மக்கள் சபை அரங்கை அதிரவைத்த நாம் தமிழர் சீமான் அவர்களின் அதிரடி பேச்சு| Naam tamilar Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2019
  • makkal sabai: இலவசங்கள் வாக்கு வங்கியே என்ற தலைப்பில் மக்கள் சபை அரங்கை அதிரவைத்த நாம் தமிழர் சீமான் அவர்களின் அதிரடி பேச்சு
    #MakkalSabai
    #NaamtamilarSeemanSpeech
    நாம் தமிழர் சீமான் வீடியோக்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்- • நாம் தமிழர் சீமான் | N...
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  5 років тому +1109

    நாம் தமிழர் சீமான் வீடியோக்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
    ua-cam.com/play/PLZjYaGp8v2I9jq7lmZftdDeLRaJf645jI.html

  • @sabinsabin8003
    @sabinsabin8003 3 роки тому +1115

    சீமானை பிடித்தவர்கள் மற்றும் லைக் பண்ணுங்க ❤️

  • @thanabalanbalan9699
    @thanabalanbalan9699 2 роки тому +91

    எனக்கு ஓரே ஆசை உனது ஆட்சியில் வாழ்ந்து சாகனும்.

    • @arularul1565
      @arularul1565 3 місяці тому

      வாழ்பில்லை ராஜா

    • @selvarajp8776
      @selvarajp8776 2 місяці тому +5

      தத்தி சுடலை முதல்வரா இருக்கும் போது தமிழ் அறிஞர் சீமான் வர முடியாதா

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 місяці тому +2

      ​@@arularul1565 அப்போ நீ சாகும் நேரம் விரைவில் வரும்

  • @s.rameshshree.6107
    @s.rameshshree.6107 3 роки тому +253

    அண்ணன் பேசியது சிரிபதற்கு அல்ல.சிந்திக்க இனியவது சிந்தியுங்கள்.

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      நீங்கஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. சிந்திக்க வேண்டியது நீங்க ஆமை குஞ்சு.

    • @johndrown6418
      @johndrown6418 2 роки тому +4

      உண்மை தான் சகோ

    • @bestboy4257
      @bestboy4257 2 роки тому

      @@user-br8eo5yr1c dei yaaru da nee elloroda comments layum vanthu katharura

    • @robinnisha7014
      @robinnisha7014 Місяць тому

      ⅔and 🎉are you 🎉22²⅜​@@johndrown6418

  • @user-fo1ki7tg4y
    @user-fo1ki7tg4y Рік тому +70

    உனக்காக தான் இந்த இளைஞர் 🔥🤩 காத்திருக்க்கிறோம் அண்ணா 🎁❤️✨

  • @vethamkandasamy9469
    @vethamkandasamy9469 3 роки тому +79

    உங்கள் உடம்பில் ஓடும் தமிழ் ரத்தம் தமிழ்நாட்டுமக்கள் ஒவ்வொருவர் உடம்பிலும் ஓட.வேண்டும்💔💔

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +230

    ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 роки тому +35

    தமிழ் நாடு ஒரு தனி நாடாக இருந்தால்,,,,,தமிழ் நாட்டின் பிரதமர் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @superkings4190
    @superkings4190 3 роки тому +54

    என்னுடைய ஓட்டு சீமானுக்கு தான்

  • @praveenms7231
    @praveenms7231 3 роки тому +661

    என்றைக்கும் என் ஓட்டு உங்களுக்கு தான்.. காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்...😍😍

    • @k.prithiviraj1181
      @k.prithiviraj1181 2 роки тому +7

      Sure my vote to beloved seeman s sirs speech

    • @TravellerDeva
      @TravellerDeva Рік тому +2

      @@k.prithiviraj1181 👍

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm 10 місяців тому

      ​@@ganeshmoorthy885நீங்கள் ஒரு திருச்சி சாதனா ஆண்டி

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 8 місяців тому +1

      @@ganeshmoorthy885 தத்தி மற்றும் சின்ன தத்திக்கு பேப்பர் இல்லாமல் பார்த்து தமிழ் படிக்க தெரியாது.

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +135

    தமிழ் நாட்டிற்கு தகுதியான ஓரே தலைவர் சீமான் மட்டுமே

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 роки тому +73

    தமிழன்கு இப்படி ஒரு ஆல் இல்லையே எனக்கே நீண்ட நாள் ஏக்கம் தனிந்தது அண்ணன் சீமானால் ❤❤❤ஐ லவ் யூ அண்ணா 🌹🌹👌

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +384

    அப்பப்பா என்ன ஒரு பேச்சாற்றல். அண்ணன் சீமான் வாழ்க 👍

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      அப்படி பேசி பேசி எத்தனை பெண்களை சீரழித்து விட்டான். தெரிந்தது விஜயலட்சுமி மட்டும்.

    • @antonyjr3512
      @antonyjr3512 2 роки тому +7

      @@user-br8eo5yr1c poda 🤬

    • @killerkarthiksingle3317
      @killerkarthiksingle3317 2 роки тому +4

      @@user-br8eo5yr1c உன் பொண்ணாடியமா

    • @prem91
      @prem91 2 роки тому

      @@user-rq7nq6du5d
      😂😂😂

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      @@killerkarthiksingle3317 அது உன்னுடைய அம்மா

  • @Theethumnandrum490
    @Theethumnandrum490 5 років тому +72

    உலகின் தலை சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் சீமான்💪💪💪💪

  • @user-barath63
    @user-barath63 2 роки тому +252

    2026❣️சீமான், மக்கள் யார் யாருக்கோ வாய்ப்பு கொடுக்கிறிங்க சீமான்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க 🙏..

  • @blessynithya4094
    @blessynithya4094 2 роки тому +29

    நாம் தமிழர் உறவுகள் விரைவில் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை...

  • @premasrinivasan7383
    @premasrinivasan7383 2 роки тому +81

    என் தம்பி " சீமானுக்கு" இறைவன் கொடுத்த அறிவாற்றலைப் பார்த்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருக்கிறேன்.

  • @devendhiranharikrishnan755
    @devendhiranharikrishnan755 3 роки тому +21

    சீமான் அண்ணன் மட்டும்தான் தமிழர் மற்றும் தமிழ்நாட்டுகான தலைவன்

  • @ramachanthirans2949
    @ramachanthirans2949 3 роки тому +55

    தமிழனின்.தலைநிமிர்வு
    அண்ணன் சீமான் அவர்கள்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 роки тому +65

    வருடங்கள் கடந்தாலும் சீமான் அண்ணனின் கருத்துகள் நிறைந்த ஆக்கப்பூர்வமான பேச்சுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். உறுதியாக நாம் தமிழர் உறவுகள் இலக்கை வென்றெடுப்பார்கள்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому +23

    தமிழ் மக்களே ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கொடுங்கள் 🙏

  • @simbus3721
    @simbus3721 3 роки тому +23

    நான் நாம் தமிழர் கட்சி இல்லை ஆனால் தமிழன் அண்ணன் சீமான் பேசுவது உண்மை தான் வாழ்த்துகள் அண்ணா

  • @dinesh----
    @dinesh---- 3 роки тому +42

    நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்

  • @mdpol6997
    @mdpol6997 3 роки тому +100

    வருங்கால மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. சீமான்....
    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ் நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும்...
    வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி..
    இனி நல்லதோர் பாதை வேண்டும் எம் தமிழக மக்களுக்கு.

    • @madankumar7933
      @madankumar7933 2 роки тому

      B

    • @sekarbabu713
      @sekarbabu713 2 роки тому

      இப்போ யாருக்கு பாதுகாப்பு இல்லை??? அறிவில்லாத ஜென்மம். உன் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இல்லையா???

    • @mdpol6997
      @mdpol6997 2 роки тому

      @@sekarbabu713 அறிவாளி பெத்த மகராசா நீ எந்த ஊர்ல இருக்க செல்லம்

    • @mdpol6997
      @mdpol6997 2 роки тому

      @@sekarbabu713 ஒரு பெண்ணை வடக்கன் கும்பல் கொடூரமாக கெடுத்து கொலை செய்தபோது எங்க போனிங்க ஊர்ல இல்லையா

    • @mdpol6997
      @mdpol6997 2 роки тому

      @@sekarbabu713 தமிழ் நாடு காவலர் களை வடக்கன் தாக்கும் போது எங்க போனிங்க ஊர்ல இல்லையா??

  • @VIJAY-zk2vu
    @VIJAY-zk2vu 3 роки тому +398

    கேட்கும்போதே புல்லரிக்குது அண்ணன் சீமான் நிச்சயம் ஆட்சிக்கு வரவேண்டும் 💪💪💪💪🐅🐅🐅

    • @hineethkumar
      @hineethkumar Рік тому +4

      Yes he should come

    • @sekarbabu713
      @sekarbabu713 Рік тому +4

      புல்லரிக்குதா??? இழுத்து மூடி படுத்துக்கோ.. சீமான் ஆச்சி இனி எப்படி வரும்பா???

    • @VIJAY-zk2vu
      @VIJAY-zk2vu Рік тому +6

      @@sekarbabu713 இந்த காணொளி கடைசி வரை பாருங்க டா

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 Рік тому

      @@sekarbabu713 kevalangetta திமுக அழியனும், தமிழன் வாழ்வு விளங்க திமுக அழிந்தால் மட்டுமே சாத்தியம்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +2

      @@sekarbabu713 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் 💯💯💯

  • @robert777j
    @robert777j 3 роки тому +192

    இந்த மாதிரி கேள்வி கேட்க ஒரு ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை...வீர வணக்கம் சீமான் அண்ணா...

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 роки тому +34

    இதை உணராமல் இருக்கும் மக்கள் மெய்யாகவே மனிதர்கள் இல்லை.

  • @sashtiraj1970
    @sashtiraj1970 Рік тому +141

    தற்போது இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகளை விட அண்ணன் சீமான் தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றார்

    • @pushparajrams5076
      @pushparajrams5076 Рік тому +2

      உனக்கான அறிவு அவ்வளவு தான் .இவன் அப்படி என்ன பேசிட்டான்

    • @Vibesin412
      @Vibesin412 Рік тому +3

      @@pushparajrams5076 Unaku enna da problem ellame correct thaan sollurikagha

    • @sbalasubramanian3205
      @sbalasubramanian3205 Рік тому +1

      Ene ne ipti pantra. ippa தூங்குவோம் பிறகு thoonguvomnu rendumanerama உன் பெசதன் கேக்குறேன்
      என்ன நீ தூங்க விட மாட்ட போல
      Vera level na nee

    • @johnwesly1250
      @johnwesly1250 Рік тому +1

      @@Vibesin412 VAALGA... OLIGA.....yendra kosam podum arasiyalchaakkadaigalin pechaiye kettu palagi pona kaadhugalukku.......Annan Seemaan avargal pesum arasiyal puriyaathu.....paavam.

    • @johnwesly1250
      @johnwesly1250 Рік тому +1

      @@pushparajrams5076 vengaaya arasiyalai kettu valanthuttaanga..,.athanaal Ivarin arivu poorvamaana speech vilangaathu....

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 3 роки тому +17

    இனி வரும் நாட்கள் சீமான் சுற்றி தான் அரசியல் நகரும்🔥🔥🔥
    சரியான புரிதலுடன் அரசியல் செய்கிறார்

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm Рік тому +19

    1977இல் திரு. சீமான் போன்றோர் அரசியலில் இல்லாதது , தமிழகத்தில் . . . . . உண்மை தமிழ் அரசியல்வாதி இன்று வரை இல்லை.

  • @thhhthhh1782
    @thhhthhh1782 3 роки тому +30

    சிங்கம் வந்துவிட்டது வாழ்க சீமான்
    பாஸ்கர் _மலேசிய

  • @ananthppm5984
    @ananthppm5984 2 роки тому +21

    இவன் பேசுவது போல் எவனும் பேசமுடியாது இவன் சொல்லும் விஷயங்கள் அனைத்தையும் புரிந்து செயல்படுங்கள் இவன் செயலுக்கு ஈடு இணை இங்கே யாருமில்லை எங்கள் அண்ணன் சீமான்

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 3 роки тому +25

    விவசாயம் வாழ வேண்டும் என்றால் விவசாயி வாழ வேண்டும் என்றால் இந்நாடு நல் வளர்ச்சியைப் பெற வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியின் கையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுங்கள் நம் நாடு நிச்சயம் வளம் பெறும்

  • @murugans9512
    @murugans9512 4 роки тому +33

    இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நியூஸ்18 தொலைக்காட்சிக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்

  • @selladurai4201
    @selladurai4201 5 років тому +22

    அண்ணன் சீமான் வெற்றி பெற்றால் வெளி நாட்டில் வாழும் நாம் தமிழ் சோந்தங்களுக்கு 40 சதவீத வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று நம்புகிறேன் எனது வாக்கு இரட்டை மெழுகு வாழ்க வளமுடன் நான் தமிழர்💪💪💪

  • @mhfetvsdvhu
    @mhfetvsdvhu 2 роки тому +28

    அந்த நடுவர் நடுநிலையாக இல்லை.....
    நாம் தமிழர்

  • @user-yf3rj9yd1j
    @user-yf3rj9yd1j 3 роки тому +83

    தமிழ்நாட்டுக்காக தமிழ் மக்களின் உரிமைக்காக படைக்கப்பட்ட மாபெரும் புரட்சியாளர் சிந்தனையாளர் போராளி அண்ணன் சீமான் இவர் தமிழ் மக்களுக்கான மிகப்பெரிய பலம் வெற்றி தமிழுக்கு அதை போராடி குடுத்த பெருமை அண்ணன் சீமானுக்கு

  • @user-ev3nr9ju8o
    @user-ev3nr9ju8o 4 роки тому +40

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான். நாம் தமிழர்

  • @EzhilP-mh8om
    @EzhilP-mh8om 5 років тому +30

    நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான உண்மையான நேர்மையான அரசியலை செய்கிறது. வாக்களிப்போம் "கரும்பு விவசாயி" சின்னத்திற்கு 🐯🐯🐯🐯👏👏👏👏💪💪💪💪✊✊

  • @veerapandian9584
    @veerapandian9584 3 роки тому +34

    அண்ணன் சீமான் பேசியது சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு என் தலைவன் பிரிபாகரனின் தம்பியடா

  • @nvmani1559
    @nvmani1559 3 роки тому +61

    திரு சீமான் அவர்களே தாங்கள் வந்து எல்லா வற்றையும் செய்யுங்கள்

    • @ashokandharma228
      @ashokandharma228 2 роки тому +4

      நிச்சயமாக மக்களுக்கு மரம் செடி கொடிகள் பறவைகள் விலங்குகள் எல்லாவற்றுக்கும் நல்லது செய்வோம் நண்பா

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      NV.MANI. அடேய் ஆமை குஞ்சு தெளிவா இருக்கியா? வந்து எல்லாத்தையும் செய்யணு சொன்னா என்ன அர்த்தம். உன் அக்கா தங்கை பத்திரம் மாக பார்த்துக்கொள் சைமன் மலையாளி நீ சொன்னேனு வீட்டுக்கு வந்துரபோறான்..

    • @ashokandharma228
      @ashokandharma228 2 роки тому

      @@user-br8eo5yr1c டேய் பூனை குஞ்சு நாங்கள் தெளிவாகத்தான் இருக்கோம். நீ தெளிவாக இருந்தால் போதும்....

    • @ashokandharma228
      @ashokandharma228 2 роки тому

      @@user-br8eo5yr1c டேய் இயற்கை வளங்கள் இல்லை என்றால் அந்த இறைவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.. சரியா அதை புரிஞ்சுக்கோ... நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம்...

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      @@ashokandharma228 அடேய் சானார் பயலே. 50 வருஷமா நீதான் இயற்கை வளங்களை பாத் துகிட்டியா? சீமான் கலைஞர் பூல உருவும் போது தெரியலையா இயற்கை வளங்களைப் பற்றி? ஜெயலலிதா கிட்ட போய் நாக்கு போடும் போது தெரியல இயற்கை வளங்களை பத்தி? அங்கிருந்து தாண்டா வந்தான் அதுக்கு அப்புறம் தானே தந்தி டிவி காரன் உடைய..கட்சி நாய் டம்ளர் எடுத்து கேவலமான அரசியல் பண்றான். அப்போ கூட அவன் சாதிவெறியை காட்டுறான் பாரு சாதிக்காரன் கட்சியை தான் எடுத்து நடத்துறான் இவன் ஒன்னும் புதுசா காட்சியை ஆரம்பிச்சு கொண்டு வரல ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் என்று சொன்ன மலையாளி சீமானுக்கு இயற்கை வளங்களை பற்றி என்ன கவலை? நீ அவனுக்கு குடை பிடி ஏன்னா நீ அவன் ஜாதிக்காரன் தப்பில்லை.

  • @selvarajselva6828
    @selvarajselva6828 3 роки тому +19

    நாம் தமிழர் கட்சி எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪💪

  • @ACR.ABISHEK
    @ACR.ABISHEK 2 роки тому +20

    ஆட்சிக்கு வரும் வரை. போராடுவோம் நாம் தமிழர்

  • @senthilnisha616
    @senthilnisha616 Рік тому +14

    என் அண்ணன் நீர் என்று எங்களை என் தாய் நாடை கப்பாற்றுவை உனக்காக இன்றைய நாங்கள் வெற்றி நமதே

  • @poova5722
    @poova5722 3 роки тому +91

    நடுவரே செத்துப்போ..... என் தலைவனின் கேள்வி மற்றும் பதில் சரிதானே

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. சீமான் பேச்சைக் கேட்டு நீ உயிரோட இருக்கியா?

    • @Dotnet_core_on_
      @Dotnet_core_on_ Рік тому +4

      @@user-br8eo5yr1c சுடலை பேச்ச கேட்டு நீயே உசுரோட இருக்கும்போது நாங்க இருக்கக்கூடாதா......

  • @saravananm1052
    @saravananm1052 3 роки тому +48

    உடலே சீலீர்க்குது தலைவா ...வாழ்துக்கள் சீமான்..

  • @murugans9512
    @murugans9512 4 роки тому +77

    இந்தப் பேச்சில் பலகோடி இளைஞர்கள் இந்த நாட்டை நேசிக்க கூடிய நல்லவர்கள் நாம் தமிழரின் விரைவில் இணைந்து செயல்படுவார்கள் காலம் விரைவில் நாம் தமிழரின் கையில்

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +11

    நாம் தமிழர் கட்சிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 роки тому +191

    நாங்கள் உறுதியாக வெல்வோம் 🔥 நாம் தமிழர்

  • @rackeshazhagesan5186
    @rackeshazhagesan5186 5 років тому +52

    தமிழ்நாட்டின் எதிர் காலம் உங்கள் கையில் ........நாம் தமிழர்.....என்றும் அண்ணன் சீமான் வழியில்

  • @sabikhan1523
    @sabikhan1523 5 років тому +667

    அண்ணன் சீமான் பேசியது சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 3 роки тому +2

      Joking

    • @logeshm1075
      @logeshm1075 3 роки тому +8

      Thala unkum than pesi irukaru

    • @chewstan
      @chewstan 3 роки тому +2

      அண்ணன் சீமான் பேசினால் எனக்கு சிறிப்பு அடக்க முடியாது. ஆமைக்கரியாம், பிரபாகரனுக்கு A47 பயிற்சி கொடுத்தானாம். உங்க அண்ணன் என் கைக்கு மாட்னா செத்தாண்டா குமாரு.

    • @narashimmannarashimman7747
      @narashimmannarashimman7747 3 роки тому +6

      @@chewstan தமிழன் பேசினால் அது நகைச்சுவை கேவலம் ஆடு கசாப்பு கடைக்காரனைத்தான் நம்பும் அது திராவிடம்

    • @nivashinisivan6010
      @nivashinisivan6010 3 роки тому

      @@karubbiahmanickam9586 23

  • @KobiKobi-fp6vd
    @KobiKobi-fp6vd 3 роки тому +18

    அண்ணா சீமான் வாழ்க

  • @logoranjith4939
    @logoranjith4939 2 роки тому +69

    4.60M views அண்ணன் சீமான் Mass Speach🔥

  • @saravananm1052
    @saravananm1052 3 роки тому +147

    உன்னை போல் யாரும் அறிவுறை இந்த நாட்டு மக்களுக்கு

  • @rajampr4158
    @rajampr4158 4 роки тому +342

    தமிழனுக்கு சிறந்த தலைவர்💐

    • @chewstan
      @chewstan 3 роки тому +6

      தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு சிறந்த பொரம்போக்கு தலைவன்.

    • @luziolokesh5785
      @luziolokesh5785 2 роки тому +5

      @@chewstan சீமான் அண்ணன்.மேதகு பிரபாகரன் தலைவர்.

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +4

      தமிழ்நாடு என பெயர் வைத்தவர் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு தலைவர்......❤❤❤❤❤❤❤ அவர் யார்?

    • @anandhansandhiyagu8609
      @anandhansandhiyagu8609 2 роки тому

      @@chewstan Lokesh ngra perla ullavan laam unakkku Appanaa

    • @kumarp.a2065
      @kumarp.a2065 2 роки тому +1

      தமிழரின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்...

  • @elangoeaski6961
    @elangoeaski6961 3 роки тому +389

    நான் கை ஏந்தினால் பிச்சை.... !!!
    நாடே கை ஏந்தினால் இலவசம்.... !!!! நாம் தமிழர்.... 💐💐💐

    • @pandip4139
      @pandip4139 Рік тому +12

      நான் அதிமுக சேர்ந்தவன் அடுத்த தேர்தலில் எனது வாக்கு சீமானுக்கு

    • @David_kumar100.
      @David_kumar100. 8 місяців тому

      @@pandip4139 :- apidiye seemanuku kai adichu vidu🍌🌶️🍆

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 2 роки тому +51

    நாம் தமிழர்.... ஆயிரம் முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அண்ணனின் சிந்திக்க தகுந்த பேச்சு.. எப்பொழுதுமே சிறப்புதான்... இலவசத்துக்கு கையேந்திய மக்களே இனியாவது சிந்தியுங்கள்... 💪💪💪💪💪💪👍👍👍👍👍

  • @gobinathgobi9933
    @gobinathgobi9933 3 роки тому +29

    அருமை அருமை சீமான் அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 3 роки тому +88

    நாம் தமிழர் 2021...!!!🔥👏🔥👏💪💪💪💪💯💯💯💯💯

  • @mytheessundarams.s0104
    @mytheessundarams.s0104 3 роки тому +73

    நாம் தமிழர் 💪🏽💪🏽💪🏽

  • @balajik7308
    @balajik7308 5 років тому +297

    தெளிவான சிந்தனை 😍 தெளிவான பார்வை 😍தெளிவான மனிதர் 😍

    • @funnymemer1132
      @funnymemer1132 3 роки тому +3

      Thelivaana thalairvar

    • @krithiga4859
      @krithiga4859 3 роки тому +1

      @@funnymemer1132 aiyo,, வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டும் இவர்களால், எதையும் உருவாக்க முடியாது. குறை மட்டும் தான் கூற முடியும்.

    • @funnymemer1132
      @funnymemer1132 3 роки тому +4

      @@krithiga4859 Edhu verupu pirivinaivadham ?? Tamilnadu tamilaruke idhu verupa ??

    • @David_kumar100.
      @David_kumar100. 5 місяців тому

      @@funnymemer1132 :- தமிழ்நாடு திராவிடருக்கே சொந்தம்

  • @muthulingam8054
    @muthulingam8054 4 роки тому +21

    இந்த காணொளியை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது

  • @johnsonchandrasekar6989
    @johnsonchandrasekar6989 3 роки тому +6

    சீமான் அண்ணன் பேச்ச கேட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @tn3442
    @tn3442 2 роки тому +23

    தமிழ் தேசியம் 🔥🐅

  • @str1562
    @str1562 5 років тому +30

    என் உயிர் அண்ணன் சீமான்......

  • @maheshn1373
    @maheshn1373 5 років тому +149

    ஓரு தலைவன் உருவாகிறான் நாம் தமிழர்

  • @sritharpaytmpaytm175
    @sritharpaytmpaytm175 3 роки тому +22

    படித்த அறிவாளிகளின் ஓட்டும், படிக்காத அறிவாளிகளின் ஓட்டும்,நல்ல புரிதல் கொண்ட இளைஞர்களின் ஓட்டும்,மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் நாம் தமிழருக்கே...
    முக்கிய குறிப்பு - நாங்கள் கன்னடம் ஆனால் எங்கள் ஓட்டும் ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்

  • @suryasurya0872
    @suryasurya0872 3 роки тому +56

    அண்ணன் கூறியதை போல யங்களின் வாக்காளர்கள் பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறார்கள்.அண்ணனின் ஆட்சி நிச்சயம் வெல்லும் ஒரு நாள்.

  • @Sparrow018
    @Sparrow018 5 років тому +1057

    எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் வீடியோ சீமான் அண்ணன் பேசிவதுதான்

    • @prakashrajamanickam750
      @prakashrajamanickam750 4 роки тому +12

      Yes

    • @karthikv5977
      @karthikv5977 4 роки тому +4

      Ombum kayalvizhiya oka mudiyatha thevdya saman paya😄😄😄

    • @David_kumar100.
      @David_kumar100. 4 роки тому +5

      dreammedia139:- அப்படித்தான் சீமான் பூலும் எத்தனைமுறை சப்பினாலும் சலிக்காது போய் சப்பி விடுங்க

    •  4 роки тому +25

      @@David_kumar100.உன் குலத்தொழிலை எல்லோரும் செய்ய மாட்டாங்க அண்ணாத்தை!!!

    •  4 роки тому +7

      @@David_kumar100. உன் முகம் உன் எழுத்தில் தெரியுதே!!!

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 років тому +20

    100%நடைமுறை பேச்சு. மிகவும் அருமையான எங்களின் மனக்குமுறல் உங்கள் மூலமாக கேட்பதில் மிக்க மனநிறைவு

  • @lakshmanane2119
    @lakshmanane2119 Рік тому +19

    உங்கள் பேச்சில் வீரம் இருக்கிறது வேகம் இருக்கிறது நாம் தமிழர் என்ற பாசம் வெளிப்படுகிறது நீங்கள் ஒரு தகவல் சுரங்கம் தலைவனாகும் தகுதி பண்பு உங்களுக்கு மட்டுமே உள்ளது நீங்கள் எல்லையை நெருங்கிவிட்ட குதிரை எனது அடுத்த ஓட்டு உங்களுக்குக்கே அடுத்த முதல்வரும் நீங்களே தொடரட்டும் உங்கள் பணி தொடர்ந்து வரும் மக்கள் அணி விலகட்டும் நாட்டின் சனி விடிவுதான் நமக்கு இனி

  • @murugananthamanand5952
    @murugananthamanand5952 3 роки тому +142

    உலக தமிழ் இனத்தின் தலைவன்‌ சீமான் அண்ணன்

  • @arunharoon6243
    @arunharoon6243 5 років тому +2168

    விவசாயி ஏழையா இருந்தா அது நாடல்ல சுடுகாடு... சீமான் 🕯🕯🙏🏼

    • @star85san17
      @star85san17 5 років тому +13

      Intha nai 60 lake car la suthuthu theriuma thambi

    • @ragu124
      @ragu124 5 років тому +11

      தமிழை சரியாக எழுதடா தாயோழி

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +9

      எங்கள் ஓட்டு தமிழகத்தில் சாதி, மத, மொழி, இன வெறுப்பு கலவரத்தை தூண்ட வேண்டியே வெளிநாட்டில் பயிற்சி பெற்ற வெகு ஜன, சமூக விரோதிகளான பாரிசாலன் மற்றும் சைமன் (எ) சீமான் தம்பிகளுக்கு கிடையாது...

    • @user-bj4oh4lv2p
      @user-bj4oh4lv2p 5 років тому +7

      திருமாவளவர் கஸ்டபட்டு உழைத்து பாவம் வெரும் 1800கோடி மதிப்பில் வெளிச்சம் தொலைக்காட்சி தொடங்கியிருக்கிறார். -சீமான்

    • @suryaverytension6067
      @suryaverytension6067 5 років тому +2

      Arun Million super bro

  • @DisneyJF
    @DisneyJF 5 років тому +14

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், தமிழர் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்.

  • @pspp592
    @pspp592 2 роки тому +20

    மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகள்.... நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மண்ணுக்கும் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு....

  • @balajip8456
    @balajip8456 3 роки тому +133

    அருமையான விளக்கமான தெளிவான பேச்சு நன்றி சகோதரரே

  • @lottaryguessing
    @lottaryguessing 5 років тому +16

    எங்கள் உயிரையும் குடுபோம் தமிழுக்காக .. எங்கள் சீமான் அண்ணன்

  • @saranraj8850
    @saranraj8850 4 роки тому +17

    நாம் தமிழர் நாமே தமிழர்..........

  • @RamRam-zw6fy
    @RamRam-zw6fy 3 роки тому +7

    அண்ணன் சீமான் அவர்களே உங்கள் பேச்சு பட்டி தொட்டு எங்கும் ஒலிக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெரும்

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 2 роки тому +9

    என் அண்ணன் கருத்து வேறுபாடுகள் மிக மிக அருமையான கருத்து மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +79

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

  • @vijaya3775
    @vijaya3775 4 роки тому +19

    எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்க தோன்றும் 😍😍😱😱😱😱😱

  • @haripadaiyatchidavandherig6017
    @haripadaiyatchidavandherig6017 3 роки тому +40

    Enna pa idhu vandherigal kadharal adhigama iruku 😂😂🤣......
    Nam Tamizhar.🔥🔥🔥💪

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 3 роки тому +63

    சிறப்பு பேச்சு வாழ்த்துகள் சீமான் அண்ணா👌👌👌👌

  • @swathiniraju4731
    @swathiniraju4731 5 років тому +312

    நிறைய முறை பார்த்துவிட்டேன் இந்த பதிவை..என்றாலும் முதல்முறை பார்ப்பதுபோல் உள்ளது..அண்ணன்

  • @cmsundararajan7595
    @cmsundararajan7595 4 роки тому +24

    ஒரு நாட்டில் விவசாயி வாழ முடியவில்லை என்றால், எவரும் வாழ முடியாது என்பதற்கு இந்த கொரோனா காலம் நல்ல உதாரணம்.

  • @jeyamalini1676
    @jeyamalini1676 3 роки тому +37

    Thalaiva mass vera leval

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +21

    நாம் தமிழர் கட்சி 🔥

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 5 років тому +718

    மாரு தட்டி சொல்லுவேன், நாம் தமிழர் டா

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 4 роки тому +209

    அண்ணன் சீமான் பேசுவது உண்மை 💪💪

    • @rathinamm7737
      @rathinamm7737 3 роки тому

      no no by

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      இலங்கையில் ஈழத்து விதவை பெண்ணை தான் கட்டுவேன். ஏனென்றான்.நான் சத்தியத்தின் மகன் சீமான்.. விஜயலட்சுமி உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் ஏனென்றான்.நான் சத்தியத்தின் மகன் சீமான்.. கயல்விழி உன்னைத் தவிர வேற எந்த பெண்ணை நினைக்க மாட்டேன் ஏனென்றான்.நான் சத்தியத்தின் மகன் சீமான்..👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @thamaraikani5908
    @thamaraikani5908 3 роки тому +5

    அமுதம் என்னிடம் அந்த அமுதமே நீதானே அண்ணா வாழ்க உனது புரட்சி இளைஞர்கள் கூடும் வளர்ச்சி இதுதான் உன்னுடைய புரட்சி இதுதான் இதுதான் உன்னுடைய நாம் தமிழர் கட்சி

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 3 роки тому +4

    முதல்வர் சீமான் ஐயா வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க நல்லா இருக்கணும் நீங்க

  • @nitinnalan6748
    @nitinnalan6748 4 роки тому +350

    தெளிவான சிந்தனை உடையவர் சீமான் அவர்கள்

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 років тому +113

    தமிழகத்துக்கு நல்ல
    தலைமை.

  • @soniyanalan7661
    @soniyanalan7661 3 роки тому +19

    நாம் தமிழர் 💪💪💪

  • @francisanthony100
    @francisanthony100 3 роки тому +18

    வெற்றி நிச்சயம்!

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 роки тому +16

    NAAM TAMILAR 👍👍👍👍👍

  • @alexjesten5737
    @alexjesten5737 2 роки тому +13

    அருமை அருமை 🙏🙏🙏
    நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkannan992
    @sathishkannan992 2 роки тому +37

    என்றும் அண்ணனுடன்👍நாம் தமிழர்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 4 роки тому +12

    ஆகப்பெரும் ஆகச்சிறந்த மதிப்பு மிக்க பேச்சு!!!!