Fish Biryani in Tamil | மீன் பிரியாணி | Meen Biryani Recipe in Tamil | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @amshudhagar211
    @amshudhagar211 4 роки тому +170

    .என் மனைவி சைவம் என்பதால் மாடியில் உள்ள சமையல் அறையில் தான் பிரியாணி செய்வேன் ...வழக்கமா இப்படி செய்வதால் ...செய்யும் போது உங்க குரல் கேட்ட உடனே கீழ் வீட்டில் இருந்து என் மனைவி என்ன பிரியாணியான்னு கேப்பாங்க ...அந்த அளவுக்கு ஜாபர் பாய் எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டிங்க ...ஹா..ஹா..
    நீங்க கற்றுத் தரும் அனைத்து உணவு வகைகளையும் நாங்க செய்கிறோமே இல்லையோ உங்க எளிமையான , இயல்பான பேச்சுக்கு நாங்கள் அடுத்த வீடியோ எப்ப வரும் ன்னு காத்திருக்கிறோம்
    நன்றி சகோதரா :)

    • @karpooramurali
      @karpooramurali 4 роки тому +4

      1+

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 3 роки тому

      @@karpooramurali Hello.. Please watch and support my videos and channel

    • @Lakshmi-sg6ju
      @Lakshmi-sg6ju Місяць тому

      Song briyani 👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @nigazhvigalaayiram
    @nigazhvigalaayiram 4 роки тому +494

    Who love abdul bhai innocence... Oru like podunga.... :-)

    • @RamRam-mz6nd
      @RamRam-mz6nd 4 роки тому +3

      I am bro

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 4 роки тому +8

      there is always a guy like Abdul Bhai in a group everywhere who is the most likable one.

    • @samasir21
      @samasir21 4 роки тому +3

      Abdul bhai vera levellllllllll🤩🤩🤩🤩🤩🤩

    • @nishaesther3467
      @nishaesther3467 3 роки тому

      Always love the way of your presentation and innocent speech...rocking bhai

    • @rahmam6078
      @rahmam6078 3 роки тому

      @@RamRam-mz6nd I

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +9

    நல்ல தெளிவாக எளிமையா எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி அழகா சொன்னீங்க அண்ணா ❤️ 🙏 ....அதைவிட உங்கள் பாட்டு அருமை 👌 👍

  • @fattimanazine1915
    @fattimanazine1915 3 роки тому +5

    Fish Biriyani very fine
    ஜப்பார்பாய் சூப்பரா செயரீங்க
    நீங்க பாட்டுக்கு பதில் திக்ர் ஓதிகிட்டு செஞ்சீங்கனா அல்லாஹ் இன்னும் நிறைய
    பர்கத் செய்வான் இன்ஷாஅல்லாஹ்

  • @mrrajan321
    @mrrajan321 4 роки тому +49

    அண்ணே தெரியாத்தனமா மத்தியான நேரத்தில் சாப்பாட்டுக்கு முன்னாடி பார்த்துட்டேன். பசிய கிளப்பிடுச்சி போங்க 😋😋😋....

  • @sikkantherbatusha8416
    @sikkantherbatusha8416 Рік тому +3

    சகோதரா உங்க சமையல் சூப்பர் எல்லாரும் சமையல் டேஸ்ட்டாக இருப்பதற்காக வேண்டி அஜர்னா முட்ட டேஸ்ட் பொடி சேர்ப்பாங்க ஆனால் உங்க சமையல் இதனால் வரைக்கும் டேஸ்ட் இன்னும் நச்சுப்பொருள் சேர்க்காமல் இயற்கையாக ரொம்ப டேஸ்டா சமையல் கலை செய்றீங்க மாஷா அல்லாசெய்றீங்க மிக்க ❤️❤️💯💯💐💐💐நன்றி சூப்பர்🤝

  • @nivethaselvaraj1991
    @nivethaselvaraj1991 3 роки тому +370

    பாய், நாம் சமைத்த உணவை மற்றவர்களுக்கு பரிமாறி அவை சுவையாக உள்ளது என்று கூறும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

  • @tijojoy175
    @tijojoy175 3 роки тому +6

    Don't know why but while watching I simply press on like button when you sung that song and so commenting. Genuine presentation. Love from Kerala 💜

  • @mohanempire6520
    @mohanempire6520 4 роки тому +28

    உங்களை விட எவராலும் இவ்வளவு தெளிவாக, சரியான விளக்கம் சமையல் யாரும் கற்று கொடுக்க முடியாது "THE EPIC CHEF" ♥️

  • @m.i.b.poovaidj808
    @m.i.b.poovaidj808 4 роки тому +57

    மீனே பாற மீனே உன்னைத்தானே
    ரசித்தேனே... நானே ஜபார் பாய் fane.....
    அருமை பாய்.

  • @shobanadevi9582
    @shobanadevi9582 4 роки тому +26

    Today I tried this biriyani for 3 of us.. It was superb.. Came out very well..... Thank you for the recipe. 😊😊👍Bhai biriyani bhai biriyani dhan👌👍

  • @9383812
    @9383812 Рік тому +1

    ஜப்பார் பாய் இன்று உங்களுடைய வீடியோ வை பார்த்து மீன் பிரியாணி செய்தேன் மிக அழகாக சுவையாக இருந்தது மிக்க நன்றி.
    K Rahman. எருமப்பட்டி.

  • @doctorrespected
    @doctorrespected 4 роки тому +95

    11:59
    the innocence and happines in jabbbar Bhai's face when we cook and people say it's yummy .. I experienced it too ..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +4

      🤗🤗

    • @venkyr1856
      @venkyr1856 4 роки тому +1

      KFC chicken recipe, if you like subscribe & support ua-cam.com/video/568gJtbIT50/v-deo.html

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 Рік тому +1

      ​@@FoodAreaTamilஅண்ணே சவுதில உங்க கடை இல்லணே

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 Рік тому +1

      ​​​@@FoodAreaTamilன் உங்க புது Subscriber நீங்க பதிவிடும் Food Area வீடியோகள் மிக எளிமையாகவும் பார்ப்பதற்கு உற்சாகமாகவும் இருக்கிறது. நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவன்.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +79

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @mcreation6918
    @mcreation6918 4 роки тому +306

    Jabbar Bhai fans eruntha like poduggu♥️

  • @chandrapandi9822
    @chandrapandi9822 3 роки тому +46

    குருநாதா செம்ம போங்க பிரியாணி & பாடல்... 🙏🙏

  • @gopinathp938
    @gopinathp938 4 роки тому +15

    இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு இனிமையான சமையல் முறை மிக்க நன்றி தோழா இந்த கண்ணொளி பதிவிற்கு

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      மிக்க நன்றி நண்பா 🥰

    • @venkyr1856
      @venkyr1856 4 роки тому

      KFC chicken recipe, if you like subscribe & support ua-cam.com/video/568gJtbIT50/v-deo.html

    • @gopinathp938
      @gopinathp938 4 роки тому +1

      நீங்க இன்னும் நிறைய வீடியோ போடணும்

  • @18gowtham
    @18gowtham 4 роки тому +3

    Vera yarum ivlo menakettu cooking solli thara matanga. Simply superb Anna😍.

  • @yogeshwarijanani894
    @yogeshwarijanani894 2 роки тому

    Ennoda romba naal aasai fish briyani saptanumnu enga amma kitta ketta senjetharamattanga... Unga video paathu naane 1st time try pannen romba nalla irunthuchu vittula ellarum saptu romba nalla irukunu sonnanga.... Thank you so much sir 💗

  • @abuumar4391
    @abuumar4391 4 роки тому +75

    அழகான செய்முறை. மிக்க நன்றி. பாடல் பாடியது மிக அருமை.

  • @srinivasanas7237
    @srinivasanas7237 4 роки тому +23

    இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அருமையான ஒரு மீன் பிரியாணி செய்து காண்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ஒரு சந்தேகம் என்னென்ன மீன்கள் போடலாம் என்னென்ன மீன்கள் போடக்கூடாது சொல்லுங்கள் நன்றி🙏💕

    • @venkyr1856
      @venkyr1856 4 роки тому

      KFC chicken recipe, if you like subscribe & support ua-cam.com/video/568gJtbIT50/v-deo.html

    • @hameedjaasim1068
      @hameedjaasim1068 3 роки тому

      பாற, வஞ்சிரம், கொடுவா.

  • @dhivadaks
    @dhivadaks 2 роки тому +8

    Thanks a lot Jabar Bhai.. great to see . Once this (4 to 5 years ago) was my specialty in cooking for parties. I have a doubt. I am basically a Vegetarian turned to be Non vegetarian. Many loved that and when I shared the recipe to all friends one hard core non vegetarian, they said we shall not use curd while using Fish as it will create some medical complication with skin. Then onwards I stopped it as I innovated it myself just by tasting the results. Please clarify. Thanks a lot in advance and I am your ardent fan of cooking and liveliness of the video.

  • @stephenraj3727
    @stephenraj3727 3 роки тому +21

    Thanks to Jabbar Bhai,
    Sunday I tried exactly as mentioned in the video.. the fish Biriyani came really superb... First time I tried Biriyani came so well...All creadit goes to Jabbar Bhai.. keep inspiring us...May God bless you and your family.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +1

      Thank you so much bro

    • @lathanarasimhan3086
      @lathanarasimhan3086 2 роки тому

      Super

    • @prithantony
      @prithantony 2 роки тому

      At 12.45 you didn't tell me what you are adding! Suggestions please list what's needy before you start vdo it's helpful to decide whether it's available or I can continue! Any way briyani on process

  • @hepsibakumar3445
    @hepsibakumar3445 4 роки тому +6

    ரொம்ப சூப்பரா எடுத்து சொல்றீங்க...... Anna ...... Song Nala iruchi

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 4 роки тому +5

    Step by step instructions gives us an excellent experience!! To the learners.
    Finally! We love it the way you presenting with smiling face...
    Also you looks as my friend.. na superb

  • @raphealmary4299
    @raphealmary4299 3 роки тому +1

    முதல் முறையா மீன் பிரியாணி பார்க்கிறேன். Super👌பாடல் அருமை 👍😄

  • @nilawni8935
    @nilawni8935 3 роки тому +1

    எங்களுக்கு பிரியானி செய்ய தெரியாது பலபேர் செய்றத பார்த்து வீட்லயே செய்து பார்ப்பது வழக்கம் ஆனால் RISULT என்னவோ கலறி சாதம்தான் அதனால நிறைய தடவ நான் பல்பு வாங்கிட்டேன் அதனால ரொம்ப வெறுத்துவிட்டேன்
    உங்க வீடியோவ பார்த்தபிறகுதான் எங்களுக்கு தெளிவாக புரியுது SIR அதன் படி செய்து பார்த்தேன் wow SUPER என்னால நம்பமுடியல கல்யாணத்தில சமைக்கிற பிரியாணி இப்ப எங்க வீட்ல எல்லாரும் பாரட்டுனாங்க ரொம்ப நன்றி SIR

  • @knidhi8714
    @knidhi8714 4 роки тому +22

    Soooper Bhai.. இனிய பக்ரரீத் நல் வாழ்த்துக்கள் Bhai, family and team, Abdul..🍗

  • @menakad2063
    @menakad2063 3 роки тому +8

    I have tried this. It came out very well.taste is awesome. The way of ur explanation is very clear. This one became my favourite. Thanks for this recipe 😊

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 3 роки тому +1

    Hi...assalamualikum anna enaku fish biriyani panna teriyathu na 1st time pakurea...sunday try panna poren anna...👌👌👌👌👌👌
    Romba porumaya solli kudukuringa...Alhamthulilla

  • @royalhasan3787
    @royalhasan3787 4 роки тому +6

    Bhai super👏வாழ்வில் மென்மேலும் வளர வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @kalpanasmy
    @kalpanasmy 4 роки тому +8

    I too made this fish Biryani, came out soo well. Fish aroma Biryaani la appadiye irunthuchu. Thank you soo much. My family enjoyed the taste.

  • @shadrackballa6183
    @shadrackballa6183 3 роки тому +5

    Abdul Bhai warugai- interesting combination -ALLAH be with you for ever

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 3 роки тому

    சூப்பர் பாய் .இந்த பிரியாணி பார்த்த உடனே நாவில் எச்சில் ஊறுது பாய்.உங்கள் இயல்பான பேச்சும் மற்றும் தெளிவான விளக்கமும் உங்களது பிளஸ் பாயிண்ட். இதேபோல் நானும் செய்து அசந்துகிறேன். நீங்கள் பாடும்போது பாடகர் மனோ குரல்போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் பாய்.

  • @naanummanithanthan806
    @naanummanithanthan806 3 роки тому

    Bhai ungalayium abdulaiyum na engaiyo paatha mari iruku, na ipotha four days ah unga channel pakara, மந்தி, பிரியாணி semaya seireenga, ungaloda measurements கலக்குது, kasu yar vena kodukalam bhai, aana porupa atha final Delivery panreenga paarunga needy people ku salute bhai, namburen corona time la safe ah irukeenganu

  • @Chummairu123
    @Chummairu123 4 роки тому +5

    Neenga solra vidhame super ah iruku.. Keep your attitude.. It will make you go places anna

  • @thoufiqsamrt-.
    @thoufiqsamrt-. 4 роки тому +8

    மீன் பிரியானி சூப்பர்.👌👌
    நல்லா பாட்டு பாடுறீங்களே.
    இனி எல்லா வீடியோலயும் சும்மா 2 வரி பாடுங்க கேட்போம்.
    பாடகர் ஜப்பார் பாய் ..வாழ்க.💪💪💪💪💪

  • @jeronb715
    @jeronb715 2 роки тому +1

    Tmrw nanga fish priyani pana porom ....unga video than athugu help panna poguthu....thank u bro......

  • @venkateshm7322
    @venkateshm7322 3 роки тому +7

    Dear Mr jabbar bai, recently I saw your cooking videos and you, I appreciate your way of cooking and your mannerism it's very good, God bless you.

  • @rosishanthini2999
    @rosishanthini2999 Рік тому +3

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வீடியோவை பார்த்த சந்தோஷம் அதிகமாக உள்ளது நன்றி அண்ணா

  • @naveenbs2334
    @naveenbs2334 4 роки тому +7

    Nice positivity ending!! I can feel true love towards your subscribers... 🥰🥰👌👌

  • @musthafagnaniyar5869
    @musthafagnaniyar5869 4 роки тому +28

    Masha Allah super
    தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்.
    تقبل الله منا ومنكم صالح الأعمال.
    அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக!

    • @pattikattuponnu
      @pattikattuponnu 4 роки тому +2

      Ameen

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      Thank you so much ❤️ Eid Mubarak

    • @marianirmala442
      @marianirmala442 4 роки тому

      Superb Abdul bhai....Biryani every Sunday unga style thaan...great..Thank you

    • @h.h530
      @h.h530 4 роки тому +1

      Aameen aameen ya rabbal aalameen 🤲🏻

  • @senthilkumar-xh2lo
    @senthilkumar-xh2lo 4 роки тому +8

    Good style of cooking, detailed explanation and neat preparation. Your singing is more beautiful in this cooking.💐💐💐

  • @luxiimua02
    @luxiimua02 3 роки тому +1

    Omg 😍 you are so cute bhaii ♥ inaikki first time fish briyani try pannen , semmaya vanthuruchi , ellarume saapdu na panna sapadilaiye ithu thaan nalla irukunu solitanga ♥ ennoda spl eh chiken briyani than but ipo fish briyani ♥ thankyou so much sir and keep smiling always

  • @kokilakoki262
    @kokilakoki262 4 роки тому +4

    Endha video dha 1st pathan.. I was inspired and i subscribed anna super keep going... Congrats and all the best anna

  • @SHAAH423
    @SHAAH423 4 роки тому +305

    Abdhul bhai fans hit like...

    • @venkyr1856
      @venkyr1856 4 роки тому +3

      KFC chicken recipe, if you like subscribe & support ua-cam.com/video/568gJtbIT50/v-deo.html

    • @culinarychennai940
      @culinarychennai940 4 роки тому +1

      மிகவும் அருமையான பிரியாணி.

    • @aravindhanr2487
      @aravindhanr2487 4 роки тому +5

      Bhai oru thadava DINDIGUL THALAPAKATTI BRIYANI Senchu kaatunga bhaai. Pls....

    • @natrajshanmugam7682
      @natrajshanmugam7682 4 роки тому

      Nice 👍

    • @naveenkm2840
      @naveenkm2840 4 роки тому

      Fish pre sir

  • @pr.pushparaj1034
    @pr.pushparaj1034 2 роки тому

    பாய் உங்க அன்பு. உண்மை. தாழ்மைக்கு கிடைக்கும் பலன் சுவை என்கிற வெற்றி. God bless you.

  • @naveenjothi29
    @naveenjothi29 4 роки тому +2

    Thank you jabber Bhai,yesterday I prepared your way of style Briyani in my house its amazing ,it looks like wedding biriyani, Briyani preparation is my thank you bhai for fulfilled my dream with your receipe thank you so much

  • @shahisik254
    @shahisik254 4 роки тому +3

    Assalamualaikum brother yesterday for Eid we prepared beef biryani with using your video its awesome really we enjoyed the food thank brother

  • @kadaiwithvettipasanga1747
    @kadaiwithvettipasanga1747 4 роки тому +52

    Your song is adding flavour to the biriyani 🤩

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      🤗🤗

    • @nijendfb4466
      @nijendfb4466 4 роки тому +1

      @@FoodAreaTamil super

    • @19praveenpaul
      @19praveenpaul 4 роки тому +1

      @@FoodAreaTamilpasika vechutinga.. apuram superb paduringa.. keep singing more in upcoming videos

  • @Islamic_bayan_296
    @Islamic_bayan_296 3 роки тому

    Hi bro... Unga videos elaam konjam naala paathutu vaaren measurement elaam exact ah irukuradhaala romba useful ah ikidhu... Love from Sri Lanka

  • @vishalhari1857
    @vishalhari1857 3 роки тому

    Anna ungha video paathu neengha sona maathiriye prawn briyani senja apdiye restaurant style briyani taste laye irunchu 🙂 briyani ku unghala adichikave mudiyaathu pola 😍🤗

  • @manisharahul223
    @manisharahul223 4 роки тому +15

    Wow, you sang so well!!🔥🤩🤘 Sir, make sure you sing few lines in every cooking video you do!!♥️

  • @SEEMAN-ct4oz
    @SEEMAN-ct4oz 4 роки тому +15

    sir ippo neenga sema trend.. so itha vitrathinga.. keep it up.. puthusa edhachi pannunga

  • @selvar4344
    @selvar4344 Рік тому +1

    I tried this recipe. It came out very well. More than your recipe your singing is so nice. Best of luck for your sweet voice.

  • @DINESHKUMAR-tr6xm
    @DINESHKUMAR-tr6xm 4 роки тому +1

    Bro vera level.... Semaya solli tharenga.... Indha madhiri solli thandha veetula ellarum samaikalam pola.....

  • @nithusami2106
    @nithusami2106 4 роки тому +27

    I tried this recepie yesterday and came out really well...all of us in my family too loved it 🙏

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 3 роки тому +11

    Lovely, fish is my favourite food. Surely I will try , thanks for sharing this video

  • @SAKTHI_SAI_TAMIL
    @SAKTHI_SAI_TAMIL 3 роки тому

    TODAY. 23.05.2021 மீன் பிரியாணி சமைத்த. செம. வேர லெவல் பிரியாணி சூப்பர் தலைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sy.2439
    @sy.2439 Місяць тому

    Fish biryani மீன் பிரியாணி ஒங்கள பாத்துதான் செய்றோம் bai semma super biryani 😋🔥👍👌

  • @kok7129
    @kok7129 4 роки тому +7

    அண்ணா.. I prepared chicken briyani last week n this week fish biriyani.. Both good taste. Thank u na.
    Next week prawn briyani in ur style😀

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 роки тому

      Already uploaded

    • @kok7129
      @kok7129 4 роки тому +1

      @@yasararafatha3139 ya I watched already😊

  • @islaamiyathozhan5852
    @islaamiyathozhan5852 4 роки тому +6

    ஜப்பார் பாய் பெருநாள் வாழ்த்துக்கள். Fish பிரியாணி செம. சீக்கிரமா நானும் ட்ரை பண்ணிருவேன்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      மிக்க நன்றி நண்பா 🥰

  • @abdulwahith4716
    @abdulwahith4716 Рік тому

    நான் நீங்க சொன்ன முறைப்படி சமைத்தேன் இன்று உண்மையிலே மிக சுவையா இருந்துச்சி நன்றி தல……

  • @babu9045
    @babu9045 3 роки тому

    Unga video paathu dhaan naan indraiku biriyani seidhen. Migaum arumaiaga vandhuchu. Thanks to u, bhai.

  • @pvadivelan4185
    @pvadivelan4185 4 роки тому +22

    நீங்க செய்த மீன் பிரியாணி நான் செய்து பார்த்தேன் ரொம்பவும் அருமையாக வந்தது வாசனை நன்றாக வந்தது நன்றி அண்ணா

  • @SarathKumar-gu6go
    @SarathKumar-gu6go 3 роки тому +7

    நீங்க பிரியாணி செய்யும் விதம் சூப்பர், unity basmati rice_la எது நீங்க செய்ற rice னு சொல்லுங்க ஜீ

  • @abdulmuthalif2702
    @abdulmuthalif2702 3 роки тому +1

    மாஷா அல்லாஹ் நீங்கள் சொன்ன முறையில் பிரியாணி வீட்டில் ஆக்கி ஒரே பில்டப் அளப்பற தான் போங்க பிரியாணி மாஷா அல்லாஹ் சூப்பர் நீங்க சொன்ன முறையில் பிரியாணி ஆக்கி ஒரு வாடை இல்ல ஒன்னும் இல்ல செம சூப்பரா இருந்துச்சு அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் இதுதான் முதல் முறையாக பிஸ் பிரியாணி செய்கிறோம் ஆனால் அன்று சாப்பிட்டவர்கள் எல்லோரும் உங்கள் லிங்கை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள் அனுப்பியிருக்கிறேன்

  • @m.samsudeen952
    @m.samsudeen952 2 роки тому

    We fry the fish frist .after we make the biriyani .i try like this method all so.thank you from sri lanka🇱🇰looking so nice.and yammy

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 4 роки тому +4

    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்
    வாய்க்கு ருசியாக
    அருமையான பிரியாணி
    செவிக்கு இனிய பாடலும்
    அருமையோ அருமை
    அன்பான அப்துல் அவர்களுக்கும்
    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Joe-jj3tl
    @Joe-jj3tl 4 роки тому +8

    Liked the way you explained cooking 👍

  • @pubgkootai3797
    @pubgkootai3797 3 роки тому +1

    Bhai fish biriyani try panna.. Indha mari taste biriyani na saptadhe ila yenga appa amma romba wish pannanga yenna biriyani ku.. Appadiye ungala oru naal patha.. Innaiku biriyani kuthanks sollanunu sonnanga.. Thank you bhai.. PROUD JAFFAR BHAI SQUAD ✌️

  • @buelahselvi7415
    @buelahselvi7415 4 роки тому +1

    Super bhai nan en veetla chicken biriyani try panean wow super a vanthuchu enoda husband and thambi wish panunga credit goes to jabber bhai super keep doing awesome 😊

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy 3 роки тому +4

    My first comment sir. Attagassam👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 for your teaching and innocent speech and your voice lovely 💟

  • @mrcinemakaran4304
    @mrcinemakaran4304 3 роки тому +4

    Next super singer senior ku contestant ready........ji serious ah semaya paduringa!

  • @mohamedasraf5059
    @mohamedasraf5059 3 роки тому

    உங்களது வீடியோ பார்த்து.. இன்று நான் மீன் பிரியாணி செய்தேன் மிக அருமையாக இருந்தது...

  • @prs2001
    @prs2001 2 роки тому

    Naa try panna fish பிரியாணி சூப்பர் ஹா வந்துச்சி....TQ bhai

  • @ravivarmanagaraj8584
    @ravivarmanagaraj8584 4 роки тому +5

    Super 💞 brother...I want to hear your voice daily....so beautiful your story telling bro... love=Cook...

  • @mlsivaprasad
    @mlsivaprasad 4 роки тому +3

    You are a chef and a teacher. Super !

  • @rajalakshmi3375
    @rajalakshmi3375 4 роки тому +1

    Rombha super ra iruku Anna.nenga sonna mathi seithen Anna. enga veettu la ellarum ñalla saptanga Anna I am so happy Anna rombha thanks Super ra iruku nu enga veettu la ellarum sonna nga Anna again thanks Anna.

  • @paadumparavai6208
    @paadumparavai6208 3 роки тому

    Anna, today I tried this fish biriyani with Paarai meen... semma anna, chancesay illa... appa, amma, wife ellaarum romba rasichu saaptanga.. you are really great.... God bless you abundantly...

  • @santhanamlakhsmi1567
    @santhanamlakhsmi1567 4 роки тому +3

    I done mathi meen kulambu as you show in the vedio... I came very nice and so tasty...
    Thank you so much for your teaching sir

  • @aashuscreations9492
    @aashuscreations9492 4 роки тому +4

    Hi... I am ur new subscriber started seeing all ur recipe and I tried mutton and fish biryani too, it came out very delicious. Thank u soooo much for ur recipe. Must say I could make it perfectly just because of ur clear explanation 👍 lots of love from Mumbai.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      🤗🤗🤗🤗

    • @veeraammal9756
      @veeraammal9756 3 роки тому

      Hai sir I am Veerammal my son told u why sir nt eat for seens

  • @rameshra7038
    @rameshra7038 3 роки тому

    நீங்க குடுக்குற ஒவ்வொரு குறிப்பும் சூப்பரா இருக்கு அண்ணா

  • @pavithra_shree1511
    @pavithra_shree1511 3 роки тому +1

    Jabbar Bhai and Abdul bhai.. i dont know to cook but after watching your videos i started cooking and i love cooking... Also please cook starters dish and update video for us :)

  • @salihakhan88
    @salihakhan88 3 роки тому +3

    today 19 10 2020 I prepared this.nice.thanks

  • @anjugama9594
    @anjugama9594 3 роки тому +3

    Nice Ennalaa ungaa song kettaa pinnadi comment pannamaa irrukka mudiyalaaa😍😍😍

  • @suryaprakashprakash2455
    @suryaprakashprakash2455 2 роки тому

    Naga enga vittula biriyani samaikurona ungalathan sir nega sollura measurement ellame correct ah follow panna nega video la kattura mari correct ah vanthurum thank you so much sir

  • @SathishSathish-ib9zs
    @SathishSathish-ib9zs 2 роки тому

    நீங்கள் சொல்லும் விதம் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமாக இருக்கிறது

  • @sumithakrishnan5057
    @sumithakrishnan5057 4 роки тому +6

    Your biriyani and ur song both are rocking

  • @anitajayakumar8392
    @anitajayakumar8392 3 роки тому +3

    Unity rice எப்போதும் vera level தான்.

  • @farookmech7739
    @farookmech7739 3 роки тому

    Veyli nadukali vaalum samaika theyriyatha bachelor galukku neega thaan cooking guru Jabbar bahi.... Super N colorful look👌👌👌👌kandippa try pannanuvom😋😋😋

  • @haripriyabrammanandam2713
    @haripriyabrammanandam2713 4 роки тому +1

    Bai I tried this biryani promise that today there was not even fish smell and biryani tasted like heaven sir marana mass biryani idea sir

  • @sippymofficial
    @sippymofficial 4 роки тому +12

    Love your passion for cooking Chef! Thanks for the recipe

    • @kanthaphilip1506
      @kanthaphilip1506 Рік тому

      Brother I explaination is great more over ur voice while u sing is superb

  • @rozariodavid5560
    @rozariodavid5560 2 роки тому +3

    👌💐☺️Excellent Bhai Shaib! We have tried your Fish Biriyani ant it was really very delicious. Keep up the Good Work!☺️👍

  • @madhankumar-nh1em
    @madhankumar-nh1em Рік тому

    Bhai unga recipes use panni dhan neraya panni irukken... thank you bhai

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 2 роки тому

    Super thambi nangal seidhu parthu sollukirom thambi neengal seium poludhu sapitanum pol erukku thanks thambi. God bless oonfu ungalukku

  • @sivasivask543
    @sivasivask543 3 роки тому +6

    பாடல் அருமை பாய்.. நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋

  • @sarasarani2014
    @sarasarani2014 4 роки тому +8

    Athu yaruda dislike pannave??👹. Superb Anna semma

    • @venkyr1856
      @venkyr1856 4 роки тому

      KFC chicken recipe, if you like subscribe & support ua-cam.com/video/568gJtbIT50/v-deo.html

  • @jothilakshmi2656
    @jothilakshmi2656 3 роки тому

    Sir neenga unga work ak nesichi seireenga adhu nalavea theryudhu aathmarthama panreenga really super sir ungla paathu neraya peru kathupanga👍👍👍

  • @VRP-mo4or
    @VRP-mo4or 3 роки тому

    Anna yenga veetla yellaarum பிரியாணி ன்ன அவளோ பிடிக்கும் நீங்க பண்றதா பார்த்தாலே நாக்குல எட்சி ஊருது அண்ணா