Sadhguru Jaggi Vasudev | மரம் வெட்டுறவங்க, வேட்டையாடுறவங்களுக்கு நான் இங்கே இருக்கிறது தொந்தரவு!

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 184

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +20

    சத்குரு அவர்கள் ‌வாழும் காலத்தில்' நாமும் ‌ ஜீவிக்கிறோம் என்பதற்கு இறைவனுக்கு கோடிக்கணக்கான நமஸ்காரங்கள் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +85

    ஆனந்த விகடனில் முதல் முதலில் வெளியான அத்தனைக்கும் ஆசைப்படு மூலமாகத்தான் சத்குருவை அறிந்தேன். அவரே எனது குருவும் ஆனார். ஆனந்த விகடனுக்கு நன்றி🙏

    • @srikarthik4705
      @srikarthik4705 Рік тому +1

      Same to me

    • @Chikichiki81
      @Chikichiki81 Рік тому

      Ivan Enna
      Seiyuran europ America la 😂😂😂 lossu pasangala en forest it’s mine ivane en forest vitto veliya poganun drugs bravo😂😂😂😂😂😂😂

    • @Chikichiki81
      @Chikichiki81 Рік тому

      Paruda Ivan drugs Patti pesaran 😂😂😂 a😢i

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Рік тому +50

    சத்குருவின் திறமையை வெளிப்படுத்த உதவியை திருமதி பர்வீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍

    • @srikarthik4705
      @srikarthik4705 Рік тому +1

      Ippadhan theriyuma??? Last but not least good

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 Рік тому

      சத்குருவிடம் பேசும் பாக்கியத்தை அடைந்த இந்த அக்காவுக்கு மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்கள் 🙏💞

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற Рік тому +9

    உலகின் மிக முக்கியமான பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் ஐநா சபையால் கொண்டாடப்படும் மாமனிதர் .‌ மஹா ஞானி.. இவர். சற்குரு.

  • @amudharavi8993
    @amudharavi8993 Рік тому +12

    எவ்வளவு அழகான,தெளிவான விளக்கம் ,எத்தனையோ உண்மை தேடுதலுக்கு ஊக்கப்படுத்துகிறது.அதனால்தான் எங்கள் சத்குருவிற்கு உலகளாவிய அற்புதமாக இருக்கிறார்.நன்றி பர்வீன் Madam for your humble ♥ questions.

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Рік тому +9

    சற்குரு சொல்வது அத்தனையையும் ஆதி முதலே இருந்த உண்மை வாழ்க்கை முறை ஆகும் ஆனால் இன்று நாம் இழந்து விட்டோம் அதை இவர் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் மகாயோகி

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +3

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞🙏💞🙏💞

  • @shriveltraders6887
    @shriveltraders6887 Рік тому +7

    Very unique questions mam. Wonderful interview. Thanks lot

  • @sridharp3605
    @sridharp3605 Рік тому +17

    சத்குருவின் அனைத்துக்கும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் இதை மிக கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவர் சொல்லும் உண்மை புரியும். எவ்வளவோ தடைகளுக்கு மத்தியில் ஈஷாயோக மையம் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து உள்ளது .

  • @Kishore-i2k
    @Kishore-i2k Рік тому +19

    Wonderful interview Mam with Sadhguru 👍

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற Рік тому +8

    அற்புத புதையலை பேட்டி மூலம் வெளிக்கொண்டு வந்த சகோதரி பர்வீன் சுல்தானாவிற்கு நன்றிகள். களம் அமைத்து தனக்கு பெருமை தேடிக் கொண்ட ஆனந்த விகடனுக்கும் நன்றி..

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Рік тому +12

    Its a great privilege to this generation that Sadhguru's wisdom is with us 🙏🙏.

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 Рік тому +17

    Vanakkam Sadhguru... Thank You so much Parveen mam🙏🙏🙏🙏🙏

  • @pradeepfavourites
    @pradeepfavourites Рік тому +8

    சத்குரு அவர்கள் இந்த உலகத்திற்கு யோக விஞ்ஞானத்தை அறிவியல் பூர்வமாக புரிய வைத்துள்ளார். யோக விஞ்ஞானத்தின் 4 பாதைகளான பக்தி, கர்ம, க்ரியா, ஞான பாதைகளை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தை உருவாக்கி உள்ளார். பல கோடி மக்களின் வாழ்வில் உள்நிலை மாற்றத்தை கொண்டு வந்து அவர்களை அருமையான மனிதராக மாற்றி உள்ளார்.
    சத்குரு அவர்கள் என்றுமே நாத்திகர் தான்.
    அத்தனைக்கும் ஆசைப்படு என்ற தொடர் ஆனந்த விகடனில் வந்த பிறகு அதை படித்த பிறகு தான் எனக்கு சத்குரு என்னும் குரு கிடைத்தார். சத்குரு அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய விகடன் குழுமத்திற்கு நன்றி 🙏

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Рік тому

      சத்குரு என்று யாரை அழைக்க வேண்டும்? இவருக்கு யார் சத்குரு என்று பட்டம் கொடுத்தது

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      @@kumaresanavkkumaresanavk7755 சத்குரு என்றால் நமக்குள் அவர் உணர்ந்த இறை தன்மையை நமக்குள்ளும் உணர வைத்தால் அவரை சத்குரு என்று பொருள் 🙏
      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Рік тому

      இன்று வரை அவர் அவரின் குரு யார் என்று தெரியவில்லையே? இவர் என்ன சுயம்புவாக?

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Рік тому

      இன்று வரை எத்தனை பேர் இவரின் வழிகாட்டுதலில் இறைவனை உணர்ந்துள்ளனர்

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Рік тому

      பல ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் 20 வருடங்கள் மேல் இருக்கின்றனர். அவர்கள் உழைப்பை இலவசமாக அனுபவித்து வருகிறார். இதன் மதிப்பு மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளில் வரும். அவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது செய்துள்ளாரா? முதலில் உங்கள் குடும்பம் குழந்தைகள் கவனியுங்கள் அவர்களுக்கு வழிவகை செய்துவிட்டு 60 வயதில் தொண்டு செய்ய வாருங்கள்

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கையை பாதுகாப்போம்

  • @balamurugan12-w3h
    @balamurugan12-w3h 3 місяці тому

    சத்குரு உடன் கலந்துரையாடல் செய்த, தாய் பர்வீன் சுல்தானுக்கு கோடி நமஸ்காரம் ❤❤..

  • @rameshtvservice8462
    @rameshtvservice8462 9 місяців тому

    உணர்வு தான் இறை ..உணர்தல் மட்டுமே கடவுள் ....விளக்கம் மிக அருமை நன்றி ...

  • @komethen3602
    @komethen3602 Рік тому +16

    Sadhguru very very excellent

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +3

    சிறப்பான நேர்காணல்
    இனிய நல்வாழ்த்துகள்

  • @prapanjamsriprapanjam5010
    @prapanjamsriprapanjam5010 Рік тому +14

    சுவாமி நீங்கள் புரியாதவர்களுக்கு நீங்கள் ஒரு புதிர் புரிந்தவர்களுக்கு நீங்க ஒரு பொக்கிஷம்

  • @summairu
    @summairu Рік тому +5

    After a long time Ananda vikatan once again realized the importance of Sadhguru.

  • @mangaimano
    @mangaimano Рік тому +1

    I listened to many of his conversations with many celebrities and many people, but to Parveen maam ,first time he struggled to give appropriate answer. She makes him to think more about his ESHA system

  • @eswarans1939
    @eswarans1939 Рік тому +1

    சிறப்பான விளக்கம் 💥💥💥💥

  • @vallisankar6609
    @vallisankar6609 Рік тому

    Yes ji .unmai ji..,..naan unarkiren ..itharkku neengathan kaaranam.thanks ji indha samudhayam Sama nilaiyilthan iyanganum endru arasiyal vaathigalukkum,gurukalukkum puriya vaiththu irukken.naan arokiyamagavum irukken .thank you very much .

  • @balamuralikrishnansrinivas4984

    நல்ல நேர்காணல்

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 Рік тому +13

    எல்லாம் சாதாரணமா இருங்கள் என்று சொல்வதற்கு இவ்வளவு பிரமாண்டம்

  • @hemamalini9793
    @hemamalini9793 9 місяців тому

    பல ஜென்மம் தவத்தினால் கிடைத்த குருவே சரணம் சரணம் சரணம் சத்குருவின் அற்புத பொற்பாதம் நமஸ்காரம்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +8

    Very Very super interview thanks madam

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 місяці тому

    Indeed, a very educational interview provoking serious thoughts, also Sathguru has also given nice explanation. which I or we did not understand earlier about Sathguru, my apologies!

  • @NagammalMurugaiah
    @NagammalMurugaiah Рік тому

    Fine discussion

  • @hariharanjayaraman3402
    @hariharanjayaraman3402 Рік тому +2

    என் வாழ்வில் பல மாற்றங்கள் கண்டேன் 🙏. கேள்வி கேட்டு அறிய முடியாது

  • @shreeshivadasanchelliapan6400
    @shreeshivadasanchelliapan6400 Рік тому +8

    Good interview 👍

  • @saijayakrishna
    @saijayakrishna Рік тому

    Thank you Sadhguru... Simple humble swami

  • @vigneshdl1159
    @vigneshdl1159 Рік тому +4

    #Sadhguru the great source of inspiration for youngsters

  • @Raman-h9g
    @Raman-h9g Рік тому

    Thanks Gru.Ge.🎉❤

  • @nithyasekar2526
    @nithyasekar2526 Рік тому +1

    🙏Namaskaram Sadhguru 😌

  • @tharmistansarnitha7161
    @tharmistansarnitha7161 Рік тому +1

    “If you look at his eyes, you’ll become a speechless” Director Chanthrasekar said about this clever man

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому +2

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 எத்தனை எத்தனை பழி சற்குருவின் மீது. நம்மை மாதிரி தான் சற்குருவும் மனித பிறப்பு. ஞானம் அடைந்து விட்டார். அதற்கு ஏன் தேவையில்லாமல் பழி போட வேண்டும்? சற்குருவிடம் இருந்து நாம் எப்படி ஒரு உயிரோட்டமான மனிதனாக வாழ வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும். அவ்வளவு தான். என்னத்துக்கு தூத்த வேண்டும். தயவு செய்து பழி போடுவதை நிறுத்துங்கள். நன்றி வணக்கம்.

  • @KN_Krishna
    @KN_Krishna Рік тому +35

    பர்வீன் அம்மா... எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு உங்கள பாத்தா... அவரோட Presence ல இருக்குறதே எவ்ளோ பெரிய விஷயம் ன்னு நெனச்சிட்டு இருக்கேன்.. நீங்க அவரையே Interview எடுத்துட்டு இருக்கீங்க... I Dont know whether you aware of it or not... But கண்டிப்பா இதுக்கே நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும்..

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Рік тому +9

    உலகில் அனைத்தும் அசைவில் தான் இருக்கிறது. அணுக்கள் அசைந்து கொண்டே இருக்கிறதே அது போல் தான் இறைவனும் அசைந்து கொண்டே இருக்கிறது.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Рік тому +1

    sadguru rocks as always

  • @kanishkasri3255
    @kanishkasri3255 Рік тому +2

    I love my sathguru, guruve saranam barveen sulthan ammavuku nanri

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Рік тому +11

    சத்குரு அறிவு ஜிவி 🙏🙏

  • @sivakamirekha9715
    @sivakamirekha9715 Рік тому

    பர்வீன் சுல்தானாக்கு வாழ்த்துக்கள்

  • @indirabalasubramani8355
    @indirabalasubramani8355 Рік тому +3

    He is so scientific

  • @Anbu2sundar
    @Anbu2sundar Рік тому +2

    Explanation 🙏🏾👏

  • @balasubramanian1535
    @balasubramanian1535 Рік тому +4

    Wonderful interview Vikatan

  • @BlackBird-ze7uh
    @BlackBird-ze7uh Рік тому +1

    Shambo what an explanation by sadhguru

  • @SendhilKumar-b8w
    @SendhilKumar-b8w Рік тому

    Today's video is not normal. Seems there's network issues

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Рік тому

    ஓம் நமசிவாய

  • @indirabalasubramani8355
    @indirabalasubramani8355 Рік тому +4

    Comment section la Naraya mental tamizans irukanga ,he is trying to educate u idiots, be kind to him 😂

  • @Tulsi1894
    @Tulsi1894 Рік тому +4

    Reason for form worship is already given by our saints in a very simple manner. His answers are confusing and lack clarity.

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 Рік тому +7

    அத்தனையும் தனக்கு சாதகமாக மாற்றத் தெறிந்த வித்தக மனிதன்.

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @thebinaryprofittrader6289
    @thebinaryprofittrader6289 Рік тому +1

    I luv Sadhguru

  • @rubinamary4284
    @rubinamary4284 Рік тому

    ஓஹோ. அப்போ இவரு காட்டையும் பாதுகாக்க வந்திருக்காரா...நல்லது. இயற்கை ஒரு மேலான தெய்வம்.

  • @SivaKumar-c4c6l
    @SivaKumar-c4c6l 10 місяців тому

  • @ravimahad
    @ravimahad Рік тому

    Ananda vikadan logo changed to green? Does that mean anything ? Usually mrs Parveen start addressing the cinema folks with all praises and start with keywords like alumai etc , all are missing in this interview.

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 Рік тому +5

    சத்
    குரு உங்களுக்கு தெரிந்த பதிலை சொல்கிறீர்கள் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்

  • @tctamilselvan
    @tctamilselvan Рік тому +4

    🙏🙏🙏

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf Рік тому +4

    👍👍

  • @monishammoni1805
    @monishammoni1805 Рік тому +6

    Don't believe these types of CULPRIT

    • @ruby143jackie
      @ruby143jackie Рік тому +1

      He never asked anyone!

    • @relaxingmind3323
      @relaxingmind3323 Рік тому +1

      Then you don't watch this . Who asked you to?

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому +2

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

    • @sivasangarthanuran2734
      @sivasangarthanuran2734 4 місяці тому

      ​@@சத்குருஒருஇறைதூதர்❤❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 9 місяців тому

    கேட்ட கேள்வி இது தான். ஒன்றுமற்றதை உணர சொல்ல ஏன் நிரந்தரமற்ற புற பொம்மைகள் கோடி கோடி மக்கள் பணத்தை கொண்டு?

    • @sivasangarthanuran2734
      @sivasangarthanuran2734 4 місяці тому

      Isha yogathuku Vara manusanugalku neenga sapadu kuduthu electric bill Ella neenga pathukitinga na awnga keka matanga 😂

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Рік тому +3

    நீங்கள் எங்கள் மனதில் பதித்த பிம்பம் வேறு. ஏன் இப்படி? இது தேவையா? தயவுசெய்து யோசிக்கவும் பேச்சாளரே

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @thillak8514
    @thillak8514 Рік тому

    Ama sadguru

  • @vel_chennai
    @vel_chennai 5 місяців тому

    26:02 Aattaya Pottachuuu.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому

    Grate findings of paithiyakaara guru.

  • @elavarasankanakaraj6326
    @elavarasankanakaraj6326 Рік тому +2

    I love isha as well as sadguru's thoughts ... but today I have one doubt about sadguru's words...
    1. பர்வீன் சுல்தானாவின் கேள்வியான, பொருள் என்றால் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு பண்டைய காலத்திலேயே பெண் தன்மையில் பொருட்கள் வீடு போன்றவை தேவைப்படும் ஆதலால் பெண்ணென்றால் பொருள் தன்மை என்று சொன்னீர்கள். ஆனால் சங்க காலத்தில் 44 பெண் புலவர்கள் துறவறம் மேற்கொள்ள வில்லையா ?அவர்கள் பொருள் தன்மையுடன் தான் பயணத்தை மேற்கொண்டார்களா? அவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த கோணத்தைப் பார்க்கும் ஆசை இல்லையா? என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன...
    2.அதேபோன்று ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் இல்லை என்பதை நீீங்கள் சொல்லவும், அரசு ஆவணங்கள் சொல்லவும் நான் கேட்டிருக்கிறேன்..நிறைய பேருக்கு நானே இதை பதில் சொல்லி இருக்கிறேன்... இந்த நேர்காணல் முதல் 14 ஏக்கர் நாங்கள் வாங்கிய பொழுது நிறைய வேட்டை தொழில்கள் அல்லது விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டன, பெரும்பாலோனோர் வீட்டில் யானை எலும்புகள்,தந்தங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொன்னீர்கள் ...இப்பொழுது இது யானை வழித்தடம் என்பது உறுதியாக வில்லையா?
    என்னுடைய புரிதல் தவறா தெரியவில்லை ஆனால் இதுதான் என்னுடைய சந்தேகம்....

    • @divi3140
      @divi3140 Рік тому

      யானை வழித்தடம் மற்றும் யானை வசிக்கும் பகுதி இரண்டும் ஒன்று இல்லை. யானை வழித்தடம் என்பது மனிதர்கள் நடமாட அரசால் தடை விதிக்கப்பட்ட பகுதி. அது தமிழ்நாட்டில் ஊட்டியில் இருக்கிறது. ஆனால் வெள்ளியங்கிரியில் இருப்பதாக உண்மையை மறைத்து பரப்பப்பட்டது.

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Рік тому +2

    🤍🤍🤍🤍❤️❤️❤️❤️

  • @amirthalingam9771
    @amirthalingam9771 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому +1

    Greate findings of paithiyakara guru.

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @bdurga306
    @bdurga306 Рік тому +1

    She's not trustworthy to interview our Sadhguru

  • @nandhagopalnandagopal6222
    @nandhagopalnandagopal6222 Рік тому

    தியானலிங்கத்தில் ஒன்றும் இல்லை அது வெறும் ஒரு கல்

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 Рік тому +1

    தென்னகத்து சந்திர ஸ்வாமி!!
    அதே முடிவு வருமோ ?????

    • @ruby143jackie
      @ruby143jackie Рік тому

      வாய்ப்பில ராசா

  • @Chikichiki81
    @Chikichiki81 Рік тому

    Dai I don’t need mec I need natural puriyida da idulam ernkanve padiciten da badu

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Рік тому +3

    The problem with this dude, his opening will be so logical, when u are sold, he slips in something illogical and establishes what he wants to. I am an admirer for all the organizational ability and the yoga which is a stress buster

    • @ram0210
      @ram0210 Рік тому +4

      My Freind,
      It is absolutely logical ,if you can understand it.
      Yoga is not just for stress busting.
      Stress busting is only 10% of it.
      But, there are another 90% which exist beyond everything.
      So, in your mind is yoga is only a stress buster...that means for now you could only travel that far in the yoga.
      That reality is true for you.
      But that is not 100%

    • @yevanooruvan7071
      @yevanooruvan7071 Рік тому +1

      @ram0210 so now I am not evolved enough to understand him. Take every line of what he says. Pause and see if the next line builds upon the previous one. U will find out

    • @bensentha
      @bensentha Рік тому

      @@yevanooruvan7071 After all everybody can't understand everything! Right?!

    • @yevanooruvan7071
      @yevanooruvan7071 Рік тому

      @Senthil yes only when some one is high on something..

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Рік тому

      @@bensentha yes but listening twice u can

  • @pangodejeevan
    @pangodejeevan 2 місяці тому

    Tamil makkal amaligal

  • @Air.72
    @Air.72 Рік тому

    Parveen Sultana pavam madam neenga

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 Рік тому +1

    மழித்தலும் நீட்டலும் வேண்டாம் வள்ளுவம்

    • @ruby143jackie
      @ruby143jackie Рік тому

      சத்குரு பற்றி உலகுக்கே சொல்லுவோம்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Рік тому +2

    பர்வீன் மேடம், உங்களுக்கு எதற்கு இந்த promotion வேலை?

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому +1

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 9 місяців тому

    ஏன்டா கேள்வி கேட்டோம் என நல்ல கேள்வி கேட்ட மனிதரையும் திசை மாற்றி போக வைக
    க்கும் ஒரு சாதாரண் மனிதன் தான் இவர். இவர் இவரை மாற்றிக்கொள்ளத வரை மற்றவர்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம்

  • @krupadavid4226
    @krupadavid4226 Рік тому +4

    ❗️❗️❗️❗️❗️❗️❓ this is clear that, to fool people no need of any special talents, it’s very simple speak words with no meaning.😂

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Рік тому

      Shut up

    • @SubhashTiptur
      @SubhashTiptur Рік тому +2

      Like Paul dinakaran right?

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Рік тому

      Do u even know how much he s done in 40 years, only people like you hurt that intellegent and innocent soul, every philonthrophist deserves an award, And people like u have been fooled many years ago 😂,

    • @elumalaiperumal4132
      @elumalaiperumal4132 Рік тому +1

      ​@@SubhashTipturyes... Paul and jaggi are the same

    • @krupadavid4226
      @krupadavid4226 Рік тому

      @@SubhashTiptur yes

  • @elayarasurajendiran4901
    @elayarasurajendiran4901 Рік тому

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இதை போன்று ஏமாற்றுபவர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

  • @swornasundararaj3538
    @swornasundararaj3538 Рік тому +1

    17:18 Parveen Sulthana sema questions, He started stammering

  • @naanumavalum4691
    @naanumavalum4691 Рік тому +4

    சூசகமான கேள்விகளால் அவர்வாயாலேயே வீரப்பன், சந்தனமரம், போதைநிலை, சந்தனகாடு என்று உலர ஆரம்பிக்கிறார் .. புரிந்தால் நல்லது

    • @ram0210
      @ram0210 Рік тому +7

      நண்பரே..
      உங்கள் புரிதல் என்பது வெரும் 1% கூட இல்லை என்பது தான் உங்கள் comments ல இருந்து தெரிகிறது.
      ஆன்மீகம் பற்றி நீங்கள் இன்னும் 99% தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது..
      இன்னும் தேர வேண்டிய உள்ளது.

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Рік тому

      ​@@ram0210 உங்களுக்கு 100% புரிஞ்சி டீச்சரா?

    • @ram0210
      @ram0210 Рік тому +1

      @@kumaresanavkkumaresanavk7755
      Yes..
      எனக்கு என்றோ புரிந்து விட்டது.
      கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.(சண்டை வேண்டாம் pls. முழு மனதோடு..உண்மையை அறியும் ஆர்வம் இருந்தால் கேட்கவும்.)

    • @divi3140
      @divi3140 Рік тому +1

      அவர் 23 வருடங்களாக இதெல்லாம் பேசி வருகிறார். சிலர் இப்போதுதான் கேட்கிறார்கள்.

    • @jeyamrejeyam7058
      @jeyamrejeyam7058 Рік тому

      @@ram0210 லிங்கம்னா என்ன?

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому +1

    Sori naayin ariya kandupidippu? Here her.......

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +5

    🤦🏽‍♂️420 criminal 🇮🇳kadi🤦🏽‍♂️

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Рік тому +4

      Vaya mudu

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @ramkumar.s5104
    @ramkumar.s5104 Рік тому +3

    Makkalai yematri vazhum poli samiyar...India has seen such spiritual figures.. When the reality is out, I'm pity for the followers..Believe in God..but not on such fake gurus..He can never become like Ramanar..

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @Chikichiki81
    @Chikichiki81 Рік тому

    Paruda Ivan ennaku teach pandran money venuma da 😂😂😂😂 Nan lossa I’lla niya😂😂😂😂😂

  • @mathiyalagansubramaniam4321

    திருவள்ளுவரும் தாடி வைத்திருந்தார்

    • @ram0210
      @ram0210 Рік тому

      நண்பரே,
      தாடி என்பது யாரும் வைத்து கொள்வது இல்லை.
      நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், தாடி என்பது தானாக வளரும்.
      ஞானிகள், யோகிகள் தடியை வைப்பது இல்லை.
      அது தானாக வளரும்.
      அதனை அவர்கள் அழகு படுதுவது இல்லை..
      அப்படியே இருக்கட்டும் என்று இருந்து விடுவார்கள்.
      அவ்வளவு தான்

    • @elumalaiperumal4132
      @elumalaiperumal4132 Рік тому +2

      Who knows, it's an imaginary image..

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Рік тому

      அது அரசு அங்கீகரித்த உருவம் அவ்வளவே!!

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 Рік тому +3

    1000 வருடம் முன்னாடின்னா தமிழன் கண்டுபுடிச்சிருவான் 15000 வருடங்கள்னூ சொன்னா கண்டுபுடிக்கமுடியாதே?!

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் இந்த கலாச்சாரத்திற்க்கு எதிராக செயல்பட மாட்டீங்க . இறை வழிபாட்டை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் மனிதநேயாமாவது தங்களிடம் வளரும். அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரானது 🙏

  • @rabertrabert5149
    @rabertrabert5149 Рік тому +9

    ஈஷா யோகாவில் நீங்கள் அமைதியை உணரலாம்...ஆன்மிகத்தை உணர முடியாது...ஆடம்பரத்தை விரும்பாத சிவனுக்கே சிலையெழுப்பி கல்லா கட்னான் பாரு...அங்க நிக்குரான் சத்குரு...சோறு போட்டு கூட்டம் சேக்குரான்...அந்த கூட்டத்தை வெச்சி தன்னை கடவுளா காட்ரான்...ஈஷா யோகாவில் பல வருடம் பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலை என்ன...சத்குரு சொல்லட்டும்.நான் சத்குருவை குருவாக ஏற்கிறேன்...ஒரு எளிய தத்துவத்தை ஆயிரம் வருடத்துக்கு முன்பே வள்ளுவன் சொல்லிட்டான்...இந்தாளு விஞ்ஞானன்ரான்...அஞ்ஞானன்ரான்...கருவின்ரான்...தமிழையே குழப்பி பேசி சொல்லாத விசயத்தை சொல்ர மாறி காட்டிக்கரான்...இவருடைய பேச்சில் ஆன்மிகம் இல்லை...அருவையே உள்ளது...தமிழர்கள் ஞானத்தை நூல்களில் தேடுங்கள்...சுபம்

    • @seeker374
      @seeker374 Рік тому

      நீ ஓரு ரோமத்துக்கும் குருவா ஏத்துக்க வேணாம் கிளம்பு.

    • @sivasangarthanuran2734
      @sivasangarthanuran2734 4 місяці тому

      Jesus a aani adichinga budhar perumanuku kallu adichinga idhu Ella pudhusu ila nanba 😂 edho panunga follow unglku nalladhu na follow panre enaku Nalla iruku ithanieku na India pohala na Colombo la tha iruke

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 Рік тому +4

    ஹ்ஹ் புஹ்....னா கேள்வி கேட்பவரை உளவியல் ரீதியாக திசை திருப்பப்பார்க்கிறார்

  • @little7218
    @little7218 Рік тому +3

    poda paradesi

  • @sazikumar1
    @sazikumar1 Рік тому +2

    பர்வீன் சிரித்துக்கொண்டே திராவிட குரூரவன்மத்துடனான கேள்விகள்

    • @சத்குருஒருஇறைதூதர்
      @சத்குருஒருஇறைதூதர் Рік тому +3

      ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊

  • @vasudevan7814
    @vasudevan7814 Рік тому

    🙏🙏🙏