Це відео не доступне.
Перепрошуємо.

நடப்பு தசா புத்தி கணக்கிடுவது எப்படி? (உதாரண ஜாதகத்துடன்) Nadapu Dasa Puthi Calculation with Example

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2024

КОМЕНТАРІ • 77

  • @krishnakumarb.s894
    @krishnakumarb.s894 Рік тому +7

    இதை விட எளிமையாக யாராலும் சொல்லி கொடுக்க முடியாது. வாழ்த்துகள்

  • @muruganvp5910
    @muruganvp5910 4 роки тому +3

    நல்ல பதிவு உங்கள் பதிவை நான் பார்த்து வருகிறேன் நல்ல தெளிவான பதிவு எனது சிறு கோரிக்கை தினமும் ஒரு பதிவை போட வேண்டுகிறேன் நன்றி

  • @spathrachalam3415
    @spathrachalam3415 2 роки тому +1

    Payanullah pathivu ayya avarum ariyum muraiyil sonnathu sirappu nandri

  • @silambuselvi5091
    @silambuselvi5091 4 місяці тому

    சிறப்பான கற்பித்தல். நன்றிகள் ஐயா

  • @smtamizhan3417
    @smtamizhan3417 Рік тому +2

    அருமையான விளக்கம்

  • @Raja-ib6hi
    @Raja-ib6hi Рік тому +2

    34.24.2018 varum pothu epdi calculate pananum.. Please tell me sir

  • @chockalingams2461
    @chockalingams2461 3 роки тому +2

    மிகத் தெளிவான அருமையான விளக்கம், மிக்க நன்றி

  • @jeevithaanilla
    @jeevithaanilla 4 роки тому +1

    Arumaiyana vilakkam thank u sir!

  • @paramuparamu6399
    @paramuparamu6399 2 роки тому

    Good explanation valga valamudan

  • @nithyadevi8444
    @nithyadevi8444 3 роки тому +4

    Crystal clear explanation.
    Thankyou very much Sir.🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Рік тому +1

    நல்ல விளக்கம் ஐயா🙏

  • @kalairajasivam2071
    @kalairajasivam2071 2 роки тому +1

    மிகவும் அருமை🙏🏻

  • @ganesamoorthykailasam3494
    @ganesamoorthykailasam3494 2 місяці тому

    நன்றி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Рік тому +2

    நன்றி ஐயா

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Рік тому +1

    Thanks sir for your service

  • @kdnis2855
    @kdnis2855 Рік тому +1

    என்னுடைய பிறந்த நாள் 8.3.2007 என்னுடைய ஜாதகத்தில் இராகு திசை இருப்பு 3 நாள் 5 மாதம் 15வருடம் இருக்கு அதன் படி பார்த்தால் இப்போது குரு திசை நடக்குது சரியா?

  • @palanikumar7696
    @palanikumar7696 Рік тому +2

    Super sir

  • @bt7_aka
    @bt7_aka 11 місяців тому +1

    Super ayya

  • @sasiganesh2207
    @sasiganesh2207 4 місяці тому

    Excellent explanation 👍🏼

  • @sivasakthiraj9413
    @sivasakthiraj9413 4 роки тому +4

    Thalaiva tnpsc la irundhu ingayumaaaa...actually i found u by ur voice and ur chart and pen...keep rocking

  • @jothisiva3540
    @jothisiva3540 2 роки тому +1

    Clear explanation thank u so much sir🙏🙏

  • @karthikamurugan8077
    @karthikamurugan8077 3 роки тому +4

    ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் கூட்டும் போது நாட்கள் எண்ணிக்கை 30க்கு மேலே சென்றால் மாதம் 12மேலே சென்றால் எவ்வாறு கணக்கிடுவது

    • @villagevideos9037
      @villagevideos9037 3 роки тому +1

      அதே சந்தேகம் தான் எனக்கும்

  • @nagac2133
    @nagac2133 Рік тому +1

    12-03-1980 1 40 pm புதன் கிழமை
    தனுசு ராசி உத்தரடம் 1பதாம ம்

  • @AbcXyz-ew3gu
    @AbcXyz-ew3gu 2 роки тому +2

    Wow, Cant be explained any more clearer and simpler than you! Great tutorial!

  • @user-jh5up9cm8r
    @user-jh5up9cm8r 4 роки тому +1

    அருமை னே

  • @kasinathangajendiran4500
    @kasinathangajendiran4500 4 роки тому +1

    நன்றி .

  • @padmasridhar8436
    @padmasridhar8436 11 місяців тому +1

    Thank you

    • @padmasridhar8436
      @padmasridhar8436 11 місяців тому

      Dasa irupu irunda dan adoda date of birth add panringa ila...engalku date of birth matumdan therium..dasa irupu balance theriadu jadagam ila...apo epdi nadapu dasa purhi kandu pidipadu solunga sir

  • @sree4kala684
    @sree4kala684 4 роки тому +2

    Thank you ji

  • @viswanathan0074
    @viswanathan0074 11 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @baskarauto7243
    @baskarauto7243 6 місяців тому +2

    அய்யா உதாரணம் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா மிகமோசமான ஜாதகம் 😂😂😂😂😂

  • @nandhinirajkumar2211
    @nandhinirajkumar2211 3 роки тому

    Semma sirr

  • @bharathik6682
    @bharathik6682 3 роки тому +2

    Super ah explain panringa sir thankyou

  • @krishlight7300
    @krishlight7300 3 роки тому

    Ayya nandri

  • @anandexplorer4791
    @anandexplorer4791 9 місяців тому

    திசை இருப்பு 04 year 10 month
    Dob 08.11.1997 vanthal yepdi calculate panrathu

  • @kskandaraaj4643
    @kskandaraaj4643 4 місяці тому

    Are you explaining to Rasi or Lugnum?

  • @swaminathansankaran3297
    @swaminathansankaran3297 4 роки тому +1

    அருமையான விளக்கம்.... கர்ப்ப கால செல் போக மீதி உள்ள செவ்வாய் தசா காலமாகிய 2 ஆண்டுகளைக் தான் புக்திகளாக பிரிக்க வேண்டுமா? அல்லது செவ்வாய் தசைக்கு உரிய 7 ஆண்டுகளையும் பிரிக்க வேண்டுமா?

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 2 роки тому

    அருமை

  • @petchipetchi917
    @petchipetchi917 8 місяців тому

    1996 may 23 , 9.02 pm current dasa sollunga sir pls........

  • @nandinytharma2278
    @nandinytharma2278 4 роки тому +1

    Nanry

  • @sivaselvam284
    @sivaselvam284 4 місяці тому

    Sani buthi nadanthal nallathu nadakkuma kettathu nadukkuma

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 4 роки тому +2

    நன்றி ஆசிரியரே

  • @karthimohan2105
    @karthimohan2105 3 роки тому +1

    Thankyou sir

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d 3 місяці тому

    Why daisai iruppu is only 2 yrs something not 7 whole year for chevvai ..

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 роки тому

    Thank you very much.

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 3 роки тому

    Marriage porutham pakumpothu Marriage mudinchu after 10 years la iruvarkume 3 months kulla maha dhasa maaruthu ,ipadi maarum iruvar jadhakathai porutha koodatha sir ? Apdi poruthuna enna problem aagum sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @vaithy_
    @vaithy_ Рік тому

    Super

  • @alreadybroken567
    @alreadybroken567 4 роки тому +1

    Thanks sir

  • @rishicar100
    @rishicar100 6 днів тому

    எனக்கு ஜாதகமே எழுதல ஐயா.? 17/7/87 ஆடி 1 வெள்ளிக்கிழமை காலைல 6 to 6.30 am குள்ள பிறந்துருப்பனு சந்தேகமா சொல்றாரு அப்பா. அம்மா இல்லை இறந்துட்டாங்க. மணி தான் சந்தேகமா சொல்றாரு அப்பா.

  • @poovalingamlingam8089
    @poovalingamlingam8089 4 роки тому +1

    Thanks very much sir

  • @kuttymiru
    @kuttymiru Рік тому

    Arumai … y multiplying by 3 sir … because it’s a 3 aam paatham???

  • @nandhinirajkumar2211
    @nandhinirajkumar2211 3 роки тому

    Sir DOB 02.12.1996... thasai iruppu 5yr 10month 27days... ithula month + panna 22 varumla sir

  • @muthuj7483
    @muthuj7483 3 роки тому

    சார் எனக்கு ஒரு சந்தேகம். இப்போ ஒரு குழந்தை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது அப்படியானால் அந்த குழந்தைக்கு முதல் திசை சனி திசை.
    சனி திசை 19 ஆண்டுகாலம்.
    சனி புத்தி அவர்தான் என்பதால் அதுவும் 19. இப்போது
    என் கேள்வி என்னவென்றால் உத்திரட்டாதி நட்சத்தில் 4 ஆம் பாதத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது அப்படியானால் முழுவதுமாக சனி திசை வராது அல்லவா அப்படி இருக்கும் போது.சனி புத்தி மட்டும் எப்படி 19 வரும்.இல்லை இப்படி கூட இருக்கலாம 4ஆம் பாதத்தில் பிறந்ததால் கர்பத்தில் சென்ரது போக மீதம் 4.75 வருடம் இருக்கும் இதேபோல் புத்தியும் 4. 75 வருடம் வருமா இல்லை சனி புத்தி 19 வருமா இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்கள் சார்

  • @niranjanajeevaghan044
    @niranjanajeevaghan044 2 роки тому

    Sani bhudhi nu yepadi start aagum sir? Guru la start aagadha?

  • @baskarram9258
    @baskarram9258 Рік тому

    3 aal een perukka vendum endru sollave ellaiye?

  • @nandinytharma2278
    @nandinytharma2278 4 роки тому

    Vanakam jathakam parptatku epadi unkaludan thodarpukolvathu

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 3 роки тому +1

    Super... Thank you

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  3 роки тому +1

      Welcome 😊

    • @muruganrajesh2717
      @muruganrajesh2717 3 роки тому +1

      @@bharanijothidam5233 Dob: 24.05 1997
      Star: Kettai
      Lagnam: Kumbam
      Rasi: Viruchigam
      Place: Rajapalayam
      Time: 1.15am
      Enaku ipo enna dasa nadakum? Elarai sani mudinjathum epdirukum?

  • @rahulkannan911
    @rahulkannan911 4 роки тому

    தங்களிடம் திருமண பொருத்தம் ஆன்லைன் வழியாக பார்க்கும் வழிமுறைகள் என்னவென்று கூறுங்கள் ஐயா என்னுடையது சுத்த ஜாதகம் பெண்ணிற்கு 2-இல் செவ்வாய் தாங்கள் தான் கணித்து சொல்ல வேண்டும்

  • @Nirmala1969
    @Nirmala1969 2 роки тому

    தசை இருப்பு எப்படி கண்டுபிடிப்பது என்றும் சொல்லி தாருங்கள் pl

  • @sureshvelusamy1967
    @sureshvelusamy1967 4 роки тому

    அடுத்த ஒரு வருடம் எப்படி இருக்கும் சுரேஷ் 26.4.1981 4.05pm madurai

  • @sumigai1367
    @sumigai1367 2 роки тому

    25-10-1978 தசா புத்தி கணக்கிடுவது எப்படி ஐயா

  • @muniraja2753
    @muniraja2753 6 місяців тому

    ஜாதகம்கணிப்பதுLMT/IST இதில்எதைபயன்படுத்துவது

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 5 місяців тому

    Seivai 7 year ra 2 year ra sir

  • @nandhinirajkumar2211
    @nandhinirajkumar2211 3 роки тому

    Sir....

  • @thirumalchemist3407
    @thirumalchemist3407 2 роки тому

    குழந்தை காலையில் பிறந்ததற்கு ஒரு உதாரணம் தாருங்கள் நண்பா

  • @bharathibharu8628
    @bharathibharu8628 3 роки тому

    Waste video kadaisi varaikkum epdi kandu pudikkarathu nu sollave ella

  • @palanikumar7696
    @palanikumar7696 2 роки тому

    Super sir

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 4 роки тому +1

    Thankq so much sir

  • @ManiKandan-oc7lw
    @ManiKandan-oc7lw 4 роки тому

    Super

  • @devika.msivaguru558
    @devika.msivaguru558 2 роки тому

    Thank you sir