நூதன கீர்த்தனங்கள் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 229

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 11 місяців тому +6

    அருமையான நாவல். சரண்யாவின் எழுத்துக்கள் அருமை ....அழகானதொரு குடும்ப நாவல். இசை & கீர்த்தனன் ஜோடி அருமை . குடும்பம் பாசம் ,காதல் ,சோகம் என அழகானதோர் கலவை... .
    பிள்ளைகள் வளரும் சூழ்நிலை & குடும்பபின்னணி அவர்களின் எதிர்கால வாழ்வியலில் எதிர்நோக்கும் தாக்கம் என அருமையான கருத்தை சரண்யா தன் எழுத்துக்களின் மூலம் அழகாய் பதிய வைத்துவிட்டார்.😊
    கதைக்கு அழகாய் குரல் கொடுத்திருந்த சகோதரி பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்.
    எனக்கு நாவலில் பிடித்த பகுதி " ஆடி அழைப்பு" ஊருக்கு வர காரில் ஏறிவிட்டு ஆடி அழைப்பு முடிஞ்சிருச்சா எனக் கேட்டுவிட்டு இசையையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு அடுத்தநாள் சுந்தரியிடம் ஆடி கொண்டாடி பொறுமையா சாமி கும்பிட்டு பொறுமையா கொழுக்கட்டை சாப்பிட்டு வரச்சொன்ன பகுதி பிடித்திருந்தது 😅😅😅😅.
    மொத்தத்தில் அழகானதொரு நாவல் கீர்த்தனன் & இசை அவர்களின் அழகான வாழ்க்கை என அழகானதொரு கீர்த்தனம் தான் ❤😘🥰
    Thankyou Verymuch 😊 ❤😘🥰

  • @umabharathi1286
    @umabharathi1286 Рік тому +11

    அருமையான நாவல். கதையா அல்லது கவிதையா என்று நினைக்கும் அளவிற்கு இசையாக மனதை வருடி செல்கிறது. சரண்யா ஹேமா நன்றி.

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv 11 місяців тому +4

    கதை ரொம்ப நன்றாக இருந்தது. இசை என்று பெயரின் உச்சரிப்பே இசையாக தான் இருந்தது . இந்த கதையை கேட்டு கொண்டே இருக்க அதற்குள் முடிந்து விட இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க ஆசையாக இருந்தது . அதற்கு உங்களின் எழுத்துக்களும் சொல்லும் விதமும் என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு என் மனதில் நிறைந்து விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அன்பு வாழ்த்துக்களுடன் என்றென்றும் உங்கள் எழுத்துக்களின் ரசிகை❤❤❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 місяців тому +2

      🎉 ❤🤩💕

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 11 місяців тому +2

      நன்றி மேடம் இருவரின் படைப்புக்கும்🎉🎉🎉

  • @darksmile2.016
    @darksmile2.016 Місяць тому +3

    Super super super super ❤❤❤

  • @sumathia9631
    @sumathia9631 11 місяців тому +7

    Wow super feel good story ... Story sikiran mudintha oru feel😢😢..Ithu mathiri story ezhutha saranya sis ku vazhthukal🎉🎉...unga story yoda emotions fulla kuralil konduvantha RJ Fathima super o super....unga story ku felling and emotional love ..ithellam RJs Fathima and Sangeetha audiance kitta kondu porathula ivangalukku eppavume periya support irukkanga... Story nalla irunthu voice plain ah entha emotions illa ma iruntha kathai ketkka arvam varathu.. neeiya story appadi pathiyile ye skip appnni irukken ..but saranya mam unga story ku ivanga eppaume super 😊😊😊😊 congrats 🎉🎉🎉

  • @chithkani
    @chithkani 10 місяців тому +3

    Wow so nice and such a pleasant voice

  • @kamakshik7725
    @kamakshik7725 27 днів тому +2

    Very good story madam voice excellent ❤❤❤

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 Рік тому +7

    Romba romba pidichurukku novel. I like u very much. ❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 11 місяців тому +4

    அருமை யான உணர்வு பூர்வமான கதை. பாத்திமா வின் வாசிப்பு ம் அருமை

  • @gomathijesis2260
    @gomathijesis2260 11 місяців тому +3

    சூப்பர் சூப்பர் ஸ்டோரி இசை கேரக்டர் அருமை அழகான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv 11 місяців тому +8

    ரொம்ப நாள் கழிச்சு உங்க கதையை இப்ப தான் கேட்க ஆரம்பிச்சேன் . இவங்க குரலும் அந்த வாசிப்பு ஸ்டைலும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் கதையை கேட்கு முன்னாடியே சொல்லிட்டேன்❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 місяців тому

      🎉 ❤🤩💕

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 11 місяців тому +3

      இப்படி அனுப்புவதில் உங்களிடம் பேசிய திருப்தி மேடம் . சிறு வயதில் இருந்தே கதை கேட்க எவ்வளவு பிடிக்குமோ அதை விட பல மடங்கு கதை சொல்லுபவர்களை அவ்வளவு பிடிக்கும் . ❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 місяців тому

      💗💖 @@Aval-cq8vv

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 11 місяців тому +1

      ❤​@@saranyahematamilnovels

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 4 місяці тому +4

    இந்த குரல்க்காக ❤🎉

  • @subathirak5909
    @subathirak5909 11 місяців тому +3

    அருமையான நாவல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் வாசிப்பு மிகவும் இனிமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 11 місяців тому +4

    அருமையான கதை 👏👏👏👌🙌🙌🙌சூப்பர் 🙌🙌👏👏👌👌 வாசிப்பு மிக அருமை 👏👏🙌🙌👏👌👌👌🙏🙏 நன்றி சகோதரி

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Рік тому +6

    சூப்பர்கதைகுரல்அருமைநன்றி❤❤❤❤😅😅

  • @malavelu9966
    @malavelu9966 Рік тому +7

    நிஜத்தில் பார்க்கும் சினிமா போல் கொண்டு வந்தீங்க,அந்த பால் காய்ச்சிய சீன் 👌👌👌

  • @kalaiselvi2693
    @kalaiselvi2693 Рік тому +4

    Migavum etharthamana kathai, satharanamaga theriyum pirachainaigal migavum aalamaagavum alutthamaagavum soliirukkinga. Realy super❤

  • @SasikslaSasikala
    @SasikslaSasikala 11 місяців тому +4

    நாவல் மிகவும் அருமை. ❤️❤️❤️❤️.

  • @afrithafrith3594
    @afrithafrith3594 5 місяців тому +4

    Super story

  • @aathisurya2986
    @aathisurya2986 11 місяців тому +4

    கதை மிகவும் அருமை சூப்பர் 👌👌👌👌👌

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 11 місяців тому +4

    Novel super, voice and reading style 👌👌 . I am always happy this voice 🎉 congrats to author 🎉

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Рік тому +5

    Kirthanai very musical. Thanks Saranya🎉🎉🎉😇🤗👌👏

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Рік тому +5

    Ni ce story and super voice, vazhga valamudan

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 11 місяців тому +2

    அருமையான நாவல்❤❤❤❤❤❤

  • @lathavijayan5771
    @lathavijayan5771 11 місяців тому +6

    Fathima sis voice super ❤️💗💖
    Story super ya ❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +4

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @anithasavi6695
    @anithasavi6695 Рік тому +3

    Story etho short ah iruntha mathiri irukku but sooo sweet. Appa ponnu relationship very touching. Sangeetha mam voice la emotional dialogue lam romba feeling ah irunthathu.❤❤❤❤

  • @kalikali3225
    @kalikali3225 11 місяців тому +4

    Super emotional family story . Rj voice so quiet

  • @marynatkunam1901
    @marynatkunam1901 11 місяців тому +3

    நல்ல அருமையான நல்ல கதை 🎉🎉

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 місяців тому +2

    Isaiki❤❤❤❤ superb character....... superb ❤❤❤story

  • @rjanaki9504
    @rjanaki9504 11 місяців тому +4

    Very nice story mam and nice voice mam thks.❤❤

  • @KannanKannan-sl9ly
    @KannanKannan-sl9ly Рік тому +6

    ❤❤❤❤❤ thank you sis story is super please next story seekram upload pannunga sis

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      அடுத்த நாவல் பிப்ரவரி 8 வரும் 🎉 ❤🤩💕

  • @Arockiam1978
    @Arockiam1978 11 місяців тому +2

    Very nice and thanks

  • @baskard1738
    @baskard1738 Рік тому +5

    Super story and voice

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +6

    Voice very very nice voice is amazing and beautiful

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Рік тому +5

    So so so nice story and voice super ❤❤❤❤❤

  • @VivithaAthair
    @VivithaAthair 11 місяців тому +2

    ❤❤❤ nice story...

  • @Murugesanduraiswamy-r2p
    @Murugesanduraiswamy-r2p 9 місяців тому +3

    Excellent story and extraordinary voice sisters vazhga valamudan

  • @malar5062
    @malar5062 11 місяців тому +3

    Tooo gud 🌹🌹🌹🌹🌹🌹

  • @RamayeeValliappan-gj5gu
    @RamayeeValliappan-gj5gu Рік тому +3

    கதை நன்றாக இருக்கிறது. நன்றி ❤.

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 Рік тому +3

    Nice story and story telling

  • @meenuanbu118
    @meenuanbu118 5 місяців тому +2

    Nice family story 😊

  • @maarasworld7959
    @maarasworld7959 Рік тому +3

    Super super super super super story mam super voice mam super super super super ❤❤❤❤🎉🎉🎉

  • @SubatharaS-kq9jh
    @SubatharaS-kq9jh Рік тому +5

    இசையின் கீர்த்தனங்கள் தாளலயமாக இன்னிசை மேளாவாக ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yasaryasar6474
    @yasaryasar6474 5 місяців тому +2

    Super, super, super, super, super super super super super super ❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 11 місяців тому +2

    Nice story good voice thank you sister 🎉🎉❤❤

  • @jeevajaya8451
    @jeevajaya8451 11 місяців тому +3

    Wow.
    Saranya superb.❤

  • @tamilselvip3765
    @tamilselvip3765 11 місяців тому +3

    Arumai

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Рік тому +4

    Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 11 місяців тому +6

    நாவல் மிக அருமை சரண்யா mam,பௌர்ணமி அலைகள் சதிராட, நாவலில் அடுத்த பாகம், சுபஸ்வினி கதை போடுங்க pls. பதில் சொல்லணும்......

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  11 місяців тому +1

      அந்தநாவல் அடுத்த மாதம் 18 தேதில வந்திரும் 🎉 ❤🤩💕

    • @thenmozhi497
      @thenmozhi497 11 місяців тому +4

      @@saranyahematamilnovels thank u mam, உடனே பதில் அளித்ததற்கு. திலகம் வாய்ஸ் போடுங்க ❤️❤️

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 11 місяців тому +2

    Keerthana n isai characters superb 😊

  • @manorajes1420
    @manorajes1420 Рік тому +4

    Very nice story ❤❤❤❤❤❤❤❤

  • @arulselvanr9575
    @arulselvanr9575 Рік тому +4

    Good morning..sister
    Thankyou so much ❤

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 Рік тому +5

    Tq sis regulara story upload pannuka sis 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @gokulGokulpr
    @gokulGokulpr 11 місяців тому +2

    Nice story narration

  • @siva.sethuraman6419
    @siva.sethuraman6419 11 місяців тому +2

    Nice story and super voice, 👌👌👌👌.

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 9 місяців тому +2

    🎉🎉🎉❤❤❤

  • @kavinraj8162
    @kavinraj8162 Рік тому +3

    Hisis❤❤❤❤ thanks 👍👍👍🙏🙏 ok thanks super sis ❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +4

    சரண்யாஜிசூப்பர்மா❤❤❤❤❤❤❤❤❤

  • @divyadeepak4742
    @divyadeepak4742 Рік тому +4

    Welcome mam and super ❤👌

  • @malavelu9966
    @malavelu9966 Рік тому +27

    🎉🎉🎉இசக்கியை இசைனு கூப்பிடுற உங்க thoughts 👌👌👌👌👌உங்க கதைல நாயகன்,நாயகி மற்றும் குடும்பப் பின்னணி எல்லாம் அருமை ❤❤❤❤❤சரண்யாஜி

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 11 місяців тому +2

    Super super 👍

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy Рік тому +3

    Nice story ❤❤❤❤❤❤❤

  • @liniamal325
    @liniamal325 Рік тому +6

    Nice❤❤❤

  • @BTSmycrush143
    @BTSmycrush143 11 місяців тому +3

    Smooth story💜

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Рік тому +3

    Nice story 👌 👌👌
    3 doctors story nu sonnega onnu indha story next madal putha mulli innum onru yedhu story name solluga ugga storys la friends comedy erukum adhu konjam kammi ageduchu Rj voice super super 👌 👍

  • @deepasenthil6714
    @deepasenthil6714 11 місяців тому +2

    🎉 அழகு

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 місяців тому +2

    Best novel

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 7 місяців тому +5

    இந்த கதையை எத்தனை முறை கேட்டாலும் யிடிக்கும.

  • @muthumari7367
    @muthumari7367 Рік тому +4

    Hi good morning sister's love you story❤❤❤❤❤❤❤❤

  • @lakshusai4488
    @lakshusai4488 Рік тому +3

    Super

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih Рік тому +3

    Super Story ❤

  • @DD_drawing_68
    @DD_drawing_68 11 місяців тому +2

    Super❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 11 місяців тому +2

    Good novel 😊

  • @divyamanju4038
    @divyamanju4038 11 місяців тому +1

    Nice nvel

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 місяців тому +2

    Keerthi and isaiki jodi❤❤❤

  • @vishnumahendran3690
    @vishnumahendran3690 Рік тому +3

    Super voice very good

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Рік тому +7

    Thank you so much 🎉

  • @rani4980-jc6ci
    @rani4980-jc6ci Рік тому +4

    இனிய காலை வணக்கம்

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h 11 місяців тому +3

    Sorry super mam ❤️👌 next comedy story podunga please😊🙏

  • @SubatharaS-kq9jh
    @SubatharaS-kq9jh Рік тому +3

    கச்சேரி உற்சவத்தின் நிறைவு❤❤❤🎉🎉🎉🎉

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +5

    Welcome pathima

  • @anbudevi2404
    @anbudevi2404 Рік тому +4

    இனிய காலை வணக்கம் தோழி 🥰🥰

  • @rjr1405
    @rjr1405 Рік тому +4

  • @anitham6627
    @anitham6627 3 місяці тому +2

    💯💯💯💯💯💯💯

  • @kavinraj8162
    @kavinraj8162 Рік тому +3

    Hi goodmorning sis❤❤❤❤

  • @AmithalaveenMM
    @AmithalaveenMM Рік тому +6

    காலை வணக்கம் தோழி நாங்களும் தருமபுரி😂

  • @afrithafrith3594
    @afrithafrith3594 5 місяців тому +3

    விஷ்வா விஸ்வரூபினி போட்டாங்க

  • @LathaShalnilatha
    @LathaShalnilatha 8 місяців тому +1

    ❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +4

    Good morning sister

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 Рік тому +4

    ❤❤❤❤🎉

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Рік тому +4

    Good morning 🌄 mem

  • @maarasworld7959
    @maarasworld7959 Рік тому +4

    Hi I am surprised ❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +4

    Good morning

  • @chitra3588
    @chitra3588 11 місяців тому +2

    👌🙏🙏🙏♥️♥️♥️♥️🌄💐💐💐💐💐

  • @ishaa947
    @ishaa947 Рік тому +3

    😂😂 mann mathiri ya Ketka nalla than irukku Fathima ma'am but I pitty her 😞 independent n bold ah valarkurathai vittu idhu entha mathiriyana valarppu..by nature appadi nalum etho yosikalam idhu ivanga kudumba trend ah illa irukku. 🤦🤦 Idhula byravi oda parent's ku perumai vera 😡😡 Isai solluradhu pole avangaloda social circle parthu change agi irukalam but I second doctor's words kandipa counselling ku oru try kuduthu irundhal mattu dr ku ivalo guilty feel irundhu irukadhu. Byravi oda family ku dead opposite isai family. Kandipa isaki oda brave step for her father is much req ana Inga appa Mann mathiri irukaru 🤦
    Enga eppadi behave pananumo apppadi irukanum illa indha ooru jananga solluradhu kettu hurt aguradhu illamal thangalai thangale hurt panikavendiyadhu than 🤷
    Nice story Saranya ma'am 👏👏👏👏👏 neriya scenes pidichadhu rombha na isai sollum naai Dr, wedding ku piragu isai and Dr oda iyalbana uraiyadal plus ivanga Rendu perum sernthu sundari and arasi mandaiya dry panura scene 😅😅😅
    Thank you both.

  • @poonguzhali5957
    @poonguzhali5957 11 місяців тому +4

    Comedy novel mathum solluinga please and seperate doctor novel hanapinga apparam family novel seperate hanapinga

  • @kaminisampath5591
    @kaminisampath5591 Рік тому +4

    யாருடைய வாய்ஸ் இது.. ரொம்ப நல்ல இருக்கு😊

  • @Pavithra2703
    @Pavithra2703 Рік тому +4

    Malarae mounama novel

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      அப்படி ஒரு தலைப்புல நான் எந்த நாவலும் எழுதலை 🙂