மாதாவே உக்ரைன் மக்களுக்காக வேண்டுகிறேன்.... அவர்களுக்காகவும் சண்டையினால் கஷ்டப்படும் அனைவரையும் ஆசீர்வதித்து......உலக மக்கள் ஒற்றுமையாக வாழ வரம் தாரும். ஆமென்
அக்கோவிலில் சிறப்பு பழமையையும், மற்றும் எங்கள் அம்மா மணல் மாதா வரலாற்றையும் சிறப்பான முறையில் எடுத்துரைத்ததற்கு எங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்... இவன் திண்டுக்கல் மேட்டுப்பட்டி இறை சிறுவன். ஆமென்
அற்புதமும் அதிசயமும் நிறைந்த திரு தேவாலயத்தை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே என்றும் மணல் மாதாவின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் உங்களிடமும் என்னிடமும் மற்றும் அனைவரிடமும் இருக்கும் என்று அன்புடன் சொல்கிறேன்💐 நன்றி வணக்கம் நண்பா✝️🙏🏻
அம்மா தாயே.. எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.. இலங்கை வாழ் மக்களின் துயரை தீர்த்தருளும்.. காண கண் கோடி வேண்டும். இலங்கையில் வாழும் எனக்கு அன்னையிடம் வரும் பாக்கியம் கிட்ட வேண்டும்.. அன்னையின் அருள் இப்போ இந்த காணொளி மூலம் பெற்று கொண்டேன் Thanks for sharing ❤
நன்றி bro. மரியின் வரலாறு பற்றி மக்களுக்கு இன்னும் தெரியப்படுத்தவும். அன்னை எவ்வளவு புனித மிக்கவள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும். புதிது புதிதாக உருவாகும் சபைகள் தாய் இல்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு இது ஒரு பாடம்.
அதிசய மணல் மாதாவின் அருள் பொலிவு அனைத்து இறைமக்களுக்கும் கிடைக்கும் வண்ணமாகவும் வறுமையில் வாடி வர இயலாதவர்களுக்கும் உங்கள் பதிவு ஊக்கம் அளித்து உள்ளத்தை மகிழ்விக்கும் விதமாகவும் அமைந்துள்ளது...⛪⛪⛪⛪
நான் சென்று பார்த்து பரவசம் ஆனேன் ரொம்ப அழகா அமைதியாக மகிழ்ச்சி யாக இருந்தது வாய்ப்பு கிடைத்தால் சென்று அன்னையின் அருளை பெற்று மகிழுங்கள் அன்னையே வாழ்க
உங்கள் ஊர் எது. நீங்கள் திருநெல்வேலிமாவட்டக்காரர் என்றால் திசையன்வுளை இடையன்குடி குட்டம் வழியாகச்சென்றால் அங்கு யாரிடம் கேட்டால் மணல் மாதா கோவிலுக்குச் செல்ல வழியைச் சொல்லிவிடுவார்கள். மணல்மாதா கோவிலுக்குச் சென்ற பிறகு பின்பு நீங்கள் அங்கிருந்து மணப்பாடு செல்லுங்கள்.அதுவும் ஒரு புனித தலம்தான். தூத்துக்குடி மாவட்டம் என்றால் மணப்பாடு வந்து அங்கிருந்து மணல் மாதா கோவிலுக்கு வரலாம்
நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பயன் உள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
மிக்க நன்றி! இந்த வீடியோ பதிவிட்டதன் நோக்கமும் அதுதான் சகோ!
மிக அருமை.பார்க்காதவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.இதை வெளிப்படுத்தியவர்களுக்கு மிக்க நன்றி ஐயா 👍🙏
மிக்க நன்றி சகோ!
அம்மா தாயே உன் பிள்ளைகள் பலரின் மனதில் புதைந்து கிடக்கும் வலிகளையும்,வேதனைகளையும் நீக்கி மன அமைதி மற்றும் நிம்மதியை தாரும் அம்மா
💒
இயேசு விடம் வங்க மன அமைதி கிடைக்கும் amen
@@raguragu9253
Up
Loop no no join
Amen அம்மா 😘😘😘😘
Jesus is the only way no other way
மாதாவே உக்ரைன் மக்களுக்காக வேண்டுகிறேன்....
அவர்களுக்காகவும் சண்டையினால் கஷ்டப்படும் அனைவரையும் ஆசீர்வதித்து......உலக மக்கள் ஒற்றுமையாக வாழ வரம் தாரும். ஆமென்
மணல் அன்னையின் புகழ் எங்கும் பரவி அன்னையின் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்து மக்கள் பயனடைய இந்த காணொலி உதவும்.இயேசுவுக்கே புகழ்.மரியே வாழ்க.
நான் இன்று தான் சென்று வந்தேன் மிக அருமை மனம் முழுவதும் அவ்வளவு சந்தோசம்
அதிசெய மணல்மாதா அன்னையே எங்கள் மன்றாட்டுக்களை ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
நான் சென்றுள்ளேன். அதிசயம் நிறைந்த ஆலயம். மரியே வாழ்க தாயே.
அன்னையின் புகழ் எங்கும் பரவி அவள் வழியாக அற்புதங்கள் ஏராளம் ஏராளம் நடைபெற வாழ்த்துக்கள் பல்லாயிரம் 🙏🙏🙏🙏🙏
நானும் எனது குடும்பத்துடன் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வந்தோம்.அருமையான ஆலயம்
என்னுடைய தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் நீர் அறிவீர் தகப்பனே ஆமென் இயேசு
அம்மா மரியே வாழ்க! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏼🙏🏼🙏🏼
ஏன் வேண்டிக்க உனக்கு டைம் இல்லையா..
அக்கோவிலில் சிறப்பு பழமையையும், மற்றும் எங்கள் அம்மா மணல் மாதா வரலாற்றையும் சிறப்பான முறையில் எடுத்துரைத்ததற்கு எங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்... இவன் திண்டுக்கல் மேட்டுப்பட்டி இறை சிறுவன். ஆமென்
அற்புத மணல் மாதாவே எங்கள் பாவங்களை உன் மகனின் திரு ரத்தத்தால் கழுவி விடும் ஆமீன்
சென்ற மாதம் திரு பயணத்தின் போது, இந்த தேவாலயத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 🔺சேசு மரி சூசை வாழ்க🇻🇦
Address solunga sir please
நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அழகான புனித தலம்
appadingala enga iruku Naan pondicherry la iruken ingu irunthu ivlo neram aagum solla mudiyuma
@@masha4185 பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலி வந்தால் அங்கிருந்து எளிதாகச் செல்லலாம்
@@pushpaleelaisaac8409 thanks bro
எனக்கு உள்ள வலிப்பு நோய் குணமாக அருள் புரியும் தாயே... மரியே வாழ்க
Pray to Jesus he is the only way
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்
Valipu noi neenga seium madave
@@josepharokiaraj867 அப்புறம் எதுக்குடா உங்க காசு புடுங்கி பாஸ்டர்கிட்ட ஞானஸ்நானம் எடுக்குறீங்க... அவன் என்ன உங்களுக்கும் கடவுளுக்கும் புரோக்கரா??
மிகவும் அருமையான பதிவு.. நாங்கள் சென்று பார்த்து வர ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்... மரியே வாழ்க...
மரியே வாழ்க மிகவும் நன்றி சகோதரா அம்மா வை தெரிய படுத்தியதக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
அம்மா தாயே நீர் மன அமைதியும் சந்தோஷத்தையும் தருவீர் என்று மக்களே புகழ்கிறார் ஆக என் மனவேதணையையும் அறிவீர் அம்மா தாயே
Nan ipo than pokitu vanthen manal madha churuch ku. Nalla alagaga irunthathu.manal colour re super ra irunthathu.
அதிசய மணல் மாதாவே என்மகளுக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டிக் கொள்ளும் நாங்கள் உம் ஆலயத்துக்கு வந்து நன்றி சொல்வோம் ஆமென்
அற்புதமும் அதிசயமும் நிறைந்த திரு தேவாலயத்தை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே என்றும் மணல் மாதாவின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் உங்களிடமும் என்னிடமும் மற்றும் அனைவரிடமும் இருக்கும் என்று அன்புடன் சொல்கிறேன்💐
நன்றி வணக்கம் நண்பா✝️🙏🏻
மிக்க நன்றி சகோ!
நாகர் கோவில் தான் என் சொந்த ஊர், அனால் இந்த ஆலயம் பார்த்தில்ல, மிக்க நன்றி.
மணல் மாதா எங்களுக்க வேண்டிக் கொள்கிறேன் அன்னை ஆலயம் 😭😭🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே.. எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.. இலங்கை வாழ் மக்களின் துயரை தீர்த்தருளும்..
காண கண் கோடி வேண்டும். இலங்கையில் வாழும் எனக்கு அன்னையிடம் வரும் பாக்கியம் கிட்ட வேண்டும்..
அன்னையின் அருள் இப்போ இந்த காணொளி மூலம் பெற்று கொண்டேன்
Thanks for sharing ❤
கடந்த 3வருடங்களுக்கு முன்பு (2018)சுவீஸ் நாட டில் இருந்து் ..இந்த ஆலயத்திற்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கச்செய்த அன்னையே வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா தாயே எனது பிள்ளையின் அலர்ஜி பிரச்சனையை தீர்த்து வையுங்கள் அம்மா
மரியே வாழ்க அம்மா எனக்கு கர்ப்பத்தின் கனி கொடுங்கள் அம்மா உங்களை மண்றாடுகிரேன் அம்மா என் மன்றாடைகேட்அருள் ஆமேன்
உங்களை ஆண்டவர் ஆசிர்வதிக்க அன்னயுன் ஆசீர் கிடைக்க நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் சகோ
மிகவும் விரைவில் அன்னை மரியாவின் பரிந்துரையால் நீங்கள் தாய்மை அடைய நாங்களும் வேண்டுகிறோம்
இந்த மாதிரி நிறைய ஆலயங்கள் தமிழ் நாட்டில் உள்ளது அதை எல்லாம் தெரியபடுத்துங்கள் நன்றி🙏💕
கண்டிப்பாக சகோ!
@@CatholicChristianTV நன்றி ப்ரோ
நன்றி bro. மரியின் வரலாறு பற்றி மக்களுக்கு இன்னும் தெரியப்படுத்தவும். அன்னை எவ்வளவு புனித மிக்கவள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும். புதிது புதிதாக உருவாகும் சபைகள் தாய் இல்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு இது ஒரு பாடம்.
அருமை... கண்டிப்பாக செய்கிறேன் சகோதரி
இயேசுவின் தாய் இருந்தார்கள்..ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை..இயேசு கிறிஸ்து மட்டும் தான் தெய்வம்.. தயவு செய்து Bible படியுங்கள்..
@@sambezallel4104 மரியாளை தெய்வம் என்று நாங்கள் கூறவில்லை: தெய்வத்தின் தாய் நமக்கும் தாய் என்றுதான் கூறுகிறோம்
Super
Regina
அதிசய மணல் மாதா கோவிலுக்கு நாங்கள் செண்டிருகிரோம் அருமை🙏💐💐💐💐
மணல் மாதாவே என் மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்து என்னை ஆசீர்வதியும்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
அதிசய மணல் மாதாவின் அருள் பொலிவு அனைத்து இறைமக்களுக்கும் கிடைக்கும் வண்ணமாகவும் வறுமையில் வாடி வர இயலாதவர்களுக்கும் உங்கள் பதிவு ஊக்கம் அளித்து உள்ளத்தை மகிழ்விக்கும் விதமாகவும் அமைந்துள்ளது...⛪⛪⛪⛪
மிக்க நன்றி சகோ!
தாயே அம்மா நோய்கள் குணமாகவும்.... கடன்கள் தீரும் உதவி செய்யும்......
அதிசய மணல் மாதாவை காண கண் கோடி வேண்டும் நல்ல வீடியோ காட்சிகள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் ஐயா
அம்மா தாயே இரண்டாம் முறையாக வீடியோ மணல் மாதா கோயிலை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு நாங்கள் வந்திருக்கிறோம் தாயே எங்களை ஆசிர்வாதம் செய்யும் தாயே
Thank you so much father for showing the wonderful blessed manal madha church
Myself and my GOD Jesus mother TLOVE to Jesus mother
என்றும் என் துன்பங்களை உன்னோடு பகிர்ந்து,உன் அருளால் மீண்டு வந்தேன்.இன்று போல் என்றும் எங்களை காத்தருளும் அம்மா
அருமையா சொன்னிங்க சூப்பர்
Beautiful place and very Beautiful church too.
Tq for sharing God bless everyone of us ❤😊
மணல் தாதா பெருகிவிட்ட இந்த காலத்தில் மணல் மாதாவை பற்றிய நல்ல தொகுப்பு...
அம்மா தாயே உம் பிள்ளைகளாகிய எங்களுடைய வாழ்க்கையிலும் இருக்கின்ற மன குழப்பங்கள் மாறி குடும்பத்தில் சந்தோசத்தை தாருங்கம்மா
அதிசயம் பல புரியும் மணல் மாதா எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க எனக்காக மன்றாடும் தாயே
நன்றி🙏💕 நண்பரே🙏 அம்மாவின் புகழைப் சொன்னதற்கு
வீடியோ போட்டதற்கு நன்றி
Thank you very much dear Son. You helped me to see our dear Mother. God bless you.
Thankyou very much
அன்னை மரியே வாழ்க 💐
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரியோ வாழ்க சூப்பர் இந்த ஆலயத்தை காட்டியதற்காக நன்றி
மிக்க நன்றி சகோதரி. இதேப்போல பல ஆலயங்களின் வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது.. அனைத்தையும் பாருங்கள்.
மணல் மாதவே எனக்கு நான் நினைத்ததுபோல நல்ல வேலைகிடைக்வேண்டுமென்று மன்றாடுகிறேன்.
மாதாவே துணை நீயே அம்மா எங்க ஊர் கோவில் 🙏🙏🙏
மகிழ்ச்சி சகோதரரே...
Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen Ave Maria Amen
அம்மா தாயே உன் பிள்ளைகளின் மனதினை உற்று நோக்குவீராக...மரியே வாழ்க...
அன்னையின் அருளை பெற்றது போல் உள்ளது மிக்க நன்றி
Thank you
Thanks a lot brother what a wonderful manal matha
Enaku intha church pakkum pothu innaike pakkanum nu thonuthu avllo alaga iruku. amma un arputhame arputham amma 🙏🙏🙏
மரியே வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma an manradunga thaye an pilaigal nalla irukanum madave
நான் சென்று பார்த்து பரவசம் ஆனேன் ரொம்ப அழகா அமைதியாக மகிழ்ச்சி யாக இருந்தது வாய்ப்பு கிடைத்தால் சென்று அன்னையின் அருளை பெற்று மகிழுங்கள் அன்னையே வாழ்க
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Ave Maria. Sweet memories. Praise to Jesus
I'm going to five time.very nice.thanks amma.🙏🏻🙏🏻🙏🏻
Where is this church loketed
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
காணொளீ யின் நோக்கம் சிறப்பு
Sir, very very very nice.Wonderful.
மிக்க நன்றி சகோ!
அதிசியமணல்மாதாஆமென்
Thank you Jesus 🙏Amma Mariyamay Nani 🙏
Amen Praise the Lord Yesappa
Appa Amma kulanthai yesu yesu Appa 🙏🙏🙏
Great 👌 making keep it I expect more new searching Annai Kannimariyal church in our Tamilnadu
Mm
மரியே வாழ்க நன்றி
Ave Maria Praise the lord 🙏
தமிழ் வாழ்க அஆ இ
Thank you for helping me to cherish my memories...
Thank you brother for your video
God bless you bro& Ave maria
மரியே வாழ்க ❤
Amma தாயே போற்றி வாழ்க தாயே❤❤❤❤❤
Mariye vaalga...
Ave Maria...🙏🙏🙏
The ILOVe church and Jesus mother and myself God
🤩😍💕❤️😁🥰
My all time favourite church.Amma Mariyae vazhga
Engaluku oru niyamana theerpai thaanga ammave. Engalathu ulaipil eadam vaanki veedu katta valakatunga amma. Nan unga sanithiku varen amma.
மரியே வாழ்க.....
Wonderful place and church
Our lady of Major shine..south tamilnadu annai velankanni thiruthalam..kavalkinaru🙏❤️
St Mary please pray for me to establish " St Mary's College of Arts and Science " -- Jenefa Education and Social Development Trust , Chennai
மரியே வாழ்க
எங்களது ஊருக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் அன்னை🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஊருக்கு வர bus வழித்தடத்தை பற்றி கூறுங்கள்
Tirunelveli to tisayanvillai to manal matha Kovil bus available 😊
Tiruchendur to udankudi to sokkankudieruppu bus available 😊
மரியேவாழ்க🙏 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕
Praise the Lord, thank you Jesus,ave matiya🙏🙏🙏
.. வாழ்க மரியாள் புகழ்
Na ingu sendrirukiren enaku intha place romba pudikum 🤗🤗🤗
pls give that place address
உங்கள் ஊர் எது. நீங்கள் திருநெல்வேலிமாவட்டக்காரர் என்றால் திசையன்வுளை இடையன்குடி குட்டம் வழியாகச்சென்றால் அங்கு யாரிடம் கேட்டால் மணல் மாதா கோவிலுக்குச் செல்ல வழியைச் சொல்லிவிடுவார்கள். மணல்மாதா கோவிலுக்குச் சென்ற பிறகு பின்பு நீங்கள் அங்கிருந்து மணப்பாடு செல்லுங்கள்.அதுவும் ஒரு புனித தலம்தான். தூத்துக்குடி மாவட்டம் என்றால் மணப்பாடு வந்து அங்கிருந்து மணல் மாதா கோவிலுக்கு வரலாம்
நீதியின் தாயே அம்மா நீரே எங்கள் துனை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அம்மா ஆமென் நீதியை நிலைநாட்ட விரைவில் வாருங்கள் தாயே உங்கள் நாமம் போற்றி போற்றி போற்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அம்மா ஆமென்
இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசுங்கள் தாயே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அம்மா ஆமென்
🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏👩⚖️💕❤💙💥🙏
Ave Maria Amen Maria Hari Saran
Ave Maria praise tha lord
புனித அன்னை மரியா எங்களுக்காக வேண்டி கொள் ளும்
Praise the Lord. Ave Maria