Це відео не доступне.
Перепрошуємо.

தசா -தசா பலன்கள் சனி தசை/சனி புத்தி முதல் குரு புத்தி வரை உள்ள பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2022
  • Siva Jothidam வழங்கும் தசா -தசா பலன்கள் சனி தசை/சனி புத்தி முதல் குரு புத்தி வரை உள்ள பலன்கள்.

КОМЕНТАРІ • 11

  • @prabhur9659
    @prabhur9659 3 місяці тому +1

    நீங்க நல்லது சொல்றீங்களா இல்ல கெட்டது சொல்றீங்களே தெரியல ஒரு நல்ல காலம் என்பது அனைத்தும் நல்லவிதமாக இருக்க வேண்டும் இந்தக் கூற்றை பார்த்தால் ஒரு மனிதனுக்கு அமைதி ஒரு நேர் வாழ்வு என்பது அவன் இறக்கும் வரை கிடைக்காது என்பது போல் தெரிகிறது நன்றி நன்றி❤❤❤

    • @sivajothidam6351
      @sivajothidam6351  3 місяці тому

      ஓரளவு நன்றாக இருந்தால் கூட போதும்.வாழ்ககை நன்றாகவே இருக்கும்.அதே சமயம் வாழ்க்கை எப்போது சுகமாக இருக்காது. மேடு பள்ளம் தான் வாழ்க்கை.

  • @srikalpana9701
    @srikalpana9701 17 днів тому

    ஐயா 😢 கல்பனா 3.3.1993 கோயம்புத்தூர் 11.19 am 31 years கல்யாணம் நடக்குமா 16 வருடம் குரு தசை ரொம்ப கஷ்டம்.. சனி திசை சனி புத்தி திருமணம் நடக்குமா 😢ரெம்ப கஷ்டமா இருக்கு ஐயா

    • @sivajothidam6351
      @sivajothidam6351  10 днів тому

      இவருக்கு 2025 டிசம்பர் மாதம் முதல் 2026பிப்ரவரி மாதம் வரை உள்ள காலம் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது.என்னை தொடர்பு கொள்ளவும்.

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 3 місяці тому

    Oru nalla visayam koda ila apram epdi vaalradhu God will help

  • @GaneshKumar-jh3ic
    @GaneshKumar-jh3ic 3 місяці тому

    மிதுனம் ராசி மிதுனம் லக்கனம் திருவாதிரை சனி திசை சுக்கர புத்தியில் தொழில் தொடங்கலாமா

    • @sivajothidam6351
      @sivajothidam6351  2 місяці тому

      ஜாதகத்தை அனுப்பவும்.

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 4 місяці тому +1

    கோட்டர் அடிப்பாரா