தெம்மாங்கு பூந்தமிழே | எஸ்எம் ஈஸ்வரி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 13 днів тому +2

    கதை அருமை மதுரையின் வர்ணனை அபாரம் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாழ்ந்தன🎉🎉🎉🎉🎉 குரல் இனிமையால்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnanthowsiAnand
    @AnanthowsiAnand 5 днів тому +1

    Akka unga kural sema♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mangaik4302
    @mangaik4302 6 місяців тому +23

    வீணையடி நீ எனக்கு கேட்டது. உங்கள் குரல்🥰🥰🥰🥰🥰

  • @amuthaangel6576
    @amuthaangel6576 6 місяців тому +10

    நீண்ட இடைவெளிக்கு பின் இந்த சேனலில் கதையை கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி!
    கதையும் மிக அருமையாக இருந்தது. இடையிடையே சில முக்கிய விளக்கங்களையும் வழங்கியுள்ளீர்கள் ரைட்டரே ..நன்றி!❤
    கிள்ளை மொழி பேசும் கிருத்திகா ஜி... நலமா?
    குரலை கேட்டதில் ஒரு வித பரவசம்...இன்னும் நிறைய உங்கள் குரலை எதிர்பார்கிறேன்...❤

  • @supamathi
    @supamathi 6 місяців тому +17

    கிருத்திகா கணேஷ் ❤❤❤❤
    எங்கப்பா இவ்ளோ நாளா காணாமா போய்ட்டீங்க
    I missed your voice very badly
    amazing voice. 😍😍😍😍😍
    ஒவ்வொரு கதை channel la yum poi பார்த்துட்டே இருப்பேன்
    mesmerizing voice
    எல்லா கதையும் 3,4 முறை கேட்பேன் ❤

  • @stellamary9466
    @stellamary9466 6 місяців тому +9

    Evlo nallachi indha voice kettu. I'm very happy. My favourite. channel thank you so much ❤❤❤❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 6 місяців тому +12

    நாவல் மிக மிக அருமை, ருத்ரன், அமிர்தா, தேன்மொழி கதபாத்திரம் 👌👌👌👌கிருத்திகா கணேஷ் உங்கள் வாசிப்பு நீண்ட..... இடைவெளிக்கு பின் கேட்டது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது 👏👏👏👏💐💐💐

  • @barath.b3253
    @barath.b3253 6 місяців тому +8

    வாவ் வாவ் உங்கள் குரலை எதிர்பாத்து கொண்டிருந்தேன் ரொம்ப சந்தோஷம் தேங்ஸ்❤❤❤❤❤❤

  • @vigneshkani5899
    @vigneshkani5899 6 місяців тому +12

    ஒரு வருடம் கழித்து தங்களது குரலில் கேட்க மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍉🥭🍑🍒🫐🍓🍇🍍🍎🍐🍊🍋🍉🥭🍒🍈🍓🍇🍍

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 6 місяців тому +12

    நீண்டநாட்களுக்கு பின் உங்களின் குரல்ல நாவல் 👌

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 6 місяців тому +12

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு மிகவும் நன்றிகள்❤

  • @mayahithu7731
    @mayahithu7731 6 місяців тому +22

    எத்தனை லேட் பண்ணிட்டீங்க❤❤❤❤❤கதை நல்லா இருக்கு உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 6 місяців тому +5

    Story sema, idail varum paadal varikal, eduthukattu vuvamaikal, sila idangalil karuththu solvathu and porul artham solvathu enru ella rasanaikku uriyavaikal melum ungalin padaipukalai kekka padikka thundukirathu❤❤❤❤❤ thank you thukkathai tholaithu kekka thundiyathu ❤❤

  • @kavithat6521
    @kavithat6521 6 місяців тому +6

    Happy to hear you again, great suprise

  • @thenmozhi497
    @thenmozhi497 6 місяців тому +23

    Wow, welcome pa, pls ஓரிரு கதைகள் பதிவேற்றிவிட்டு, விட்டு விடாதீங்க.... தொடர்ச்சியாக எங்கள் ஆஸ்தான எழுத்தாளர்கள் நாவல்களை எதிர்பார்க்கிறோம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 👏👏👏

  • @sandhiya3758
    @sandhiya3758 6 місяців тому +7

    Wow I am very happy thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @kalavathirajesh
    @kalavathirajesh 6 місяців тому +7

    What a surprise after the long time. Please keep it up. Very Very happy.

  • @Pathimaabdul
    @Pathimaabdul 6 місяців тому +2

    சகோதரி கிருத்திகா.உங்கள்குரலில் கதைகள் கேட்டால் படம் பார்ப்பது போல் இருக்கும் தினம் ஒரு முழு நாவல் கிடைக்குமான்னு தோன்றும்

  • @parvathadeepu5441
    @parvathadeepu5441 6 місяців тому +6

    Wow super paa so happy 😊😊😊😊😊

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 6 місяців тому +8

    nice to hear voice Krithika .

  • @malavelu9966
    @malavelu9966 6 місяців тому +3

    🎉🎉 கதை 👌🏻👌🏻கதைக்குள்ளே நிறைய பல தெரியாத விஷயம் தெரிந்துக் கொள்ள முடிந்தது,நன்றி என்ற முறையில் சூழ்நிலை கைதியான ருத்ரன் பாவம்,அதனினும் ஹீரோயின் அத விட பரிதாபங்கள் 😢😢,ஆசிரியர் மேம் சூப்பர் 💐💐💐💐💐

  • @monishas.g7887
    @monishas.g7887 6 місяців тому +5

    After long time this story Thankyou mam

  • @Pathimaabdul
    @Pathimaabdul 6 місяців тому +62

    வாவ் வாங்க வாங்க உங்களை அன்புடன் வரவேர்க்கும் உங்கள் சகோதரி.அப்பாடி வந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி 🎉🎉🎉❤❤❤❤

  • @Sivasamy-ii8gf
    @Sivasamy-ii8gf 6 місяців тому +10

    கிருத்திகா இவ்வளவு நாள் எங்கு இருந்திகா. உங்கள் குரல் கேக்க எவ்வளவு நாள். ரெம்ப மகிழ்ச்சி. ஏன் மத்த கதை ஆசிரியர்களிடம் RJ வாக வருவது இல்லை. உங்கள் குரலை தேடினேன்.❤❤❤❤❤❤

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j 6 місяців тому +15

    Miss u miss u sister so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindasamyperumal8200
    @govindasamyperumal8200 5 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு

  • @narmathasintha7380
    @narmathasintha7380 6 місяців тому +6

    Nanga ungala romba miss pannom sister thank you 🎉🎉🎉🎉

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 3 місяці тому +2

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @rjr1405
    @rjr1405 6 місяців тому +35

    இப்போது தான் எங்கள் ஞாபகம் வந்ததா...!!!!
    Missed Your Channel Badly....
    Welcome Back....!!
    எங்கேயும் எப்போதும் ❤
    கிருத்திகா கணேஷ் ❣️

  • @divyamanju4038
    @divyamanju4038 6 місяців тому +2

    Just wow story ❤amazing

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld 6 місяців тому +4

    Wow ❤❤❤❤❤❤❤super

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 6 місяців тому +2

    Excellent narration waiting for more nice romantic stories from your end keep going Wow Super nice story superb sis's thanks 🎉

  • @keerthanarajendran4849
    @keerthanarajendran4849 6 місяців тому +10

    After one year story upload so happy

  • @KaviMuruga
    @KaviMuruga 6 місяців тому +4

    Ohhhhhhh my god long tym.......❤❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 6 місяців тому +2

    Madurai slang and chithirai thiruvizha wow. I like this dialogue, maam's I thookkiduvom( gowdham) in other novels RJ is very important like priya mohan , thilagam arul, fatima, yadhavi in rotation. Each episode to be extended upto 10 to 15 mts.

  • @msycutefamily9785
    @msycutefamily9785 6 місяців тому +4

    Wow what a surprise 😊😊 super sis

  • @kanepugal
    @kanepugal 6 місяців тому +4

    Wow super very long time Kirtiga voice nice 🎉🎉🎉🎉❤

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 6 місяців тому +6

    After long time ❤❤❤Thank you so much ❤❤❤❤❤❤❤

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo 6 місяців тому +1

    அருமையான நாவல் சகோதரி

  • @sabeetha4910
    @sabeetha4910 5 місяців тому +2

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 🎉 அருமை ❤

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 6 місяців тому +7

    Wow❤❤❤❤❤❤
    My fav channel....💗
    missed you so much🥰🥰🥰
    My chellam krithika voice😘😘
    Love it....🔥🔥🔥

  • @dhanakathir5418
    @dhanakathir5418 6 місяців тому +7

    மகிழ்ச்சி .❤

  • @Arockiam1978
    @Arockiam1978 5 місяців тому +2

    Very very very nice and lovely and family story and thanks and nice voice 🙏😅😅😅😅😅

  • @meenuanbu118
    @meenuanbu118 6 місяців тому +3

    Nice family story voice super lovely

  • @udhayavanluthran7367
    @udhayavanluthran7367 6 місяців тому +6

    My god yengeyum yepothum is back .. ❤

  • @rjanaki9504
    @rjanaki9504 6 місяців тому +4

    Wow welcome ❤❤❤

  • @mathyrajaratnam7837
    @mathyrajaratnam7837 6 місяців тому +1

    உங்கள் கதைகளை மிகவும் எதிர்பார்த்தேன்❤

  • @veniraja5114
    @veniraja5114 6 місяців тому +4

    Welcome back to you sister we are waiting sister

  • @devikabilan8850
    @devikabilan8850 6 місяців тому +3

    Both are welcome back

  • @ranidevendran2472
    @ranidevendran2472 6 місяців тому +52

    எங்கேயும் எப்போதும் சேனலுக்காகவும் கிருத்திகா கணேஷ் குரலுக்காகவும் காத்திருந்தேன் காத்திருந்தேன் காத்திருந்தேன்
    வேறென்ன சொல்ல ❤❤

    • @sagayaJayanthi
      @sagayaJayanthi 6 місяців тому +1

      Me too❤❤❤ i like her very much ... Krithika voice kagave marayathe yen kanave storya appo appo padichite erupen theriuma till now

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 6 місяців тому +8

    மேடம் ஆண்மையெனபடுவது யாதெனில் ரொம்ப பிடித்த நாவல் .நீண்ட இடைவெளி பிறகு இந்த பதிவு ஏன்? I miss u more

  • @gomathikani7740
    @gomathikani7740 6 місяців тому +4

    Ruthran Amirtha Wow semma semma semma semma semma semma semma semma Lovely Super quite fair❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super story 👌👌👌👌👌👌👌👌

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 6 місяців тому +4

    Welcome mam super super super

  • @sasissj9747
    @sasissj9747 6 місяців тому +4

    Welcome sis, Waiting for ur uploading

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 6 місяців тому +13

    கிருத்திகா கணேஷ்.... குழந்தைகளும் குடும்பமும் நலமா.... தங்களின் கிளிப்பிள்ளை மொழி கேட்க ஏக்கமே வந்து விட்டது.,திரும்ப வந்ததற்கு தங்களுக்கும் சேனலுக்கும் வாழ்த்துக்கள்....❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 6 місяців тому +2

    Wow wow super super story🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏narration superb 👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏

  • @priyasubramani1853
    @priyasubramani1853 6 місяців тому +2

    Welcome back to engeyum eppothum.I miss this channel lot.story super 👍

  • @NKrish03
    @NKrish03 6 місяців тому +4

    Wow ❤finally 🎉 after a long gap 🎉😊welcome back 💐💐🌹🌹🙌

  • @sakilamani-bd3jo
    @sakilamani-bd3jo 6 місяців тому +4

    Super ❤

  • @muthuudayi9316
    @muthuudayi9316 4 місяці тому +1

    Really good story ❤❤

  • @juliekaruna7139
    @juliekaruna7139 6 місяців тому +1

    Story and voice superb

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 6 місяців тому +5

    அப்படி. ஓரு வழியாக வந்தாச்சு எவ்வளவு லேட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் ❤

  • @RadhikaAnanth-b8w
    @RadhikaAnanth-b8w 6 місяців тому +1

    Romba happy mam unga voice nalla iruku

  • @sharmi1164
    @sharmi1164 6 місяців тому +1

    நிறைய நாட்கள் கழித்து மீண்டும் உங்களுடன்.மிக்க மகிழ்ச்சி

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 6 місяців тому

    கதையோடு குரலும்👌👌👌💐💐

  • @barath.b3253
    @barath.b3253 6 місяців тому +1

    🎉 நாவல் ரொம்ப நல்லா இருந்தது ெராம்ப நாள் கழித்து குடும்ப கதை சூப்பா திருப்தியாக இருந்தது அதுவும் கீர்த்திகா கணேஸ் குரல் சூப்பர்❤❤❤❤❤

  • @deebakarthik7097
    @deebakarthik7097 6 місяців тому +2

    கதையும் ...குரலும்.... மிக அருமை...❤💐
    வெகு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டீர்கள்😐

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 6 місяців тому +8

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்கிறேன்.

  • @amuthamurugan8298
    @amuthamurugan8298 6 місяців тому +1

    Super story ❤❤❤ super voice❤❤❤ great

  • @meenuanbu118
    @meenuanbu118 6 місяців тому +5

    Nice story

  • @KaviMuruga
    @KaviMuruga 6 місяців тому +1

    V intense story dat too in krithika mam voice..... We mis her voice v badly.... Mam plz read novels....❤we luv ur voice ❤

  • @palaniyammalvm7362
    @palaniyammalvm7362 6 місяців тому +3

    Wow long time witing thank you so Mach

  • @KMSN4312
    @KMSN4312 6 місяців тому +1

    Naan mudhalil audiobook kekka arambicha channel. Missed a lot. Krithika Ganesh voice kekavae vendam real honey voice dhan. Waiting to hear the novel.

  • @KannanKannan-sl9ly
    @KannanKannan-sl9ly 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ wow ... come back thanks sis moov on this chennal

  • @nit6924
    @nit6924 6 місяців тому +1

    Wau… after soooo long❤… welcome kritiga

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 6 місяців тому +10

    கிருத்திகா கனேஷ் இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள் வேறு சேனல்களில் நிறைய RJ குரலை கேட்டு கொண்டிருக்கிறேன்
    உங்கள் குரலை மிகவும் மிஸ் செய்தேன் Pls இனியாவது நிறைய கதைகளுக்கு குரல் கொடுக்கவும்🙏

  • @umaarun9358
    @umaarun9358 6 місяців тому +6

    Wooooooow......after a longgggggggg time....my favorite kirthika ganesh

  • @bhavanisiva2578
    @bhavanisiva2578 6 місяців тому +3

    Wow... long time waiting
    Welcome again❤

  • @shivamohan107
    @shivamohan107 6 місяців тому +6

    Super

  • @srinethi2467
    @srinethi2467 6 місяців тому +2

    After year of sleeping channel has awaked up... Welcome

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 6 місяців тому +5

    Welcome sis regulara story upload sis🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @loganayaki2381
    @loganayaki2381 6 місяців тому +2

    Welcome back sisters🎉🎉🎉

  • @bhavanisiva2578
    @bhavanisiva2578 6 місяців тому +7

    Pl upload Azhagi novels..
    Shakshi murali novels...
    Athiya novels...

  • @maarasworld7959
    @maarasworld7959 6 місяців тому +1

    Nice story mam super voice mam ❤❤❤❤

  • @dreamygirleditz139
    @dreamygirleditz139 6 місяців тому +7

    கிருத்தி உங்கள் வாய்ஸ்ல நிறைய கதை போடுங்க உங்கள் வாய்ஸ் சூப்பர்

  • @megalakathan
    @megalakathan 6 місяців тому +8

    After longgggggggggggg gap...
    Welcome back..
    I'm so happy..
    More Kiruthika dear voice big surprise.. How is your twin kids??
    Hope this channel will continue without gap.

    • @gpkiruthika
      @gpkiruthika 4 місяці тому

      Kids r fine da. Thank u for ur love ❤

  • @VijayaRavi-x1u
    @VijayaRavi-x1u 6 місяців тому +3

    Welcome ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 6 місяців тому +2

    Good novel 😊

  • @jegathadevi6487
    @jegathadevi6487 6 місяців тому +25

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா .....காத்திருந்து , காத்திருந்து கண்ணே பூத்து விட்டது.....இதில் கதை வாசிக்கும் எல்லார் குரலும் வேறு வேறு கதை தளங்களில் கேட்க முடிந்தது....ஆனால் கிருத்திகா வின் பிள்ளை மொழி குரலை மட்டும் எங்கும் கேட்க முடியாமல் ஏங்கி தவித்து விட்டேன்.....நன்றி... மறுபடியும் இந்த கதை தளம் தொடர்ந்து இயங்குமா? இல்லை ஒரு கதை பதிவிட்டு விட்டு மீண்டும் மறைந்து விடுமா? .....

  • @DeepaG-zi6qy
    @DeepaG-zi6qy 6 місяців тому +2

    Super novel

  • @meenakumaran6417
    @meenakumaran6417 6 місяців тому +2

    Wow after long time…..sis

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 День тому

    Hai sister how are you unnga voice so sweet super story unnga voice la so sweet ❤😍🤝💐💐💐👌

  • @vanbarasi5667
    @vanbarasi5667 6 місяців тому +9

    அம்மாடியே நீங்கள் வந்திட்ங்களா11மாதம்ஆகிவிட்டது நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 6 місяців тому +2

    உங்கள் குரலும், தெளிவான வாசிப்பும் அழகு.

  • @JayJaysudha
    @JayJaysudha 6 місяців тому +3

    கிருத்திகா கணேஷ் 🤩

  • @bharathisankar3396
    @bharathisankar3396 6 місяців тому +5

    Miss u ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 6 місяців тому +9

    Kiruthiga chellam siragadikum nilavu novel aduthu kural inimaiyai meetukirathu😂😂🎉🎉❤❤

    • @chandranchandran9488
      @chandranchandran9488 6 місяців тому

      Athu yathavi

    • @sujathajagadeesan9856
      @sujathajagadeesan9856 6 місяців тому +1

      Sorry sorry andha novel nenjamellam neeye sandhosathil matri solli viten

    • @hihlo5266
      @hihlo5266 6 місяців тому

      Siragadikum nilavu novel RJ yathavi sis

    • @sudham7221
      @sudham7221 6 місяців тому +2

      Hi kiruthi engeyum eppothum cannel come back thanks

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 6 місяців тому +1

    Wow superb mam after a long time. Welcome ❤ Krithika mam😘💞🥰😍🤩

  • @geethagovindhan
    @geethagovindhan 6 місяців тому +7

    எதிர்பார்க்கவே இல்லை எப்படி வந்துட்டீங்க போ தேங்க்யூ தேங்க்யூ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹 கிருத்திகா கணேஷ் குரலை கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐🌹

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 6 місяців тому +2

    நாவல் மிகவும் அருமை
    கிருத்திகா உங்கள் உச்சரிப்பும் குரலும் அருமை ஏன் நீங்கள்
    மற்ற சேனலில் நாவல்
    வாசிக்கவில்லை முயற்ச்சி செய்யலமே