Vidukathai Ondru ||விடுகதை ஒன்று || S.Janaki,S. P. B || H D Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று || Vidukathai Ondru Thodarkadhai Ondru ||Singers : S.Janaki,S. P. Balasubrahmanyam || Music director: Gangai Amaran ||Lyrics :Gangai Amaran ,Vaali || Director: M.A. Kaja ||Movie : Oru Vidukadhai Oru Thodarkadhai(1979) ||Produced by Sri. Devipriya Films || Starring : Vijayan,Shoba,Vijaybabu,Aparna,Suruli Rajan,Meera || H D Video Song

КОМЕНТАРІ • 77

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 місяці тому +11

    எம.ஏ.காஜா சின்ன பட்ஜெட்டில் எடுத்து ஹிட் கொடுத்த படங்களில் இப் படம்
    குறிப்பிடத்தக்கது...உண்மையில் 80 களில் வாழ்ந்த ரசிகர்களே
    வாழ்க்கையை அனுபவித்தவர்கள்...!

  • @rasmeemhm3579
    @rasmeemhm3579 11 місяців тому +14

    இப்பாடலைக் கேட்கும்போது மனதின் பாரங்கள் இறங்குவதாக உணர்கிறேன். வலிகள் நிறைந்த இவ்வுலக வாழ்வில் இப்பாடல் ஓர் ஒத்தடம்.

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 роки тому +16

    இசைஞானியாலும் முடியாது, இசைப் புயலாலும் முடியாது, இப்படி ஒரு பாடல் கொடுக்க.

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 Рік тому +12

    இந்தபாடலைகேட்டதும் 80 ஞாபகம்
    திரும்பியது என்இருபதுக்கு

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Рік тому +18

    அருமையான படம் இப்படி ஒரு பாடலை இனி எத்தனை கவிஞர்கள் வந்தாலும் எழுத முடியாது இது போன்ற படமும் வர வாய்ப்பு இல்லை இந்த பாடல் (படம் ) லை கேட்டால் அந்த காலகட்டத்திற்கு சென்று விடுவேன்

  • @sri5688
    @sri5688 2 роки тому +27

    சிறுவயதில் பாத்த படம். இது போன்ற படங்களே 80களின் ஆணிவேர்.
    அருமையான படம்.தெளிவான பிரிண்ட். பதிவேற்றிய நண்பருக்கு நன்றிகள் பல.

    • @gisakstone5917
      @gisakstone5917 Рік тому

      சூப்பர் அருமைங்ங பாடல்கள் நடனம் நாட்டியம்அருமைங்க

    • @padmavathisundararaj8444
      @padmavathisundararaj8444 6 місяців тому

      Nalla Cinema nga

  • @ramakrishnana.g.9865
    @ramakrishnana.g.9865 10 місяців тому +11

    S.Janaki, SPB யோடு இணைந்து இந்த பாடலின் கடைசி சரணம் மற்றும் பல்லவியை பாடிய பாடகர் அஷோக் நேற்று (10nov23) காலமானார். Most underrated singer of his time.

    • @kalaisenthil6067
      @kalaisenthil6067 6 місяців тому +2

      Super

    • @annamalai766
      @annamalai766 3 місяці тому +2

      அசோக் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Рік тому +8

    மனசு கனமாக இருந்தது இந்த படம் பார்த்த பிறகு அருமை

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +8

    செம்ம பாடல் வரிகள் அருமை 💕🎉 படம் பார்த்தால் புரியும்

  • @sarbhudheenmohamdsalih8475
    @sarbhudheenmohamdsalih8475 Рік тому +7

    அருமை ma ஹாஜா direction....கங்கை அமரன்..இசை பாடல்.....

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 місяці тому +2

    நல்ல சிச்சுவேஷன்..நல்ல பாடல்..நேற்றும்..இன்றும்..நாளையும்

  • @jothidarsellvaraj39
    @jothidarsellvaraj39 2 роки тому +9

    அருமையானபாடல்

  • @graphicdigitalgobigraphicd3045
    @graphicdigitalgobigraphicd3045 3 роки тому +13

    மறக்கமுடியாத நினைவலைகள்

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому +1

      சூப்பர்🙏🌹🙋

  • @alrchannel3848
    @alrchannel3848 2 місяці тому +2

    Amazing tunes beautiful song ❤❤❤❤

  • @selvautube
    @selvautube Місяць тому +1

    விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
    யார் கதை எதுதான் என்று
    நீ தான் அறிவாயோ - என் கண்ணே
    ஆரம்பம் முடிவும் எங்கே
    அறிந்தால் சொல்வாயோ

  • @sampathkumar9341
    @sampathkumar9341 2 роки тому +5

    Fantastic melody by Gangai Amaran... squeezing the 💓 so sweetly....

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 місяці тому +3

    அருமை அருமை அருமை அருமை
    அது மட்டுமே இந்த பாடலின் உண்மை வாழ்க தமிழ் இசை
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ramaneik2939
    @ramaneik2939 4 роки тому +36

    இந்த படத்திற்கு இசை கங்கை அமரன்,spb, ஜானகி அம்மாள் மற்றும் எனது நண்பர் திரு. அசோக் அவர்கள் கடைசிப் பல்லவி, மற்றும் சரணம் பாடியிருப்பார் மறக்கமுடியாத நினைவலைகள்

    • @chakarai1
      @chakarai1 2 роки тому +2

      SN Surendhar illaya?

    • @murugesannatrajan3746
      @murugesannatrajan3746 2 роки тому +1

      Super எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @premnathpremnath6465
      @premnathpremnath6465 Рік тому +3

      சார் அசோக பாடிய மற்ற பாடல்கள் மற்றும் அவரது விவரங்கள் வெளியிட வேண்டுகிறேன். நன்றி.. வேலியில்லாத மரம் படத்தில் ஜானகி உடன் பாடி உள்ளார். திரு.கங்கை அமரனின் இசை.

    • @sarbhudheenmohamdsalih8475
      @sarbhudheenmohamdsalih8475 Рік тому

      ​@@chakarai1 அப்போது சுரேந்தர் இல்லை

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 10 місяців тому +1

      S.Janaki, SPB யோடு இணைந்து இந்த பாடலின் கடைசி சரணம் மற்றும் பல்லவியை பாடிய பாடகர் அஷோக் நேற்று (12nov23) காலமானார். Most underrated singer of his time.

  • @arumugammuthuchezhiyan1263
    @arumugammuthuchezhiyan1263 3 роки тому +13

    வேலி தாண்டியதால் வந்த வினை

    • @Mar-bx2up
      @Mar-bx2up Рік тому

      அருமையான,பாடல் யதார்த்தமான,வரிகள், பாடலிலே படத்தின் கதையை,கா

    • @Mar-bx2up
      @Mar-bx2up Рік тому +1

      காட்சியாக வலம்வரச்செய்த டைரக்டர், கதையாசிரியர், பாடல் எழுதியகவிஞர், இசையால் மெய்சிலிலிர்க்க,வைத்த அமரன் சார்,அணைவருக்கும் கோடானகோடி நன்றிகள்!!!

  • @rajarajan6018
    @rajarajan6018 11 місяців тому +3

    எதார்த்தமான பாடல், படம்

  • @subbarao71
    @subbarao71 Рік тому +10

    அருமையான பாடல் அற்புதமான பாடல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் எப்பொழுதுடா வரும் என்று ஆவலோடு காத்திருப்போம் அப்பொழுதுதான் சென்னை வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சி அப்பொழுது இருந்த இனிமையான மனம் மனித நேயம் இப்பொழுது இல்லை

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +3

    😢அருமையானபடம்.பாடல்

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 Місяць тому

    அருமையான பாடல் பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @saminathan4888
    @saminathan4888 Рік тому +3

    30.01.23 வாழும் தெய்வங்கள் அதோ ...அதோ..

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 Рік тому +3

    திருப்பூர்.புஷ்பா.தியேட்டரில்.திரையிட்டுநன்றகாவசுல்செய்யிதபடம்

  • @madhavansivasankaran4901
    @madhavansivasankaran4901 5 місяців тому

    When I started to hearing this song. I am inspired by this song. I love this song ❤❤❤❤🎉🎉🎉🎉. Great gangai amaran sir and his team ❤❤❤❤. Evergreen song ❤❤❤❤🎉🎉🎉

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 роки тому +2

    Super song 👌👌

  • @GanapathiSundaram-lg7ue
    @GanapathiSundaram-lg7ue Рік тому +1

    Hats up gangai amaran multiverstyle

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 3 місяці тому

    MY EYES FILLED WITH TEARS GANGAI AMARAN GREAT

  • @gisakstone5917
    @gisakstone5917 5 місяців тому

    சூப்பர் அருமை யானபாடல்கள❤❤❤❤

  • @UdhayaBanuSelvaraj
    @UdhayaBanuSelvaraj 3 місяці тому +1

    ஒரு நன்பனுக்கு துரோகம் செய்யலாமா

  • @dhinakaranloganathan9463
    @dhinakaranloganathan9463 4 роки тому +2

    Very nice song

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Місяць тому

    Heart whelming 💔😢🙏

  • @kishenkumar9697
    @kishenkumar9697 2 роки тому +1

    Wat an Emotion bring tears😭😭😭😭😭😭😭😭

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +6

    M. A. Kaja 's film, released in the year 1979.
    Gangai Amaran's lyrics have been tuned by shankar Ganesh.
    A sad melody song sung by Spb and PS.
    I saw the picture in the Raja theatre at Kallakurichi when I was working there.
    S. N. Surrender's voice is also very good.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Rangasamy K

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому

      PS Tamil Song
      Thank you sir for your kindness.

    • @rajusubburaman1806
      @rajusubburaman1806 2 роки тому +2

      Vaali's lyrics tuned by Gangai Amaran

    • @karthikeyandd6951
      @karthikeyandd6951 2 роки тому +1

      brother music also gangai amran...

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 2 роки тому +5

      கடைசி சரணம் பாடியவர் அசோக் என்பவர்! S.N.சுரேந்தர்அல்ல! பெண் குரல் S.ஜானகி அம்மா!

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 10 місяців тому

    ARUMAIYANA KATHAI ARUTTAM ULLA PATTU 🇮🇳🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹

  • @kannans2955
    @kannans2955 Рік тому

    Till date this song is running in my mind from the year of release. Needhipathi film song also running in my mind

  • @k.v.muralidharan6117
    @k.v.muralidharan6117 3 місяці тому

    Classic song

  • @rajocod6339
    @rajocod6339 5 місяців тому

    Evergreen. Song. Cuddalore. Rajendran

  • @mnisha7865
    @mnisha7865 11 місяців тому +1

    Good lyrics song 6.10.2023

  • @ParasuramanM-hl7de
    @ParasuramanM-hl7de 9 місяців тому

    😢nice song

  • @ManoHaran-x8q
    @ManoHaran-x8q 7 місяців тому

    Goodsong.manoharan

  • @ambosamy3453
    @ambosamy3453 7 місяців тому

    ❤Gem❤

  • @kumuthag5302
    @kumuthag5302 5 років тому +3

    Oru manathil pasam oru manathil pavam

  • @عععتيتيت
    @عععتيتيت 2 роки тому +1

    🙏👍🏻

  • @meenum9866
    @meenum9866 Місяць тому

  • @umasampath7117
    @umasampath7117 Місяць тому

    Intha padathin name sollugga please

  • @hotstar6320
    @hotstar6320 3 роки тому +2

    Nayagan avan

  • @ShahubanHaneefa
    @ShahubanHaneefa 3 місяці тому

    😭😭😭😭😭

  • @jayalakshmilakshmi6926
    @jayalakshmilakshmi6926 9 місяців тому

    Paadal kavijar vaali

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +3

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +2

    அருமைஉங்கள்ரசனைபாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤