமா..
இல்லை வித்யாசம் உண்டு, நான் பார்த்துள்ளேன்
Vera 11 information..ithuvara yarum sonnathu ila .. you are really well knowledged person
பயனுள்ள தகவல் ℹ👍👍👍நன்றி நண்பரே🙏🙏🙏🙏
அல்லாஹ் உங்களுக்கு நல்ல சிந்தனை சக்தியை கொடுத்திருக்கிறான்..சுப்ஹானல்லாஹ்
நீங்கள் சொல்வது உண்மை நானும் இந்த ப்ளான்தான் பன்னிருக்கிறேன் ஒரு வருடம்+ மாதம் daily 2gb Rs 2879
Last 5years ah ipdithan recharge pannitu iruken 😄
It is just simple concept of "economy of scale " As Production expands per unit cost reduces .
The same thing how i did long back, same thing you are also doing, awesome.
பணக்காரன் போடும் கணக்குக்கு ஏழைக்கு புரியாது அது புரியவைக்கும் நண்பா வாழ்த்துக்கள்
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
Do one more video bro after new plan changes this month july 2024
FYI Jio cancelled 100 GB work from home offer.
Superb bro. Naanum same calculation than Pannuven,
நானும் அப்படித்தான் கணக்குப் போட்டுப்பாப்பேன் சகோ...💐💐💐
2999 irundha nanga yen pa..monthly la poi savurom
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5percentage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
Bro uvanga voice super bro🎉
Bro, you so talented, keep it up. Jaihind
Ithuku mela data venum na... Just additional data vaangikalam... Most additional data package comes with same validity as per existing product. So extra vaangra data ellamey valid for almost an year now.
Hi bro did u notice that last 10℅ of jio data drains so quick compare to first 10%
Thank you bro❤
Veetla wifi irukkavanga 395₹ for 84 days plan use pannunga, unlimited calls and 6GB data for outside usage 👍🏾
I check the same way, before doing recharge.
Idhai oru investoraga yosithal andha 2999 kana interestah consider pananum ilaya bro
super G நான் அதை போட்டு இருக்கேன்
Wow superb information ❤
Jio paravala bro.
Airtel paithiyam pudikara alavuku confusion panuvanunga. Avanunga website la oru plan irukum. App la oru plan irukum.recharge panna oru plan activate aagum. And plan frequently change panikite irupanunga. Athunalaye jio ku mariten
naan sollalam nu vantha comment ah already niraya per pottutingale 😂
'HIDE -air; SEEK-fooled'
Vadivelu : Kaasu illa paa🗿
Super ji thanks
Ur knowledge sharing is superb ma
அவனே முட்டல் மாதிரி சொள்ளுறான் அத நீங்க சரினு சொல்லுறீங்க
2999 க்கு rate of intrest
Good, we pay the amount in 12 month advance, so it's cost may be vary including interest
@@Vts0724 yes, corporate business route, mind
Nanri❤
S correct.i am also colcullate this mathod. Now I reachared one year plan
Anna naanum 1year plan tha potturukken👍
nalaiku ne sethuta athu waste thane
i used to calculate it but there is one more thing. if i use 84 days pack i ll not immediately recharge for next pack. So this also saves me some money. ofcouse they ll disconnect incoming and outgoing but not a problem
Outgoing kum Internet kum enna bro pannuveenga if plan expired ?!
@@ItzYashHere I'm not that much busy person bro. WFH so vitla tha iruka porom. Home internet iruku. Oru veetla 3 phone achum irukum. Wifi on panitu whatsapp cal panikalam. Other phone call pana use panikalam.
@@gowthamr8922 Unga veetula wifi irukku so ungalukku problem illa bro but ellathu veetulaiyum wifi irukanum and ellarum WFH job la irukanum la ..
Idhu ungala maari irukura people ku mattum dhan suit aagum
@@ItzYashHere illa bro na athuku munadium apadi tha irupan. Jio la pack gali analum net on pana small data varum. Athu whatsapp call and msg ku pothum. Thn vitla other phone la waste data kandipa irukum.
Vazthukkal Syed Imran
Useful information❤❤
If you calculate in interest of 299 and 2999 you will understand bro
i don't understand.what is the interest.can you explain pls?
@Miaow You are correct bro
Yoo... interest alam varathu...it's a recharge pack...Bankla loana vaangura interest varathuku ???🤦🏿♂️ I am using One year plan...extra amount alam ethum varathu...
@@j.d.s8942 Sir, ungalukku interest varadhu... Company andha 2999rs eh bank la deposit panna avangalukku interest extra varum... So profit for company... 1 user 2999 tharom.. idhuve 1 lakh people 2999 reacharge panna andha total amount ku interest evlo kidaikkunnu parunga company ku...
@@vigneshravi4503 Bro, Alam seri than, but just calculate the daily amount as he said, you will notice the difference...
Yearly plan is cheaper than monthly plans...Oru normal usera it saves our money thats all...just oru time than panna poreenga one full year you can use the plan, no headache of recharging every month...I have around 4 mobiles number to recharge every month, so enna maari irukara vangaluku, it's saves the headache of recharging each month...also it's cheaper on my pocket too compared to monthly plans...
Company karanuku profit vara koodathunu patha, Avan producta use pannamale irukalaame...
Andha 2999 ku intrest calculation kuda podunga bro
Mandaila irka kondaya maradapula
Correct....கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் ஒன்றுதான்....
That itself comes to 380 rs for 1% compound interest
yevvalo interest kodukuranga.. yenga kodukuranga, atha neengale kanakku panni sollunga.. yearly 10% potta kooda, 300rs than varum, 299*13 months = 3887
@@buyingfactsavanga en boss namakku kudakkaporanga. Namma amount dhaan avangaluku kudukkaporom. Adha vechi avanaga sambaadhikkiranga. Namma mothama avanga kitta one time payment panrom. Namakku loss dhaan. Calculation la theriyaadhu. Neengale oru best calculation panni sollunga.
Good. Good. Good. Information.
Thanx. But many senior citizens dont have internet. So, no Service providers give oy talk time & no internet options
Ella sari reacharge panna ungoppana kasu kuduppan
Antha 3000 intrest potinga naaa😜
3000 yarukku bro intrest ku kudukka poringa apdiye kuduthalum next month recharge pannum bodhu amount venumea appo enna pannuvinga
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
போங்க தம்பி..,
நாங்க 100/_ க்கு சிம் வாங்கி 30 நாள் அன்லிமிடெடு கால்ஸ்., டெய்லி 2 GB
டெய்லி 100 SMS., 30 முடிஞ்சதும் வேற சிம் வாங்கிடுவோம். 😂 (நாங்க அம்பானிக்கே அல்வா கொடுத்தவனுக)
Permanent number nu onnu irukumae athuku yaar recharge pannuvaa?
Evlo number vanguva bro? Adhan aadhar oda link panna soltangale
9 sim vangalam 1 id la
Nanum ithan panuven
Me: Jio is only for richest
Someone: then what about others
Me: same 😂
very useful information
1 year ku EC Panni sim card miss ayiduchuna? 😅
Duplicate sim same number la vangikalam same plan irukum...
Appidiyala kekka padathu
Nee phone a use pannaatha
Bro 1yr ku panna bulk ah amount pogum... Ithuvey 3 months ku panna 666 tha pogum... Nama kasu a namaley hold pannikalam la...??
Yes bro...but yearly plan is lot cheaper than monthly plans...neenga daily amount calculate panni paarunga...you will notice the difference...I also use Jio
Correct bro. But avanga plan update panitanga na namakku andha benefits kedIkuma nu therila
Usefull
Sir naan 25 days ku,Rs.75 ku recharge panni 1 month otturan(Recharge date mudinji oru 10 days appadiye ottuven sir. Chumma povingala , 1 year ku sollura appo santhosam ma thaan irukku. But account la kaasu thaan illa. Onnu vena pannalam LOAN amount oru Rs. 2999 ku apply pannalam. Athuvum tharuvaana thaan theriyala....
Phone a use pannaama iruntha antha kaasum Mitcham la
Phone illa na contact panna mudiyathu bro.na vachikitteva illana nu solren.illaiye. phone jst incoming & out going ku mattum thaan nanba.
Itula oru periya drawback iruku bro. In case network quality la satisfied aah illana, operator switch aaga mudiyaama poidum. 🙂 Atuvum mukiyama namma relocate aagum potu.
very good..freecharge app shows daily usage statistics for recharge
Super bro thanks
நானும் New year plan back தான் போட்டு இருக்கேன்...😇😇😇
ஒரு வருடம் 365 நாட்கள் 2999 ரூபாய் 2.5GB ஒரு வருடம் தொல்லை இல்லப்பா ...🥰🥰🥰
New Year Pack illa murugesa athu one year pack
Mee to bro
Bro 1 year plan Worth than but, Starting la speed ah irukum poga poga network sari ilama poirum, apo namma another network ku port pandra Mari aairum so 1 year ku Vera vali illama antha network ah adjust panitu use pananum 😏😏 ithellam Thandi vanthuten, so maximum 3 months plan than Nan suggest panuven 🔥
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@@happylife2466 Nan solra reasons pathingala 1st... money doesn't a matter... Service quality illa... so 1 year ki kaasu katitu Avan kita matikanuma ? Sollunga ✋️. UNGA marketing ah yenga kita panathinga bro... already Pala network company ah close panitu than vanthirukom 😎
@@givendata13DMK yes bro you have a point you will lose rs 350 per year
Recharge for 3months is better for persons who are going to transfer their home,job,education will have to recharge 3months is better if you don't know which signal is good in your new area is simply by asking people belong nearby there by asking which is good network in that place
I have suffered the same when I transferred my home
4 months remain in 1 year pack i have just thrown the jio sim because it is waste in my new home a big loss for me
Next I recharged for 3 months pack For several times since there is a time to change to a new home again i asked the next house people about which network is best they said airtel is so good and jio is junk so I am happy as i using airtel already so I recharged for 1 year plans my college have both jio and airtel well and according to home it varies now our constant home for next 7 years and college student airTel is best to recharge plan for 1year
My father work area and home airtel good so he recharges for 1 year plan ,For next 7 years as job area and home never change after i complete college i will recharge for 1 month packs till find job and according to job i will recharge 3 month for temporary side when permanent gotten {very rare } i will recharge yearly pack
Adhu eppadi starting la speed ah irukkum , apparam sari illama poirum ?!
I don't understand it
Yes, that i what I do too.
3000 ku interest evlonu parunga bro...nenga pannathu best plan ah? Sollunga
Less than rs135daan bank deposit interest varum 1 year ku
Aana neenga monthly recharge panaa 1year ku 3600 that means extra Rs 465 per year katringa bro for 10 years Rs 4650 losssssssss....
Ena interest? Please explain
Edhukku interest podanum ?! Edhukku adhu dhan onnum purila
388 days varathu brother 365 days tha varum correct ha sollunga
23 days extra validity
@@roshanreigns007 atha sethu tha 365 days
@@sangavim988 Illa.. 365+23 (my current plan) 23 days ku voucher kuduthanga
Correct than that only marketing strategy of a company... When u pay 3000 company benefit getting / if u pay 299 somewhat savings manageble for other month consistently
நமக்கெல்லாம் 119 plan தான் 14 நாள் இதைவிட கம்மியா 7 நாட்களுக்கு 59 ரூபாய் plan குடுத்தா நல்லா இருக்கும் 😁😛
Bro you will save Rs 887 per year
That means you are paying 6.5pe4centage interest kadringa airtel compare to rs 3000 recharger
You give 3887 per year
Neenga 3 vatiku kadan vaangi koota recharge panitunga
@@happylife2466 *"இன்னைக்கு கடன் வாங்கினவன் வாழ்க்கை "நுனி" மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு உட்கார்ந்த கிளையை வெட்டுவதற்கு போல்... தினம் தினம் மன உளைச்சல் தான் கடன் வாங்கினாலே"...*
*"கடன் வாங்கினார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"...* 😀😃😄
Ok ji.. it's good idea..
But some situation la sim loss aaidichi na, enna panrathu bro... One year recharge new sim kku applicable ஆகாதே with same number....?
Neenga enna mobile use pandreenga bro ?! Summa sollunga
@@ItzYashHere 😅😅..
ஏன் இத கெக்குறாரு...
Honor 9 lite...bro
@@mr.status4350 Online la ippa 14k price kaamikudhu , let's assume you bought it for 12/13K..
Neenga sonna maari paatha , sim mattum loss aagadhu bro , adhoda sethi mobile um dhan loss aagum so edhukku bro 13k kuduthu mobile vaanganum , Under 10K la vaangirukalam la bro ?! Bcoz oruvela mobile loss aachuna ungalukku 3k loss aagirukadhula if you brought Under 10k mobile ?!
Naa soldradhu puriyudha bro ?!
Neenga oruvela sim loss aayiruchuna adhula 3k ku potta plan ah use panna mudiyathu nu soldreenga but naama lam avalo ah seekiram ah phone ah tholaika maatom and 1 year plan potta we can get 2.5gb at the same price of 1.5 gb for one year (666 plan for 84 days ah 1 year ku potta)
Neenga yaen bro *oruvela sim loss aayiruchuna* nu negative ah poreeenga ?! Vara varaikum namakku laabam dhan now
@@ItzYashHere தளபதி..
அதுக்காக நா sollala.
What I'm saying na,
Sim card damage ஆச்சின, totall aaa waste ஆய்டுமே. So அதான் சொன்னேனே..
Ok ok bro.. எனக்காக இந்த details சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே
@@mr.status4350 En bro sim card damage aachuna , sim card loss aachuna nu negative result kae poreenga 😭😭..
Adhulam edhuvum aagadhu unless until namma kaiya vechitu kammunu irukama irundha
Bsnl speed test podunga bro please
🎉 சூப்பர் வாழ்த்துக்கள் 😮🎉
Spr bro but speed korayum already na use panni ec பண்ணி paathutn
Ok ok but nenga unga panathu interest pottu parunga pls kannagu correct ta varum...❤❤❤
make video for plastic rice. now plastic rice mixed in ration shop. clear this doubt. this will be helpful for public
Thanks 👍 bro
யூஸ் புல் செய்திகள் 👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪
Indha Madhiri sambalam vandhal, nalla thaan irukkum. Naan recharge panniduven. Enga kasu illaiyo angadha naraiya profit adikkuraanga.
Bro athe same plan (2999), naanum athe plan thaa potturukken.
அட்டகாசமான தகவல்
We have WiFi in home for internet. Which is the best plan for mobile recharge in Vodafone and Airtel with minimal data when we go outside + call option
Good nwes
Same.....Naanu atha panuvan always