Adukku Malli

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 198

  • @rajinikanthgandhi6372
    @rajinikanthgandhi6372 5 років тому +58

    சுஜாதாவின் முகபாவனை, நடிப்பாற்றலுக்கு இந்த பாடல் மிகச் சிறந்த உதாரணம்.

  • @ilanthamizhanibrahim5803
    @ilanthamizhanibrahim5803 4 роки тому +57

    அம்மா சுஜாதா போன்ற நடிகையர்களின் நடிப்பை நடிப்பென்றே சொல்ல முடியாது மிகச்சிறந்த உணர்வு வெளிப்பாடு.தாயுணர்,தெய்வீக மணம்,அன்பின் உருவம்,அத்தனையும் கொஞ்சுகிற அருமையான வெளிப்பாடு.

  • @JP-hq4sz
    @JP-hq4sz Рік тому +22

    ஒரு நேர்மறையான அழகான பாடல் வாணியம்மா குரலில் !
    மகிழ்ச்சி!!

  • @nadanathass.p.muthuarumuga5338
    @nadanathass.p.muthuarumuga5338 2 роки тому +25

    அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் அருமையான இசை (சங்கர் கணேஷ்) அருமையான பாடல் வரிகள் அருமையான நடிகர்களின் முகபாவனை கள் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 👌👌👌❤️

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +25

    வாணி அம்மா குரலில் வழிகிறது - தெய்வீகம்! சுஜாதா அம்மா முகத்தில் தெரிகிறது - தெய்வீகம் !!! 🎼❤️🎤❤️🎼💙🙏💙

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +49

    இன்னும் ஆயிரம் முறை கூட கேட்கலாம்
    கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 роки тому +19

    தேங்காய் சீனிவாசன். முகபாவங்கள் எப்படி எல்லாம் வெளிப்படுகிறது. அருமை. விக் வைக்காத விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் இருவருமே அழகு

  • @baskarans7355
    @baskarans7355 Рік тому +25

    எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் கண்களில் அதுவும் ஆனந்த கண்ணீரை வரவழைக்க கூடிய பாடல் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் தெய்வீகக் குரலில் சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் மனதை உருக்கும் பாடல் வாணி அம்மா அவர்கள் மறைந்தாலும் இந்தப் பாடலில் மூலமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் குடும்பத்தில் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றக் கூடிய இந்த மாதிரி பாடல்கள் கிடைப்பது அபூர்வம்

  • @ramanianna
    @ramanianna 5 років тому +49

    சுஜாதா போல ஒரு நடிகை பிறப்பது அபூர்வம்,திறமையான சிறந்த நடிகை, தமிழ் சினிமா வரலாற்றில் தங்க ரத்தினம்,என்றும் ஜேலிப்பார் அவர்.

    • @user-tg2oc5hc2u
      @user-tg2oc5hc2u 5 місяців тому

      Tamil theriyatha nadigai 30 natakalilil Tamil kartru konndu from other state good

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +24

    என்ன ஒரு பாடகி அம்மா உங்களுக்கு இணை யாருமில்லை 🙏🙏🙏

    • @somug8379
      @somug8379 Рік тому

      கே.எஸ்.கேபாலகிருஷ்நன் இன்றும் வாழ்ந்து கெண்டுஇருக்கிர்

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun3214 4 роки тому +21

    திருமதி.கலைவாணிஜெயராம் அம்மா....
    பிரமிக்கவைக்கும் குரல்வளம்...
    இசைஞானியின் கடினமான சாஸ்திரசங்கீத பாடல்களை பாடியவர்;
    இவர் பெற்ற சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள் '௩'(3)-றும் கார்நாடக இசையை அடிப்படையாக கொண்டவை;
    தமிழ் ௧(1)−(அபூர்வராகங்கள்.)
    தெலுங்கு ௨(2)
    (சங்கராபரணம்,ஸ்வாதிகிரணம்)
    இன்றுவரை இவருக்கு பத்மவிருதுகள் அளிக்கப்படவில்லை;
    நேற்று வந்தவர்களுக்கெல்லாம் விருதளிக்கிறார்கள்.....
    அதை வரவேற்கிறோம்....
    ஆனால் இவருக்கு என்ன தகுதியில்லையா..?
    ஆம்..அந்த விருதுகளுக்கு அந்த தகுதிஇல்லைபோலும்....
    நேபாளத்தின் அரசரவை பாடகியாக இருந்தவர்; அப்போது நேபாளத்தில் மன்னராட்சி;
    அன்று நேபாளம் இந்துராஷ்ரா...
    இந்துத்துவா தேசம்;
    இப்போது இந்தியாவைப்போல் சமயசார்பற்ற தேசம்.

  • @sparameswaran3805
    @sparameswaran3805 2 роки тому +11

    இந்த கால பெண்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் எல்லா....... .. அடிக்கடி இந்த படத்தை காண்பிக்க வேண்டும்

  • @umaumamurali8023
    @umaumamurali8023 5 місяців тому +8

    அனைத்து உறவுகளையும் பாசத்தால் இணைத்து தாய்மை உணர்வுடன் பாடும் பாடல் நடித்நவர்க்கும் பாடியவர்கள் கும் ஒலிபரப்பு செய்தவர்கள் கும் நன்றி

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 5 років тому +35

    எங்கள் வாணி அம்மாவுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும். தமிழின் இனிமை தானாக கூடுகிறது.

  • @jayakumaru64
    @jayakumaru64 4 роки тому +26

    உறவு முறை, அன்பின் ஆழத்தை விவரிக்கும் பாடல். பார்க்கும் போது கண்கள் குளமாகிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +26

    அருமையானப் பாடல்! வாணீ சங்கர்கணேஷ் ! அருமை ! சுஜாதா அழகு எல்லாமே அற்புதமே!👸

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +14

    என்றும் நிலைபெற்றிருக்கும் இப்பாடலை எல்லோரும் கேளுங்கள் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @Ajmal-07-07
    @Ajmal-07-07 Рік тому +7

    மத.ஒற்றுமை.அண்ண.அண்ணி.பாசம் . உணர்த்தும் மிக சிறந்த பாடல்.

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 6 років тому +30

    Sujatha is the only Actress I have seen can act like this for an extempore song. This song was by Great Vani Jayaram and nothing to say..... Classic to the core.....Anybody loves the family atmosphere will certainly like this song.... This song uphold our Indian Joint Family System.... I have listened to this song a thousand times still every time this song makes me exhilarated and spellbound me as well....

  • @muthuarasurajesh4792
    @muthuarasurajesh4792 4 роки тому +11

    Indha song oda highlight oru linela ella actors um azhududunvanga including audiences namma. Sujatha, YGM, Vanitha, Vijayakumar and Thenga Srinivasan ellarum azhuvanga wow paakumbodu namake azhuga varum plus Vani jayaraman voice goosebumps and Shankar Ganesh music. Combo of emotions

  • @saranyaa634
    @saranyaa634 Рік тому +10

    என்ன அழகு சுஜாதா அம்மா முகம். 😘

  • @manivijaya886
    @manivijaya886 7 місяців тому +4

    அந்த காலத்தில் தீபாவளி என்றால் அவ்வளவு அருமையாக இருக்கும் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அருமையகா இருந்தது எண்ணெய் தேய்த்து குளிப்பதும் பலகாரம் சுடுவதும் பட்டாசு வெடிப்பதும் ஆக குடும்பமே கலகலப்பாக இருக்கும் அந்த சந்தோஷம் இப்போது இல்லை சேலம் மணி

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 Рік тому +14

    சுஜாதா அவர்கள் ஒரு அதிசயம்!

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 роки тому +9

    மனம் கவர்ந்த, நெஞ்சமெல்லாம் நிற்கின்ற பாடல் 💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖🌺💖

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +55

    இந்த பாடல் பற்றிய ஒரு தகவல்(17/05/2020) இன்றுதான் கண்ணதாசன் புரடெக்ஸன் you tube channel வெளியிட்டு இருந்தார்கள்.இந்த பாடலை கவியரசர் எழுதும் போது அவருடன் மருதகாசி ஐயாவும் இருந்தார். ஒருசில பல்லவிகள் எழுதி அது சரியாக அமையாததால், மருதகாசி ஐயா கவியரசரிடம் பல்லவியை நெடிலில் தொடங்கும்படி கூறினாராம். அதன்படி "ஆயிரம் ஆண்டுகள்..." என்று பல்லவி எழுதினார். கொஞ்சம் கூட காழ்ப்புணர்ச்சி இல்லாத இந்த மேதைகளை என்னவென்று சொல்வது? பல்லவியை போலவே ஆயிரம் ஆண்டுகள் வாழும் பாடல். (P.T.சரவணன். பெங்களூர்)

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 9 місяців тому +2

      அரிய தகவலுக்கு நன்றி.

    • @chanlee6254
      @chanlee6254 9 місяців тому

      Iyakunar thilagam K.S. Gopalakrishnan direction

    • @user-tg2oc5hc2u
      @user-tg2oc5hc2u 5 місяців тому

      Super

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому +19

    இப்படி ஒரு பாட்டும் படமும் எப்போ வரும், வாணி ஒரு கிரேட்

  • @umadevi4616
    @umadevi4616 4 роки тому +19

    கேட்கும் போது....கண்கள் குளமாகின்றன.

  • @a.natarajanangamuthu5735
    @a.natarajanangamuthu5735 4 роки тому +84

    இந்த பாடலை ஓவ்வொரு பெண்ணுக்கும் சீதனமாக கொடுங்கள். தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்

    • @sparameswaran3805
      @sparameswaran3805 2 роки тому +2

      அவசியம் நநடைமுறைபடுத்தவேண்டும்

    • @palanikumar2124
      @palanikumar2124 Рік тому

      Ethu pola sila tamil padalkal tamil syllabus le serkalam lieyoni please

    • @inbasekarg9576
      @inbasekarg9576 Рік тому +2

      கண்டிப்பாக சேர்க்கவும்

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 Рік тому +7

      பாட்டு நல்லா தான் இருக்கு. ஆனால் இதை எதுக்கு பாடத்தில் சேர்க்கணும்?
      கல்யாணம் செய்து கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவங்களுக்கு பிடித்த மாதிரி புகுந்த வீட்டில் எல்லோரும் அன்புடன் நடந்து கொண்டால், எல்லா பெண்களும் சந்தோஷமாக தான் இருப்பாங்க. அவங்களும் (ஒரு சில துர் குணம் கொண்ட பெண்களைத் தவிர) இதேபோல் நினைப்பாங்க, நடந்துப்பாங்க. அது எதார்த்தமான வாழ்க்கையில் எல்லா வீட்டிலும் நடக்க கூடிய விஷயம் இல்லையே. மற்றபடி கணவன் வீடு மட்டுமே ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை ஆகிவிடாது.
      அவங்களுக்குன்னு தனி பிறந்த வீட்டு கடமைகள், கனவுகள், சுய ஆசைகளெல்லாம் உண்டு. இப்படி பாடுவது போலெல்லாம் இருக்க முடியாது. அப்படி எல்லாம் அவசியமும் கிடையாது.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Рік тому

      @@sivagamasundarirm2365 kasapana unmai 👍

  • @mrcrimeproduction6697
    @mrcrimeproduction6697 Рік тому +8

    அருமையான பாடல்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +4

    Great rendition of vanijayaram
    One,of, the best film,by,
    Ks,gopalakrishnan,sujatha
    Thengai, Srinivasan sterling
    Performance

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 3 місяці тому +1

    ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் வேண்டும் 🙏🌹 வாணி அம்மா குரலும் சுஜாதா அம்மா நடிப்பு இரண்டும் நம்மோடு இணைந்து இருந்தால் 🙏🌹🙏🎉❤

  • @krishnavenijothinathan6911
    @krishnavenijothinathan6911 5 років тому +10

    Sujatha it's great artist all artist very good actress I like sujatha Amma andrum indrum endrum marakka mudiyatha ragangal

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 6 років тому +11

    One of the Gems of Shankar Ganesh duo.

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Рік тому +3

    வரிகள் குரல் இசை நடிப்பின் பாவனைகள்
    இது போன்றல் பாடல் வரிகள்
    இது போன்று குரல்
    இது போன்று இசை
    இது போன்று நடிப்பு பாவனை செய்யும் நடிகர்கள் பாடல் காட்சி
    இனி தமிழ் திரை உலகில் காணப்போவது காணப்போவது ல்லை

  • @jameskirubairajsoundararaj43
    @jameskirubairajsoundararaj43 Рік тому +5

    What a wonderful voice god's given to Vani Jayaram Madam . God bless you madam.

  • @anbusiddharthan7884
    @anbusiddharthan7884 4 місяці тому +2

    இந்த பாடல் எழுதிய தெய்வத்திற்கு நன்றி..

  • @niamathew888
    @niamathew888 7 років тому +13

    My mom loves vani amma's songs.
    especially when actor sujatha and vani come together she loves most.!!!

  • @dhandapani4266
    @dhandapani4266 Рік тому +4

    இந்தப் பாடலை கேட்டு கண்கலங்காமல் இருக்கவே முடியாது

  • @Thambimama
    @Thambimama 7 років тому +33

    ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
    பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
    அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்
    அருகினில் இருந்திட வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)
    .
    தாயாய் இருக்க வேண்டுகிறேன் -இதே
    தங்கக் குழந்தைகள் வேண்டுகிறேன்
    சேய் போலிருக்கும் கணவனின் தங்கை
    சேர்ந்து பிறந்திட வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)
    .
    மைத்துனன் தம்பி மதுசூதனன் -அவன்
    பைத்தியம் அல்ல பாலகன்தான்
    மாயக்காரன் அவனே மறுபடி
    மைத்துனனாய் வர வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)
    .
    அன்பினில் மூத்தவன் அவதாரம் -அவன்
    அமைதியில் செய்வது தவக்கோலம்
    இன்னொரு பிறவியில் நாங்கள் இணைந்தால்
    இவனும் பிறந்திட வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)
    .
    ஓராடைதனில் இருந்தாலும் - நல்ல
    உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்
    சீரார் தலைவன் திருவடி பணியும்
    தெய்வப் பிறவியை வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)
    .
    எப்படி எங்கே பிறந்தாலும் -தினம்
    என்னுயிர் கணவரின் நிழலாக
    இப்படியே நீ எங்களுடன்
    என்றும் இருந்திட வேண்டுகிறேன்
    .
    (ஆயிரம்...)

    • @Kumargold
      @Kumargold  7 років тому +1

      Thank you very much ....அன்புடன் குமார்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому +1

      Kumar gold
      I think the song was written by kavignar Marudhakasi
      Senji Rengasamy native of kovilpatti
      9655601404

    • @athishanarumugam3737
      @athishanarumugam3737 6 років тому +2

      KANDASAMY T S what a music, lyrics, and Vaani Amma voice... I love Vaani amma voice... it's wounder voice...

    • @dr.n.sureshkumarkumar7314
      @dr.n.sureshkumarkumar7314 6 років тому +1

      KANDASAMY T S நல்ல வேளை

    • @victordoss3946
      @victordoss3946 4 роки тому

      பாடல்
      கவியரசர் கண்ணதாசன் அவர்கள்

  • @loganathannpyoutube1350
    @loganathannpyoutube1350 Рік тому +5

    அருமையான பாடல்.மகிழ்ச்சி.

  • @user-mk8wb3ru2b
    @user-mk8wb3ru2b 8 місяців тому +2

    கவியரசரின் கைவண்ணம் வார்த்தைகளில் உணர்ச்சிகள் அன்பு வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது

  • @kenyasm70
    @kenyasm70 6 місяців тому +3

    இனிக்கும் தேன் தமிழ் பாக்களால் பாடும் வாணி ஜெயராம் அவர்கள் மீண்டும் பிறந்திட வேண்டுகிறேன் 🙏

  • @muthuraj8349
    @muthuraj8349 4 місяці тому +1

    தமிழ் திரைப்படப் பொக்கிஷம் சுஜாதாவைப் இப்படிப் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் பாடல். கிரேட் சுஜாதா

  • @ravindrancs5847
    @ravindrancs5847 5 років тому +9

    அருமையான பாட்டு

  • @PJMKumar
    @PJMKumar 5 років тому +13

    Kannadasan creation. Included all the family members

  • @mkmk8537
    @mkmk8537 Рік тому +8

    நாங்கள் நடுத்தரக் குடும்பம்தான், ஆனால் பெரிய குடும்பம். இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் என் அன்பு மனைவிக்கு பொருந்துகிறது. உண்மை. இவ்வுலகில் அனைவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். அதுதானே மனித இயல்பு. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாய்மை உணர்வுடன் ஒன்றிணைக்கும் பாலமாக, அச்சாணியாக என் மனைவி இருக்கிறாள். என் மனைவியை எனக்கு பரிசாக அளித்த அவளின் பெற்றோருக்கு நன்றி, இறைவனுக்கு நன்றி.

  • @arasuseedsmayiladuthurai121
    @arasuseedsmayiladuthurai121 6 років тому +13

    Vani Amma. Excellent songs

  • @jollydayjollyday6305
    @jollydayjollyday6305 2 роки тому +7

    Excellent Vanimma voice & Sankar Ganesh Music.
    Sujatha's performance is at peak ( excluding KB films - in which she overacted ) as well as Thengai ( Only film, he played as too innocent ) and YgM ( Surprisingly , he acted excellent in this film in his career till Maanaadu ). The three ( Sujatha , Thengai & YgM ) holds the whole movie and credits go to the Director KSG.

  • @mkmk8537
    @mkmk8537 Рік тому +7

    இந்த பாடலை வாணி அம்மா பாடியதால் பாடல் பெருமை பெறுகிறது.

  • @barathkumar1344
    @barathkumar1344 4 роки тому +14

    வாணிஅம்மாவை வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @devanathans5418
    @devanathans5418 14 днів тому

    I remember those days, i.e. 40 yrs back , when i was studying 10th std. I saw the shooting of film making( villiaoor madha) by Thangapan master.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Місяць тому

    வாணி அம்மா உங்கள் குரலே என்ன அழகு தேவர்களும் மேலே உங்கள் குரலில் மயங்கி கொண்டு இருப்பார்கள் சந்தேகமில்லை

  • @annaumamalai9122
    @annaumamalai9122 5 років тому +8

    I like this song very much. It touches my heart

  • @JJ78666
    @JJ78666 5 років тому +7

    Emotionally affected and good experience by watching this movie with family. 👨‍👨‍👦‍👦👨‍👩‍👦‍👦

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 2 роки тому +3

    While i saw this movie in my early days tears rolled down from my eyes while listening to this song and now too tears came a touchg song

  • @palanikumar2124
    @palanikumar2124 Рік тому +2

    What song sujatha aalamana nadippu arumai sentence nice next singer voice mind blowing

  • @jaganathank6804
    @jaganathank6804 7 років тому +13

    what a song and what an actress late sujatha was

    • @Kumargold
      @Kumargold  7 років тому

      Yes....Mr.Jeganathan

    • @amuthamalar2557
      @amuthamalar2557 6 років тому

      Love this song..glad to heae after too long

  • @krishnavenijothinathan6911
    @krishnavenijothinathan6911 5 років тому +5

    Very very nice this song endrum ever green music

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 2 роки тому +2

    My fav song baayiram aandugao song super reveals unity among religions

  • @sramsram4309
    @sramsram4309 Рік тому +3

    அருமையான பாடல்

  • @baskarav4241
    @baskarav4241 Місяць тому

    இளமைக்காலத்தில் நான் பார்த்த தரமான படம் விஜயகுமார்,சுஜாதா,தேங்காய் சீனிவாசனர,ஓய்.ஜி.மகேந்திரன் நடிப்பு பிரமாதம்😮

  • @vijaykumarsubramani3395
    @vijaykumarsubramani3395 4 роки тому +4

    kannadasan lyrics and sankar ganesh music wow

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому +3

    பாடல்கள் அனைத்தும் அருமைங்ங

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому +3

    சூப்பர் பாடல்கள் அருமைஅருமைங்ங

  • @jothiappunu803
    @jothiappunu803 5 місяців тому +1

    ❤❤❤ what wonderful song about family.relationship nice film story

  • @chanlee6254
    @chanlee6254 9 місяців тому +2

    Sankar Ganesh classic melody

  • @rathnac3658
    @rathnac3658 6 років тому +5

    Who loves relationship will love this song

  • @sekarsekar816
    @sekarsekar816 Рік тому +3

    Sankarganesh. Vanijayaram sujatha. Namakku kitaitha. Varam

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +2

    I like this song 🌹 very nice❤

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 2 роки тому +2

    Arumai super both sujata n vani ji

  • @Raja-ue1qf
    @Raja-ue1qf 9 місяців тому +1

    அருமையான பாடல்🎵🎵🎵

  • @thirumoorthi.gkala.772
    @thirumoorthi.gkala.772 7 місяців тому +2

    Very very good family song.

  • @alexandertheddeus8920
    @alexandertheddeus8920 2 роки тому +3

    Amazing song. Thanks to the blogger

  • @samayasanjeevi
    @samayasanjeevi 11 місяців тому

    எந்த ஒரு நடிகரையும்மிஞ்சும் அழகுவிஜியகுமார்✌🌼🍀

  • @senthilkumarshanmugam6975
    @senthilkumarshanmugam6975 Рік тому +8

    1979 தீபாவளி அன்று வெளி வந்த படம்...அந்த தீபாவளி வெளியீடுகளில் இது ஒரு படம்தான் கருப்பு வெள்ளையில்...
    ஆனால் இந்தப் படம்தான் வசூலில் நம்பர் 1....
    இது உண்மை....

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 Рік тому +2

    Really Sujata action super

  • @ushausha71
    @ushausha71 5 місяців тому +1

    Beautiful sweeat song nice👍👌🎉❤🌹

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому +1

    Arumaiyana
    Padal. Ipadipata. Marumagal. Oru. Kudumbatuku. Varthai. Kudumbam. Otrumaiy@gairukum

  • @mkmk8537
    @mkmk8537 5 місяців тому +1

    இந்த தலைமுறையினருக்கு இந்த பாடலில் இருக்கிற "உயிரோட்டம்" புரியாது. 50 வயதை கடந்தவர்கள் இந்த பாடலை கேட்கும்போது கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 26 днів тому

    சங்கர் கனேஷ் வாணிஜெயராமுக்கு நிறைய அருமையான பாடல்கள் பாட வாய்ப்பு தந்திருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது எவராலும்

  • @jothiappunu803
    @jothiappunu803 3 місяці тому

    In the song Pola yarum ellai because of money only pasam next oru paper erukkum mathipu true love kutty ellai in the world

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 Рік тому +2

    great kannadasan ayya

  • @ravichandranchennai9228
    @ravichandranchennai9228 4 роки тому +3

    அருமை அருமை

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 5 місяців тому +1

    Nenjai vittu neengadha kanneerai varavazhaitha padal

  • @angelgrab7027
    @angelgrab7027 4 роки тому +1

    Music sankar ganesh. Nice song. Sankar ganesh hv give many good songs.

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 років тому +2

    endrum ever green song

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 2 роки тому +1

    Great acting Sujatha mam my favourite Sujatha maa

  • @baskar-bg6it
    @baskar-bg6it Рік тому +1

    Song super super super aandimadam baskar

  • @venkatesanm3721
    @venkatesanm3721 Рік тому +1

    Superb song 🎵 👌.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Місяць тому

    கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல்

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 5 років тому +8

    Vani Amma KALAI VANI

  • @asokanm8422
    @asokanm8422 Рік тому +1

    Ssuper song very near to heart nice👏👏

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 4 місяці тому +1

    Very nice song.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому

    Chinna paiyana irukkum pothu pothigai tv la 1997 years la parthen intha song

  • @ManiMani-ud9xy
    @ManiMani-ud9xy 7 років тому +11

    a complete song wen a women loves her life

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 5 років тому +3

    Excellent song

  • @sunilak9818
    @sunilak9818 4 роки тому +1

    great..... ഇഷ്ടം....

  • @jothi3437
    @jothi3437 Рік тому +2

    Very good song

  • @goldenpipes-cc9op
    @goldenpipes-cc9op 4 місяці тому +1

    Nice songs 🎉🎉🎉

  • @UmeshUmesh-kv5uu
    @UmeshUmesh-kv5uu 5 років тому +3

    Great song