Kadhal Oviyam Songs | Radha, Kannan | Ilaiyaraja | Sangeetha Jathimullai | Superhit Classic Songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 244

  • @nhsiyer
    @nhsiyer 3 роки тому +111

    இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகப் போகிறது. இன்னும் இந்த வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது. திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வழியுமோ
    அது சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
    விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
    இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீறுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
    ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... என்ன மாதிரியான ராகம் இது. எஸ்.பி.பி. அவர்களின் குரலும் இளையராஜா அவர்களின் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @nagarajannagarajan2097
      @nagarajannagarajan2097 2 роки тому +4

      Supernga sir

    • @ganesanmktg
      @ganesanmktg Рік тому +6

      வைரமுத்து அவர்களின் வரிகளை மறந்து விட்டீர்களே 😊😊😊😊😢😢

    • @buvanavedamuthu8051
      @buvanavedamuthu8051 10 місяців тому +2

      Thank for the line s

    • @radhamani6941
      @radhamani6941 9 місяців тому +1

      Nice ❤

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 7 місяців тому

      ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=42qUQibmysYBfVe_

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 Рік тому +45

    இளையராஜா, பாரதிராஜா காலத்தில் வாழ்வது, இறைவன் அளித்த வரம்.

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 7 місяців тому

      ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=42qUQibmysYBfVe_

  • @arulrajathi4343
    @arulrajathi4343 Рік тому +43

    பாட்டும் நடனமும் போட்டி போடும் இசை உலகம் எவ்வளவு பாடல்கள் வந்தாலும் இதை மிஞ்ச ஆள் இல்லை முன்பு தில்லானா மோகனாம்பாள் என்றால் மிகையாகாது அடுத்து காதல் ஓவியம் 😘😘😘😘😘😘😘😘

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 Рік тому +16

    இந்த ஒவ்வொரு முறையும் கேட்கும் போது உடல் சிலிர்த்து போனேன்

  • @m.vigneshwaranm.vigneshwar2531
    @m.vigneshwaranm.vigneshwar2531 Рік тому +29

    இது போல் ஒரு நடனம் மற்றும் பாடல் எக்காலத்திலும் வாரது

  • @sankarganeshkuppuswamy6304
    @sankarganeshkuppuswamy6304 9 місяців тому +29

    இந்த பாடலில் இசை பெரிதா
    பாடல் வரி பெரிதா
    பாடகர் குரல் பெரிதா..
    எல்லாமும் பெரிதுதான்

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami9102 Рік тому +20

    பாடல் வைரமுத்து, இசை இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா இவர்கள் மூன்று பேரும் ஒரே தாய் வீட்டு மண்ணில் பிறந்த திரை உலகை ஆளப்பிறந்த மன்னர்கள்.அந்த மண்ணின் மனம்தான் நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது.

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 7 місяців тому

      ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=42qUQibmysYBfVe_

  • @Amoghashree
    @Amoghashree 3 роки тому +184

    எத்தனை வருடங்கள் ஆனால் இது படம் அல்ல காவியம் காலத்தால் அழியாத ஓவியம் இசையும் பாடலும் போட்டியிட்டு இரண்டும் வென்ற காவியம்👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 9 місяців тому +23

    ஒரு பட்த்தில் உள்ள 8 பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது என்றால் ராஜா, ராஜாதான்....

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Рік тому +22

    ❤❤❤சங்கித..ஜாதி முல்லை.,❤❤பாடல்...அருமை❤எஸ்பி❤❤குரல்❤❤என்னை...அடிமையாக்கி ராதே,❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d 10 місяців тому +11

    இந்த.நடிகரை.இந்த.படத்திர்க்கு.பிறகு.கனவில்லை

  • @ramank2965
    @ramank2965 Рік тому +68

    அந்த காலமெல்லாம் இனி வாழ்க்கையில் திரும்பவே திரும்பாத வசந்த காலம். இதுபோன்ற பாடல்களே சாட்சிகளாக உள்ளது.

    • @vpvparavai6110
      @vpvparavai6110 Місяць тому +1

      உண்மை நிலை தான்

  • @jeevanandjeevanand9109
    @jeevanandjeevanand9109 Рік тому +6

    மனதில் பசுமையான நினைவுகளை அள்ளி தெளிக்கின்றது இளமைகால கனவுகள் ஞாபகம் வருகின்றது

  • @syrilsammichael1978
    @syrilsammichael1978 Рік тому +21

    அந்த நடிகரை எங்கிருந்தாலும் அழைத்து வந்து நடிக்க வையுங்கள்.
    அருமையான நடிப்பு.

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 7 місяців тому

      ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=42qUQibmysYBfVe_

  • @rajaguru4387
    @rajaguru4387 Рік тому +15

    இசையால் காட்சிக்கு உயிரா?காட்சியால் இசைக்கு உயிரா!!

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +33

    கொரானா சமயத்தில் இந்த பாடல்களின் அருமை உணர முடிந்தது!
    வ சீனிவாசன்
    புதுவை

  • @nhsiyer
    @nhsiyer 3 роки тому +18

    நதியில் ஆடும் பூவனம் பாடலில் இழைந்தோடும் மெல்லிய இரட்டை அர்த்த வரிகள் முகத்தை சுழிக்க வைக்கவில்லை. இருந்தாலும் அந்த வரிகளிலும் ஒரு லயம் இருக்கிறது.
    இரவு முழுதும் கீதமே
    நிலவின் மடியில் ஈரமே
    விரல்கள் விருந்து கேட்குமே
    ஒரு விளக்கு விழித்து பார்க்குமே
    இதழ்கள் இதழை தேடுமே
    ஒரு கனவு படுக்கை போடுமே போதுமே

  • @sshyam89gobi
    @sshyam89gobi Рік тому +18

    This Album is equal to 100 Oscars. Unfortunately, unlike ARR, Ilayaraja had no international brokers to promote his songs to the Oscars.

  • @vasukichinnadurai7808
    @vasukichinnadurai7808 11 місяців тому +3

    மிகவும் அருமையான பாடல்கள்

  • @chona777
    @chona777 8 місяців тому +6

    இளையராஜா,வைரமுத்து,பாரதிராஜா இணைவில் ஒரு அழகான காவியம்❤❤❤

  • @madaniuwais1341
    @madaniuwais1341 Рік тому +19

    என்ன அருமை ! என்ன அருமை!
    வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.
    உலகில் இதனை விடவும் பேரிசையை எங்கே போய்த் தேடுவது.?

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 7 місяців тому

      ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=42qUQibmysYBfVe_

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 років тому +70

    நமக்கு சங்கீத ஜாதிமுல்லை பாட்டு மிக மிக பிடிக்கும்.... காலத்தால் அழியாத பாடல் 👌👌🔥🔥🔥💖💖💖

    • @kamakottikotti3345
      @kamakottikotti3345 5 років тому +3

      enna ulagam idu kannan his new face this film if any people disagree his acting why this film not femilier feel shame our taste

    • @sankaravelsankara4632
      @sankaravelsankara4632 3 роки тому

      Pppukjip

    • @l.n.subashini202
      @l.n.subashini202 3 роки тому +1

      1

    • @vpvparavai6110
      @vpvparavai6110 Місяць тому +1

      புலம்பி புலம்பி ரசித்த பாடல் வரிகள்

  • @swarnameenakshi
    @swarnameenakshi 3 роки тому +6

    கொரானா காலத்தில் இந்த பாடல்கள் கேட்பதற்கே மிக இனிமையாக இருக்கிறது

  • @thandavansudsrsan9894
    @thandavansudsrsan9894 10 місяців тому +3

    இசைக்கு ராஜா இளையராஜா என்பதை நிருபிக்கும் படம்

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +8

    All the songs are super thanks

  • @sharmilalivi2925
    @sharmilalivi2925 Рік тому +13

    Magically song.....can easily mesmerize anyone within seconds

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 12 днів тому

    Spb யின் உணர்ச்சியான குரல் with ilayaraja music- great. You can repeatedly hear and enjoy

  • @gandhigandhi620
    @gandhigandhi620 4 місяці тому +3

    இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் அழவேன்

  • @ranik8648
    @ranik8648 5 місяців тому +2

    இந்த.பாடல்என்பாதினாறுவாயதில்.மிகாவும்இராசித்தாபாடல்.இப்பாடத்தில்.உள்ளா.அனாத்து.பாடல்காளும்.மிகா.அருமை.❤❤❤❤❤❤ 12:43

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +4

    I like all the your songs. Thank you very much

  • @sreedevthilak8245
    @sreedevthilak8245 5 місяців тому +1

    இசையா பாடகரா பாடலா இன்று வரை புரியாத அற்புதங்கள்.

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +4

    It is nice to listen melodies songs I am happy to hear this songs. Many. Many thanks

  • @srimeena2516
    @srimeena2516 Рік тому +2

    Itharkku adimai aagatha maname kidaiyathu.... evergreen song

  • @chokkalingamd5914
    @chokkalingamd5914 2 роки тому +12

    காதலின் மகோண்ணதம் இந்த பாடல்...... அன்றும் இன்றும்....என்றும்......

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 3 роки тому +29

    சங்கீத ஜாதி முல்லை, ஒன்று காலானால் கவரப்பட்டது.இசை ஒரு வகையில் மருத்துவமே.

  • @LakshaDesigner
    @LakshaDesigner Місяць тому

    Marakka mudiuada padalgal edhil eruuka ella padalum❤❤❤❤❤❤

  • @venkateshraghavendrarao2524
    @venkateshraghavendrarao2524 7 місяців тому +1

    This is a 1982 movie. I saw this film in Saraswati Theatre, Komarapalayam, then Salem District. I was studying in college then. May be FDFS. I was spell bound by each and every song. Every song is a Raja master piece. None is less than any other one. But the most fascinating song of this movie for me is "Amma Azhage, Ulagin Oliye" What a class composing and reverberating voice

  • @Shantha7118
    @Shantha7118 8 місяців тому

    Evlo azhagana paadalgal.....pppaaaa...ippo la indha madhiri songs la kekkave mudiyadhu....eppavum kekka mudiyadhu....azhagana kadhal kaviam..❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Master_Arif
    @Master_Arif 4 роки тому +13

    Raja maestro Ilayaraja sir music great great great great

  • @sridharthakurli
    @sridharthakurli 23 дні тому

    நாதம் என் ஜீவனே... அவன் வாழ்கிறான்...
    நிச்சயமாக வாழ்ந்து கொண்டு இருப்பான்.

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 роки тому +2

    அருமை...இசைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்

  • @charismatic4326
    @charismatic4326 3 роки тому +14

    Spb ilayaraja both lead roles and the co actors everybody ❤just wow
    I can't get velliselaingagal out of ma mind... Sad abt the fact that the actor didn't do any other films after this. like to know where he is now sincerely .. Romba Romba talented person.

  • @sangappakashinakunti3791
    @sangappakashinakunti3791 4 роки тому +32

    Even though I don't know Tamil
    I regularly I listen to these songs
    That is power of music
    That's SPB and Ilayaraja

    • @sivalingambharathirajah5094
      @sivalingambharathirajah5094 3 роки тому +1

      I m seeing god when I'm listening 🎧 these songs.

    • @VanajaNamad
      @VanajaNamad 9 місяців тому

      ​@@sivalingambharathirajah5094❤❤❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤koanas ❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤
      69❤❤❤❤❤❤❤❤
      😢😢😢😢😢😢😢❤❤❤❤love you

  • @rjai7396
    @rjai7396 3 місяці тому +1

    All are true love songs .super

  • @sekarm2998
    @sekarm2998 3 роки тому +1

    கீதம் என் வாழ்கையில் மறக்கமுடியாத சொல் என் முதல் காதல் கீதம்

  • @abh3835
    @abh3835 3 роки тому +6

    Superb song.. Ever green song..

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m 5 місяців тому

    அட டா அருமையான பாடல் வரிகள் அருமை ❤

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 Рік тому +3

    He shree Illairaja 🙏 is a musical sensation for this and coming generations ❤🎵🎶🎥 for me 😅he is the music director for all my movies in Telugu and Tamil 🎉 this hero was my contemporary in Madras Christian College 80s

  • @sivalingambharathirajah5094
    @sivalingambharathirajah5094 3 роки тому +9

    Life time movie . fantastic.music 💯😍💐🙏

  • @rkamanovanesh1948
    @rkamanovanesh1948 2 місяці тому

    who can forget this movie and songs. Matchless, there will never be such movies again. It was my start of classical dance world :)

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 9 місяців тому +3

    ❤️ இந்த காவியா திரை சரியாக ஓடவில்லை என்பது வருத்தம்

    • @poorneaswariyuvaraj5866
      @poorneaswariyuvaraj5866 2 місяці тому

      காலம் கடந்தும் வாழும் பாடல்கள் ❤❤❤❤❤

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +2

    The songs is all are very good 👍 thanks

  • @rubanjoseph9117
    @rubanjoseph9117 4 роки тому +8

    Great Direction Music and everlastin Spb

  • @kaliswarijawacar1501
    @kaliswarijawacar1501 7 місяців тому +1

    Still is fresh music after hearing 35 years

  • @susiidivii2599
    @susiidivii2599 17 днів тому

    My favourite song ....❤

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 5 місяців тому

    Radha & Kannan. What more? Priceless songs!

  • @mustafakamalmustafa7124
    @mustafakamalmustafa7124 2 роки тому +1

    Oru padathil all songs hit, adu rara sir issaiyul mattume👍

  • @madhvan7014
    @madhvan7014 2 роки тому +3

    Natam enjeevane song supper

  • @UdhayThayalTHENI
    @UdhayThayalTHENI Рік тому +3

    பூவில் வண்டு கூடும்
    வெள்ளிச் தங்கைக்கும் கொண்ட
    கலைமகள்என்உணர்வில்கலந்த
    பாடல்

  • @flasiyaflasiya1536
    @flasiyaflasiya1536 Рік тому +2

    What a heart touching movie my God 🎉🎉❤️❤️

  • @JayaVani-d2w
    @JayaVani-d2w 6 місяців тому

    Thanks for sharing team 😊

  • @ushabalaji3823
    @ushabalaji3823 Місяць тому

    All time favourite songs ❤ I love the movie 💞👌❤️🥰

  • @jennifergeorge8455
    @jennifergeorge8455 5 місяців тому

    Beautiful songs❤❤❤

  • @sivaviji8742
    @sivaviji8742 2 роки тому +2

    Sangeeta jathimullai paadalkal eallaame keedkumpothu Manama nekilum.

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +2

    The song is really very good 👍 nanri

  • @sukumar7260
    @sukumar7260 11 місяців тому

    Ever green songs even after more than 40 years of its release.

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns Рік тому +1

    All songs my favorite sweet songs ❤❤❤❤super duper songs😂😂

  • @ravichandran6876
    @ravichandran6876 2 роки тому +2

    Everyday I will try to hear this songs because all this ilayraja music is like medicine any health issue will solve true

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 5 років тому +16

    Beautiful songs. Spb voice sooper.

  • @thiakarajan485
    @thiakarajan485 3 місяці тому +2

    இதை போர் படம் எடுக்க எந்த ஒரு இயக்குனரக்கும் தகுதியில்லை, அனைத்தும் வன்முறை சாராய கலாச்சார ம் வெட்டு குத்து மட்டுமே பாரதிராஜா வாழ்க வாழ்க வே

  • @nashnadesh2561
    @nashnadesh2561 2 роки тому +2

    My God..He is the KING!!!!!!! Undisputable KING

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 роки тому +2

    One of the great art by Ra DD ha, Prashanth , bharadhiraja and music

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +12

    Dear my dear S.P.B What a voice🌷😘😍

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +2

    Very nice songs. Nanri

  • @saisairam4305
    @saisairam4305 3 роки тому +2

    SUPPER VOICE AND HEART TOUCH SONGS. ALL SONGS VERY NICE. THANK YOU.👍 👌 👏 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖

  • @AnandK.v-c6y
    @AnandK.v-c6y 4 місяці тому

    Radha dedication vera leave 👌

  • @TamilHopeChat
    @TamilHopeChat 4 місяці тому

    Beautiful songs....

  • @saipemudaya3685
    @saipemudaya3685 4 місяці тому

    Super music and super Song SPB & Ilayaraja ❤

  • @SPandiyammal-u1x
    @SPandiyammal-u1x 14 днів тому

    I like kathal oviyam movie

  • @KalaRamamoorthi-b7p
    @KalaRamamoorthi-b7p 10 місяців тому +1

    Maraka mudiyatha padam

  • @umar7665
    @umar7665 4 роки тому +6

    Excellent song

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 роки тому +3

    Engada Sangeetha jathi mullai paadal paathi?

  • @chinrajsrivarsani8267
    @chinrajsrivarsani8267 3 роки тому +3

    பாடல் சூப்பர் NATIONALடூப்பர்

    • @VanajaNamad
      @VanajaNamad 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢69.vanaja❤❤❤ 1980.1990 ❤❤❤❤love ❤❤❤❤❤

  • @devideva9508
    @devideva9508 Місяць тому

    Heartouchsong❤

  • @chinrajsrivarsani8267
    @chinrajsrivarsani8267 3 роки тому +2

    சூப்பர் ஹிட்

  • @ramalakshmivungaralu8255
    @ramalakshmivungaralu8255 2 роки тому +2

    Sangeeta jathi mullai eppavum ketka thonrum unmaiyana kathal ethuthan

  • @SivaSiva-mq8my
    @SivaSiva-mq8my 2 роки тому +1

    Super excellent

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Рік тому +4

    முதல் ‌பாடலில் பாதி எங்கடா

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 9 місяців тому +1

      ஆமா சார் காணும்.கடுப்பாகி தனியா அந்தப் பாட்டை மறுபடியும் கேட்டேன். 😘

  • @ArjanAbothi
    @ArjanAbothi 4 місяці тому

    ❤❤Gold&hit's❤❤

  • @drgnanasundardevadasan3370
    @drgnanasundardevadasan3370 3 роки тому +16

    Stunned by the magical music of the Greatest Composer Raaja Sir. And Raaja Sir is such a great composer who compeltely understood the puse of the Film Director and its story and delivers without any Blemish. Outstanding combination of music , song, acting and direction.

  • @sivakumar-fg1ji
    @sivakumar-fg1ji 3 роки тому +4

    Spb voice God gift

  • @kavitha.d1394
    @kavitha.d1394 4 роки тому +4

    Really very nice song I love this song

  • @lalithakarnan4893
    @lalithakarnan4893 2 роки тому +1

    Mind-blowing heart melting songs full of Deep. emotions.thanks to the team work

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 7 місяців тому +1

    ❤❤❤கற்பனை...கதையகயிருந்தலும்.ஒருவர்...மனதில்.....உதித்த...பெண்முகம்....எப்போதும்,.மறையாது....கதை....கவிதை...குரல்...பாடல்...காட்சிகள்....நடிப்பு....சூப்பர்படம்.,.லைக்கு...என்னும்....விருதை....நங்கள்...தருகிறோம்,....1993

  • @jayashreejay6967
    @jayashreejay6967 4 роки тому +11

    One of my favourite film songs of kadhal oviyam in SPB sir voice superbly sang love uuuuuuu sirrrrrrr and still we missss uuuuuuu....

  • @chinrajsrivarsani8267
    @chinrajsrivarsani8267 3 роки тому +5

    சூப்பர் ஹிட்பாடல்கள்

  • @haritham679
    @haritham679 3 роки тому +2

    Super song😍🥰

  • @brindhag6673
    @brindhag6673 9 місяців тому

    Nice song I like it

  • @singharamnathan6345
    @singharamnathan6345 2 роки тому +2

    NAADAM EN JEEVANE. VAAVAA EN DEVANE NAMAKKU ENDRUM PIDITHA PAADAL. KAALAAGAALAMAAGA KAALATHIL ALIYAADA PAATTU MANAKKAVALAYAI VERODU POKKOM ARUMAYAANA ARUMARUNDU RAAJAVIN ISAI

  • @vrbsakthi
    @vrbsakthi 10 місяців тому +2

    காலத்தால் அழியாத பாடல்