மேடையில் காலரை தூக்கிவிட்டு கெத்தாக பேசிய சீமான் | Seeman | Election 2024 | Seeman Speech | Ntk| PTD

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • மேடையில் காலரை தூக்கிவிட்டு கெத்தாக பேசிய சீமான் | Seeman | Election 2024 | Seeman Speech | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #seemanspeech #seemanlatestspeech #seemanmassspeech #seemanfastnews #seemanviralvideo #ntk
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 257

  • @latharavindran4437
    @latharavindran4437 2 місяці тому +174

    பாவம்ப்பா அண்ணன் சீமான் தமிழினத்துக்காக எவ்வளவு போராடுகிறார் இதை எல்லோரும் உணர வேண்டும் 🙏🙏🙏அவனவன் தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல மனப்பாங்குடன் வாழும் இந்த பூமியில் ,,,, அண்ணன் சீமான் எங்கள் இனம் நல்ல சுதந்திரமான வாழ்கை வாழ வேண்டுமென்று துடிக்கிறாரே இந்த தூயமனசு யாருக்கு வரும்😢😢😢😢❤ அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது பழமொழி…அதற்கிணங்க நாம் எல்லோரும் இணைந்த உள்ளங்களாய் அவருக்கு வலுச் சேர்த்து வெல்ல வைக்க வேண்டும் எம் இனிய உறவுகளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நாம்தமிழர் ஒன்றே மாற்று💪💪💪💪

    • @bunnyevil3245
      @bunnyevil3245 2 місяці тому +3

      annan agenda danger bro

    • @knandagopalan3713
      @knandagopalan3713 2 місяці тому +2

      கமலஹாசன் கட்சியை போல் நாம் தமிழர் கட்சி "திமுக B Team".
      திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒன்று சேர விடாமல் பிரிக்கவே இவர் கட்சி நடத்துகிறார்.
      இவர் திமுகவை எதிர்ப்பது நாடகம்.
      💯 🙏🏼

    • @sundarapandiyanp1146
      @sundarapandiyanp1146 2 місяці тому +2

      Enna poradunar enakku sollunga mic la mattum Tha pesuraru😂

    • @lakshmiganesh3774
      @lakshmiganesh3774 2 місяці тому

      இவர் ஒரு பைத்தியக்காரர். தமிழ், தமிழன், தமிழ் தேசியம் என்று பேசி மக்களை நன்கு முட்டாளாக்குகிற மிக சிறந்த நடிகர். அடிக்கடி ஆத்திரப்பட்டு, அறிவு கெட்டு கொந்தளிக்கிற மூடர். உயர்ந்த பதவிகளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாதவர். தயவு செய்து தமிழ் நாட்டின் நலன் கருதி மக்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டாம்.

    • @Tamil-Murugan
      @Tamil-Murugan 2 місяці тому +2

      @@bunnyevil3245
      தமிழ் நாட்டின் இயற்க்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க போராடும் சீமானும் , நாம் தமிழரும் danger agenda இல்லை சகோ ? வேற எந்த கட்சி நல்ல கட்சி ? தயவு செய்து கூட்டணியே வைக்காத ஒரு கட்சியை சொல்லுங்க

  • @srmgaming8350
    @srmgaming8350 2 місяці тому +55

    இதுவரை யார் பக்கம் இருந்துவந்தாலும் சரி...
    ஓட்டு போடும் முன் ஒரு முறை யோசித்து பாருங்கள்
    நாம் தமிழர்🎉🎉🎉

  • @Rasu829
    @Rasu829 2 місяці тому +58

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ சின்னத்தில் வாக்களிப்பிர் 👍👍👍👍👍👍

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 2 місяці тому +54

    நாட்டின் காதலை பற்றி சொன்னதும் சத்தியம் உண்மை.

  • @arul944
    @arul944 2 місяці тому +21

    அண்ணன் சீமானின் தம்பி தங்கைகள் 24 லட்சம் பேர் உள்ளனர் ஒவ்வொருவரின். இலக்கு 1000 வாக்குகள் வாங்கி நிரூபிக்க வேண்டும் வெற்றி நமது இலக்கு.
    கைப்பேசி மூலம் அனைத்து சொந்தங்களிடம் தொடர்பு கொண்டு சேகரிக்கவும்
    நாம் தமிழர்.

  • @ncr1723
    @ncr1723 2 місяці тому +13

    நாம் தமிழர் 💪❤
    தமிழ் நாட்டில் இப்படி ஒரு தலைவர் இருப்பது தமிழ் நாட்டின் கடைசி வாய்ப்பு 🙏🎙️🎙️

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 2 місяці тому +89

    தமிழர்கள் ஓட்டு போடும் முன்பு தங்கள் பிள்ளைகள் முகத்தை பார்த்துவிட்டு ஒட்டு போடுங்கள்🙏🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 місяці тому +51

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

  • @EnjoyTheLife916
    @EnjoyTheLife916 2 місяці тому +8

    Mass speech. I am Tamil guy born in Andra. If I am born in Tamil Nadu i will be definitely vote for him. Wake up guys. Vote for NTK

  • @fazeelan
    @fazeelan 2 місяці тому +13

    புதிய தலைமுறை அண்ணன் படம் போட்ட படியால் தான் உங்களுக்கு இனிமேல் லைப்.

  • @skduchani1221
    @skduchani1221 2 місяці тому +13

    புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்போதாவது .. பிழைக்க தெரிந்த து..❤ NTK

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he 2 місяці тому +7

    வெற்றியின் முதல்படி தோல்வியே, தோல்வியைக் கண்டு அஞ்சாதே மாவீரர்களே, வீராங்கணைகளே (நாம் தமிழர் கட்சியினரே)

  • @gnanasekaran.s9290
    @gnanasekaran.s9290 2 місяці тому +27

    VOTE FOR NTK🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @Suuliyam
    @Suuliyam 2 місяці тому +19

    அண்ணன் சீமான் நினைவுக்கு நாம் எவ்வளவு கத்தினாலும் கதரினாலும் இந்த தமிழ் சமூகம் பதிவுகளையே நம்பி இருக்கிறது.எடுங்கள் digital india வை.பதிவிடுங்கள் வரலாற்று பிழையை.

    • @spvenkatesan1977
      @spvenkatesan1977 2 місяці тому

      அதெல்லாம் உண்மையை மட்டுமே பதிவு செய்ய வேண்டிய தளம்...ஆமையனுக்கு அதெல்லாம் செட் ஆகாது....

  • @denasegaran9180
    @denasegaran9180 2 місяці тому +22

    🇲🇾💪🇲🇾💪🇲🇾💪🇲🇾💪 NTK

  • @Loneranger235
    @Loneranger235 2 місяці тому +9

    Thanks to Puthiya thalaimurai for broadcasting Seeman speech 🎤 ❤

  • @skumarskumar2735
    @skumarskumar2735 2 місяці тому +8

    நாம் தமிழர் அண்ணன் சீமான் மைக் சின்னம் 🎤🎤

  • @michaelantonybritto
    @michaelantonybritto 2 місяці тому +6

    Tamilnadu should be lead by Tamil Leader - Naam Tamilar 🎙️

  • @___prav33n___
    @___prav33n___ 2 місяці тому +9

    Powerfull Leader🔥

  • @SherlinSherlin-re8us
    @SherlinSherlin-re8us 2 місяці тому +24

    நாம் தமிழர் ❤

  • @rameshbhuvana
    @rameshbhuvana 2 місяці тому +6

    நாம் தமிழர் கட்சி தம்பிகள் துபாய் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 2 місяці тому +13

    புதிய தலை முறைக்கு நன்றி👃
    நாம் தமிழர்

  • @chandrubigil1567
    @chandrubigil1567 2 місяці тому +6

    I love you seeman annnnnnna....

  • @vinodraj5121
    @vinodraj5121 2 місяці тому +4

    This time you will be the leader Seaman

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 2 місяці тому +6

    NTK forever

  • @rgk779
    @rgk779 2 місяці тому +7

    NTK 👍👍👍✨✨✨

  • @RajaRaja-rl5bu
    @RajaRaja-rl5bu 2 місяці тому +5

    சீமான் அண்ணா ❤❤❤

  • @rajamohan399
    @rajamohan399 2 місяці тому +4

    I love you brother , From Singapore

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 2 місяці тому +6

    Ntk❤❤❤❤❤

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Місяць тому +4

    இந்த மகனை விட்டால் தமிழினம் சிறக்க வேறு நாதியில்லை நமக்கே.வாழீய செந்தமிழே.வாழ்க

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q 2 місяці тому +4

    தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.

  • @tamilinbaavijayamala
    @tamilinbaavijayamala 18 днів тому

    நமக்கான காலத்தை உருவாக்குவோம்.. நாம் தமிழர்
    இவண் நாமக்கல் தமிழ் இன்பன்❤❤❤❤❤

  • @FoodandJuiceWorld.
    @FoodandJuiceWorld. 2 місяці тому +4

    அனைவரும் நம்முடைய நாட்டில் நடக்கும் அநியாயங்களையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வையுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bigboss4982
    @bigboss4982 2 місяці тому +3

    We support semman brother

  • @geovanigeovani5173
    @geovanigeovani5173 2 місяці тому +5

    நாம் தமிழர்

  • @g.denuyaganndeepandenuya
    @g.denuyaganndeepandenuya 9 днів тому

    வாழ்க வளமுடன் நலமுடன் இலங்கைத் தமிழன்

  • @bigboss4982
    @bigboss4982 2 місяці тому +2

    My leader seman

  • @ajithkumarajithkumar5643
    @ajithkumarajithkumar5643 2 місяці тому +3

    Super Education system future idea Anna super👏👏👏👏

  • @msekar4221
    @msekar4221 2 місяці тому +2

    🔥🔥👌👌

  • @Maravan216
    @Maravan216 2 місяці тому +2

    Vote for NTK ❤❤❤❤

  • @bheemlr1079
    @bheemlr1079 2 місяці тому +3

    தேர்தல் காலம் நாக்பூர் மிகவும் தாராளமாக உதவி செய்யும்.

  • @nathanrao8692
    @nathanrao8692 Місяць тому +1

    NTK 🎙 🎙 🎙

  • @bharath2378
    @bharath2378 2 місяці тому +6

    Seemam Anna you are greatest of greatest leader. You will win

  • @govindgopi7414
    @govindgopi7414 2 місяці тому

    நாம் தமிழர் கட்சி ஆலமரம் போல் வளர்ந்து வருகிறார்கள் சீமான் கருத்துக்கள் மக்களிடம் போய் சென்றுள்ளது அரசியல் கட்சிக்காரர்கள் ஓட்டம்❤❤❤

  • @MoiteenBasha
    @MoiteenBasha 16 днів тому

    Ntk seeman speech mass

  • @ushananthiniraveendrarasa314
    @ushananthiniraveendrarasa314 2 місяці тому +1

    வணக்கம் தமிழ்நாடு, நாம் தமீழர் கட்சி வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நீங்கள் மட்டும் அல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் N.T.K.க்கு வாக்களிக்க செய்ய வேண்டும் சிறுதுளி பெறுவெள்ளம் என்ற மாதிரி நீங்கள் சேக்கின்ற ஒவ்வொரு வாக்கும் N.T.K யின் பெரு வெற்றிக்கு வழிவகுக்கும். இலங்கையில் இருந்து......

  • @N.kesavanN.kesavan-df5fv
    @N.kesavanN.kesavan-df5fv 15 днів тому

    Seeman❤

  • @kavisgh
    @kavisgh 13 днів тому

    சீமான் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் ஈழம் மலரும்!

  • @ShiyamChandran
    @ShiyamChandran Місяць тому

    Mass speech anna❤

  • @VVPFC1
    @VVPFC1 Місяць тому

    நறுக்குவோம் பகைவன் பூல் .... ❤

  • @sathiyamoorthya7671
    @sathiyamoorthya7671 11 днів тому

    Super anna

  • @GopalGopal-my1mm
    @GopalGopal-my1mm 25 днів тому

    Anna nerukka neral nesuchu vandavanaye kelvi kekkum ore andavan nitharchananam...❤❤❤❤❤❤❤

  • @sivasakthi7496
    @sivasakthi7496 2 місяці тому +5

    ஒலிவாங்கி சின்னம் தான் எங்கள் சின்னம்.

  • @kavyaM-lw6zx
    @kavyaM-lw6zx 6 годин тому

    Annan

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 13 днів тому +1

    NTK wins.....🎉

  • @mrbabu851
    @mrbabu851 Місяць тому

    super anna

  • @sharavanakumar7646
    @sharavanakumar7646 2 місяці тому

    Valthukkal, vetrinichayam ,anna, naamo kandippa jeyipom ❤

  • @Sundhar-qe8ml
    @Sundhar-qe8ml Місяць тому

    Sema

  • @user-bk4jz4pm6m
    @user-bk4jz4pm6m Місяць тому

    அண்ணன் சீமான் பேச்சு வேற லெவல்

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp 2 місяці тому

    Masss seman

  • @Ma72882
    @Ma72882 Місяць тому

    அருமை.திராவிடம் என்பது மாற்றான் ஆழ இடம் தேடுவது

  • @manimegalai5711
    @manimegalai5711 Місяць тому

    நாங்கள் அதை தாண்ட கேட்கிறேன் நீ யாரு யாரு என்னடான்னு கேட்கிறோம்

  • @spsiva6382
    @spsiva6382 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @filmpsyco645
    @filmpsyco645 10 днів тому

    அண்ணன் கஜ போதை 💥💥💥

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h 2 місяці тому +1

    All ❤ mp ❤ cit 🌹 mic 🎤🎙️🎤🎙️ veetry mic 🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️ veetry mic 🎤🎙️ veetry mic 🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️ veetry veetry seeman veetry ❤ veetry mic 🎙️🎤🎙️ next ❤ pm 👍👍👍🌹 Annan seeman 🌹

  • @nehruarun5122
    @nehruarun5122 2 місяці тому

    அருமை அருமை!!

  • @savukkusankar-
    @savukkusankar- 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @user-pu1cg5qq1l
    @user-pu1cg5qq1l Місяць тому

    Good

  • @mrbabu851
    @mrbabu851 Місяць тому

    super singam

  • @Gowtham0909
    @Gowtham0909 Місяць тому

    anna
    i voted to you only anna
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrabakaranPrabakaran-ow6jp
    @PrabakaranPrabakaran-ow6jp Місяць тому

    Arasiyal aasan seeman...🎉

  • @arul944
    @arul944 2 місяці тому +2

    கைப்பேசி மூலம் அனைத்து சொந்தங்களிடம் தொடர்பு கொண்டு சேகரிக்கவும்

  • @saravana2729
    @saravana2729 2 місяці тому +4

    Kannu munnadi pakkurom.... Naadu nasama porathaaa..... En ivaruku oru vaipa kuduka kudathu.... Ellarum MIC 🎤 uh vote podunga

  • @ammuxerox7049
    @ammuxerox7049 2 місяці тому

    mtk❤❤

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Місяць тому

    இந்த தங்கமகனை அன்பெனும் வாக்குதட்டில் நாட்டு மக்கள் ஏந்துங்களேன்

  • @kalidasen1409
    @kalidasen1409 2 місяці тому

    NAAM TAMILAR KATCHI MALAYSIA

  • @MuthukumarMuthiah
    @MuthukumarMuthiah 2 місяці тому

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 2 місяці тому +1

    Tamilanukku ina unarvu vara kaalam dhaa namminathukku unmayana sudhandhiram. 💯💯💯💯💯💯

    • @nr9926
      @nr9926 2 місяці тому

      Dei terrorist😂😂😂police will arrest you…we are happy with india

  • @GmMani-lt3il
    @GmMani-lt3il 2 місяці тому

    💝😍💪

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @AnbalaganAnbalagan-iv7gu
    @AnbalaganAnbalagan-iv7gu 2 місяці тому

    ❤❤❤❤🎉

  • @user-fj8rn2nj1c
    @user-fj8rn2nj1c 2 місяці тому

    Annan seeman

  • @AnbalaganAnbalagan-iv7gu
    @AnbalaganAnbalagan-iv7gu 2 місяці тому

    ❤❤❤❤❤🎉

  • @user-zv2ph2jb6s
    @user-zv2ph2jb6s 2 місяці тому +2

    💞💕 தமிழா தமிழினவெறி கொள் இல்லையென்றால் நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய் வாக்களிப்பீர் ஒலி வாங்கி 🎙️ சின்னத்திற்கு (மைக்)🎙️ நாம் தமிழர்

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 2 місяці тому

    👍👍👍🙏

  • @AnbalaganAnbalagan-iv7gu
    @AnbalaganAnbalagan-iv7gu 2 місяці тому

    ❤❤❤❤❤❤🎉

  • @logan4218
    @logan4218 2 місяці тому

    NTK

  • @user-piraiezhili
    @user-piraiezhili 2 місяці тому

    🎉🎉🎉❤❤🎉🎉🎉

  • @user-bk4jz4pm6m
    @user-bk4jz4pm6m Місяць тому

    🎉

  • @maxforever2023
    @maxforever2023 2 місяці тому +2

    We are beggar we will beg from Sri Lanka Tamilian all over world

  • @karthikp1969
    @karthikp1969 Місяць тому

    ❤🔥

  • @soosaisoosai817
    @soosaisoosai817 2 місяці тому

    🔥🔥🔥🔥🔥🔥

  • @robinraj2054
    @robinraj2054 2 місяці тому

    Ntk win🎉

  • @sivarubanthangarajah2795
    @sivarubanthangarajah2795 2 місяці тому

    Ntk

  • @SenbagaraiM-md2cn
    @SenbagaraiM-md2cn 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raviprabhu8943
    @raviprabhu8943 15 днів тому

    திராவிடத்தின் வேட்டியை கலட்டும் காலம் அருகில்

  • @aravindkamaraj7647
    @aravindkamaraj7647 2 місяці тому

    Naam tamilar

  • @spvenkatesan1977
    @spvenkatesan1977 2 місяці тому +1

    உன்னை விடவா... நேரத்திற்கு ஒன்று பேசுபவர் இருக்கிறார்....???

    • @moganvenkatesan3478
      @moganvenkatesan3478 2 місяці тому +1

      Ippadiye peasitu iruntha namakaga peasa yarum iruka mattanga

  • @user-yt6bh4ov8c
    @user-yt6bh4ov8c 2 місяці тому

    அனைவரும் நம்முடைய நாட்டில் நடக்கும் அநியாயங்களையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வையுங்கள்.

  • @revathyanna1266
    @revathyanna1266 2 місяці тому

    🎙️🎙️🎙️🎙️