ஐயா வணக்கம் எந்த ஜோதிடரும் இந்த மாதிரி கூறுவது இல்லை மிகவும் அவசியமான தகவல் நன்றி ஐயா குரு திசையில் குரு புத்தியில் திருமணம் செய்யலாமா? குரு திசையில் கேது புத்தியில் திருமணம் செய்யலாமா?
Sukiran Aaramadhi /ettam aadhi yahi maha dasa aan jadhagarukku 22 vayaaula vandha 42 vayasu varai marriage pannadha epadi iruka midiyum.... practically possible illa...sub period da venum na consider pannalam
போதகன் வாசகன் காரகன் வேதகன் இந்த நான்கும் சில நட்சத்திரங்களின் திசை நடக்கும் பொழுது அதற்கு உண்டான பலன்களை கொடுக்கிறது நீங்கள் வேதகன் என்பதை தேவகன் என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறீர்கள் வேதகன் என்றால் வேதனையை தருகின்றவன் நமக்கு நன்மை அளிக்கக்கூடிய பழங்களை தரவிடாமல் தடுப்பவன் ஆகவே அதை பார்த்து நாம் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் அழகான முறையில் தெளிவாக கூறியிருக்கலாம்
நல்ல ஒரு அருமையான விளக்கம் இந்த மாதிரி ஒரு விளக்கத்தை எவரும் சொல்லி தராததைதெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி ❤
மிக தெளிவான விளக்கம்.தசாபுத்தி சரியில்லாத சமயத்தில் திருமணம் கூடாது என்பது 100 க்கு 100 நிஜம்
Very clear explanation sir, very useful message 🙏🙏🙏
மிக அற்புதமான ஐயா யாரும் சொல்லாததை சொல்லி இருக்கிறீர்கள் மேலும் தொடர்ந்து பல பதிவுகள் போட வேண்டும் எல்லோரும் நல்ல நிலையில் வளர்ந்து வர வேண்டும் நன்றி
நன்றி சார். வாழ்க வளமுடன். 👌👌👌
நன்றி
Very useful information sir. Thank you.
Thank you
கேது திசைல எந்த புத்தியில் திருமணம் செய்யலாம்
ஐயா வணக்கம் எந்த ஜோதிடரும் இந்த மாதிரி கூறுவது இல்லை மிகவும் அவசியமான தகவல் நன்றி ஐயா குரு திசையில் குரு புத்தியில் திருமணம் செய்யலாமா? குரு திசையில் கேது புத்தியில் திருமணம் செய்யலாமா?
Marriage Horoscope fees consultant by post...please Reply sir
ஐயா வணக்கம் எனக்கு ராகு திசையில் சூரிய புத்தியில் திருமணம் நடந்தது குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனையை சந்தித்து விட்டேன்.
Sukiran Aaramadhi /ettam aadhi yahi maha dasa aan jadhagarukku 22 vayaaula vandha 42 vayasu varai marriage pannadha epadi iruka midiyum.... practically possible illa...sub period da venum na consider pannalam
Sir rahu thisai iruvarukum thirumanathuku aduthu vanthal thirumamam seiyalaama
Ragu thisai santhiran pukthi panulama
5:10 சுக்ர திசை சனி புத்தி
Orutharku 6/8th lord bukthi innortharku 1/2/3/5/7/9 lord oda dasa vandha panlama?
Can person perform upanayanam fot his son during guru dasa rahu bhikthi
Thula lagnathuku kethu(9th house in sevva saram)dasa guru(guru in 12th house) bukthi...please tell
Guru thasai ragu pukthi panula ma sir
Sir ponnu = kanni rasi uthiram natchathiram
Mapilai = simmam rasi puram natchathiram sir mrg panalama sir
Paiyanuku age 36
Ponnuku age 31 sir
Ithalam pathu sariya panravaga life correct iruka mattiku..odi poyer kalyanam panikuravan nalla santhosama dhan irukan.... 😂
😂😂😂
100% Thappu pannitu poravanga thaan romba happy ah irukan
Nambatha kadasivaraikum
Bayathula irupom
Clear explanation🙏👍
Thank you
@@AgathiyarJothidam Ragu thisaiyil Ragu puththi sir?
Pudhan thisai ragu budhi thirumanam seiyalama
Nalla vallakam very cute say
Sukira dasha sani puthi sani neesham kalyanam pannalama
குரு திசை,ராகு புத்தி ..எப்போ திருமணம் ஐயா..வயது 37
சனி தசை செவ்வாய் புத்தி திருமணம் செய்யலாமா
No
Same doubt
Very gud info sir😊👍..for me Rahu Dasha rahu in dhanus home that means how sir?guru Mathiri rahu Dasha suryan bukthi la Pana kudatha sir?
Can you reply sir
ராகு குரு வீட்டில் நிற்பதால், குருவிற்கான பலனே. ராகு திசை சூரிய புத்தியில் திருமணம் செய்யக்கூடாது.
@@AgathiyarJothidam k sir thanx😊
வேதகன் அய்யா.
Kuru ji vannakam ennaku sani Dasha ragu yuthi la marriage pannalama kuru ji
For Appointments : +91 9283737724
6, 8 Dasha from chandran or lagna sir?
Lagna
Which bhuthi fr marriage
Example - Meena rasi Kumbha rasi.... Both will be in 7.5 Sani...... Why can't they marriage?
வணக்கம் குருஜி🙏
வணக்கம் 🙏
குரு திசை குரு புத்தியில் திருமணம் செய்யலாமா?
வேண்டாம் சார்
ராகு
கேது
தவிர்த்து
மற்ற
ஏழு தசைகள்
என்பதே சரியானது.
கூறும் போது
ஒன்பது தசை.களில்
என்று
கூறலாமா.
Thanks
Guru thesail bhuthan bhuthil mrg achi
போதகன் வேந்தன் பாசகன் காரகன் ராகு கேது திசைக்கு இல்லை
Devagana vedagana?
👌🏼👌🏼👌🏼
Rahu kethu thasaa
விதி இருந்தால் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது விதிப்படி தான் நடக்கும்
சூரிய திசை, கேது புத்தி ல திருமணம் நடத்தலாமா தயவு செய்து பதில் கூறவும். பார்த்து விட்டு சென்று விடாதீர்கள்
No
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேதகன் என்று திருத்தி சொல்லுங்கள் சார்
தேவகன் இல்லை ❤❤❤
போதகன் வாசகன் காரகன் வேதகன் இந்த நான்கும் சில நட்சத்திரங்களின் திசை நடக்கும் பொழுது அதற்கு உண்டான பலன்களை கொடுக்கிறது நீங்கள் வேதகன் என்பதை தேவகன் என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறீர்கள் வேதகன் என்றால் வேதனையை தருகின்றவன் நமக்கு நன்மை அளிக்கக்கூடிய பழங்களை தரவிடாமல் தடுப்பவன் ஆகவே அதை பார்த்து நாம் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் அழகான முறையில் தெளிவாக கூறியிருக்கலாம்
Devagan illai ayyaa 😂 Vedhagan. Ennathaiyaavathu Vularakkoodaathu. 🎉
ஐயா வணக்கம் வேதகன் அப்படிங்கிற வார்த்தையை தேவகன் மாத்தி மாத்தி சொல்லி ஐயா தேவகன் இல்லைங்க வேதகன்
ஜோதிடரைக் கேட்டு ராகு கேது தெசை பற்றி தெரிந்து கொள்ளும் படி கூறுகிறீர்கள், அப்ப நீங்கள் யார்?
பொதுவாக சொன்ன விளக்கம்.தனிப்பட்ட அவர் அவர் ஜாதக கட்டம் அவர்க்கு எப்படி தெரியும்.
அய்யா அது திசை இல்லைங்க தசை. தசாபுத்தி 😂😂
Jathkam poithan
Devagan alla vethagan