மாணவர்கள் சீமானுடன் நடத்திய கலந்துரையாடல்! | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2019
  • In this video, Seeman answers the questions on various topics discussed with Vikatan Students Scheme.
    CREDITS
    Camera - Venkatraj | Edit -Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @kilaiyaraja5018
    @kilaiyaraja5018 4 роки тому +845

    நான் பிஜேபி கட்சியை சார்ந்தவன் ஆனாலும் மாநிலத்தில் சீமான் ஆட்சியையே விரும்புகிறேன்

    • @electrozoomsoundskkovil7466
      @electrozoomsoundskkovil7466 4 роки тому +31

      அருமை நண்பா

    • @ananthnagaraajan4230
      @ananthnagaraajan4230 4 роки тому +14

      BJP சகோதரா சீமான் அவர்கள் எடுத்துச் செல்லும் பயணம் புராண RSS சின் சித்தாந்தம். வேரல்ல..

    • @VenuGopal-ih1ky
      @VenuGopal-ih1ky 3 роки тому +1

      😧👍

    • @thayanithirk1784
      @thayanithirk1784 3 роки тому +17

      Vote for ntk anna

    • @surayabegum2384
      @surayabegum2384 3 роки тому +9

      Anna great salute nna 🙋‍♀️

  • @vetribabu1644
    @vetribabu1644 4 роки тому +1698

    விகடன் .செஞ்ச உருப்படியான செயல் ..சீமான பேட்டி எடுத்ததுதான்........நாம் தமிழர்..💪

    • @smallboys4941
      @smallboys4941 4 роки тому +17

      விகடன் ஆறு குளம் தூர் வாறுனது எல்லாம் உனக்கு தெரியாது?உன் நோண்ணனை பேட்டி எடுத்தது தான் உருப்படியான செயலா?உன் நோண்ணன் பேசிக்கிட்டு மட்டும் தான் இருப்பான்,பைத்தியம் சைமன்

    • @umap177
      @umap177 4 роки тому +27

      சதீஷ் குமார் antha paithiyam kathiyum unna mathiri paithiyathuku thelivu varalaya pa.ipadiye 50 varusama Kathidu irunthavanga tha dmk.. ippo avanka tha mukkiya katchi ippo tamil nadula. Athe mathiri kathi 50 varusam illa innu 10 varsuathula matram varutha illayanu paarunga. நாம் தமிழர்

    • @ragu5323
      @ragu5323 4 роки тому +4

      @Karykaalan Thamilan கேரளாவில் நெலமங்காடு பகுதி மலையாள கிருத்துவ ஈழவர் சாதியை சேர்ந்தவர் யாக்கூப். அவர் மகன் செபாஸ்தியான் பிழைப்பு தேடி தமிழகம் வந்து அன்னம்மாள்மேரி என்ற கிருத்துவ பனையேறி சாணார் இனப்பெண்னை திருமணம் செய்ய அவர்கள் மூத்த மகன் தான் இந்த சீமான் (எ) சைமன் அருளாந்தம்.
      சீமான் தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை அரும்பாக்கம், கிருத்துவ சர்ச் பாதிரியார். இத்தகவல்கள் அனைத்தும் கிருத்துவ சபையின் ஆவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
      சீமான் மனைவி (காளிமுத்துவின் வைப்பாட்டி மகள்) கயல்விழிமேரி தெலுங்கு ஆசாரி இனப்பெண்.
      ஒரு மலையாளி தன் அடையாளத்தை மறைத்து தன்னை தமிழன் என்று பொய் சொல்லி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...
      தமிழக மக்கள் இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

    • @ragu5323
      @ragu5323 4 роки тому +4

      @Karykaalan Thamilan சீமான் தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை அரும்பாக்கம், கிருத்துவ சர்ச் பாதிரியார். இத்தகவல்கள் அனைத்தும் கிருத்துவ சபையின் ஆவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    • @pondiranga4265
      @pondiranga4265 4 роки тому +3

      புலிகளும், சீமானும், இஸ்லாமியர்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றினீர்களே. அது யுத்த தர்மப்படித்தான் செய்தீர்களா... ?

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 4 роки тому +126

    அடிமட்ட மக்களின் வலிபுரிந்த ஒரே தலைவன் 💪💪

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 4 роки тому +144

    இனியும் நாம் தமிழரை ஆதரிக்காவிட்டால் நாதியற்று போவோம்

  • @chotupoomaran7018
    @chotupoomaran7018 4 роки тому +568

    தமிழா..... இந்த மனிதனை விட்டுவிடாதே...... மரணகுழியில் இருக்கும் நமக்கு, இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த மனிதன்....

    • @sarawananare
      @sarawananare 3 роки тому +2

      யார் சொன்னா...அவனே சொன்னாம்பா..

    • @arunpandi2285
      @arunpandi2285 3 роки тому +4

      @@sarawananare Vada vantheri punda idam mavana

    • @sarawananare
      @sarawananare 3 роки тому +1

      @@arunpandi2285 கொஞ்சம் அந்த கம்பிய புடிச்சி குனிஞ்சா வந்து ஏறுவேன்..

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +7

      @@sarawananare
      வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍 தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசம் 🙏🙏🙏
      இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
      அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
      பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

    • @logenathanloge6856
      @logenathanloge6856 3 роки тому +1

      ஆமைகரி saman Echcha nai poiyen seeman syico therunai pottayen Vijayalaxmi iku pathil solluda pickali Echcha nai

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 4 роки тому +542

    இனி தான் சீமான் ஆட்டம் ஆரம்பிக்கும். தமிழ் நாடு வளம் பெறும்

    • @sriyadav4584
      @sriyadav4584 4 роки тому +8

      Poruki saimon Sebastian 😊

    • @user-ss6lk5td7x
      @user-ss6lk5td7x 4 роки тому +3

      @@sriyadav4584 un vail sunniya vida dai potta punda vanthari punda

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 4 роки тому +4

      @@sriyadav4584, Yadav from Bihar?

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      ​@@sriyadav4584he is far better than bjp and everyone who work for other people just a puppets

    • @rohithrohith9655
      @rohithrohith9655 18 днів тому +1

      ​@@sriyadav4584 வந்தேறி தே****. பையா

  • @user-uq2if2jm4r
    @user-uq2if2jm4r 4 роки тому +344

    உலகை ஆளும் வல்லாதிக்கம் இல்லுமினாட்டி (கார்ப்பரேட்) இதை உரக்க சொல்லும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர்✊✊✊ அண்ணன் சீமான் மட்டும் தான்

    • @kaviarasu5190
      @kaviarasu5190 4 роки тому +3

      ராஜேஷ் தமிழன் kai aadi annan seeman solra Dai 😂😂😂😂

    • @sankarans9003
      @sankarans9003 3 роки тому +1

      தமிழ் நாட்டில் தமிழ் மக்களைபதவிவாய்ப்புபெறவிடாமல்வேற்றுமொழியினர்குறிப்பாகதெலுங்கன்திராவிடமுகமூடிபோட்டுஏமாற்றிவாழ்வதால்தமிழ்தமிழ்தேசியம்என்றுதமிழன்பேசினால் அதைவளரவிடாமல்அழிப்பான் ஆனால் தெலுங்கன் பேசலாம் ஏனெனில் தமிழனைஏமாற்றபேசுவதுதெலுங்கனுக்குதெரியும் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தப்படும் திராவிட முகமூடி ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செல்லாதுதமிழ்தேசியவாதிகளைதெலுங்கன்சின்னமேளம்கருணாநிதிகாவல்துறையில் tamil chauvanist ஒருபிரிவினைஏற்படுத்தி சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான் தன்னை தானே தமிழ் இனதலைவர் எனகூறி ஏமாற்றி வாழ்ந்தான் இப்போது அவன் பிள்ளை ஸ்டாலின் தமிழனை ஆளத்துடிப்பது ம் வைகோநாய்க்கநாயுடு அதற்கு ஆதரவு தெரிவித்து எகிறி குதித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது ம் தமிழ் மக்கள் உணரவேண்டும்

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +1

      வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍👍👍
      இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
      அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
      பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

  • @Vijayamirtham27
    @Vijayamirtham27 3 роки тому +15

    விகடனுக்கு பாராட்டுக்கள்.... இதுபோன்ற தலைவனுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்.... நாம் தமிழர்

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 4 роки тому +720

    எங்களின் அரசியல் ஆசான் சீமான் உங்களுக்கு சரியானதை கற்பிப்பார் மாணவர்களே!!!

    • @sathish2532
      @sathish2532 4 роки тому +7

      அருமை சகோ

    • @funsathya
      @funsathya 4 роки тому +2

      Ivan solli tharadha follow Panna nee kandipa vazhkai paadathula la fail dhaan... Kurithu vaithu kol

    • @jey5833
      @jey5833 4 роки тому +5

      Sathya Narayanan : wow you are like Bernard Arnault ... your success and intelligence astonishing ... thanks 🙏 your advice ... Stupid educate yourself !! Nowadays each country wants to preserve its natural ressources and turns to sustainable economy ! That’s the priority dumb

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 4 роки тому +1

      @@jey5833 keduketta koomutta

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 4 роки тому +1

      @@funsathya you fool you don't know anything

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 4 роки тому +694

    இயற்கையை காக்க இவனை தவிர வேறு யாரும் இல்லை

    • @jamalnabish7976
      @jamalnabish7976 4 роки тому +14

      Ivan Illa Ivar😐

    • @VijayaLakshmi-ok4wg
      @VijayaLakshmi-ok4wg 3 роки тому +6

      Please edit from ivan to ivar

    • @janarthanabalav.c3485
      @janarthanabalav.c3485 3 роки тому

      Ne kaka Matiya bro

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 26 днів тому

      சீமானின் ................... .‌ குடிக்கக் கூட குடிக்க தகுதி இல்லாத ஷைத்தான் கே பச்சா ​( சாத்தானுக்கு பிறந்த மகனே @@jamalnabish7976

  • @pondiranga4265
    @pondiranga4265 4 роки тому +48

    அண்ணனுக்கெல்லாம் அவன் தம்பி...
    தம்பிகளுக்கெல்லாம் அவன் அண்ணன்...

  • @nagendrakumarc
    @nagendrakumarc 4 роки тому +9

    *"எதுவொன்றுமே சாத்தியத்திலிருந்து பிறப்பதில்லை; தேவையிலிருந்துதான் பிறக்கிறது."* 💕👍

  • @EzhilP-mh8om
    @EzhilP-mh8om 4 роки тому +312

    உலக அரசியல் பற்றி பேசும் ஒரே தலைவன்

    • @balak.622
      @balak.622 3 місяці тому

      அதுசரிதான்,ஆனால் தமிழ்தேசியம் இவரைதூரதூக்கிவீசிவிட்டது,மனைவிக்கு எம்பி சீட்டுபெற்றுக்கொடுக்கவேண்டியவருக்கு தமிழ்தேசியம்பேச அருகதைஉண்டா?

  • @itsmebala23
    @itsmebala23 4 роки тому +451

    அண்ணன் சீமான் நேர்காணலுக்கு நன்றி விகடன்...

  • @thivyathiya9754
    @thivyathiya9754 4 роки тому +54

    நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே அரசியல் இலுமினாட்டி அரசியல் தான்.
    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @ntk105
    @ntk105 4 роки тому +9

    சிறப்பு...
    மிக அவசியமான அறிவு பூர்வமான மனிதன் சீமான்..

  • @alagarmalai509
    @alagarmalai509 4 роки тому +448

    மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஓரே தலைவன்.2026. Cm

    • @tamilsongs9400
      @tamilsongs9400 4 роки тому +11

      கமநாட்டி நாயே...இதே கமெண்டை எத்தனை வீடியோவில் போடுவாய்??? அறிவுகெட்ட முண்டம்.

    • @Jay-vl9oi
      @Jay-vl9oi 4 роки тому +4

      @@tamilsongs9400 poda oombi naaye

    • @tamilsongs9400
      @tamilsongs9400 4 роки тому +5

      @@Jay-vl9oi சூப்பர் ....நாம் தமிழர் தொம்பிக்கான 10 பொருத்தமும் correct அ இருக்கு உனக்கு.

    • @user-ss6lk5td7x
      @user-ss6lk5td7x 4 роки тому +3

      @@tamilsongs9400 un aatha pundaiya kilikira varaikum dai gomma vanthari punda yen kaila kidaisa

    • @sbssivaguru
      @sbssivaguru 4 роки тому +2

      ஏன் உடனடியாக இந்த தலைமுறை முதல்வர் ஆக ஆக்கவேண்டும்.

  • @selvan5000
    @selvan5000 4 роки тому +964

    என்ன விகட அண்ணனை எல்லாம் காட்டறிங்க . பரவாயில்லையே..

    • @ruthra465
      @ruthra465 4 роки тому +10

      kasu vaangitu irupan seeman kitta

    • @ruthra465
      @ruthra465 4 роки тому +3

      @ ithuva eps ,stalin aa vachi ippadi edutha kasu vaangitan vesi oodakamnu sollureenga seeman aa edutha mattum kasu vaangama podurana

    • @ruthra465
      @ruthra465 4 роки тому +6

      @ விகடன் ஒரு எச்ச media னு எல்லாருக்குமே தெரியும் daily impact show nu vikatan channel la video pathula comment paarunga மக்கள் சொல்லுவாங்க vikatan திமுக support media இது எல்லாருக்கும் தெரியும் dmk pathuna oru நெகட்டிவ் news கூட இருக்காது

    • @selvan5000
      @selvan5000 4 роки тому +8

      @@ruthra465 எனக்கு தெரிஞ்சு imperfet show நல்ல தான் பண்ணரங்க. நீங்க விகடனை கோவமா பாக்கறீங்க. விகடன் ஒரு பக்கம் இருக்கும் அனா நடுநிலைய காமிச்சிக்கும். ஆன மத்தவங்கள் விட விகடன் கொஞ்சம் பரவாயில்லை..

    • @ruthra465
      @ruthra465 4 роки тому +2

      @@selvan5000 antha program la ethana dmk news, admk news solluvanu paatha ungaluku clear aa theriyum srm student death pathi solla sollunga paapom

  • @jeraldravi1536
    @jeraldravi1536 4 роки тому +35

    அறுமையான விளக்கம். நாம் தமிழர் 💪 💪 கரும்பு விவசாயி

  • @mrbb3437
    @mrbb3437 4 роки тому +14

    Love and respect to seeman from Sri Lanka 🇱🇰

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 4 роки тому +352

    என் உயிரிலும் மேலான எங்கள் ஆருயிர் அண்ணன் சீமான் அவர்களின் பதில்கள் அத்தனையும் அருமையிலும் அருமை

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому

      சீமான் பேசியது உண்மை அல்ல!
      👉இதோ உண்மை ua-cam.com/video/JIRyAkM52BQ/v-deo.html
      .

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому

      @@commonopinion6026
      வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍 தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசம் 🙏🙏🙏
      இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
      அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
      பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

    • @vigneshkumars2276
      @vigneshkumars2276 3 роки тому

      @@commonopinion6026 நீங்கள் அனுப்பியது சீமான் அண்ணன் பற்றி பற்றி தானா நீங்களே நியாயமாகத் தான் பேசுகிறீர்களா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரிதல் வேண்டும் நண்பா

  • @balamurugan-so3do
    @balamurugan-so3do 4 роки тому +133

    இருகரம் கூப்பிய எனது நன்றி , விகடனுக்கு....

  • @tamilmani3710
    @tamilmani3710 4 роки тому +6

    அண்ணா உன் பேச்சைக் கேட்டும் தமிழக மக்கள் திருந்தாவிட்டால் அவர்களை விட மனநோயாளி உலகத்தில் யாரும் இல்லை. நாம் தமிழர் வெல்லும்

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 4 роки тому +6

    விகடனுக்கு நன்றி.. அண்ணன் சீமான் மூலம் என்னைப்போன்ற பல லட்சம் இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்த வழிகாட்டியாய் அமைந்ததற்கு நன்றி.

    • @pondiranga4265
      @pondiranga4265 4 роки тому +1

      தம்பிகளுக்கெல்லாம் அவன் அண்ணன்...
      அண்ணனுக்கெல்லாம் அவன் தம்பி...

  • @vivenraj3313
    @vivenraj3313 4 роки тому +288

    நானும் இப்பொழுது சவுதியில் தான் இருக்கிறேன் ஊருக்கு வந்து பத்து மாடு வைத்திருந்தால் போதும் நிம்மதியான வாழ்க்கை மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். விரைவில் தமிழ்நாட்டிற்கு திரும்புவேன் ✊✊

    • @umap177
      @umap177 4 роки тому +3

      Christuraj Se super vanga anna...

    • @vivekvivek9722
      @vivekvivek9722 4 роки тому +4

      Nalla mudivu.

    • @vivekvivek9722
      @vivekvivek9722 4 роки тому +2

      Paarthu vaanga, BJP aatchiyil maadu valarppathu kooda thesa thuroham aaha arivikka padalaam.

    • @kaviarasu5190
      @kaviarasu5190 4 роки тому

      Christuraj Se epadi ✊✊✊✊ pannite varuviya da 😂😂😂

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 роки тому

      @@kaviarasu5190 ambalainga yellarume kai adipanga aravaniku than anga onnum irrukadhu kai adikakooda vaku punda illa🤣🤣

  • @pooranig5020
    @pooranig5020 4 роки тому +140

    As a doctorate student don't have interest in politics...but this gentleman made me to think about people and politics.

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 4 роки тому +15

      Same here as a scientist never had any interest in politics , started following him and realised how important politics is.
      As an NRI feel sad for what the people have to go through, especially in Tamilnadu!

    • @pooranig5020
      @pooranig5020 4 роки тому +3

      @@sharmyjennifer973 nice to hear sharmy jennifer.wish you a good day.hope I come to SPIE photonics, California and shall see you 2020 February
      I'm so worried about our youngsters fight ,as caste as a perimeter.
      Worried on youngsters who remain on EGO that they follow and be as cineslaves
      As people's life is in miserable state on
      Soil erosion
      Deforestation
      Microplastics on daily consumables
      Climate change
      Do our youngsters know about this ?or still running behind cinestars as God's...
      Need of an hour to educate our youngsters on naam tamilar agenda/propaganda...
      Most of our scientific groups both in-house and in Europe/USA strongly support naam tamilar.i was also welcomed to this group that way
      I'm into PDT CELL BIOLOGY-Scientist

    • @MaheshKumar-ul9mh
      @MaheshKumar-ul9mh 4 роки тому +1

      😊 It sounds so interesting sharmy jennifer that u got into politics after getting a doctrate ....and an irony too

    • @MaheshKumar-ul9mh
      @MaheshKumar-ul9mh 4 роки тому +1

      It would be good if u both of you could share Ur email or some contact details so as to talk to you people....A scientist and a scholar getting into politics bcz of this man 😊

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 4 роки тому

      @@MaheshKumar-ul9mh
      Haven't got into politics but got interested in politics, or rather understood the importance of politics and its effect on our day to day lives and future generations.

  • @michaelselvi1993
    @michaelselvi1993 4 роки тому +13

    நன்றி விகடன் இந்த பணியை தொடர்ந்து செய்து வந்தால் நன்றாக இருக்கும்

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 4 роки тому +11

    உலக அரசியல் தெரிந்த எங்க உள்ளூர் தமிழன்..

  • @starshan
    @starshan 4 роки тому +173

    விகடனுக்கு வாழ்த்துக்கள். ஆக்கப்பூர்வமான முயற்சி. பாரபட்சமற்ற அணுகுமுறைக்கு பாராட்டுக்கள். சிறிய கட்சி என்ற முத்திரை அகற்றி இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். நன்றி

  • @sharmilal7527
    @sharmilal7527 4 роки тому +300

    தமிழர்களுக்காக பாடுபடும் சீமான் அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும்!

    • @kaviarasu5190
      @kaviarasu5190 4 роки тому +1

      Sharmila L née paatha 😂😂😂😂

    • @pradeep-sz2bf
      @pradeep-sz2bf 4 роки тому

      nice joke....

    • @user-ss6lk5td7x
      @user-ss6lk5td7x 4 роки тому

      @@kaviarasu5190 oombu da thavidiya vanthari

    • @user-ss6lk5td7x
      @user-ss6lk5td7x 4 роки тому

      @@pradeep-sz2bf dai gomma vanthari punda yen kaila kidaisa oothuruvane

    • @pradeep-sz2bf
      @pradeep-sz2bf 4 роки тому

      ​@@user-ss6lk5td7x chi avana nee............ na vantheriya.... ithu atha vida semma joke..... seeman ah ethirtha vantheri ah... nallaru unga nyayam.... padichavan yaarum matha veri, ina veri ,jaathi veri and fraud(dmk congress and admk) pudicha party ku lam support panna maatanga.... tamil tmail nu sollitu tamil ah kevala paduthura(using bad words).....

  • @sens4928
    @sens4928 4 роки тому +6

    All questions were explained very much with evidence and practically. One of the Seeman's best interview. THE LEADER WAITING TO BE CROWNED.

  • @vadivelSATHASIVAM
    @vadivelSATHASIVAM 3 роки тому +3

    ஒரு தமிழனால் மட்டும் தான் இப்படி யோசிக்க முடியம் என் இனத்தை நேசிக்கும் மாபெரும் சிறந்த
    தலைவன் என் அண்ணன் சீமான்

  • @favoritism3717
    @favoritism3717 4 роки тому +279

    தெளிவான பேச்சு, பார்வை
    மற்ற தலைவர்களிடம் இப்படி பட்ட பேச்சை எதிர்பார்க்க முடியாது.

    • @srdhrn
      @srdhrn 4 роки тому +2

      Like puttin

  • @EzhilP-mh8om
    @EzhilP-mh8om 4 роки тому +228

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம், 🌴🌱🌿🌴
    நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம், 🌴🌱🌿🌴☘

  • @user-maha5820
    @user-maha5820 3 роки тому +4

    இப்படி ஒரு தலைவன் இனி பிறக்கப் போவதில்லை.... நாம் தமிழர்...... நன்றி

  • @Subramani-un3is
    @Subramani-un3is 4 роки тому +3

    மிகப்பெரிய சக்தியாக உங்கள் பின் நிற்கிறோம் அண்ணா

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq 4 роки тому +224

    அரசியல் பாடம் எடுக்கும் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன்

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому +1

      சீமான் தவறாக எழுதப்பட்ட புத்தகங்களை படித்து தவறாக வழி நடத்துகிறார்
      “மதங்கள்” பிரிவினையை உண்டாக்க உருவாக்கப்பட்டவை அல்ல
      பலதரப்பட்ட மனிதர்கள் ( எல்லா மதங்களும் ) மனிதன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்க்காகவே உருவாகியது “சில மனிதர்கள்” அதில் பிரிவினையை உண்டாக்கினர்....
      சீமான் அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை!
      நாத்திகர்கள் திரித்து எதுதியதை படித்து அதுவே உண்மை என்று எண்ணி பேசுகிறார் சீமான்.
      எல்லோரும் நிறைய படியுங்கள் “உண்மையாக உண்மையை உணர தேடி படியுங்கள்” பல உண்மைகள் புரியும்
      சீமான் கூறுவது தவறான கருத்து!

    • @deepannithan7157
      @deepannithan7157 3 місяці тому +1

      ​@@commonopinion6026தவறான எண்ணம் கொண்டவன் நல்ல கருத்துகளும். உண்மைகளும் தவறாகதான் தெரியும் அது ஆச்சரியமில்லை.
      இப்படிபட்ட குற்றவாளிகள் தமிழர் ஆட்சியில் தண்டிக்கபடுவார்கள்.

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 4 роки тому +428

    நாம் தமிழர் மட்டும் தான் கடைசி வாய்ப்பு.
    இளைஞர்களின் கடைசி ஆயுதம் புதிய வாக்காளர்களே பணத்தை, மதுபோதை, திரைக்கவர்சியில் மயங்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்.
    நிச்சயம் வெல்லும்
    நாம் தமிழர் 💪

    • @aruljeya7095
      @aruljeya7095 4 роки тому +2

      Yes nellai Raja.....super bro

    • @seemamartin3720
      @seemamartin3720 4 роки тому +2

      சரியாய் சொன்னிங்க

    • @rangandamo3199
      @rangandamo3199 2 роки тому

      Deep knowledge
      Long vision
      The one and only leader .
      SEEMAN

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 роки тому +3

    அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  • @hymaram9623
    @hymaram9623 4 роки тому +14

    Seaman the best leader. .for Tamilnadu..youngster pls support NTK. .you won't regret 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @vininmady6978
    @vininmady6978 4 роки тому +49

    விகடன் தொலைக்காட்சிக்கு மிகவும் நன்றி,, இதை போலே மாற்று கொள்கை அரசியல் இந்தமண்ணுக்கான தேவை,,

  • @suthansocialist6121
    @suthansocialist6121 4 роки тому +224

    மாணவர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுக்கும் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்.

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому +1

      சீமான் தவறாக எழுதப்பட்ட புத்தகங்களை படித்து தவறாக வழி நடத்துகிறார்
      “மதங்கள்” பிரிவினையை உண்டாக்க உருவாக்கப்பட்டவை அல்ல
      பலதரப்பட்ட மனிதர்கள் ( எல்லா மதங்களும் ) மனிதன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்க்காகவே உருவாகியது “சில மனிதர்கள்” அதில் பிரிவினையை உண்டாக்கினர்....
      சீமான் அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை!
      நாத்திகர்கள் திரித்து எதுதியதை படித்து அதுவே உண்மை என்று எண்ணி பேசுகிறார் சீமான்.
      எல்லோரும் நிறைய படியுங்கள் “உண்மையாக உண்மையை உணர தேடி படியுங்கள்” பல உண்மைகள் புரியும்
      சீமான் கூறுவது தவறான கருத்து!

  • @kuhansandiran9315
    @kuhansandiran9315 4 роки тому +5

    He is great leader... Dont miss him tamilnadu.. My grand grandmother country... Im frm malaysia

    • @kuhansandiran9315
      @kuhansandiran9315 3 роки тому

      @Adithyaa v yena bro pandrethe.. Faith bro faith..

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      I'm from Malaysia bro , 💯 true bro he is the best leader no one is better than him for nadu may Allah swt bless seeman he is so brave like a lion see he talked about it at the end who dare ?

  • @dayanamaya9136
    @dayanamaya9136 4 роки тому +3

    நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தமிழுக்காக தமிழ் மக்களுக்காக நிச்சயம்
    ஒரு நாள் தமிழன் வெற்றி பெறுவது உறுதி வாழ்த்துக்கள் அண்ணா ஈழத் தமிழச்சி 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @subvin100able
    @subvin100able 4 роки тому +111

    Next CM Sir Seeman

    • @govindasamyks9249
      @govindasamyks9249 4 роки тому +3

      Pundai naka lyaki seeman dog barks in the empty house nothing happen

    • @umap177
      @umap177 4 роки тому +3

      Govindasamy K S varthaikal sariyaka payan paduthavum.

    • @umap177
      @umap177 4 роки тому +2

      Govindasamy K S it will soon happen that time you will bark in empty house

    • @vettayan7339
      @vettayan7339 4 роки тому +3

      @@govindasamyks9249 nee oru mananoyaaly.....

    • @govindasamyks9249
      @govindasamyks9249 4 роки тому +3

      @@vettayan7339 poda pundai poi seeman sunni oombu

  • @sdctech4939
    @sdctech4939 4 роки тому +287

    சீமான் சொன்ன நம்ப மாட்டிர்க ள் உண்மை நாணும் வெளிநாட்டில் இருந்தவன்.

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому +4

      Common Opinion
      சீமான் தவறாக எழுதப்பட்ட புத்தகங்களை படித்து தவறாக வழி நடத்துகிறார்
      “மதங்கள்” பிரிவினையை உண்டாக்க உருவாக்கப்பட்டவை அல்ல
      பலதரப்பட்ட மனிதர்கள் ( எல்லா மதங்களும் ) மனிதன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்க்காகவே உருவாகியது “சில மனிதர்கள்” அதில் பிரிவினையை உண்டாக்கினர்....
      சீமான் அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை!
      நாத்திகர்கள் திரித்து எதுதியதை படித்து அதுவே உண்மை என்று எண்ணி பேசுகிறார் சீமான்.
      எல்லோரும் நிறைய படியுங்கள் “உண்மையாக உண்மையை உணர தேடி படியுங்கள்” பல உண்மைகள் புரியும்
      சீமான் கூறுவது தவறான கருத்து!

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 роки тому +5

      @@commonopinion6026 ஆம் மதங்களில் மட்டும் உண்மை சொல்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும் மதத்தை மட்டும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +2

      @@commonopinion6026
      சரி இருக்கட்டும் 🤣🤣🤣🤣உன்னுடைய அரசியல் கட்சி தமிழ் நாட்டில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 🤮🤮🤮🤮

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +1

      @@commonopinion6026
      அது சரி உன்னுடைய கட்சி யார் என்று சொல்லவே இல்லை 🤣🤣🤣🤣🤣🤣

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      I'm not from India too but tell me what's wrong about his speech let debate

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 4 роки тому +8

    ஆகா இவன் அல்லவா தலைவன்
    பெருந்தலைவர் பிரபாகரன் அதன் வழி என் அண்ணன் சீமான் உங்கள் காலத்தில் வாழும் நான் பெருமை அடைகிறேன்.

  • @pondiranga4265
    @pondiranga4265 4 роки тому +8

    தம்பிகளுக்கெல்லாம் அவன் அண்ணன்...
    அண்ணனுக்கெல்லாம் அவன் தம்பி...

  • @vivenraj3313
    @vivenraj3313 4 роки тому +259

    சவுதியில் டிரைவர் வேலைக்காக வந்து எத்தனை பேர் ஒட்டகம் ஆடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்

    • @RajeshDhesinguraja
      @RajeshDhesinguraja 4 роки тому +1

      Nee parthiya...pu

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 4 роки тому

      @@RajeshDhesinguraja ...... Sago neenga soldrathu correct I accept but Avar kurina aduthu sonnare athukku pathil sollunga,,,, oruthavangala thappa nenachittomna avanga soldrathu ketkamale thappu thappunnu sollittathaan iruppom..... Ipozhuthu Aachi seivour ena Sirappa senjittirukkanga sollunga.... Naan pathivu poduratha niruthidureen

  • @dhaneshc5715
    @dhaneshc5715 4 роки тому +115

    No politicians can give a brief explanation in an interview by point by point super seeman anna may N.T.K grow and reach to all Tamilan's all over the world.
    Naam Tamilar.

  • @KarthikKarthik-tj5wx
    @KarthikKarthik-tj5wx 4 роки тому +2

    உண்மையில் அண்ணன் சீமான் தமிழ் நாட்டை நன்றக வளர்ச்சி பாதை கொண்டு செல்வார் மற்றும் நம்முள்ளே ஒற்றுமை உருவாக்கி அதில் மகிழ்ச்சி அடைவர்.. மேலும் சாதி அரசியல் ஆட்சி செய்ய மாட்டார்... நாம் தமிழர்

  • @saravananjosh8435
    @saravananjosh8435 4 роки тому +2

    விகடனுக்கு எனது நன்றிகள்... அண்ணன் சீமானின் பேச்சு அருமை.. நாம் தமிழர் 💪 💪 💪 💪

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k 4 роки тому +58

    தமிழ்நாட்டில் கடைசி வாய்ப்பு சீமான் மட்டும்தான்🙏

    • @TheArogyasami
      @TheArogyasami 3 роки тому

      Tamil land and Tamil language were alive and well for more than 70000 years. Hence do not presume that today is the last day and there is no such thing such as last opportunity! Wake up and stand tall and smile.

  • @meking323
    @meking323 4 роки тому +172

    இரண்டாவது பாகத்திற்க்காக ஆவலோடு எதிர்பார்ப்பு

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому

      சீமான் தவறாக எழுதப்பட்ட புத்தகங்களை படித்து தவறாக வழி நடத்துகிறார்
      “மதங்கள்” பிரிவினையை உண்டாக்க உருவாக்கப்பட்டவை அல்ல
      பலதரப்பட்ட மனிதர்கள் ( எல்லா மதங்களும் ) மனிதன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்க்காகவே உருவாகியது “சில மனிதர்கள்” அதில் பிரிவினையை உண்டாக்கினர்....
      சீமான் அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை!
      நாத்திகர்கள் திரித்து எதுதியதை படித்து அதுவே உண்மை என்று எண்ணி பேசுகிறார் சீமான்.
      எல்லோரும் நிறைய படியுங்கள் “உண்மையாக உண்மையை உணர தேடி படியுங்கள்” பல உண்மைகள் புரியும்
      சீமான் கூறுவது தவறான கருத்து!

    • @santhoshkumar3283
      @santhoshkumar3283 4 роки тому +1

      @@commonopinion6026 eppa deiii unaku enna thanda prachana DMK admk BJP Congress ivangaluku vote potu jeika vechu muttal arasiyal thalamaiyila life poganu evanu arasiyal Vara koodathu athuhana neee paadu padura

    • @santhoshkumar3283
      @santhoshkumar3283 4 роки тому +1

      @@commonopinion6026 illana arasiyal katchi kaaga IT moolayama help panriya maatram varave koodathu appadiye yellarum nasama poidanu athuthana

    • @arunpandi2285
      @arunpandi2285 3 роки тому

      @@commonopinion6026 sollida periya punda

  • @jack32322
    @jack32322 3 роки тому +3

    அண்ணன் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். நாம் தமிழர்

  • @kannanbaby1056
    @kannanbaby1056 4 роки тому +7

    சீமான் அண்னா நீங்க எவ்வளவு சொன்னாலும் இவனுங்க சாதி விட்டு வெளியே வர மட்ட்டானுக மறக்க மாட்டாநுங்க

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 4 роки тому +162

    எங்கள் அண்ணன் ஒரு சிறந்த அரசியல் ஆசான்✊

    • @kaviarasu5190
      @kaviarasu5190 4 роки тому +1

      Karunakaran Rajamani ✊✊✊✊ethulaiya da😂😂😂

  • @iitm2011prak
    @iitm2011prak 4 роки тому +31

    அருமையான கலந்தாடல் ..... நன்றி விகடன்......நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும்........

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 4 роки тому +21

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்...
    இதுபோல ஓரு தெளிவான தலைவனை நாடு பாா்த்ததுண்டா

  • @user-bq7wr1kk7f
    @user-bq7wr1kk7f 4 роки тому +7

    🔥உண்மை ஒருநாள் வெல்லும்🔥🔥 சரியானது வென்றேதீரும்🔥 புரட்சி செய்து வெல்வோம் 💪💪✊

  • @mounidharanr5204
    @mounidharanr5204 4 роки тому +72

    மிக்க நன்றி விகடன்

  • @thesuperhero7558
    @thesuperhero7558 4 роки тому +49

    பாகம் இரண்டிற்கு.... காத்திருப்போம்!!!

  • @louism7464
    @louism7464 4 роки тому +1

    விகடன்க்கு என் மனமாற நன்றி வாழ்க தமிழ் வளர்க சீமான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @madeinindia1996
    @madeinindia1996 4 роки тому +5

    Our brother Seeman is the leader of the united

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 4 роки тому +59

    Very good interview brother seamen 👍👍🐅🐅✊✊NTK

  • @rameshbala1720
    @rameshbala1720 4 роки тому +25

    எங்கள் அண்ணன் சீமான் சரி பதில் என்று சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 4 роки тому +2

    நேர்த்தியயான அருமையான சிந்தனை!!!!

  • @NewfieNL
    @NewfieNL 4 роки тому +5

    கனடாவில் 2 லீட்டர் பாலின் விலை 3.58 டொலர்கள். சிறந்த சிந்தனையும் திட்டத்தையும் கொண்ட மனிதர். இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள்.

    • @pondiranga4265
      @pondiranga4265 4 роки тому +1

      மற்ற அரசியல் தலைவர்கள் அனைவரும் சீமானை விட நல்லவர்கள். சீமான் மட்டுமே, தமிழக மக்களை பிரித்தாளும் கூறு போடும் இன வெறியன்...

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 роки тому +14

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் வாழ்க. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே பாதுகாவலன் அண்ணன்தான்.

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +370

    Naam Tamilar! Vivasayi sinnathirku vakalipom!

    • @balaarjunlove7423
      @balaarjunlove7423 4 роки тому +2

      Thambi naam thamar funner... Thanti.malarimalar.evuga owner.... Seeman..orukinipalarthan....mudicha..seeman kalauka

    • @balaarjunlove7423
      @balaarjunlove7423 4 роки тому

      Nam thamillar kachi.. register .. founder yarunu......seeman. Solla mataga

    • @ALIYYILA
      @ALIYYILA 4 роки тому

      வேலூரில்.......

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 4 роки тому +1

      Next president of america seeman

    • @balaarjunlove7423
      @balaarjunlove7423 4 роки тому +1

      Bathroom ka

  • @selvarasup7302
    @selvarasup7302 4 роки тому +7

    வருங்கால தலைமுறையை கேளுங்கள் அறிவைத் தேடி ஓடுங்கள் நாளை வரலாறு நம்மளைத் தேடி ஓடிவரும்

  • @sekarsekar127
    @sekarsekar127 7 місяців тому +1

    உண்மையான தமிழர் வரலாற்றில் ஒரே ஒரு தலைவர் சீமான் அவர்கள் மிகவும் சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏👍👍 நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪🔥🔥🔥🙏

  • @m.b.dhineshbalu9440
    @m.b.dhineshbalu9440 4 роки тому +82

    எனக்கு அரசியல் வாதி மீது நம்பிக்கை இல்லை ஆனால் உங்கள் பேச்சு அருமையாக உள்ளது. அவர்களை பத்தி மட்டும் பேசாதிர்கள்

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u 4 роки тому +47

    அருமையான ஆசான் என் அண்ணன்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 3 місяці тому +1

    நான் பார்த்ததிலேயே சிறந்த காணொளியாக கருதுகிறேன் 🙏👌

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 4 роки тому +2

    நீண்ட நாட்கள் வாழ வேண்டும் நீங்கள் தமிழ் மண்ணை காக்க.......🙏

  • @noortamilan3401
    @noortamilan3401 4 роки тому +95

    Vellaporan vivasaayi naam tamilar 🔥🔥🔥🔥🔥

  • @thowfikali1238
    @thowfikali1238 4 роки тому +45

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்😍

  • @SeacoastAquariumANDPets
    @SeacoastAquariumANDPets 4 роки тому +2

    This man is Awesome in explaining the history ..... Particularly our tamil Pride....Logical speech

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so 3 роки тому +2

    இந்த மாதிரி ஒரு உலக அரசியல் பேசுறவரை நான் பார்த்ததே இல்லை 😲😲😲😲😲😲

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 роки тому +140

    தமிழ் தேசியமே தீர்வு

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 4 роки тому +3

      புலிகளின் ஆதரவு தமிழ் தேசியம் எங்களுக்கு தேவையில்லை...

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 4 роки тому +2

      @@user-ym8cs5zu6o எங்களுக்கு அதுதான் தேவை

    • @ragu5323
      @ragu5323 4 роки тому +4

      @@aravintharavinth6438 ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய் 🐺 ( சீமான் ) கவலைபடுகிறார்...

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      ​@user-ym8cs5zu6o seeman is the best leader for Tamil nadu

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 роки тому +55

    அருமையான விளக்கங்கள்👍👍

  • @nazirahamed8313
    @nazirahamed8313 4 роки тому +3

    சீமானின் பேச்சை ,உரை வீச்சை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.விகடன் இப்பணியை தொடரும் என நம்புகிறேன்.

  • @KS-th3tv
    @KS-th3tv 4 роки тому +5

    Thanks for Vikatan for this half an hour# velvom oru naal

  • @Hitlar-jermany
    @Hitlar-jermany 4 роки тому +131

    நாம்தமிழர் ஒன்றே அரசியல் மாற்று கொள்கை மாற்று மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நல்ல வாழ்வுக்கு வழிகாட்டும்.. நாம் தமிழருக்கு ஓட்ட போடுங்க அப்புறம் பாருங்க நம்ம நாட்ட... வாழ்க தமிழர் இனம்..

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому +1

      தவறான கருத்து.
      நாம் “நல்லவர்” ஆக மாறினால் மட்டுமே நாடு உருப்படும்.
      ஜாதி
      மதம்
      இனம்
      நிறம்
      மொழி
      நாட்டை திருத்தாது!
      ஒன்று : நல்ல மன்னர் கொண்ட மன்னராட்சி
      அல்லது : “நல்ல மக்கள்” நல்லவர்களாக மாறினால் மட்டுமே நாடு உருப்படும்.
      வேறு பிரிவினைகளுக்கு பதில் ‘தமிழ்’ என்ற மொழி பிரிவினையை புதிதாக கொண்டுவருகிரார் சீமான்
      “மனிதம்” தழைத்தால் மட்டுமே நாடு உருப்படும்
      ‘பிரிவினை’ எந்த வடிவில் இருந்தாலும் அது “பிரிவினையே”
      சீமான் கூறும் 90% கருத்துக்கள் தவறான கருத்துக்கள்!

    • @Hitlar-jermany
      @Hitlar-jermany 4 роки тому

      @@commonopinion6026 good

  • @vinupunithananmozhiyan1466
    @vinupunithananmozhiyan1466 4 роки тому +322

    sirantha kealvigal???? Miga sirantha pathilgal...... miga..... miga... sirantha...pathivu......💪💪💪💪💪💪💪

  • @keshavaprasath
    @keshavaprasath 4 роки тому +2

    உண்மையான தமிழ்த்தலைவன் ::: தமிழ்த்தேசியம் அமையும் 2021:

  • @sasisasi6233
    @sasisasi6233 4 роки тому +3

    Your good friend tamilar leader good teacher super nice tamilar

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 4 роки тому +126

    Show me one more politician who can educate like Seeman Annan... 🤔 I will consider voting for them 🤨

    • @hardikpandya5098
      @hardikpandya5098 4 роки тому +2

      ebby johnson external minister Jai shankar
      Shashi Tharoor
      Nirmala Sitharaman
      PTR
      Mafa pandiarajan

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 4 роки тому +1

      Vel Murugan

    • @ebbyjohnson8976
      @ebbyjohnson8976 4 роки тому +7

      hardik pandya 😂😅🤣😂💦 good comedy

    • @ebbyjohnson8976
      @ebbyjohnson8976 4 роки тому +3

      Gopal Krishnan 🤔 not so strong on his views he will be bought out if he comes to power

    • @ebbyjohnson8976
      @ebbyjohnson8976 4 роки тому +3

      hardik pandya bro are you bjp sanji?

  • @ntk105
    @ntk105 4 роки тому +46

    நாம் தமிழர் பாதை மிக செரியாக உள்ளது

  • @meerankw4362
    @meerankw4362 3 роки тому +1

    தமிழகத்தை மட்டும் ஆள தெரிந்தவன் அல்ல, நீ தமிழர்களையும் ஆளத் தெரிந்தவன் நீதான் தமிழகத்தின் தலைவன்.

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 роки тому +1

    அறிவார்ந்த உரையாடல்... அருமை

  • @deenatgroup532
    @deenatgroup532 4 роки тому +172

    We support ntk seeman for ours green healthy future generations
    Organic food work out-healthy life style

    • @commonopinion6026
      @commonopinion6026 4 роки тому

      தவறான கருத்து.
      நாம் “நல்லவர்” ஆக மாறினால் மட்டுமே நாடு உருப்படும்.
      ஜாதி
      மதம்
      இனம்
      நிறம்
      மொழி
      நாட்டை திருத்தாது!
      ஒன்று : நல்ல மன்னர் கொண்ட மன்னராட்சி
      அல்லது : “நல்ல மக்கள்” நல்லவர்களாக மாறினால் மட்டுமே நாடு உருப்படும்.
      வேறு பிரிவினைகளுக்கு பதில் ‘தமிழ்’ என்ற மொழி பிரிவினையை புதிதாக கொண்டுவருகிரார் சீமான்
      “மனிதம்” தழைத்தால் மட்டுமே நாடு உருப்படும்
      ‘பிரிவினை’ எந்த வடிவில் இருந்தாலும் அது “பிரிவினையே”
      சீமான் கூறும் 90% கருத்துக்கள் தவறான கருத்துக்கள்!

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 роки тому

      @@commonopinion6026 கதறல்

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 4 роки тому +144

    நாம் தமிழர் கட்சி ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் தேவை இந்த நிலையில் தமிழ் நாட்டில் மக்கள் அனைவரும் ஏமாத்தி ஒட்டு வாங்கி இப்போது இந்த அரசு எமது அண்ணன் சீமான் கை வைத்து தான் நன்மை நடக்கும் அரசு பிறகு தான் நன்மை நடக்கும் அரசு பிறகு தான் நன்மை நடக்கும்

  • @parthibankala7337
    @parthibankala7337 4 роки тому +3

    நன்றி விகடன்

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy1790 3 роки тому +4

    இதுப் போல் ஸ்டாலினிடம் ஒ௫ கேள்வி கேட்டால் அவரின் பதில் நீங்க வேலுமணியின் ஆளா😂😂

  • @bkbharathi2192
    @bkbharathi2192 4 роки тому +37

    Who is w8ing for part 2.. hit like s

  • @antogeorge8136
    @antogeorge8136 4 роки тому +202

    நல்லது செய்பவனை நாடு மதிக்காது

    • @umap177
      @umap177 4 роки тому

      அம்முஆன்றோ நாகர்கோவில் மதிக்க வைப்பது நமது கடமை. நிறைய பேர் மதிக்க ஆரம்பிச்சாச்சு. ஒரு நல்ல மாற்றம் கூடிய விரைவில் நம்மிடம்

    • @pondiranga4265
      @pondiranga4265 4 роки тому +2

      புலிகள், காத்தான்குடியில் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் இனப்படுகொலை செய்தீர்கள். அது யுத்த தர்மப்படித்தான் செய்தீர்களா... ?

    • @Killerhen
      @Killerhen 4 роки тому +1

      @@pondiranga4265 brother adhu Karuna nu oru drogiiii yala nadanthuchiiiiiiiiiiii rajabaksey vela

    • @ragu5323
      @ragu5323 4 роки тому +4

      @@Killerhen ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய் 🐺 ( சீமான் ) கவலைபடுகிறார்...

    • @indtamil9040
      @indtamil9040 4 роки тому +3

      @@umap177
      மிதிக்க செய்ய வேண்டும் இந்த இன வெறியனை...

  • @ranjithkrishnan8504
    @ranjithkrishnan8504 4 роки тому +5

    நாம் தமிழர் 🔥🔥❤️👍🇰🇬🇰🇬

  • @thiruvelan
    @thiruvelan 4 роки тому

    ஆதி தமிழன் என்பவரே முதல் தமிழன்.
    சீமானின் நல் விளக்கம்.
    தமிழ் வாழ்க
    தமிழர் ஆள்க.