திருப்பங்கள் பல நிறைந்த புனித பிரான்சிஸ் சவேரியார் வரலாறு| இந்திய வருகைக்கு முன் நடந்தது என்ன?|

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @danianavis4497
    @danianavis4497 4 роки тому +16

    புனித சவேரியாரை பற்றி தெரியாதவற்றை தெரிந்து கொண்டேன்..... அருமையான பதிவு.... மற்ற புனிதர்கள் பற்றி இன்னமும் அதிகமாக தெரிந்து கொள்ள மேலும் பதிவுகளை வெளியிடுங்கள் ... நன்றி தந்தையே!புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....🙏

  • @sahayaraja4109
    @sahayaraja4109 4 роки тому +21

    அழியா உடல் வரம் பெற்ற புனித சவேரியாரே வாழ்க! ஆமென்!

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 2 роки тому +13

    எங்கள் தாய் மறைமாவட்டத்தின் பாதுகாவலர் புனித சவேரியார் கோட்டார் புனித சவேரியார் பேராலயம்

  • @JENI_OFFICIAL_15
    @JENI_OFFICIAL_15 4 роки тому +46

    எங்கள் மறைமாவட்ட ( பாளையங்கோட்டை ‌) பாதுகாவலர் புனித சவேரியார் பற்றி அறியாதவற்றை அறிந்து கொண்டேன் . புனிதர்கள் குழுவுக்கு நன்றிகள் .

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 2 роки тому +3

    புனித சவேரியாருடைய அருள் பெற்றவர்கள் அனுபவிக்கும் அந்த இனிமையான தருணத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை கொடுத்தருளும் அவரின் அருள் மென்மேலும் வளர நாமும் பிறரை மகிழ்ச்சியுடன் வாழ வைத்து இறைய அன்போடு செயல்படுவோம் வாழ்க சவேரியார்

  • @amalinprince
    @amalinprince 19 днів тому

    மிக சிறந்த காணொளி. நான் கோட்டாறு மறைமாவட்டம், இப்போது 20 ஆண்டுகளாக கோவாவில் வசித்து வருகிறேன். பல முறை அவர் உடல் இருக்கும் கோயிலுக்கு சென்றுள்ளேன்.

  • @velankannipaneerselvam5797
    @velankannipaneerselvam5797 Місяць тому +3

    புனித சவேரியாரே எங்கள் தேவைகளை சந்தி யும்.என் மகனுக்கு நல்ல மணமகள் கிடைக்க உதவி புரியும்.

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Місяць тому +2

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா 🙏🏻⛪🙏🏻

  • @xavieranlin2333
    @xavieranlin2333 2 роки тому +12

    புனித saveriyare எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 роки тому +8

    Thank you so much father!! Glory to jesus christ!! Ave Maria!! Pure soul St.Francis Xavier Pray For Us Sinners!! 🙏

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 4 роки тому +20

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 27 днів тому +2

    புனித சவேரியாரின் திருவிழா வாழ்த்துக்கள்

  • @rameshraja3402
    @rameshraja3402 4 роки тому +6

    ஆமென் 🙏

  • @inbajoseph6459
    @inbajoseph6459 2 роки тому +8

    புனித சவேரியாரின் அருள் என் குடும்பத்தின் மீதும் பார்வை சாய்க்க வேண்டிக்கொள்கிறேன் ஆமென்..!!!

  • @jancyimman1512
    @jancyimman1512 28 днів тому +2

    Amen 🙏 praise the Lord 🙏

  • @leodhana8263
    @leodhana8263 3 роки тому +4

    Praise be the lord Jesus Christ AMEN hallelujah

    • @sudarmadevi1910
      @sudarmadevi1910 2 роки тому

      Karuppu inathu kuzanthaiyai petru eduthu paranthu vanthu panivodu antharathil muzangaalil paninthu ninre iru karam neeti petru kondu poi vitar! Antha sagodhariyin irantu pakkam irandu singam senradhu! Awalum awal sagotharargalum paarthargal! Idhu edhai kurukiradhunga fr?

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 роки тому +8

    It is impossible to find a saint who did not take the two P's" seriously one is Prayer and Penance. St. Francis Xavier.
    Wonderful history explanation and video.👌👌👍👍👏👏👏👏

  • @carlocecilia3659
    @carlocecilia3659 4 роки тому +5

    Excellent video making ☺
    God Bless you 😇

  • @racher3990
    @racher3990 Рік тому +2

    Praise the lord

  • @deogratias9442
    @deogratias9442 Рік тому +2

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @johnrobert2285
    @johnrobert2285 Місяць тому +3

    இயேசுவுக்கே புகழ் புனித பிரான்சிஸ்க்கு சவேரியார் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பரிசு நம்மை விசுவாசத்தில் வளர்த்த தந்தை அவர் பல பிரச்சினைகள் பல சவால்கள் கடந்து வந்து நம்மை ஒரு புனிதராக வாழ வழிவகை செய்தார் புனித பிரான்சிஸ்க்கு சவேரியாரை போல நாமும் ஒரு புனிதராக வாழ முயற்சிப்போம் இந்தியாவின் பாதுகாவலரும் தமிழக பலமறை மாவட்ட பாதுகாவலரும் எங்கள் ஊர் ஜமீன் கூடலூரின் பாதுகாவலரும் புனித பிரான்சிஸ்க்கு சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இந்த வாழ்க்கை வரலாறை தயார் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களை புனித பிரான்சிஸ்க்கு சவேரியாருக்கு வழியாக நன்றி சொல்கின்றேன் உங்களுக்காக ஜெபிக்கின்றேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் சவேரியார் உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 👏👏👏👌👌👌🤝🤝🤝🙏🙏🙏💐💐💐❤

  • @sahayanowshi7468
    @sahayanowshi7468 Рік тому +1

    Amen . ave maria

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +4

    Thank a lot father
    Thank god father
    Praise the lord father
    Very important message father
    God bless you all father
    🙏🙏🙏🙏🙏🙏

  • @jossrimathisiril4755
    @jossrimathisiril4755 2 роки тому +2

    Praise the Lord Father thanks father

  • @fernandoloyola29
    @fernandoloyola29 Місяць тому +1

    Awesome presentation on Saint Francis Xavier's history

  • @favbb6438
    @favbb6438 4 роки тому +8

    மணப்பாடு

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +2

    Amen Jesus

  • @AnandmariAnandmari
    @AnandmariAnandmari 6 місяців тому +1

    புனித சவேரியாரை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @nirmalanirmala3383
    @nirmalanirmala3383 4 роки тому +3

    Amen 🙏

  • @SanthiyaguA-n6c
    @SanthiyaguA-n6c 28 днів тому

    Supper

  • @staarassociates3841
    @staarassociates3841 Місяць тому

    Praise the lord. St. Xavier for my family and be with us ever and ever

  • @IvinRaj
    @IvinRaj 4 роки тому +3

    Amen

  • @SavariyarR
    @SavariyarR Місяць тому

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @nevinandrews3809
    @nevinandrews3809 Рік тому +1

    I will know about our Saint

  • @Chriscatel1203
    @Chriscatel1203 26 днів тому +1

    YESUVE AANDAVAR ⛪

  • @RejinaA-v5d
    @RejinaA-v5d 26 днів тому

    Punitha Saveriyare intha eazhai anathaikkaha vendikolungal 🙏

  • @mariaprakash2442
    @mariaprakash2442 Місяць тому

    Praise the Lord, Amen.

  • @ananthamja6620
    @ananthamja6620 4 роки тому +4

    St.xavier pray for us

  • @savisdcruz6680
    @savisdcruz6680 3 місяці тому

    Amen super

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 3 місяці тому +2

    தூத்துக்குடி மறைமாவட்டத்தில் கொம்புத்துறை பங்கில் புனித சவேரியார் திருப்பலி ஆற்றிய பலிபிடம் இருக்கிறது கிணற்றில் தவரிவிழுந்து இறந்து போன சிறுவனுக்கு புனித சவேரியார் விசுவாச பிரமாணம் சொல்லி உயிற்பித்தார் அந்த கிணறு இன்றும் இருக்கிறது புனித சவேரியார் புனித முடியப்பருக்கு கட்டிய ஆலயம் இங்கிருக்கிறது இந்த ஆலயம் புதிப்பிக்கபட்டு அழகான ஆலயமாக இப்போது இருக்கிறது

  • @v.g.s5662
    @v.g.s5662 2 роки тому +5

    கொட்டார் மரைமாவட்டம் புனித சவேரியார் பேராலயம்

  • @sahayaraju2813
    @sahayaraju2813 2 роки тому +2

    புனிதரின் இறைப்பணி அவர் செய்த அற்புதங்கள் அவருடைய மரணம் அவருடைய உடல் அழியாத நிலையில் எப்படி கண்டுபிடிக்கப் பட்டது புனிதர் பட்டம் எப்படி வழங்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் சரியாக சொல்லப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கூடுமானால் இன்னொரு வீடியோ போடுங்கள்

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 Місяць тому +1

    Praise the Lord.. Congratulations.

  • @jancyimman1512
    @jancyimman1512 5 місяців тому +1

    Amen 🙏 🙏.

  • @andrianjohn316
    @andrianjohn316 5 місяців тому

    Praise to the Lord

  • @AnneVincent64
    @AnneVincent64 Місяць тому

    Let us be proud catholics and praise the name of God

  • @Chandra-iy5mo
    @Chandra-iy5mo Місяць тому

    எங்கள் மறைமவட்டம் ஜமின்கூடலூர் புனித சவேரியார் ஆலயம்

  • @sekarsiva6904
    @sekarsiva6904 11 місяців тому +1

    Amen.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +1

    St.Xavier God's person did lot of miracles by the grace of God Jesus Yesu Yesappa

  • @RathnaRaj1980
    @RathnaRaj1980 29 днів тому

    St.Fra Saint Francis Xavier pray for us❤❤☺️☺️

  • @v.thiraviarajvthiraviaraj2354
    @v.thiraviarajvthiraviaraj2354 4 роки тому +7

    அழியா ஆன்மாவை காண எப்போது முடியும் என்பதை தெரியபடுத்துங்கள்

  • @mariyaikran6006
    @mariyaikran6006 3 роки тому +3

    St George's pathi soiluga

  • @jinumonsasaian9862
    @jinumonsasaian9862 Місяць тому

    Amen 🙏🏾🙏🏾

  • @sahayanowshi7468
    @sahayanowshi7468 Рік тому +2

    😢

  • @maxwellaripat-ne5ud
    @maxwellaripat-ne5ud Місяць тому

    Punitha saveriar engalukaga vendikkollum

  • @selvamsingarayar8784
    @selvamsingarayar8784 5 місяців тому +1

  • @jeriel5819
    @jeriel5819 Місяць тому

    Yangalala ungala vanthu parka mudiyathu. Yangalukagavum, yankal kadan pirachanaikalukagavum yangalukaga vandi kollum. Amen

  • @antonyraj5721
    @antonyraj5721 6 місяців тому +1

    🙏

  • @jinumonsasaian9862
    @jinumonsasaian9862 Місяць тому

    Alanchi, st. Xavier pray for us🙏🏾🙏🏾

  • @vijayananth4615
    @vijayananth4615 8 місяців тому +1

    St. Xavier pray for us

  • @maxinfo3337
    @maxinfo3337 3 роки тому +4

    Intraiya ulagil ithey poal missionaries ullaargala???

  • @AlfredJoseJose-g2g
    @AlfredJoseJose-g2g Місяць тому

    M.s.fs ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @charlesjohn5591
    @charlesjohn5591 Місяць тому +1

    saveriyare my famli assirvatyum

  • @sivagnanarajha235
    @sivagnanarajha235 9 місяців тому +1

    thamizhil porththukkal endru sollavendum

  • @ram555a
    @ram555a Рік тому +1

    India???

  • @mfrancisfrancis1327
    @mfrancisfrancis1327 Рік тому +1

    Our drinks panora

  • @Mimi-ev7zk
    @Mimi-ev7zk 11 місяців тому +1

    2024

  • @shyaniselvan7077
    @shyaniselvan7077 15 днів тому

    சவேரியாரின் இன்னொரு பெயர்

  • @peterpeter6142
    @peterpeter6142 4 місяці тому

    Kombuthurai history Xavier

  • @jacobjim8957
    @jacobjim8957 Рік тому +1

    சவரியாரை வணங்கலாமா

  • @jacobjim8957
    @jacobjim8957 Рік тому

    சவரியார் கொண்டு வந்தது சிலை வழிபாடு

  • @jansanjansan5834
    @jansanjansan5834 2 роки тому +2

    Amen

  • @amen-jenni
    @amen-jenni Рік тому +1

    Amen 🙏🙏🙏

  • @rajendrank4682
    @rajendrank4682 11 місяців тому

    Praise the lord

  • @mercyxavier7169
    @mercyxavier7169 4 роки тому +3

    மணப்பாடு

  • @asirvatham8278
    @asirvatham8278 28 днів тому

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @xavierdas8182
    @xavierdas8182 Місяць тому

  • @RedminoteRedminote-vw4sr
    @RedminoteRedminote-vw4sr Місяць тому

    🙏🙏🙏🙏

  • @mariya6101
    @mariya6101 2 роки тому +1

    Amen

  • @xavierdas8182
    @xavierdas8182 Місяць тому

    Amen

  • @SelvarajKappai
    @SelvarajKappai Місяць тому

    Amen