காண்டீபனின் கனவு | தென்றல் | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @anbakumar7093
    @anbakumar7093 2 роки тому +13

    வித்தியாசமான கதை. கிருத்திகா வின் குரலில் அருமையாக இருந்தது.

  • @saranyaupload6535
    @saranyaupload6535 11 місяців тому +5

    Puthu vidhamana katpanai super

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 Місяць тому +2

    ❤❤❤wow! Thendral sis ... kathai migavum abaaram. Yenna oru karpanai thiran ungalukku, ( Arjunan, Varunan, Sakkaraivagan connection with Veer & Varun❤❤) simply amazing,👌. Keerthi yin vaasippu plys point 👍.

  • @thenmozhi497
    @thenmozhi497 2 роки тому +11

    Semma story, தென்றல் mam, உங்களுடைய கற்பனை super, கிருத்திகா உங்க குரலில் break எடுக்க தோன்றவில்லை, முழுவதும் கேட்டு விட தூண்டியது... வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Рік тому +4

    Excellent 👌👍 superb story superb voice ❤❤ kannu munnadi ellam நடந்தமதிரி உணமுடிகிறது thank you sisters

  • @kasthurirajasekar3839
    @kasthurirajasekar3839 Рік тому +4

    Mam story sooooppper. I am travel with Kaandeepan. RJ krithika Ganesh selection is correct 💯. Voice mesmerizing me.

  • @abinayal6472
    @abinayal6472 2 роки тому +9

    Epdi pa ipdi ellam yosikka mudiyuthu vera level ponga

  • @achu7050
    @achu7050 2 роки тому +4

    தென்றல் அவர்களின் தேடல். முன்னோர்கள் மூடர் அல்ல. உலகம் யாவுமே ஒரு நிலமே. பிறக்கும் ஒவ்வொருவருமே தனிச்சிறப்பு உடையவரே.உன்னைபற்றி நீ உணராத அனுமன் போல் தனிசிறப்புவாய்ந்தவரே.சூப்பர் சூப்பர். வருணன் காண்டீபன் மறுபிறவி கற்பனை செம அருமை. மலைகுகை உங்கள் கற்பனை அமைப்பும் அருமை. வாழ்த்துகள் தென்றல். மக்களை காதல் திருமண பிரச்சனை என்று கதை கேட்டு கேட்டு நேரத்தை அருமையாக செலவிட வைத்தமைக்கு நன்றி சகோதரி 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌺

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 2 роки тому +7

    Neengal padhividum Ella novalum excellent super

  • @anisparitha2999
    @anisparitha2999 2 роки тому +9

    நன்றிகள் பல பல இந்த சேனலுக்கு 👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 роки тому +7

    உங்கள் நாவல்கள் எப்போதும் எங்களை புதிய உலகிற்கு கொண்டு செல்கிறது திரைப்படம் பார்த்த திருப்தி இருந்து தென்றல் எப்போதும் எங்களை துக்கி சென்றது சகோதரி வாழ்த்துக்கள் 💐💐👍 உங்கள் குரலேசை எப்போதும் அருமை சகோதரி 💐💐💐

  • @palanimuthujagannathan5796
    @palanimuthujagannathan5796 2 роки тому +7

    Thank u very much for this story. I lov fantacy stories. Nice being is very good

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 роки тому +4

    மிக அழகான நாவல்...👌👌👌 ஆசிரியர் தென்றல் அவர்களிடம் இருந்து🥰🥰🥰...காட்சிகள் யாவும் கண் முன்னே வந்து செல்லும் அளவிற்கு வர்ணனை செ‌ய்த எனக்கு பிடித்த RJ krithika ganesh...love you so much💞💕💓💞

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 роки тому +3

    தென்றல் ஜி! நாவல் என்றாலே எங்களுக்கு அலாதி பிரியம் தான்!!!
    அதிலும் இந்த கதை மிகவும் அருமை👍👏👏👏👏வாழ்த்துக்கள்💐💐💐
    கிள்ளை மொழியாள் கிருத்திகா ஜி! உங்கள் குரலோசையில் கதையை கேட்கும் பொழுது மிகவும் ஆனந்நமாக இருந்தது ....சூப்பர் ஜி!!! எங்களுக்கும் உறங்கும் பொழுது காண்டீபனின் கனவுதான்🌹🌹🌹😉😉😉😉

  • @DhanalakshmiShanmugam-c4k
    @DhanalakshmiShanmugam-c4k 24 дні тому +1

    அற்புதமான நாவல்

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 2 роки тому +7

    தோழிக்கு வணக்கம்
    தென்றல் உங்கள் கற்பனை
    மிகவும் அருமை கிருத்திகா உங்கள் உச்சரிப்பும் அருமை வாழ்த்துக்கள் 🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹

  • @manjulamerryam2888
    @manjulamerryam2888 2 роки тому +3

    அருமையாக இருந்தது கதை
    பாதி கதை இலங்கையில் எழில் மிகு எளிமையாக அழகாக கூறப்பட்டுள்ளது..
    Rj குரலும் மிக அருமை.. கதையோடு அழகாக பொருந்தி இருக்கிறது ...
    இலங்கை யாழ் தமிழும் அவர்களின் உச்சரிப்பில் மிக அழகு..
    தென்றல் அவர்களுக்கு நன்றி ஆடியோவாக வெளியிட்டதற்கு..
    எங்கள் நாட்டின் அழகு இன்னும் சிறப்பாகியது உங்கள் கதையோடு..💝

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 Рік тому +3

    Writer Thendral and RJ kruthika ganesh r nice combination

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 роки тому +6

    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Рік тому +4

    Wooooooooow👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @sunmathiashok8798
    @sunmathiashok8798 2 місяці тому +2

    Thendral no words to describe your art of writing skill... Its quite amazing... Ive heard all of ur novels from this channel "Kaalam yaavum anbe and Kandharva Loga"... How could really such a fabulous creation 💕💕💕💕 im expecting more mam

  • @priyanandakumar4854
    @priyanandakumar4854 Рік тому +4

    Super, your imagination exdatinary 🎉❤😊

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +5

    Extraordinary story sis nice voice also 👌👏vazhga valamudan

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 Рік тому +3

    nice story and Krithikas voice

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 роки тому +3

    ஒரு அற்புதமான நாவல்,குரலும் வாசிப்பும் அருமை.அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி👍👍👍

  • @Savi3Ram
    @Savi3Ram Рік тому +4

    I don’t know where the author get such fabulous ideas… USA la irukara Grand Canyon to India.. wow what a connectivity.. though not able to believe… still it was nice..

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 2 роки тому +4

    Fantastic story👍😀.. Kindly post more stories like this with same RJ voice 👍😀

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 роки тому +3

    Thendral avargalin kadhi romba nalla irukku. Innum idhe pola kadhaiyai ethirparkiren. Super keep it up.

  • @caseyvalentine3377
    @caseyvalentine3377 2 роки тому +6

    Thanks for thendral mam novel.... Long awaited one..... Kayalvizhi sis, thendral mam, priya sis novels podunga

  • @umaarun9358
    @umaarun9358 Рік тому +2

    My favorite voice kirthika ganesh....i really missing your voice ....what happened..comeback soon....waiting for ur swt voice

  • @aartisara1661
    @aartisara1661 2 роки тому +8

    Marvelous work, Thendral! Such a balance on mystery, thrill, romance and sentiments👏👏Thoroughly enjoyed listening in Kiruthiga’s voice❤👍😘

  • @gowrigowri5972
    @gowrigowri5972 2 роки тому +4

    தோழிக்கு வணக்கம்
    நாவல் மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @kathainoolgam
    @kathainoolgam 2 роки тому +6

    Semma

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 роки тому +6

    Super

  • @p.senthilkumar4401
    @p.senthilkumar4401 2 роки тому +6

    Supper👍👍👍

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 2 роки тому +15

    இந்த கதையை படமாக எடுக்கலாம் அவ்ளோ சூப்பரா இருக்கு

  • @bhuvaneshwarik7469
    @bhuvaneshwarik7469 2 роки тому +6

    கிருத்திகா கதை வாசிப்பு நன்று

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 2 роки тому +4

    Mesmerizing voice and good story ❤️❤️❤️❤️❤️❤️

  • @agalponnaiah4492
    @agalponnaiah4492 Рік тому +2

    Vera level voice

  • @logapamathas3
    @logapamathas3 2 роки тому +3

    இனிய குரல் கிருத்திகா நாவல் சுப்பர் ஒரு எனிமிஸ் படம் பாத்த திருப்தி சுப்பர் சுப்பர் நன்றிம்மா💐😘💐😘

  • @boyever44
    @boyever44 2 роки тому +3

    Wonderful work 👏 👌 🙌 👍 really enjoyed 😉

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 роки тому +4

    சூப்பர் வித்தியாசமான திரில்லா இருந்து கதை சூப்பர் குரலும் அருமை 💖

  • @saralaramu2455
    @saralaramu2455 2 роки тому +2

    Story super really I love this story 👌👌👌👌👍👍👍👍

  • @sj4592
    @sj4592 2 роки тому +3

    Wow superrr very interesting story

  • @divyamanju4038
    @divyamanju4038 2 роки тому +5

    Semma story very nice I m hearing second time it's like a movie.... Good... your voice modulation Good.. way of presenting story very good ..Big 👏

  • @malatackchand3158
    @malatackchand3158 2 роки тому +6

    💐💐🙂

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 роки тому +2

    Wow wow!! what a wonderful imagination 👍

  • @selvinmuvin4958
    @selvinmuvin4958 2 роки тому +4

    Soru vayathil vaasittha mayajala kadai pol irunthathu kural inimaiyaga irunthatu nantri

  • @gomathichitra7531
    @gomathichitra7531 2 роки тому +2

    Very very super and voice is very nice.👍👌👌👌

  • @sathiabamanair1008
    @sathiabamanair1008 2 роки тому +2

    Thank you so much for your lovely stories and narration. I was so hooked when you narrated the story and your voice is so magical! I'm your fan now 😅
    Please upload more! Love from Malaysia, Penang.

  • @nandinitangapandi9172
    @nandinitangapandi9172 Рік тому +3

    😍😍😍❤️❤️❤️❤️

  • @sandhyamathi6381
    @sandhyamathi6381 2 роки тому +6

    Why thendral always explore fantasy land...loved 😍 it

  • @eswarisamayal497
    @eswarisamayal497 2 роки тому +4

    Super story super voice

  • @tharundeepa2802
    @tharundeepa2802 2 роки тому +3

    Thenral thenral than kiruthika mam awesome👍👍

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 роки тому +2

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉❤️❤️

  • @madurasrine74
    @madurasrine74 2 роки тому +2

    Super novel mamm🌸💮💮❤️😍🌷💚🌿

  • @krishnavenir6974
    @krishnavenir6974 2 роки тому +2

    Semma story, like it

  • @BencyGayu
    @BencyGayu 2 місяці тому +1

    Super🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @rjr1405
    @rjr1405 2 роки тому +2

    அருமையான வாசிப்பு

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 роки тому +2

    Very very nice and thanks

  • @sasikala8124
    @sasikala8124 2 роки тому +19

    ஹாய் கிருத்திகா குட் காலை வணக்கம் தினம் ஒரு நாவலை கொடுத்து திக்கு முக்காட வைக்கிறீர்கள் எங்கேயும் எப்போது சேனல்

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 роки тому +4

    Good morning sister

  • @sahirabanu9838
    @sahirabanu9838 2 роки тому +3

    Semmaaaa ma eppavum un padivu different than

  • @bharathisankar3396
    @bharathisankar3396 2 роки тому +4

    Hi sister Good morning💐💐

  • @thenmozhi5967
    @thenmozhi5967 2 роки тому +3

    Good morning sister 😊

  • @reshmaamul7116
    @reshmaamul7116 2 роки тому +2

    Wow sema

  • @SenthilKumar-hl7gm
    @SenthilKumar-hl7gm 2 роки тому +2

    Superb...

  • @sathiyabaskaran2489
    @sathiyabaskaran2489 2 роки тому +2

    super story

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 Рік тому +4

    Thendral ,where do u get these ideas fo r stories. fantastic and novel. pl try to write oft en, waitingi

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 роки тому +2

    Nice sister

  • @kalab8558
    @kalab8558 10 днів тому

    🎉🎉🎉🎉😊😊😊

  • @liniamal325
    @liniamal325 2 роки тому +3

    Very nice story

  • @bommibalamurugan2283
    @bommibalamurugan2283 2 роки тому +2

    Very very super story

  • @geethagovindhan1522
    @geethagovindhan1522 2 роки тому +5

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☕☕☕☕🌞🌞🌞🌞🌝🌝🌝🌝🌝🌝💐💐💐💐😘😘😘😘💮🌸🌺👏👏👏👏

  • @subashini7008
    @subashini7008 2 роки тому +3

    👌👌👌👌👌👌🤩🤩

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 2 роки тому +2

    😇😇😇😇😇😇👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌

  • @samundeeswaricharavanan7798
    @samundeeswaricharavanan7798 2 роки тому +4

    அர்ஜுன்@பார்த்தீபன்@கான்டீபன் அதாவது பார்த்தீபன் கனவு

    • @samundeeswaricharavanan7798
      @samundeeswaricharavanan7798 2 роки тому +1

      கதையில் அர்ஜுனனும் வராரே இது தெரியாம நான் 😛

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 2 роки тому +1

    Wat happen more than two days no new story update

  • @chandranchandran9488
    @chandranchandran9488 2 роки тому +2

    Super 👌💗💗💗