Tamil vs Hindi | No National Language for India | Mystic Sadhguru with Rajavel Nagarajan

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ •

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar Рік тому +249

    என்னை போல் பலரின் வாழ்க்கையில் சிறு தானிய உணவை தினசரி வாழ்வில் கொண்டு வந்த பெருமை சத்குருவிற்க்கே ❤️🙏

    • @tamizh8111
      @tamizh8111 Рік тому +4

      Anna next video epo??

    • @venkatesaprasannachildtomo2585
      @venkatesaprasannachildtomo2585 Рік тому +4

      Sadhguru and u oru interview ❤️

    • @murugesh7614
      @murugesh7614 Рік тому +7

      என்னங்க video போடாம கமென்ட் பக்கம்... உங்க video ku வெயிட்டிங் ...

    • @gobooop8896
      @gobooop8896 Рік тому +5

      Isha yoga oda reality ah azhika pakuranga,ugala mathri inum neraiya youtube unmaiya pesanum

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Рік тому +1

      👍👍👍👍👍

  • @b.ramanathanramana8720
    @b.ramanathanramana8720 Рік тому +24

    ராஜவேல் அன்னா உங்கள் உணர்த்தலை நானும் உணர்கிற இரட்டிப்பு பேர் ஆனந்தை வார்த்தையில் விவரிக்க முடியவில்லை என் கண்களில் ஆனந்த நீர் துளியுடன்.... என் குருவின் அருளும் அன்பும் உங்கள் வாழ்க்கை முழுமைக்கும்.....
    உங்கள் வாழ்க்கை முழுமையக்கும்....
    மிகுந்த அன்புடன் இரமனா

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому +28

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 மெலிந்து , நளிந்து மாதிரி தெரிகிறது சற்குருவின் தோற்றம் . எங்களுக்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து விட்டார். பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, தூத்த வேண்டாம். நன்றி

  • @perundevir2771
    @perundevir2771 Рік тому +31

    நேர்காணல் இயல்பாக இருந்தது. எப்பொழுதும் போல சத்குருவின் 🙏 விளக்கம் பளிச் பளிச். நன்றி ராஜவேல் அண்ணா 🙏

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH Рік тому +36

    கோடான கோடி நன்றிகள் ராஜவேல் அண்ணா...அருமையான கேள்விகள்... 🙏🙏🙏

  • @Umadevi3401
    @Umadevi3401 Рік тому +35

    We are doing Natural agriculture only because of lsha's support..health or joy, whatever goodness we got that's because of our Guru/ a true hero, master for us..Spirituality in it's TRUE PURE form is offered with Sadhguru's grace only. For the past 15 years our family is hale & healthy & prosper and capable of facing problems in life with grace without inner struggle is sincerely because of lsha yoga..Namaskarams to Sadhguru 🙇‍♀️🙇‍♀️🍁🍁

  • @saravananj7436
    @saravananj7436 Рік тому +46

    இரண்டாம் பகுதியை எதிர்பார்த்து கொண்டிருந்தேன், என் தோழி ஒருவர் கூட 2 ஆம் பகுதி வந்ததா என கேட்டுக் கொண்டிருந்தார். மிக அருமையான ஒரு பதிவு ❤️👏

    • @orbekv
      @orbekv Рік тому

      If you don't mind please provide Part 1 link here. Thank you.

  • @pradeepfavourites
    @pradeepfavourites Рік тому +29

    சத்குரு சொல்லும் கருத்துகள் மிகவும் ஆழமானதாக உள்ளது. சத்குரு அவர்கள் நம்மிடம் கெடுப்பதற்கு என்று பணமோ பொருளோ இல்லை. சத்குரு அவர்கள் மனித குலத்திற்கு கொடுத்து இருக்கும் யோக பயிற்சிகளும் தியானமும் மனித குலத்திற்கு கொடுத்த கொடை. இந்த காணொளி மூலம் நிறைய தமிழ் பேசும் மக்கள் நிறைய பேர் சத்குரு அவர்களுடன் தொடர்பில் வர வேண்டும் என்பதே என் ஆசை. 🙏

  • @harijanarthanan
    @harijanarthanan Рік тому +22

    Sadhguru's Tamil Vocabulary has improved a lottttttt...

  • @muthukrishnn5121
    @muthukrishnn5121 Рік тому +46

    My life changed because of Sadhguru. He is a real enlightened being.

  • @vij327
    @vij327 Рік тому +21

    சத்குரு🙏 ராஜவேல் நாகராஜன்🙏

  • @விடாதுகருப்பு-ந6ந

    Sadguru 💐👍🏻

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Рік тому +13

    Very nice speech sadguru

  • @ramyamurali7347
    @ramyamurali7347 Рік тому +31

    Very natural and genuine conversation ❤

  • @ravindranathkokki
    @ravindranathkokki Рік тому +61

    Thank you very much Rajavel Nagarajan and PTP team 🙏🏽

  • @priyamegananthan603
    @priyamegananthan603 Рік тому +13

    Please do watch the interview fully. Rajavel Anna is asking brilliant questions and Sadhguru's answers are awesome

  • @avallik7166
    @avallik7166 Рік тому +8

    வணக்கம் 🙏🏻🙏🏻சத்குரு வணக்கம் ராஜவேல் அண்ணா 🙏🏻🙏🏻

  • @karthicks7235
    @karthicks7235 Рік тому +6

    இரண்டாம் பாகத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் சத்குரு அவர்களுக்கும் அராஜகம் நாகராஜன் அவர்களுக்கும் நன்றி மூன்றாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому +3

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 நன்றாக பசிக்க வேண்டும், நன்றாக செமிக்க வேண்டும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு தேவை. சற்குருவின் save soil movement போது சற்குருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்று நம்புகிறேன். சற்குருவின் பாதங்களை தொட்டு வணங்கி கொள்கிறேன் 👣🙏🏾

  • @satishMitran
    @satishMitran Рік тому +15

    I am beneficial only bcoz of Inner Engineering....
    Now I am working in IT and also doing my Organic farming and offering chemical free greens to our local people and in Chennai.... I feel happy on what ever I do..... I am living my life blissful only bcoz of My Guru Sadhguru....

  • @abhijeethmadhavan9000
    @abhijeethmadhavan9000 Рік тому +10

    IN THE END , TRUTH WINS , THANK YOU RAJAVEL ANNA FOR THIS FANTASTIC WORK OF RAISING YOUR VOICE FOR TRUTH , MUCH RESPECT AND GRATITUDE 🙏🙏🙇🙇

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +6

    Oh my goodness....Rajvel Sir....nobody has asked him such immensely personal questions....you are awesome~♥~🙏

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 Рік тому +10

    Sadhguru ❤️

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Рік тому +4

    ஒரு சாதாரண மனிதர் தன்னை தானே மீண்டும் மீண்டும் மெருகு ஊட்டி கொண்டு இன்றைக்கு குருவாக உயர்ந்து இருக்கிறார்.
    அதே போல் இன்னும் நல்ல மனிதராக நல்ல இந்தியா குடிமகனாக உயர்த்தி கொள்ள நாகராஜன் அவர்கள் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். குருவிற்கு சரணம்
    நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 Рік тому +17

    I like the way Mr Rajavel conducted this interview...very professional, humble, polite and not rude and intrusive like most of the press reporters in TN. Keep up the good work 👌👍👍👍

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 Рік тому +7

    Thank you Rajavel.. Waiting for the next episode...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +3

    Great conversation thambi Rajavel. Way to go dear thambi. May God bless you Kannu! 🙏🙏🙏🙏🙏

  • @SuperSaminathan
    @SuperSaminathan Рік тому +7

    Pleasease release 3rd part quick,,, amazing clarity of taught🙏🙏🙏

  • @kannanga4526
    @kannanga4526 Рік тому +4

    நல்ல நேர்காணல். அருமையான விளக்கங்கள் 😊🙏

  • @jananiivu2099
    @jananiivu2099 Рік тому +8

    Thanks much for this

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому +3

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 ராதேயின் உடல்வாக்கு மிகவும் பிடிக்கும். காரணம் பரதநாட்டியம். பிடித்தவை செய்து கொள்ளும் போது உயிரும் உடலும் மனமும் துள்ளும் இளமையாக இருக்கலாம்

  • @uyarthinai
    @uyarthinai Рік тому +1

    தெரிந்தது போல் கேட்பதற்கும் தெரிந்துகொள்ள கேட்பதற்கும் ஒரு மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி.
    அற்புதமான உரையாடல்..,
    கங்கணம் கட்டிக் கொண்டு எதை கெடுத்து எப்படி எதில் தன்னை எளிமையாய் முன்னிறுத்த முடியும் என்று அலையும் புளித்து போன பதிவுகளின் மத்தியில் வெகு நாட்கள் கழித்து தமிழில் அற்புத விருந்து. வாழ்த்துக்கள்.

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Рік тому +11

    Clarity or wisdom in thought comes by hearing discourses of gurus. This interview is one like this. Thanks to PTP for its approach towards bringing these type of videos to its subscribers

  • @universalvinoth19586
    @universalvinoth19586 Рік тому +1

    அருமையான கேள்வி மற்றும் ஞானமான பதில்கள். உங்கள் ஊடகம் சத்தகுருவின் வார்த்தைகளை தெளிவாக மக்களிடம் சேர்க்கிறது. வாழ்க வளமுடன்🙏

  • @SathishKumar-wl5qq
    @SathishKumar-wl5qq Рік тому +7

    Sadhguru Raju Anna Supar

  • @kandhasamyr8133
    @kandhasamyr8133 Рік тому +4

    Thanks for conducting interviews Nagarajan

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 Рік тому +4

    Fantastic Mr.Rajavel. wishing PTP an exponential growth in the coming years.

  • @krithikakarthikeyan6235
    @krithikakarthikeyan6235 Рік тому +1

    இவ்வளவு ஆழமா, தெளிவா பல விஷயங்களைப் பற்றி பேசுவதோடு மட்டுமில்லாமல் நமக்கும் அதன் முக்கியத்யதுவத்தையும் உணர வைக்க சத்குருவால் மட்டுமே முடியும். 🙏👍

  • @premlatha7054
    @premlatha7054 Рік тому +18

    Sadhguru🙏🙏🙏

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Рік тому +1

    முழுமையான வரலாறு என்ற ஒன்று எப்பொழுதுமே இருந்ததில்லை, ஒருசில தலைவர்களின் சுயநலமே மக்களின் பன்முக எண்ணங்கள் சலவை செய்யப்பட்டு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது, இதுவே யதார்த்தம்.

  • @chitrakalalakshmanan7871
    @chitrakalalakshmanan7871 Рік тому +3

    நமஸ்காரம் சத்குரு 🙏
    அருமை சத்குரு 😍😍

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Рік тому +5

    Excellent deep insights!!

  • @vjk989
    @vjk989 Рік тому +8

    super

  • @vinothkumarg9492
    @vinothkumarg9492 Рік тому +1

    சத்குரு அவர்களின் கருத்துக்களை கேட்க வாய்ப்பளித்த பேசு தமிழா பேசு வலையொளி குழுமத்திற்கு நன்றிகள்... வாழ்த்துக்கள் ❤️

  • @vanithaparanthaman4042
    @vanithaparanthaman4042 Рік тому +5

    Wonderful 😊👏

  • @tctamilselvan
    @tctamilselvan Рік тому +1

    இந்த மிகச்சிறப்பான பேட்டியை ஒளிபரப்பிய பேசு தமிழா பேசு சேனலுக்கு நன்றி

  • @sathishbhishmar6161
    @sathishbhishmar6161 Рік тому +2

    நன்றிகள்

  • @ravindranathkokki
    @ravindranathkokki Рік тому +8

    Wow most awaited

  • @17mageshkumar
    @17mageshkumar Рік тому +3

    Good Explanation thanks

  • @msubu4033
    @msubu4033 Рік тому +2

    நமஸ்காரம் சற்குரு!

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +1

    திரு நாகராஜனின் வணிக முயற்சி சிறிது வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஜ வாசுதேவின் பேட்டிகளுக்கு முன்னர் 231K யாக இருந்த subscribers எண்ணிக்கை தற்போது 234K யாக உயர்வு அடைந்துள்ளது. வாழ்த்துக்கள் திரு இ நாகராஜன்.

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Рік тому +14

    ராஜவேல் சார்.. ரொம்பவே பொறுமையை சோதிக்கறீங்க..
    தயவுசெய்து அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்க..
    நீண்ட காலம் காத்திருக்க முடியாது.

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Рік тому +1

    My love sathguru💕💕😍😍 thanks bro

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Рік тому +2

    Rajvel sir u so composed again I am saying you clarity of words and always you give opportunity and time to express their points good job and God bless you.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +1

    வேட்டியில் சிறப்பு தம்பி ராஜவேல். 🙏🙏🙏🙏🙏

  • @alwaysblissful
    @alwaysblissful Рік тому

    Arumai👍 அருமையானா பதிவு 😊

  • @krishnanvenkatachari2059
    @krishnanvenkatachari2059 Рік тому

    ராஜவேல் அண்ணா இப்படி பட்ட நேர்முக பேட்டி முழுமையாக பெரிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க helpful ஆக இருக்கும்.
    Thank you.
    Respect for the efforts you are offering is many fold

  • @venkatesaprasannachildtomo2585

    Perfect 👌

  • @arunmoh83
    @arunmoh83 Рік тому +1

    Much needed work of showing the real Sadhguru to Tamil audience. Thank you for your efforts. Better late than never. 🙏

  • @azhagesanrajendiran9442
    @azhagesanrajendiran9442 Рік тому +1

    Pranam Sadhguru

  • @drnathan1974
    @drnathan1974 Рік тому

    ராஐவேல் நீங்க உண்மைக்காக எவனுக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை உணர்த்தி தன்ஆர்வலராக உயர்ந்துவிட்டிர்கள். நன்றி

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Рік тому

    அரிய பல்வேறு வகையான கருத்துக்கள் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  • @kandhasamyr8133
    @kandhasamyr8133 Рік тому +1

    Namaskaram sathguru

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 Рік тому

    Rajavel, you brought the best out of Sadguru. Sadguru talks make our life easier. Also helps to understand various issues. Thank you RN and Sadguru.

  • @BlackBird-ze7uh
    @BlackBird-ze7uh Рік тому +2

    The real journalism

  • @sundarpillai7217
    @sundarpillai7217 Рік тому +8

    Great and an awesome interview... good comparison about fuel to vehicle and food to human...

  • @bhavanisangavi66
    @bhavanisangavi66 Рік тому

    best and deep questions. good journalism. intha video viral a pogatiyum, many ppl will come and refer in long term. thanks for making.

  • @sivabalaji5341
    @sivabalaji5341 Рік тому +1

    Waiting for third part very intresting 👍👍

  • @rajendran1597
    @rajendran1597 Рік тому

    மிக மிக அருமை அண்ணா

  • @padmapriyapriya3167
    @padmapriyapriya3167 Рік тому +1

    நோ நோ சத்குரு,, என் கல்யாணத்திலேயே காசு யாத்திரை உண்டு,,, நான் தமிழ் தான் விஸ்வகர்மா சமுதாயத்தில் உண்டு

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Рік тому +5

    சத்குரு.... சத்குரு தான்....... சத்குரு க்கு நிகர் அவரே.......

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Рік тому +3

    அற்புதம் சற்குரு
    அற்புதம் சற்குரு

  • @rakshanas2958
    @rakshanas2958 Рік тому +1

    Awesome awesome awesome 🤩❤️🙏

  • @amudharavi8993
    @amudharavi8993 Рік тому

    சத்குரு எந்த கருத்து சொன்னாலும் அதில் ஆழ்ந்த உண்மை இருக்கிறது.ஏன் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு நிறைந்த பயனைக் கொடுக்கும்.
    நன்றி அண்ணா,தங்களுடைய ஆன்மீகம் செயல் என்றென்றும் தொடரட்டும். சில நாட்களில் உங்களுக்கே தெரியும் நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக என்று!! நன்றி!!! நல்ல செய்திகளை வெளியிடுவது. உலகிற்கு.எடுத்துக்காட்டுவது.

  • @yogapadhi2768
    @yogapadhi2768 Рік тому +1

    When Sadhguru speaks all participants feel heard and respected. 🙌
    Sadhguru’s conversations always expressed in smooth transitions, relevant examples, and a depth of understanding that demonstrates a high level of competence in the subject being discussed. 💯
    The questioner also demands questions widely on every aspects..
    Quite informative & interesting to watch ✌🏻

    • @balajiparsuraman1205
      @balajiparsuraman1205 Рік тому

      ராஜவேல் நீ ங்கள் சத்குருவுடன் இணைந்தது மகிழ்ச்சி

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 Рік тому

    Namaskaram Sadhguru 💕💕💕💕🙏

  • @balamuruganm7878
    @balamuruganm7878 Рік тому

    Superna Vaalthukal ❣️❣️💐💐💐

  • @trpranga100
    @trpranga100 Рік тому

    Beautiful interview.. 🙏🥰

  • @shanmugasundaram7531
    @shanmugasundaram7531 Рік тому +1

    The interviewer never disturbed in between Sadhguru's answer. Just listens carefully

  • @gbalrajraj7319
    @gbalrajraj7319 Рік тому +1

    மகிழன் நேர்காணலுக்கு காத்திருக்கிறேன்

  • @alagudrem
    @alagudrem Рік тому +1

    பெரியவருக்கு முதலில் கர்நாடகா தான் வருகிறது .. அந்த பற்று தான் தமிழனுக்கும் வர வேண்டும் .

  • @selvan8836
    @selvan8836 Рік тому

    Nice information. Thanks PTP channel

  • @navamanithyagarajan3730
    @navamanithyagarajan3730 Рік тому

    Thank you very much rajavel nagarajan you are doing well job 👍

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 Рік тому

    அற்புதமான கலந்துரையாடல்

  • @karthikk4991
    @karthikk4991 Рік тому

    Namaskaram Sadhguru

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Рік тому

    Very good and valuable info

  • @sukanyar.9222
    @sukanyar.9222 Рік тому

    Sadhguru Satsanghla ukkaandhu irundha unarvu yerpattadhu🙏🏼🥺. Rajavel Nagarajan Sir, i think u r d best interviewer out der in TN. One of d best in Bharat. Kudos👏🏼👏🏼

  • @RaviKumar-sq7xh
    @RaviKumar-sq7xh Рік тому

    பிரணாம் சத்குரு 🙏🚩

  • @ajaij1
    @ajaij1 Рік тому

    Arumayana nerkanal

  • @originality3936
    @originality3936 Рік тому

    இதைவிட தெளிவா எப்படிங்க ஒரு மனிதனுக்கு புரியவைப்பது?? இதுவே போதுமே..தமிழன் அறிவார்ந்த உள்ளத்தில் அரோக்கியமுடன் வாழ்வதற்கு!! இதுவே குருவின் தன்மை, நல்லதை போதிப்பது!!

  • @arulramalingam9379
    @arulramalingam9379 Рік тому +1

    Full length video podunga 1 hr or 1.5 hrs la

  • @ramanmedi9342
    @ramanmedi9342 Рік тому

    Thanks sathguru 🙏🙏🙏🙏🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗

  • @saravanank8637
    @saravanank8637 Рік тому +4

    I'm in karma

  • @rajathangams6991
    @rajathangams6991 Рік тому

    பகவான்பாதம்பணிவோம்

  • @geethaseetharaman97
    @geethaseetharaman97 Рік тому

    அருமையான நேர் காணல்

  • @TheSriGudi
    @TheSriGudi Рік тому

    Fantastic Rajavel !!

  • @cmukherjee6692
    @cmukherjee6692 Рік тому

    Great guru’s always from south

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Рік тому

    ராஜவேல் அண்ணா முதலில் பேசு தமிழா பேசு என ஆரம்பித்தபோது இருந்த ஒரு நிலையில் இருந்து இப்ப நடுநிலை நெறியாளர்-ஊடகமாக இருந்து கேள்வியிலும் தெரிகிறது பதில்களியிலும் தெரிகிறது.

  • @prakashs1587
    @prakashs1587 Рік тому

    Sadaguru has vast knowledge in all topics