பிரியா உங்கள் இனிமயான குரலில் அ... ஆ நாவல் அருமை.கதையில் எல்லா பெயரும் அ _ வில் தொடங்குகிறது அழகாக இருந்தது. நாவலை படைத்த சகோதரிக்கு , படித்த சகோதரிக்கும் நன்றி.,👍
Rj Priya Mogan.....your voice.....and the way you read the novel...wow........it's so good..and 5 to 6 hrs good vibes 👌 🙌 👏 😀 now I'm fan of your melting voice 😀 😄 😉 ❤
நியாயங்கள் எல்லாம் சூழநிலை பொருத்து மாறுபடும் யார் நியாயம் யாருடனும் ஒத்து ப்போகாது என்பதை அருமையாக எழுதிய நாவல் ஆசிரியர் வாழ்த்துக்கள். ப்ரிதா மோகன் எப்போதும் போல் குரல் கதை சொல்லு முறை அனைத்தும் அருமை.
Gud mrg Mam,. Really make us happy with Priya mam voice thank you 😘😘😘😘😘😘😘💓💓💓💓💓 After so many day hearing her voice. In her voice story will be definitely good only going to listen
அருமையான நாவல். அருமையாக வாசித்தீர்கள். கதையில் கதாபாத்திரங்கள் அழகாக கொண்டு சென்று இருக்கீரிகள். ஆனால் கதையின் தொடர்ச்சி இன்னும் இருப்பது போல் இருக்கு. சஷியின் தாயார் வரவில்லை, ஆத்மீகா, ரகு இவர்கள் character பூர்த்தி அடையவில்லை. Please put second part.
Nice ❤❤ story. Whatever parents do for the betterment of the children, end of the day they sre st fault only. Ur narration n modulation was amazing and beautiful tooooooo
Really very touching and so much complicated and fantastic 👌🏼 story. When we are hurt then only we can feel the pain of others. Casually cannot critise anyone's feelings. RJ ur narration was very amazing and modulation was so very versatile and clean.
பிரியா அவர்களின் குரல் என்னை எங்கோ அழைத்துச்செல்கிறது.அவரின் குரலில் கதையை கேட்ககும் போது வேறு எதுவும் என் கருத்திலும் எண்ணத்திலும் பதியாது எனபதே உண்மை
அருமை மிகவும் உங்கள் இனிமையான குரல் தேடி தேடி கேட்கிறேன் வாழ்த்துக்கள்
Nanum
Priya mohan yadhavi novels adimai🌹✨💐
நானும்
உண்மையாகவே இந்த கதையும் குரலும் சான்சே இல்லபா சூப்பரோ சூப்பர்
கதை ரொம்ப நல்லா இருந்தது பிரியா அக்கா உங்க வாய்ஸ்க்காகவே இந்தகதை கேட்டேன் சூப்பர் அக்கா
உறவுகள் என்றும் பொய்பதில்லை...ம்ரிதா ஜி! கதை மிக அருமை...வாழ்த்துக்கள்👍👏👏👏👏💐💐 ப்ரியா ஜி...உங்க குரலோசையில் கதை கேட்பதே....ஓரு சுகம் தான்😉👍🌹🌹🌹
உண்மை உண்மை
பிரியா உங்கள் இனிமயான குரலில் அ... ஆ நாவல் அருமை.கதையில் எல்லா பெயரும் அ _ வில் தொடங்குகிறது அழகாக இருந்தது. நாவலை படைத்த சகோதரிக்கு , படித்த சகோதரிக்கும் நன்றி.,👍
ஹாய் பிரியாகுரல்சூப்பர்
நாவல் சூப்பர்
பிரியா இனிய காலை வணக்கம் இன்றைய தினம் இனிமையாக்கிதர்க்கு நன்றி.
My favourite Priya mohan.....
குரல் கேட்கும் தூரம் வரை பயணிக்கிறேன்
I am so addicted to your voice priya mohan.🤩
I am always happy your voice, thank you,,
அருமை சூப்பரா இருந்தது வாய்ஸ் அருமை🎉🎉🎉👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
வாவ் பிரியா உங்க குரலை காலையில் கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு
Rj Priya Mogan.....your voice.....and the way you read the novel...wow........it's so good..and 5 to 6 hrs good vibes 👌 🙌 👏 😀 now I'm fan of your melting voice 😀 😄 😉 ❤
உங்கள் குரல் இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நாவல் சுப்பர் லவ் ஸ்ரோரி உங்க குரலில் இனிமை அழகு அழகு 😘😘😘💐💐💐
Mihavum arumaiyana kathai ❤❤❤❤❤ungal kuralil
Kadhaiyin characters kann mun konduvaruvathil Priya Mohanku salute 👏👏. Novel very much interesting and classic 👌👌.Thank u ❤️❤️
Super noval sister your voice is so sweet
நியாயங்கள் எல்லாம் சூழநிலை பொருத்து மாறுபடும் யார் நியாயம் யாருடனும் ஒத்து ப்போகாது என்பதை அருமையாக எழுதிய நாவல் ஆசிரியர் வாழ்த்துக்கள். ப்ரிதா மோகன் எப்போதும் போல் குரல் கதை சொல்லு முறை அனைத்தும் அருமை.
மிகவும் அருமையான கதை தோழி குரல் ஐஸ் கிரீமாக குழைந்தது நன்றி
மிகவும் நன்றி
Pala naatkalukupin nalla novel ketta Thirupathi ungal kuralil tetra irakkangal kaatchiyai kan mune konduvanthathu nantri
கதை ரொம்ப அழகா இருக்கு உங்க குரல் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 👌👌👌👌👌👌👌👌
Good morning sis
I always love your voice...
அருமை சூப்பரா இருந்தது👍வாய்ஸ் அருமை🎉🎉❤❤❤❤❤
Hii..Priya😘😘😘
Love to listen your voice...❤❤❤
made my day Happie...💕
Thanks dear..💐
Hi Priya mam ur voice 🌹❤️u r voice so sweet and nice I like this story
சூப்பர் செம்ம தோழி மிகவும் அருமை
Gud mrg Mam,. Really make us happy with Priya mam voice thank you 😘😘😘😘😘😘😘💓💓💓💓💓 After so many day hearing her voice. In her voice story will be definitely good only going to listen
Really good story mam
Soothing voice and amazing modulation
I Wish you to get more and more opportunities, Priya
Rj Priya Mohan my darling..❤❤❤❤ Akshay Aathira Aaryan Abinaya Aathmika nice names..
தினமும் காலையில் இன்ப அதிர்ச்சி தருகிறதே....!!!!!
S
Priya unga voice super Rajamuththrai cilaimax unga voice la poduga mis your voice
😊😊😊😊😊😊😊😊😊😊😊@@kasthuridevaraj2581😊😊😊😊😊
மிகவும் இனிமையான குரல் . வாழ்த்துக்கள் சகோதரி. . கதை மிகவும் அருமை .👍👌👏👏
Good good, good family, Happy end 👌
கதையை எழுதும் எழுத்தரசிகளுக்கும் கதையே வாசிக்கும் குரல் அரசிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
சூப்பர் உங்க குரல் நாவல் கேக்கவே அருமை
Very clean reading Priya... Tnq
அழகி நாவல்கள் போடுங்கள் மேம்
Arumaiyana kathai writer G ungaluku oru periya thanks ,Priya sis epdi ipdi ellar vunarvaium unga kurala katreenga
Super story super voice
Very nice writing and beautiful narration...simple story but written clearly about situation crisis.. thank you
காதல் மொழி பேசவில்லை
கசிந்து உருகுதே!
விழிகள் பாயுதே!
அம்பாய் துளைக்குதே!
இன்பத் தேனாய்!
தெவிட்டாத தெள்ளமுதாய்!
மழைச்சாரலின் ரம்மியமாய்!
இல்லம் தொட்டு மிளிருதே!
உள்ளம் பட்டு சிலிர்க்குதே!
Super story and cute voice
அருமையான நாவல். அருமையாக வாசித்தீர்கள். கதையில் கதாபாத்திரங்கள் அழகாக கொண்டு சென்று இருக்கீரிகள். ஆனால் கதையின் தொடர்ச்சி இன்னும் இருப்பது போல் இருக்கு. சஷியின் தாயார் வரவில்லை, ஆத்மீகா, ரகு இவர்கள் character பூர்த்தி அடையவில்லை. Please put second part.
Nice story, clear voice and narration is superb.....
.
சூப்பர் கதை
அருமையான குரலில் அழகான கதை
Hi Priya mohan ungal voice romba pidikum kathai super
Nice ❤❤ story. Whatever parents do for the betterment of the children, end of the day they sre st fault only.
Ur narration n modulation was amazing and beautiful tooooooo
Very nice and thanks
Super medam novel arumai unkga kural miga miga arumai unkga kuralil novel podunkga
Voice, expression all are super
Super naval nice voice
Ur voice make the story beauty god bless you 💖
Good morning 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Thank you thank you thank you
Eniya pongal nal vazhthukkal
Rj. Priya
Superb story.....😍😍😍😍
Nice♥️♥️👍👍😍
Really very touching and so much complicated and fantastic 👌🏼 story. When we are hurt then only we can feel the pain of others. Casually cannot critise anyone's feelings.
RJ ur narration was very amazing and modulation was so very versatile and clean.
பிரியா குரலுன்னா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sister 👌
Super story with Priyamohan sis voice
Very nice voice
கதை சூப்பர் பரியா மோகன் குரலி.ல் சப்பா
Good voice
Super voice sis
Kadhai rompa super sister
Very nice 👌
பிரியா அவர்களின் குரல் என்னை எங்கோ அழைத்துச்செல்கிறது.அவரின் குரலில் கதையை கேட்ககும் போது வேறு எதுவும் என் கருத்திலும் எண்ணத்திலும் பதியாது எனபதே உண்மை
Lovely 💕💕💕💕 voice 💕💕
சூப்பர் சிஸ்டர்
குரல் மிக அருமை கதை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 😍🤩
A good story 🌹🌹
கதை சூப்பர்
Situation handled by Athira correct one
super
Good morning sister
Nice
Nice story mam ❤❤❤
Story amazing
Super 👏👏👏
Nice novel
Super
West novel
Voice super
Nice voice
Super sis
Hi Priya super
Very nice story 👌👌 sister atha Vida unga voice super 👌👌👌
Interesting story 🎉
சுயா சந்திரன் நாவல் போடுங்க
🎉 super 🎉
❤இனிமை
Unga voice kagave naa kadhai kekaran
Nice voice ♥️
Nice story and as usual nice narration❤
Looks like story is not finished - Raghu part, Sharadha part, Akshay mother part
Aathmiga ragu marriage pathi ethuvum solala it's ok nice story
ஹாய் பிரியா❤️
Nice story
ஆதிராவின் பிடிவாதம் தேவையற்றது.
Hii sis Good morning ❤❤❤❤❤❤❤❤