நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 சற்குருவின் பாதங்களை தொடர்ந்து பின்பற்றினால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை சுலபமா போய் சேர முடியும். சற்குரு ஒரு தீபம், அந்த வெளிச்சத்தில் நாம் நமது பாதையை பின்பற்றினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஓர் ஆயிரம்.
@@namaskaram1176 So. You dont need god, don't you understand, you are insulting your god, what this fraud can do, can he live, without taking food, like you peoples only his strength, income, prosperity,
கேள்வி முழுமையாக அறிந்திருக்க பதில் சில இடங்களில் சிந்திக்க வைக்கிறது சில இடங்களில் புரியாமலே கடந்து போய்விடுகிறது. கம்யூனிசம் பற்றி அழகாக விளக்கினார். இந்திய கம்யூனிஸ்டுகள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை நாசுக்காக தெரிவித்த விதம் அழகு. பல்வீன் சுல்தான் கேள்விகள் மிக அருமை!
Actions are damaging the society ! Talks are super ! Is it not Gentleman !? You are brain washed so much ! Use your common sense to analyze & find out facts about Juggi !?
@@shrikanspeaks7631 dont think, others are like you, why, we have to tell you, that what's we object it, we know our life, problem etc, etc, and we have a full guts, boldness, knowledge to managed it, we don't need any fraud person to guide us, if you don't know, what is the unlawful activities of this 420, what do you say about you, it's clearly shows, who you are.
@@anbukkuiniyan6926 lol I can see your immaturity...... Not even you are able to point of his unlaw activities but speaking like you know everything, sorry i don't train animals, I don't know which line of mine says guding Or teaching...you just showed your real color.... You people keep barking without any knowledge n content
பர்வீன் அவர்களின் பட்டிமன்ற பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். தேவையான homework செய்து விட்டு தான் வந்திருக்கிறார். ஆனாலும் இன்னும் ஆழமாக கேள்விகள் இருந்திருக்கலாம். விகடன் திருந்தி விட்டதா? ஏன் இந்த மாற்றம்? எப்பொழுதும் உண்மைக்கு விளக்கு ஒளி தேவை இல்லை என்பது உண்மை தான் போலும்.
மண்ணை நேசிப்போம் என்று கூறி கொண்டு எட்டு வழி சாலையை ஆதரித்து மக்கள் என்ன மாட்டு வண்டியில போவார்கள் ..? என்று கேள்வி கேட்ட ஜாக்கி ... இயற்கையை நேசிப்போம் என்று கூறிக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லிட் தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டும் என்று கூறிய ஜாக்கி ... this is his strategy ...
சத்குரு வருடத்திற்க்கு ஒரு முறை ஆடுகிறார். ஆடுவதை மீண்டும் மீண்டும் கேலியாக காட்டும் சேனல்கள் . எப்படா ஓர் மனுஷன் வித்தியாசமா தன்னை வெளிப்படுத்துகிறார் என்று கண் கொத்தி பாம்பாக கேலியே பேசுகின்ற அந்த விவாதங்கள். சத்குருக்கு என்று நிறைய அறிவான வீடியோ பதிவுகள் Motivational கருத்தாக குவிந்துள்ளது. அதை பேச யாருமே இல்லையே.
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 தனக்கு தெரிந்த தமிழில் சற்குரு உரையாடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை சற்குருவின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
When atheists become theists after being in pursuit of the inner self, they get real enlightenment with clarity of thought, speech and action and uncompromising conviction. Glaring examples are Late Chinmayananda, Late Kannadaasan and the contemporary Jakki Vasudev Swaamy.
Nandri Sadhguru for insight on western and indian culture. Maybe we unaware of this when we meet people of diff cultres and about our deep connection to trees and forthright answers esp abt life's treatment. Nandri for interviewer 's calm and qs, elegant in stunning blue saree. It is unfortunate in certain countries the law itself discriminates.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@@Nandakumar-sg2xk ஓ தாங்கள் பெற்ற அனுபவம் பெரியது என்றால் இவ்வுலகிர்க்கு பகிறளாமே முற்றும் உணர்ந்த தாங்கள் ? வாருங்களே யாரின் அனுபவம் பெரியது என்று தியான நிலையில் அமர்ந்து அசைவற்று பல மணிநேரம் அமர்ந்து இந்த உலகுக்கு உணர்த்துவோம் ? இந்து துரோகிகள் இந்து மதத்திளே உள்ளனர் 🙏 தனக்கு தெரிந்ததே இறை வழிபாடு எனக்கு தெரிந்ததே கடவுள் என்பார்கள் இந்து அறியாமை முட்டாள்கள் 🙏 இறைவழிபாடு ஒற்றுமை ஒழுக்கம் ஆனந்தம் அனைத்தும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா தருகிறது அதை எதிர்ப்பவர்கள். ஏசு நபிகள் நாயகத்தை எதிர்த்தவர்கள் கெதியே ஆகும் 🙏😊
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குருவின் உரையாடலை கேட்டு நடந்தாலே நாங்கள் நின்மதியாக வாழலாம். சற்குரு எங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இப்படி ஒரு மனிதரை நாம் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை அவமதிக்காமல் இருக்க வேண்டும். பிடிக்காவிட்டால் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும். மனிதர்களின் மனதை வார்த்தைகளால் காயப்படுத்த கூடாது
ஜாக்கி வாசுதேவ் ஒன்றும் கடவுள் கிடையாது. இவர் காட்டை அழித்து யானை வழிதடங்களை மறித்து கொண்டு அட்டகாசம் செய்கிறார். கடவுளையே கேள்வி கேட்டவன் தமிழன். இவர் ஒரு நாள் மாட்டிகொள்வார்
சத்குரு எடுக்கும் அனைத்து செயல்களும் உலக நன்மை நோக்கில் மட்டுமே இதை பற்றி தெரியாதவர்கள் மட்டுமே கேலியும், குறையும் சொல்லி கொண்டு இருப்பார்கள். பர்வீன் அக்காவுக்கு நன்றி🙏
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 பொறுமையாகவும் பக்குவமாகவும் சற்குரு பதில் அளிக்கிறார் என்பதற்காக வாயில் வரும் கேள்விகள் எல்லாத்தையும் கேட்க கூடாது. எந்த விதமான பாதுகாப்பு இல்லை மிகவும் எளிமையாக உள்ளார். காரணம் எதுவும் மறைப்பது இல்லை. எல்லாம் open book . அதனால் தான் சற்குருவாள் இவ்வளவு தூரம் வர முடிந்தது. உலகம் முழுவதும் மக்கள் சற்குருவை கொண்டடுகிறார்கள். நமக்கு கிடைத்த மாமனிதர் சற்குரு. நாம் கற்றுக் கொண்டு அதன் படி நடக்க வேண்டும் அது தான் நாம் சற்குருவிற்கு செய்யும் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
இமயமலை போவதற்கு ஒரு வழிகாட்டி எவ்வளவு அவசியமோ. அதுபோலவே ஒரு மனிதன் முழு முதற் கடவுளை உணர, பார்க்க, பேச கடவுள் வழங்கிய சாஸ்திரதங்களை உண்மையான ஆன்மீக குருவின் துனையோடு சாஸ்திரதங்களை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான மனிதன், உண்மையான ஆன்மீகவாதி மற்றும் உண்மையான தூய பக்தனாவார். படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏 நன்றிகள் 🙏
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊😊😊😊
சத்குரு கிட்ட கேட்கப்படும் கேள்விகள் மிகவுள் எளிமையை இருந்தது....ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை இல்லை.. நேரம் விரயம் ஆனது... கிடைக்கும் நேரத்தை சரியாய் பயன்படுத்தவில்லை. 1. Youngers ஸ்மார்ட் போன் addiction...how to save from addition? 2.வெளினிலை பொருள் தேடும் வாழ்க்கை ? உள்நிலை பொருள் தேடும் வாழ்க்கை ...which one we choose? 3.Devotion என்றால் கடவுள் மட்டும் குறிக்குமா? 4.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
சந்திப்பதில் என்ன தவறு ??? அறிவும் , அனுபவமும் , சேவைகளும் பகிரப்படுவது மிகவும் சிறந்தது தான் அதனால் தானே நீங்களும் பார்த்து comments பண்ணுகிறீர்கள் நீங்கள் UA-cam இல் பார்ப்பது நல்லம் பர்வீன் சுல்தானா கலந்துரையாடியது தவறா ???, உங்கள் அறிவு தாழ்ந்து எப்படி p jaheer
பர்வீன் அக்கா சத்குருவைப் பற்றி நன்கு அறிந்தவர் தான். இருப்பினும் அவருக்கும் புரியாத சில விஷயங்களை மக்களிடம் சேர்க்க சத்குருவிடம் பேட்டி காண்கிறார். அடுத்த பதிவிற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். நமஸ்காரம் சத்குரு🙏
பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் பார்ப்பது அல்லது கேட்பது அவ்வளவு தான் வாழ்க்கை. இதில் வருவதும் போவதும் இருப்பதும் தடுக்க முடியாத காலநிலை சுவைப்பதும் பருகுவதும் கட்டாய காயம் வளர்ப்பு இயற்கை வளங்கள் எல்லாம் அழிந்து போகும் வழியில் வாழ்வு நிலை தேடுவது நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு குறும்பு கவிஞர் வாலி பலம் பெற ஏற்பாடுகள் சுற்றுலா..... சிவாய நமஹா.அவனின்றி ஓரணுவும் அசையாது ... all of loving humans being...
ஆண், பெண், கம்யூனிசம், ஆன்மிகம், ஜாதீய அடக்குமுறை, கல்வி, கல்விக்கூடம் போன்ற முக்கிய கேள்விகளுக்கு தவிர்ப்பது போலவோ அல்லது சுற்றி வளைத்தோ ஒரு வித தெளிவில்லாத பதிலைத்தான் தருகிறார்.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
ஒரு தெளிவிற்காக.. கோயம்புத்தூர்.. கர்நாடகா சிக்கபலாபூர்.. வனவிலங்கு தடத்தை வழிமறித்து ஆசிரமம் கட்டியதாக ஒரு சில அமைப்புகள் புகார் செய்கிறார்களே. அதைப் பற்றி கேள்விகள் உண்டா!?
Ms Parveen - could you please get Sadhguru's clarification on how we can develop the ability to keep our inner self calm and stable when surrounding is very disturbing. I have seen his previous explanations like what has to happen within us is in our hand. That"s fine. But when we are in a family life we are committed to look after our loved ones. How is it possible in such a situation. Because we can't ignore others in the family and concentration only on our inner peace.
Please don’t expect verbal answers …. The answers are in the understanding part. It is an exercise , it’s a task , it the execution of the knowledge we gain from a spiritual guru ie Sadhguru here. So he can’t or shouldn’t answer it , he as a guru should make you realize it’s importance and make you practice it. That would be everlasting. Hope you get the answer.
@@swethab6572 I know what you are saying. But for a single person who has no commitments it would be easy to go in this path. But for a family man/woman, wouldn't it be selfish to think only about his/her inner peace ignoring loved ones. So what would be the best practice for a person with commitments.
இவர் 12 வயது இருந்தது போலவே இப்பவும் இருக்கிறார் அதே பொருள்சார்ந்த பேராசையோட இருக்கிறார் வேசம் மட்டும்தான் பெரும் வேடம் ( சாமியார் , யோகி , துறவி , ஆன்மிக்குரு) அக்கா பர்வின் சுல்தானை காணவில்லை கேள்விகளை விட்டு அவரை விளம்பரப்படுத்துகிறமாதிரி இருக்குறது
Sadguru sir ah purinjikurathuku equal knowledge and wisdom venum... Parvenn madam is just a motivational speaker.. she cannot ask questions to bring out the brilliance of Jagadeesh sir...
'Padaithal' OR 'creation' is just limiting the exploration of mind. Someone has created this grand universe OR cosmos. Humans can never be able to know the origin of existence of cosmos OR its life, etc through religion or science.... Agnostic...
Parveen madam , தமிழ் மொழி என்னும் மிக பெரிய அகராதியில் Parveen madam க்கு என்று ஒரு சிறந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் நிலைத்து இருக்க நான் விரும்புகிறேன் இது போன்ற பேட்டி தங்களுக்கு தேவை தானா? 😭😭😭😭😭😭😭😭😭
2:09 Why is he squirming in discomfort when asked about his family and upbringing? This is such a normal question to start an interview with. Not everyone who interviews or watches the interview may buy into larger than life image of Sadhguru.
Because he’s so poor in Tamil language. He’s expressing discomfort on how he’s going to tell all these in tamil. You can see various videos on his family in English in yourube
சாத்தானும் சில சமயங்களில் வேதம் ஓதும். அதை எங்கே எப்போது யாரிடம் ஓத வேண்டும் என்பதும் அதற்கு தெரியும். ஞானிகளின் வார்த்தைகளை விட இவர் போன்றவர்களின் வார்த்தைகள் வசீகரமும் வஞ்சகமும் நிறைந்தவை. அதுதான் மக்களை ஏமாற்ற உதவுகிறது.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
பதில்கள் எல்லாம் diplomatic ஆக இருக்கிறது ஒரு message ம் இல்லை. தன்னை சாதரண மனிதன் என்றே கூறுகிறார் . ஒவ்வொருவரும் அவரவர்களை சரியாக புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் குருவே.
சிறந்த பேச்சாளர்களில் உங்களுக்கென தனி இடம் உண்டு அவரின் எந்த பதிலிலும் நீங்கள் திருப்தி அடைந்தது போல் தெரியவில்லை, உங்கள் பேச்சில் எப்போதும் இருக்கும் உறுதி இந்த பேட்டியில் இல்லை
Sadhguru is the greatest blessing to the world. Soo sad to see Tamil people talking soo much ill about Sadhguru. Wish one day every Tamilian realizes how fortunate they are to have Sadhguru in their land. It’s like Agasthiya muni revisiting us 🙏🙏🙏
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 சற்குருவின் பாதங்களை தொடர்ந்து பின்பற்றினால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை சுலபமா போய் சேர முடியும். சற்குரு ஒரு தீபம், அந்த வெளிச்சத்தில் நாம் நமது பாதையை பின்பற்றினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஓர் ஆயிரம்.
@@namaskaram1176 So. You dont need god, don't you understand, you are insulting your god, what this fraud can do, can he live, without taking food, like you peoples only his strength, income, prosperity,
O
Super Star ! Excelling Rajini !
Jaggi should be awarded Bagavath geetha International award by Iscon !
Great talk with more and more common sense. Only the sensible will get it. Class!
கேள்வி முழுமையாக அறிந்திருக்க பதில் சில இடங்களில் சிந்திக்க வைக்கிறது சில இடங்களில் புரியாமலே கடந்து போய்விடுகிறது. கம்யூனிசம் பற்றி அழகாக விளக்கினார். இந்திய கம்யூனிஸ்டுகள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை நாசுக்காக தெரிவித்த விதம் அழகு. பல்வீன் சுல்தான் கேள்விகள் மிக அருமை!
😂😂 தமாசு தமாசு
சத்குருவின் பதில்கள் பலருக்கு சுத்தமாகப் புரிவதில்லை.
மதிப்புக்குரிய மேடம் பர்வீன் அவற்களின் அற்புதமான பேட்டி
நன்றி மேடம் சற்குரு அவர்களின் சிறப்பை வெளிக்கொணர்வதற்கு 🙏
Very much clarity with his answers.
Wonderful interview from Vikatan.
Great work👏
English olunga kathutu pesUnga sangi
Actions are damaging the society ! Talks are super !
Is it not Gentleman !?
You are brain washed so much !
Use your common sense to analyze & find out facts about Juggi !?
A very interesting interview, i appreciate Parveen sultana’s greatness!
Great Sadhguru
Two of my favorite people conversing
Sadhguru's replies are like 🔥
One thing is for sure, you dnt know about yourself. That's why you rever this unlawful fellow, fooling people like you, Great, keep it up!😁
@@painthamizhanandh7442 Exactly brother, well said, this guy himself much stupid, but making others stupid and making crores of money.
@@painthamizhanandh7442 what you know about yourself & let me know isha's unlawfull activities
@@shrikanspeaks7631 dont think, others are like you, why, we have to tell you, that what's we object it, we know our life, problem etc, etc, and we have a full guts, boldness, knowledge to managed it, we don't need any fraud person to guide us, if you don't know, what is the unlawful activities of this 420, what do you say about you, it's clearly shows, who you are.
@@anbukkuiniyan6926 lol I can see your immaturity...... Not even you are able to point of his unlaw activities but speaking like you know everything, sorry i don't train animals, I don't know which line of mine says guding Or teaching...you just showed your real color.... You people keep barking without any knowledge n content
The host Madam Dr. Parveen Sultana’s composure and wisdom is exceptional!!!
பர்வீன் அவர்களின் பட்டிமன்ற பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். தேவையான homework செய்து விட்டு தான் வந்திருக்கிறார். ஆனாலும் இன்னும் ஆழமாக கேள்விகள் இருந்திருக்கலாம். விகடன் திருந்தி விட்டதா? ஏன் இந்த மாற்றம்? எப்பொழுதும் உண்மைக்கு விளக்கு ஒளி தேவை இல்லை என்பது உண்மை தான் போலும்.
This interview will go for couple of more days. I do believe she will ask more meaningful questions.
This is just a test from vikatan
எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 தமிழில் உரையாடுவது , சற்குருவின் சிரிப்பு கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது. எளிமையாக உரையாடல்
Thirunthatha jemangal nee ellaam.
சிரிப்பு அல்ல சிறப்ப
அருவருப்பாக உள்ளது😮
அருமையான விளக்கங்கள் மதம், சாதிக்கு அப்பாற்பட்டு இயற்கையோடு ஒன்றிவாழவேண்டும் என்பது புரிகிறது
Sadguru our guru. Gives peaceful🙏 life to get all with Yoga 🧘♀️ diyana. Above 15 crore pupils .
Mother Earth pathi Sadhguru oda words so sweet, that is Sadhguru great ❤
😂
மண்ணை நேசிப்போம் என்று கூறி கொண்டு எட்டு வழி சாலையை ஆதரித்து மக்கள் என்ன மாட்டு வண்டியில போவார்கள் ..? என்று கேள்வி கேட்ட ஜாக்கி ... இயற்கையை நேசிப்போம் என்று கூறிக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லிட் தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டும் என்று கூறிய ஜாக்கி ... this is his strategy ...
@@kumarian4243 அவர் கருத்தில் தவறு இல்லை. பாதிக்க படுபவர்களுக்கு நீதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
சத்குரு வருடத்திற்க்கு ஒரு முறை ஆடுகிறார். ஆடுவதை மீண்டும் மீண்டும் கேலியாக காட்டும் சேனல்கள் . எப்படா ஓர் மனுஷன் வித்தியாசமா தன்னை வெளிப்படுத்துகிறார் என்று கண் கொத்தி பாம்பாக கேலியே பேசுகின்ற அந்த விவாதங்கள். சத்குருக்கு என்று நிறைய அறிவான வீடியோ பதிவுகள் Motivational கருத்தாக குவிந்துள்ளது. அதை பேச யாருமே இல்லையே.
Pola venna
Neeyum adavendiyathane
Mental hospital poganum treatment ku
@@blank-yg4to poda punda
விபச்சார ஊடகங்களும் தெரு 🐕🐕🐕
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 தனக்கு தெரிந்த தமிழில் சற்குரு உரையாடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை சற்குருவின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
Yaru itha poramboka🤬🤬
Sadguru namaskàram parveena sister namasara
சத்குரு என்றால் அது இப்போ ஒளிரும் வெளிச்சம். அதில் என்னை உணர்ந்து கொள்கிறேன். அதன் வாயிலாக இந்த படைப்பையும் உணர்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Real and genuine guru
When atheists become theists after being in pursuit of the inner self, they get real enlightenment with clarity of thought, speech and action and uncompromising conviction. Glaring examples are Late Chinmayananda, Late Kannadaasan and the contemporary Jakki Vasudev Swaamy.
He has understood the way of living , making a luxurious care free easy Life, at the cost of the Environment .
@@painthamizhanandh7442 Exactly
Nandri Sadhguru for insight on western and indian culture. Maybe we unaware of this when we meet people of diff cultres and about our deep connection to trees and forthright answers esp abt life's treatment. Nandri for interviewer 's calm and qs, elegant in stunning blue saree. It is unfortunate in certain countries the law itself discriminates.
நமஸ்காரம் சத்குரு. தமிழ் உரையாடலை கேட்க நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
ஒரு கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
அனுபவம் pothadhu ungaluku
@@Nandakumar-sg2xk ஓ தாங்கள் பெற்ற அனுபவம் பெரியது என்றால் இவ்வுலகிர்க்கு பகிறளாமே முற்றும் உணர்ந்த தாங்கள் ? வாருங்களே யாரின் அனுபவம் பெரியது என்று தியான நிலையில் அமர்ந்து அசைவற்று பல மணிநேரம் அமர்ந்து இந்த உலகுக்கு உணர்த்துவோம் ? இந்து துரோகிகள் இந்து மதத்திளே உள்ளனர் 🙏 தனக்கு தெரிந்ததே இறை வழிபாடு எனக்கு தெரிந்ததே கடவுள் என்பார்கள் இந்து அறியாமை முட்டாள்கள் 🙏 இறைவழிபாடு ஒற்றுமை ஒழுக்கம் ஆனந்தம் அனைத்தும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா தருகிறது அதை எதிர்ப்பவர்கள். ஏசு நபிகள் நாயகத்தை எதிர்த்தவர்கள் கெதியே ஆகும் 🙏😊
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குருவின் உரையாடலை கேட்டு நடந்தாலே நாங்கள் நின்மதியாக வாழலாம். சற்குரு எங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இப்படி ஒரு மனிதரை நாம் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை அவமதிக்காமல் இருக்க வேண்டும். பிடிக்காவிட்டால் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும். மனிதர்களின் மனதை வார்த்தைகளால் காயப்படுத்த கூடாது
ஜாக்கி வாசுதேவ் ஒன்றும் கடவுள் கிடையாது. இவர் காட்டை அழித்து யானை வழிதடங்களை மறித்து கொண்டு அட்டகாசம் செய்கிறார். கடவுளையே கேள்வி கேட்டவன் தமிழன். இவர் ஒரு நாள் மாட்டிகொள்வார்
உண்மை
ootha pathyakara koodhi
eeva ooru thevideya eevanaku soombu aadi aava uunaku soothu aadikura
Yes
Difference between simple and simplistic 🔥
சத்குரு எடுக்கும் அனைத்து செயல்களும் உலக நன்மை நோக்கில் மட்டுமே இதை பற்றி தெரியாதவர்கள் மட்டுமே கேலியும், குறையும் சொல்லி கொண்டு இருப்பார்கள். பர்வீன் அக்காவுக்கு நன்றி🙏
நல்ல காணொளி!!
Sadhguru very very calm and excellent
குருவின் வழிகாட்டுதலால் அமைதியாக ஆனந்தமாக வாழ்கிறேன்.
கிருப கிருப கிருப கிருப கிருப கிருப எல்லாம் கிருப கிருப______________✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑💸💸💸💸💸💸💸💸
omg he is clear in his vision
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 பொறுமையாகவும் பக்குவமாகவும் சற்குரு பதில் அளிக்கிறார் என்பதற்காக வாயில் வரும் கேள்விகள் எல்லாத்தையும் கேட்க கூடாது. எந்த விதமான பாதுகாப்பு இல்லை மிகவும் எளிமையாக உள்ளார். காரணம் எதுவும் மறைப்பது இல்லை. எல்லாம் open book . அதனால் தான் சற்குருவாள் இவ்வளவு தூரம் வர முடிந்தது. உலகம் முழுவதும் மக்கள் சற்குருவை கொண்டடுகிறார்கள். நமக்கு கிடைத்த மாமனிதர் சற்குரு. நாம் கற்றுக் கொண்டு அதன் படி நடக்க வேண்டும் அது தான் நாம் சற்குருவிற்கு செய்யும் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
Kudos vikatan
Namaskaaram SadhGuru...🙏🙏🙏
இமயமலை போவதற்கு ஒரு வழிகாட்டி எவ்வளவு அவசியமோ. அதுபோலவே ஒரு மனிதன் முழு முதற் கடவுளை உணர, பார்க்க, பேச கடவுள் வழங்கிய சாஸ்திரதங்களை உண்மையான ஆன்மீக குருவின் துனையோடு சாஸ்திரதங்களை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான மனிதன், உண்மையான ஆன்மீகவாதி மற்றும் உண்மையான தூய பக்தனாவார்.
படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏
நன்றிகள் 🙏
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊😊😊😊
Spiritual educator sadguru🙏
கேள்வி சிறப்பு 👍 பதில் அருமை சிந்திக்க வைக்கிறது 😊👌
சத்குரு கிட்ட கேட்கப்படும் கேள்விகள் மிகவுள் எளிமையை இருந்தது....ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை இல்லை..
நேரம் விரயம் ஆனது...
கிடைக்கும் நேரத்தை சரியாய் பயன்படுத்தவில்லை.
1. Youngers ஸ்மார்ட் போன் addiction...how to save from addition?
2.வெளினிலை பொருள் தேடும் வாழ்க்கை ? உள்நிலை பொருள் தேடும் வாழ்க்கை ...which one we choose?
3.Devotion என்றால் கடவுள் மட்டும் குறிக்குமா?
4.
இது போன்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் தந்துள்ளார் தேடி பார்க்கவும்
Correct totally waste pàrveen nalla pesuvaanga but ethula avaru solluratha kettuttu erukkuranga
Interview just started. Will go on for couple of more days. And sure she will ask many more questions.
Well Answered
Kudos Vikatan...
Sadhguru அவர்கள் பேசிய ஆண் தன்மை பெண் தன்மை பற்றி பேசிய விளக்கம் நெத்தியடி. 🎉
ஏழையா இருந்தா கம்யூனிஸ்ட் பணம் வந்துட்டா பூர்ஷுவா. ரொம்ப பேரு இப்படித்தான் இருக்காங்க.
Awesome talk with Sadhguru 👍
நான் என்ன புரிஞ்சிக்கிட்டேன் என்றால் பணம் கடவுளையும் வாங்கும் கடவுள் இல்லை என்று சொல்பவனை யும் வாங்கும் என்று நான் நினைக்கிறேன்
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
கதைப்போமா நிகழ்ச்சி அமைதி அருமை பார்வீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍
Sadhguru is sincere ... rocks!💕
அக்கா பர்வீன் சுள்தானவின் தெறிக்கும் கேள்விகளை எதிர்பார்த்து வந்தேன்.. ஆனால் எனக்கு ஏமாற்றமே
Wait....wait. This interview will go for couple of more days. I do believe she will ask more meaningful questions.
காட்ட ஆக்கரமிசாசீங்களா... இவ்வளவு தான உங்க கேள்வி?
கோர்ட் 2 வாரம் முன்னாடி தான் கேச ரீஜெக்கட் செஞ்சிது
Unga curious aaga interview pana mudiyathu..all depends on person to person
எந்த அக்கா வந்தாலும்,
எங்க தலைவர் கிட்ட அது எல்லாம் வேகாது
என்ன தெறிக்கும் கேள்வி யாராக இருந்தாலும் சத்குரு எதிர் கொல்லுவார்
Need next part soon
Wonderful Questions and Answers. Great Interview
பர்வீன் உங்களது ஆளுமையை எப்படி இழந்தீர்கள்? இறுமாப்பு கலந்த உண்மை எங்கே?
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 உங்களது சிரிப்புக்கு நான் அடிமை. அவசியம் இல்லாத கேள்வி என்று நினைத்தும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார். உண்மையாக இருக்கிறார்
😊🙏 Happy
பர்வீன் உள்ளது தரம் தாழ்ந்த எப்படி இப்படி ஒரு சந்திப்பு இது உங்களுக்கு மிக பெரிய சரிவு
நமாஸ் பண்ணுவரே அவரும் கள்ளனா
சந்திப்பதில் என்ன தவறு ??? அறிவும் , அனுபவமும் , சேவைகளும் பகிரப்படுவது மிகவும் சிறந்தது தான் அதனால் தானே நீங்களும் பார்த்து comments பண்ணுகிறீர்கள் நீங்கள் UA-cam இல் பார்ப்பது நல்லம் பர்வீன் சுல்தானா கலந்துரையாடியது தவறா ???, உங்கள் அறிவு தாழ்ந்து எப்படி p jaheer
Evaluated questions and Good interview By Parveen Sultana...,👏👏
Vasu Dev you are saying that you are intelligent
🙏👌👌👌🙏
பர்வீன் அக்கா சத்குருவைப் பற்றி நன்கு அறிந்தவர் தான். இருப்பினும் அவருக்கும் புரியாத சில விஷயங்களை மக்களிடம் சேர்க்க சத்குருவிடம் பேட்டி காண்கிறார். அடுத்த பதிவிற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். நமஸ்காரம் சத்குரு🙏
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
கனியன் பூங்குன்றனார்.
பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் பார்ப்பது அல்லது கேட்பது அவ்வளவு தான் வாழ்க்கை.
இதில் வருவதும் போவதும் இருப்பதும் தடுக்க முடியாத காலநிலை
சுவைப்பதும் பருகுவதும் கட்டாய
காயம் வளர்ப்பு
இயற்கை வளங்கள் எல்லாம் அழிந்து போகும் வழியில் வாழ்வு நிலை தேடுவது நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு குறும்பு கவிஞர் வாலி பலம் பெற ஏற்பாடுகள் சுற்றுலா.....
சிவாய நமஹா.அவனின்றி ஓரணுவும் அசையாது ...
all of loving humans being...
ஆண், பெண், கம்யூனிசம், ஆன்மிகம், ஜாதீய அடக்குமுறை, கல்வி, கல்விக்கூடம் போன்ற முக்கிய கேள்விகளுக்கு தவிர்ப்பது போலவோ அல்லது சுற்றி வளைத்தோ ஒரு வித தெளிவில்லாத பதிலைத்தான் தருகிறார்.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
Sadhguruvin elimayaana vilakkangal arumai.
பர்வீன் சுல்தான்.. கேள்வியும்
திரு .ஜக்கியின் அவர்களின்
பதிலும் நன்று.
அம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த சமூக ஒடுக்குமுறையை இன்றைக்கும் உயிர்ப்புடன் வைத்திருக்க நினைக்கும் வைத்துருக்கும் பர்வீன் அவர்களே இது நியாயமா
பர்வீன் மேடத்தின்மீது ஒரு நல்ல மரியாதை வைத்திருந்தேன்
Yes ..me too
அந்த மரியாதைக்கு குறைவா என்ன பன்னீட்டாங்க.
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
Me too
மிக அருமையான உரையாடல்
நமஸ்காரங்கள்
ஒரு தெளிவிற்காக.. கோயம்புத்தூர்.. கர்நாடகா சிக்கபலாபூர்..
வனவிலங்கு தடத்தை வழிமறித்து ஆசிரமம் கட்டியதாக ஒரு சில அமைப்புகள் புகார் செய்கிறார்களே.
அதைப் பற்றி கேள்விகள் உண்டா!?
நீயூஸ் பாருங்க.. 2 வாரம் முன்னாடி தான் கோர்ட் கேஸ டிஸ்மிஸ் செஞ்சாங்க
இவர் மனைவியை கொன்ற வழக்கு என்னவானது
Her laugh is very contagious, Jakki’s is scary
👍👍👌🏼
Ms Parveen - could you please get Sadhguru's clarification on how we can develop the ability to keep our inner self calm and stable when surrounding is very disturbing. I have seen his previous explanations like what has to happen within us is in our hand. That"s fine. But when we are in a family life we are committed to look after our loved ones. How is it possible in such a situation. Because we can't ignore others in the family and concentration only on our inner peace.
There are classes for that go and get yoga practice
Inner engineering class available for that
Please don’t expect verbal answers …. The answers are in the understanding part. It is an exercise , it’s a task , it the execution of the knowledge we gain from a spiritual guru ie Sadhguru here. So he can’t or shouldn’t answer it , he as a guru should make you realize it’s importance and make you practice it. That would be everlasting.
Hope you get the answer.
@@swethab6572 I know what you are saying. But for a single person who has no commitments it would be easy to go in this path. But for a family man/woman, wouldn't it be selfish to think only about his/her inner peace ignoring loved ones. So what would be the best practice for a person with commitments.
👍👍
Great
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்🙏💕💕💕💕💕
சத்குரு உடன் கலந்துரையாடல் செய்த, தாய் பர்வீன் சுல்தானுக்கு கோடி நமஸ்காரம் ❤❤..
இவர் 12 வயது இருந்தது போலவே இப்பவும் இருக்கிறார் அதே பொருள்சார்ந்த பேராசையோட இருக்கிறார் வேசம் மட்டும்தான் பெரும் வேடம் ( சாமியார் , யோகி , துறவி , ஆன்மிக்குரு) அக்கா பர்வின் சுல்தானை காணவில்லை கேள்விகளை விட்டு அவரை விளம்பரப்படுத்துகிறமாதிரி இருக்குறது
ஆம்
Yes. Yes
நீ ஒரு கிருத்துவ விசமிகள் என்று நன்றாக தெரிகிறது
இவரை தமிழகத்தில் வளர்த்தி விட்டது விகடன் குழுமம் . அது இப்போவும் தொடர்கிறது .
Sadguru sir ah purinjikurathuku equal knowledge and wisdom venum... Parvenn madam is just a motivational speaker.. she cannot ask questions to bring out the brilliance of Jagadeesh sir...
Honestly
2nd, 3,4,5,6,etc , part want to be release
சமநிலைஒருவசீகரசிந்தனை
சொல்மேலோன்இடைநிலை
கடைநிலைஇல்லையாஇதை
தனிமனிதமணமேமுயற்சி
முன்னேற்றம்மாற்றமே
ஒண்ணுமே புரியல உலகத்தில எண்ணமோ நடக்குது மர்மாமா இருக்குது
0
நல்லா சிரிக்கிறார்,,,,,,
'Padaithal' OR 'creation' is just limiting the exploration of mind. Someone has created this grand universe OR cosmos. Humans can never be able to know the origin of existence of cosmos OR its life, etc through religion or science.... Agnostic...
Parveen madam ,
தமிழ் மொழி என்னும் மிக பெரிய அகராதியில் Parveen madam க்கு என்று ஒரு சிறந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் நிலைத்து இருக்க நான் விரும்புகிறேன்
இது போன்ற பேட்டி தங்களுக்கு தேவை தானா? 😭😭😭😭😭😭😭😭😭
Correct
Thank you
இந்த பேட்டியில் என்ன குறை.
I see after long time Sadhgu's interview in Ananda vikatan
Great great great Love love love
இவனையெல்லாம் எதுக்கு interview எடுக்கிறிங்க. இவனோட ஒரே dialogue - " நான் நல்லவன். என் ஆசிரமத்தால் விலங்குகள் பாதிக்கப்பட்டவில்லை"
2:09 Why is he squirming in discomfort when asked about his family and upbringing? This is such a normal question to start an interview with. Not everyone who interviews or watches the interview may buy into larger than life image of Sadhguru.
He didn't fuss, again n again same questions are coming from all channels . So pity
Because he’s so poor in Tamil language. He’s expressing discomfort on how he’s going to tell all these in tamil. You can see various videos on his family in English in yourube
@@yaswanthkumart6874 I think so.
@@mohamedm1166 There is a saying that you should not see the Rishi moolam (I.e.starti ng point) and nadhi moolam.
Such an extrinsic behaviour makes anchor in discomfort
இவன் எல்லாம் ஒரு அளு வேர யாரும்மே இல்லையா பேட்டி எடுக்க
பிறருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற நிலை இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை ஆனந்தம்தான்.
சற்குரு ஆசிர்வாதம் உண்டு.
அற்புதமான பிதற்றல், சட்டத்திற்க்கு அப்பாற்பட்ட ஜாலியான வாழ்க்கை வாழ்வதற்கு...😁
சாத்தானும் சில சமயங்களில் வேதம் ஓதும். அதை எங்கே எப்போது யாரிடம் ஓத வேண்டும் என்பதும் அதற்கு தெரியும். ஞானிகளின் வார்த்தைகளை விட இவர் போன்றவர்களின் வார்த்தைகள் வசீகரமும் வஞ்சகமும் நிறைந்தவை. அதுதான் மக்களை ஏமாற்ற உதவுகிறது.
உண்மை
Please clarify what is Pithattral in this?
@@xavierjeganathan9162 Gnani yaaru nu kooda Kannu kollai mudiyaathu janthukkal vedam pathi pesa koodathu
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
I support Sadguruji
சகோதரி இந்த பேட்டியில் உங்களுக்கு திருப்தி கிடைத்ததா?
பதில்கள் எல்லாம் diplomatic ஆக இருக்கிறது ஒரு message ம் இல்லை.
தன்னை சாதரண மனிதன் என்றே கூறுகிறார் .
ஒவ்வொருவரும் அவரவர்களை சரியாக புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் குருவே.
சிறந்த பேச்சாளர்களில் உங்களுக்கென தனி இடம் உண்டு
அவரின் எந்த பதிலிலும் நீங்கள் திருப்தி அடைந்தது போல் தெரியவில்லை, உங்கள் பேச்சில் எப்போதும் இருக்கும் உறுதி இந்த பேட்டியில் இல்லை
Very true
திருமணம் வாழ்க்கை
குறித்து பதில் இல்லை
பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அந்த வனங்கள் கட்டிடங்கள் நிலை?
முக்தார் பேட்டி எடுத்தா நல்லாயிருக்கும்.
Mudthar he is a Idiot, mudthar enna pereamaira ?
Support ta
Sadhguru is the greatest blessing to the world.
Soo sad to see Tamil people talking soo much ill about Sadhguru.
Wish one day every Tamilian realizes how fortunate they are to have Sadhguru in their land.
It’s like Agasthiya muni revisiting us
🙏🙏🙏
tamil people ill not only against sadguru, these bastards ill about their own spirituality itself which is the big issue
All fake media
Bai akka jaibem