The video is not on the scientific proof of the existence or non existence of God. The video discusses Hawking views and lennox views based on logical reasoning with two different conclusions. Some people don't get the ultimate motive of this video. Just chill and spread love..
Yes Sir. I understand the motive of your video. The discussion of existence or non existence of God is a never ending story. It is better to avoid such discussion . It will deviate our purpose. Thank You for your explanation 👍
அருமையான விளக்கம் நண்பா என்னதான் linex பதில்கொடுத்தலும் எப்படி படைப்பாளி இல்லாமல் படைப்பு இருக்காதோ அது போல படைப்பாளியை படைக்க ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இல்லை இல்லை படைப்பாளியை படைக்க யாருமே தேவையில்லை என்றால் அப்போ இந்த பிரபஞ்சத்தையும் படைக்க யாருமே தேவை இல்லை என்பது எனது கருத்து நண்பா😊
எதற்கெடுத்தாலும் அறிவியல் கிட்ட பதிலிருக்கா என்று கேட்க படுகிறது. அறிவியலுக்கு எல்லாம் தெரியாது.. அது தொடர்ச்சி...ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அந்த நம்பிக்கை யில் வெளி வர இயலாததால் அறிவியலை நோக்கி தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள்...
எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் அறிவியல் தவறு என்று நிருபிக்கப்பட்ட தை ஒப்புக் கொண்டு தவறை சரி செய்யும்/உண்மை எதுவென்ற தேடல் தொடரும். மதம் தவறு என்று எதையும் ஒப்புக் கொள்ளாது. கேள்வி கேட்க அனுமதிக்காது.
" நான் நிலாவில் ஈர்ப்பு விதியை சொல்வதனால் , அங்கு ஈர்ப்பு விசையை உருவாக்க முடியாது " அருமை அருமை மிக அற்புதமான , ஆழமான கருத்து. மிக எளிய தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி
Bro, Sam thanks for your deep knowledge of science. You have said in this this message that there is spirit above and every where, which is the Supreme being who created all creations with human.That spirit is THE ALMIGHTY GOD JESUS CHRIST who is having no beginning and ending. He is existing before the beginning of all includes time. You and everyone will get this the truth from Bible. Josh sekar. Kki.
கடவுள் என்ற ஒருவர் நிச்சயம் இல்லை...பிரபஞ்சத்தை படைத்தவர் கடவுள் என்றால் கடவுளை யார் படைத்திருப்பார்... கேள்வி நீண்டுகொண்டே செல்லும்... கடவுள் தான் இல்லையே தவிர நமக்கு மேலேயும், நமக்கு உள்ளேயும் ஒரு சக்தி ஒன்று உள்ளது...அது தான் பிரபஞ்சத்தையும் நம்மையும் படைத்தது... அந்த சக்தியை என்ன என்று அறிந்து கொள்வதே ஆன்மீகம்... ஆனால் அந்த சக்தியை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது...ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்... The darkest 🖤....
அறிவியல் இதனை ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். கடவுளே இங்கு விதியாக இருக்கிறார். அவரே அனைத்திற்கும் அறிவாகவும் இருக்கிறார் அவரே ஆட்றலாகவும் இருக்கிறார் அவரே நிறையாகவும் இருக்கிறார் அவரே அனுவை உருவாக்கும் ஈர்ப்பு விதியாகவும் இருக்கிறார். அவரே அணுவாகவும் இருக்கிறார் அணுக்களுக்கு இடையே உள்ள வேற்றிடமாகவும் இருக்கிறார். இப்பிரபஞ்சம் முளுக்க இருக்கும் வெற்றிடமும் அவர்தான். அவரே கடவுள் அவரே அனைத்தும். அவரே தனது பரிமாற்றங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இங்கு எல்லாம் தன்மாற்றம் அடைந்தாலும் அவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார். ஏனெனில் மாற்றங்களும் அவரே, மாற்றுப்பரடுவதும் அவரை. அவரின் விதிப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் கண்டறிந்த அனைத்தும் அவருடைய விதிகளை மட்டுமே. அந்த விதிகளுக்கு ஒரு சமன்பாடு அவ்வளவுதான் மற்றபடி இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் நிகழ்த்தப்படுவது அனைத்துமாக இருப்பதும் அவரே. நீங்களும் அவரை நானும் அவரே இங்கு அனைத்தும் கடவுள் தான் கடவுள் மட்டுமே.
படைப்பாளன் பற்றிய அறிவியலின் நடுநிலைப் பார்வை இந்த பதிவின் மூலம்தான் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாகவும் நியாயபூர்வமானதாகவும் உள்ளது. இருந்தாலும் இந்த சர்ச்சையில் உண்மைக்கு நெருக்கமான பதில் மட்டுமே இங்கு கூறப்படுகிறது. இதற்கு மிகச் சரியான பதில் " கடவுளால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி பிரபஞ்சம் இயங்குகிறது " என்பதேயாகும்.
நான் மருத்துவத் துறையில் பணி புரிகிறேன்....பல நோய்யாளிகளுக்கு சி பி ஆர் கொடுட்க்குக் போது சில நோய்யாளிகளுக்கு உயிர் மிண்டும் வந்துவிடும் .. நான் வியந்து வியந்து போனேன்... நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கடவுள் உண்டு.....பலவிதமான உயிரினங்களை உருவாக்கி அதற்க்கு வாழ புமியைகொடுத்து மூன்று வேளையும் பசியை கொடுத்து... உழைத்து சாப்பிட ஞானத்தை கொடுத்து....என்னவென்று சொல்வது..... ஆச்சரியம்.... கடவுள் விதிகளை கொடுத்தார்.....ஆம் பிறகு அவர் விதிகளை பிறழ்ந்து வாழ்பவர்கள் அவரின் செயலுக்கு ஏற்ற கர்மா விளைகிறது...
கடவுள் மறுப்பு சிந்தனையை ஏன் உருவாக்க வேண்டும் ? எவ்வளவு அழகாக படைப்புகள் என்று சிலாகித்து சொல்லும் நீங்கள் அந்த கடவுள் கண்ணில் எல்லா மக்களுக்கும் தெரிவதில்லை என்று என்றாவது சிந்தனை செய்தது உண்டா ??
மொத்தத்தில் கடவுள் - அறிவியல் இவற்றின் சமநிலையில் தான் உலகம் பயணிக்கும் 👍👍👍👍... நாணயத்தின் இரு பக்கங்கள் 👍👍👍 இயற்கை நீதி...இந்த விவாதத்தில் தான் மனித சமுதாயம் பயணிக்கும்
Can you explain us how can Qur'an tells some science and some signs with the knowledge of 600 AC Examples. Steps of foetus development .ship Nova ,etc.
19:30 my basic understanding is science doesn't answer anything. With our limited knowledge we are trying to reverse engineering to match our knowledge with science. Science doesn't fail but we fail. When it is hard for a mind to believe a mechanical watch been created from nothing, it is so conditioned that it can believe God is created from nothing. A real scientist do not believe in pull stops. Religions doesn't entertain commas. Like ethics , science will also not go along with super human comics too.
பாரதி ஒரு கவிதை.அவர் சொல்லும் கவிதை. விண்டுரைக்க உரைக்க அரிய அரிய தாய் விரிந்த வானவெளி வெளி என நினறனை.அண்ட் கோடிகள் அவற்றி டை அமைத்து. எண்ணற்ற வேகம் அவற்றி டை சமைத்தனை. மண்டலத்தை அணு அணு ஆக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றி டை வைத்ததை கொண்ட மேணினை காளி என்று ஏத்துவேன் இவ்வாறு மகாகவி பாடுகிறார் அவரின் கடவுள் பிரபஞ்சம் Tiruppur kandasamy
படைத்த கடவுளை இல்லை என்றும் இல்லாத எழியன் உள்ளது என்று சொல்லும் மனிதனின் மூடத்தனம். சங்கீதம் 14:1 (பரிசுத்த வேதாகமம்) தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
Wow bro unga videola ippomtha pakura super 👏👏 matha science video la god a kaevalama paesuvaanga but neenga correct a neutrala paesuringa matha videos la Einstein goda nambala Stephan Hawking nambala nu solluraanga enga naa atheist a maathiruvaangalo ellathaiyum nu ninaicha but this video is exclusive finally avaru Enna solluraaruna eppadi kadavul nambikai yae mooda nambikai nu solluringalo athae maari science aala ellathukum bathil solla mudiyumnu ninaikurathu kuruttu nambikai John Lenox Vera level naa atheist um illa theist um naa agnostic I believe science as well as spirituallity so naa intha maari videosa thaeduna ippomtha kidaichuruku
நண்பர்களே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராமல் கடவுளை அறிந்து கொள்ளும் ஆய்வுகளை செய்யுங்கள். Quran. Vs. Science என்று youtube இல் ஆய்வு பண்ணினாலும் உண்மையான இறைவனை அறிந்து கொள்ளலாம்
புவி தன்னுடைய சுற்றுபாதையில் சற்று நகர்ந்தாலும் பிரச்சினை.,,அதனுடைய சுற்றுகிற கோணம் சற்று மாறினாலும் பிரச்சினை...தன்னைதானே சுற்றும் திசைமாறினாலும் பிரச்சினை....அதே மாறி நிலாவின் சுற்றுபாதையில் மாற்றம் வந்தாலும் நமக்கு பிரச்சினை....சூரியகுடும்பத்தின் வேறுகோள்கள் ஏதாவது மாற்றம் வந்தாலும் பூமிக்கு பிரச்சினை,,,,இவ்வளவும் கச்சிதமாக சரியாக இயங்கிறது என்றால்...கடவுளின் கருணை இல்லாமால் நடக்குமா??? அறிவியலுக்கு விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையே கடவுள் தான்...,அறிவியலை நன்கு அறிவதும் கடவுளிடம் உங்களை கூட்டி செல்லும் ஒரு பாதையே
Ippa ans illa but future la um irkathu nu epdi solla mudium, oru 500 years ku munnadi namaku theriyathathu ippa therium konjam wait panni than aaganum,tectonic plates movement irku atha Nala Earthquake irku volcanic eruption irku God created earth la epdi than irukuma ??
@@ajayv7240 படைக்கப்பட்ட பொருள் அப்படியே இருந்துவிட்டால் புதுபடைப்புகள் எப்படி உருவாகும்.,,பிறப்பும் இறப்பும் தோற்றம் அழிவு இரண்டும் கலந்தே இறைவன் படைப்பு....
If something1 need to be there to create something2, then how can we believe something1 is existing without something else? How a mind comfortably stops with God without questioning who created God?
Kariyam undentral karanan undu-saivism, my question is when the God created the universe and before that what the God were doing? My answer is no one knows even scientist or athist
தான் வேறு இறைவன் வேறு என்று தனித்தனியே நினைத்தால், கடவுளையும் காண இயலாது, தான் யாரென்றும் புரியாது. God is nothing but self existence in which every single object has to develop self awareness till it reaches or becomes one with the whole existence. A matured human will come to a stage to realize that understanding reality is not trying to understand but it is being with reality itself. அகமும் புறமும் ஒன்றெனத் தோன்றும் போது ஒருவர் இறை லயத்தில் இருக்கிறார், பின் தனக்கான வாழ்விற்கு அவசியமில்லாமல் இறைப்பொருள் எனும் ஒருமையில் கலந்துவிடுவார்.
@@BalaMurugan-xm9tx சரியா சொல்லனும்னா கடவுள் இறைவன் இந்த வார்த்தைகள் கடவுளுக்கு பொருந்தாது. கடவுள்- கடவுள்கள் இறைவன் - இறைவி God- God's இப்படி பல பொருள் தரும் ஆனால் (அல்லாஹ்) என்ற அரபு வார்த்தை பல அர்த்தங்கள் தராது அதனால் தான் முஸ்லிம்கள் அவ்வாறு அழைக்கின்றனர். உங்களுக்கு புரியும் வகையில் சொல்லனும்னுதா கடவுள்னு சொன்னேன்
சர் மனிதனை படைத்த கடவுளை அவ்வளவு சுலபமாக இருக்கிறார்கள் ஆதாரத்தை வழங்கிட முடியுமா , அப்படி முடிந்தால் அது கடவுளா ? எத்தனையோ ஆதாரங்கள் இருக்கு , இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறார் , நம் உடம்பே அதற்கு சாட்சி வாய்க்கு மேலே மூக்கு இருக்கு அது மூந்திக் கொண்டு முன்னே இருக்கு இப்படி ஒரு படைப்பு நன்கு சிந்தித்து நம்மை படைத்து இருக்கிறான் இது வாயில் போடும் பொருள் நல்ல இருக்க இல்லை கெட்டு போய்விட்டாதா என அறிய வைத்து தடுக்கும் படி செய்து இருக்கான் என்றால் இது தானா வந்த உயிரினம் இல்லை யாரோ ஒருவர் படைத்து இருக்கான் என்று அறிய முடிகிறது . நம் கண்ணில் தெரியாத கொரோனா வைரஸ் நம்புகிறோம் ஆனால் ....
God does not have to exist to feel God and live accordingly. It's a brainstorming process. It is based on the natural fears, desires and shortcuts of the brain
Sam, it was an outstanding short-term online class for me. As a theological student, it was beneficial to me. The first video in this subject that you posted a couple of months ago, I watched the next day you posted. On that day, I subscribed to your channel. God bless you to do more videos.
கடவுள் இருக்கிறார் என்றால், அவரை உருவாக்கியவர் யார்? பார்க்கின்ற ஒரு பொருள் எப்பொழுதும் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள், பார்க்காத கடவுளை எப்படி இருக்கிறார் என்று ஒத்துக் கொள்கிறார்கள்?!?!
Science na discovering the truth aathu than crct ah na meaning, ippa namaku therinja matter ellamae oru 100 years ku munnadi theriyathu but ippa ans therium antha maari Science la kandipa ans varum Science ah move panni kondu porathu God irukaru nu solra athae homo sapiens than konjam time and neraya money thevapadum ithuku ans solla so wait pannithan aaganum, example james web telescope 20+ year project ippa than poiruku aathu kandipa neraya ans namaku sollum
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு விடை என்பது அறிவியலாளர்களிடம் விடப்படவேண்டியது, ஆனால் பொதுவான மனித வாழ்வில் மனிதன் கடவுளை நினைக்கவோ வணங்கவோ அவசியம் உள்ளதா என்பதே முக்கியமான கேள்வி, இங்கு மனித வாழ்வில் கடவுளுக்கு கொடுக்கப்படும் பங்கும் முக்கியத்துவமும் இந்த கடவுள் மனித இனத்தை பைத்தியங்களின் கூடாரங்களாக ஆக்கி விட்டது என்பது மட்டும் உண்மையான உண்மை - ஒரு பகுத்தறிவுவாதியின் வாழ்க்கை முறையையும் ஆன்மீகவாதி அல்லது பாமர மக்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்த்தால் பகுத்தறிவுவாதி தெளிவான வாழ்க்கைக்கு உரியவனாக இருப்பதுவும் பாமரனின் வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக இருப்பதையும் தெளிவாக உணரலாம் - முடிவாக கடவுள் இருந்தால் அவர் பாட்டுக்கு அவர் இருக்கும் இடத்தில் நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எப்படியென்றால் மனிதனைத் தவிர மற்ற உயினங்கள் கடவுளைப்பற்றி தொடர்பற்று இருப்பதைப்போல
Same topic is well explained and proved by Vethathri Maharishi . Everything came from space . However your efforts to bringing out the truth is appreciated 💐
@@mugeshmugesh9518 இதை தன் stepehn hawking சொல்கிறார். By the Natural laws like gravity the universe can create itself . Avar சொல்வது , ஒரு கடிகாரம் செயல்படுவது அறிவியல் விதிகளால் , அறிவியல் இன்றி அது இயங்க முடியாது . மேலும் அது தன்னை தானே அந்த அறிவியல் விதிகளின் மூலம் உருவாக்கி கொண்டது என்பது போல் உள்ளது . ஆனால் உண்மை அதுவல்ல. அதை அறிவியல் அடிப்படையில் உருவாக்கி , அதற்கு இயக்கம் கொடுத்த படைப்பாளி என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா. பிரபஞ்சம் படைக்கப்பட்டது. படைத்தவர் படைப்பாளி . இரண்டும் வேறு . அவருடைய படைப்பை கூட இன்னும் நம்மால் முழுமையாக ஆராய்ந்து பார்க்க இயலவில்லை. படைப்பாளியை பற்றி நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
அறிந்தது அறிவியல்.. அறியாதது இயற்க்கை.. கண்டு பிடித்த ஒன்று, கண்டு பிடிப்பதற்கு முன்பே இங்கு இருந்தது..கண்டு பிடிக்காதது இங்கு இல்லை என்றல்ல..பிரபஞ்ச சக்தி இருந்து கொண்டே இருக்கும். காலம் அதற்கு புதிது புதிதாக பெயர் வைக்கும். ஒன்று மட்டும் நிஜம் மனிதர்கள் வரையறுக்கும் கடவுள் மட்டும் இல்லவே இல்லை..!
அறியாமை காரணமாக வரும் சந்தேகங்கள், விடை தெரியாத கேள்விக்கு அனத்துமாக இருக்கும் பொதுவான பதில் தான் கடவுள்.... ஆனால் கடவுளுக்காக உருவாக்கப்பட்ட மதங்கள் பிழையான மனுதபடைப்பு... கடவுள் வேறு மதம் வேறு... தெரியாத என்ற இடைவெளியை கடவுள் என்ற சொல்லாமல் நிரப்புகிறோம்....
Bro Science only deal with physical world But believe in god or god isn't physical For example we are believe freedom , Humanity , morality , mathematics, language , past(time) these are not proven by so called scientific facts Even science doesn't Prove 2+2= 4 These are metaphysical it's not tangible Something science does not proven it doesn't not mean it doesn't exist Science only says HOW things works Science does not say 'WHY' things works
Any theist or atheist can produce arguments supporting his beliefs. "Truth is God and the truth is 'there is no God'." This can be interpreted for both. 😃😃
Very nice. Clear. But too much repetition of same phrases once in Tamil once in English and again in both languages. So length increases unnecessary and hence the viewers patiences decreases in completely viewing the video. Anyways good job and thanks
அறிவியல், “எப்படி” என்பதற்கு மட்டும்தான் பதில் அளிக்கிறது. “ஏன்” என்பதற்கு பதில் அளிப்பதில்லை. உண்மைதான். “ஏன்” என்பதற்கு தத்துவம் என்ன பதில் அளித்துள்ளது? அப்படி அளித்து இருந்தால், எல்லா தத்துவங்களும் ஒரே பதிலை அளித்துள்ளனவா? உண்மை எப்போதும் ஒன்றாகத்தானே இருக்க முடியும். எப்படி ஒவ்வொரு தத்துவமும் வெவேறு பதிலை அளிக்கின்றன? விளக்க முடியுமா? Please.
Dear sam Simple answer for this brief question? There is re-selected degree of accuracy of the final knowledge is exist. It itself to show itself. Than all this creation and creatures until now and hereafter up to the great begin . You can put or call any name for this super intelligence. Like God,or no God, or nature, or science, or spiritual.......and so on. ...
In addition of above comment As per quantum science, particle can appear and hide itself in one state. Thus knowledge convert to energy and (E) energy covert to particle so the initial mass(M) created from nothing but superior knowledge. Now mass and energy is raised. together (t) time also started than activation start(joule) this is science. This is my view of science Mr. Sam Kind explanation if considerable
பழங்கால மத மற்றும் புராணக் கதைகளில் நினைத்த பொழுதெல்லாம் பூமிக்கு வருகை தந்த கடவுள்கள் ஏன் இப்பொழுது வருவதில்லை❓ ஒருவேளை பிற நட்சத்திர உயிரினம் வாழும் கிரகங்களுக்கு போயிருக்கலாம். அடுத்து இங்கு விசிட் அடிக்க பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம்😀
"God doesn't create the Human.. Human only create a God.." There is a universe theory/formula in God. God based on the Religion.. Religion based on the Cast.. The cast build by only human being, so only there is no God.. if that cast build by God, it's not God, it's Demon. That's why atheists support on science not a demon...
God didn't create relegion , As ur statement man created all of this shits . Saying , it's all mankind's creation and cast only created by god is logicless.
God lets everyone to be in their own ways to judge them . If you are a god How will u judge peoples who is bad or good ? . U can judge people when u allow them to be in their own ways. It's free will .
If god created mankind lyk robots , we can never know which is right and wrong, which is god and demon . So , if u can say god is demon and he's very bad person, then definitely there is god.
As a man i can say whatever about mother teresa , gandhi ji , nethaji , and about all good peoples around the world to you. Just assume that u don't know about these good people. And i am a stranger and say to you that this people are very bad and worst people . அவர்களை பற்றி தெரியாத நீங்கள் நான் அவர்களை பற்றி தவறாக சொன்னதை நீங்கள் நம்பிவிட்டால் அவர்கள் அனைவரும் உண்மையில் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை . Seek god. Searh which is real god. And what is his real manners , god is love. If there is no love then there is no god.
If anybody says cast is created by god , then they must be preaching false god. Dont believe false gods , instead of real one. The problem is you beleived false god in past , then you came to understand that god is very bad , so now u are saying ther is no god , because he is bad .
Why stephen hawking refutes the existense of god? The portrayal of god and his qualities by all major religions will fail under the scrutiny of science.
The video is not on the scientific proof of the existence or non existence of God. The video discusses Hawking views and lennox views based on logical reasoning with two different conclusions. Some people don't get the ultimate motive of this video. Just chill and spread love..
Must watch brother ua-cam.com/video/uwSxSemmdDE/v-deo.html
ua-cam.com/video/xib0ZEgEhOg/v-deo.html
ua-cam.com/video/ypXqqdPrYQQ/v-deo.html
So We have the Answer brother
Yes Sir. I understand the motive of your video. The discussion of existence or non existence of God is a never ending story. It is better to avoid such discussion . It will deviate our purpose. Thank You for your explanation 👍
அருமையான விளக்கம் நண்பா
என்னதான் linex
பதில்கொடுத்தலும்
எப்படி படைப்பாளி இல்லாமல் படைப்பு இருக்காதோ அது போல படைப்பாளியை படைக்க ஏதோ ஒன்று இருக்க வேண்டும்
இல்லை இல்லை படைப்பாளியை படைக்க யாருமே தேவையில்லை என்றால் அப்போ இந்த பிரபஞ்சத்தையும் படைக்க யாருமே தேவை இல்லை என்பது எனது கருத்து நண்பா😊
Super
👌👌
மொத்தம் எத்தனை படைப்பாளி😂😂😂😂😂போல்ட்டே இருக்கும் போல 😂😂😂😂😂
Yes absolutely right 👍
When you see the universe by telescope it mean the universe watching itself?
எதற்கெடுத்தாலும் அறிவியல் கிட்ட பதிலிருக்கா என்று கேட்க படுகிறது. அறிவியலுக்கு எல்லாம் தெரியாது.. அது தொடர்ச்சி...ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அந்த நம்பிக்கை யில் வெளி வர இயலாததால் அறிவியலை நோக்கி தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள்...
Super. 👍👍
Emptiness/Nothing begins to Something
by spirit of ...
🤝👌
எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் அறிவியல் தவறு என்று நிருபிக்கப்பட்ட தை ஒப்புக் கொண்டு தவறை சரி செய்யும்/உண்மை எதுவென்ற தேடல் தொடரும். மதம் தவறு என்று எதையும் ஒப்புக் கொள்ளாது. கேள்வி கேட்க அனுமதிக்காது.
" நான் நிலாவில் ஈர்ப்பு விதியை சொல்வதனால் , அங்கு ஈர்ப்பு விசையை உருவாக்க முடியாது " அருமை அருமை மிக அற்புதமான , ஆழமான கருத்து. மிக எளிய தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி
என்ன புரிஞ்சது. எனக்கு ஒரு கேள்வி கடவுளை படைச்சது யாரு😂😂😂😂
கடவுள் ஒருவேளை இருந்தாலும் இப்போது உலகில் உள்ள மதங்கள் சொல்லும் கடவுள் நிச்சயமாக இல்லை...
You are correct brother 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
ua-cam.com/video/QUjjGyM-zi0/v-deo.html
ua-cam.com/video/IylATdOAm2M/v-deo.html you can have the Answer
Bro, Sam thanks for your deep knowledge of science. You have said in this this message that there is spirit above and every where, which is the Supreme being who created all creations with human.That spirit is THE ALMIGHTY GOD JESUS CHRIST who is having no beginning and ending. He is existing before the beginning of all includes time. You and everyone will get this the truth from Bible. Josh sekar. Kki.
It was said by Einstein, I shared :) ❤️
கடவுள் என்ற ஒருவர் நிச்சயம் இல்லை...பிரபஞ்சத்தை படைத்தவர் கடவுள் என்றால் கடவுளை யார் படைத்திருப்பார்...
கேள்வி நீண்டுகொண்டே செல்லும்...
கடவுள் தான் இல்லையே தவிர நமக்கு மேலேயும், நமக்கு உள்ளேயும் ஒரு சக்தி ஒன்று உள்ளது...அது தான் பிரபஞ்சத்தையும் நம்மையும் படைத்தது...
அந்த சக்தியை என்ன என்று அறிந்து கொள்வதே ஆன்மீகம்... ஆனால் அந்த சக்தியை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது...ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...
The darkest 🖤....
இதற்கு பெயர் தான் " தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது" 😇😇😇
அறிவியல் இதனை ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம்.
கடவுளே இங்கு விதியாக இருக்கிறார்.
அவரே அனைத்திற்கும் அறிவாகவும் இருக்கிறார் அவரே ஆட்றலாகவும் இருக்கிறார்
அவரே நிறையாகவும் இருக்கிறார்
அவரே அனுவை உருவாக்கும் ஈர்ப்பு விதியாகவும் இருக்கிறார்.
அவரே அணுவாகவும் இருக்கிறார் அணுக்களுக்கு இடையே உள்ள வேற்றிடமாகவும் இருக்கிறார்.
இப்பிரபஞ்சம் முளுக்க இருக்கும் வெற்றிடமும் அவர்தான்.
அவரே கடவுள்
அவரே அனைத்தும்.
அவரே தனது பரிமாற்றங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இங்கு எல்லாம் தன்மாற்றம் அடைந்தாலும் அவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்.
ஏனெனில் மாற்றங்களும் அவரே, மாற்றுப்பரடுவதும் அவரை.
அவரின் விதிப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாம் கண்டறிந்த அனைத்தும் அவருடைய விதிகளை மட்டுமே.
அந்த விதிகளுக்கு ஒரு சமன்பாடு அவ்வளவுதான் மற்றபடி இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் நிகழ்த்தப்படுவது அனைத்துமாக இருப்பதும் அவரே.
நீங்களும் அவரை நானும் அவரே
இங்கு அனைத்தும் கடவுள் தான் கடவுள் மட்டுமே.
படைப்பாளன் பற்றிய அறிவியலின் நடுநிலைப் பார்வை இந்த பதிவின் மூலம்தான் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாகவும் நியாயபூர்வமானதாகவும் உள்ளது. இருந்தாலும் இந்த சர்ச்சையில் உண்மைக்கு நெருக்கமான பதில் மட்டுமே இங்கு கூறப்படுகிறது. இதற்கு மிகச் சரியான பதில் " கடவுளால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி பிரபஞ்சம் இயங்குகிறது " என்பதேயாகும்.
கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை! இந்த பூமியில் வாழும் மனிதனைப் பற்றியே நாம் கவலைப்பட வேண்டும்! !
தேர் இஸ் நோ பர்சனல God! இந்தப் 5 எல்மெண்ட்ஸ் ஆர் யுனிவர்சல்! !
Appuram dp yen vachi irukinga
ஒ
அமைதியாக வாழ ,அறிவால் அறிந்து ,இதையத்தால் வாழவேண்டும்❤
Super explanation bro......mass bro such a fascinating awesome reply on hwaking's theories.....🔥🔥keep rocking....🥳
Superb work sir keep it up I can feel your involvement and sincerity .. awaiting for more videos keep rocking
Iam waiting for this
கடவுளின் பெயரை சொல்லி தான் பணம் சம்பாதிக்க முடியும் , பணம் சம்பாதிக்கிறார்கள் . அதனால் கடவுள் இருக்கிறார் .
First
❤️thank you
நான் மருத்துவத் துறையில் பணி புரிகிறேன்....பல நோய்யாளிகளுக்கு சி பி ஆர் கொடுட்க்குக் போது சில நோய்யாளிகளுக்கு உயிர் மிண்டும் வந்துவிடும் .. நான் வியந்து வியந்து போனேன்... நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கடவுள் உண்டு.....பலவிதமான உயிரினங்களை உருவாக்கி அதற்க்கு வாழ புமியைகொடுத்து மூன்று வேளையும் பசியை கொடுத்து... உழைத்து சாப்பிட ஞானத்தை கொடுத்து....என்னவென்று சொல்வது..... ஆச்சரியம்.... கடவுள் விதிகளை கொடுத்தார்.....ஆம் பிறகு அவர் விதிகளை பிறழ்ந்து வாழ்பவர்கள் அவரின் செயலுக்கு ஏற்ற கர்மா விளைகிறது...
நீ மருத்துவம் படிச்சதுக்கு பதிலா சாமியாயிருக்கலாம்
சூப்பர் சூப்பர்
❤️
கடவுள் மறுப்பு சிந்தனையை ஏன் உருவாக்க வேண்டும் ? எவ்வளவு அழகாக படைப்புகள் என்று சிலாகித்து சொல்லும் நீங்கள் அந்த கடவுள் கண்ணில் எல்லா மக்களுக்கும் தெரிவதில்லை என்று என்றாவது சிந்தனை செய்தது உண்டா ??
Crt bro... God exist...
Thank you for video uploading 🙏🏽
Erath of the first people blöod .o postive isgod people stone name of safire blue isgod
@@kvipranarayana4771 என்னங்க சொல்லுறீங்க ?
புரியவில்லை ???
Athan video pottuteengale,epidio Romba thanks Stephen,linnox, Thales ellarayum illuthu uttiteenga naan Yara pathi yosikkiradu,God kku ulla response enna?Avarukku neenga enna part kodukkureenga?
மொத்தத்தில் கடவுள் - அறிவியல் இவற்றின் சமநிலையில் தான் உலகம் பயணிக்கும் 👍👍👍👍... நாணயத்தின் இரு பக்கங்கள் 👍👍👍 இயற்கை நீதி...இந்த விவாதத்தில் தான் மனித சமுதாயம் பயணிக்கும்
About your opinion of Einstein god letter?
Are you convinced with leanon
Can you explain us how can Qur'an tells some science and some signs with the knowledge of 600 AC
Examples. Steps of foetus development .ship Nova ,etc.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிரிய்ஸ்டித்தார் தேவன் ஒலியாய் இருக்கிறார்
19:30 my basic understanding is science doesn't answer anything. With our limited knowledge we are trying to reverse engineering to match our knowledge with science. Science doesn't fail but we fail. When it is hard for a mind to believe a mechanical watch been created from nothing, it is so conditioned that it can believe God is created from nothing. A real scientist do not believe in pull stops. Religions doesn't entertain commas. Like ethics , science will also not go along with super human comics too.
உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.
கடவுள் இருக்கலாம் ஆனால் இந்த மதங்கள் சொல்லும் கடவுள் இல்லை
சரியாக சொன்னீர்கள் 👌
12:50
18:00
பாரதி ஒரு கவிதை.அவர் சொல்லும் கவிதை. விண்டுரைக்க உரைக்க அரிய அரிய தாய் விரிந்த வானவெளி வெளி என நினறனை.அண்ட் கோடிகள் அவற்றி டை அமைத்து. எண்ணற்ற வேகம் அவற்றி டை சமைத்தனை. மண்டலத்தை அணு அணு ஆக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றி டை வைத்ததை கொண்ட மேணினை காளி என்று ஏத்துவேன் இவ்வாறு மகாகவி பாடுகிறார் அவரின் கடவுள் பிரபஞ்சம் Tiruppur kandasamy
இல்லாத ஒன்றிலிருந்து இருக்கும் ஒன்று தோன்றவில்லை.உள்ளதிலிருந்தே உள்ளது தோன்றியது.
படைத்த கடவுளை இல்லை என்றும் இல்லாத எழியன் உள்ளது என்று சொல்லும் மனிதனின் மூடத்தனம்.
சங்கீதம் 14:1 (பரிசுத்த வேதாகமம்)
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
Correct brother
@@BalaprasanthKumar மிக்க நன்றி பாலா
Human soul is real??? Please make a video 🤔🤔🤔🤔🤔🤔
amazing u balance both brother
🙌
Thanks for the video. I am very long time following your Channel. Great job 👍
Nammai vida mika periya Sakthi ontru iruka vendum. Oru velai naam ninaikum vadivathil illaamal irukalaam. Manitha sinthanaiku appaarpata pala visayangal ullathu. Manitha moolaiku prabanjathil ulla anaithaiyum Purinthu kollum sakthi illai..
Thought provoking article.
அன்பே கடவுள் ...❤️😇அணுக்களுக்கிடயிலான காதலும் ஊடலுமே science 🧪 🧬🌡
Arumai
Wow bro unga videola ippomtha pakura super 👏👏 matha science video la god a kaevalama paesuvaanga but neenga correct a neutrala paesuringa matha videos la Einstein goda nambala Stephan Hawking nambala nu solluraanga enga naa atheist a maathiruvaangalo ellathaiyum nu ninaicha but this video is exclusive finally avaru Enna solluraaruna eppadi kadavul nambikai yae mooda nambikai nu solluringalo athae maari science aala ellathukum bathil solla mudiyumnu ninaikurathu kuruttu nambikai John Lenox Vera level naa atheist um illa theist um naa agnostic I believe science as well as spirituallity so naa intha maari videosa thaeduna ippomtha kidaichuruku
Thank you
Thanks bro, really good explanation
நண்பர்களே கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராமல் கடவுளை அறிந்து கொள்ளும் ஆய்வுகளை செய்யுங்கள். Quran. Vs. Science என்று youtube இல் ஆய்வு பண்ணினாலும் உண்மையான இறைவனை அறிந்து கொள்ளலாம்
Wonderful I'm an agnostic atheist but really no one knows why something is here rather than nothing. One side picks God & another science.
God is meta physical. Science is related to physics
Sam, nice information...yes.God is exist..
புவி தன்னுடைய சுற்றுபாதையில் சற்று நகர்ந்தாலும் பிரச்சினை.,,அதனுடைய சுற்றுகிற கோணம் சற்று மாறினாலும் பிரச்சினை...தன்னைதானே சுற்றும் திசைமாறினாலும் பிரச்சினை....அதே மாறி நிலாவின் சுற்றுபாதையில் மாற்றம் வந்தாலும் நமக்கு பிரச்சினை....சூரியகுடும்பத்தின் வேறுகோள்கள் ஏதாவது மாற்றம் வந்தாலும் பூமிக்கு பிரச்சினை,,,,இவ்வளவும் கச்சிதமாக சரியாக இயங்கிறது என்றால்...கடவுளின் கருணை இல்லாமால் நடக்குமா??? அறிவியலுக்கு விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையே கடவுள் தான்...,அறிவியலை நன்கு அறிவதும் கடவுளிடம் உங்களை கூட்டி செல்லும் ஒரு பாதையே
Ippa ans illa but future la um irkathu nu epdi solla mudium, oru 500 years ku munnadi namaku theriyathathu ippa therium konjam wait panni than aaganum,tectonic plates movement irku atha Nala Earthquake irku volcanic eruption irku God created earth la epdi than irukuma ??
@@ajayv7240 படைக்கப்பட்ட பொருள் அப்படியே இருந்துவிட்டால் புதுபடைப்புகள் எப்படி உருவாகும்.,,பிறப்பும் இறப்பும் தோற்றம் அழிவு இரண்டும் கலந்தே இறைவன் படைப்பு....
Negative comments a ignore bro....
U r doing a great job
❤️Thanks
Great video... Unga tamil romba iyalba iruku saho.. vazhthukkal
❤️ nandri !
If something1 need to be there to create something2, then how can we believe something1 is existing without something else? How a mind comfortably stops with God without questioning who created God?
கடவுள் இல்லை என்பது கொரானா காலத்தில் நிரூபனமாகிவிட்டது.
கடவுள் என்பது ஒரு வகை பிழைப்பு
Coronavai anuppiyathe avarthan endu. Nan nampiddu iruken ayya
Super
Super bro keep it up ❤️❤️❤️❤️
❤️
If there is no answer to a question in science, it does not mean there is God, it means the science we know is incomplete.
Kariyam undentral karanan undu-saivism, my question is when the God created the universe and before that what the God were doing? My answer is no one knows even scientist or athist
அந்த வீடியோவை பார்த்தால் கடவுள் நம்பிக்கை மீது கேள்விக்குறி எழுகிறது. இந்த வீடியோவை பார்த்தால் கடவுள் இருப்பாரோ என்று தோன்றுகிறது. 😀
Very nice explanation May God bless you.
தான் வேறு இறைவன் வேறு என்று தனித்தனியே நினைத்தால், கடவுளையும் காண இயலாது, தான் யாரென்றும் புரியாது. God is nothing but self existence in which every single object has to develop self awareness till it reaches or becomes one with the whole existence. A matured human will come to a stage to realize that understanding reality is not trying to understand but it is being with reality itself.
அகமும் புறமும் ஒன்றெனத் தோன்றும் போது ஒருவர் இறை லயத்தில் இருக்கிறார், பின் தனக்கான வாழ்விற்கு அவசியமில்லாமல் இறைப்பொருள் எனும் ஒருமையில் கலந்துவிடுவார்.
கடவுளையும் அறிவியலையும் இணைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.....
சரியா சொன்னீங்க கடவுள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவன் அவனுக்கு நிகர் எவருமில்லை
கடவுள் எனும் பொதுவான வார்த்தையை கண்டு பிடிக்கவில்லை என்றால்..... நாம் இப்பொது என்னவென்று.....?
ua-cam.com/video/JBvyTwhzu_0/v-deo.html
@@mohamedameen9121 நீங்க இறைவனை வணங்குபவராச்சே உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்
@@BalaMurugan-xm9tx சரியா சொல்லனும்னா கடவுள் இறைவன் இந்த வார்த்தைகள் கடவுளுக்கு பொருந்தாது. கடவுள்- கடவுள்கள்
இறைவன் - இறைவி
God- God's
இப்படி பல பொருள் தரும்
ஆனால் (அல்லாஹ்) என்ற அரபு வார்த்தை பல அர்த்தங்கள் தராது அதனால் தான் முஸ்லிம்கள் அவ்வாறு அழைக்கின்றனர். உங்களுக்கு புரியும் வகையில் சொல்லனும்னுதா கடவுள்னு சொன்னேன்
“Nichayamaha vanagalum boomiyum (onraha) inandhu irundhana. Avatrai namea pirithom enbazaiyum. Uyir ulla ovvonraiyum thanneril irundhu undakinoam.enbazaiyum indha niraharippoar parkavillaya “
(Quran-21/33)
Indha quran vasanathai steepan hawking ayvu saizu irundhal avar iraivani eatru irukkalam.
There is something beyond science is unproven truth. We have to accept it❤❤❤❤
சர் மனிதனை படைத்த கடவுளை அவ்வளவு சுலபமாக இருக்கிறார்கள் ஆதாரத்தை வழங்கிட முடியுமா , அப்படி முடிந்தால் அது கடவுளா ?
எத்தனையோ ஆதாரங்கள் இருக்கு , இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறார் ,
நம் உடம்பே அதற்கு சாட்சி
வாய்க்கு மேலே மூக்கு இருக்கு அது மூந்திக் கொண்டு முன்னே இருக்கு இப்படி ஒரு படைப்பு நன்கு சிந்தித்து நம்மை படைத்து இருக்கிறான்
இது வாயில் போடும் பொருள் நல்ல இருக்க இல்லை கெட்டு போய்விட்டாதா என அறிய வைத்து தடுக்கும் படி செய்து இருக்கான் என்றால் இது தானா வந்த உயிரினம் இல்லை யாரோ ஒருவர் படைத்து இருக்கான் என்று அறிய முடிகிறது .
நம் கண்ணில் தெரியாத கொரோனா வைரஸ் நம்புகிறோம்
ஆனால் ....
ua-cam.com/video/JBvyTwhzu_0/v-deo.html
What
KADAVUL = Ullathai Kadanthavane Kadavul. What is Ullam? Soul? Did the scientists tell the truth behind this soul?
அறிவார்ந்த பொருளுக்கும் அறிவார்ந்த செயலுக்கும் அறிவார்ந்த படைப்பாளன் தேவை..
Mind blowing brother 👏👏👏
God does not have to exist to feel God and live accordingly. It's a brainstorming process. It is based on the natural fears, desires and shortcuts of the brain
ua-cam.com/video/JBvyTwhzu_0/v-deo.html
Sam, it was an outstanding short-term online class for me. As a theological student, it was beneficial to me. The first video in this subject that you posted a couple of months ago, I watched the next day you posted. On that day, I subscribed to your channel. God bless you to do more videos.
❤️
கடவுள் இருக்கிறார் என்றால், அவரை உருவாக்கியவர் யார்? பார்க்கின்ற ஒரு பொருள் எப்பொழுதும் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள், பார்க்காத கடவுளை எப்படி இருக்கிறார் என்று ஒத்துக் கொள்கிறார்கள்?!?!
So you never know about the messenger from God.. example Mose Jesus.
Vethathiri maharishi has given wonderful explanation about god
When local saints say Sam won’t say anything
Science na discovering the truth aathu than crct ah na meaning, ippa namaku therinja matter ellamae oru 100 years ku munnadi theriyathu but ippa ans therium antha maari Science la kandipa ans varum Science ah move panni kondu porathu God irukaru nu solra athae homo sapiens than konjam time and neraya money thevapadum ithuku ans solla so wait pannithan aaganum, example james web telescope 20+ year project ippa than poiruku aathu kandipa neraya ans namaku sollum
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு விடை என்பது அறிவியலாளர்களிடம் விடப்படவேண்டியது, ஆனால் பொதுவான மனித வாழ்வில் மனிதன் கடவுளை நினைக்கவோ வணங்கவோ அவசியம் உள்ளதா என்பதே முக்கியமான கேள்வி, இங்கு மனித வாழ்வில் கடவுளுக்கு கொடுக்கப்படும் பங்கும் முக்கியத்துவமும் இந்த கடவுள் மனித இனத்தை பைத்தியங்களின் கூடாரங்களாக ஆக்கி விட்டது என்பது மட்டும் உண்மையான உண்மை - ஒரு பகுத்தறிவுவாதியின் வாழ்க்கை முறையையும் ஆன்மீகவாதி அல்லது பாமர மக்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்த்தால் பகுத்தறிவுவாதி தெளிவான வாழ்க்கைக்கு உரியவனாக இருப்பதுவும் பாமரனின் வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக இருப்பதையும் தெளிவாக உணரலாம் - முடிவாக கடவுள் இருந்தால் அவர் பாட்டுக்கு அவர் இருக்கும் இடத்தில் நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எப்படியென்றால் மனிதனைத் தவிர மற்ற உயினங்கள் கடவுளைப்பற்றி தொடர்பற்று இருப்பதைப்போல
I cont think that rules and regulations or laws and theories can make matters and things,any way you tried to change my hope.
Sir you may refer vethathri maharishi. Cosmic science it completely explained about God and existence. Thank you
Same topic is well explained and proved by Vethathri Maharishi . Everything came from space . However your efforts to bringing out the truth is appreciated 💐
❤️
Excellent message from vethathiri maharishi is the answer for the god it’s one god it’s almighty cosmos
அருமையான பதிவு
அருமை அருமை
Super information!
Bro kadvul tha ellathaium design pannaruna appo kadavula design pannathu yaru....
Avarukku aarambamum illai , mudivum illai brother. Infinity ♾️. Avarukku starting nu onnu irundhaa dhan avaru epdi vandhaaru nu naama keka mudiyum .
Ok bro. Appo why the same rule not applicable for universe
@@mugeshmugesh9518 இதை தன் stepehn hawking சொல்கிறார். By the Natural laws like gravity the universe can create itself . Avar சொல்வது , ஒரு கடிகாரம் செயல்படுவது அறிவியல் விதிகளால் , அறிவியல் இன்றி அது இயங்க முடியாது . மேலும் அது தன்னை தானே அந்த அறிவியல் விதிகளின் மூலம் உருவாக்கி கொண்டது என்பது போல் உள்ளது . ஆனால் உண்மை அதுவல்ல. அதை அறிவியல் அடிப்படையில் உருவாக்கி , அதற்கு இயக்கம் கொடுத்த படைப்பாளி என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா. பிரபஞ்சம் படைக்கப்பட்டது. படைத்தவர் படைப்பாளி . இரண்டும் வேறு . அவருடைய படைப்பை கூட இன்னும் நம்மால் முழுமையாக ஆராய்ந்து பார்க்க இயலவில்லை. படைப்பாளியை பற்றி நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
அறிந்தது அறிவியல்.. அறியாதது இயற்க்கை..
கண்டு பிடித்த ஒன்று, கண்டு பிடிப்பதற்கு முன்பே இங்கு இருந்தது..கண்டு பிடிக்காதது இங்கு இல்லை என்றல்ல..பிரபஞ்ச சக்தி இருந்து கொண்டே இருக்கும். காலம் அதற்கு புதிது புதிதாக பெயர் வைக்கும்.
ஒன்று மட்டும் நிஜம் மனிதர்கள் வரையறுக்கும் கடவுள் மட்டும் இல்லவே இல்லை..!
Last word i agree
இது தான் தத்துவம்..If there is unanswered questions by science, it will be answered in future...
அறியாமை காரணமாக வரும் சந்தேகங்கள், விடை தெரியாத கேள்விக்கு அனத்துமாக இருக்கும் பொதுவான பதில் தான் கடவுள்.... ஆனால் கடவுளுக்காக உருவாக்கப்பட்ட மதங்கள் பிழையான மனுதபடைப்பு... கடவுள் வேறு மதம் வேறு... தெரியாத என்ற இடைவெளியை கடவுள் என்ற சொல்லாமல் நிரப்புகிறோம்....
❤️
. “நிச்சயமாக வானங்களும் பூமியும் (ஆரம்பத்தில் புள்ளியாக) இணைந்தே இருந்தன. பின்னர் இவ்விரண்டையும் நாமே பிரித்தோம்… என்பதை இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா?” (21:30 / 41:11)
Good morning Sam....
Good morning Senthil !
How you saying there is God after you learned all these science?
Science is not possible without God since it is the creation of God....learning science is seeing God's creation...
@@santhiacarmel6071 so you can show the science so please show your God to believe
Then Science and God ....both u cannot realise...your comments reveals that u don't know about God and science...
@@santhiacarmel6071 how do you know I didn't know about science may be you taught that you the God (fake, fraud)
Bro Science only deal with physical world
But believe in god or god isn't physical
For example we are believe freedom , Humanity , morality , mathematics, language , past(time) these are not proven by so called scientific facts
Even science doesn't Prove 2+2= 4
These are metaphysical it's not tangible
Something science does not proven it doesn't not mean it doesn't exist
Science only says HOW things works
Science does not say 'WHY' things works
Answer to Whether God is there can be understood when we do Research in metaphysics.That is Mind over the Matter
Any theist or atheist can produce arguments supporting his beliefs. "Truth is God and the truth is 'there is no God'." This can be interpreted for both. 😃😃
Everyone desire to hug a loving mom than test tube . feel God's love
Very nice. Clear. But too much repetition of same phrases once in Tamil once in English and again in both languages. So length increases unnecessary and hence the viewers patiences decreases in completely viewing the video. Anyways good job and thanks
Okaaaayyyy
By seeing the comments...i could come to know the are so many pessimist are here....happy dudes
If god exist who created the god
super
Avarukku aarambamum illai , mudivum illai brother. Infinity ♾️. Avarukku starting nu onnu irundhaa dhan avaru epdi vandhaaru nu naama keka mudiyum .
@@antonybhaskars Avarukku aarambamum illai , mudivum illai brother. Infinity ♾️. Avarukku starting nu onnu irundhaa dhan avaru epdi vandhaaru nu naama keka mudiyum .
@@prasanthjack9548 why u don't think this universe exist as u think the way god exist.
@@prasanthjack9548 aarambam.. manidhan sinthiga arambacha kaalam... mudivu manidhainam aliumbothu..
Who created the creater? And what is the purpose? There fore we don't believe GOD
அறிவியல், “எப்படி” என்பதற்கு மட்டும்தான் பதில் அளிக்கிறது. “ஏன்” என்பதற்கு பதில் அளிப்பதில்லை. உண்மைதான். “ஏன்” என்பதற்கு தத்துவம் என்ன பதில் அளித்துள்ளது? அப்படி அளித்து இருந்தால், எல்லா தத்துவங்களும் ஒரே பதிலை அளித்துள்ளனவா? உண்மை எப்போதும் ஒன்றாகத்தானே இருக்க முடியும். எப்படி ஒவ்வொரு தத்துவமும் வெவேறு பதிலை அளிக்கின்றன? விளக்க முடியுமா? Please.
❤️ The video is not on philosophy. This video is on Hawking's views and its reply !
@@ScienceWithSam correct bro😊
சரியான கேள்வி, பாராட்டுக்கள்.
நல்இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே (Dark energy)
-மானிக்கவாசகர் .
விளங்கியே விளக்கினேன்
நம்மை நம் கடவுள் படைத்தார் அதே போல
நம் கடவுளை அவருடைய கடவுள் படைத்திருப்பார்
தேவைகளின் அடிப்படையில் முயற்சி தொடர்கிறது
தொலைநோக்கு பார்வையும்
Only archeology tells how God and religion started. Only psychology and psychiatry can explain associated human behaviour, beliefs, etc.
Dear sam
Simple answer for this brief question?
There is re-selected degree of accuracy of the final knowledge is exist. It itself to show itself. Than all this creation and creatures until now and hereafter up to the great begin .
You can put or call any name for this super intelligence. Like God,or no God, or nature, or science, or spiritual.......and so on.
...
In addition of above comment
As per quantum science, particle can appear and hide itself in one state.
Thus knowledge convert to energy and (E) energy covert to particle so the initial mass(M) created from nothing but superior knowledge. Now mass and energy is raised. together (t) time also started than activation start(joule) this is science.
This is my view of science Mr. Sam
Kind explanation if considerable
Excellent presentation
Apo neenga kaduvul endru ethai sollukireergal?
Intha laws ah create pannavarunu solringala?
Lenox's questions towards stephen hawking are more convincing and very reasonable. Thanks for the video
ua-cam.com/video/JBvyTwhzu_0/v-deo.html
பழங்கால மத மற்றும் புராணக் கதைகளில் நினைத்த பொழுதெல்லாம் பூமிக்கு வருகை தந்த கடவுள்கள் ஏன் இப்பொழுது வருவதில்லை❓ ஒருவேளை பிற நட்சத்திர உயிரினம் வாழும் கிரகங்களுக்கு போயிருக்கலாம். அடுத்து இங்கு விசிட் அடிக்க பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம்😀
"God doesn't create the Human..
Human only create a God.."
There is a universe theory/formula in God.
God based on the Religion..
Religion based on the Cast..
The cast build by only human being, so only there is no God.. if that cast build by God, it's not God, it's Demon.
That's why atheists support on science not a demon...
God didn't create relegion ,
As ur statement man created all of this shits . Saying , it's all mankind's creation and cast only created by god is logicless.
God lets everyone to be in their own ways to judge them . If you are a god How will u judge peoples who is bad or good ? . U can judge people when u allow them to be in their own ways. It's free will .
If god created mankind lyk robots , we can never know which is right and wrong, which is god and demon . So , if u can say god is demon and he's very bad person, then definitely there is god.
As a man i can say whatever about mother teresa , gandhi ji , nethaji , and about all good peoples around the world to you. Just assume that u don't know about these good people. And i am a stranger and say to you that this people are very bad and worst people . அவர்களை பற்றி தெரியாத நீங்கள் நான் அவர்களை பற்றி தவறாக சொன்னதை நீங்கள் நம்பிவிட்டால் அவர்கள் அனைவரும் உண்மையில் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை . Seek god. Searh which is real god. And what is his real manners , god is love. If there is no love then there is no god.
If anybody says cast is created by god , then they must be preaching false god. Dont believe false gods , instead of real one. The problem is you beleived false god in past , then you came to understand that god is very bad , so now u are saying ther is no god , because he is bad .
நீங்கள் எவ்வளவு கூறினாலும் சூப்பர் பவர் கடவுளை உருவாக்கியது யார் ?
Super sir👍
அறிவியல் எல்லாம் சொல்லும்
மேலும் அறிவியலால் எல்லாம் முடியும்
It's always a big question... Ll be continue for ever... If sum 1 crack this with logic ll be d god..
Why stephen hawking refutes the existense of god? The portrayal of god and his qualities by all major religions will fail under the scrutiny of science.