🐠மொறுமொறு மீன் முட்டை வறுவல்/Fish egg fry at our garden🪴

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 677

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 роки тому +3

    அக்கா பின்னால் வரும் இசையும் ,அண்ணாவின் பாடலும் அருமை.சமையல் மிகவும் அருமை.எப்பொழுதும் எங்களின் rock stars நீங்கள் இருவரும் தான் .

  • @priyas8027
    @priyas8027 2 роки тому +4

    அண்ணே... பாட்டு சூப்பர்... மேம் நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன்.. அருமை.. மேடம்.. அருமை.. அருமை.. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நம் தமிழ் மரபை கட்டி காப்பாற்றி வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ❤️🙏👍

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 роки тому +1

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி

  • @ramanidive152
    @ramanidive152 2 роки тому +2

    அக்கா அண்ணாச்சி வீடியோ பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி தான் அதில் காதல் டூயட் அண்ணாச்சிக்கு சந்தோஷம் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 місяців тому +1

    Super prepration

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 роки тому +71

    kathal oviyam bgm vera level.... என்றும் இதே மாதிரி மகிழ்ச்சிகரமான தம்பத்திகளாக வாழ ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கட்டும்.... Recipie superb அக்கா 👌🏻👌🏻

    • @RannysFridayVlog
      @RannysFridayVlog 2 роки тому +2

      Yes exactly Vera level ka 👌👌 மீன் முட்டை cleaning and cooking superb ka always like to watch your garden cooking 👍👍

    • @muthukumarnadar1859
      @muthukumarnadar1859 2 роки тому +1

      Super akka

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html

    • @tilakamsubramaniam6652
      @tilakamsubramaniam6652 2 роки тому +1

      Super

    • @rajanrajant9399
      @rajanrajant9399 2 роки тому

      Supar

  • @annjeevanajeyakanth5687
    @annjeevanajeyakanth5687 2 роки тому +3

    அண்ணாச்சி நீங்க நல்லா முன்னேறிட்டீங்க.வீடியோக்கு முன்னால வர வெக்கப்பட்ட நீங்க இப்ப டூயட்..சூப்பர் அண்ணாச்சி

  • @Varshaharsha1455
    @Varshaharsha1455 2 роки тому +8

    Opening music " kadhal oviyam " Super 👌👌 Lovely 👍

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @pampam3465
    @pampam3465 2 роки тому

    அடிபொளி மீன் முட்டை பொரியல். சூப்பர் பாடல் 🎊🎉💃💃💃🕺🕺🕺enjoy!!!!!!

  • @pushpamalavincent7851
    @pushpamalavincent7851 2 роки тому

    Wow lots of love couple.I like the song . Thanks for sharing .

  • @Rich-05747
    @Rich-05747 2 роки тому +1

    Hai Akka garden very nice fish egg yammy taste adipozhi

  • @amuthavelusamy2203
    @amuthavelusamy2203 2 роки тому

    சூப்பர் வாழ்க்கை முழுவதும் இப்படி யோசந்தோஷமாக

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 роки тому +35

    அன்பு வணக்கம், தோட்டத்துல சமையல் அருமை அக்கா, மீன் முட்டை வறுவல் அடிபொழி, உங்கள பார்த்தும் ஒரு ஆனந்தமா இருக்கு, ரொம்ப நன்றி அக்கா, 👌🙏🤤

    • @vivekanandanramalingam3784
      @vivekanandanramalingam3784 2 роки тому

      Happy pongal.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @joyraj5830
    @joyraj5830 2 роки тому +33

    Kadhal oviyam recreation was super lovely.😍 I fed my imagination where you as Radha and annachi as Karthik ❤️

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html

    • @sylviamaury2836
      @sylviamaury2836 2 роки тому

      yes!

  • @shubha9946
    @shubha9946 2 роки тому

    மீன் முட்டை வறுவல் சூப்பர் 👍 அண்ணாச்சியோட ரொமான்ஸ் சூப்பரோ சூப்பர் 👍

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 роки тому

    Naa appadhan nenachen sister pakkathu veetla yenna Kodi erukku theriyalennu crtta APPA neenga sollittu kamchittinga 👍👍👍❤️❤️❤️❤️

  • @raajkhaan5448
    @raajkhaan5448 Рік тому +1

    Duet song idea nice!

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 роки тому

    Unga video paakum pothu mind relax aguthu really nice annachi ,akka love you ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 роки тому

    Waw.....mouth watering.....superbduperb

  • @mirthula1243
    @mirthula1243 2 роки тому

    Super and super doyet bro very nice you hear old song with you ❤

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому

    Meen varuvala vida doyat than sema mams ....... Akka supr ooooo supr

  • @LathaLatha-fh5mf
    @LathaLatha-fh5mf 2 роки тому

    Wow super songs 🤩🤩🤩👌👌👌

  • @Maheshwarivaratharaj1314
    @Maheshwarivaratharaj1314 9 місяців тому

    , , உங்களை பார்க்கும் பொழுது நானும் என் கணவரும் இப்படி சேர்ந்து தோட்டத்தில் சமையல் செய்வதுபோல தோன்றுவது சிஸ்டர் அருமை அருமை 🎉🎉🎉 16:22

  • @priscillaharold8220
    @priscillaharold8220 2 роки тому +2

    அண்ணாச்சிக்கு best editor award கொடுக்கலாம்

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 Рік тому

    God bless u and your family. neenga rendhu perum enrum happy yaaga
    erukka வாழ்த்துக்கள்

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 2 роки тому +1

    Yanaaaa family yaaaaaaa🥰🥰🥰
    UA-cam en meen vala thlaivi😆🥳

  • @suruthis7579
    @suruthis7579 2 роки тому +1

    London thamilachi naa unga veetukku kandippa varuven naa varumpothu different different dishes a senju vainga 😀😋😛😻😝😜😍

  • @jayanthijayan2045
    @jayanthijayan2045 2 роки тому

    Super video, very nice

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 роки тому

    wow supper video , enjoyed ,

  • @muthuswamyg390
    @muthuswamyg390 2 роки тому

    Vazhthukal Thambathigal neduzhi vazhagha.samayal parkumpothey mouth watering aguthuma.GOOD,.

  • @sandhiya141
    @sandhiya141 2 роки тому +18

    லண்டன் தமிழச்சி சொல்லும் அந்த ஒரு வார்த்தைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் 😛 மக்களே மக்களே மக்களே😀 லண்டன் தமிழச்சி சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖🙋

    • @nsk0367
      @nsk0367 2 роки тому +1

      🤔🤔ungala divya comment section la🤔🤔🤔correct ah

  • @லயாவின்-இலட்சியம்

    லாஸ்ட் ரொமாண்டிக் ஸாங்&ரொமாண்டிக் கப்பல் சூப்பர்... 👬👫👫👫

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 2 роки тому

    Omg editing vere level.kadhal oviyam...super

  • @nagendirannagendiran3051
    @nagendirannagendiran3051 2 роки тому +1

    Vera level 👌👌👌👌👌👌👌👍

  • @rajkumarvaalga3414
    @rajkumarvaalga3414 2 роки тому

    காதல் ஓவியம் கவிஞன் எழுதிய காவியம் சூப்பரோ சூப்பர்

  • @arasisekar6806
    @arasisekar6806 2 роки тому

    Antha disha vida unga reaction super..katayam itha nan seiya poren mam..

  • @roshaniarulpragasam6269
    @roshaniarulpragasam6269 2 роки тому

    1st time kelvi padure meen muttai
    Superb sis
    From srilanka

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 роки тому

    மீன் முட்டை வறுவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி. புது மாதிரியான சமையல் மா. அதுவும் குளிரில் செய்வது ரொம்ப கஷ்டம். அதை சந்தோஷத்துடன் செய்வது பாட்டு பாடி அசத்தியது எல்லாமே சூப்பரே சூப்பர் 😋😋😋😍😍

  • @Prabhakarpr26gmail.conRaaj
    @Prabhakarpr26gmail.conRaaj 2 роки тому

    அக்கா மீன் முட்டை சூப்பர் அதை விட உங்கள் காதல் ஓவியம் பாட்டு💕💕💕💕💗💗🔥🔥

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому

    Looking good n fresh with different hairstyle.

  • @divyagowrisankar5315
    @divyagowrisankar5315 2 роки тому

    Wow......Amazing .....
    Bgm super........

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому

    Super,super background music Amazing

  • @shanashashni7478
    @shanashashni7478 2 роки тому

    Neenga ellame my favourite dish agave solrenga akka thank u akka

  • @malligan.amasai4835
    @malligan.amasai4835 2 роки тому

    Nice video and lovely situation song 💞

  • @renukakumar5283
    @renukakumar5283 2 роки тому

    மிக மிக அருமை

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 роки тому

    Super and happy video in the garden.

  • @villagesingappenneycooking6595
    @villagesingappenneycooking6595 2 роки тому +1

    சூப்பர் அக்கா வேற லெவல் 🤤🤤🤤👏👏👏👍👍🤝🤝❤️❤️🌹🌹👌👌

  • @christomini4332
    @christomini4332 2 роки тому

    Unga video pathale positive energy ya eruku my cute sister ❣️❣️❣️

  • @illanjothy3095
    @illanjothy3095 2 роки тому +1

    Super lovely God bless you both

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 роки тому +1

    அண்ணாச்சிக்கு புல்லும் ஆயுதம் சூப்பர் அடிபொழி காதல் ஓவியம் பாடல் அருமை அக்கா மீன் முட்டை வறுவல் செம உங்கள் வீடியோ எப்போதும் ஒரு எனர்ஜிடிக் தான் எங்களுக்கு சூப்பர்👌❤

  • @premagnanavel1193
    @premagnanavel1193 2 роки тому +6

    Good husband... Good wife... God bless you and your family 👏💑

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому

    என்ன ஒரு அழகான பாடல் உங்களுக்கு பொருத்தமான பாடல்

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 роки тому +16

    Lot of positive energy from you Akka in all your videos... As soon as I watch your video I feel refreshed a lot. Love you and family ! ❤️ Keep continuing this great work!

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @mufeez8368
    @mufeez8368 2 роки тому

    Neengal ruchithu sapidum vitham very super makkalae

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 роки тому +1

    Super video Akka

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 2 роки тому +3

    Always semmaaaaa energy, positive vibes, life philosophy great Akka and Annachi.....kaadhal oviyam vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @jasyas2858
    @jasyas2858 2 роки тому

    hi akka unge meen muttai parkum pothe vere level nu theriyuthu appuram both chemistry super akka

  • @sodapopvlogs1311
    @sodapopvlogs1311 2 роки тому

    Hi sissy bro kadhal oviyam nu paduna udane neenka mananm ketu pochi nu sonnathu vera level ❤️

  • @sukumarit3155
    @sukumarit3155 2 роки тому

    Adipoli Nannayittund

  • @ramyanatarajan5476
    @ramyanatarajan5476 2 роки тому

    Akkoooo... Kadhal oviyam... Sema

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому

    சிறு வயதில் இப்படி தான் மீன் முட்டை வறுவல் சாப்பிட்டு விடிய விடிய நான் என் அண்ணன் தம்பி தங்கை வாந்தி எடுத்து முடியாமல் போனதே நினைவுக்கு வரும். மீன் முட்டையை மறந்து 45 வருடங்கள் கடந்து விட்டது. நீங்கள் சமைத்தது பார்க்க ரொம்ப delicious ஆக இருந்தது. இதே போல் முயற்சிக்கிறேன். சாப்பிட்டு விட்டு சொல்கிறேன். Have a joyful life journey. May God bless you all.

  • @sangeethas7281
    @sangeethas7281 2 роки тому

    Really so nice to watch this video......nice couple......

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 роки тому

    அடிபொழி சகோதரி 👏👏👏👏👏😋😋😋😋😋

  • @user-uq1gm1hg4x
    @user-uq1gm1hg4x 2 роки тому

    Very nice video 👍, sister and bro

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 роки тому

    Yedhukku sister manam kedapogudhu yenga Anna hi yevlo rasanaiyodu unga kuda duyet patraru rasingalen lifeva nalla rasikkiringa sister ❤️❤️❤️❤️❤️

  • @samayalaarvam7610
    @samayalaarvam7610 2 роки тому +1

    Final touch 👍👍🎉🥰

  • @madhumithranmithran4727
    @madhumithranmithran4727 2 роки тому +1

    Super recipe Akka talking is very good and so beautiful i am waiting for next video

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 роки тому

    enrum santosamaka vala valthukkal annachi nalla padurar

  • @metildarani.b.arokiasamy2312
    @metildarani.b.arokiasamy2312 2 роки тому +1

    அருமை

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому

    மீன் முட்டை என்ன ஒரு பக்குவமாக சுத்தம் செய்து வேக வைத்து வறுவல் செய்வது என்ன ஒரு அருமை நன்றி 🙏🏻

  • @vasanthysubramaniam3706
    @vasanthysubramaniam3706 2 роки тому

    Kathal Oviyam.. Adipoli☺😍😍

  • @gknatural4073
    @gknatural4073 2 роки тому

    அருமை சிஸ்டர் 👍👌🙏

  • @venkatrathnam1501
    @venkatrathnam1501 2 роки тому

    Enjoying life beautiful song venkatrathnam from bangalore India

  • @elisabetharoquianadane8647
    @elisabetharoquianadane8647 2 роки тому

    Yummy recipi Sister Nice vidéo Sister ❤ ❤ ❤ 💖💖💖💙💙💙💜💜💜thinks

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 роки тому +4

    I have tried this dish before. Winter outdoor cooking is super.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html

  • @manishdravid5717
    @manishdravid5717 2 роки тому

    எங்களை நாக்கில் எச்சில் ஊறி கோழை வடிக்க வைப்பதில் உங்களுக்கு ஏன் இந்த ஆனந்தம்?☺️☺️☺️
    எனக்கும் நாகர்கோவிலில் அக்காமார்கள்,மைதினி மார்கள் நிறையபேர் உள்ளார்கள்.ஆனால் ஒருவரும் உங்களை போன்ற சமையலை எனது கண்ணில் காட்டியதே இல்லை☺️
    வாழ்த்துக்கள்💐

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому

    🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
    உன்னை நினைக்கவே நொடிகள் போதுமோ....... !
    உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே..... !

  • @kumarmani7909
    @kumarmani7909 2 роки тому +5

    அக்கா நான் இப்ப பாக்கறேன் மீன் முட்டை வறுவல் 😋
    Garden cooking superb 👌 அக்கா அண்ணாச்சி 🙂 😋

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 роки тому +3

      Thanks Kumar

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @dellibabu3682
    @dellibabu3682 2 роки тому

    Annachi Vera level super

  • @selvisely
    @selvisely 2 роки тому

    Woooooow super adipoly👍👍👍

  • @mukeshayyappan2795
    @mukeshayyappan2795 2 роки тому +5

    Hi aunty and uncle உங்க வீடியோ அனைத்தும் எங்க வீட்டில் ரசித்து பார்ப்பாங்க
    We are your big fan

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ///

  • @KalaiC-mj7cj
    @KalaiC-mj7cj 4 місяці тому

    அக்கா நீங்க பேசுறது சூப்பரா இருக்கு பாசிட்டிவா பேசுறீங்க இயல்பா பேசுறீங்க ரொம்ப புடிச்சிருக்கு அக்கா உங்க வீடியோ

  • @sarahabraham9059
    @sarahabraham9059 2 роки тому

    Super annachi akka Vazgga valamudan

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Super ma supi nandraga erukirathu ma 👍

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 роки тому

    Dua et song super very good cook

  • @susmasusma8380
    @susmasusma8380 2 роки тому

    vary nice song with annachi sis 🌹🌹🌹🌹

  • @minuluvsmusic
    @minuluvsmusic 2 роки тому

    Video song was super....... Your videos are always enjoyable to watch

  • @entertainercouples8372
    @entertainercouples8372 2 роки тому

    Masss kadhal oviyam

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 2 роки тому

    பதிவு அருமை

  • @priyasebastian6328
    @priyasebastian6328 2 роки тому

    Super mam unga video pakumpothu romba santhosama iruku

  • @saranyasasikala911
    @saranyasasikala911 2 роки тому

    Vera level akka happya irunga yappozhuthum take care akka

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому

    நான் பல வருடங்கள் சினமுட்டை வாங்கி சாப்பிடுகிறேன். December கடைசியில் தமிழ்நாட்டில் கிடைக்கும். நிறைய பேர் அது நொலு, நொலுப்பை பார்த்து வாங்க மாட்டாங்க. பாறை மீன், விளமீன் சினமுட்டை Super-a இரக்கும் Sister. நல்ல Heathy food.

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 2 роки тому

    காதல் ஓவியம் டூயட் வேரலெவல் 🤩🤩🤩🤩
    நீங்கள் இருவரும் என் பெற்றோர் போல் இருப்பதால் நான் மிகவும் இரசிப்பேன் தோழி 🥰

  • @உரிமைகுரல்-ச6ள

    சூப்பர் ஜோடி 💐💐💐💐💐

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 роки тому

    Super akka💞nalla panreenga annachi paavam super love u guys ❤️❤️❤️💕💘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому +2

    The sea n its fullness is our Lord's Let's praise n thanks for His wonderful creations.

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html ////

  • @indram3967
    @indram3967 2 роки тому +1

    இந்த துளிர்க்கும் எண்ணெய் உறையவில்லையே ஆச்சரியமாக இருக்கிறது.உங்கள் மீன்முட்டை வறுவல் super 👌 duet also super 👌

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому

      Restaurant Chilly Chicken
      ua-cam.com/video/0xm1A4rWahw/v-deo.html
      New method Doors and windows cleaning
      ua-cam.com/video/Dpg7QZ4KqSs/v-deo.html /////

  • @premakala75
    @premakala75 2 роки тому

    Wow wow super.... Adipoli akka, anna. Pattum adipoli..... Neenga sapdathum eanakum sapdathu pola iruku akka.

  • @Regiranji1417
    @Regiranji1417 2 роки тому +3

    Super akka.. Luv u so much.. Unga slang super ka

  • @Shirie554
    @Shirie554 2 роки тому +2

    God bless you nd ur family sister.. loving ur videos..