Makkal Mandram: NTK Leader Seeman's Speech against GST | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2017
  • Makkal Mandram: NTK Leader Seeman's Speech against GST | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 4 тис.

  • @jaseerjaseer1534
    @jaseerjaseer1534 Рік тому +981

    2024 இல் பார்பவர்கள் யார்
    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி

  • @tamizhanmurugan7645
    @tamizhanmurugan7645 4 роки тому +1760

    இது வரை 50 முறைக்கும் மேல் பார்த்துவிட்டேன் ஆனாலும் சற்றும் சலிக்க வில்லை

  • @thanabalanbalan9699
    @thanabalanbalan9699 Рік тому +400

    இந்த ஒரு காணொளியே போதும் அவர் மீது 1000விமர்சனம் இருந்தாலும் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்.

    • @funtrap2289
      @funtrap2289 Рік тому +9

      இளைஞர்கள் உங்கள் பெற்றோர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளை பற்றி கூறுங்கள், வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க செய்யுகள்..

    • @akasharul3264
      @akasharul3264 6 місяців тому +1

      ​@@funtrap2289ஆமாம் நம் வீட்டில் உள்ள அனைவரிடமும் கூரி ஓட்டு செலுத்த சொல்ல வேண்டும்

  • @imranmalik8868
    @imranmalik8868 Рік тому +199

    பேசிய யாருக்கும் வியர்வை வரவில்லை..சீமான் தவிர..நான் திமுகக்காரன் தான் ஆனால் சீமானை இழந்து விடாதீர்கள் தமிழர்களே..

    • @JabarajSaro
      @JabarajSaro 3 місяці тому

      ஏன்டா பு....பொய் சொல்லறே

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 місяці тому

      சீமானுக்கு போடும் வாக்கு மதவாதிகளிடம் வாக்கு சதவீத அடிப்படையில்
      பணம் பெற்று
      சீமானின் வசதியை பெருக்கும்
      செல்லாத வாக்கு
      தவிர தமிழகத்திற்கு எந்த நலனும் இல்லை
      சிந்திக்க வேண்டும் தமிழகம் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் வளர்ச்சி அடைந்தது
      வடக்கே இருந்து இங்க பிழைக்க வருகிறார்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தமிழகம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை முதியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தின் வளர்ச்சியை பற்றி. சீமானுடன் கதையை நம்பி ஏமாறாதீர்கள் இளைஞர் கூட்டங்களே
      மோடி அரசு தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதில்லை
      திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதற்கு வரிப்பணத்தை கொடுப்பதில்லை
      இதில் எம்பிக்கள் மீது பழிபோட்டு பிஜேபி உடன் காங்கிரஸை ஒப்பிட்டு மதவாதிகளை காப்பாற்றும் சீமான் மதவாதிகளின் கைக்கூலி மதவாத தந்தி டிவியின் நாம் தமிழர் கட்சி பெயரை சீமானுக்கு கொடுத்தார்கள்
      பாண்டே முதல் புதிய தமிழகம் வரை மதவாதிகளின் விண்வெளியில் இயக்கக் கூடியவர்கள் சீமானை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது திமுகவை ஒழிக்க வேண்டும் என்று தான் அது தவிர தமிழகத்தின் நலனுக்கு ஆனது அல்ல
      சீமான் பெரிய அறிவு ஆற்றல்வாதி ஆயிற்றே அவனுக்குத் தெரியாதா அவனுக்கு வாக்களித்தால் என்ன புடிக்க முடியும் என்று என்ன செய்வேன் என்று சொல்வானா பிரதமராகி விடுவானா
      சீமான் உண்மையிலேயே தமிழகத்தின் மீது அக்கறையும் உள்ளவனாக இருந்தால் பிஜேபி வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பான் காங்கிரஸின் தமிழிற்கு எவ்வளவு பலன் கிடைத்திருக்கிறது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி சொல்லியே மதவாதிகளிடம் பணம் பெற்று காங்கிரசை வீழ்த்த பார்க்கிறான்
      இன்று பிஜேபி செய்யும
      தவறுகளை இதற்கு முன்பு காங்கிரஸ் செய்தது என்று ஒப்பிட்டு பேசி நியாயப் படுத்துகிறான்.
      சீமானுக்கு கொடுக்கப்படும் கூலி இஸ்லாமிய வாக்கைப் பிரிக்க வேண்டும் இளைஞர்கள் வாக்கை பிரிக்க வேண்டும் அதற்காக அவனுக்கு பல கோடிகள் குவிகிறது மதவாதிகள் இல்லை என்றால் இவனை காணாமல் செய்திருப்பார்கள்
      ஒரு விஜயலட்சுமி வழக்கு போதாதா
      இவனை உள்ளே போட்டு நொங்க
      தினகரன் மூடிக்கொண்டு இருப்பது எப்படி
      தினகரன் நினைத்திருந்தால் அதிமுக கட்சியை இப்பொழுது தினகரன் கைக்கு சென்று இருக்கும்
      பிஜேபியை பற்றி பேசுவது ஐடி ரெய்டு சின்னம் போன்றவை எல்லாம் மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட வேலை
      50 ஆண்டுகால ஆண்டு காலத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலைமையை பழைய படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்வீர்கள்
      சோறு தண்ணீருக்கு கஷ்டம்
      .

    • @user-ot3vp9ym8h
      @user-ot3vp9ym8h 2 місяці тому +1

      Ungalai pola matravargal purinthukondam nam naadu sorgamakum nanbha❤

    • @user-cd1rx1bt9q
      @user-cd1rx1bt9q Місяць тому

      இன்னமும் இவர் பேசுவதை நம்பும் கூட்டமே தயவு செய்து தேடி படியுங்கள். இவர் சொல்வது பொய்யான தகவல்கள்

    • @snehagnanasekar3726
      @snehagnanasekar3726 19 днів тому

      Dei punda​@@user-cd1rx1bt9q

  • @jaiganeshj378
    @jaiganeshj378 3 роки тому +706

    இதுவரை 1000 முறை பார்த்துவிட்டேன் சலிக்கவில்லை ❤️❤️❤️

  • @MaheshKumar33
    @MaheshKumar33 4 роки тому +2062

    சும்மா பாராட்டுனா மட்டும் போதாது... வாக்களிக்கவும்...

    • @anandhraj9475
      @anandhraj9475 4 роки тому +36

      உண்மை

    • @alagukarthick6801
      @alagukarthick6801 4 роки тому +46

      நண்பா வாக்களித்தால் தான் 17, 0000 வாக்கு வந்துள்ளது

    • @MaheshKumar33
      @MaheshKumar33 4 роки тому +32

      போதாது நண்பா..@alagu Karthik

    • @alagukarthick6801
      @alagukarthick6801 4 роки тому +25

      ஆம் வாக்களிக்கனும்

    • @gamer003exd
      @gamer003exd 4 роки тому +15

      Sssssssssss

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 роки тому +128

    எவ்வளவு கேள்வி ..ஒன்றுக்கு கூட பதில் இல்லை.. நாம் தமிழர்..

  • @Sparrow018
    @Sparrow018 2 місяці тому +30

    2024 பாக்கிறவங்க யாராவது இருக்கீங்களா

  • @shortvideosonly2488
    @shortvideosonly2488 4 роки тому +491

    அங்கு அமர்ந்து கொண்டிருப்பவர் அனைவரும் ஆளும் கட்சி அவர்கள் முன்னிலையில் இவ்வளவு துல்லியமாகவும் தைரியமாகவும் இவரை தவிர யாரால் பேச முடியும்

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 2 роки тому +16

      Yes, well explained.
      Any ordinary people can
      .
      understand this explanation.
      Seeman is great policitical Leader.

    • @manikowsi4462
      @manikowsi4462 2 роки тому

      @@amaladassarockiadass5143 p

    • @akmkumaran7397
      @akmkumaran7397 2 роки тому +7

      Ntk🔥

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      அங்கே 90%அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் நாய் டம்ளர் பாய்ஸ்

    • @Dotnet_core_on_
      @Dotnet_core_on_ 2 роки тому +2

      @@user-br8eo5yr1c ss...DMK sombu thookuravanga...

  • @bestofntk9776
    @bestofntk9776 3 роки тому +660

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேச்சு 😍😍

  • @suganyasuganya3950
    @suganyasuganya3950 Рік тому +61

    என்ன ஒரு பேச்சாற்றல் அருமை .பேச்சுத்திறமை மட்டும் இருக்கா இல்லை ஆட்சித்திறமையும் இருக்கா என்று ஒருதடவை இவரை முதல்வராக பார்க்க ஆசையாக உள்ளது

  • @aravindvlp1531
    @aravindvlp1531 Рік тому +50

    இதை விட எளிய மக்களுக்கு புரியும் படி யாரும் சொல்ல முடியாது வாழ்த்துக்கள் சீமான் அண்ணா

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 років тому +2214

    நான் இதோடு 25 முறை பார்த்துவிட்டேன்.. இன்னமும் பார்ப்பேன்...

  • @rahim3679
    @rahim3679 4 роки тому +586

    அண்ணணின் இந்த பேச்சை எத்தன முறை பார்தாலும் சலிக்காது 👍👍👍

    • @jacobkeys8056
      @jacobkeys8056 3 роки тому +4

      S Brother

    • @anianto20
      @anianto20 3 роки тому +5

      அதே அதே.....சலிக்காத , சிந்தனையை பிடுங்கி ...அக்கு வேறு ஆணி வேறாக அலசி காயப்போடுகிறது சீமானின் பேச்சு

    • @mohamadbeer8615
      @mohamadbeer8615 3 роки тому +2

      Naam tamilar naame tamilar

    • @murugannantha6064
      @murugannantha6064 3 роки тому +4

      கண்டிப்பாக நண்பா.. நானே 200 முறை மேல் பாத்து இருப்பேன் 😍🤩🤩🤩

    • @gurusamykaliraj9448
      @gurusamykaliraj9448 3 роки тому

      @@mohamadbeer8615 aa

  • @jeevanji6553
    @jeevanji6553 Рік тому +71

    தமிழ் நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர் அண்ணன் சீமான் 👍

  • @elavarasansan4344
    @elavarasansan4344 Рік тому +10

    மத்திய அரசை கிழிச்சு தொங்க விட்டுடாரு...சீமான் 🔥🔥🔥🐅🐅🐅💪💪💪

  • @zaynaxz424
    @zaynaxz424 4 роки тому +462

    டக்கு டக்குனு பதில் குடுக்குற ஓரே ஆளு எங்க அண்ணன் தான்யா !

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 роки тому +8

      துண்டு சிட்ட தேடுர தத்தி சுடலை 🐱 திருட்டு திராவிடம்

    • @sanjayrout3303
      @sanjayrout3303 3 роки тому

      @@harambhaiallahmemes9826 p

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      விஜயலட்சுமி பற்றிய கேளுங்க உங்க அண்ணன் டக்கு டக்குனு சொல்றாரா பாப்போம்?

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 роки тому +897

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

    • @suriyakumar6956
      @suriyakumar6956 2 роки тому +4

      Unmai

    • @natarajvignesh5479
      @natarajvignesh5479 2 роки тому +3

      Naam tamizar

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l 2 роки тому +2

      💗💗💗

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +2

      ஏண்டாஆமை குஞ்சுகளா.. நீங்க பைத்தியமாய் இருக்கிறீங்க சரிதான்.. ஆனால் உங்க அப்பா அம்மாவை பைத்தியமாக்கியது சரியா??

    • @bravehearter9312
      @bravehearter9312 2 роки тому +8

      @@user-br8eo5yr1c adha oru paithiyame soldrathudhaa vedikkai 🤣

  • @mathivananduraisamy4141
    @mathivananduraisamy4141 Рік тому +110

    கேட்டுக் கொண்டே இருக்கலாம், தலைவனின் பேச்சை..... நாம் தமிழர் 💪

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 5 місяців тому +33

    31.12.2023 இல் பார்கிறேன்....
    Goose bumps
    நாம் தமிழர் 🔥🔥💪💪
    சீமான் 🔥🔥💪💪

  • @vmanimani9040
    @vmanimani9040 4 роки тому +623

    சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க எவன் எவனையோ தலைவர் ஆகிறோம் நம்ம தமிழன் ஒருவாட்டி தலைவராகி பார்ப்போம்

  • @kovilampoondi
    @kovilampoondi 5 років тому +2215

    என்னைக்கு பார்த்தாலும் சலிக்காத ஒரு வீடியோ

    • @daffodsdavid
      @daffodsdavid 5 років тому +37

      more than 25 times I watched

    • @guruggurug5367
      @guruggurug5367 5 років тому +22

      உண்மை

    • @spencerjhonson1234
      @spencerjhonson1234 5 років тому +26

      இதில் மாற்று கருத்தேஇல்லை

    • @nivedhg5325
      @nivedhg5325 5 років тому +12

      Sariya sonninga bro....semma speech...I watched 8 times

    • @omkaran5142
      @omkaran5142 5 років тому +3

      @@daffodsdavid
      We

  • @ravikumarravi2087
    @ravikumarravi2087 2 роки тому +48

    அண்ணா நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் உணர்வு ரீதியாக ரத்தம் கொதிக்கிறது நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெல்வோம் வாழ்க நாம் தமிழர் கட்சி

  • @kirubakaran6194
    @kirubakaran6194 2 роки тому +30

    இந்த காணொளியை பார்த்து ரசித்து விட்டு போகாமல் சிந்தித்து பார்த்து நம்முடைய நாட்டை ஆலவெண்டியவர் யார் என்று தீர்மானியுங்கள். அப்பொழுதுதான் தமிழ்நாடு பேர்சொள்ளும் படி இருக்கும். உண்மையான தமிழனை வெல்ல இந்த உலகில் யார் உண்டு.
    ஒரே வரி தான்,
    பழிகிப்பார் ஈரம் தெரியும்
    பகைத்துப்பார் எங்களின் வீரம் புரியும்❤️😘.

  • @samg7970
    @samg7970 4 роки тому +646

    எத்தனை முறை பார்த்தாலும் உடனே மனதில் தோன்றுவது நமக்காக போராட நம்மில் ஒரு உன்மையான தலைவன் இருக்கிறான் என்று.......

  • @Venkatrum
    @Venkatrum 7 років тому +1906

    எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கருத்துக்களை தெளிவாக விளக்கும் தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரசியல் தலைவர் "சீமான்" மட்டுமே!

  • @abdulhashim226
    @abdulhashim226 Рік тому +18

    சகோதரர் சீமான் அவர்களுடைய தீச்சுடர் போன்ற செய்திகள் அனைத்தும் தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சேரவேண்டும். Excellent. Thank you very for your service information and advice.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr Рік тому +6

    Mass சீமான் 2023 ஆண்டிலும் ஜொலிக்கிறார்
    நாம் தமிழர்

  • @rishikumar7668
    @rishikumar7668 4 роки тому +862

    அண்ணா எனக்கு 17 வயது அடுத்த தேர்தலில் என் வாக்கு உங்களுக்கு தான் அண்ணா

    • @zuryard8483
      @zuryard8483 3 роки тому +19

      Spread it

    • @nalanir9308
      @nalanir9308 3 роки тому +17

      Maturity

    • @user-sh3xu8pq8t
      @user-sh3xu8pq8t 3 роки тому +23

      உங்கள் புரிதலுக்கு நன்றி மற்றம் பாராட்டுக்கள் உங்களின் சக தோழர்களுக்கும் புரிய வையுங்கள்

    • @UNanthakumar
      @UNanthakumar 3 роки тому +6

      🙌🙌

    • @thulasisundaram94
      @thulasisundaram94 3 роки тому +7

      He is nothing useless.waste of time seeman speach.

  • @Mega8343
    @Mega8343 4 роки тому +479

    அண்ணன் பழனி பாபா அவர்களுக்கு பிறகு ஒரு கர்ஜிக்கும் சிங்கம்,வீர வேங்கை அண்ணன் சீமான் ...வாழ்க

  • @karthikp5180
    @karthikp5180 2 роки тому +23

    எங்க அண்ணன் பேசுவதை எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது!!!

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 2 місяці тому +6

    இந்த காணொளி யை பல முறை பார்த்து விட்டேன்...... 👏👏👏👏

  • @vkmedia1220
    @vkmedia1220 4 роки тому +195

    சீமானின் திறமை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது... நாம் தமிழர் அரசு ஒரு நாள் அமையும்

  • @Sparrow018
    @Sparrow018 4 роки тому +637

    நான் குறைந்து 60 முறைக்கு மேலாக இந்த காணொளியை பாத்துருப்பேன்

  • @menakamena3424
    @menakamena3424 2 роки тому +9

    உலக அரசியல்வாதிகள் இன் பேச்சுகளை பார்த்திருக்கின்றேன் இப்படி ஒரு தெளிவான அரசியல் தெளிவு இல்லை பேச்சை இப்பொழுது தான் சீமான் அண்ணன் ஊடாக பார்க்கின்றேன் தமிழர்களை தமிழர்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் இப்படி ஒரு தலைவன் உங்களுக்கு கிடைக்காது

  • @user-zg2gy2rs7d
    @user-zg2gy2rs7d Рік тому +14

    நாட்டை ஆழப் பிறந்தவனின் பேச்சை ஆயிரம் முறை‌ கேட்டாலும் சலிக்காது

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 5 років тому +534

    எப்ப பார்த்தாலும் உணர்ச்சி பொங்க கூடிய ஒரு காணொளி

    • @vanolithenthuli3424
      @vanolithenthuli3424 4 роки тому +13

      சீமான் ஒரு தலை சிறந்த மனிதர் அவருடைய நேர்மையை அவரை எதிர்ப்பவர்கள் கூட விமர்சிக்க முடியாது என்பதே அவரின் பலம். விரைவில் தமிழ் தேசம் விடியலைக் காணட்டும் சீமானெனும் சூரியனால்.

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 4 роки тому +3

      இவன் என்னா பேசினான் உணக்கு உணர்ச்சி வந்துச்சு

    • @supramanisupramani7281
      @supramanisupramani7281 4 роки тому +4

      @@anbalaganbalan567 உனக்கு என்ன சொன்னாலும் உணர்ச்சி வராது ஏன்னா உன் மண்டைல மாட்டு சாணி தான் இருக்குது

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 4 роки тому +2

      @@supramanisupramani7281 டேய் கூமுட்ட குப்ப பயளே உணக்கு வரலாறு எதாவது தெரியுமாடா அந்த கூமுட்ட சைமன் சொல்லுரது இல்லடா வரலாறு

    • @mathanlal9334
      @mathanlal9334 4 роки тому

      @@anbalaganbalan567 poda sangi payala

  • @palanipala8231
    @palanipala8231 7 років тому +1766

    அரங்கம் முழுவதும் அண்ணனின் தம்பிகள் தான் நிறைந்திருந்தோம்......நாம் தமிழர்...

    • @nakirantamil519
      @nakirantamil519 7 років тому +28

      ஊறுகாய் விக்கும் அப்பத்தாவுக்கு வரின்னு சொல்லுறான் .75 லட்சம் வரையும் வரி கிடையாது.
      அம்பானியின் பெட்ரோலுக்கு வரி இல்லைன்னு சொல்லுறான் ஆனால் இப்பவும் 53% VAT தான்
      அம்பானியின் பெட்ரோல் என்றால்...அப்ப Indian oil ,HP எல்லாம் பாமாயில் தயரிக்குரனுன்னு நினைச்சுட்டு இருக்கான் போல
      மல்லையாவின் சரக்கிற்கு வரி இல்லைனு சொல்லுறான் . ஆனால் 37% VAT
      கடலை மிட்டாய்க்கு 18% வரினு சொல்லுறான் ஆனால் 5% தான்
      Pizza Burgerக்கு 5% வரி தான்னு சொல்லுறான்
      ஆனால் 18% தான்
      ஆக இவன் விட்டது அனைத்தும் புருடா. ஒரு விசியத்தின் உண்மை தன்மை பற்றி கவலை படாமல் Rhymingஅ இருக்கும் ஒரே காரணத்துக்காக Share பண்ணி புல்அறிசீட்டு இருக்கணுங்க இந்த திடீர் போரலிஸ் என்ற பெயரில் வலம் வரும் படித்த முட்டாள்கள் .

    • @rubanrs
      @rubanrs 7 років тому +50

      போடா போய் வேற எங்காவது உளறி கொட்டு, இங்கு விவாதம் GST பற்றியது, VAT பற்றியது இல்லை... மூடிவிட்டு கிளப்பு... தமிழர்களின் எழிற்சி, மாமா களுக்கு எரிய தான் செய்யும்.... அங்கிட்டு போய் உளறி கொட்டு ....

    • @pragadeeswarana8343
      @pragadeeswarana8343 7 років тому +10

      வரி அதிகம் பண்ணா என்ன குறைச்சா என்ன ??? அம்பானிக்கு என்ன பிரயோஜனம் . குறைச்ச கூட அவருக்கு அதிகமா விற்பனை ஆகும் ஒரு லாஜிக் இருக்கு இப்போ என்னடா லாஜிக் இருக்கு திருந்தவே மாட்டிங்களா .இல்ல புத்திசாலிங்க சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.கடலை மிட்டாய் 5 %தான் வரி பிஸ்சாக்கு 18 % தான் வரி நான் பில் நகல் தருகிறேன் .உணர்ச்சி வசப்படுவது மாதிரி பேசுவதால் உண்மை ஆகிவிடாது மக்களை திசை திருப்புவதுதான் நடக்கிறது .அப்பத்தா ஊறுகாய்க்கு எங்கயும் வரி இல்லை அதே மாதிரி பாக்கெட் செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட உணவு பொருட்ட்களுக்கு மட்டுமே வரி .இதனால் சிறு தொழில் பெருகும்.பால் எப்பிடி வைத்தாலும் வரி இல்லை இவர் சொன்னதில் எதுவுமே உண்மை இல்லை . மக்கள் புரிந்து கொள்வார்களா ????அதே மாதிரி பாண்டே இரு முறை எதற்கு வரி அதிகம் என்று கேட்டும் பதில் சொல்லாமல் மழுப்பி சென்று விட்டார் இது இதற்க்கு வரி வரி அதிகம் என்று சொல்ல வேண்டியதுதானே .????? வெட்டி பேச்சு

    • @pragadeeswarana8343
      @pragadeeswarana8343 7 років тому +2

      hello prinju pesunga boss irukkiratha sonna y kopa paduringa????

    • @v.kumarkumarkumar8075
      @v.kumarkumarkumar8075 6 років тому

      Balaji j

  • @dharmafun3985
    @dharmafun3985 Рік тому +7

    அத்தனை பேரும் அண்ணன் 😍சீமான் பேச்சில் தன்னை மறந்து நுட்பமாக கவனிக்கிறார்கள் 💯💪

  • @nishathnishath8453
    @nishathnishath8453 Рік тому +5

    தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும் ஒரே வாய்ப்பு சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆனால் தான் உண்டு உண்மை சத்தியம் 👍🙏

  • @arumugam.marumugam9076
    @arumugam.marumugam9076 4 роки тому +93

    இந்த கானொலியயை 150 முறை பார்த்துவிட்டேன்

  • @sensum2008
    @sensum2008 4 роки тому +475

    தந்தி தொலைக்காட்சியின் அதிகமாக பார்த்த காணொளி இது தான்

    • @boopathy834
      @boopathy834 3 роки тому +4

      அட ஆமாம் 👍👍🙏🙏🌾🌾👌

  • @AllinOne92003
    @AllinOne92003 Рік тому +39

    எங்கள் செந்தமிழன் அண்ணன் பேச்சு தவிர மற்ற எவருடைய பேச்சையும் மக்கள் விரும்பி கேட்க மாட்டார்கள் 💖💖

  • @SundarSundar-vd9fh
    @SundarSundar-vd9fh 4 місяці тому +3

    அருமை அருமையான பதிவு அண்ணான் சீமான் பேச்சு அருமை வாழ்த்துக்கள் 💪💪💪

  • @anandanmani3441
    @anandanmani3441 4 роки тому +531

    100 தடவை கேட்டாலும் சலிக்காத கருத்து

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 роки тому +132

    நான் இந்த lockdown ஆரம்பிக்கும்போது எனக்கு "நாம் தமிழர் கட்சி" பற்றி அந்த அளவிற்கு புரிதல் கிடையாது, இந்த lockdownல் time passகாக சீமான் அவர்களின் காணொளிகளை பார்க்க ஆரம்பித்து, அவரின் நேர்த்தியான எதிர்கால நோக்கம் கொண்ட பேச்சை கேட்டு, இப்போது நானும் என்னை மானசீகமாக "நாம் தமிழர் கட்சியோடு" இணைத்துக்கொண்டேன்...
    நான் தர்போது இந்தியாவில் இல்லை... இந்தியா வந்த உடன் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்...
    நான் விளையாட்டாக கூறவில்லை... கண்டிப்பாக NTKவில் இணைந்து ஒரு போராளியாக என் தமிழ்நாட்டை மீட்டெடுக்க முன்னேறுவேன் !!! இந்த காணொளியை தேடி கண்டுபிடித்து இன்று May, 15 2020, ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன், என்ன ஒரு விவேகமான பேச்சு !!!
    வாழ்க தமிழ் !!!

    • @sathishcarter7310
      @sathishcarter7310 3 роки тому +5

      Brother were are you

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 3 роки тому +4

      👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

    • @ravikumarkrishnamoorthy934
      @ravikumarkrishnamoorthy934 3 роки тому +1

      @Parak Baraak here we all are leaders we lead the future so no thalaivar - thondar politics all are equals

    • @ravikumarkrishnamoorthy934
      @ravikumarkrishnamoorthy934 3 роки тому

      @Parak Baraak ethu nanba thalaivan kala velutatha illa kayakatti nekuratha nalla thalaivan thannai thalaivan enru solla matan athu pol seeman annan thambi nu than soluvaru trichy manadula kuda stage keela erunthu rasicharu ethalam leadership qualities . thalaivan solratha apdiyea ketu nadapavan peru thondan illai slave adimaiye

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 3 роки тому

      வாழத்துத்துக்கள் சகோதரா..🙏🙏

  • @lawrencebernnas3823
    @lawrencebernnas3823 2 роки тому +6

    Anna nee arasiyal legend 🥰 I'm from Kerala ORU naal velvan vivasayi ♥️🙏🙏

  • @rajkumard1685
    @rajkumard1685 Рік тому +4

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥 ஸ்பீச் வேற வேற லெவல்..😅😅😅

  • @RajKumar-bf1qs
    @RajKumar-bf1qs 4 роки тому +362

    பாண்டே விடம் இன்னும் ஏதேனும் கேள்வி இருக்கா..?? எங்கள் அண்ணிடம் விவாதம் பண்னி ஜெயிக்க இந்தியா வில் யாரும் இல்லை... 😍😍

    • @anb10
      @anb10 4 роки тому +19

      India vil mathum illa nanba ulagatheliye illai.naam tamilar from malaysia

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 4 роки тому +15

      H. ராஜா முகத்தை பாருங்களேன்

    • @nagasundar9593
      @nagasundar9593 4 роки тому +5

      Madhan win news vara sollunga🤣

    • @user-xk7ui2sy4k
      @user-xk7ui2sy4k 4 роки тому +2

      @@RajaStores_KPM 😂😂😂😂

    • @wmfancy5629
      @wmfancy5629 4 роки тому +1

      Parthukitte iruken intha vedio va

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 років тому +624

    எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் வாக்கும் விவசாயி சின்னத்திற்கு தான்.💪

  • @Thurokam
    @Thurokam Рік тому +4

    உங்களை போல் உண்மையை உரக்க சொல்ல யாரும் இல்லை தமிழ்நாட்டில்

  • @ramakrishnanramakrishnan749
    @ramakrishnanramakrishnan749 2 роки тому +4

    இதெல்லாம் தமிழகத்தில் நடக்க வேண்டுமென்றால் சீமான் தவிர எவராலும் முடியாது

  • @ajiame
    @ajiame 3 роки тому +38

    2021 யாராவது இருக்கீங்ளா 💚

  • @sivasssfish939
    @sivasssfish939 4 роки тому +83

    பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல 🌾🌾💪2020

    • @ezhilv4358
      @ezhilv4358 3 роки тому

      Ethavathu sollira porennnnn ..viji akkavuku answer panna solra simonaaa

    • @tn___ltte___army___fc4567
      @tn___ltte___army___fc4567 2 роки тому

      @@ezhilv4358 ne first unga amma ku oru vali sollu

  • @knallathambi8528
    @knallathambi8528 Рік тому +3

    என்றும் சலிக்காத அருமையான அறிவு பேச்சு

  • @DisneyJF
    @DisneyJF 6 місяців тому +2

    ஒருவன் ,பத்து பேர், ஆயிரம், லட்சம், முப்பதுலட்சம், அறுபது லட்சம், ஒன்றரை கோடி வாக்குகள், பன்னிரண்டு கோடிமக்களின் இதயத்தை வென்ற மேன்மை மிக்க நம் முதல்வர் சீமான்.

  • @karthickraja7531
    @karthickraja7531 3 роки тому +289

    சீமான் அண்ணனுக்கு தான் என்னுடைய ஒட்டு வாழ்க தமிழ் valaruka Tamillarukal 🔥🔥

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +2

      ஓட்டு மட்டுமா உன்னுடைய அக்கா தங்கை யாருக்கு?

    • @ourpuppylucky4905
      @ourpuppylucky4905 2 роки тому +1

      @@user-br8eo5yr1c yov 🤣🤣🤣

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      @@madhankumar2187 உனக்கு ஏன்டா.ரோச. புன்டை.வருது. விஜயலட்சுமி ஏமாற்றிவிட்டான் . அதற்கு முன் எத்தனை பெண்களை ஏமாற்றி விட்டானோ. ஓ ஜாதி பற்றுஆமை குஞ்சு. உன் வீட்டுப் பெண்களை கூட்டி கொடுத்து விட்டு அவன் கூடவே மாமா வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா எச்ச சோறு. இந்த கம்பி கட்டும் வேலை எல்லாம் வேற எங்கேயோ போய் சொல்லு

    • @m.jonathan_rabert
      @m.jonathan_rabert 2 роки тому +1

      @@u2mediatamil135 appom poi umbu avanuku

    • @u2mediatamil135
      @u2mediatamil135 2 роки тому

      @@m.jonathan_rabert kusu 😆

  • @karthikm7051
    @karthikm7051 5 років тому +84

    எங்கே ராசா இருந்த இவ்வளவு நாளா.....அறிவான, நகைசுவையான,சிந்தனையான பேச்சாளர்.மீண்டும் மீண்டும் கேட்கத்துண்டுகிறது! அருமை சீமான் அவர்களே🤔🤔😀😀👏👏👏👏👍

    • @karuna040288
      @karuna040288 4 роки тому +2

      2021ல் மிகப்பெரிய திருப்புமுனை நாம் தமிழர் கட்சிக்கு உறுதியாக கிடைக்கும். காலத்தின் சக்தி நாம் தமிழர் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு உயர்த்தும்.

  • @manoharan5801
    @manoharan5801 Рік тому +4

    நான் இதுவரை கணக்கில் அடங்காத வரை பார்த்து மனப்பாடம் செய்து விட்டேன்

  • @carewithme_magi
    @carewithme_magi 2 роки тому +19

    தினம் தினம் இந்த வீடியோ காண்பேன் சலிக்க வில்லை நாம் தமிழர்

  • @user-wh1ny6km9f
    @user-wh1ny6km9f 4 роки тому +228

    இந்த மாதிரி ஒரு வீரனை இதுவரைக்கும் காலத்துல யாரும் பார்த்திருக்க மாட்டாங்க நாம் தமிழர்

  • @donbrk2367
    @donbrk2367 3 роки тому +75

    முதல் முரை என்குடும்ப வாக்கு 8அலித்தேன் 2021தேர்தலில் என்னால் 35 வாக்குகலை அலிப்பேன் சத்தீயம்

  • @subramaniank7183
    @subramaniank7183 Рік тому +4

    சீமான் கூறுவதில் கருத்து இருக்கும். நன்றி நண்பரே.

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f 2 роки тому +8

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேச்சு gst வரியின் கெடுதலை இதனை விட எளிய முறையில் விளக்க எவராலும் தெளிவாக பேச முடியாது....

  • @thilumullu783
    @thilumullu783 4 роки тому +302

    முதல் முரையாக சீமான் அவர்கலின் பேச்சை ரசித்தேன் சூப்பர்

  • @dinagarandina6898
    @dinagarandina6898 5 років тому +259

    அண்ணன் சொல்வது அத்தனையும் உண்மை இதை எவராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் கட்சி வெற்றி உருதி கூறுவோம்.

    • @karuna040288
      @karuna040288 4 роки тому +4

      2021ல் மிகப்பெரிய திருப்புமுனை நாம் தமிழர் கட்சிக்கு உறுதியாக கிடைக்கும். காலத்தின் சக்தி நாம் தமிழர் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு உயர்த்தும்.

    • @suryask5734
      @suryask5734 Рік тому

      @@karuna040288 😂😂 kidachudhaa apdiye nakkitu odu

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. Рік тому

      உங்கள் அறிவு அவ்வளவுதான் எப்படி உள்ளது என்றால்.... பாட திட்டங்கள் அண்ணா யூணிவேர்சிட்டி க்கு ஒன்றும் தெரியாது, பள்ளி, கல்லூரி ப்ரின்ஸிபால் க்கு ஒன்றும் தெரியாது... ஏன் கல்லூரி ஆசிரியர் கும் ஒன்றும் தெரியாது ஆனால் பள்ளி கல்லூரி பியூன் சொல்லுக்கு கைதடுகிறீர்கள்...... அந்த கை தட்டல் தான் இன்று இங்கு நீங்கள் சொல்வது...
      முடிந்தால் GST ப்ரோஸ்ஸ், இதில் யார் யார் இருப்பார்கள், தமிழக FM இருப்பாரா இருக்க மாட்டாரா... அது எப்படி இயங்கு கிறது அந்த இயக்கத்தின் தன்மையும் இது தவறாக உள்ளது என்று புள்ளி விவரங்களை சொல்லி உங்கள் கை தட்டல் வாங்கினால் நானும் உங்களுடன் கை தட்டுவேன்.... சும்மா எந்த புள்ளி விவரம் இல்லாமல்... எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஒருவர் பேசுகிறார் அவருக்கு கை தட்டல்.....அது சரி தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும்....

  • @sudhahargovindan
    @sudhahargovindan Рік тому +2

    பலமுறை பார்த்துவிட்டேன்... அருமையான அரசியல் சிந்தனைகள். தொலைநோக்கு பார்வை.. இவருக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாம் தமிழ்நாட்டின் முதல்வராக..ஆனால் இவரிடம் உள்ள பிரச்சனை சரியான ஆளுமையான ,திறமையான ஆட்களை அடையாளம் கண்டு அவர்களை கட்சியில் சேர்க்காமல் விட்டதுதான்..அதை இவர் சரிசெய்தால் மட்டுமே இவரின் அரசியல் பயணம் நல்ல வழியை நோக்கி பயணிக்கும்.

  • @anianto20
    @anianto20 Рік тому +1

    அருமையான ஒரு பாடலைக்கேட்பது போல மெய்மறக்கச்செய்கிறது....ஒவ்வொரு வார்த்தையும் அழகு , உண்மை !

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 3 роки тому +35

    அனல் பறக்குது 🔥🔥🔥🔥🔥

    • @Raagavashyam
      @Raagavashyam Рік тому +2

      அழகான மனநிறைவான பேச்சு

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 років тому +104

    யாருக்கடா தைரியம் உண்டு இவரைப்போல் பேச

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Рік тому +3

    சீமானை போல் கவர்ச்சியாக பொதுமக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் தலைவர் தமிழ்நாட்டில் இல்லை இந்த பேச்சு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @sekamanoj.g9890
    @sekamanoj.g9890 Рік тому +3

    இளையதலைமுறையின் ஒரே நம்பிக்கை சீமான் அண்ணன் மட்டுமே...
    வாழ்க நாம் தமிழர்
    நான் இந்த வீடியோ பார்த்த பிறகே நாம் தமிழர் உறுப்பினர் ஆனேன்..

  • @peterdasan1585
    @peterdasan1585 5 років тому +349

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பேச்சு இது

  • @user-nb4ps2ye1m
    @user-nb4ps2ye1m 4 роки тому +264

    35 தடவை நான் பாத்துட்டேன்...ஆனால் மறுபடியும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்

  • @sakilandilu971
    @sakilandilu971 6 місяців тому +1

    வேற லெவல் வேற லெவல் அண்ணன் சீமானின் பேச்சு 👍👍👍👍👍👍

  • @vijayasanthis18
    @vijayasanthis18 Рік тому +2

    மாஸ் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது!!!!

  • @user-do8uk5pl8k
    @user-do8uk5pl8k 4 роки тому +415

    H ராஜா பதறுவதை பாருங்கள் ...செம 5:45 .....!!!

    • @prabu6466
      @prabu6466 4 роки тому +8

      Yes

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @thamizha8094
      @thamizha8094 3 роки тому +3

      Sema comedy 😅

    • @user-pi2qb7bt3q
      @user-pi2qb7bt3q 3 роки тому +4

      Pathen enaku magilchiyo magilchi😂😂

    • @selvinsivaselvinsiva3811
      @selvinsivaselvinsiva3811 3 роки тому +4

      அதைத்தான் அவனால் செய்ய முடியும் அவனுக்கு மேலுள்ள சங்கிகள் கேள்வி கேட்டால் நான் இந்த ரியாக்சன் பண்ணுவேன் என்று சொல்லலாம் இல்ல அதுக்காக

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 роки тому +19

    விவாதத்தில் வெல்லவே முடியாத நபர் ஒருவர் உண்டென்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே..

  • @samuel6472
    @samuel6472 2 роки тому +2

    இந்த நூற்றாண்டின் ஆக சிறந்த பேச்சு....... நன்றி சீமான் அண்ணா

  • @nalinaraj674
    @nalinaraj674 2 роки тому +1

    இதுவரை 150 முறையாவது பார்த்திருப்பேன். என்ன வோரு அருமையான கேள்விகள். அதற்கான விளக்கம். இதுதான் சீமானின் சிறப்பு.

  • @dhinagaranm2974
    @dhinagaranm2974 4 роки тому +193

    நமக்காக பிறந்தவர் அண்ணன் சீமான் அவர்கள்.,

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      இல்லை மலையாளி சாணார் சமுதாயத்துக்காக பிறந்தவர்

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 7 років тому +405

    அரசியலையும் வாழ்வியலையும் தெளிவாக விளக்கிய ஒரே தலைவன்.💪💪

  • @rahim3679
    @rahim3679 Рік тому +4

    மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤❤❤

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan Рік тому +4

    பல முறை பார்த்தாச்சு ஒரு முறை கூட சலிக்கல

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 4 роки тому +155

    அருமையான பேச்சு இவருடைய பேச்சை கேட்டு எதிர்க்கட்சி மிரண்டு போய் உட்கார்ந்து இருக்கு

  • @user-bx9vi9kj6e
    @user-bx9vi9kj6e 4 роки тому +79

    தமிழ் நாட்டின் மிக்க சிறந்த ஒரு
    அறிவு ஆசான் அண்ணண் சீமான் மட் டுமே..இனி இப்படி ஒரு மகன் தமிழ் நாட்டுக்கு வரமாட்டான் நன்றி
    நாம் 💪 தமிழர்

  • @friendshipsignaturres4498
    @friendshipsignaturres4498 Рік тому +4

    Seeman 🖤💙😘

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 роки тому +6

    எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் பார்க்கலாம் அண்ணன் சீமான் பேச்சு 💐தெளிவான உண்மையான கருத்து 👌👍🔥💐💐💐🤝

  • @srk4347
    @srk4347 7 років тому +450

    சும்மா சீமான் அண்ணன் பேரக்கேட்டதும் அதிருதல்ல

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 роки тому +1

      😂😂😂🤣🤣🤣🤣

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      ரீல்அந்து போய் ரொம்ப நாளாச்சு

  • @shankarmani5302
    @shankarmani5302 7 років тому +661

    எல்லாம் தெரிஞ்சுகிட்டா சரி.
    நன்றி வணக்கம்.
    ரௌத்திரம் 💓💓💕 😎💪

    • @thaladanu3310
      @thaladanu3310 7 років тому +10

      Shankar Mani ஆம் தோழா.தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்.

    • @vadivardharajan8300
      @vadivardharajan8300 6 років тому

      Yaarada believe pannuvinga thala vali daa unga kudaa

    • @rameshnaidu5150
      @rameshnaidu5150 5 років тому

      Nam tamilan mattumalla nam manetar katche uruvaky aduthturitalum nam tamilanen taliel velakku areiapovatelly.

    • @juvalijuvali2616
      @juvalijuvali2616 5 років тому

      @@thaladanu3310 thamil elam

    • @ragulravi783
      @ragulravi783 5 років тому

      Shankar Mani super

  • @presellaissac2433
    @presellaissac2433 Рік тому +3

    Super speech by NTK
    Keep it up. Next CM is Seeman sir.

  • @visvarajanbuthasan3581
    @visvarajanbuthasan3581 2 роки тому +3

    Oru murayaavathu Annan Seeman Avargalai mudhalvar pathaviyil Amarththa vendum. Pls Support NTK🙏🙏🙏

  • @mayyt6555
    @mayyt6555 3 роки тому +54

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் செந்தமிழ் சீமான் அவர்களின் பேச்சு

  • @divyakalimuthu8334
    @divyakalimuthu8334 5 років тому +130

    நாம் தமிழர் ...💪💪💪💪💪
    நம் சீமானே முதல்வர்....💪👏👏👏👏💪💪💪💪💪💪💪💪

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md Рік тому +5

    A man of mission... 🔥🔥

  • @Vishva-NTK
    @Vishva-NTK Місяць тому +3

    அண்ணனின் தரமான பேச்சுகளில் இதுவே முதலிடம்❤❤❤

  • @murugansenu1497
    @murugansenu1497 4 роки тому +112

    இந்த கானொளிய 50 முறை பார்த்துள்ளேன்.
    பார்க்க பார்க்க சலிக்காத கானொளி.....

  • @harrisonantony
    @harrisonantony 5 років тому +163

    தெறிக்க விட்டுவிட்டார் அண்ணன் ...நாம் தமிழர்

    • @pappacityboys4010
      @pappacityboys4010 4 роки тому

      .

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      மேலே படவில்லையா ?

    • @praveenkumar7245
      @praveenkumar7245 2 роки тому

      @@user-br8eo5yr1c Yaaru saamy neengalam😂.......apo ellarum senthu stalin ku support pannalam nu solla variya😂

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      @@praveenkumar7245 அப்படி சொல்லவில்லையே மேலே போட்ட கமெண்டுக்கு பதில் போட்டேன்

  • @subasponnadurai3333
    @subasponnadurai3333 2 місяці тому +4

    ஆகச்சிறந்த தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் அண்ணன் சீமான் வராவிட்டால் தமிழ் நாட்டையே மறக்கவேண்டியதான்

  • @vijay-ls9su
    @vijay-ls9su 2 роки тому +4

    Wow wat an speech great 👍