Super sir... உண்மையை உணர்ந்து உணர்வுடன் சொல்லும் நக்கீரன் கோபால் மற்றும் செய்தியாளர் ஆற்றல்மிக்க நாகேந்திரன் மற்றும் புகைப்பட கலைஞர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... *உண்மையே வெல்லும்*
இல்லை காவல் துறை மனித உரிமை ஆணையம் தமிழ் நாட்டு அரசியல்வாதி இவர்கள் அனைவரும் என்ன தூங்குகிறார்களா ஏன் அந்த படுபாவி ஜர்கி வாசுதேவன் உடனடியாக அவனை தூக்கில் போடனும் நீங்கள் நிச்சயமாக செய்யமாட்டார்கள் நீங்கள் எல்லாம் மணிதனா ஒரு இயற்கை மலைகள் அழித்து அநியாயம் செய்து வருவது உங்கள் கண்களுக்கு தெரியலை அவமானம் வெட்கம் தூ
அண்ணன் நல்ல பிடுங்குவார் ....... வீரப்பனிடம் பிடுங்குனது போல் ஜக்கிடம் பிடுங்க முடியாது..... மீசைக்கு திமுக எப்படியோ..... அதைவிட மத்தியில் காங் அல்லது பிஜேபி..... ஜக்கிக்கு ...... நடுவில் நக்கீரன்..... எல்லாம் கேடி மாதாசொத்....
இவரின் நக்கீரன் சேனலுக்கு நிறைய வியூஸ் அதிகரிக்கும். நக்கீரன் புக் நிறைய விற்கும். அதைத் தவிர ஒன்றும் நடக்கப் போவதில்லை. (இதுபோல் எத்தனை நடந்தாலும் மக்களுக்கு அறிவும் வரப்போவதில்லை.) நமக்குதான டைம் வேஸ்ட்.
அடே உங்கள என்ன செய்யலாம்? நக்கீரன் காப்பாத்துவாள் கருமாரி அம்மா காப்பாத்துவாள் என்று நம்பீட்டு இருப்பீர்களா? எடுபிடி கொத்தடிமை ஆட்சியை தூக்கி எறியத்தானே வாக்கு என்ற ஆயுதம் இருக்கு நீங்க திரும்ப திரும்ப சுயல நல கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்தினால் இரண்டு களவாணிகளும் சேர்ந்து கொள்ளைதான் அடிப்பானுகள் காப்பாத்த கடவுள் வர மாட்டாரு நீங்க ஒவ்வொருவரும்தான் கடவுள்
@@palanivelur56 you are correct sir, no one can touch jaggyvasudev he having support of all political parties. People should think twice before going to ishayoga.
யப்பா, போனவாரம் தான் நான் குழந்தைகளோடு போய்விட்டு வந்தேன். இந்த பேட்டியை பார்த்த பிறகு பயமாகவும், அதனோட உள்நோக்கம் பயங்கரமாக இருக்கிறது. எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நானும் இதில் சேர வேண்டும் என்று விருப்ப்பட்டேன். இனி எந்த ஜென்மத்திலும், என் குடும்பமும், நானும் அந்த பகுதிக்கு செல்ல மாட்டோம். நன்றி நக்கீரன் சகோ. புனிதமான பகுதி என்று ஏமாந்து விட்டேன். படு பயங்கரமான இடம்.
Thank you for your very touching and also very sad testimony, there is one thing left and only to alert the public of Tamil Nadu, to scandalize this monstrous affair. I encourage everyone to take their phone and mobilize in all the networks of the world to dismantle this monster. What are we waiting for, if the Tamil people decide, nothing can resist, let's go

அய்யா இன்னும் எத்தனை நாள் இதே ஈஷாவில் நடக்காத ஒன்றை உருவாக்கி அதில் உங்கள் பத்திரிக்கை வியாபாரம் செய்வீர்கள்..மக்கள் என்ன மடயர்களா.... 21 வயது ஆனவர்கள் துறவறம் செல்வது அவர்கள் விருப்பம் இந்த அடிப்படை அறிவு கூட இல்லை உங்களுக்கு.. பெற்றோர்கள் பார்வையில் அது வருத்தம் அளிக்கிறது சரி.. ஆனால் தனி மனித உரிமைகளை மதிக்கிறது நம் சட்டம்... உங்களுக்கு உள்ள தனிப்பட்ட கோபம் ஈஷாவில் ஏன்?
@@srikarthik4705 சகோதரா சிப்ஸ் கடை வைத்திருக்கியா???? கன்னியாஸ்தீரியா யாராக இருந்தாலும் கட்டாயப்படுத்தி ஜக்கி போல மாற்றினால் அது எந்த மதமாக இருந்தாலும் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் எதுவுமே அரசு செய்ய மாட்டேங்குதே. கிறிஸ்தவர்கள் மேல் உங்களுக்கெல்லாம் இருக்கும் வீண் வெறிதனத்தை விட்டுட்டு இவர் போன்ற பெற்றோர்கள் மனநிலையை புரிந்து பேசனும். மதவெறி எதற்கு??? அப்போ ஜக்கியாக இருந்தாலும் எத்தனை பேர் வாழ்க்கையை அழிக்கலாமா???? இதைதான் மதம் சொல்லி தருதா யோசித்து பாரு
@@gopalmani6759 எது பகுத்தறிவுனு தெரியனும்ங்க. ஒருத்தன் குட இருக்குறவனை சன்னியாசி ஆக்கிட்டு, அவன் கோடீஸ்வரனா இருக்குறது எப்படினு யோசிக்குறது தான் பகுத்தறிவு. யோகா செய்றவங்க குடும்பம் எப்படி இருக்காங்க? யோகாதான் வாழ்க்கைனு இருக்குறவங்க குடும்பம் எப்படி இருக்குனு பிரிச்சு பார்க்குற அறிவுதான் பகுத்தறிவு. அது சொல்லி வளர்க்கனும். இதிலென்ன இருக்குங்க.
வீட்டில் நம் பெற்றோர் உடன் இருக்கும் சந்தோஷம், நிம்மதி வேற எங்கே இருக்கும்.அதை புரிந்து கொண்டால் நன்று. மனதில் கஷ்டங்கள் இருந்தால் கோவிலுக்கு சென்று அங்கு அமர்ந்து விட்டு வரலாம்.
தமிழக முதல்வர் அவர்களே தயவுசெய்து ஈஷா மீது நடவடிக்கை எடுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சங்கராச்சாரியார் மீது துணிந்து நடவடிக்கை எடுத்தது போல நீங்களும் எடுத்தால் நாட்டு மக்கள் உங்களை என்றும் மறக்க மாட்டார்கள்.
பிள்ளைகள் இல்லாத தம்பதிகளை விட பிள்ளைகளை பெற்று அவர்களை ஆளாக்கி வளர்த்து வந்த நாம் சில காலம் கழித்து பிள்ளைகள் யாருக்கோ அடிமையாகி நம்மை விட்டு பிரிகிற பொழுது அந்த தருணம் மிகவும் கொடுமை
ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகள் வாழ்க்கை வீண் ஆவதை கண் முன்னே பார்ப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாளை இந்த பெற்றோர்களை முதுமை காலத்தில் யார் பாத்துக்குவாங்க இது பெரிய பாவம். பண்ண பாவம் இங்கிருக்க துறவறம் பூண்டு போவது வேடிக்கை. பெண்களே முதல் உன் பெற்றோரை நல்லா பாத்துக்கோங்க அப்புறம் உலகத்தை பாத்துக்கோங்க.
அண்ணா இது போன்ற பத்திரிகையாளர்கள் இருந்தா இந்த தேசத்துல எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காது வாலிப பிள்ளைகளுக்கு நடக்கிற வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

ஜக்கியை கட்டுப்படுத்தும் சக்தி திமுக அரசுக்கு இல்லை அரசுக்கே இல்லையெனில் மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். .கூலிக்கு மாரடிக்கும் நடிகர் நடிகைகளை தலையில் வைத்துக்கோண்டு ஆடும் தமிழன் விழிப்புணர்வு உள்ளவனா?சந்தானம் என்கிற அறிவிலி சமந்தா..தமன்னா கங்கணா ராவத் என்று பட்டியல் நீள்கிறது.. கூறு கெட்ட தமிழ்நாடு..பாஜகவை மீறி எந்த அரசும் அரசியல் கட்சிகளும் ஜக்கியை ஒன்றும் செய்ய முடியாது
கண்டிப்பாக எடுக்க போவதில்லை அன்று காபாத்தியது கருணாநீதி இன்று காபாத்துவது ஸ்டாலின் ஆகமொத்தம் இவனை காபாத்துவது திராவிட அரசாங்கம்,.ஆரிய மும் திராவிடமும் ஒன்னு
பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் செல்லாது என்று சட்டம் இருப்பதைப் போல்! பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் பிள்ளைகளுக்கு சந்நியாசம் கொடுக்கக்கூடாது என்று சட்டம் வகுக்கலாமே! எதற்கெல்லாமோ சட்டத்தை இயற்றும் அரசு! இதைசெய்தால் என்ன? ஆன்மீகத்தின் மூலம் அநியாயம் நடப்பதை தடுக்க மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்!
மக்கள் தான் திருந்த வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் இந்த மாதிரி சாமியாராக இருப்பவர்களை நம்பக்கூடாது. மக்கள் யோசிப்பது கிடையாது. இப்போது இருக்கும் இந்த காலகட்டத்தில் நம்பும் முன்பு நிறைய யோசிக்க வேண்டும்.
ஹலோ சகோ தரா இஷா உள்ள நுழைய கூட முடியாது, அப்படியே போனாலும் யாருமே கண்ணுக்கு கிடைக்க மாட்டார்கள் escape,,,, துவக்க முதலில் காமிரா மூலம் எல்லா மும் கண்காணித்து வருகின்றனர்.
ச்சை இந்த பேட்டியை பார்த்தா கண்ணுல ரத்தம் வருது தயவு செய்து யாரும் ஈஷா யோகா னு ஒரு சாக்கடையில் விழாதீங்க ஈஷா சாக்கடை தோல் உறுத்தி காட்டிய நக்கீரன் அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Justice for Srimathi! Don't forget this ! Gopal has to speak on this very often ! He can't be soft, silent without touching, accusing current state administrative mistletoe. He is seen buttering them, not coming up boldly as he is used to do against aiadmk govt. In no way am not justifying any ill happenings in the society, no agenda against any politicians, party, nakkerran !! PTI is the 4th pillar of our democracy. The hope of common man !
இன்னும் எத்தனை தலைமுறை பாதிக்குமோ இந்த ஒழுக்கங்கெட்ட இடத்தில் கடவுளே அப்பாவி மக்களை காப்பாற்ற அனைவரும் சுதந்திர போராட்டம் போல் போராடுவோம் குழந்தைகள் அனைவரும் வாழ பாடுப்படுவோம்
தமிழக அரசை குறை சொன்னால் எப்படி ...? .. .இந்த சாமியார்கள் மத்திய அரசு ஆதரவும் வெளிநாட்டு ஆதரவும் கொண்டவர்கள்.....மக்களே திரளாக சென்று சாமியார்களின் ரகசிய குகைக்குள் தைரியமாக பெண்களை அனுப்பிவிட்டு பிறகு கூச்சல் போடுவது "தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க்கிற" கதையே...போகாத இடந்தனிலே போக வேண்டாம் என்ற பழமொழி இல்லையா....?
ஏண்டா தமிழ்நாட்டுல ஒண்ணு நடிகர்கள் பின்னாடி போறீங்க.இல்லே அரசியல்வாதி பின்னாடி போறீங்க. இல்லே ஜாதி மதம் பின்னாடி போறீங்க.இல்லே இந்த மாதிரி சாமியார் பின்னாடி போறீங்க
Hero worshipping. This is because our quality of education needs lots of improvement and students of present era generation must be given lots of appreciation and support from parents and education departments. Quality of education is still missing my opinion
அன்புள்ளம் கொண்ட அப்பாவின் பாச உணர்வுகளும் இதயத்துடிப்பு களும் எம்மால் உணர முடிகின்றது......... என் மனதார வாழ்த்துகின்றேன்..... மனமார சொல்கின்றேன்........ தங்களின் இரண்டு பெண் குழந்தைகளும் புத்தி தெளிந்து தெய்வ அருளால் அந்த இடத்தை விட்டு வெளி வந்து தங்களிடம் வந்து விடுவார்கள் ...... இது மிக விரைவில் நடக்கும்...... சத்தியம்...... அவ்வாறு அந்த இரண்டு பெண்குழந்தைகளும் தங்களிடம் வந்த பிறகு தங்களின் குழந்தைகளுடன் அனைவரும் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்று வாருங்கள்.................. தங்களின் குழந்தைகள் நல்லபடியாக இல்லறம் ஏற்று நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்...... தங்களின் குடும்பம் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருவருளால் நல்லபடியாக ஆனந்தமாக நிம்மதியுடன் இப்புவிதனில் வாழும்..............
மனம் கலங்குகிறது. வயிறு எரிகிறது.ஆனால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே?. அரசாங்கமே பார்த்துக் கொண்டு இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்? புலம்பவதை தவிர. அந்த ஈசன் தான் இதற்கு ஒரு முடிவு செய்ய முடியும். ஆண்டவா, ஈசா, கண் திறந்து பார்
Respected video sir, excellent video sir. Do not worry, in this earth, truth is the base for human life. So, good God bless you all. My Support is there.
ஒன்று மட்டும்தான் நம்மால் உணரமுடிகிறது. உண்மையைத் தெளிவுபடுத்தும் நக்கீரனா? கடமை தவறிய, தவறிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசா? சுய நினைவுடன் சிந்திப்பீர்...!!!???
அண்ணா நீங்கள்தான் ஊடகங்களில்உண்மையைபயப்படாமல்உரகச்சொல்லும்தமிழர் இந்த ஈசாமையத்தை மூடவேண்டும் இந்த மொட்டை யடிச்சபிள்ளைகளைபார்க்கும்போதுபெற்றவர்களுக்கு எத்தனை வலி அண்ணாவிடாதீஙகள் மக்கள் உங்கள்பக்கம்இனிஎந்த உயிரும் இழக்கப்கூடாது
Nakheeran should translate this conversation in English and Hindi or with English subtitles. Many North Indian believers and followers should know the truth.
As a parent, my heart goes out to this father. Why is the TN Govt mute and why is the Indian Govt mute on such to be god-claiming Swamiyaars (Vesha Manisha Dhrohigals!
ஏண்டா மன அழத்தம் அடுத்தவனை கெடுத்தால்தான் மன அமைதி குறையபோகுது. நல்ல எண்ணங்களோடு வாழ்ந்தால் அடுத்தவனிடம் எதுக்கு கையெயேந்த வேண்டும் சாமியார்கள் என்ன ஏஐண்டா கடவுளுக்கு
இவர் செய்த( பெற்றோர் )தொண்டு சேவையும் , ஆசிரம அறிவுரையும் ஒத்துப் போகிறது ! இவர்களாளும் பிள்ளைகளை கட்டுப்பாடுடன் வளர்க்க தெரியவில்லை . விதி வலிது ! மதியின் ஆதிக்கம் குறைவு ! சிறு வயது வளர்ப்பும் சரி இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது ! அறிவே தெய்வம் !..♥**
நானும் இவனிடமே நேரடியாகப் பல பயிற்சிகள் எடுத்துள்ளேன் அப்பொழுது ஒலைக்குடிசைதான் இருந்தது இவன் முகரட்டைமாதிரி ஆதி யோகி சிலை அமைப்பதாக அப்போது கூறிக்கொண்டிருந்தான் எப்போது இவனது மனைவிஉயிரோடு ஜீவசமாதி அடைந்ததாகப் புருடா விட்டானோ அப்போதே இவன் ஒருபிராடு என்று இவனது இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டேன் இவனது மகளுக்கு ஊரரிய திருமணம் ஊரான் வீட்டு பிள்ளைகள் மட்டும் மொட்டையும் கொட்டையுமாகத் திரியவேண்டுமாம் இது என்ன நியாயம்? இவனைப்போன்றே மற்ற பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படமாட்டார்கள்? அதுதவறா? முதலில் இவன் மகளுக்கு மொட்டை யடித்து விட்டுத்தானே மற்ற பிள்ளைகளுக்கு மொட்டை யடித்திருக்க வேண்டும் தனது இரண்டு பெண்குழந்தைகளையும் இந்த அயோக்கியனிடம் பறிகொடுத்துள்ள காமராஜர் தம்பதிகளின் சாபம் இந்த அயோக்கியனைச் சும்மா விடாது இவ்வளவு நடந்த பிறகும் இவனுக்காக மனசாட்சியே இல்லாமல் வக்காலத்து வாங்கும் சிலரை நினைக்கும் பொழுது வேதனையளிக்கிறது இவனுக்கு மோடி அமித்ஷா நட்டா போன்றோர் அதரவளிக்கின்றனர் கருணாநிதி வீட்டிற்குச் சென்று மரம் நட்டான் அதன்பின்னர் இவனுக்கு ஆதரவாக பல காலமாக வெள்ளியங்கிரி மலையிலிருந்த பாரஸ்ட் செக்போஸ்ட் ஒரு அரசாணை மூலம் அகற்றப்படுகிறது அதன்பின்னர் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் இவன் மீது நடவடிக்கை எடுப்பதாக கொந்தளித்தார் இவரையும் அவரது தலைவர் மூலம் மடக்கி விட்டான் இந்த அரசியல் செல்வாக்கால்தான் ஆடுகிறான் எதுவும் சிலகாலம் தான் தெய்வம் நின்றுதான் கொல்லுமாம் நாமும் நம்புவோம் தெய்வம் உண்டென்று
Please raise this matter to internarional powers and organisations to ensure actions to be taken against crimes and cruelty on humanity and environment violations committed by Isha Yoga Foundation.
இத்தனை கண்ணீரும் அவனை எதுவும் செய்யலையே சாமி
கலியுக தர்மம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்😂
Super sir... உண்மையை உணர்ந்து உணர்வுடன் சொல்லும் நக்கீரன் கோபால் மற்றும் செய்தியாளர் ஆற்றல்மிக்க நாகேந்திரன் மற்றும் புகைப்பட கலைஞர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... *உண்மையே வெல்லும்*
நக்கீரன் செயல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌺
ஜக்கியை மேலும் அம்பலப்படுத்த வேண்டும் 👍
Good comedy of the year 😀😀😀😀😀
இல்லை காவல் துறை மனித உரிமை ஆணையம் தமிழ் நாட்டு அரசியல்வாதி இவர்கள் அனைவரும் என்ன தூங்குகிறார்களா ஏன் அந்த படுபாவி ஜர்கி வாசுதேவன் உடனடியாக அவனை தூக்கில் போடனும் நீங்கள் நிச்சயமாக செய்யமாட்டார்கள் நீங்கள் எல்லாம் மணிதனா ஒரு இயற்கை மலைகள் அழித்து அநியாயம் செய்து வருவது உங்கள் கண்களுக்கு தெரியலை அவமானம் வெட்கம் தூ
Avan moonjium mogaraium…
I know Mr Kamaraj . Such a noble gentleman. His service to the poor people really appreciated
Aana paarunga..ivlo nalla manithar avar manaiviyum nalla oru samooha sevagi. Avgaluke inda nilai? Appavi innocents ku idhu madri nadantha velila kuda theriyathu. Kodumai idhellam.
Nakeeran gopal sir always stands for justice side .
அண்ணா நீங்க பேசினாதான் சாமான்ய மக்களுக்கு நம்பிக்கையே வருது நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவனுக்கும் அஞ்சாமல் உங்கள் நேர்மையான மக்கள் பணியை தொடருங்கள் எப்போதும் இறைவனின் துணை உங்களுக்கு இருக்கும்
ஆதிக்கவாதிகளுக்கு துணை போகாமலும் அணைத்து மக்களுக்கும் உண்டான ஊடகம்தான் நக்கீரன் ,நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாழ்த்துக்கள் ஆசிரியரே
ஈஷா ஜக்கியிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஊடகத்துறைக்கு உண்டு. அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் முன் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.
அண்ணன் நல்ல பிடுங்குவார் .......
வீரப்பனிடம் பிடுங்குனது போல் ஜக்கிடம் பிடுங்க முடியாது.....
மீசைக்கு திமுக எப்படியோ.....
அதைவிட மத்தியில் காங் அல்லது
பிஜேபி..... ஜக்கிக்கு ......
நடுவில் நக்கீரன்.....
எல்லாம் கேடி மாதாசொத்....
இவரின் நக்கீரன் சேனலுக்கு நிறைய வியூஸ் அதிகரிக்கும். நக்கீரன் புக் நிறைய விற்கும்.
அதைத் தவிர ஒன்றும் நடக்கப் போவதில்லை. (இதுபோல் எத்தனை நடந்தாலும் மக்களுக்கு அறிவும் வரப்போவதில்லை.)
நமக்குதான டைம் வேஸ்ட்.
அடே உங்கள என்ன செய்யலாம்? நக்கீரன் காப்பாத்துவாள் கருமாரி அம்மா காப்பாத்துவாள் என்று நம்பீட்டு இருப்பீர்களா?
எடுபிடி கொத்தடிமை ஆட்சியை தூக்கி எறியத்தானே வாக்கு என்ற ஆயுதம் இருக்கு
நீங்க திரும்ப திரும்ப சுயல நல கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்தினால் இரண்டு களவாணிகளும் சேர்ந்து கொள்ளைதான் அடிப்பானுகள்
காப்பாத்த கடவுள் வர மாட்டாரு நீங்க ஒவ்வொருவரும்தான் கடவுள்
@@palanivelur56 உண்மை,
@@palanivelur56 you are correct sir, no one can touch jaggyvasudev he having support of all political parties. People should think twice before going to ishayoga.
யப்பா, போனவாரம் தான் நான் குழந்தைகளோடு போய்விட்டு வந்தேன். இந்த பேட்டியை பார்த்த பிறகு பயமாகவும், அதனோட உள்நோக்கம் பயங்கரமாக இருக்கிறது. எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நானும் இதில் சேர வேண்டும் என்று விருப்ப்பட்டேன். இனி எந்த ஜென்மத்திலும், என் குடும்பமும், நானும் அந்த பகுதிக்கு செல்ல மாட்டோம். நன்றி நக்கீரன் சகோ. புனிதமான பகுதி என்று ஏமாந்து விட்டேன். படு பயங்கரமான இடம்.
Me too bro we were new to Coimbatore went there for 3 times thought to join silence class now we won't go there
கடவுள் உங்கள் பக்கம் இருந்திருக்கிறார். தப்பித்தீர்கள்.
Arambathil irundhe indha mathiriyana samirkal meethu nambikai illa... Epothu kaatai alithu andha silai vaithano apothu uruthiyaka mudiveduthen... Indha jenmathil andha pakkam pokave kudathu endru
படு பயஙகரமாக அங்கு எதை பார்த்தீர்கள்?
மலைவாழ்மக்கள்தான்கையில்வில்அம்புவைத்திருப்பாங்கள அதுலரெண்டைஎடுத்துவிடவேண்டியதான
தமிழக மக்களே ஈஷாவை புறக்கணியுங்கள்
What this ﹰCﹰM is doing
Making his son to become a minister .and take care of his family and earn for his generations
My heart is aching 😭 looking at this dad
Thank you for your very touching and also very sad testimony, there is one thing left and only to alert the public of Tamil Nadu, to scandalize this monstrous affair. I encourage everyone to take their phone and mobilize in all the networks of the world to dismantle this monster. What are we waiting for, if the Tamil people decide, nothing can resist, let's go
மக்களே இவர் சொல்வது முற்றிலும் உண்மை நாங்கள் அந்த ஊர் தான்
Thank you for your very touching and also very sad testimony, there is one thing left and only to alert the public of Tamil Nadu, to scandalize this monstrous affair. I encourage everyone to take their phone and mobilize in all the networks of the world to dismantle this monster. What are we waiting for, if the Tamil people decide, nothing can resist, let's go
அய்யா இன்னும் எத்தனை நாள் இதே ஈஷாவில் நடக்காத ஒன்றை உருவாக்கி அதில் உங்கள் பத்திரிக்கை வியாபாரம் செய்வீர்கள்..மக்கள் என்ன மடயர்களா.... 21 வயது ஆனவர்கள் துறவறம் செல்வது அவர்கள் விருப்பம் இந்த அடிப்படை அறிவு கூட இல்லை உங்களுக்கு.. பெற்றோர்கள் பார்வையில் அது வருத்தம் அளிக்கிறது சரி.. ஆனால் தனி மனித உரிமைகளை மதிக்கிறது நம் சட்டம்... உங்களுக்கு உள்ள தனிப்பட்ட கோபம் ஈஷாவில் ஏன்?
@@thangamariappan70 Ellam ok daan unga veetla pen pillai yaravadhu irrundal anupittu appuram sollunga.
@@imranimmu6801 👌👍
Sariya sonniga
தவறான பாதைக்கு போக கூடாது என நினைத்து பக்தியை ஊட்டினால் நித்தி நக்கி போன்றவர்களை தவிர்க்க வேண்டும் எனவும் சொல்ல மறக்க கூடாது
ஒரு தகப்பன் உடைய ஆதங்கத்தின் உண்மையான பேட்டி பல குடும்பங்களுக்கு விழிப்புணர்வாக அமையட்டும்.
பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளுக்கு பகுத்தறிவு சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
Church la kanniyastri ya porangale…avungalukum paguthariva puguthiruvoma da chips
@@srikarthik4705 dai pethavan kathran nee ithula matha kalavaram kondu vare un kudumbathula nadekumbothu thaen kastem therium
@@srikarthik4705 சகோதரா சிப்ஸ் கடை வைத்திருக்கியா???? கன்னியாஸ்தீரியா யாராக இருந்தாலும் கட்டாயப்படுத்தி ஜக்கி போல மாற்றினால் அது எந்த மதமாக இருந்தாலும் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் எதுவுமே அரசு செய்ய மாட்டேங்குதே. கிறிஸ்தவர்கள் மேல் உங்களுக்கெல்லாம் இருக்கும் வீண் வெறிதனத்தை விட்டுட்டு இவர் போன்ற பெற்றோர்கள் மனநிலையை புரிந்து பேசனும். மதவெறி எதற்கு??? அப்போ ஜக்கியாக இருந்தாலும் எத்தனை பேர் வாழ்க்கையை அழிக்கலாமா???? இதைதான் மதம் சொல்லி தருதா யோசித்து பாரு
@@srikarthik4705 பகுத்தறிவு எல்லாருக்கும் உரியது என்பது தங்களுக்கு தெரியாதோ? I am not coming for this game because your intention is different.
@@gopalmani6759 எது பகுத்தறிவுனு தெரியனும்ங்க. ஒருத்தன் குட இருக்குறவனை சன்னியாசி ஆக்கிட்டு, அவன் கோடீஸ்வரனா இருக்குறது எப்படினு யோசிக்குறது தான் பகுத்தறிவு. யோகா செய்றவங்க குடும்பம் எப்படி இருக்காங்க? யோகாதான் வாழ்க்கைனு இருக்குறவங்க குடும்பம் எப்படி இருக்குனு பிரிச்சு பார்க்குற அறிவுதான் பகுத்தறிவு. அது சொல்லி வளர்க்கனும். இதிலென்ன இருக்குங்க.
வீட்டில் நம் பெற்றோர் உடன் இருக்கும் சந்தோஷம், நிம்மதி வேற எங்கே இருக்கும்.அதை புரிந்து கொண்டால் நன்று. மனதில் கஷ்டங்கள் இருந்தால் கோவிலுக்கு சென்று அங்கு அமர்ந்து விட்டு வரலாம்.
200% correct
கஞ்சா போதை கொடுத்து முக்தி தருகிறான் ஜக்கி
தமிழக முதல்வர் அவர்களே தயவுசெய்து ஈஷா மீது நடவடிக்கை எடுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சங்கராச்சாரியார் மீது துணிந்து நடவடிக்கை எடுத்தது போல நீங்களும் எடுத்தால் நாட்டு மக்கள் உங்களை என்றும் மறக்க மாட்டார்கள்.
ஓட்டுக்கு காசு குடுக்குறதே அவன் தா
அரசே உடந்தையாக உள்ளது அந்த கேடு கெட்ட ஜக்கி செய்யும் குற்றங்களுக்கு
முதல்வர்அதிரடிநடவடிக்கைஎடுக்கவேண்டும்சும்மாதமிழர்களுக்கானதலைவன்என்றுசொன்னபோதாது
உலகத்தையேசிவனும்சக்தியும்தான்காப்பாத்துறாங்கமக்களேகண்டபோலிசாமியார்களைநம்பிஇன்னுமாயிருக்கீங்கதிருந்துங்கடா
Angu irukkira periya Sivan silai PM than thirandu vaithar
பிள்ளைகள் இல்லாத தம்பதிகளை விட பிள்ளைகளை பெற்று அவர்களை ஆளாக்கி வளர்த்து வந்த நாம் சில காலம் கழித்து பிள்ளைகள் யாருக்கோ அடிமையாகி நம்மை விட்டு பிரிகிற பொழுது அந்த தருணம் மிகவும் கொடுமை
நன்றி ஐயா. தைரியமாக பேசியதற்கு.
ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகள் வாழ்க்கை வீண் ஆவதை கண் முன்னே பார்ப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாளை இந்த பெற்றோர்களை முதுமை காலத்தில் யார் பாத்துக்குவாங்க இது பெரிய பாவம். பண்ண பாவம் இங்கிருக்க துறவறம் பூண்டு போவது வேடிக்கை. பெண்களே முதல் உன் பெற்றோரை நல்லா பாத்துக்கோங்க அப்புறம் உலகத்தை பாத்துக்கோங்க.
அண்ணா இது போன்ற பத்திரிகையாளர்கள் இருந்தா இந்த தேசத்துல எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காது வாலிப பிள்ளைகளுக்கு நடக்கிற வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
அடே உங்கள என்ன செய்யலாம்? நக்கீரன் காப்பாத்துவாள் கருமாரி அம்மா காப்பாத்துவாள் என்று நம்பீட்டு இருப்பீர்களா?
எடுபிடி கொத்தடிமை ஆட்சியை தூக்கி எறியத்தானே வாக்கு என்ற ஆயுதம் இருக்கு
நீங்க திரும்ப திரும்ப சுயல நல கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்தினால் இரண்டு களவாணிகளும் சேர்ந்து கொள்ளைதான் அடிப்பானுகள்
காப்பாத்த கடவுள் வர மாட்டாரு நீங்க ஒவ்வொருவரும்தான் கடவுள்
Justice ⚖️ for srimathi papa 🙏🏻🙏🏻 justice for Subhasree
Police and politicians don't know the meaning for the word JUSTICE
We can only put Justice for.... govt should take necessary action
Rendukume vaippe illa yenna Rss groups no நியாயம் needhi, Dhrogham for Vote potta தமிழ் மக்கள்
எல்லோருமே அமைதியாக இருக்கிறார்கள் நீதி கிடைத்த பாடு இல்லை
கோபால் அண்ணா எனக்கு ஏதோ அந்த சுத்தி இருக்காரே மலைலே கஞ்சா வளர்கரனோனு தோணுது. அவே கஞ்சா வித்து ஜெயில இருந்து வந்தவதானே
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Inimealum arrasu thoonggitu irruntha makal vizhathu kolvaargal 24 l kaanaamal poaividum. Isavin araajagam ellai meeri vitathu.
Scroundal Jaggi.hate him
ஜக்கியை கட்டுப்படுத்தும் சக்தி திமுக அரசுக்கு இல்லை
அரசுக்கே இல்லையெனில் மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். .கூலிக்கு மாரடிக்கும் நடிகர்
நடிகைகளை தலையில் வைத்துக்கோண்டு ஆடும் தமிழன் விழிப்புணர்வு உள்ளவனா?சந்தானம் என்கிற அறிவிலி
சமந்தா..தமன்னா கங்கணா ராவத் என்று பட்டியல் நீள்கிறது.. கூறு கெட்ட தமிழ்நாடு..பாஜகவை மீறி
எந்த அரசும் அரசியல் கட்சிகளும் ஜக்கியை ஒன்றும் செய்ய முடியாது
மயித்த எடுக்கும் த.அரசு
கண்டிப்பாக எடுக்க போவதில்லை அன்று காபாத்தியது கருணாநீதி இன்று காபாத்துவது ஸ்டாலின் ஆகமொத்தம் இவனை காபாத்துவது திராவிட அரசாங்கம்,.ஆரிய மும் திராவிடமும் ஒன்னு
பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் செல்லாது என்று சட்டம் இருப்பதைப் போல்! பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் பிள்ளைகளுக்கு சந்நியாசம் கொடுக்கக்கூடாது என்று சட்டம் வகுக்கலாமே! எதற்கெல்லாமோ சட்டத்தை இயற்றும் அரசு! இதைசெய்தால் என்ன? ஆன்மீகத்தின் மூலம் அநியாயம் நடப்பதை தடுக்க மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்!
Absulultly brother.
Hindu darmapadi sanyasam pera parents anumathi peravendum
@R K நன்றாய் சொன்னீர்கள்
@@venkatesanmanikam6769 yes
@@gomathiv226 yes
நாட்டு மக்களை காப்பாற்ற போகிறேன் என்று அம்மாவும், அப்பாவும் குழந்தைகளை கவனிக்கவில்லை. அதனுடைய பலன் தான் இந்த சம்பவம்.
மக்கள் தான் திருந்த வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் இந்த மாதிரி சாமியாராக இருப்பவர்களை நம்பக்கூடாது. மக்கள் யோசிப்பது கிடையாது. இப்போது இருக்கும் இந்த காலகட்டத்தில் நம்பும் முன்பு நிறைய யோசிக்க வேண்டும்.
இவனுக்கு எதுக்கு இங்க அனுமதி குடுத்தாங்க ஒரு குடிசை போட்டா அரசுக்கு தெரியுது இவ்ள பெரிய கட்டுமானம் தெரியவில்லையா
Modi dan sombu tookurane enda pavi ku
Money
மனித உரிமை ஆணையம்
நம் முதல்வர் ,ஜைலேந்ரபாபு ஐயா எல்லோரும் தூங்கிவிட்டார்கள்
Marisamy,அவர்கள் தூங்கவில்லை .செத்து போய்ட்டாங்க... பொணத்துகிட்ட என்ன சொல்லணும்
Yarum onnum pana mudiyathu Kedi oda friend Jakki
உண்மை தான், செத்துட்டானுங்க. த்து கருமம்.. என்ன மாதிரி நாட்ல வாழ்ந்துட்டு இருக்கோம். எரிச்சலா இருக்கு.
ஹலோ சகோ தரா
இஷா உள்ள நுழைய கூட முடியாது, அப்படியே போனாலும் யாருமே கண்ணுக்கு கிடைக்க மாட்டார்கள் escape,,,, துவக்க முதலில் காமிரா மூலம் எல்லா மும்
கண்காணித்து வருகின்றனர்.
ரெண்டு அக்கூஸ்டுக்கு பிரெண்ட்தானே அந்த கூத் ,,, தாடி
அக்கூஸ்டு பின்ன
அப்படி தானே இருப் பாண்,
நாட்டில் கோயில்களை தவிர ஆசிரமங்கள் எதுவும் இருக்க கூடாது
Well said bro
வாழ்த்துகள் நக்கீரன் கோபால் அண்ணே
தயவு செய்து தமழர்களே ஒன்றாகுங்கள்
Correct ah sonega
கோபால் அண்ணே...நாட்ல என்ன தான் நடக்குது.... நீங்கள் தான் எல்லா சம்பவங்களுக்கும் மென கெடுகிறீர்கள்....ஆளுபவர்கள் என்ன செய்கிறார்கள்.😔
Yes. I am also having this doubt
பெற்ற பிள்ளைகளை பிரிந்த இந்த தந்தையின் கண்ணீருக்கு பதில் கிடைக்கனும் இறைவா.
ச்சை இந்த பேட்டியை பார்த்தா கண்ணுல ரத்தம் வருது தயவு செய்து யாரும் ஈஷா யோகா னு ஒரு சாக்கடையில் விழாதீங்க ஈஷா சாக்கடை தோல் உறுத்தி காட்டிய நக்கீரன் அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Yes
பாவம் இந்த பெற்றோர்கள்
சாமியார்கள் பார்க்க போணால் இதுதான் நடக்கும்
I know this uncle.Everthing is true 😢
Nakeeran is thinking correctly and revealing the facts.Esha issue and pollachi issue are having political support
Justice for srimathi
Justice for subha sri
🙏🙏🙏🙏🙏🙏🙏
................................ ஃபுல் ஸ்டாப் வைங்க
இதுக்கு மேல யாரும் இறக்க வேண்டாம்.
Justice for Srimathi! Don't forget this ! Gopal has to speak on this very often ! He can't be soft, silent without touching, accusing current state administrative mistletoe. He is seen buttering them, not coming up boldly as he is used to do against aiadmk govt.
In no way am not justifying any ill happenings in the society, no agenda against any politicians, party, nakkerran !! PTI is the 4th pillar of our democracy. The hope of common man !
@@srinivasanr4661 🙏 பிளீஸ் தமிழ் ல சொல்லுங்க எனக்கு இங்கிலீஷ் ரொம்ப தெரியாது. எனக்கு தமிழ் ல தா படிக்க வரும்.இங்கிலீஷ் ரொம்ப தெரியாது sorry.
பெற்றோரின் வயிற்று எரிச்சல் கண்டிப்பாக ஒருநாள் அவனை கேட்கும்....
அந்த வயித்தெரிச்சலை மற்றொரு ஜக்கி யான மோடி பாத்துப் பார்.
athuvarai ueir paleyakumo
கொலைகள் செய்தவனும் கொள்ளையடிப்பவனும் கோவில்கள் கட்டுவது என்ன என்ன என்ற பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது
Jaggi oru brilliant thiruttuppayal. J.krishnamoorthiyeiyum, oshovaiyum konjam paditthuvittu Nalla oorai yemaatrikondirukkiran. Avanidam oru sakthiyum kidaiyaathu powerum kidaiyaathu. Indha mathiri poli saamiyargalidam makkal jaakkirathaiyaaga irukka vendum.
Jakkilam oru samiyarne unga government sollethu.. Very2 nice.. Konjum sude konjum sornam.. Tamil nadu makkalke ithu kude illa.. Very2 proud.. Superb 👍
நன்றி அண்ணா தங்கள் சேவை தொடரணும் தேவன் நிட்சயமாக ஆசீர்வதிப்பார் தங்கள் சந்ததியை
இன்னும் எத்தனை தலைமுறை பாதிக்குமோ இந்த ஒழுக்கங்கெட்ட இடத்தில் கடவுளே அப்பாவி மக்களை காப்பாற்ற அனைவரும் சுதந்திர போராட்டம் போல் போராடுவோம் குழந்தைகள் அனைவரும் வாழ பாடுப்படுவோம்
வாழ்த்துக்கள் அண்ணா..கடவுள் உங்களுக்கு துணை நிற்கட்டும்..
இந்த பேட்டி ரொம்ப அருமை ஜக்கி யோட பிராடு தனம் வெளிய கொண்டுவந்திங்க கண்டிப்பா இத பாக்குற ஒவ்வொரு வரும் ஈஷா இங்கிற சாக்கடைல கால் விடாம இருங்க pls
பெரியாரிய சிந்தனைகளை ஒரு பாடமாக வைத்தால் பிள்ளைகள் எல்லா மத வியாரிகளிடம் விழிப்போடு இருப்பர்
Good idea for spoiling entire life of every indian ramasamy naicken is biggest humuliation of tamil people'
பக்கம் 21,ரெண்டு பொண்டாட்டி
@@naliniprakash7921 2 wives umku kevalama ? 30 vayasu pombalaya 80
தமிழக அரசு என்ன சார் பண்ணுது..? ஒரு மாநில முதல்வரால் அவரது அரசால் முடியாததா? அப்படின்னா எல்லாரும் உடந்தையா?
எல்லோரும் பேசிட்டே இருக்கோம் ஆன முடிவு இல்லை
முதல்வர் என்ன பயப்டுகிராரா? ஜக்கி என்ன அவள்வு பெரிய ஆலா.
தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களும் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும் (மனிதனுக்கு செம்மையாய் தோன்றும் வழிகள் உண்டு அதின் முடிவோ மரண வழிகள்)
தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா
Avanlaa sethu poitan sago. Avanlaa pesama pant shirt avuthu potutu sela katikilam sago. Srimathi vishayathulaye paathachi avan lachanatha.
தமிழக அரசை குறை சொன்னால் எப்படி ...? .. .இந்த சாமியார்கள் மத்திய அரசு ஆதரவும் வெளிநாட்டு ஆதரவும் கொண்டவர்கள்.....மக்களே திரளாக சென்று சாமியார்களின் ரகசிய குகைக்குள் தைரியமாக பெண்களை அனுப்பிவிட்டு பிறகு கூச்சல் போடுவது "தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க்கிற" கதையே...போகாத இடந்தனிலே போக வேண்டாம் என்ற பழமொழி இல்லையா....?
Ethu evlonall nadakkuthu pona atchiyil erunthu eppo ketkirgal thoo
இவரை தொலைக்காட்சிகள் ஏன் பேட்டி எடுக்க மாட்டேன் என்கிறது.
Yes u r right.please let this news spread allover India.
yoki ya naai nu sollanum
கோபால் அண்ணா நன்றி
🥶🥶ஜக்கிக்கு நக்கீரன்தான் குரு, ராகு கேது போல், ஜக்கியின் கட்டத்தில் தாண்டவம் ஆடுது.🌀🌊🌧️🔥
ஐயா கவலைபடாதீங்க நல்ல காலம் மிக அருகில்
kandepaka nadakkanum
தவறுகள் தண்டிக்கபட வேண்டும். யாராக இருந்தாலும்.
அண்ணா இவனை விடவே விடதிங்க இவனை தூக்கில் ப்போடுங்க அண்ணா இதை நினைக்கும் பொழுது இருதயமே உடைகிறது
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தயவு செய்து அனுப்பாதீர்கள்.
ஏண்டா தமிழ்நாட்டுல ஒண்ணு நடிகர்கள் பின்னாடி போறீங்க.இல்லே அரசியல்வாதி பின்னாடி போறீங்க. இல்லே ஜாதி மதம் பின்னாடி போறீங்க.இல்லே இந்த மாதிரி சாமியார் பின்னாடி போறீங்க
செருப்பால் அடிச்சாலும் திருந்தமாட்டாய்ங்க.
@@rajeswarib8879true
Hero worshipping.
This is because our quality of education needs lots of improvement and students of present era generation must be given lots of appreciation and support from parents and education departments.
Quality of education is still missing my opinion
அன்புள்ளம் கொண்ட அப்பாவின் பாச உணர்வுகளும் இதயத்துடிப்பு களும் எம்மால் உணர முடிகின்றது.........
என் மனதார வாழ்த்துகின்றேன்..... மனமார சொல்கின்றேன்........ தங்களின் இரண்டு பெண் குழந்தைகளும் புத்தி தெளிந்து தெய்வ அருளால் அந்த இடத்தை விட்டு வெளி வந்து தங்களிடம் வந்து விடுவார்கள் ......
இது மிக விரைவில் நடக்கும்...... சத்தியம்......
அவ்வாறு அந்த இரண்டு பெண்குழந்தைகளும் தங்களிடம் வந்த பிறகு தங்களின் குழந்தைகளுடன் அனைவரும் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்று வாருங்கள்..................
தங்களின் குழந்தைகள் நல்லபடியாக இல்லறம் ஏற்று நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்......
தங்களின் குடும்பம் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருவருளால் நல்லபடியாக ஆனந்தமாக நிம்மதியுடன் இப்புவிதனில் வாழும்..............
ஸ்ரீமதிவழக்கு என்னவென்று தெரியவில்லை அப்டேட் பண்ணுங்க ப்ளீஸ்
சுகன்யா ஜனவரி 30 சுப்ரீம் கோர்ட்டில் விசாரனைக்கு வருது.
தகவலுக்கு நன்றி
Thanks
உங்களை போல மனசாட்சி உள்ளவர்களால் தான் நீதி இன்னும் வாழ்கிறது. God bless you brother.
Nakeeran gopal sir, pleaze gather all reporters and journalists and provide a collective petition and file a suit in high court to get jaggi in jail
அண்ணன் சீமான் மட்டுமே ஒரே தீர்வு 💪💪💪💪🔥🔥💪🔥🔥🔥🔥🔥🔥🔥
Justice for srimathi
Justice for subha sree
ஆன்மிக அன்பர்களே, தமிழக அரசே ஆசிரம அடிமை முறையை நிறுத்து. தமிழக அரசு நாட்டில் உள்ள அனைத்து அசிரமங்களையும் அரசுடமை ஆக்க வேண்டும்.
தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அதற்கு தமிழர்கள் ஒன்றினைய வேண்டும் மொழியால்... பிறகு நமக்கானவர்கள் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
மனம் கலங்குகிறது. வயிறு எரிகிறது.ஆனால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே?. அரசாங்கமே பார்த்துக் கொண்டு இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்? புலம்பவதை தவிர. அந்த ஈசன் தான் இதற்கு ஒரு முடிவு செய்ய முடியும். ஆண்டவா, ஈசா, கண் திறந்து பார்
Dmk government officials should act immediately,
Respected video sir, excellent video sir. Do not worry, in this earth, truth is the base for human life. So, good God bless you all. My Support is there.
ஒன்று மட்டும்தான் நம்மால் உணரமுடிகிறது. உண்மையைத் தெளிவுபடுத்தும் நக்கீரனா? கடமை தவறிய, தவறிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசா? சுய நினைவுடன் சிந்திப்பீர்...!!!???
ஜக்கியை எப்பொழுது ஜட்டியுடன்
பார்ப்பேன் என ஆவலாக உள்ளது.
அண்ணா நீங்கள்தான் ஊடகங்களில்உண்மையைபயப்படாமல்உரகச்சொல்லும்தமிழர் இந்த ஈசாமையத்தை மூடவேண்டும் இந்த மொட்டை யடிச்சபிள்ளைகளைபார்க்கும்போதுபெற்றவர்களுக்கு எத்தனை வலி அண்ணாவிடாதீஙகள் மக்கள் உங்கள்பக்கம்இனிஎந்த உயிரும் இழக்கப்கூடாது
Dear Gopal sir and team going good job please continue God bless you
இங்கு எவனும் சித்தரும் இல்லை புத்தரும் இல்ஸை. நம்பி நாசமாக போகாதீர்கள்.
ஐயோ இவ்வளவு துன்பமா? பெற்றோர்க்கு
முதல்வர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Nakeeran anna ungalal pen pilaigal kapatrapadanum..ungal muyarchiku nandrigal
Nakheeran should translate this conversation in English and Hindi or with English subtitles. Many North Indian believers and followers should know the truth.
Really good idea.
Good idea
jockey ஐ கழட்டும் நேரம் வரும் 🔥
As a parent, my heart goes out to this father. Why is the TN Govt mute and why is the Indian Govt mute on such to be god-claiming Swamiyaars (Vesha Manisha Dhrohigals!
He is funding politicians
You are really great father.... Ungal porataamum thanthai kaana kadamai unarvum ungal meethana mariathaiyai kootukirathu... Viraivil theervu kaana vazhthukal
ஏண்டா மன அழத்தம் அடுத்தவனை கெடுத்தால்தான் மன அமைதி குறையபோகுது. நல்ல எண்ணங்களோடு வாழ்ந்தால் அடுத்தவனிடம் எதுக்கு கையெயேந்த வேண்டும் சாமியார்கள் என்ன ஏஐண்டா கடவுளுக்கு
இவர் செய்த( பெற்றோர் )தொண்டு
சேவையும் , ஆசிரம அறிவுரையும் ஒத்துப் போகிறது !
இவர்களாளும் பிள்ளைகளை
கட்டுப்பாடுடன் வளர்க்க
தெரியவில்லை .
விதி வலிது !
மதியின் ஆதிக்கம் குறைவு !
சிறு வயது வளர்ப்பும்
சரி இல்லை என்றே
நினைக்க தோன்றுகிறது !
அறிவே தெய்வம் !..♥**
மக்கள் எழுச்சி வேண்டும்...
நானும் இவனிடமே நேரடியாகப் பல பயிற்சிகள் எடுத்துள்ளேன் அப்பொழுது ஒலைக்குடிசைதான் இருந்தது இவன் முகரட்டைமாதிரி ஆதி யோகி சிலை அமைப்பதாக அப்போது கூறிக்கொண்டிருந்தான் எப்போது இவனது மனைவிஉயிரோடு ஜீவசமாதி அடைந்ததாகப் புருடா விட்டானோ அப்போதே இவன் ஒருபிராடு என்று இவனது இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டேன்
இவனது மகளுக்கு ஊரரிய திருமணம் ஊரான் வீட்டு பிள்ளைகள் மட்டும் மொட்டையும் கொட்டையுமாகத் திரியவேண்டுமாம் இது என்ன நியாயம்? இவனைப்போன்றே மற்ற பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படமாட்டார்கள்? அதுதவறா? முதலில் இவன் மகளுக்கு மொட்டை யடித்து விட்டுத்தானே மற்ற பிள்ளைகளுக்கு மொட்டை யடித்திருக்க வேண்டும்
தனது இரண்டு பெண்குழந்தைகளையும் இந்த அயோக்கியனிடம் பறிகொடுத்துள்ள காமராஜர் தம்பதிகளின் சாபம் இந்த அயோக்கியனைச் சும்மா விடாது
இவ்வளவு நடந்த பிறகும் இவனுக்காக மனசாட்சியே இல்லாமல் வக்காலத்து வாங்கும் சிலரை நினைக்கும் பொழுது வேதனையளிக்கிறது
இவனுக்கு மோடி அமித்ஷா நட்டா போன்றோர் அதரவளிக்கின்றனர்
கருணாநிதி வீட்டிற்குச் சென்று மரம் நட்டான் அதன்பின்னர் இவனுக்கு ஆதரவாக பல காலமாக வெள்ளியங்கிரி மலையிலிருந்த பாரஸ்ட் செக்போஸ்ட் ஒரு அரசாணை மூலம் அகற்றப்படுகிறது அதன்பின்னர் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர்
இவன் மீது நடவடிக்கை எடுப்பதாக கொந்தளித்தார் இவரையும் அவரது தலைவர் மூலம் மடக்கி விட்டான் இந்த அரசியல் செல்வாக்கால்தான் ஆடுகிறான்
எதுவும் சிலகாலம் தான்
தெய்வம் நின்றுதான் கொல்லுமாம்
நாமும் நம்புவோம் தெய்வம் உண்டென்று
unmai...unmai... unmai
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களால்
எவ்வளவு தான் சப்போர்ட் இருந்தாலும் இறைவன் விட மாட்டான்.
Nakeeran gopal Anna ... hat's off to you
Romba kodumai sir ulagam aliyapoguthu really heartmelting
Enga Dept of head kamaraju sir.. Nanga clg padikum pothu prblm poitu irunthu ippa varaikum so sad
நக்கீரன் குழுவின் பெருமுயற்சிக்கு நன்றிகள் 🙏 🙏. முதல்வர் ஸ்டாலினின் காதுக்கு எட்டும் வரை உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
We support the affected family of mr kamaraj sir and yuvasree.please save others
Please raise this matter to internarional powers and organisations to ensure actions to be taken against crimes and cruelty on humanity and environment violations committed by Isha Yoga Foundation.
அண்ணா விடாதீர்கள் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது
முதலமைசசர் ஸ்டாலின் சார் அவர்களின் குழந்தைகளை மீட்டு கொடுங்கள் உங்களின் பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
இதற்கு அனைத்தும் அரசு துணை உள்ளது