அண்ணா எங்க வீட்ல எல்லாரும் உங்க ரசிகர்கள், நீங்க ரொம்ப நல்லா மனுஷன்னு என் அம்மா சொல்லுவாங்க, இறைவன் உங்களை மென்மேலும் உயர்த்த எங்கள் வாழ்த்துக்கள் ❤️💐🙏🏻😊
Bhai.. your chicken biryani I tried 2nd time and it came too good and the taste is ultimate..I can not describe..so delicious 😋.. thanks for sharing the recipe dear Bhai..love from New Zealand 💝 we love it
பாசமிகு மாமா ❤️ அவர்களுக்கு அன்பு வணக்கம். உங்களின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நான் வெற்றிசிவா மதுரை 🤝🙏
Jabber Bai u r great. First time I made mutton biryani seeing ur video before one year and really came sema. I did only Kal kilo and was good. Thanks bai
Hi. To get rid of the strong fishy smell consider soaking the fish roe in little bit of fresh milk along with turmeric and then give it wash. Once this process is done proceed with marination accordingly. One might ask why milk. The protein in the milk apparently removes these sort of fishy smell including strong meaty smell like goat or lamb. Why not give it a go 😁😁😁
இதை இப்படி செய்யலாமா ஒருமுறை மீன்வாங்கும் பொழுது சினை இதேமாதிரி நிறைய இருந்தது நான் அருவருப்பு பட்டுக்கொண்டு குப்பையில் போட்டுவிட்டேன் இனி இதுபோல் செய்து பார்க்கிறேன் 👍
Bhai ungakita oru doubt kekanunu romba naala wait pannitu irukka ....நான் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் பொழுதும் சிறிய அளவில் கசப்பு சுவை இருக்கிறது காரணம் தெரிந்தால் சொல்லவும். நான் செய்யும் தவறுகள் அளவு தெரியாம கொஞ்சம் அதிகமாக சேர்த்துவிடுகிறேன் ( இஞ்சி, பட்டை,கிராம்பு,ஏலக்காய்,புதினா).... பிரியாணி சுவை நன்றாக இருக்கும் ஆனால் கொஞ்சம் கசப்பு சுவை ம் இருக்கும்
அண்ணா எங்க வீட்ல எல்லாரும் உங்க ரசிகர்கள், நீங்க ரொம்ப நல்லா மனுஷன்னு என் அம்மா சொல்லுவாங்க, இறைவன் உங்களை மென்மேலும் உயர்த்த எங்கள் வாழ்த்துக்கள் ❤️💐🙏🏻😊
👌👌 என் அம்மா மீன் சினையில் கோழி முட்டை சேர்த்து இதுபோல் செய்வாங்க மிகவும் ருசியாக இருக்கும் 🥘😋
Wow ! Meen Senai fry semai ya irukku,Aatu muulai range Ku kondu poyiteenga Jabbar Bhai.Vera level
மிக அருமையான பதிவு ...... Lemon rice ku super sidedish..... congrats sagho.......
Neelamegam , Tirupur
Bhai.. your chicken biryani I tried 2nd time and it came too good and the taste is ultimate..I can not describe..so delicious 😋.. thanks for sharing the recipe dear Bhai..love from New Zealand 💝 we love it
இவ்வளவு நாளும் உங்க பிரியாணி பார்த்து இன்று வெற்றிகரமாக 2 கிலோ செய்தேன்.நன்றி சகோ உங்கள் சேவைக்கு என்றும் அன்புடன் யாழ்ப்பாணத்திலிருந்து.
Assalamu Alaikum Sabir bhai Anna super recipe very interesting Mashallah
பாசமிகு மாமா ❤️ அவர்களுக்கு அன்பு வணக்கம். உங்களின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நான் வெற்றிசிவா மதுரை 🤝🙏
உங்களுக்கு சமையல் கலையில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்க வேண்டும் சகோதரரே ....
கஷ்டம் தான்
mokka alukula samayal paththi theriyathi
onakila ennadhu Doctor paththi onaki enna theriyum baal soru mantaya
@@asmiasmi7888 தமிழை தவறாக எழுதலாம், இப்படி எழுதுவதும் கஷ்டம் தான்
😲
Assalamualaikum
Thnx Annaa... it looks yummy..!!
nxt tym wen I get Fish Eggs I def ll try this.
Hi sir, 1st time unga vedios pakkuren romba super a irukku enakku romba pidikkum ithu health ku romba nallathu
Bhai hydrebadi style veg dum briyani uploade panunga pls.. Neenga thaan perfect measurement solvinga pls
Fish egg fry and your getup both are super...
நீங்கள் பேசும் தூய தமிழே , அழகோ அழகு....
Jabber Bai u r great. First time I made mutton biryani seeing ur video before one year and really came sema. I did only Kal kilo and was good. Thanks bai
உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் 👌
Nice bro in which gulf country u r preparing the food
Ithu enoda favourite. Everytime itha ketu vanguvom.
மிக அருமையான பதிவு brother !👍👌
Dubai la veedu vangiteenga❤pola
Bhai arumai 😊😊
அருமையான பதிவு சகோதரர் மிகவும் மகிழ்ச்சி 👌👌👌👍 வாழ்க வளமுடன்
Pavapattavanghazukku recipe podungha sir nighal idunna recipes fullum restaurant style plzzzzzzzzz home made style venam🥰🥰🥰
Yummy.. ! If you put it in fish kulambu it will be Vera level...
Super super yammy
Bro can I know. Are you using shop red chilli powder or homemade one ? Which brand are you using for all ???
மீதி இருக்கும் எண்ணெயில் முட்டை ஊற்றி மசாலா செய்து சாப்பிடலாம்.
Ji , yr Tamil, action , presentation will make us all try yr dishes ., Keep rocking, God bless u, kindly give us veg dishes 💐
That smile 😍 the way you are cooking awesome ❤❤ new subscriber🎉happy to see all your videos❤
Chicken biriyani 2 kg seirathu vedio potunga Anna
Hi. To get rid of the strong fishy smell consider soaking the fish roe in little bit of fresh milk along with turmeric and then give it wash. Once this process is done proceed with marination accordingly.
One might ask why milk. The protein in the milk apparently removes these sort of fishy smell including strong meaty smell like goat or lamb. Why not give it a go 😁😁😁
ஆற்காடு பிரியாணி போடுங்க அண்ணா
My favorite dish Anna
unga house and family door podunga bhai.
One pot cooking for chicken and mutton is super,,,
Pl make me barbeque , tandoori and shawarma receipe
Dubai Veedu ah Bhai super 🌹
Nan einnaiku seithen arumai bro❤❤❤
Bhai vera level ethu elam sapdalanu epo than thriuthu 🙏👍
Aattu kal Paya briyani recipe please
Bhai Coimbatore style biriyani making podunga. Venu biriyani, thalapakatti biriyani mari
Jabbar Bai...senaya first manjal uppu pota thannila Vega vachutu then cut panni masala potu fry pannina, muttai veliya varathu🙂🙂🙂🙂
Hai Jabbar
Share Hyderabad special bawarchi biriyani, super special Paradise hotel biriyani hyd and IRANI TEA receipe
Lemon rice ku super sidedish.... Semma
நானும் செஞ்சி பார்க்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி
❤️😍My favourite anna
மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா
Jaber bay anna please tell me how to cook parda chicken biryani in tamil
இதை இப்படி செய்யலாமா ஒருமுறை மீன்வாங்கும் பொழுது சினை இதேமாதிரி நிறைய இருந்தது நான் அருவருப்பு பட்டுக்கொண்டு குப்பையில் போட்டுவிட்டேன் இனி இதுபோல் செய்து பார்க்கிறேன் 👍
எங்க பாய் இது ? ...புதிய இடமாக இருக்கிறது... உங்க Dubai வீடா ?
Hi Sir, Next we are waiting for paya Biriyani
Anna how are you, super Anna
Noor oil la Anna nenga Dubai la irukkengala nanum Dubai than
Good explain 😊
Very nice recipe..sir.. could you share us fish eggs recipe especially sardine and mackerel sir?
Inshallah ungal panee sirakkattum.
கோயம்புத்தூர் ஸ்டைல் பிரியாணி செய்ங்க பாய்
Really it's very testy. I ate this
Anna enaku romba pidikkum
பாய் உங்க பிளஸ் சிரிப்பு தான்
Bhai. Awesome Fish Egg Fry . Try Fish Egg Omlette recipe. Please Bhai
Bro. Naan recipe seinga bro.
மீன் செனையை மலேசியாவின் மக்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.ஜப்பார் பாய்.கணவாய்முட்டையயையும் சாப்பிடுவார்கள்.
Assalamualaikkum bhai. Yes bhai meen very healty meen muttai Athaiveda rusee entharecipes yellaam ungal chenalilthaan bhai
Bhai veg food cook pannuga pleaseeeeeeeeeeeeee
Brother, oil less recipe irutha share pannunga fish frykku
Nice Anna 👌
Bai சீராக சம்பா குருணைல் வாடி + சிங்கள் தம் பிரியாணி செய்வது எப்படி bai
Chennai la meen sena thaniya enga kadaikudhu pls anyone tell if u know
Super.👌
Bhai ungakita oru doubt kekanunu romba naala wait pannitu irukka ....நான் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் பொழுதும் சிறிய அளவில் கசப்பு சுவை இருக்கிறது காரணம் தெரிந்தால் சொல்லவும். நான் செய்யும் தவறுகள் அளவு தெரியாம கொஞ்சம் அதிகமாக சேர்த்துவிடுகிறேன் ( இஞ்சி, பட்டை,கிராம்பு,ஏலக்காய்,புதினா).... பிரியாணி சுவை நன்றாக இருக்கும் ஆனால் கொஞ்சம் கசப்பு சுவை ம் இருக்கும்
Hii friends Comment pakra yaarkachi intha problem ku enna pannanum nu konjam therinja sollunga
Ginger paste konjam extra aanalum kasappu varum
பட்டை கிராம்பு அதிகமானாலும் கசப்பு வரும்
Garam masala seppingalaa???
@@AM_ICONIC_BBY thank you 💚❤️
Jaber bay anna tell me how to cook parda biryani please anna
I try this dish ,very super anna.
அருமை அருமை
Nice 👍
Saavadikathiga baai 🤤🤤🤤🥰🥰
Wow 👌 tried best👌 ever.. cod roe recipe 😋👌cooking.. superb description.. thanks 😊🫂🙏
Super👍👍👍👌👌👌👌
Jabbar bhai we want paya biryani
Very nice my favourite
Bhai please make chicken nawabi recipe in Tamil
Jabbar bhai u r in dubai now.correct anna
Anna entha mathire panlama
Supper Bhai
Love from hosur TN
Super mama❤️
Vera level Anna 🥳🥳🥳
Dear Mr.Jabbar, you appear to have gone down a bit.Kindly take care of your health. With prayers.
Bhay oru naaladhu unga kitta biriyani saapdanum bhay
👌 👍 super 👌
Thank you Brother
Super bro
Super yummy 😋
My favourite 😋
நல்லா இருக்கு
மகிழ்ச்சி
Yen amma ipdithan செஞ்சு kudupanga , மீன் முட்டை வருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் வெடிக்கும் கொழுப்பு மேல தெறிக்கும்
My favorite.... 😋😋
Woooooooow yummy 😋
Bhai I am waiting your videos
Super👏
Nice brother❤
அஸ்ஸலாமு அலைக்கும்
Beef food recipe potunka anna