ILAYARAJA -வுக்கு 5 ஆயிரம் சம்பளம் பேசினேன்... ஆனா? - Director Karaikudi Narayanan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • ILAYARAJA -வுக்கு 5 ஆயிரம் சம்பளம் பேசினேன்... ஆனா? - Director Karaikudi Narayanan Interview
    #ilayaraja #tamilcinema #kollywood #bettertoday #karaikudinarayanan #janaki
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to ca66666666vating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Facebook : / bettertodayofcl
    Instagram : / bettertoday_official

КОМЕНТАРІ • 230

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 2 місяці тому +98

    ரொம்ப தவிச்சு போய் இருந்திருக்கிறீர்கள் சார், உங்கள் எதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு. இளையராஜா ஐயா நேரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று இப்போது புரிகிறது. இரண்டாம் பாகத்தை எதிர்நோக்குகிறேன்.

  • @perumal.aperumal9525
    @perumal.aperumal9525 2 місяці тому +45

    இளையராஜா ஒரு பொக்கிஷம் அவரோட இசைக்கு நான் அடிமை 🙏🙏🙏

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 2 місяці тому +7

      நீங்கள் மட்டும் இல்லை உலகமே தான் அவரின் இசைக்கு அடிமை .

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 2 місяці тому +94

    7500-ரூபாய்க்கு இசை அமைத்த பாடல்கள் 48 ஆண்டு கழித்து இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் அப்படியே தான் இருக்கும் அதனால் தான் "ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை"
    இப்போது எல்லாம் அன்றைக்கு போடர பாடல்கள் அன்றைக்கே காணாமல் போகிறது.

    • @vijayragavan1491
      @vijayragavan1491 2 місяці тому +9

      True 100%

    • @ThamilNesan
      @ThamilNesan 2 місяці тому

      ₹7500 ரூபாவுக்கு இசை அமைத்த பாடல்கள் இன்று ₹750, 000 செலவில் அவர் இசை அமைத்த பாடல்கள் பாடி பிழைப்பு நடத்துவதானால் அதில் ஒரு குறிபீபிட்ட ராயலீடி பணம் அந்த இசை அமைப்பாளர்கள் உனக்கு உதவ கொடுப்பதில் தவறில்லை

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 2 місяці тому +5

      100% correct. பசியும் பட்டினியுமாக ராஜா சார், கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோர் ஆர்மோனியப் பெட்டியை தலையில் சுமந்து கோடம்பாக்கம் வீதிகளில் 1960-களில் அலைந்து, அதன்பின் 1975-லிருந்து அவர் போட்ட பாடல்கள் என்றும் காலத்துக்கும் நிலைக்கும்...

    • @pgskannan
      @pgskannan 2 місяці тому +5

      In 1976 gold price is 432 for 10 gms ( 173 gms for 7500), now the price equalent to 12,43,402 ( 1 gm 7162 X 173), No doudt great songs.. but it was not cheap.

  • @shankarm4853
    @shankarm4853 2 місяці тому +25

    பாடலைப் பற்றிய நிகழ்வை கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது!
    இத்தகைய இயக்குனர்கள் இக்காலத்தில் திரைத்துறையில் இல்லாதது காலத்தின் கொடுமை!

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 місяці тому +19

    மாதா உன் கோவிலில் பாடல் என் உயிரோடு கலந்த பாடல்❤

  • @sridhar7011
    @sridhar7011 2 місяці тому +66

    மூன்று ஹிந்துக்களின் ஆத்மார்த்தமான படைப்பு துன்பம் உடையவர்களுக்கு மரியம்மை ஒன்றுதான்
    மாரியம்மனும் ஒன்றுதான் .
    வாலி இளையராஜா ஜானகி அம்மாவுக்கு நன்றி

    • @Raaj_ML
      @Raaj_ML 2 місяці тому +6

      Correct thaan...aanaal maariamma vendaam...mariammai pakkam vandhidunga nu convert panravanai enna seiyya

    • @Dakshan353
      @Dakshan353 2 місяці тому

      சங்கி மூத்திரம் குடிக்கும் அறிவு

    • @rameshkumar-tn9sc
      @rameshkumar-tn9sc 2 місяці тому +2

      எங்கடா வந்தது இந்து சந்து பொந்து
      நல்ல இசை

    • @sirajudeen8025
      @sirajudeen8025 2 місяці тому

      இசைக்கு சாதி மதம் இனம் கிடையாது நண்பா.

    • @Raaj_ML
      @Raaj_ML 2 місяці тому +2

      @@sirajudeen8025 manithaabimaanam illaatha unnoda Bangladesh uravugalidam poi arivurai sollu..po

  • @DKfoodjunction
    @DKfoodjunction 2 місяці тому +30

    Love you Janaki amma ❤

  • @GreyBlackD
    @GreyBlackD 2 місяці тому +12

    1 HOUR, 2 SONGS, 1 DIRECTOR'S LIFE - TARGET SET. Can anyone do this?

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 2 місяці тому +34

    ஆம் . இன்றும் எங்கே இந்த பாடலை கேட்டாலும் வரிகளூம் இசையும் ஜானகி அம்மா பாடியிருக்கும் விதமும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அப்படிப்பட்ட பாடல் மாதா உன் கோவிலில் பாடல்.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 місяці тому +37

    Ilayaraja god of music 👍

  • @kchandru7169
    @kchandru7169 2 місяці тому +92

    அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.

    • @vijayakumarp4927
      @vijayakumarp4927 2 місяці тому +4

      மிக சரியாக சொன்னீர்கள் 💐💐

    • @narasimhana9507
      @narasimhana9507 2 місяці тому +5

      யாரும் தூண்டவில்லை.இவர் பொது இடங்களில் நடந்து கொண்டது தான்.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 2 місяці тому

      அவரின் பொறுமையை சோதிக்கும் போது கோபப்பட்டு வெளிவரும் வார்த்தைகள் அது .​@@narasimhana9507

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 місяці тому +1

      இளையராஜா இல்லாமலேயே கடந்த 25 வருடமாக பல ஆயிரம் படங்கள் வந்து வென்று இருக்கு. ஓவரா இளையராஜாவை தூக்கி வைத்து பேசினால் அது அவருக்கு ஓவரா தலை கணம் வந்து பேசி விடுகிறார்..அது உன்னை போன்ற ஜால்ராக்கல் பண்ணுன வேலை

    • @gscmusiccover6707
      @gscmusiccover6707 2 місяці тому +1

      மிகவும் அருமையா கூறிநீர்கள்!மிக்க நன்றி!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 місяці тому +18

    Apart from ego arrogance Ilaiyaraja sir real genius
    He is pioneer of world music

    • @srinivassrinivassrinath9737
      @srinivassrinivassrinath9737 Місяць тому +2

      Sorry Sir, What sort of arrogance you are talking about, are you aware of the list of producers for whom The Maestro hadn't demanded a penny and have made Iconic Compositions and BGMs. Please don't go with the crowd in sullying a Genius's name and lastly thanks for accepting the The Maestro's Credentials....

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 2 місяці тому +21

    அவர் பேசிய உரையில் ஒளிந்திருக்கும் ஒரு உண்மை வெளிவந்தது. "25 வருடங்களாக சினிமா பார்ப்பதில்லை...பார்த்து ஒன்றும் மூளை வளர்ந்து விட போவதில்லை" எவ்வளவு பெரிய உண்மை என்பது 60 களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    இளைய ராஜா இசை சகாப்த்தத்தின் பாலம்....குறைகள் இல்லா மனிதர்கள் இருக்க முடியாது..அவரின் இசைதான் நமக்கு தேவை

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 місяці тому +8

    இளையராஜாவின் இசை என்பது ஒரு கடல் . அதில் எவ்வளவு அள்ளி அள்ளி பயன்படுத்தினாலும் ஒரு நாளும் குறையாது . வீணர்கள் கூறும் குறைகளை நான் பெரிதாக நினைக்க வேண்டாம்.

  • @gomathimyndhan
    @gomathimyndhan 2 місяці тому +26

    "Raja" - always great.,

  • @rajaindia6150
    @rajaindia6150 2 місяці тому +24

    This details to be picturised in ilayaraja biopic

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 місяці тому +33

    Clearly shows a "group" worked against Ilayaraja even before he started his career....

    • @prempiaaaron
      @prempiaaaron 2 місяці тому

      can u guess who is behind all this

    • @jethromarch3661
      @jethromarch3661 2 місяці тому

      Who brother ?​@@prempiaaaron

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 місяці тому +38

    Ilayaraja always great 👍.....V.Kumar avargaladhu orchestra vil Ilayaraja avargal guitarist aaga work seydha bodhu oru sambavam... Ilayaraja avargal guitar vasikkum bodhu avar thappaga vaasikirar endru P.Suseela kurai solla ,P.Suseela thavarga padugirar endru Ilayaraja solla oru padal padhivin naduvil siru pirachanai.. Ilayaraja avargalai veliye anuppi vittu piragu padal padhivu nadaipetradhu...sila andugal kadandha pinnar Raja avargalum music director aagirar....endraalum P.Suseela avargalukku mudhal padathileye chance koduthaar ..idhe veru aalaga irundhirundhaal P.Suseela vai koopittu chance koduthu irukka maattargal... Ilayaraja great 👍

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 2 місяці тому +4

      தமிழ்லே எழுத முடியாதா உன்னால? 🙄🙄

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 місяці тому

      @@muthukumaranr7180 nanba.ennoda phone la Tamil la type panna theriyala,neenga oru vazhi sollunga

    • @arvindbaradwaj3783
      @arvindbaradwaj3783 2 місяці тому

      ​@@muthukumaranr7180yen unakku padikka theriyadha ??
      Edhula ezhudhina enna ??

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 місяці тому +1

      லூசு இளையராஜா முதல் படம் பண்ணும்போது சுசிலா அம்மா ஒரு பத்தாயிரம் படத்துக்கு மேல பாட்டு பாடி முடித்த மிக பெரிய பாடகி.அவர் அன்று இளையராஜா வுக்கு என்று பெருந்தன்மையுடன் பாடல் பாடி கொடுத்தார்...சுசிலா அம்மாவை மனதில் வஞ்சம் வைத்து பழி தீர்த்தது இளையராஜா...

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 місяці тому +1

      @@murugamuruga4504 poi case podu..

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 2 місяці тому +143

    இளையராஜாவை பத்தி இவர் சொல்றத கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு... சீக்கிரம் இரண்டாவது பகுதி போடுங்க 👍🏾

    • @sountharrajan594
      @sountharrajan594 2 місяці тому +3

      Ketute sethuru

    • @MOHANRAM-hi9pu
      @MOHANRAM-hi9pu 2 місяці тому +4

      @@sountharrajan594 சரிடா தாயோலி

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 2 місяці тому

      ஏன்டா உனக்கு இந்த வன்மம் இளையராஜா மீது. ​@@sountharrajan594

    • @rajasekar1680
      @rajasekar1680 2 місяці тому

      ​@@sountharrajan594
      நீ சாவுடா..பாடு

    • @sathasivam99
      @sathasivam99 2 місяці тому +3

      ​@@sountharrajan594இளையராஜா அவர்களை பாராட்டுறது கேட்டு நீதான் செத்துருவ போல இருக்கு

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 місяці тому +10

    I love,to listen to Karaikudi Sir

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 місяці тому +11

    ஐயா அவர்களின் பேட்டி முழுவதும் அருமையாக இருந்தது.❤❤❤❤❤

  • @Mba54
    @Mba54 2 місяці тому +26

    காரைக்குடி அவர்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @vp774
    @vp774 2 місяці тому +18

    தாலாட்ட தாய்மட்டுமில்லை நம்ம ராஜா ஐயாவும்தான் நமக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம்

  • @abdulagees6101
    @abdulagees6101 2 місяці тому +6

    ஜாதி மதம் அத்தனையும் கடந்து இந்த பாடலை கேட்டு பல முறை கண் கலங்கியிருக்கிறேன்.மாதாவின் வரலாறை பல முறை படித்தும் கேட்டும் வராத நெகிழ்வு இப்பாடல் கேட்கும்போது உணர்கிறேன்.இசையால் இதயத்துக்கு மருந்து போடலாம் என்பது இசைஞானி நிருபிக்கிறார்.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 2 місяці тому +3

    Nandri maranda mutaalgal indha pecha kelulnga

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 місяці тому +5

    S janaki Amma Indian idol

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i 2 місяці тому +19

    Raja is a only music genius can’t compared with any one else in the world

  • @gmaluminium
    @gmaluminium 2 місяці тому +6

    Excellent interview and talented director mind blowing isaignani ilayaraja composition

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 2 місяці тому +6

    One of the best song by RAJA : Haunting!, everyone will cry.

  • @wingelliJohn
    @wingelliJohn 2 місяці тому +14

    என் இசை கடவுளின் திறன் வெளிப்பட்டது‌எத்துனை துன்பம் இடையூர்

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram 2 місяці тому +5

    Sir, உங்கள் பேட்டி எப்போதும் சிறப்பு தான். 🙏

  • @rajasekarr2568
    @rajasekarr2568 14 днів тому +1

    Ilayaraja en theivam. Especially avar 90s songs ku nan adimai

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Місяць тому +1

    Every music composers handled singer's voice to their choice...but Elayaraja simply extraordinary

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 2 місяці тому +35

    இளையராஜா என்னும் மாமேதை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்❤

  • @ravivarman1104
    @ravivarman1104 28 днів тому +2

    Excellent music director Raja sir

  • @sreethiru1205
    @sreethiru1205 6 днів тому +1

    Madha un kovilil outstanding singing by s.janaki... composed by maestro

  • @Msganesh5989
    @Msganesh5989 2 місяці тому +16

    இசைஞானியைப் பற்றி பேசக்கேட்ப்பதும் சுகமே❤

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 місяці тому +23

    உன்மை, ராஜா சார் ஒரு ஞானி நமக்கெல்லாம் அப்பார்பட்ட ஒரு ஜீவன், அவருடைய படைப்பிற்கு அவரே எல்லாம், அவரைபற்றி தவரான பேச்சு தேவையற்றது?!!!

  • @selvakumark9342
    @selvakumark9342 2 місяці тому +6

    உண்மை முற்றிலும் மறுக்க முடியாத நினைவுகள் அந்த அளவிற்கு பாட்டு....இன்று பேசபடுகிறது......❤❤❤❤❤❤❤❤

  • @johnv8270
    @johnv8270 18 днів тому

    I proud of Janaki amma
    வெறும் வார்தையாகவோ ராகமாகவோ இல்லை பாட்டு நல்லா வரனும் என்றோ பாடாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள உணர்வோடு பாடி இருக்கிறார்கள்.
    மதிக்க படவேண்டிய பொக்கிஷம் எங்கள் ஜானகி அம்மா

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 місяці тому +1

    Now I listened to the Madha un kovilili song...wow

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 місяці тому +3

    ❤❤ILAYARAJA❤❤

  • @aravindkr9925
    @aravindkr9925 2 місяці тому +5

    Sir Part 2 Epo varum

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 місяці тому +7

    I love to listen to the wonderful film production experiences. of Karaikudi Narayanan Sir

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x Місяць тому +1

    💐💐💐👍👌👑💪💯👏🇮🇳super super super super super sir

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 місяці тому +12

    S janaki Amma more better than thousands of indian bharat Ratna awards

  • @Sharukesh-kg9iu
    @Sharukesh-kg9iu 2 місяці тому +7

    Raja sir is always great, good and beautiful

  • @Rkb-kc4fj
    @Rkb-kc4fj 2 місяці тому +17

    இன்றைய இசையமைப்பாளர்கள் காட்டும் பந்தா வை நினைத்து பாருங்கள் .. யாரு தலை கணம் பிடித்தவர்கள் என்று

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 2 місяці тому +3

      கேட்டீர்களே ஒரு கேள்வி ,உணரட்டும் உதவாக்கரைகள்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 2 місяці тому +2

      அவர்கள் எல்லாம் காலி குடங்கள் .

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 2 місяці тому +41

    இந்த சம்பவத்தை இளையராஜா பயோபிக்கில் வைக்கலாம்

  • @ThePowersil
    @ThePowersil Місяць тому

    Good job by the interviewer to let him talk without interrupting

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 12 днів тому

    காரைக்குடி நாராயணன் பேட்டி அருமை!

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 2 місяці тому +2

    ❤❤❤👍🏻👍🏻

  • @thangavel7285
    @thangavel7285 2 місяці тому +9

    தெளிவான பேச்சு
    அருமை....

  • @rajaduraiv271
    @rajaduraiv271 2 місяці тому +7

    எனக்கு பிடித்த குரல் மனிதர் காரைக்குடியார்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 місяці тому +4

    Wow what a beautiful song

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 місяці тому

    What a song! Penetrates to heart

  • @trsaba9412
    @trsaba9412 Місяць тому

    Super interview Sir.

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 місяці тому +4

    S janaki Amma world 8 wonder

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 місяці тому +13

    Great ilaiyaraaja isai kaduval,🙏🙏🙏

  • @sudhakarankathiravan4480
    @sudhakarankathiravan4480 2 місяці тому

    Best interview

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan 2 місяці тому +13

    #Maestro #ILAIYARAAJA ❤
    The One and Only Maestro of Music 🎉
    #OurRaajaOurPride ❤️

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 місяці тому +4

    S janaki Amma s janaki Amma Indian cooil

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 18 днів тому

    Nice incident nice happen what a difficult

  • @praveenmanan9985
    @praveenmanan9985 2 місяці тому

    God of music ilayaraja 🙏🙏🙏💞🙏🌹🖋️🌹🌹🌹

  • @joetv533
    @joetv533 23 дні тому

    super

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 15 днів тому

    எத்தனையோ fm வானொலிகள் இயங்குவது மக்கள் விரும்பிக்கேட்கும் இளசுவின் பாடல்களால் மட்டுமே

  • @nikithasreeca6524
    @nikithasreeca6524 2 місяці тому +13

    Maatha un kovilil very emotional song. I can't forget ever.

  • @josenub08
    @josenub08 2 місяці тому +6

    Awesome 🎉😂❤

  • @sastikag3047
    @sastikag3047 Місяць тому

    That anchor did some homework about Karaikudi sir movies, that's good

  • @mooventhanm4520
    @mooventhanm4520 Місяць тому +1

    King always king 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @dharmalingamr9595
    @dharmalingamr9595 2 місяці тому

    Supper sir

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 місяці тому +14

    8000ரூபாயில் 8கோடி மக்களையும் கட்டி போட்டு எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் மறக்கவே முடியாத காணம் காரைக்குடியாருக்கும் வாலியாருக்கும் ஞானியாருக்கும் தமிழர்கள் அனைவரும் நன்றி கடன் பட்டிருக்கிறோம் அய்யா.

  • @johnkennedy3099
    @johnkennedy3099 2 місяці тому +4

    3.15 வீடியோ ஆரம்பிக்கிறது

  • @manokarans7590
    @manokarans7590 2 місяці тому +2

    Great team work

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Місяць тому +1

    Ilayaraja best composer

  • @LoveBharath
    @LoveBharath 2 місяці тому

    💕💕💕🥰

  • @Nsekar64Sekar-ot3sm
    @Nsekar64Sekar-ot3sm 2 місяці тому

    Narayanan super sir

  • @GaneshR-py9ru
    @GaneshR-py9ru 2 місяці тому +4

    பொதுவாக மனசுல ஸ்ட்ரெஸ் துன்பம் சைக்கலஜிகல் பிராப்ளம் உள்ள மனிதர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் ஏண் விலங்குகள் கூட இனிமையான இசையை கேட்டல் போதும் அனைத்து வியாதிகளும் போய்விடும் மனசுக்கு ஃப்ரெஷ் ஆகிடும் அதுவரையில் ஒரு பிரச்சினைக்கு மூளை வேலை செய்யாமல் இருக்கும் இசையை கேட்டு மன்சுரிலா க்ஸ் ஆனபிறகு புதுவிதமான ஐடியா வரும் இசை செலவு இல்லாமல் மக்களுக்கு கியூர் ஆக்கும் மருந்து எனவே இளையராஜா சார் எல்லாம் ஒரு இசை டாக்டர் இதுல நாம இலவசமாக மனதை அழகாக வைத்துக்கொள்ளலாம் ஆனால் சுமார் மூன்று வருட காலம் இளையராஜா சார் குறை சொல்லிகிட்டு அவர் மததாலும் ஜாதியலும் பிரிக்காதிங்க அவர் இசை யை அனுபவிசிட்டு நன்றி இல்லாம சிலர் பேசுவது அவர்கள் வணங்கும் தெய்வமே தண்டிக்கும் European countries அமெரிக்கா வாழும் போன்ற மக்கள் டாக்டர்கள் patient கெட்ட செயல் புரிந்தவர்கள் வெளிநாட்டு சுறறுலா சென்று செய்வது பணம் செலவு செய்கிறார்கள் எனவே நாம் கொடுத்து வைத்தவர்கள் அவர் பாட்டை நாம் கேட்பது

    • @mathialagan5703
      @mathialagan5703 2 місяці тому +1

      காலத்தால் நிலைத்து நிற்கின்றபாடல் இந்த பாடல் வரிகலையும் இசையும் கல்நெஞ்சையும் கறைத்து கண்கலங்கவைத்துவிடும்.இதுதான் இளையராஜாவின் இசை

  • @arumugam1966
    @arumugam1966 Місяць тому

    திரைப்பட பாடலாசியர் கவிஞர் வாலி ஐயா மிகப்பெரிய ஜாம்பாவன் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கு பலஹுட் பாடல்களை எழுதியவரே கவிஞர் வாலி ஐயா அவர்கள் ஐயா வாலி அச்சாணி திரைப்படத்தில் எழுதிய மாத உன் கோயிலில் மணியேசை கேட்டேன் என்ற பாடல் மிக மிக சரியான தமிழ் சொல்லாடல்களை கொண்ட பாடலே மாத உன் கோயிலில் மணி ஓசை கேட்டேன் பாடல்

  • @manavalanashokan343
    @manavalanashokan343 2 місяці тому +9

    music:- maestro ilaiyaraaja sir name only enough

  • @Ytm23230
    @Ytm23230 2 місяці тому +3

    Subscribed 👌

  • @rajavikram5350
    @rajavikram5350 2 місяці тому +6

    Genius janaki amma 🎉🎉🎉🎉

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +1

    ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉🎉

  • @MrMohanlal86
    @MrMohanlal86 2 місяці тому +1

    Video starts @ 3:06

  • @ayyarp812
    @ayyarp812 2 місяці тому +2

    👍

  • @purushothamanmanavalan1405
    @purushothamanmanavalan1405 2 місяці тому +1

    Wrong post
    His first film Eravum Pagalum was released in the year January 14th 1965

  • @Selvam232
    @Selvam232 23 дні тому

    முதலில் உங்கள் சேனலின் அறிமுகம் தெளிவாக இருந்தால் நல்லது.... புரியல.
    ஆனாலும் பேட்டி அருமை.... 🥰🥰🥰

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 місяці тому +5

    ஒரு தயாப்பாளரின் பிரசவ வேதணையை மிகச்சிறப்பாக விளக்கினார். ஆனால் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்டு படத்தையும் பாட்டையும் ஈஸியா விமர்சிச்சுட்டுப் போயிருக்கிறோம். நான்கூறுவது 70-80 களில் நடந்ததைப்பற்றி. இன்று சினிமா பொழுது போக்கைத்தாண்டி ஊதாரித்தனத்தில் ஊறிக்கிடக்கிறது . பல நூறு கோடியில் தான் படம் எடுப்பேன் என்னும் இயக்குனர்களும் நடிகர்களும் முதற் குற்றவாளிகள். படம் வெற்றிபெற்றால் தன்னால் தான் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் படம் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களைப்பற்றி எண்ணுகிறார்களா? வாங்கிய பணத்தில் சிறிதாவது திருப்பித்தருகிறார்களா? சொத்துக்குவிப்பு இல்லை இன்னும் சில நடிகைகள் சகவாசம் என்று தான் போகிறது இவர்கள் புத்தி. வாழக்கையின் யதார்த்தத்தை அறியாத மூடர்கள். அடுத்தவன் கஷ்டத்தை உணராத ஜடப்பொருள்கள்.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 2 місяці тому +7

    யாருப்பா பாலசுப்ரமணியன் என்றதும் எஸ். பி. பி படத்துக்கு பதில் விகடன் அதிபர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் படத்தைப் போட்ட புத்திசாலி?

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 2 місяці тому +2

    According to the interviewee, MSV'S minimum salary for a film in 1978, 40000 thousand. For the interviewee it was a first film, while MSV has already completed 25 years as MD since 1952. Yet his first composition was the uncredited Puthu Vasanthamamae 1948, not included. Though this interviewee was just a petty person to MSV, he gave the respect to him, the much much much junior as if senior. The way this interviewee talks as if he and MSV are the contemporary. No, MSV started the film music journey at a very young age & became a music 🎶 director at around 23, had no siblings. Only MOTHER. MSV is the GREATEST OF ALL TIME.

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 місяці тому +2

      Jelusil sappittu vayitherichalai kuraikkavum

    • @tamilselvan2485
      @tamilselvan2485 2 місяці тому

      @@Rajathiraja40 kannadi mun nindru pesuriya?

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 місяці тому +4

    Their is no S janaki Amma in that time no ilaya raja

    • @satbalaa
      @satbalaa 2 місяці тому +1

      exagerated ...even MSV wouldve still done wonders without TMS & Suseela

  • @vae2168
    @vae2168 Місяць тому

    Janaki exposed her personal life through her voice and sobbed into tears.and that tragic episode is highly euologised by every body, because of the lyrics and bgm by Ilayaraja.
    However the intrinsic meaning is overshadowed by her mellifluous voice and astounding instrumental accompaniment.
    On the other hand if it were to be conveyed by mere oration in any other athestic forum , it would have been condemned by the religious missionaries.
    😢

  • @kk_land4403
    @kk_land4403 Місяць тому +1

    இன்னிக்கு அவர் கச்சரிக்கு ஒரு டிக்கெட் 5 ஆயிரத்துக்கு மேலே!!

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 місяці тому +6

    Credit goes to vaali ayya too

  • @abdulgani2461
    @abdulgani2461 7 днів тому

    உங்கள் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் இராசாவுக்கு தேவையில்லாதது

  • @Raaj_ML
    @Raaj_ML 2 місяці тому +3

    Kati Patang, RD Burman.....Hindi veruppai vithaitthu arasiyal seiyyum tamil naattil ivarum Ilaiyaraajaavum vithi vilakku...RD Burman and Raaja both respected each other very much...

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 2 місяці тому

      ஹிந்தி வெறுப்பு ஏதுமில்லை.
      அவன் ஹிந்தியை திணித்தான்.
      தமிழ்நாடு இந்தி வேண்டாம் போடா என்று ஒதுக்கி வைத்தது. அவ்வளவே..

  • @mri3384
    @mri3384 2 місяці тому +2

    😢😢😢😢😢🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 місяці тому +1

    25:00 - அதை பாக்குறதால எனக்கு புத்தீ ஒன்னும் வளர போறதில்ல.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 місяці тому

    வெகு சாதாரணமாக அன்று அவர்கள் நிலையை உள்ளதைஉள்ளபடியே சொல்வதே வெகுஆர்வத்தை அக்காலமீது இவர்கள்மீது ஏற்படுத்துகிறது. #உண்மையில்_அதுவெல்லாம்_கனாக்காலமாய்போனதே_இன்று?!😢