எழிலன்புவின் இந்த படைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது...,❤❤❤ அதிலும் உணர்ச்சிபூர்வமாக குரல் கொடுத்த எங்கள் ப்ரீத்தி.....❤❤❤ வேற லெவல்...love you so much🎉🎉🎉
எழிலன்புவின் மற்றுமொரு இனிமையான கதை❤ இந்த பிரதன்யா பற்றி என்ன சொல்ல...என்னா பொண்ணுன்னு தான் சொல்லத் தோணுது...ஒரு friendship ல ஆரம்பிச்ச உறவு எதிர்பாராத சூழ்நிலைகளால எப்படி அடுத்தடுத்த கட்டத்துக்கு மாறுதுன்னு உங்க பாணியில் அழகா சொல்லியிருக்கீங்க...வினுவின் நேர்மையும், தன்மானமும் அருமை.தாலிக்கு அவன் குடுத்த ஆதங்கம் உணர்வுப் பூர்வமானது.சுகன்யாவாவது தனது மகளின் வாழ்க்கைக்காக பார்த்தார்.ஆனால் சாந்தி நீயெல்லாம் ஒரு அம்மாவான்னு நினைக்க வச்சிட்டார்.வினு மேல் என்ன இருந்தாலும் எனக்கு கோபம் தான்...தன்யா, அவள் மனதை அவ்வளவு சொல்லியும் இவன் பிடிவாதமாக இருந்தது... ப்ரீத்தி குரல் மேலும் கதைக்கு உயிர் கொடுத்தது❤❤❤
எழுத்தாளர் எழிலன்புவின் கதைகளுக்கு தனி அழகு ,அருமையான பிரீத்தியின் இனிய குரலில் கேட்க கேட்க மனக் கவலைகள் நீங்கி இலேசானது போல இருக்கிறது ❤❤❤🥰🥰🥰 இருவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள் கூட உரித்தாக்கட்டும்❤❤❤❤❤❤
ஆசிரியர் எழளன்பிற்கு இந்த வாசகியின் சிரம் தாழ்ந்த வணக்கம். இக்கதையின் நாயகனின் நேர்மையும் பணிவும் என்னை மிகவும் நெகிழ வைத்தன. ஏனென்றால் நானும் இரண்டு நாயகனின் தாய் என்பதால் நன்றி. ❤❤❤❤❤
Lovely lovely novel ❤❤❤ ... Simply superb mam... No words to say... Daily followed and finished hearing the full novel... Mesmerizing novel in mesmerizing "Preeti mam" voice... Excellent story... Love you and Preeti mam... ❤❤❤❤
கதை அருமை இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்கை நன்றாக இருக்கும் பென்விடாரிடம் பணம் பெருபவரே இங்கு அதிகம் ❤❤❤❤
உங்களோட இந்த வாசிப்பும் உச்சரிப்பும் மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤❤
Vaasipu mika arumai sis❤❤❤❤
எழிலன்புவின் இந்த படைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது...,❤❤❤ அதிலும்
உணர்ச்சிபூர்வமாக
குரல் கொடுத்த எங்கள் ப்ரீத்தி.....❤❤❤
வேற லெவல்...love you so much🎉🎉🎉
எழிலன்புவின் மற்றுமொரு இனிமையான கதை❤ இந்த பிரதன்யா பற்றி என்ன சொல்ல...என்னா பொண்ணுன்னு தான் சொல்லத் தோணுது...ஒரு friendship ல ஆரம்பிச்ச உறவு எதிர்பாராத சூழ்நிலைகளால எப்படி அடுத்தடுத்த கட்டத்துக்கு மாறுதுன்னு உங்க பாணியில் அழகா சொல்லியிருக்கீங்க...வினுவின் நேர்மையும், தன்மானமும் அருமை.தாலிக்கு அவன் குடுத்த ஆதங்கம் உணர்வுப் பூர்வமானது.சுகன்யாவாவது தனது மகளின் வாழ்க்கைக்காக பார்த்தார்.ஆனால் சாந்தி நீயெல்லாம் ஒரு அம்மாவான்னு நினைக்க வச்சிட்டார்.வினு மேல் என்ன இருந்தாலும் எனக்கு கோபம் தான்...தன்யா, அவள் மனதை அவ்வளவு சொல்லியும் இவன் பிடிவாதமாக இருந்தது... ப்ரீத்தி குரல் மேலும் கதைக்கு உயிர் கொடுத்தது❤❤❤
எழுத்தாளர் எழிலன்புவின் கதைகளுக்கு தனி அழகு ,அருமையான பிரீத்தியின் இனிய குரலில் கேட்க கேட்க மனக் கவலைகள் நீங்கி இலேசானது போல இருக்கிறது ❤❤❤🥰🥰🥰
இருவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள் கூட உரித்தாக்கட்டும்❤❤❤❤❤❤
அருமையான கதை உண்மையான அன்பு , உண்மையான உழைப்பின் வெளிபாடு .....👌👌👌👌
Preeti ma'am voice superb ❤🎉
Semma story ennaku romba pidicha preeti voice
ஆசிரியர் எழளன்பிற்கு இந்த வாசகியின் சிரம் தாழ்ந்த வணக்கம். இக்கதையின் நாயகனின் நேர்மையும் பணிவும் என்னை மிகவும் நெகிழ வைத்தன. ஏனென்றால் நானும் இரண்டு நாயகனின் தாய் என்பதால் நன்றி. ❤❤❤❤❤
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lovely lovely novel ❤❤❤ ... Simply superb mam... No words to say... Daily followed and finished hearing the full novel... Mesmerizing novel in mesmerizing "Preeti mam" voice... Excellent story... Love you and Preeti mam... ❤❤❤❤
Thanks a lot
Tq. Sema super novel. ❤❤❤ . I like it.
Waiting for full story mam thank you mam ❤❤❤❤
அருமையான கதை
Super novel story ❤❤❤❤your voice nice😊😊😊
இனிய காலை வணக்கம் எழில்+ப்ரீத்தி 🙏🏾
முழுக்கதை பதிவுக்கு
நன்றிகள் பல 💗💗💗
Preeti voice super semaya irukku❤❤❤❤❤
Very nice story and story telling 🎉
Nice story Vinodhan n Dhanu characters good voice thank u sister 🎉🎉
❤சூப்பர்
Preethi voice 😍 👌 ❤️ ♥️ 💕
Nice story and reading
Nice story and Amma kadai solarathumariya irukku madam voice. Super voice
Azhahana kathai sirappana thampathiyar love this story
Novel and reading both are very very nice❤❤❤❤
I❤❤❤❤❤❤❤❤ love Preethi voice
After a long time hearing the sweet voice of Preethi
பிரீத்தி குரலில் எப்போதும் ஒரு மயக்கம். எழில் எழுத்து உணர்ச்சி குவியல்.
அருமை
Thanks for the full story
Your voice so sweet ❤❤❤
Super sister ❤️
Super❤
Novel super medam tku
Super. Super. Super
Thananyavin sambalàbanam. Enkeன
Very nice ❤
❤morning😊
I am waiting this novel
👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ப்ரீத்தி திலீபனின் குரல் கேட்பதில்லையே?