யூதர்களின் பார்வையில் இயேசுவும் ஒரு மனிதர் தான்... அவர் ஒரு கடவுளின் மகன் என நமக்கு தெரியும்.. அதேபோல தேவ சகாயமும் ஒரு மனிதர் தான் ஆனால் அவர் கடவுள் மேல் கொண்டிருந்த விசுவாசம் நம்மையும் கடவுளிடம் செல்ல ஊக்கப்படுத்துகிறது... அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தேவ சகாயம் பிள்ளையை முன்மாதிரியை கொண்டு எப்படி எல்லாம் நாம் இயேசுவின் வழியில் நடக்க முடியும் என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது... இப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையை தெய்வ சகாயம் மூலமாக இறைவனே நமக்கு கொடுத்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்
உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வீடியோவை பார்க்கும்பொழுது நான் படித்த அத்தனை வசனங்களும்.ஞாபகத்திற்க்கு வருகிறது. உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பராக .நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரியே வாழ்க. புனித தேவசகாயம் பிள்ளை அவர்களே எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
மிகவும நெகிழ்ச்சியாக இருக்கிறது நான் சிறுவயதில் என் அம்மாவுடன் வடக்கன்குளத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் மறைசாட்சியின் திருவிழாவுக்காக வந்து செல்வோம் அந்த ஞாபகம் வந்துவிட்டது ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் நன்றி நண்பரே!
Before 30years i went there by thé grâce of god , now éventuellement everything changéd but St. Devasagayam is alive with us thanks a lot brother', im in france now god bless you
அழகான வீடியோ. நாங்கள் இருமுறை சென்றுவிட்டு வந்து இருக்கிறோம். மணி அடிச்சாம்பாறையின் சத்தம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். காற்றாடிகள் எராளமாக உள்ள இடம். வாழ்த்துக்கள். த. தேவராஜன். பெங்களூர்.
Devasahayam Pillai please give allthat l.ask my school my money my courtcase vishus goodhealth please give youare my grand fathers saint please ask Jesus to givepleaseplease.
மிகவும் அற்புதம் சகோதரரே.இதுபோன்ற இன்னும் பல புனிதர்களின் வாழ்க்கை வரலாறு போட்டால் என் போன்றவர்களுக்கு நல்ல மன அமைதி ஏற்படும்.மரியே வாழ்க.இறைவனுக்கு நன்றி.
தந்தையே எத்துணை இன்னல்கல் எத்துணை துன்பங்கள் எத்ததுனை கஷ்டங்கள் ஆண்டவர் மேல் வைத்த எவ்வளவு அசைக்கமுடியாத நம்பிக்கை பரம்பரை கிறிஸ்துவனால்கூட முடியாதஎவ்வளவு ஒரு பேர்ராற்வம் தந்தையே கூடும்மானால் என்பாவத்தை மன்னிக்கும்மாறு இறைவன்னிடத்தில் பரிந்துபேசுமாறு உம்மைவேண்டுகிறேன் ஆமென்
நேற்று தான் கிறிஸ்துவின் வழியில் நீலகண்டன் சரித்திரம் படித்தேன் இன்று அவரின் வாழ்ந்து நமது திருச்சபையை தழுவி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் அவர்மரணமடைந்த திருத்தலத்தைப் பார்த்து புனிதரின் ஆசியை பெற்றது போல் உள்ளது நன்றி 🙏💐
" இவருக்கு யார் துக்கமணி அடிப்பாரகள் பார்க்கலாம்!" என்று எதிரிகள் உரைத்த சூளுரையை முறியடித்து ஆண்டவனே மணியடித்துக் காட்டிவிட்டார் இந்த மணியடிச்சான் பாறை மூலம்! உடல் புல்லரிக்கிறது அன்றோ !
Very touching history. Praise to the Lord. Thank you brother. Your voice is super n clear . we learned more information from this video. Amen. Lord, keep all the people in good health n Wealth.
இதை போல தக்கலை செல்லும் சாலையில் புலியூர் குருச்சி என்ற இடத்திலும் புனிதர் ஆலயம் அமைந்துள்ளது .இங்கே புனிதர் தாகம் எடுத்து முட்டியால் இடித்து தண்ணீர் வரவைத்த இடம் இப்போதும் தண்ணீர் வருகிறது .நானும் அருந்தி இருக்கிறேன். அதையும் அழகாய் உங்கள் பாணியில் உலகுக்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா .உங்கள் பணி போற்றுதலுக்கும் இறைவன் அருளாசிக்கும் உள்ளானது .. மரியே வாழ்க இயேசு ஆண்டவருக்கே புகழ் புனிதர் தேவசகாயம் புகழ் என்றும் மண்ணில் நிக்கட்டும் ஆமென் ....ஆமென் ..ஆமென்
இதே போல பெருவிளையில் புனிதரை பட்ட மரத்தில் கட்டி வைக்கபட்ட இடம் .மரம் துளிர்த்த வரலாறும் உண்டு ..அங்கே சிறு திருப்பலி ஆலயமும் உண்டு .பெருவிளை தக்கலை செல்லும் பாதையில். பார்வதி புரத்திற்கு பக்கம் .. இதையும் வீடியோ முலம் உலகிற்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா
Thank you very much for your kind information about punither devasahayam Pillai thiruthala nenaivugal god bless you punitha devasahayampillaiye prey for us we are suffering a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காகவும் ஆண்டவரின் பணி செய்ய தடை நீங்கவும் இயேசு ஆண்டவரிடம் பரிந்து பேசும். நன்றி சகோதரா
புனிதரே தேவசகாயம் பிள்ளையே எங்கள் மன்றாட்டுக்களை ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
Even though he's saint, he's human being, read Bible, u can directly pray to Jesus no intermediate necessary
பிள்ளை என்பது என்ன? அவரின் பட்டமா?
@@k.saravanaraj3270 It may be
யூதர்களின் பார்வையில் இயேசுவும் ஒரு மனிதர் தான்...
அவர் ஒரு கடவுளின் மகன் என நமக்கு தெரியும்..
அதேபோல தேவ சகாயமும் ஒரு மனிதர் தான் ஆனால் அவர் கடவுள் மேல் கொண்டிருந்த விசுவாசம் நம்மையும் கடவுளிடம் செல்ல ஊக்கப்படுத்துகிறது...
அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தேவ சகாயம் பிள்ளையை முன்மாதிரியை கொண்டு எப்படி எல்லாம் நாம் இயேசுவின் வழியில் நடக்க முடியும் என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது...
இப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையை தெய்வ சகாயம் மூலமாக இறைவனே நமக்கு கொடுத்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்
அனைத்து சிலுவை பாதை நிகழ்வுகளும் மிகவும் தத் ரூபமாக உள்ளது. பத்திரமாக வெ யி ல், மழை படாமல் பாதுகாக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு.மிகவும் பயனுள்ள சிறந்த காணொளி . ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்.
மிக்க நன்றி சகோதரி
உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வீடியோவை பார்க்கும்பொழுது நான் படித்த அத்தனை வசனங்களும்.ஞாபகத்திற்க்கு வருகிறது. உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பராக .நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி!
ஒவ்வொரு புனிதரின் வாழ்க்கையிலும் இயேசு நமக்கு கற்றுக்கொடுத்த அத்தனை வசனங்களும் அடங்கியுள்ளது சகோ..
ஐயா மறைசாட்சிகளை என்னைப்போன்ற பாவிகள் மனம்மார உங்கள் சேவை தொடர இறைவன் எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிப்பாராக ஆமென்
எத்தனை கொடுமைகள். ❤️ எவ்வளவு பெரிய விசுவாசம்.praise the lord 🙏
Great
அருமையான காணொலி காட்சி . நேரில் கண்ட மனநிலை
ஏணென்ன துன்பம் வந்தாலும். நான் யேசுவுக்காக அவர் பின் செல்வேன்.
நான் ஏற்கனவே இத்திருத்தலத்திற்கு வந்து உள்ளேன். மிகவும் அருமையான ஆலயம். புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மரியே வாழ்க. புனித தேவசகாயம் பிள்ளை அவர்களே எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
மிகவும் அருமையான வீடியோ நேரில் சென்று திருத்தலத்தை பார்த்தது போன்று இருந்தது இதை வீடு எடுத்த உங்களுக்கு இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
மிக்க நன்றி சகோ!
தங்கள் புனிதப் பணி தொடர வாழ்த்துகள் நேரில் பயணித்த திருப்தி கிடைத்தது. நன்றி 😊
அருமை ! அற்புதம்!! உங்களை ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும் ஆமென்
மிகவும நெகிழ்ச்சியாக இருக்கிறது நான் சிறுவயதில் என் அம்மாவுடன் வடக்கன்குளத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் மறைசாட்சியின் திருவிழாவுக்காக வந்து செல்வோம் அந்த ஞாபகம் வந்துவிட்டது ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் நன்றி நண்பரே!
🙏🙏🙏🙏
அருமையான பதிவு. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார். ஆமென்.
மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி சகோ!
எங்க ஊரு ஆரல்வாய்மொழி அருமையான திருத்தலம்
விசுவாச வாழ்க்கைக்கு தேவையான பதிவு ஆமென்
மிக்க நன்றி
புனிதரெ எங்கள் குடும்பம் நலம் பெற உம்மை மன்றாடுகிறொம் ஆமேன்
.
Thank u for sharing Praise the lord brother
நாங்க சைவ மதம் வேளாளர் பிள்ளைமார் இனம்
தேவசகாயம் பிள்ளை அவர்களை பிடிக்கும்
Before 30years i went there by thé grâce of god , now éventuellement everything changéd but St. Devasagayam is alive with us thanks a lot brother', im in france now god bless you
மிக்க நன்றி
Rmba thnks punithara pathi sonathuku arumaiyana pathivu.devasahyam pilai pata padugal patri kan mune kondu vanthanga thnks bro
மிக்க நன்றி சகோ!
அரிய பொக்கிஷம வழங்கியமைக்கு நன்றி
Mikka nantri
புனிதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்... அருமையான தகவல் 👍🙏🏻
அருமை சகோதரன் நன்றி ஆமென்
மிக்க நன்றி
அழகான வீடியோ. நாங்கள் இருமுறை சென்றுவிட்டு வந்து இருக்கிறோம். மணி அடிச்சாம்பாறையின் சத்தம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். காற்றாடிகள் எராளமாக உள்ள இடம். வாழ்த்துக்கள். த. தேவராஜன். பெங்களூர்.
அருமையான வீடியோ 👆🏻
Goodness
Devasahayam Pillai please give allthat l.ask my school my money my courtcase vishus goodhealth please give youare my grand fathers saint please ask Jesus to givepleaseplease.
சூப்பர் வீடியோ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.ஆமேன
மிக்க நன்றி சகோ!
நேரில் பார்த்தது போல் இருக்கிறது... 🙏
புனித தேவசகாயம்பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
Praise the Lord God bless you davashayam pillai mount
மிகவும் அற்புதம் சகோதரரே.இதுபோன்ற இன்னும் பல புனிதர்களின் வாழ்க்கை வரலாறு போட்டால் என் போன்றவர்களுக்கு நல்ல மன அமைதி ஏற்படும்.மரியே வாழ்க.இறைவனுக்கு நன்றி.
மிக்க நன்றி! இன்னும் பல வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது.. அதையும் பாருங்க!
சூப்பர் உண்மையான வீடியோ
புனித தேவசகாயம் பிள்ளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏
God is great.நான்பார்க்கவிரும்பும் இடம்.
தந்தையே எத்துணை இன்னல்கல் எத்துணை துன்பங்கள் எத்ததுனை கஷ்டங்கள் ஆண்டவர் மேல் வைத்த எவ்வளவு அசைக்கமுடியாத நம்பிக்கை பரம்பரை கிறிஸ்துவனால்கூட முடியாதஎவ்வளவு ஒரு பேர்ராற்வம் தந்தையே கூடும்மானால் என்பாவத்தை மன்னிக்கும்மாறு இறைவன்னிடத்தில் பரிந்துபேசுமாறு உம்மைவேண்டுகிறேன் ஆமென்
நேற்று தான் கிறிஸ்துவின் வழியில் நீலகண்டன் சரித்திரம் படித்தேன் இன்று அவரின் வாழ்ந்து நமது திருச்சபையை தழுவி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் அவர்மரணமடைந்த திருத்தலத்தைப் பார்த்து புனிதரின் ஆசியை பெற்றது போல் உள்ளது நன்றி 🙏💐
அவர் காலடிபட்ட பல திருத்தலங்களின் வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது சகோ!
இரத்த சாட்சியாக உயிர் நீத்த தேவசகாயம் பிள்ளையை ,இரட்சித்த, வல்லமை அளித்த இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
ஆலய தரிசனம் கொடுத்த நண்பருக்கு நன்றிகள்🙏🙏🙏
மிக்க நன்றி சகோ! இன்னும் பல ஆலயங்கள் நமது சேனலில் உள்ளது.. பாருங்கள்..
புனிதரின் வாழ்க்கை பாதையை நேரில் சென்றுப்பார்த்தது போல கண்கள் களங்கி விட்டது இந்த வீ டியோவின் மூலம் புரிய செய்த உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் 👐🙌🙏👈
மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏 இறைவனுக்கு நன்றி 🙏
Wonderful video 👌🙏punitha Deva sahayam pillai arputhare engalukaga vendi kollum 🙏 Amen
Tq for sharing this video bro🙌🙏
Welcome 😊
Me an my friend's 7 of them from Bangalore visited this place on June 10 of this year. Great holy place
Okay good story amazing excellent beautiful fantastic so cute story.......
Thank you very much. St. Devasagayampillai pray for all Catholics.
Very nice
Praise the lord 🙏
" இவருக்கு யார் துக்கமணி அடிப்பாரகள் பார்க்கலாம்!" என்று எதிரிகள் உரைத்த சூளுரையை முறியடித்து ஆண்டவனே மணியடித்துக் காட்டிவிட்டார் இந்த மணியடிச்சான் பாறை மூலம்! உடல் புல்லரிக்கிறது அன்றோ !
ஒரு தரமான காணொளி. நல்ல தமிழ் குமரி மாவட்ட உச்சரிப்புடன்..இன்னும் இது போன்று பல காணொளி வெளியிட வாழ்த்துக்கள்.
தங்கள் அன்பிற்கு நன்றி!
நன்றி...
Very touching history. Praise to the Lord. Thank you brother. Your voice is super n clear . we learned more information from this video. Amen. Lord, keep all the people in good health n Wealth.
மிக்க நன்றி!
Excellent 📸📷 Video At First Saint In 🙏🏾 TAMILNADU At THOOTHUKUDI Dioseas 👍Kattayimalai ARALVAI MOZHI God,s Grace AMEN
arumaiyana video..innum nereya video ithupondru pathivu seiyunggal
மிக்க நன்றி! பதிவிடுகிறேன் சகோ
மிகவும் அருமை ஆமேன்
என் மகன் நல்ல சுறுசுறுப்பும் நல்ல படிப்பு நல்ல வேலை வாய்ப்பு என் குடும்பம் சந்தோசத்திற்காக
உம்மை தாழ்மையுடன் வேண்கடுகிறோம்
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏💐💐💐💐
மிக்க நன்றி
இதை போல தக்கலை செல்லும் சாலையில் புலியூர் குருச்சி என்ற இடத்திலும் புனிதர் ஆலயம் அமைந்துள்ளது .இங்கே புனிதர் தாகம் எடுத்து முட்டியால் இடித்து தண்ணீர் வரவைத்த இடம் இப்போதும் தண்ணீர் வருகிறது .நானும் அருந்தி இருக்கிறேன். அதையும் அழகாய் உங்கள் பாணியில் உலகுக்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா .உங்கள் பணி போற்றுதலுக்கும் இறைவன் அருளாசிக்கும் உள்ளானது ..
மரியே வாழ்க
இயேசு ஆண்டவருக்கே புகழ்
புனிதர் தேவசகாயம் புகழ் என்றும் மண்ணில் நிக்கட்டும் ஆமென் ....ஆமென் ..ஆமென்
மிக்க நன்றி சகோ! கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..
Irraivanin pugal nu solu, devasagayam oru tool than, god kaila
Amin
We had visited the shrine twice .Thank god 🙏worthy to be visited. 👍
Romba arumaiyana video
நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு 👍👍👍👌👌👌👌
🙏🙏🙏
Super. God bless you
மிக்க நன்றி!
Praise The Lord.
சிறப்பு நிகழ்வுகள்
Good take . Heart touching , historical .
Maria valzgha 🙏🙏🙏
அருமை!
நல்ல பதிவு மிக்க நன்றி
மிக்க நன்றி சகோ
சூப்பர்! அருமை.. 👌👌👌🙏
Super
Thanks for this video god bless u brother
மிக்க நன்றி சகோ!
அருமை நண்பா...
Lovely awareness video. Thanks for sharing 👍
இதே போல பெருவிளையில் புனிதரை பட்ட மரத்தில் கட்டி வைக்கபட்ட இடம் .மரம் துளிர்த்த வரலாறும் உண்டு ..அங்கே சிறு திருப்பலி ஆலயமும் உண்டு .பெருவிளை தக்கலை செல்லும் பாதையில். பார்வதி புரத்திற்கு பக்கம் ..
இதையும் வீடியோ முலம் உலகிற்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா
கண்டிப்பாக சகோ!
Thank you for sharing this information
💓❤❤
Kind information. Thank you brother.
அருமையான Video thank u sir
மிக்க நன்றி
Thank you very much for your kind information about punither devasahayam Pillai thiruthala nenaivugal god bless you punitha devasahayampillaiye prey for us we are suffering a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice We get the satisfaction of seeing everything in person Thank you sir
So nice of you
Thank u Jesus.pray for my sons.
Good vidio we are like very much
மிக்க நன்றி சகோ!
இன்னும் பல ஆலயங்களைப் பற்றி நமது சேனலில் பல வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன்.. கண்டிப்பாக பாருங்க; உங்க உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி!
அன்பு நிறைந்த சகோதரக்கு வணக்கம் தாங்கள் பேசும் தாய் மொழி மிகவும் அருமையான பேச்சு இங்கு பேவதற்கான வழியை சொல்லுங்கள்
நீங்க எந்த ஊரிலிருந்து வருவீர்கள் என்று தெரிந்தால் சரியான வழி சொல்ல நலமாக இருக்கும்
Excellent presentation
மிக்க நன்றி
Very nice brother keep doing this also you can give train and travel details for other state people
முயற்சி செய்கிறேன் சகோ!
Punjthara engalukkavendy yesuvidam mandrudum🌹🌼🌹
Super 🥰 thank you sir Amen 🙏
Mikka nantri
Amen Praise the Lord
Thank you brother.🙏🙏🙏🙏
மிக்க நன்றி
அருமையான பதிவு!
மிக்க நன்றி சகோ!
@@CatholicChristianTV மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள் 💐🌷🌹
God bless you 🍢💒🏩⛪
Super message videos
Nise message
சிறப்பு
Sure its great blessed place God may bless you and your family and friends and who are watching
Thanks for the video
மிக்க நன்றி
Very nice
Thankyou very much for sharing this video
மிக்க நன்றி
Like yours video God bless you
மிக்க நன்றி
Thank you 🙏🙏🙏👍👍👍
இயேசுவுக்காக
உண்மை
Bestvedeoabout
Devasahayampillai
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
புனித தேவசகாயனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Super
Superb,🙏
Etha temple enga eruku kaniyakumari la eruthu eppdi poganum nu soluga brother