Enga v2 la iruka ellarum meh indha mari dhan romba moda nabikaioda irukanga nan adhula thapu nu sona enga pati idhuku dhan ivana padika vaikadha nu sonena nu soluranga 😂
@@santhoshkumar181994ellatuku m amaiyathu but self-satisfaction vendum. Appadi illai endral mamadhul peace irukathu... jothitamo kadavulo help panna mattar
Open challenge to GK.👍👍 இந்த பதிவின் மூலமாக நான் அனைவருக்கும் ஒரு நேரடி சவால் விடுகிறேன் 25 வருட ஆராய்ச்சியில் எனது ஜோதிடம் பற்றிய விளக்கங்களை ஜிகே உடன் லைவாக பங்கு பெற நான் தயார் பேட்டி எடுக்க ஜிகே தயாரா இதில் ஜோதிடம் என்பது என்னுடைய விளம்பரத்திற்காகவோ எனது புகழுக்காகவோ கிடையாது நானும் ஜி.கே உடைய ஒரு நண்பன் மற்றும் அவருடைய ரசிகன் இந்தப் பதிவின் மூலமாக அவரோடு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு தரவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் இந்த பதிவை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் ஜி கே தயார் என்ற நான் தயார் 👍👍 10:5710:57
நீங்க வேற அவன் ஞாயிறு கிழமை போய் செவிடு க்கு காது கேட்ட வசிப்பவர்கள் குருடனுக்கு பார்வை வர செய்பவர்கள் இடத்துக்கு சென்று கைய உயர்த்தி அலையாக வரும் சாதாரண நபர் தான் 😂😂😂😂
I was very religious and Spritual till my college. But after that I stopped believing on everything. 6+ years now, my life is better than before. not worried about anything. I'm the responsible for my life. Nothing will change in your life until you take action. Be honest for your self ❤. That's it
I was very spiritual till 28. In the search to find a real God, shockingly I found that God was a human imagination. One should seek God instead of believing parents beliefs.
என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை.ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations)எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.இது ஒரு மகத்தான அறிவியல்.ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ நீங்கள் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை .காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்று இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். இந்த வீடியோவில் ஜோதிடத்தை பற்றி நீங்கள் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து உங்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது... 1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது . 9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லையே வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கிறீர்கள் அது மட்டும் தெரியுமா ? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்... 2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?... 3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?... 4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. கேலக்சி எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருப்பவர்களுக்கும் லக்கினம் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள்... முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது... மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே...அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் ...தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி இப்படி தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்லதல்ல...கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் முதலில் சரியாக இருக்க வேண்டும் ...நன்றி வாழ்க வளமுடன்...
Astrology video வேண்டும் pls❗❗❗ Your points discussed in this video regarding astrology were pretty solid. Still it would be better if you make a dedicated video.🙏🏻
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
@@muraliramaraj8441 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அந்த ஜோதிடர்கள் பணம் சம்பாதி க்க மட்டும் அந்த நோக்கத்துடன் இருந்ததனால் தான் உங்களுக்கு இந்த நிலைமை தயவு செய்து உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் அனுப்பி வைக்கவும் இப்பொழுதே உங்களுக்கு கனித்து சொல்கிறேன்
Please better explore yourself Sir. Learn Astrology atleast for a year and say, Astrology is not correct. Astrologers ah I wont like them eiether no one is perfect.
போன மார்ச் மாதம் ஒரு பொண்ணு பார்த்தேன் சார். தேவதை மாதிரி இருந்தாங்க. நல்லா படிச்சுருந்தாங்க. நல்ல வேலையில் இருந்தாங்க. வீட்டுல ஜாதகம் பார்க்க போனாங்க. நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணுனா குழந்தை பிறக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னதா சொல்லி அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க சார். 😢😢😢 எனக்கு என்ன வருத்தம்னா மருத்துவம் படிக்காத யாருகிட்டயும் நாம் மருத்துவம் பார்க்க மாட்டோம். அப்படியிருக்கும் போது மருத்துவம் படிக்காத ஒரு ஜோசியக்காரர் குழந்தை பிறக்காதுன்னு சொன்னா இந்த சமூகம் நம்புது.
🤔உங்களுக்கு பிரச்சனை குழைந்தை பிறக்காது என்பதில் இல்லை நீங்கள் அந்த திருமணம் செய்யவேண்டுமா? 🤔 திருமணம் செய்யவேண்டாமா என்பதில் தான் 🤔 ஒருவேளை திருமணம் செய்யவேண்டும் என்று இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்யாவிட்டாலும் கூட வேறு பெண்ணையாவது தேர்வு செய்து திருமணம் செய்து இருக்க வேண்டுமே 🤔 ஏன் நீங்கள் செய்யவில்லை 🤔 இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த பெண்ணை இப்போது திருமணம் செய்பவர் நீங்கள் இல்லை என்று 🤔 எல்லோரும் திருமணம் செய்கிறார்கள் என்று உலகில் பிறக்கும் அனைவரும் தான் பிறந்த தேதியில் 25வயது 1 க்கு பிறகு தான் என்றால் உலகில் பிற்கும் அனைவரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில்லை 🤔 இதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜோதிடம் எவ்வளவு உண்மை என்று 🤔அறிவியல் படி ஒரு ஆணுக்கு 25வயது 1 நாள் ஆனவுடன் திருமணம் செய்து 10 வது மாதம் குழந்தை பிறகும் என்றால் உலகில் பிறந்த அனைவரும் 25 வயது 1 நாளுக்கு பிறகு எல்லா ஆண்களும் திருமணம் செய்யவேண்டுமே 🤔😂 அதே போல் திருமணம் ஆன பெண் 10 வது மாதம் குழந்தை பெறவேண்டும் என்றால் உலகில் பிறக்கும் அனைத்து பெண்களும் திருமணம் ஆனா 10 ஆவது மாதம் ஒருநாள் வித்தியாசம் இன்றி குழந்தைகள் பெறவேண்டும் தானே 😂🤔
சிவசக்திவேல் அவர்களே உங்களை போன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பலபேர். நீங்கள் அந்த நம்பிக்கைகளிலிருந்து வெளியில் வந்தாலும் குடும்பம் உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் அவர்களுக்கு முன்பாக எவ்வளவு தைரியமாக நிற்கிறீர்களோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதாவது ஒரு மத நம்பிக்கை அல்லது இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து வெளியில் வரும்போது எதிர்காலத்தில் எவ்வித சந்தேகமும் யார் என்ன சொன்னாலும் துளியளவு பயமும் எந்த மோசமான சூழ்நிலை வாழ்வில் வந்தாலும் மீண்டும் அவைகளில் எதையும் உதவிக்கு நாடாமல்/நம்பாமல் இருந்தாலே போதும். இதுதான் எதார்த்தம் உளவியல் சார்ந்த உண்மை. எல்லாவற்றிற்கும் நம் மனம் தான் காரணம் நாம் நம்புவது தான் நமக்கு நடப்பது போன்று தோன்றும் அதனால் தான் ஆணித்தனமாக எல்லா (மூட)நம்பிக்கைகளும் இன்றளவும் இருந்து வருகிறது.
உங்களை போன்று பலபேர் இவைகளை நம்புவதால் மட்டுமன்றி அடுத்தவர்களையும் இப்படி குழப்பி விடுவதால் தான் பல சுயநலவாதிகள் ஜோதிடர் சாமியார் அற்புத சுகமளிக்கும் கடவுள் என்று பல முகங்களில் வந்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் நன்றாக தெரியும் தான் ஏமாற்றி தான் பிழைக்கிறோம் என்று ஆனால் பாவம் உங்களை போன்ற மக்கள் தான் நம்பி ஏமாறுகிறீர்கள். வேற என்ன சொல்ல விவேக் dialouge தான் சொல்லணும்..... 1 இல்ல 400 பெரியார் வந்தாலும்...........
Hi GK, I have general questions, we have 24 hours in a day . 12 hours a day and 12 hours as a night. 60 mins in an hour and 60 sec in a min which are all divisible by 12 . Then why do we have 1000 as milliseconds. Which is non divisible by 12 are we missing something milliseconds or missing this calculation. Even in our ancient tamil history , year's name is given ... Like koruthi tamil year name . It also contains 60 names. Which is also divisible by 12 ? I do feel we are missing some milliseconds calculation and nano second too. I Google why we have 1000 milliseconds, it says since we use qautz in the past we use 1000 milli second. Even in the digital world we use the same . Any video on this will be good.
I unsubscribed that guy long year ago due to hype content to get the virws.. even I was not in a plan to this video bcoz of thumb nail.. but I never missed your remarkable post to our community till date.. I love you!!
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
ஜூன் வரை மோடி தான் உங்க துதர். அவர் கட்சியில் சேர்ந்தால் வங்கிகள் உங்க கடனை தள்ளுபடி செய்து extra cash out பண்ணி போட் அல்லது கப்பல் வாங்கி நீங்க உல்லாசமாக லட்ச தீவில் செட்டில் ஆய்டலாம்😀
நீங்க பேசுற topics la இருக்குற important points ah shorts ah post பண்ணுங்க sir, நாங்க பார்க்கவும் மற்றவருக்கு பகிரவும் எளிதாக இருக்கும். எனது தாழ்மையான வேண்டுகோள் sir
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Read PVR Narasimha Rao’s astrology calculation of the Ayanamsa. Most of the astrologers use N.C Lahiri for ayanamsa calculation which is off by 10-15 days. He uses a method close to BV Raman, there sun transiting to Mesham is pushed by 4-5 days. Also for the twins who are separated by minutes, starting from D3 chart to D60, all divisional charts will be different since these divisional charts vary within minutes to seconds. If you have accurate birth time we can predict this. We can also do birth time correction based on the events that happened in your life using these divisional charts
Sila twins same life events at the same time live pannuvanga same character um irukkum ithu avanga evlo close a poranthangalo atha vachu predict pananum.
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Nnnnoooovvvvv..... Yaru nnaaa neee.. Vera mari pesura recent time la than un videos lam pakkuren addict aagitten... Masss pandrannnaa nee. Intha mandaila inum evlo than science irukum nanga thrinchukka😮
அறிவாளிகளுக்கும் ஞாணிகளுக்கும் என்றும் ஒத்து போகாது, எல்லாம் இறைவன் என்று சொல்பவன் ஞாணி, இறைவன் இல்லை... எல்லாம் அறிவியல் என்று சொல்பவன் அறிவாளி. இப்படி இருப்பதும் நன்மைக்கெ...
@@creative35711 also his saturn placement matters for 7.5 to make him go in deep shit, koncham aavanthala GK aadra madhiri theyriyudhu, only time will tell him or may be not...!
This is the first video I've seen of yours bro. Feel like I've lived in a cave till now, not knowing your existence. Indeed need the video on 'FATE'! Subscribed ❤
Fantastic video once again! I love the way how you do your research and articulate the facts in an easily understandable manner. Ideally all the students in school should have a subject on mythbusting.
அய்யா நீங்கள் கொஞ்சம் என் வீட்டுக்கு வாங்க.. என் பொண்டாட்டி திருந்தவே மாட்டிங்கிறா....45 நாள் வெள்ளிய பாக்கணும்னு டைம் கு சோறு கூட போட மாட்டிங்கிறா 🙏🙏🙏
I hope that Mr.GK will consider making a video about olai chuvadi. Been trying to understand how is it possible to have today's generation details in plain chuvadi written hundreds of years ago.
மிஸ்டர் ஜி.கே அவர்களே என்றைக்காவது சந்திராஷ்டம தினங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு முறையும் கவனியுங்கள். பகுத்தறிவு அறிவியல் அறிவைப் பயன்படுத்தியே அதைக் கவனிக்கலாம். ஒருவேளை ஜோதிடத்தைப் பற்றி தெளிவு வரலாம்.
Tamil culture illa Indian culture ithellam sithargal nu solravanga kitta irunthu vantha scientific art antha period la Sanskrit pesuravanga irunthanga avangathan scriptures a eluthi vachanga so their terms are struck with it irunthalum atharku pin vantha Tamil poets um neraya poems a astrology formulas a elithirukanga like pulipaani.ennathan Tamil people ku Sanskrit a pudikalanalum athulu irukka knowledge a dismiss panna koodathu.
@@Gokulraj334 yes bro it's Aryans culture and in tamil it's not josiyam it's kanitham actually the orginal books related to astrology particularly by pulipani is completely different but this josiyam concepts become the tamil culture rather than a kanitham but it's not
Vaera level bro neenga!!! Nenjaarndha Vaazhthukkal❤ Romba years kazhichu online plate-form la someone unknown ku comment podren🎉 Keep it up bro🙌🏻 unga videos ah romba naaala follow pandren🙌🏻👍🏻
ஜோதிடம் என்பது அற்புதமான கலை ஜோதிடர்கள் பெய்யாக இருக்கலாமே ஜோதிடம் என்பது உண்மை ஒரு மனிதன் இறந்த பிறகு உடம்பில் soul எங்கு செல்கிறது என்று இன்றுவரை அறிவியல் நிருபிக்க முடியவில்லை
அண்ணே நீங்க பல உருட்ட பத்தி பேசுறீங்க.... ஆனா நட்சத்திரங்களுடைய கூட்டு வடிவத்தைப் பார்த்து ராசிகள் உடைய சின்னம் உற்பத்தியானது என்று ஒரு புது உருட்டவும் நீங்களா உருட்டுரீங்க... ( இதைப் பத்தி உங்ககிட்ட கேட்டா நீங்க ஏதோ ஒரு புக்கை கொண்டு வந்து நீட்டி இதுல போட்டு இருக்குன்னு சொல்லுவீங்க😂) மேலும் உருட்டுகள் உருவெடுக்க வாழ்த்துக்கள் சகோ🎉
நேரடி சவாலுக்கு தயாரா GK 👍👍👍👍👍😡😡 இந்த பதிவின் மூலமாக நான் அனைவருக்கும் ஒரு நேரடி சவால் விடுகிறேன் 25 வருட ஆராய்ச்சியில் எனது ஜோதிடம் பற்றிய விளக்கங்களை ஜிகே உடன் லைவாக பங்கு பெற நான் தயார் பேட்டி எடுக்க ஜிகே தயாரா இதில் ஜோதிடம் என்பது என்னுடைய விளம்பரத்திற்காகவோ எனது புகழுக்காகவோ கிடையாது நானும் ஜி.கே உடைய ஒரு நண்பன் மற்றும் அவருடைய ரசிகன் இந்தப் பதிவின் மூலமாக அவரோடு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு தரவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் இந்த பதிவை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் ஜி கே தயார் என்ற நான் தயார் 👍👍👍👍 15:4615:46
@@6thSenseVsAstroScienceofsp759 G.K.எங்களது குலத்தொழில் ஜோதிடம். அதை தாங்கள் காயபடுத்த வேண்டாம். ஜோதிடம் உண்மைதான் சந்திரன் சூரியன் புதன் வியாழன் இப்படி கிரகங்களை தாங்கள் கண்களாலல் காணும் போது அது மட்டும் உண்மையாகும் போது ஜோதிடமும் உண்மை தான் .. ஏன்னா ஜோதி +இடம் கிரகங்களின் நகர்வையும் அதன்இருப்பிடத்தையும் கற்பிப்பது தானே
Dear brother love your videos. Let people be enlightened. It's so pathetic that people have lost logical and rational thinking. No religion is an exemption to this. Keep up your good work dear brother.
@@SUN.SURIYAN முடிஞ்ச அளவுக்கு இல்லை என்கிறத மக்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்.. நேரா சொன்னா தான் சண்டைக்கு வருவாங்க.. ஒத்துக்க மாட்டாங்க அவங்க ஈகோ அவங்களை ஒத்துக்க விடாது.. இந்த மாதிரி கமெண்ட்லையாவது இல்லை என்று சொல்லலாம்.. எங்க வீட்டில காலங்காலமா இந்த ஜோதிடத்தை நம்பி தான் நாசமா போயிட்டு இருக்காங்க.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க..
கடவுள் நம்பிக்கை என்பதே நமக்கு பிடித்தமான தெய்வத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து வாழ்க்கையின் எல்லா சுக துக்கங்களையும் அவனுக்கு சமர்பித்து நிம்மதியை தேடும் வழி. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சமய சடங்குகள், ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் இருந்து விலகியிருத்தலே நிம்மதி க்கான வழி என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஏப்ரல் 14 சித்திரை மாதம் மீனத்தில் உள்ளதாக கூறினார் மேஷத்திற்கு போகவில்லை என்றார் அப்படி என்றால் பஞ்சாங்கப்படி நடக்கும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் சரி என்றுதானே அர்த்தம் நாம் தெரியாத விஷயத்தை இல்லையென்று சொல்கிறோம்.
Do you believe in Astrology?
No 👎
Never 😂
Chi chi
Enga v2 la iruka ellarum meh indha mari dhan romba moda nabikaioda irukanga nan adhula thapu nu sona enga pati idhuku dhan ivana padika vaikadha nu sonena nu soluranga 😂
Clever science student never believe in it
" FATE " definitely need that video 🔥🔥
FATE
Fate
FATE
Fate
FATE
மன பக்குவம் இருந்தால் போதும். கடின உழைப்பு, துணிவு, நேர்மை வளர்த்து கொள்பவர்கள் நன்றாக இருப்பர்கள்.
But ellarukum ithu ellam irukathula athanala
ASTROLOGY help pannum
😢 ariviyal thaan unmai nu pesaravangaluku sooniyam senja teriyum, ethuna unmai nu
@@santhoshkumar181994ellatuku m amaiyathu but self-satisfaction vendum. Appadi illai endral mamadhul peace irukathu... jothitamo kadavulo help panna mattar
The video felt like a really good conversation between with us and MR GK 👌
இந்த ஜோதிடத்தால் கெட்டுப்போன குடும்பங்களை & கடனாளிகளாக, மனநோயாளிகளாகவும் ஆனதையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்
Nanu oruthan
Spead to many ppl bro
அந்த கவலையெல்லாம் அந்த மதன் கிறுக்கனுக்கு எதுக்கு...அவனுக்கு காசு சம்பாரிச்சா போதும்😂😂
ஜோதிடர்கள் பொய்யர்கள், ஜோதிடம் உண்மை
Marriage porutham nu oru system nala yevlo peroda life miserable a agudhu😢😢
'FATE' - DEFINITELY NEED VIDEO ABOUT THIS.
Apdiellam onnum illa bro. Simple a sollapoana neenga, ungala suthi ullavanga edukura decisions than ungalayum paadhikkum. Ungalukku sambandhame illadhavan kooda ungala affect pannalam.
@@nv8972 make sense bro
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
What is fate,and how can it affects our life
Fate pathi video pannunga bro ✨
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
Open challenge to GK.👍👍
இந்த பதிவின் மூலமாக நான் அனைவருக்கும் ஒரு நேரடி சவால் விடுகிறேன் 25 வருட ஆராய்ச்சியில் எனது ஜோதிடம் பற்றிய விளக்கங்களை ஜிகே உடன் லைவாக பங்கு பெற நான் தயார் பேட்டி எடுக்க ஜிகே தயாரா இதில் ஜோதிடம் என்பது என்னுடைய விளம்பரத்திற்காகவோ எனது புகழுக்காகவோ கிடையாது நானும் ஜி.கே உடைய ஒரு நண்பன் மற்றும் அவருடைய ரசிகன்
இந்தப் பதிவின் மூலமாக அவரோடு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு தரவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் இந்த பதிவை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்
ஜி கே தயார் என்ற நான் தயார் 👍👍 10:57 10:57
யாருடா இது....
நீங்க வேற அவன் ஞாயிறு கிழமை போய் செவிடு க்கு காது கேட்ட வசிப்பவர்கள் குருடனுக்கு பார்வை வர செய்பவர்கள் இடத்துக்கு சென்று கைய உயர்த்தி அலையாக வரும் சாதாரண நபர் தான் 😂😂😂😂
உங்களுக்கு astrology தெரியுமா?
Editor nalla mood la irundharu pola 😂😂video is unusually funny today than before 😂😂 Keep Rocking bro 🎉🎉
I was very religious and Spritual till my college. But after that I stopped believing on everything. 6+ years now, my life is better than before. not worried about anything. I'm the responsible for my life. Nothing will change in your life until you take action.
Be honest for your self ❤. That's it
Super. I stopped after 12th..
👍
Spirituality is different😊
I was very spiritual till 28. In the search to find a real God, shockingly I found that God was a human imagination. One should seek God instead of believing parents beliefs.
@@ravi7264 go deeply bro avlothanu nippatitegala
FATE - Need this video for sure bro!
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை.ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations)எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.இது ஒரு மகத்தான அறிவியல்.ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ நீங்கள் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை .காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்று இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். இந்த வீடியோவில் ஜோதிடத்தை பற்றி நீங்கள் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து உங்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது...
1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லையே வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கிறீர்கள் அது மட்டும் தெரியுமா ? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?...
3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?...
4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. கேலக்சி எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருப்பவர்களுக்கும் லக்கினம் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள்...
முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது...
மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே...அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் ...தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி இப்படி தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்லதல்ல...கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் முதலில் சரியாக இருக்க வேண்டும் ...நன்றி
வாழ்க வளமுடன்...
Good correct
Super.. Well explained
@@vasanthijina5421 மிக்க மிக்க நன்றி🙏🙏🙏🙏....
Astrology video வேண்டும் pls❗❗❗
Your points discussed in this video regarding astrology were pretty solid. Still it would be better if you make a dedicated video.🙏🏻
He posted already one 3 to 5 years ago.
Solid lam illa Indian panchangam um update agirukku
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
@@karpagakumark3196 Everyone makes mistakes, no one is perfect.
@@MK.__, but he should accept his mistake, he have to say abt that, but he didint,thats y i told,
Slipper shot explanation about astrology to current modern parents ... 👏 👏 👏
இந்த வார்த்தை மறுபடியும் உபயோகிக்க மாட்டீர்கள் உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் சொன்னால் உங்கள் வாழ்க்கை துல்லியமாக சொல்கிறேன்
@@LIFEPREDICTIONS- பலருடைய கல்யாணத்தை ஜாதகம் சர்வ நாசமாக்கியதை கண்கூடாக பார்த்ததால்தான் இந்த கமெண்ட் ... 😠🤬😡
@@muraliramaraj8441 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அந்த ஜோதிடர்கள் பணம் சம்பாதி க்க மட்டும் அந்த நோக்கத்துடன் இருந்ததனால் தான் உங்களுக்கு இந்த நிலைமை தயவு செய்து உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் அனுப்பி வைக்கவும் இப்பொழுதே உங்களுக்கு கனித்து சொல்கிறேன்
@@LIFEPREDICTIONS- poi sanghi channel la itha laam sollu 😂 Ariviyal sarntha channel la solatha😂😂😂
@@HaveAgoodDayFellas BE , ME, PHD STUDENT
தோழரே அறிவு தெளிவு ஏற்படுத்தும் பதிவு நன்றிங்க தொடர்ந்து பேசுங்க 🎉🎉
Awesome Mr. GK 🔥
Need a video on Mars Effect, Cognitive Effect Sir🫡
Yes, plz make a video
Please better explore yourself Sir. Learn Astrology atleast for a year and say, Astrology is not correct.
Astrologers ah I wont like them eiether no one is perfect.
Well said👏👏👏👏👏 Most awaited video about astrology 🔥🔥
போன மார்ச் மாதம் ஒரு பொண்ணு பார்த்தேன் சார். தேவதை மாதிரி இருந்தாங்க. நல்லா படிச்சுருந்தாங்க. நல்ல வேலையில் இருந்தாங்க. வீட்டுல ஜாதகம் பார்க்க போனாங்க. நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணுனா குழந்தை பிறக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னதா சொல்லி அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க சார். 😢😢😢
எனக்கு என்ன வருத்தம்னா மருத்துவம் படிக்காத யாருகிட்டயும் நாம் மருத்துவம் பார்க்க மாட்டோம். அப்படியிருக்கும் போது மருத்துவம் படிக்காத ஒரு ஜோசியக்காரர் குழந்தை பிறக்காதுன்னு சொன்னா இந்த சமூகம் நம்புது.
😂😂
🤔உங்களுக்கு பிரச்சனை குழைந்தை பிறக்காது என்பதில் இல்லை நீங்கள் அந்த திருமணம் செய்யவேண்டுமா? 🤔 திருமணம் செய்யவேண்டாமா என்பதில் தான் 🤔 ஒருவேளை திருமணம் செய்யவேண்டும் என்று இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்யாவிட்டாலும் கூட வேறு பெண்ணையாவது தேர்வு செய்து திருமணம் செய்து இருக்க வேண்டுமே 🤔 ஏன் நீங்கள் செய்யவில்லை 🤔 இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த பெண்ணை இப்போது திருமணம் செய்பவர் நீங்கள் இல்லை என்று 🤔 எல்லோரும் திருமணம் செய்கிறார்கள் என்று உலகில் பிறக்கும் அனைவரும் தான் பிறந்த தேதியில் 25வயது 1 க்கு பிறகு தான் என்றால் உலகில் பிற்கும் அனைவரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில்லை 🤔 இதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜோதிடம் எவ்வளவு உண்மை என்று 🤔அறிவியல் படி ஒரு ஆணுக்கு 25வயது 1 நாள் ஆனவுடன் திருமணம் செய்து 10 வது மாதம் குழந்தை பிறகும் என்றால் உலகில் பிறந்த அனைவரும் 25 வயது 1 நாளுக்கு பிறகு எல்லா ஆண்களும் திருமணம் செய்யவேண்டுமே 🤔😂 அதே போல் திருமணம் ஆன பெண் 10 வது மாதம் குழந்தை பெறவேண்டும் என்றால் உலகில் பிறக்கும் அனைத்து பெண்களும் திருமணம் ஆனா 10 ஆவது மாதம் ஒருநாள் வித்தியாசம் இன்றி குழந்தைகள் பெறவேண்டும் தானே 😂🤔
சிவசக்திவேல் அவர்களே உங்களை போன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பலபேர். நீங்கள் அந்த நம்பிக்கைகளிலிருந்து வெளியில் வந்தாலும் குடும்பம் உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் அவர்களுக்கு முன்பாக எவ்வளவு தைரியமாக நிற்கிறீர்களோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
அதாவது ஒரு மத நம்பிக்கை அல்லது இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து வெளியில் வரும்போது எதிர்காலத்தில் எவ்வித சந்தேகமும் யார் என்ன சொன்னாலும் துளியளவு பயமும் எந்த மோசமான சூழ்நிலை வாழ்வில் வந்தாலும் மீண்டும் அவைகளில் எதையும் உதவிக்கு நாடாமல்/நம்பாமல் இருந்தாலே போதும்.
இதுதான் எதார்த்தம் உளவியல் சார்ந்த உண்மை.
எல்லாவற்றிற்கும் நம் மனம் தான் காரணம் நாம் நம்புவது தான் நமக்கு நடப்பது போன்று தோன்றும் அதனால் தான் ஆணித்தனமாக எல்லா (மூட)நம்பிக்கைகளும் இன்றளவும் இருந்து வருகிறது.
உங்களை போன்று பலபேர் இவைகளை நம்புவதால் மட்டுமன்றி அடுத்தவர்களையும் இப்படி குழப்பி விடுவதால் தான் பல சுயநலவாதிகள் ஜோதிடர் சாமியார் அற்புத சுகமளிக்கும் கடவுள் என்று பல முகங்களில் வந்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் எல்லாருக்கும் நன்றாக தெரியும் தான் ஏமாற்றி தான் பிழைக்கிறோம் என்று ஆனால் பாவம் உங்களை போன்ற மக்கள் தான் நம்பி ஏமாறுகிறீர்கள்.
வேற என்ன சொல்ல விவேக் dialouge தான் சொல்லணும்.....
1 இல்ல 400 பெரியார் வந்தாலும்...........
@@MOHAN137-
நீங்கள் ஏதோ சொல்ல வறிங்க. ஆனால் என்ன சொல்ல வறிங்க என்று விளங்கவில்லை.
Hi GK, I have general questions, we have 24 hours in a day . 12 hours a day and 12 hours as a night. 60 mins in an hour and 60 sec in a min which are all divisible by 12 . Then why do we have 1000 as milliseconds. Which is non divisible by 12 are we missing something milliseconds or missing this calculation.
Even in our ancient tamil history , year's name is given ... Like koruthi tamil year name . It also contains 60 names. Which is also divisible by 12 ?
I do feel we are missing some milliseconds calculation and nano second too.
I Google why we have 1000 milliseconds, it says since we use qautz in the past we use 1000 milli second. Even in the digital world we use the same .
Any video on this will be good.
"FATE" Indeed!
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
@@sadamsharif how different
Much awaited.
I unsubscribed that guy long year ago due to hype content to get the virws.. even I was not in a plan to this video bcoz of thumb nail.. but I never missed your remarkable post to our community till date.. I love you!!
I have never ever watched his single video till date
Nenga soldra elame good. Expect jadhakam. K nenga soldrathe kekanum na(, Avanga yepudi mostly prediction pandranga... ) see science are changing and updating so ipotha nenga soldrathu thapa erukalam future la.
Yes science will accept the change it is prooved in future but the great thillalangadi jathagam 🤣😅 will never
25 வயது வரை காது குத்தாதவர் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Enakku 31 innum kathu kuthula
Enakku 70 vayasu innum kadhu kuthala
Enaku 180 avuthu inum kathu kudhala🤡
Naanum tha anne
Now am 29. Still not😂
Jothidam poi nu innum niraya videos podunga bro waiting ❤
😂😂. Thalaivarku innum 7.5 sani varala pola athan ivulo arvama erukaru. Vantha therium jothidam poiya illa namma pona josiyar poiyanu😂😂😂
@@creative35711 rendum poi than👍
@@creative35711 sari nee mental daan
@@creative35711 haha bro ellorukum ella samayathulayum etho oru kashtam irukum athu neenga soldra 7 1/2 vanthalum varalanaalum nadakurathu thaan atha neenga face pandratha poruthu thaan iruke thavira parigaaram pandrathunaala entha prayojanamum illa ungala god and astrology nambathinganu sollala kanmoodi thanama follow pannavenamnu thaan soldrom purinja sari
extraordinary explanation .
Now my mind is clear.
Please more videos.❤
ரொம்ப புகழாதீங்க, இவன் பொய் சொல்லிக்கிட்டு திரியுறான்
Neeum video trend aaganumnu uruttuta bro.. வாழ்த்துக்கள்🎉
Boomer uncle 😅
MR:GK I REALLY APPRECIATE YOU. THANK YOU FOR YOUR ALL VIDEOS.
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
எனக்கும் கொஞ்சம் தூதர அனுப்புங்க. கடன் நிறைய இருக்கு 😂😂😂
ஜூன் வரை மோடி தான் உங்க துதர். அவர் கட்சியில் சேர்ந்தால் வங்கிகள் உங்க கடனை தள்ளுபடி செய்து extra cash out பண்ணி போட் அல்லது கப்பல் வாங்கி நீங்க உல்லாசமாக லட்ச தீவில் செட்டில் ஆய்டலாம்😀
பெஙாகளுர்ல தண்ணி பஞ்சமா இருக்கு புரோ . நீங்க கடனை அடைச்சிட்டு தூதரை இங்க அனுப்பினா ஒரு நாலு லாரி தண்ணி புடிச்சுக்குவோம் 😂
😂😂🔥🔥
Thoothar: Anna ennaiya vitruna... 😅
One of the best videos I ever saw to debunk Astrology...From Mr.GK😄👌🏼
மிகச் சிறப்பான விளக்கம் இதுவரை யாரும் சொல்லாதது❤❤
நீங்க பேசுற topics la இருக்குற important points ah shorts ah post பண்ணுங்க sir, நாங்க பார்க்கவும் மற்றவருக்கு பகிரவும் எளிதாக இருக்கும்.
எனது தாழ்மையான வேண்டுகோள் sir
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
கடவுள் கூட பணக்காரர்கள்கிட்டே மட்டுமே பேசுவார் போல
Bro spoke and broke many controversies like✈️🏙️ with ease💀 great video bro🔥💯
இப்போது நானும் ஜோதிடத்தை நம்புவதில்லை நன்றி இதுபோல் அதிகமான வீடியோ எதிர்பார்க்கிறேன்
Wow,what a wonderful video MR GK❤ I loved it
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
குரோதி வருட பலன்கள்
சூரியன் காலைல வந்து மாலையில் மறையும்
ராத்திரியில் நட்சத்திரம் தெரியும்
வானத்தில் இருந்து மழை பெய்யும்
பிறந்த குழந்தை அழுகும்
😂😂😂😂😂
😂😂😂😂
Superya😂
😅😅😅😅
Unakum nambum kaalam varum vanthu nirubikum
Read PVR Narasimha Rao’s astrology calculation of the Ayanamsa. Most of the astrologers use N.C Lahiri for ayanamsa calculation which is off by 10-15 days. He uses a method close to BV Raman, there sun transiting to Mesham is pushed by 4-5 days. Also for the twins who are separated by minutes, starting from D3 chart to D60, all divisional charts will be different since these divisional charts vary within minutes to seconds. If you have accurate birth time we can predict this. We can also do birth time correction based on the events that happened in your life using these divisional charts
Link please.
Sila twins same life events at the same time live pannuvanga same character um irukkum ithu avanga evlo close a poranthangalo atha vachu predict pananum.
@@Gokulraj334and their finger prints are different. What say ?
@@bonitokumar4977 pardon?
Good bro❤
Keep posting good awareness videos.
Nicely explained with humor enjoyed it 😄
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Mars effect and cognitive bias (I know this but want to hear this from your side in a much more detailed way!) explain please❤❤
Much needed video about Shawn Carlson's experiment!!!
அருமை ஐயா நல்ல விழிப்புணர்வு பதிவு
தேவ தூதரு வந்து. எண்ண கலர். காரு. வேனும்னு கேட்டாறு. நல்ல வேல. பெட்ரோல். எத்தன ரூவாக்கு. போடனு. கேக்கால. 😅😅😅😅😅
May be ev ya irukum😅
😂😂😂😂
ennappa tappunu christian pathi sollite , GK kovichikka poran avankku Hinduism mattum than pidikkathu, matrapadi christian ellam pidikkum
காரின் நிறத்தை சொன்ன கர்த்தர் நீங்க போடும் துணியின் நிறம் , பிராண்டு இதை எல்லாம் சொல்லவில்லையா .
Fantastic brother.. Kudos to you👏
Fate pathi video podunga anna please
Pls informe that angel go to Ukraine vs Russia War...
Gk on fire 🔥
Astrology debunked - detailed video podunga sir.
Fate related video podunga sir.
Eagerly expecting science related videos from you.
அண்ணா அற்புதம் மாகா அற்புதம்👌👌👌👌😊😊😊
Nnnnoooovvvvv..... Yaru nnaaa neee.. Vera mari pesura recent time la than un videos lam pakkuren addict aagitten... Masss pandrannnaa nee. Intha mandaila inum evlo than science irukum nanga thrinchukka😮
Editor Vera level...!
Yes, would need detailed video on Mars effect
Definitely need astrology video
அறிவாளிகளுக்கும் ஞாணிகளுக்கும் என்றும் ஒத்து போகாது, எல்லாம் இறைவன் என்று சொல்பவன் ஞாணி, இறைவன் இல்லை... எல்லாம் அறிவியல் என்று சொல்பவன் அறிவாளி. இப்படி இருப்பதும் நன்மைக்கெ...
Excellent explanation about Astrology 👏👏
Salute for your open statement and debunk it. 👍 (Crisply explained )
15:41 yes bro absolutely correct 🎉
You must have a one to one astrology debate in your channel. Ask all your doubts about astrology. It will be helpful for both the believers.
Astrology is there thalaivarku innum 7.5 sani varala. Varama yenga poira pothu he will put one more video after that😂😂
@@creative35711 accepted 😂
@@creative35711 also his saturn placement matters for 7.5 to make him go in deep shit, koncham aavanthala GK aadra madhiri theyriyudhu, only time will tell him or may be not...!
@@creative35711😂 kumbha rasi i agree
@@creative35711 💯
Thumbnail vera maaari vera maari 😂😂😂
What’s your honest take on ISRO scientists worshipping God right before attempting recent lunar landing?
He doesn't that knowledge. He is good at Wikipedia topics only
Kindly upload video regarding scientific reasons behind fate. Thank you
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே
Tamil new year❌
Papaans Sanskrit new year✅
Ethathu therincha pesu tharkuri tamil new year Aryan invasion munadiyae celebrate panranga tharkuri@@Rational_Feeder
பாப்பான் ஏன் விவசாய நாட்கட்டியை உருவாக்கியிருக்கப்போறான், தமிழர் மாதம் விவசாய நாட்காட்டியை அடிப்படையாக கொண்டது!!!!
பத்து மாதத்தில் பிறக்கிறோம் ஆனால் பன்னிரண்டு மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடுகிறோம்
@@ramarajanvip brother vera level bro.
Super question🤔
We must think about it …..
Pathu maasam illa 9 masam😅
அப்பா உடலில் இரண்டு மாதம் அம்மா வயித்தில் பத்து மாதம் ஆகமொத்தம்
@@akkannan1111 Amma vaiyithil 9 masam dhan earth sun suthi vara 12 masam avlo dhan reason edachu kadha alandhu vidavendiyadhu
Nice debunk about astrology bro
Thank you so much mr. Jk sir😍😍
Super bro good explanation in this video excellent kept up bro 👌👌👌👍👍👍
Bro your absolutely truth exposed proud of you subscriber 😊
Vera level video bro👏
Fate pathi video podunga bro we r waiting
"March 20" +25 days, Tamil New year wishes brother 😅❤️😁
Hi Anna great job with the clear and concise explanation.
யோவ் இவன் பொய் சொல்லிக்கிட்டு திரியுறான் நம்பாத 🤣
This is the first video I've seen of yours bro. Feel like I've lived in a cave till now, not knowing your existence. Indeed need the video on 'FATE'! Subscribed ❤
Fantastic video once again! I love the way how you do your research and articulate the facts in an easily understandable manner. Ideally all the students in school should have a subject on mythbusting.
Bro avarukku astrology pathi onnume therila bro 😂😂😂
Comment on other superstition that's fine. Horoscope Astrology is science. He need to learn that first
அய்யா நீங்கள் கொஞ்சம் என் வீட்டுக்கு வாங்க.. என் பொண்டாட்டி திருந்தவே மாட்டிங்கிறா....45 நாள் வெள்ளிய பாக்கணும்னு டைம் கு சோறு கூட போட மாட்டிங்கிறா 🙏🙏🙏
😂😂😂
😂
Ithu Ena bro
😂😂😂
Ingayum apti than bro poguthu mudiyala
I hope that Mr.GK will consider making a video about olai chuvadi. Been trying to understand how is it possible to have today's generation details in plain chuvadi written hundreds of years ago.
Astrology explained super.
💐
Tharamana sambavam na.super
மிஸ்டர் ஜி.கே அவர்களே என்றைக்காவது சந்திராஷ்டம தினங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு முறையும் கவனியுங்கள். பகுத்தறிவு அறிவியல் அறிவைப் பயன்படுத்தியே அதைக் கவனிக்கலாம். ஒருவேளை ஜோதிடத்தைப் பற்றி தெளிவு வரலாம்.
Super Thalaiva.. 😊
Josiyam ndra word tamil ila jathagam ndra word tamil ila mesham rishabam Ashwini ethuvume tamil ila then how it's come to tamil culture
Tamil culture illa Indian culture ithellam sithargal nu solravanga kitta irunthu vantha scientific art antha period la Sanskrit pesuravanga irunthanga avangathan scriptures a eluthi vachanga so their terms are struck with it irunthalum atharku pin vantha Tamil poets um neraya poems a astrology formulas a elithirukanga like pulipaani.ennathan Tamil people ku Sanskrit a pudikalanalum athulu irukka knowledge a dismiss panna koodathu.
@@Gokulraj334 yes bro it's Aryans culture and in tamil it's not josiyam it's kanitham actually the orginal books related to astrology particularly by pulipani is completely different but this josiyam concepts become the tamil culture rather than a kanitham but it's not
@@ManageEasypoda paithiyum. Nee keeladi nambina Rakhigarhyum nabamanam. There is no Aryan dravidian . All same as per Rakhigarh excavation reports
@@bonitokumar4977 konjam history padichitu vaa thambi ragigarhi (indus) alinjathey Aryan invasion la than tamilargal ah dravidar nu than kooptrukanga apart from tamilargal ellarume Mediterranean sea larnthu vanthavanga padikatha tharkuri lam reply pana vanthutanunga
@@ManageEasy neenga thapana history padikadenge. Rakhigarh excavations results vechu unmayana historya school syllabusla matha poorange.
Vaera level bro neenga!!! Nenjaarndha Vaazhthukkal❤ Romba years kazhichu online plate-form la someone unknown ku comment podren🎉 Keep it up bro🙌🏻 unga videos ah romba naaala follow pandren🙌🏻👍🏻
10000% satisfied for this videooo
Thanks brooo
Thanks for the clarification about astrology man !
Dear GK, ஒரு time mr க பார்த்திபன் சார் கிட்ட உங்க life பத்தி கேட்டு பாருங்க அதுக்கு பிறகு ஜோதிடத்த பத்தி வீடியோ போடுங்க.
ராஜநாடி ஜோதிடர் க பார்த்திபன்
Very nice and apt explanation, Thank you sir
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே🎉
Sir can you comment on nadi astrology how they are predicting just by a name
ஜோதிடம் என்பது அற்புதமான கலை ஜோதிடர்கள் பெய்யாக இருக்கலாமே ஜோதிடம் என்பது உண்மை ஒரு மனிதன் இறந்த பிறகு உடம்பில் soul எங்கு செல்கிறது என்று இன்றுவரை அறிவியல் நிருபிக்க முடியவில்லை
மனிதன் இறந்த பிறகு அவனது soul எங்கே செல்கிறது என்பதை ஜோதிடம் நிரூபித்திருக்கிறதா???
@@keerthana.saranghaeyotoall914 ஜோதிடம் இறைவன் அடி சேரும் என்று சொல்லுகிறது
@@thalapathyappu2930 I asked for proof! Not theory!!
@@keerthana.saranghaeyotoall914 நீங்கள் உங்களின் ஜாகத்தை நல்ல ஜோதிடரிடம் கொடுத்து உங்களின் சந்தேங்களை கேளுங்கள்
science only is a myth :) unknown only the fact :)
அண்ணே நீங்க பல உருட்ட பத்தி பேசுறீங்க....
ஆனா நட்சத்திரங்களுடைய கூட்டு வடிவத்தைப் பார்த்து ராசிகள் உடைய சின்னம் உற்பத்தியானது என்று ஒரு புது உருட்டவும் நீங்களா உருட்டுரீங்க...
( இதைப் பத்தி உங்ககிட்ட கேட்டா நீங்க ஏதோ ஒரு புக்கை கொண்டு வந்து நீட்டி இதுல போட்டு இருக்குன்னு சொல்லுவீங்க😂)
மேலும் உருட்டுகள் உருவெடுக்க வாழ்த்துக்கள் சகோ🎉
நேரடி சவாலுக்கு தயாரா GK 👍👍👍👍👍😡😡
இந்த பதிவின் மூலமாக நான் அனைவருக்கும் ஒரு நேரடி சவால் விடுகிறேன் 25 வருட ஆராய்ச்சியில் எனது ஜோதிடம் பற்றிய விளக்கங்களை ஜிகே உடன் லைவாக பங்கு பெற நான் தயார் பேட்டி எடுக்க ஜிகே தயாரா இதில் ஜோதிடம் என்பது என்னுடைய விளம்பரத்திற்காகவோ எனது புகழுக்காகவோ கிடையாது நானும் ஜி.கே உடைய ஒரு நண்பன் மற்றும் அவருடைய ரசிகன்
இந்தப் பதிவின் மூலமாக அவரோடு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு தரவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் இந்த பதிவை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்
ஜி கே தயார் என்ற நான் தயார் 👍👍👍👍 15:46 15:46
@@ANIMAL-ce9ouanimal lam itha pesa koodathu 😂
Aahan 😂
@@6thSenseVsAstroScienceofsp759 G.K.எங்களது குலத்தொழில் ஜோதிடம். அதை தாங்கள் காயபடுத்த வேண்டாம்.
ஜோதிடம் உண்மைதான்
சந்திரன்
சூரியன்
புதன்
வியாழன் இப்படி கிரகங்களை தாங்கள் கண்களாலல் காணும் போது அது மட்டும் உண்மையாகும் போது ஜோதிடமும் உண்மை தான் ..
ஏன்னா ஜோதி +இடம்
கிரகங்களின் நகர்வையும் அதன்இருப்பிடத்தையும் கற்பிப்பது தானே
Dear brother love your videos. Let people be enlightened. It's so pathetic that people have lost logical and rational thinking. No religion is an exemption to this. Keep up your good work dear brother.
Josiyam ndra word tamil ila jathagam ndra word uhm tamil ila mesham rishabam Ashwini ethuvume tamil ila how it comes to tamil culture
ஜோதிடம் மேல் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் அதற்காக பகுத்தறிவு அப்பார் பட்டு முட்டல் தனமாக இருக்க கூடாது
Lol.. nambikkai irukalama
@@vigneshwaran1516 எனக்கு நம்பிக்கை இல்லை தம்பி ஆனால் அதற்காக அனைவரையும் அப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது
@@SUN.SURIYAN முடிஞ்ச அளவுக்கு இல்லை என்கிறத மக்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்.. நேரா சொன்னா தான் சண்டைக்கு வருவாங்க.. ஒத்துக்க மாட்டாங்க அவங்க ஈகோ அவங்களை ஒத்துக்க விடாது.. இந்த மாதிரி கமெண்ட்லையாவது இல்லை என்று சொல்லலாம்.. எங்க வீட்டில காலங்காலமா இந்த ஜோதிடத்தை நம்பி தான் நாசமா போயிட்டு இருக்காங்க.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க..
Bro recent ta Netflix la "3 body problems" series release airruku bro athula vara physics concept and theories explain panuga bro .
3 body problem is as the name says a problem we can't predict the celestial motions using a formula it's chaotic
கடவுள் நம்பிக்கை என்பதே நமக்கு பிடித்தமான தெய்வத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து வாழ்க்கையின் எல்லா சுக துக்கங்களையும் அவனுக்கு சமர்பித்து நிம்மதியை தேடும் வழி. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சமய சடங்குகள், ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் இருந்து விலகியிருத்தலே நிம்மதி க்கான வழி என்பது எனது தனிப்பட்ட கருத்து.
@@ranganathanvadivelan7615 ur 💯 correct
Bro ,your all videos are very clear, behind the science,plz explain about Nadi jothidam
Super 🎉 Waiting for this 🚫Madan ESP
green sangis veliya ponga ...🤣
10,15, ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எப்படி சரியாக பஞ்சாங்கத்தில் கணித்து குறிப்பிடப்படுகிறது.
Simple calculation 😊
ஏப்ரல் 14 சித்திரை மாதம் மீனத்தில் உள்ளதாக கூறினார் மேஷத்திற்கு போகவில்லை என்றார் அப்படி என்றால் பஞ்சாங்கப்படி நடக்கும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் சரி என்றுதானே அர்த்தம் நாம் தெரியாத விஷயத்தை இல்லையென்று சொல்கிறோம்.
@@gunasekarguna2996 kulapikkatheenga ellam kanakeedu than...
Mr GK DO YOU Have anyvidea about pulsar ,magnetar,and neutron Stars