SANI DASHA KETHU BUKTHI TAMIL|சனி திசை கேது புத்தி

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @TamilTalker
    @TamilTalker  3 роки тому +2

    SANI DASHA: ua-cam.com/video/Ffv_7Uity1g/v-deo.html

  • @eswaramoorthy782
    @eswaramoorthy782 Рік тому +1

    Am also in the middle of kethu buthi in sani dasai.
    Exactly the same am facing now that what u are describe.
    Well said bro...🤗👍

  • @selfiselva9293
    @selfiselva9293 2 роки тому +3

    நீங்க சொன்னது எல்லாம் நடந்து இப்போ நான் அபடிதன் இருக்க ஏதும் நிரந்தரம் இல்லை கேது புத்தி முடிந்து சுக்கிர புத்தி சனி திசை நடக்குது நீங்க 💯உண்மை

  • @ramesharul628
    @ramesharul628 2 роки тому +7

    எனக்கு இப்போது அப்படித்தான் நடக்கிறது நீங்கள் சொல்வது முற்றிலும் சரி நன்றி.

  • @worldrocker5914
    @worldrocker5914 Місяць тому

    Spiritual life will be at peak this period….For me,it gives a positive effect….Material life will be balanced later:my own experience…..

  • @haruhizuku
    @haruhizuku Рік тому +2

    Shani das kethu puthi enaku nadathutu irruku neega sollurathu fulla 💯 trye

  • @selfiselva9293
    @selfiselva9293 2 роки тому +2

    நீங்க சொன்னது போல் இருந்தது நான் அதா கடந்து வந்துவிட்டேன் இப்போ சுக்கிர புத்தி சனி. திசை நடகிறது

  • @muraliezhumalai3652
    @muraliezhumalai3652 2 роки тому +3

    100/100 correct ji ..

  • @chandrasekaranjayaraman8161
    @chandrasekaranjayaraman8161 2 роки тому +1

    Extremely true.I have gone thro what u said now.it is going to end on sep 3rd 2022.Nothing in our hand that is the lesson learnt.tommorow if had come good that is also not permanent.that understanding had been given by ketu.Ur observation is correct.

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 2 роки тому +2

    அருமை.சகோ 👍

  • @karthi-1298
    @karthi-1298 2 роки тому +2

    It was true, my self expirencing this.

  • @dhanarajrocker
    @dhanarajrocker Рік тому +1

    Correct ah soldreenga..innukum enaku 6 months iruku mudiya

  • @thiyakarajahthamaraiselvan9644
    @thiyakarajahthamaraiselvan9644 2 роки тому +1

    பெற்ற அறிவைமற்றவர்க்கும்பகிரும்தங்கள்சேவைமனசைமெச்சுகிறேன்.வாழ்க.

  • @SanthilalCC-o5p
    @SanthilalCC-o5p День тому

    ஐயா வணக்கம் என்னுடைய பெயர் சாந்திலால் கொத்தமங்கலம் ஈரோடு மாவட்டம் எனக்கு வருகிற 1 2 2025 அன்று சனி திசையில் கேது புத்தி தொடங்குகிறது நீங்கள் சொன்ன விளக்கம் அருமை மிக்க நன்றி.

  • @princetk82
    @princetk82 Рік тому +1

    Yess.. going on is difficult..

  • @kumarsrinivasun7533
    @kumarsrinivasun7533 Рік тому +1

    Fine description Sir

  • @Top7english
    @Top7english Рік тому +1

    True sir super

  • @kannanbeeman24
    @kannanbeeman24 2 роки тому +2

    100% உன்மை

  • @brainbreath9thsense
    @brainbreath9thsense Рік тому +1

    என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது

  • @VMan-tz2gm
    @VMan-tz2gm 2 місяці тому

    Yes bro you are correct.. I have faced all of these

  • @gunasundary9877
    @gunasundary9877 Рік тому +1

    Eswara,ketkave bayama irukku.ippothan naa,kethu buthi,sani thisai Vara poguthu.b4 tis I already feel tis situation..athaye taanga mudile.innum kodumaiya irukuma..enn appan easane thunai.siva siva

  • @BalaMurugan-x7l
    @BalaMurugan-x7l Рік тому +1

    உண்மைதான்

  • @sathyasree2310
    @sathyasree2310 11 місяців тому +2

    Neenga soldrathu unmai .. July varaikum enaku intha disai iruku... Sani disai keathu buthi .. 7 1/2 sani vera.. nimathiyea ila marriage agi kozhantha vera ila... Yen da vazharanum iruku ... Sagalama iruku...

  • @kathirl6635
    @kathirl6635 2 роки тому +1

    100%உண்மை

  • @Malathi33
    @Malathi33 2 роки тому +3

    Naan ipo buthan puthi la irukan. Neenga solrathu keta next kethu puthi varapoguthu already romba patachu. Inum balance iruka nu ipove Bayama iruku

  • @veldesigner
    @veldesigner Рік тому +1

    True 100%

  • @nadeesh5783
    @nadeesh5783 Рік тому +1

    எல்லாம் உன்மைதன் bro

  • @vinayaksasi7855
    @vinayaksasi7855 2 роки тому +3

    எனக்கு 22 வயது இப்ப எனக்கு சனி திசை கேது புத்தி நடக்குது... ரொம்ப கஸ்ட்மா இருக்கு........... 🚶‍♂️😌

  • @rameshmr1020
    @rameshmr1020 2 роки тому +1

    உண்மையில் உண்மை

  • @Priya-ft3hp
    @Priya-ft3hp 6 місяців тому

    Very true sir

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 3 роки тому +2

    Sukra bukthi came when i was 12 yrs old what you say is 100% correct

  • @RaviChandran-t1h
    @RaviChandran-t1h 3 місяці тому +1

    Yes yes yes

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 6 днів тому

    Sir எனக்கு சனி திசை சனி புத்தி. எனக்கு mrg ஆகி 5age ல oru பையன். எங்க அண்ணாக்கு ராகு திசை செவ்வாய் புத்தி. பாவம் அவன் veetu idam car எல்லாம் வாங்கினான். அப்புறம் எல்லாம் கடன் ஆகி எல்லாம் vithum innum கடன் athigama இருக்கு pona மாசம் amma ku thidirunu வயிறுவலி ஹாஸ்பிடல் pona குடல் அழுகி இருக்கு cut panni veliya வைத்து 6 வாரம் கழிச்சு திரும்ப குடல் உள்ள வைத்து தைக்கணும் nu சொல்லிட்டாங்க. லாஸ்ய week thursday reoperation nu fix பண்ணோம் அதுக்குள்ளே அப்பா accident ல இறந்துட்டாங்க anna பொண்ணு 5 வயசு அப்பா கூட poyi அவளுக்கு 2 காலிலும் adi surgery panni இருகாங்க amma ku ippo ரே ஆபரேஷன் நடந்து irukku ithu எல்லாம் intha 2 month ல life a புரட்டி போட்டுடுச்சி எங்க திசை சரி இல்லையா illa ஏன் திசைக்கு எதாவது காரணம் irukkuma😭

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 2 роки тому +3

    ஆம்

  • @Anandhi.S
    @Anandhi.S 2 роки тому +1

    சார் வணக்கம்.. தற்பொழுது நான் சனிதிசை கேது புத்தியில் உள்ளேன்.. இன்னும் 50 நாட்களுக்கு பின் சுக்கிரபுத்தி ஆரம்பிக்க இருக்கின்றது.. மனதளவில் விரக்தியில் மனக்கஷ்டத்தில் இருக்கின்றேன்

  • @viewersofvicky1264
    @viewersofvicky1264 3 роки тому +1

    Rasi kattathil 8 la guru irupathu positive ah negative ah bro?
    ( mithuna rasi ryshaba lagnam thiruvathiraiku)...

  • @sivakumararumugham4783
    @sivakumararumugham4783 9 місяців тому +1

    How to contact you sir?

  • @kalair9865
    @kalair9865 Рік тому +1

    Yes ture.

  • @karthikeyan5804
    @karthikeyan5804 2 місяці тому

    Same sutituion

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 7 місяців тому

    சனிக்கு 12ல் கேது இருந்தால், சனி வக்கிரமாக இருந்தால் சனி திசை கேது பத்தி பலன் எப்படி இருக்கும் . Please reply Sir😊

  • @arunelectrician778
    @arunelectrician778 Рік тому +1

    Sir en arunachalam, nan rba kasta patu eruken 😔

  • @kannang2097
    @kannang2097 Рік тому +1

    Suppppppppppppppper

  • @webb4580
    @webb4580 Рік тому +1

    100% unmai..adi mEl adi vilunthu kittE irukku..ennam mulumaiya TURAVU..

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 8 місяців тому

    How many days this Ketu bhukti will last

  • @nbarath6533
    @nbarath6533 5 місяців тому

    ஜோதிடத்தை தொழிலாக செய்யாதவர்களே அதிக ஞானம் பெற்றுள்ளனர்
    சனி தசை கேது புத்தி நடக்கிறது.. 💯 நீங்க சொன்னது போல் தான் சென்று கொண்டு இருக்கின்றது.
    நன்றி 🙏

  • @RangaMani-jk7cn
    @RangaMani-jk7cn 3 місяці тому

    Yes

  • @shankarpillai4066
    @shankarpillai4066 7 місяців тому

    சார் எனக்கு சனியும் உச்சம் கேதுவும் உச்சம் எனக்கு சனி திசையில் கேது புத்தி
    எப்படி இருக்கும்.

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 6 днів тому

    எனக்கு சனி திசை சனி புத்தி

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 8 місяців тому

    For all Raashi same effect

  • @shankarpillai4066
    @shankarpillai4066 3 місяці тому

    எனக்கு சனி திசையில் கேது புத்தி நடக்கிறது சனி கேது இரண்டுமே உச்சமாக உள்ளனர்

  • @geethasubramani3637
    @geethasubramani3637 3 роки тому +1

    Brother ur attitude is nice.Have u read the holy book bible brother.

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 3 роки тому +1

    3rd part of Sani Dasa i think it took place when i was 11 years old i was under depression and dull that's all it does not match completely

    • @vigneshn09
      @vigneshn09 7 місяців тому

      As you were child... But your parents may faced huge depression in these period.

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 7 місяців тому

      @@vigneshn09 yes true

  • @Bakkiyaraj-n3h
    @Bakkiyaraj-n3h Місяць тому

    Sanidisaichandrabhuthinadakudhu,kethunadakravangatvmgirivalam,thiruchendhur,poituvangasariagum

  • @TamilTalker
    @TamilTalker  3 роки тому +1

    CHANNEL SUBSCRIPTION LINK: shorturl.at/yRU06

  • @krishnamoorthi5335
    @krishnamoorthi5335 2 роки тому +2

    தெய்வமே நீங்க எங்க இருக்கீங்க...

  • @venkatesanvenki9017
    @venkatesanvenki9017 2 роки тому +1

    Kathi buthi parikaram

  • @ameersajahan3087
    @ameersajahan3087 2 роки тому +4

    No its not true.Its doesn't work for everyone.

  • @Pad_kr
    @Pad_kr 6 місяців тому

    நானும் சனி திசை கேது புத்தியில்தான் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை அல்ல. ஜாதகத்தை முழுமையாகப் பார்பதுதான் சரியானதாக இருக்கும்.
    ஏதோ வீடியோ போட வேண்டும் என்று போடக்கூடது..

  • @easwarinatarajan5450
    @easwarinatarajan5450 7 місяців тому

    😂

  • @kannang2097
    @kannang2097 Рік тому +4

    Suppppppppppppppppppper

  • @easwarinatarajan5450
    @easwarinatarajan5450 7 місяців тому

    😂