КОМЕНТАРІ •

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 днів тому

    மனதைக் கரைக்கும் பாடல்.உயிரை உருக்கும் ஜீவன் உள்ள பாடல்.

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +30

    T.ராஜேந்தர் அவர்களின்
    உயிரை உருக்கும் உன்னத இசையில்,
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்
    தன்னுடைய அருமையான குரலின்
    மூலம் எப்படிபாடி நம் நெஞ்சையெல்லாம் நெகிழவைத்திருக்கிறார்... அருமை!
    T.ராஜேந்தர் அவர்களும் அருமையான இசையை தந்தவர்தான் என்பதற்கு இப்பாடல்
    மிகப்பெரிய சான்று!
    "ராகம் தேடும் பல்லவி"
    என்றும் சிறப்பே.

    • @bernsps4727
      @bernsps4727 2 місяці тому +2

      இப்பாடலை எழுதியதும் TR தான்

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 5 днів тому +1

      Oh... ❤

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +14

    மிக அழகான ராகம்! அற்புதமான பாடல்! இப்போதும் எப்போதும்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому +8

    மென்மையான ராகம் மனதை வருடும் போது மனம் ஒரு நிலைப்பட்டு ஆகாயத்தில் மிதந்து அவர்களுக்கு பிடித்த நபரை மனதில் நினைத்து ஆழ்நிலை தியானம் கொள்கிறது ||

  • @user-tk2de7db8p
    @user-tk2de7db8p 3 дні тому

    Sbb tr படங்களில் தனக்கு பிடித்த மாதிரி ஏற்றதாழ்வுகளை செய்வார்.ஆனால் இளையராஜா பாடல்களில் இளையராஜா அப்படி செய்ய விடமாட்டார்.
    TR படங்களில் பாலா சார் நிறைய பாடல்களை இன்னும் பாடியிருக்க வேண்டும்.miss u bala sir

  • @Subbumahi1437
    @Subbumahi1437 6 років тому +39

    இதெல்லாம் திரும்ப வராத காலங்கள்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому +1

      Mahesh Kumar
      Yes.
      Kaalam marithaan pochu.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d 6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @dineshsaththiyendra6735
      @dineshsaththiyendra6735 2 роки тому

      😪😪😪

    • @brindajoyson2751
      @brindajoyson2751 2 роки тому

      So true

  • @user-ht3fp7vz8g
    @user-ht3fp7vz8g 3 місяці тому +2

    சென்னை தேவி திரை அரங்கில் பார்த்த நாட்கள் மலரும் நினைவுகள்.

  • @rajarajan6018
    @rajarajan6018 3 роки тому +10

    ராகம் தேடும் பல்லவி, டி.ஆர் இசை

  • @michealnadar2511
    @michealnadar2511 19 днів тому +1

    இளையராஜா இந்த பாட்டுக்கு முன்னால் ஒன்றும் இல்லை

  • @poulraj2713
    @poulraj2713 2 роки тому +10

    Once Again I recall my teen age what a excellent composing my Anna heart melted lyrics and composing completely Tamil grammer used .A great legend my Anna T.R

  • @beaconaccounts1852
    @beaconaccounts1852 3 роки тому +9

    TR Rajender is the first cine person in the world to have performed every cine field and we are very proud of this unassailable achievement till date

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +11

    T.Rajedhar for the first time had composed the music other than his own film.
    The song was very popular then.
    The modulation of the voice of SPB is great.
    Thank you for reminding me of the golden era of the film world.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d 6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 2 роки тому

      Enna oru isai.Nammai thalatti mahizhvikkiradhu

    • @prabhur4709
      @prabhur4709 Рік тому

      Sir, Kilinjalgal was the first movie he composed music other than his own film. Kilinjalgal released in 1981, whereas 'Ragam thedum pallavi' released in 1982

  • @JaseelThasneem
    @JaseelThasneem Рік тому +3

    இரவில் தனிமையில் கேட்டு பாருங்கள் உணர்ச்சிகள் மேலோங்கும் சோகம் கலந்த புன்னகையுடன் ❤❤❤

    • @world-philosophy
      @world-philosophy Місяць тому

      same feeling... Love your statement , expressed what I am feeling

  • @poulraj2713
    @poulraj2713 3 роки тому +9

    I recall my teen age.I merged with this song.what a melody and fantastc lyrics and composing T.R.Anna.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 2 роки тому +1

      Sir nanum college third padikkumpothu vantha padam.Tamizh eppadi irrukkiradhu parungal?

    • @shanthar9530
      @shanthar9530 2 роки тому

      No one can fulfil SPB place

  • @haminahsahul1739
    @haminahsahul1739 3 роки тому +7

    Mei maranten..super songs ..those days

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 роки тому +6

    பசுமையான நினைவுகள். மனதை தாலாட்டும் பாடல்கள்.

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 2 роки тому +4

    சூப்பர் பாடல் சூப்பர் ராகம் சூப்பர் இசை அனைத்தும் சூப்பர்

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Рік тому +4

    Many good and sweet songs given by SPB & T.R. Thanks

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 3 роки тому +4

    Entha mathiri yarum paada mudiyathu

  • @poulraj2713
    @poulraj2713 3 роки тому +4

    Heart ❤️ melted and real feeling songs given by my Anna T.R. those days we merged his evey flim and songs.what a genius.

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Рік тому +3

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @poulraj2713
    @poulraj2713 5 місяців тому +1

    These are golden days in our life nobody give this in now a generation.

  • @sowree3576
    @sowree3576 2 роки тому +5

    Legends TR sir.and SPB ayya.

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 3 роки тому +7

    What aaaaaaaaa beautiful song ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @poulraj2713
    @poulraj2713 Рік тому +2

    I merged this golden days what a lovely composing by my dear Anna T. R.

  • @poulraj2713
    @poulraj2713 Рік тому +2

    What a lovely back ground music by Anna T.R.

  • @seenugsri6277
    @seenugsri6277 3 роки тому +8

    Spb Sir so legend sir rip😂😂😂😂

  • @sindhuav2251
    @sindhuav2251 Рік тому +5

    Nice lines super songs

  • @sikandarsikandar-yr2fn
    @sikandarsikandar-yr2fn Місяць тому

    Excellent 👌👌👌 T.rajandar.andanaal.niybhagam.❤ songs ❤

  • @poulraj2713
    @poulraj2713 2 роки тому +5

    My Anna ever legend

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Рік тому +2

    Sweet & lovely composed by T.R

  • @sureshpillai5316
    @sureshpillai5316 8 місяців тому +2

    Superb

  • @rkrishna7472
    @rkrishna7472 5 місяців тому +1

    ராகம் தேடும் பல்லவி!

  • @AbdulRehman-us9gp
    @AbdulRehman-us9gp Рік тому +3

    Very nice and beautiful song

  • @shankumar5302
    @shankumar5302 2 місяці тому

    மொழி ,இசை,குரல் முன்றும்ம் பிரமாதம்

  • @doltanliyanage1904
    @doltanliyanage1904 3 роки тому +6

    Lovely song 💖💖💖

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Місяць тому

    என் மனைவிக்கு பரிசாக வழங்கிய என் சுவாசம்.

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo 3 роки тому +7

    Lovely song

  • @syedbuhari2305
    @syedbuhari2305 Рік тому +2

    How simple and sweety

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 3 роки тому +6

    Heart touching song

  • @vigneshr8303
    @vigneshr8303 2 роки тому +2

    நன்று

  • @THENI374
    @THENI374 Рік тому +3

    என்றும் இனிக்கும் கானம்.

  • @eaglejohn5737
    @eaglejohn5737 2 роки тому +6

    I love this song

  • @poojaparthiban_strings8403
    @poojaparthiban_strings8403 Рік тому +4

    Wow super song

  • @user-is3dq7zm4z
    @user-is3dq7zm4z 9 місяців тому +2

    ஐ லவ் திஸ் சாங்

  • @artworkinfinity6137
    @artworkinfinity6137 11 місяців тому +3

    My favourite song

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +1

    Really to say and appreciate T RAJENDER composed a typical music that no musicians have composed enjoyable music like this I honestly feel and regretted that I had never been a friend of T RAJENDERAN , Try to catch me Dear Savant.

  • @johndavid6959
    @johndavid6959 3 роки тому +3

    Sema song thang u TR

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo 3 роки тому +5

    Evergreen song

  • @poulraj2713
    @poulraj2713 2 роки тому +3

    Ever green song by my Anna T.R.

  • @shylajashylu3644
    @shylajashylu3644 2 роки тому +3

    Very nice song

  • @kalidasanr7780
    @kalidasanr7780 3 роки тому +4

    Super song great

  • @santhithenpandian6173
    @santhithenpandian6173 Рік тому +4

    S. B. B sweet humming

  • @supportlegalconclave4399
    @supportlegalconclave4399 2 роки тому +2

    Shankar is acting supper nice song nalina bangalore

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS Рік тому +1

    Master Piece Of TR Sir ❤

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 роки тому +2

    Saadanaiyaalargal Sarva Saadarnamaga Seyvaargal without plan wit routine 💯✍️👍

  • @user-fn2ni8ho8j
    @user-fn2ni8ho8j 10 місяців тому +1

    tr.rajendar.music.TR.rajandar.varigal.aumai..love.voice.SB.P..my.like.songs.

  • @megananannu4861
    @megananannu4861 6 років тому +7

    Beautiful song👐👐

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d 6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @punithavathiparameswaran7456
    @punithavathiparameswaran7456 2 роки тому +2

    No words

  • @chandranathanaiyappan2945
    @chandranathanaiyappan2945 Рік тому +3

    ❤️💕

  • @bhuvanajayaraman4644
    @bhuvanajayaraman4644 Рік тому +2

    Lovely song 😊

  • @jana.kkandan3848
    @jana.kkandan3848 2 роки тому +2

    My school days song

  • @srinivasansrinivasan8019
    @srinivasansrinivasan8019 3 роки тому +3

    Sir tnq tnq tnq

  • @nandhinipriyadharshini7282
    @nandhinipriyadharshini7282 3 роки тому +2

    I saw the movie arakonam karpagam theater,I think year 1981

    • @vpraj9554
      @vpraj9554 3 роки тому

      Very nice super song

  • @kottishwaran.seshwar.s7196
    @kottishwaran.seshwar.s7196 3 роки тому +2

    Lovelysong

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 роки тому +1

    Viliyaataa edu but viliyaadu 👍👌👈

  • @user-gu1ce8th2o
    @user-gu1ce8th2o 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rkrishna7472
    @rkrishna7472 10 місяців тому +1

    ஆகா

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 3 роки тому +1

    I misssss youuuuuu sirrrrrrrrrrrr 😭

  • @PaulSuyambu-xx2mv
    @PaulSuyambu-xx2mv Місяць тому

    Super song

  • @rajeshbabu6093
    @rajeshbabu6093 2 місяці тому

    Truly love blooms

  • @jothikamesh-be8xp
    @jothikamesh-be8xp 9 днів тому

    SBB

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 2 роки тому +2

    Pillayala oru thiramaiyana directra izhanthom

  • @dineshsaththiyendra6735
    @dineshsaththiyendra6735 2 роки тому +2

    ❤❤❤

  • @fathimamusaharrifa3884
    @fathimamusaharrifa3884 5 місяців тому

    T R mass

  • @user-yy9ib8eg5e
    @user-yy9ib8eg5e 5 місяців тому

    Rama urvamma menahamma 1:42

  • @MRJE-vx2ss
    @MRJE-vx2ss 3 роки тому +2

    👍👌

  • @Srithar-wk6iq
    @Srithar-wk6iq Рік тому +1

    👌

  • @poulraj2713
    @poulraj2713 5 місяців тому

    Once we won't get this .

  • @janupriya3310
    @janupriya3310 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉what a lyrics? ' !!!!1🎉

  • @poulraj2713
    @poulraj2713 4 місяці тому

  • @user-yy9ib8eg5e
    @user-yy9ib8eg5e 5 місяців тому

    Sun is red poor boy 0:33 0:36 0:37 😊❤

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 роки тому +2

    Inspired by naalam naalam thirunaala?

  • @sacslgshoppee6515
    @sacslgshoppee6515 3 роки тому +14

    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
    மூங்கிலிலே பாட்டிசைக்கும்
    காற்றலையை தூதுவிட்டேன்
    அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
    அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
    அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
    அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
    மூங்கிலிலே பாட்டிசைக்கும்
    காற்றலையை தூதுவிட்டேன்
    இரு விழி கவிதை தினசரி படித்தேன்
    பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
    ஆஆ ஆ ஆஆ
    இரு விழி கவிதை தினசரி படித்தேன்
    பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
    புதுப்புது வார்த்தை
    தினம் தினம் தேடி
    பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள்
    நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
    நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
    என் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய்
    என் கற்பனைக்கு விதை தூவினாள்
    மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ
    பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ
    காற்றலையை ஏ ஏ ஏ ஏ
    தூதுவிட்டேன் தர தரர தரர தரர
    ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
    மின்னலென நெளிந்த மேனகையோ
    ஆ ஆ ஆஆ…..ஆ….
    ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
    மின்னலென நெளிந்த மேனகையோ
    செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே
    இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ
    மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
    முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது
    அவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய்
    அவள் வரம் தரவே செந்நிறமானது
    மூங்கிலிலே பாட்டிசைக்கும்
    காற்றலையை….தூதுவிட்டேன்
    அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே
    அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
    லலல…..லல…ல ரரர ர ர ர……ல ரரர ரரர…..Edit By Baskar Rajagopal pillai...

  • @raistarhighlights173
    @raistarhighlights173 3 роки тому +6

    நண்பர்களே நான் ஒரு UA-cam CHANNEL தொடங்கி உள்ளேன் உங்கள் ஆதரவை தாங்கள்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +1

    (hi.for.t.rajendar.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.date:27/XI/2022.)

  • @bavanipandi8187
    @bavanipandi8187 Рік тому +2

    Lovely song

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +2

    👌

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d 6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +1

    (hi.for.t.rajendar.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song-date:27/XI/2022.)